Secret Revealed !!! Saapattu Raman's Digestive Secret Recipe | Digestive Secret & Cardiac Care Drink
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Chennai Shop Map Location*: maps.app.goo.g... umber: 6382750220)
Salem Shop Location*: goo.gl/maps/Gq... (Store number: 8056944498)
Place Your Order Here:
Whatsapp : +916380801602
www.saapattura...
Price Details :
Digestive Secret (622g) :MRP - 999 - *Offer Price ₹649
Digestive Secret (312g) :MRP - 599 - *Offer Price ₹349
Pure Honey (1KG) : MRP - 799 - *Offer Price ₹499
Pure Honey (500Grams) : MRP - 499 - *Offer Price ₹279
Amazon Link:
DS 622G - amzn.to/3e0JcVx
DS 312G - amzn.to/2OM53HJ
HONEY 500G - amzn.to/3a7O9ek
HONEY 1 KG- amzn.to/2Q3rOYf
Flipkart Link:
DS 312G - fkrt.it/yuI3ZHNNNN
DS 622G - fkrt.it/yu8vV3NNNN
Oil 1Ltr - fkrt.it/qWHYHVNNNN
Hi Foodies..! In this video we are going to show how to make digestive secret recipe. In our upcoming Videos we gonna do lots of different food challenges and it will be the real fun to watch. So, stay connected with Saapattu Raman to watch awesome food eating challenges and many more. If you like this challenge then hit that Like button and do share this video and don't forget to subscribe to our channel Saapattu Raman .
#digestivesecretdrink #Digestivesecretrecipe #saapatturamanhoney #secretdigestion #nithyananda Food Challenge India | Food Challenge Tamil | Food Challenge | Food World | Village Food Challenge | Eating Challenge India | Mukbang Indian Food | Mukbang Eating Show | Eating Show in Tamil |
Follow Us On :
Facebook : / saapatturaman
Instagram : / saapatturaman
Instagram : / sabarikumar46
Instagram : / porchezhiyan_sr
Digestive Secret and Organic Pure Honey Available In Our Website : www.saapatturaman.in
"Our Products Also Available in 'Amazon":
DS 936G - amzn.to/3gnPe40
DS 622G - amzn.to/3e0JcVx
DS 312G - amzn.to/2OM53HJ
HONEY 500G - amzn.to/3a7O9ek
HONEY 1 KG- amzn.to/2Q3rOYf
Price Details :
Digestive Secret (936g) : MRP - 1199 - *Offer Price ₹899
Digestive Secret (622g) :MRP - 849 - *Offer Price ₹649
Digestive Secret (312g) :MRP - 449 - *Offer Price ₹349
Pure Honey (1KG) : MRP - 499 - *Offer Price ₹449
Pure Honey (500Grams) : MRP - 259 - *Offer Price ₹249
Where i can buy it is avilable to delhi
Where to buy dear?
Sir iam from kerala where to buy sir
Can pregnant and breastfeeding women's have this drink?
Address pls
How to order
Nobuddy share their business secret
Really appreciate. Big salute to mom.
@@skm29 wah re chutiye
@@kushagrasharma3271 Tera naam math bata merko
Appreciate their efforts..
But boss, this is a viral share on whatsapp for many years..to my knowledge atleast 7-8years
தொழில் ரகசியத்தை பொது வெளியில் பகிர்வதற்கு தூய்மையான உள்ளம் வேண்டும் ...
Appreciate their efforts..
But boss, this is a viral share on whatsapp for many years..to my knowledge atleast 7-8years
@priya jiiva .. hmmm unmai தானே @priya jiiva medam
ரகசியம் சுலபமில்லை யாரும் செய்ய முன் வர மாட்டார்கள். அவ்வளவு சிரமமான காரியம். வேறு யாரும் இல்லை அம்மா அப்பா மகன் மூன்றே பேர்
அருமையான குடும்பம்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Intha comments'ku 'unlike' podugira muttalgalum ulagathil VAALUGINDRATHU..🙆
@@sofiaarockiamary7125 ரகசியம் சொன்ன மாதிரியும் இருக்கனும் சொல்லாத மாதிரியும் இருக்கனும்...
