I also make puttu this way . One important tip which you gave that we should grind in mixie before steaming. I used to grind in whipper mode after steaming. So For this Navaratri I will do as per your tips. I feel you are a perfect Brahmin cook 🎉🎉👍Thank you very much.
பொதுவாக நவராத்திரி என்பது சுமங்கலிகள் பூஜை செய்வதால் அப்படி சொல்லி இருப்பேன்.ஆனால் எங்கள் வீட்டில் நவராத்திரிக்கு கணவர் இல்லாத எனது தோழிகளை அழைத்து தாம்பூலம் கொடுப்பேன்.வயதில் சிறியவர்களை எனது சகோதரியாகவும்,பெரியவர்களை எனது அம்மாவாகவும் நினைத்து தாம்பூலம் கொடுப்பேன்.அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
Oru teacher ...
Student's kku ..
Solli kuduththap pola erukku....
Crystal 🔮 clear. 👌
Spoon feeding..teaching...
Appreciatable 👏👏
.
மிக்க நன்றி. உங்கள் comment எனக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கிறது.
அருமை.நன்கு புரியும்படி பக்குவம் கூறினீர்கள். நன்றி.
Very useful video. Arumaiyana puttu
Intha puttukagave subscribe panniten sissy
I also make puttu this way . One important tip which you gave that we should grind in mixie before steaming. I used to grind in whipper mode after steaming. So For this Navaratri I will do as per your tips. I feel you are a perfect Brahmin cook 🎉🎉👍Thank you very much.
Mami super 👌 ungal method la seidhen ellarum super sonna Thankyou Very much mami
Very good demo of preparing puttu. Thank u Mrs.Radha
Sollikodutha vitham Amma sollikoduthathu pol irunthadu nantr
Excellent explanation thank you mami very tasty puttu
Arumaiyana neivadhyam
Thank you so much for the good recipe. Very good and clear explanation. You are doing everything good and great. I ❤ you so much Amma
விளக்கம் அருமை சகோதரி😊
The best way of puttu making... TQ 🙏🙏🙏
👌👌👌thank you for the update Mam! Tomorrow Navaratri Friday spl!
நன்றி அம்மா நல்ல விளக்கத்துடன் கூறினீர்கள்.
Super maami.Thank you for your very clear explanation.
Super good explanation 🎉All the best Vaazgha Valamuden Ohm SairamTku
சூப்பர் மாமி👌👌
Romba nandri mam super🙏
Clearly explained thank you for sharing this recipe Mami 👌👌👌👍👍
Most welcome 😊
Very nice explanation like mom teaches a kid ..❤
Thanks a lot
Super tips Thank u❤
Your explanation is awesome.Awaiting lot of vedios from you.
Already நிறைய videos post செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பார்க்கவும்
Super teaching mam
Thanks a lot
Wow Super all items & explain also Mami. Thank you.
Welcome 😊
Excellent explanation. Very perfect. My mom used to tell like this only. Mouth watering puttu. Thanks
You are most welcome
அருமையா சொல்றிங்கம்மா
Your excellent.. very clear.. I am enjoying your videos and tried ur chapathi and so many others... thank you
Thank you so much 🙂
சூப்பர் மிகவும் அருமை
Super tips mami tq
Super. Tomorrow I will try
Will try surely.ur way of narration is supet
Superb explanation maami.🌹
Thankyou mami puttu seimurai arumai
Your explanation is awesome!!
Thank you! 😃
Tremendous explanation
Nice puttu . Sooper . Thanks ma.
Very good explanation.
Seivathavida pesu vadu arumai
Good neat explanation
Super aavasiyam naan seiven
Nice mami Thankyou Very much for your Tips
Always welcome
Very nice narration. Tku. Easy to understand step by step. All the best
Yummy puttu 👍👌
பிரமாதம் இது...A Class 👌 மாமி
நன்றி
Super ma 🙏 Subscribed already
Thank you mami👍👌🙌🙌🙏🙏😊
அருமையான டிப்ஸ்
Hi akka, I made puttu for navaratri following ur your tube channel. It came out well and I got many appreciation. Credit goes to u akka.
Thanks ma
Yummy and superb puttu.Thank you very much.
Thank you too
ನಿಮ್ಮ ಅಡುಗೆ ಬಹಳ ರುಚಿ ❤
Super 🙏🏻🙏🏻
Very super amma
Romba super mam..
