காய்ச்சமரம் - சிறுகதை எழுத்தாளர் கி ராஜநாராயணன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 35

  • @SSVVelu5173king
    @SSVVelu5173king 3 ปีที่แล้ว

    பத்தாம் வகுப்பில் படித்த சிறுகதை எத்தனை முறை படித்தாலும் சளிக்காத கதை சிறுகதைகளை படிக்க ஆர்த்தை தூண்டிய ஒரு கதை ஐயா கி.ரா அவர்களின் கதைவண்ணம் மிகவும் அருமை தமிழ்பித்தன் கி.ரா ஐயாவின் புகழ் இவ்வையகம் இருக்கும் வரை மிளிரும்,,,,,,,,,

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக மிளிரும்

  • @Naanjilnadan
    @Naanjilnadan 6 ปีที่แล้ว +6

    நான் உறங்க கேக்கும் தாலாட்டு சிவா அவர்களின் இனிமையான குரல்
    நன்றிகள் பல🌸

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      நன்றி கலைசெல்வன்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      நன்றி கலை செல்வன்

    • @Naanjilnadan
      @Naanjilnadan 6 ปีที่แล้ว

      இன்னும் பல நல்ல புத்தகங்களை உங்கள் குரலில் கேட்க ஆசை..

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      kandipaga

  • @logunathan8302
    @logunathan8302 6 ปีที่แล้ว +8

    நான் இக்கதையை 10ஆம் வகுப்பில் படித்தது மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி, நன்றிகள்

    • @sureshramasamy3115
      @sureshramasamy3115 6 ปีที่แล้ว

      Me too

    • @jeniferruba7939
      @jeniferruba7939 4 ปีที่แล้ว +1

      My favorite story romba naal aprm kekaran.... Kannula control illama kannir vanthuruchu.... Ethana thada vaaichurupen... Oru oru time vaasikum pothum first time vaasikara mari kannula kannir vaarum

  • @mirnalinirajkumar7592
    @mirnalinirajkumar7592 3 ปีที่แล้ว +1

    Ki.Ra makes everyone to feel the love of a mother. Excellent narration sir. Thank you.

  • @thamizhachinan1061
    @thamizhachinan1061 4 ปีที่แล้ว +1

    I red this story very long back nice to hear again

  • @arunvijay4073
    @arunvijay4073 5 ปีที่แล้ว +1

    கதையும் அருமை; வாசிப்பும் அருமை

  • @balaelectro1986
    @balaelectro1986 6 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா

  • @Floweringrose123
    @Floweringrose123 3 ปีที่แล้ว +1

    Ki.ra ❤️ bro u too ❤️

  • @vijisakthi482
    @vijisakthi482 6 ปีที่แล้ว +3

    ki. ra. kathaikal arumai sir

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว +1

      கி ரா முடிந்தால் படியுங்கள் விஜய்

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 6 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா.

  • @kalyan1778
    @kalyan1778 3 ปีที่แล้ว

    Iyyo nengam patharugirathu. Vayathana argal paasathai thittamaga pozhinthu uzharaga vazhavendum endru unarthum. Vaasitha sivakumar iyya kuralil mayajalam. Nandri iyya. Ki. Ra epper kotha manusaru. Vazhga nee emmman

  • @annarajadurai5140
    @annarajadurai5140 5 ปีที่แล้ว +1

    Semma

  • @எனதுசிந்தனை
    @எனதுசிந்தனை 6 ปีที่แล้ว +3

    கி ரா அவர்கள் நலமாக இருக்கிறார்களா ஒரு சந்திப்பு நிகழ்ச்சி பதிவிடவும் தோழர்.. நன்றி...

  • @dhanalakshimidhanam4092
    @dhanalakshimidhanam4092 3 ปีที่แล้ว

    👍👍👍👍🔥🔥🔥

  • @paulrajmarichamy8394
    @paulrajmarichamy8394 3 ปีที่แล้ว +1

    தன் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மிச்ச மீதிய தான் சந்திகளுக்கு...

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 ปีที่แล้ว +1

      ஆம் காய்ச்சமரம்

  • @selvamraj9824
    @selvamraj9824 4 ปีที่แล้ว

    கதையை படிக்கும் போது ஏற்படும் உணர்வு கதையை கேட்கும் போது ஏற்படவில்லை
    மன்னிக்கவும்
    என் எண்ணங்கள் வேறு மாதிரி உருவகப்படுத்தி விட்டது

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 ปีที่แล้ว +1

      அன்புள்ள செல்வம் நானும் நண்பர்களுக்கு படிக்க தான் சொல்லிகொண்டுடிருக்கிறேன்
      இந்த தளம் ஒரு அறிமுகத்திற்குமட்டும் தான் , படித்தல் மட்டுமே கதையின் உள் அடுக்குகளை புரிந்துகொள்ள உதவும்

    • @selvamraj9824
      @selvamraj9824 4 ปีที่แล้ว

      @@ilakiyaoli-7364
      அருமைங்க கதவு தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளையும் படித்தேன்
      சில கதைகளை படித்து முடித்த பின்னும் முடியவில்லை
      கொடை கருவேப்பிலைகள் புறப்பாடு போன்றவை மிகுந்த உள் தாக்கத்தை ஏற்படுத்தியது
      மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுடைய நற் பண்புகள் இயல்பிலேயே உண்டாகும் சிறப்பு தான்
      விமர்சனத்திற்கு நன்றீங்க

  • @RameshKumar-er3zd
    @RameshKumar-er3zd 4 ปีที่แล้ว +1

    Kankalil kaner vanthu vittathu

  • @anandhakumarthangavel5623
    @anandhakumarthangavel5623 4 ปีที่แล้ว

    ஓ.. இந்த கதையத்தான் விசு "வரவு நல்ல உறவு"-னு படமா எடுத்தாரா..