புரிந்தவர்களுக்கு புரியும்....
salute to ur mom.. she is very hardworking ... lots of love n respect for her 🙏
Absolutely correct she is very hard working MOMMY love u Amma
Yes brother
Sucha sweet woman
I don't know madam name. I will call her as Annapurneshwari.Thank you madam 🙏🙏
absolutely true
சுயநலம் இல்லா மனிதநேயம் மிக்க நல்ல குடும்பம்... நீங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல உள்ளம் படைத்த அண்ணன் சாப்பாட்டு ராமன் அவர்களுக்கு நன்றி யாருக்கும் இந்த மனசு வராது நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
Nanbaa bottle ah amma pic ah podunga paaa, ungaloda backbone eh avanga thaan, avanga work illama ethume illa, salute her
Yes moms photo should be there,I love my mother very much, but she is no more with me.
அருமை சார்..இதை வெளியில் சொல்ல நல்ல மனசு வேண்டும்..உங்க குடும்பம் பல்லாண்டு சீறும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்..
Thanks thambi . four years ago iam prepared good result cholastral problem, gastric and heart problem in cure.
Amma is such an hardworker
Weekly once avangaluku rest koduthutu rendu perum amma Ku samachu podunga . She is a backbone of this channel & thanks for sharing this ❤️
romba correct u 🙏
What u selling ?
விறும்பினால் நீங்கள் செய்யலாம் எவ்வளவு அற்புத வார்த்தைகள்
பாராட்ட வார்த்தையே இல்லை
அருமை
என்ன ஒரு அருமையான செய்முறை விளக்கம்.👍👍👍
Weekly once amma ku rest kudutu neenga samachi avangala ukkara vachi sapda vainga.. She is a hardworking women.
Yes I agree
Mudikittu video paaru theva illama karuthu podatha
எந்த ஒரு ஆணுக்கும் மனைவி சரியாக அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே
unoda comment ku video ku ethachi samanthan eruka . go***
நன்பா அமையவில்லை என்றால் நீ விட்டு கொடுத்து செல் அப்புறம் பார்
எந்த ஒரு பெண்ணுக்கும் கணவன் சரியாக அமைந்து விட்டால் அந்த பெண் இந்த உலகத்தையே வெல்வாள் 🍦🍦🍧🍧🍧
Avaru solla vandhacha visayama Vera.Andha akka nalla hard worker.Sappatu raamangal sapiduvadharku salaikamal samaithu kodukuranga.(very huge quantity).Andha akka help matum illaina indha project fail dhan.
True true, true, example my life
குடும்பமாக உழைக்கிறீர்கள் உங்கள் ஸ்தாபனம் கண்டிப்பாக உலகம் முழுவதும் வெற்றி பெரும் இன்னும் 10வருடத்தில் உங்களை பெரிய தொழில் அதிபராக பார்க்க வாய்ப்புண்டு வாழ்த்துக்கள்
நன்றி❤️❤️❤️❤️
@@saapatturaman stock illa aiyya amazon la, neenga itha konjam factory level la improve panni athey quality la kudupinganu aasaiyoda kaathrukan... ❤️
வெளிநாட்டுக்கு கிடைக்க செய்ய முடியுமா?
ஒரு புனல் வாங்கி வைத்து பாட்டிலில் ஊற்ற கூடாதா வேஸ்டேஜ் ஆகாமல் இருக்கும் அருமை அருமை நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா
அருமை அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க செய்முறை விளக்கம் ஒளிவு மறைவு இன்றி செய்தமைக்கு நன்றி
தொழில் ரகசியத்தை சொல்லரதுக்கு மிகப்பெரிய மனசு வேனும் அந்த மனசுக்கு மிகப்பெரிய நன்றி
Salute to your family sir...யாருக்கு வரும் இந்த மனசு ..அம்மாவிற்கும் நன்றிகள் ..வாழ்க வளமுடன் ...
Everything made a pakka professional quality and neatness..... Love from Kerala.......
❤️❤️❤️
I m frm Malaysia. Very rare people share their secret recipe. Thks to all of u at home. Nalla manusu. 🙏🏻 Nandri.. Terima Kasih.
Truee
I from Malaysia too... Kalau xde subtitle i buat² paham je. 😂😂
@@AtiqAziz1790 you understand this language?
@@AtiqAziz1790 🤣🤣🤣
@@c3vids_shorts nope..i don't. Only understand if got subtitles. But still watch it. Hehee...