Pulungal arisi puttu very very easy and very very soft ahga irrukam neenga try pannivitu video podungo
நாங்கள் புழுங்கலரிசியில் செய்ய மாட்டோம்.பச்சரியில் செய்தாலும் மிக நன்றாக இருக்கும்
U are super talented
👌
Will definitely try it
I will try you voice super
Thank you so much 🙂
Super gudiyattam
சூப்பர்மாமி
Superb 🎉🎉
Thanks 🤗
அருமை
Half glass tuvaram paruppu kozhanju vendu Paraguay chertha soft a irukkum
இந்த வகை புட்டு செய்யும் போது ஒருவாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
Very perfectly explained
Super well try
Thank you so much
Super. Mami
Well said 👌
Excellent
அருமையா செய்து காட்டினாங்க நன்றாகவும் சுவையாகவும் இருக்கும்😂 இருக்கு
Super.
Arumaii
I will try coimg Friday athai
Sudha Anand from anakaputhur
நீ யாருடைய relative என்று சொல்ல முடியுமா
Hi athai nimma mana Navaratri golu photos akkuri then nammavuru pooja procedure h akkuri usefula irodu please
Already துவாதசி பூஜை,குபேர பூஜை, நிலைப்படி பூஜை video post செய்துள்ளேன்.spiritual video playlist ல் பார்க்கவும்.
💐👌👌👌
Idly potil vega vekka thuniyil moottayaka katti vekka chonnel. Antha thuniya nanakkanuma illai dry thuni poruma??????
Dry துணியாக இருந்தால் மாவு ஒட்டாது.
Super mami
I tired it very nice puttu I couldn't do
Try again
Navarathiri ovoru nalum kalai, malai neivedyam sollungalen plz
Please check the Neivadhyam recipes playlist
m.th-cam.com/play/PLKkjKzQKVeqB0wGsio9sIR3tu5TCaK2vQ.html
👌👌🙏
Whether we can use ready made rice flour for this puttu?
கொழுக்கட்டை மாவு வாங்கி நன்றாக வறுத்து புட்டு செய்தால் நன்றாக இருக்கும்.
👌👌
Nice
Thanks
Do u also sell your food products?Are you from chennai?
இல்லை.எனக்கு அதற்கு நேரமில்லை.
Beginners ku soli குடுங்க😮
என்ன சொல்லி கொடுக்கனும்
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ravai puttu solikodunga mam
Will upload soon
😋
Madam vellam measurement 1cup arisikka or 1cup maavirkaa please reply
Please check in Description box
Very super. Mami
Keep watching
Enna madam sumagalikalukku endru specification kudukkareal Husband illathavrkalukk kuudukka mattela don't tell like these They wl feel
பொதுவாக நவராத்திரி என்பது சுமங்கலிகள் பூஜை செய்வதால் அப்படி சொல்லி இருப்பேன்.ஆனால் எங்கள் வீட்டில் நவராத்திரிக்கு கணவர் இல்லாத எனது தோழிகளை அழைத்து தாம்பூலம் கொடுப்பேன்.வயதில் சிறியவர்களை எனது சகோதரியாகவும்,பெரியவர்களை எனது அம்மாவாகவும் நினைத்து தாம்பூலம் கொடுப்பேன்.அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
❤arasi varuka vendama
Vedio முழுக்க பாருங்கள்.எப்படி செய்தேன் என உங்களுக்கு புரியும்.
மாமி எனக்கு இரண்டு கிலோ வேண்டும் எவ்வளவு அரிசி போட வேண்டும் அளவு சொல்லவும் நன்றி
1 கிலோ அரிசி எடுத்து கொண்டால் போறும் .
Paagu panna thanni alavu enna mami
1 கப் வெல்லத்திற்கு ½ எடுத்து கொள்ளலாம்
மேடம் கடையில் வாங்கிய புட்டு மாவை வறுத்து செய்யணுமா.
ஒரு இரண்டு நிமிடம் வறுத்து செய்யலாம்.
Super
🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🙏
Suupppeerrrr nu solradha thavira enna comment podaradhu Radha madammmm chanc6less pittu
Superb Mam.
Water பிசருவதற்கு எவ்வளவு வேண்டும்
1கப் வறுத்த மாவிற்க்கு ¼ கப் வெண்ணீர்.தேவைபட்டால் 4 tsp அதிகமாக தேவைபடலாம்
Sappadu arisi la saiyalama
செய்யலாம்
Ukkarai
Val puttu m sollithango madam
நீங்க comment போடறது புரியவில்லை.
அவல் புட்டு கேட்கறாங்க
Please check in description box. Aval puttu link கொடுத்துள்ளேன்
சர்க்கரை சேர்க்காமல் காரத்துடன் எப்படி செய்வது அம்மா
I don't know idea.