நவராத்திரி மற்றும் புட்டு கல்யாணத்திற்கு சாஃப்ட் புட்டு செய்ய tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @lalitham3856
    @lalitham3856 3 หลายเดือนก่อน +5

    I prepared soft puttu with your tips. Superb. மணல் மணலா படல் படலாக வந்துள்ளது. அருமையிலும் அருமை. நன்றி🙏💕

  • @hemamalini9793
    @hemamalini9793 3 หลายเดือนก่อน

    நீங்கள் சிறந்த ஆசிரியர்

  • @santhakumariv9226
    @santhakumariv9226 3 หลายเดือนก่อน +6

    அழகாக செய்முறை சொல்றேள்.

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 3 หลายเดือนก่อน

    Yesterday i tried this puttu following your video step by step. Amazing result.goluvukku vandha elorum paratinargal.puttu migavum nandraga irundhadhu. Thank you very much.🎉❤🎉❤

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 หลายเดือนก่อน

    Puttu Arumai Pramatham.Easy Method thanks.👏👏👌👌🙏🙏

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 3 หลายเดือนก่อน +1

    Your explanation voice modulation are so good. Explained the puttu recepie very detailed. Thank you for sharing.as usual you r so good in cooking.🎉🎉❤❤

  • @anjalig1604
    @anjalig1604 3 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் நன்றி சகோதரி

  • @sulochanamurali9797
    @sulochanamurali9797 3 หลายเดือนก่อน +2

    Already I tried this method.it came very well

  • @shantharogini5262
    @shantharogini5262 3 หลายเดือนก่อน +10

    நாளை எங்காத்தில் நீங்கள் சொல்லியபடி புட்டு செய்யப் போறேன். ❤

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 3 หลายเดือนก่อน +2

    மிக நன்றாக உள்ளது

  • @sugunakarthikeyan952
    @sugunakarthikeyan952 3 หลายเดือนก่อน +1

    நானும் உங்கள் முறையில் செய்ய முயற்சி செய்கிரறேன்

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 3 หลายเดือนก่อน +1

    Nice chithi... Happy Navarathri 🎉🎉

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 3 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நீங்க சொல்றது 🎉

  • @ushasukumaran677
    @ushasukumaran677 3 หลายเดือนก่อน

    Puttu with clear explanation mami. Thank you so much for sharing this recipe 👍👍👌👌

  • @murugank2244
    @murugank2244 3 หลายเดือนก่อน

    ரொம்ப பொறுமையாக செய்து காட்டிய மைக்கு மிக்க நன்றி

  • @Stotramaala
    @Stotramaala 3 หลายเดือนก่อน

    Super mami
    Arumai receipe

  • @lakshmyviswanathan2580
    @lakshmyviswanathan2580 3 หลายเดือนก่อน

    Ithu ratiovila njanum Panna poren. Thanks Mami.....

  • @BalasubramanianPadma
    @BalasubramanianPadma 3 หลายเดือนก่อน

    Very good demo. I will try my best. Tku.

  • @lakshmitk9007
    @lakshmitk9007 3 หลายเดือนก่อน

    Dear Mrs Radha Ramarao, very well explained. Even beginners could try. Excellent recipe ❤

  • @venkatapathya1843
    @venkatapathya1843 3 หลายเดือนก่อน

    Navratri valthukkal mami arumyana puttu recepie tips excellent 👍🏼

  • @JeevaChandramathi
    @JeevaChandramathi 3 หลายเดือนก่อน

    இன்று எங்க அம்மா எனக்குக் கற்றுத்தந்த இதே முறையில் வெள்ளிக்கிழமை நவராத்திரி யான இன்று புட்டு செய்தேன். அருமையாக இருந்தது. பாரம்பரிய முறை புட்டு புட்டுத்தான்

  • @malliganavaneethan4189
    @malliganavaneethan4189 3 หลายเดือนก่อน

    Superb .🎉
    Step by step explanation arumai ❤

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 หลายเดือนก่อน +3

    Ji.Diwali sweet and mixer podunga ji.Thenkulal muku mavu alvu podunga ji.Cup mes.poudhnga ji.tq