இது மிகச்சிறந்த காணொளி தலைவரே... 🥰 மிக்க நன்றி
அருமை அய்யா🙏🙏🙏 நீங்கள் சாப்பிடும் வீடியோக்களை பார்த்துள்ளேன். இன்று கைலாசாவில் இருக்கும் சுவாமி நித்தியானந்தா உங்களை வாழ்த்தியும் உங்களுக்கு நன்றி தெரிவித்தும் வீடியோ போட்டுள்ளார். அதை பார்த்துதான் யூட்யூபில் தேடி இதை பார்த்தேன். மிக அருமை மற்றும் நன்றிகள் 🙏🙏🙏
🙏❤️Om Nithyanandha Paramashivoham ❤️🙏
அருமை அண்ணா! சுயநலம் மிக்க உலகில் பொதுநலன் கருதி உண்மையை உரைக்க செய்ததற்கு!
Hats off to your family for sharing the preparation. It shows your good nature.
Appreciate their efforts..
But boss, this is a viral share on whatsapp for many years..to my knowledge atleast 7-8years
At last digestive formula is out. Thanks for sharing. Many are facing digestive issues. Hope this can resolve naturally as all are natural products.
Totally this family is very honest,and decent,wow great
உண்மையான, தரமான பொருள். எங்கள் நாட்டில் இது இருதய அடைப்பு உள்ளவர்கள் தினம் இரு முறைகுடித்தால் 1 மாதத்தில் அனைத்து அடைப்பும் கானாமல் போய்விடும். ஷபாஷ் சாப்பாடு ராமன் அவர்களுக்கு.
Chef- Malaysia
Wow seeing ur comment within 10 mins.. my fav channel. Say hello to uncle, aunty and laddu
கோடான கோடி நன்றிகள் ஐயா உலகமே இதன் மூலம் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன் ஐயா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா ❤️🎉💐🎁
Just received the product ... Product is awesome.. I can feel stomach upset relief immediately after drinking.. Thank you😊
Really very happy for your feedback ❤️
@@saapatturaman can you see your whatsapp
Bhaiya use kaise kre isko koi bta nahi rha
அருமை சிறப்பு தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற உயர்ந்த கொள்கை
Thanks Dr...100% unmai'naan sonthama seithu sapiduren
அருமையான பதிவு... உங்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி 🙏
I thnk nenga rendu pasanga .... amma ku oru allu help panalam .... may b oru allu video yedupinga .. she s the main backbone as every 1's mother do
After watched Nithiyandha Video, I came here... Really awesome. Thanks
Alhamthulillah அழகு, அருமையான முறை, சிறந்த மருந்து உங்களுக்கு நன்றி...
உங்களின் சுத்தம் செய்யும் முறையே அதன் தரத்தை காட்டுகிறது 👍👍
Excellent honest hard work..wish you all prosperity and happiness 🙏
I like how you are being open and honest not pushy in sales.
All the best in the new venture.
👍🙏
❤️❤️❤️
ஆயிரம் உண்மைகளை மறைத்து புதியதாக கண்டுபிடித்து உள்ளோம் என்று பொருட்களை வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் மத்தியில் நீங்கள் உண்மையான வியாபாரி என்று கருதுகிறேன் ( வாழ்த்துக்கள் ஐயா )....
அருமையானா பதிவு
அனைவருக்கும் பயன்படும் 👌👌👌
Plastic use pannaama, bottle use pandringa, manasaara unga kaall la vizhunthu nandri soldran aiyya 🙏
I am from Maharashtra ... first of all would like to PRNAAM to amma I respect her a lot, cause shee is giving 100% efforts for regard... I am your big fan mr. Sappat R. sir ... Would like to purchase small size jar of your product .... hope it really help me for digest food ..... I lovemy India .... INDIA is great .....
Really very hard work bro.. special thanks to Amma Vera level.. I'm very proud to be a part of saapattu Raman family... Keeps rocking porchelian sir...♥️♥️♥️
No words to say ..awesome family very hard working ...aspecially Raman sir...my big fan
By sharing this video we Indian won't lost our forfathers heritage, Great product with pure heart.May God bless Your family.
Swami nithiyanantha intha video pakka sonnar.. athuku aprom than vanthen 💖💖🤗🤗
அருமையான பதிவு 👍 நான் உங்கள் குடும்பத்தின் மிக பெரிய ரசிகன் 😍 ஒரு குடும்பமாக எப்படி நம் வாழ்கையை உணவு உண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் 👍 நமக்கு தெரிந்ததை நம் சமூகத்தில் வாழும் மக்களும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏 மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉💐🎉💐🎊💐🎊
Swami Nithyananda also watching your channel.. saappattu raman kailaasa varaikum famous 😊
I ordered Diegestive secret. The delivery and packaging was awesome and quick. The fragrance, taste and immediate relief after a heavy meal is commendable. The care and attention to details in the making is clearly felt while using the digestive secret. I will order more and regularly. Thanks for the great service Raman sir.
Tq so much for your kind feedback sir ❤️
Weight loss aaguma ithu sapta
I bought in Amazon , can i use daily before food please tell me
How to use sir
@@sridharseashell8204 Mix a table spoon of the product in half glass of lukewarm water, drink this immediately after a heavy meal.
முதலில் மிக்க நன்றி ,உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தாங்க சகோ , நம்பளால் எல்லோரும் பயன் பெறனும் என்ற எண்ணமே பெரிய விசயம் தான், இந்த வியாபார உலகில் உங்களின் தொழில் மென்மேலும் வளர்ச்சி பெற நல் வாழ்த்துகள் சகோதரரே
Reply great. I was really wondering how this person is eating this much and doesn't have any health issues. Today I got the answer for it. It should be your digestive syrup which is keeping you away from all health ailments. Hats off to you for showing us how to prepare this. Thanks a lot. Let this good work continue. May God give you and all the members of your family good health and happiness. All the best.
இந்த மருந்தை நாங்களும் வீட்டில் செய்கிறோம் ஒத்தைப்பல் பூண்டும் ம இஞ்சியும்யூஸ்பன்னுவோம் எல்லாமே ஒரு கிலோ கணக்கில் செய்வோம் எல்லா வயதினரும் சாப்பிடலாம் இதய அடைப்பை நீக்கும் ஒரு அருமையான அற்புதமான மருந்து
Ap kaise,bnate h ...how,do you make this recipe
Amma romba kasta paduraanga... She is very very great hard worker....
I ordered from London. Thank you so much for your family. 🙏
How to order from Singapore please guide me sis💐💐💐
இலங்கையில் இதை heart attack வராமல் இருக்க பயன்படுத்துகிறார்கள்.சாப்பாட்டு ராமன் குடும்பம் உண்மையான நியாயமான குடும்பம்.
Nobody share their business secret
Really appreciate. still few good people live on this earth! hats off to your family.
Antha amma romba romba nallavanga paa evlo uzhaikkiraanga amma avanga family ya romba nesikkiraanga athaan ivlo arppanikkiraanga vaazhththukkal
This is really Hygiene, I liked your neatness and well quality maintained specially aunty cleaning bottles before filling👍🏻
Hope this will be maintained forever 😊
You guys really lucky to have a mother like this, She is really hard worker and I see she is your backbone. I remember of my mom now, Thanks for the Receipe
❤❤❤
After your eating challenge, drink that so that we will get confidence of buying
Bro all the ingredients used are good for digestion
Great job sir. All the very best.அம்மா என்றால் அன்பு.
உங்களுடைய வீடியோ நான் நிரையாக பார்க்கிறேன் சூப்பர் ஐயா ❤
Tq ❤️❤️❤️
I have never seen such a honest channel that gives out their recipe therefore we can support their channel
Thank you so much for sharing The Ancient Sidhha parampara Digestive secret with everyone so openly Aiyya... Thank you so much Aiyya... As a Disciple of My Guru, Sri Nithyananda Paramashivam Swamiji, feeling so Grateful to you and your Team for being so Truthful for making knowledge and medicinal science available free of cost Aiyya... 🙏🏻🙏🏻🙏🏻
@
Do u mean Kailasa Related Nithyananda?? Or a different person
Such a hardworking family ❤️❤️...thank you for sharing 😇🙏...proud to be in SR FAMILY 😊
❤❤❤
தற்சார்பு வாழ்க்கை வாழ்கிறீர்கள் ஐயா அருமை வாழ்க வளமுடன் உங்கள் சேவை
Very hygienic process.....it's tempting to purchase everyone..... Super bro
Special thanks to you all, God bless you..... Special thumbs up to amma for her hardwork and dedication to help Raman sir...
Service mind of the family of sappattu raman channel is to be appreciated.
God bless you all, and keep servicing people.💐❤
Thank you bro 😊
Hats off to amma and appa, great work...
Rate pls honey also
சுவாமி நித்யானந்தா வீடியோ பார்த்தேன் தாய்லாந்தில் இருந்து அன்பு வணக்கங்கள் மற்றும் நன்றிகள் அப்பாவுக்கும் அன்பு தம்பிக்கும் அம்மாவுக்கும் 🙏❤️
உங்களுடைய வெளிப்படையான ஒளிவுமறைவற்ற பேச்சு மிகவும் கவர்ந்தது மிக்க நன்றி நன்றி நன்றி.
Recipe secret eh sollitinga, you're great❤️👍👍👍
Mother is a great..salute a mom..
Hats off for your concern on people..keep it going
அருமையான பதிவு👌
Kudumbatudan nalla santosama valla en valtugal...nandri sar
Yes it's really an wonderful video i already heard regarding this products... Thank you so much for such a great effort
நித்தியானந்தா வீடியோவிற்கு பிறகு பார்க்க வந்தவர்கள் இங்கு like செய்யவும். மகிழ்ச்சி
Thanks for sharing the recipe , all the best for your business.
❤️❤️❤️
God's bless you're mother she very hard working.
Sathiyama Neenga Romba Nallavangala Irukinga Ungala God Pakkuranga Super And Thank You Unga Secret Ah Makkal Ku Reveal Panathuku Thank You Once Again ❤❤❤
❤️❤️❤️
Am from S’pore. This is the same receipe as mine. I used to prepare n pass around my friends to try. It’s good for heart patient, also good for digestive system. 👌
if u want to live a healty and active lifestyle then contact me
Please how much quantity drink daily please message me
How much honey you add... Atlast??
@@kradhika9866 only 20 ml after lunch
@@pinkbasket2294 equal ratio
நான் கூட ஈஸி நினைத்தேன் ஆர்டர் போட்டுவிட்டேன். வீட்டில் செய்யமுடியாது
Respect for all your efforts 👍💖 very impressive 👏👏👏🔥🔥🔥
இதை எங்கே வாங்குவது சார். விலாசம் அனுப்பவும்
Valtthukkal 🙏 nanum seithen athu பச்சை கலர் ராக வந்து ullathu pavikkalama please sollunkal
Very very thanks excellent work team members I am subscribe your channel 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
Excellent sir, thankyou for your recipe. Really appreciate your service to the mankind.
Unga good hearttuku God bless you all abundantly.
big salute 👏 and respect to AMMA GARU for her hardwork. you shared your secret recipe but i will order it. bcoz i know even thogh i make it it could not be like yours raman garu so better to buy from you.
வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா
Thank you so much sir from Bangalore
அருமை அண்ணா எப்படி வாங்குவது என்று தமிழில் போட்டு இருந்தாள் நன்றாக இருக்கும்
Video last la paarunga bro Whatsapp numper eruku
Amazon la iruku
இவர் சாப்பாட்டு ராமன் சொல்வதை விட
இவர் நல்ல மனிதர் ராமர்னே சொல்லலாம்
Thanks a lot for the recipe. You have a good heart to share to all👏🏻🙏
Work jasthi super g tanq quality work
Nmashkaram. thanks to your mother for the lovely secret. but most of the people dont understand tamil. please make in hindi
Thanks for revealing your products secret.. good hearted family.. god bless you..
❤️❤️❤️
அம்மா fan's ஒன் like
we tried this at home as your product went out of stock... It came out really good and works amazingly. A good feel after drinking this after a meal. Please manufacture more. we would like to buy from you folks. Above all, thanks a lot for the recipe.
Honey evlo sir add panuniga
How much honey to be added... ?? Plz to explain... To try this in less quantity m asking...
@@nowfalrashid6573 equal ah add pannunga bro
@@pinkbasket2294 equally add pannunga bro
If make 500 gram how many hours to boil timing
மிகவும் நன்றி வணக்கம் 💐🙏