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      Deewali recipes playlist ல் பார்க்கவும்.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 หลายเดือนก่อน +2

    Happy Navarathri ji

  • @lalitham3856
    @lalitham3856 3 หลายเดือนก่อน +2

    Tomorrow Friday, I am thinking to prepare puttu. Thank you for sharing this recipe. 🎉

  • @chitrap7396
    @chitrap7396 3 หลายเดือนก่อน

    Very good explanation. Looks so nice

  • @shantharogini5262
    @shantharogini5262 3 หลายเดือนก่อน

    4.10.2024(வெள்ளிக்கிழமை) புட்டு செய்தேன். மிகவும் அருமையா இருந்தது.

  • @rajasriravi8270
    @rajasriravi8270 3 หลายเดือนก่อน

    Very nice ..Receibe ..mami 🎉🎉🎉

  • @SulochanaRamachandran-x4z
    @SulochanaRamachandran-x4z 3 หลายเดือนก่อน

    Unga receipe super easy method

  • @lalithar7420
    @lalithar7420 3 หลายเดือนก่อน

    அருமை சகோதரி நன்றி நன்றி

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 3 หลายเดือนก่อน

    Super👌🏻 Will I try this in red rice ha mam

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      ரெட் ரைஸ்ஸில் நான் செய்து பார்த்ததில்லை.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 3 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்... 👌மாமி

  • @chandraak5025
    @chandraak5025 3 หลายเดือนก่อน

    Super explanation mami thank u

  • @kadhaipoma1535
    @kadhaipoma1535 3 หลายเดือนก่อน

    Nice explanation. Thank you

  • @sumathisampathkumar7158
    @sumathisampathkumar7158 3 หลายเดือนก่อน

    Mam oru measuing cup la koda soillalam. Standard size. Pl. Very nice mam. All ur recepies🙏🏼

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      மேடம் நான் காண்பிக்கும் கப் எல்லார் வீட்டிலும் அதே போல் இருக்குமா????.அதனால் நான் ஒரு கப் என சொன்னால் உங்கள் வீட்டில் ஏதோ ஒரு அளவில் இருக்கும் கப்பில் அளந்து செய்யுங்கள்.முடிந்தவரை நீங்கள் வீடியோவில் பார்க்கும் போதே என்னுடைய கப் அளவை பார்த்து அந்த size ல் உங்களிடம் இருக்கும் கப் எடுத்து கொள்ளலாமே.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 หลายเดือนก่อน

    Nice explanation ji

  • @subhasriganesh3853
    @subhasriganesh3853 3 หลายเดือนก่อน +2

    Namaskaram mami.
    Ready made Arici mavil saiyalama?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +2

      இடியாப்பம் செய்யும் மாவை கொஞ்சம் வறுத்து புட்டு செய்யலாம்.

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 3 หลายเดือนก่อน

    Perfect puttu.❤❤🎉🎉

  • @lalithaganesan7201
    @lalithaganesan7201 3 หลายเดือนก่อน

    Super 👌

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 3 หลายเดือนก่อน +1

    caring ❤ humble ❤ lovvvvvvvvvly ❤ excellent 👌 explanation 🎉🎉 perfect preparation 🎉🎉 thankyou so much for nice sharing pranaams 🎉🎉 happy dasara celebrations 🌟🎉🎉❤

  • @saradhambalvelusamy7551
    @saradhambalvelusamy7551 3 หลายเดือนก่อน

    Yummy Puttu madam 🎉

  • @manimekalaikesavaramanujam2530
    @manimekalaikesavaramanujam2530 3 หลายเดือนก่อน

    Super method

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாளாக தேடிய ரெசிபி செய்து பார்க்கிறேன்.

  • @padmalatha891
    @padmalatha891 3 หลายเดือนก่อน

    Very nice good taste

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 3 หลายเดือนก่อน

    Sooper mam.

  • @selvysenthilnathan271
    @selvysenthilnathan271 3 หลายเดือนก่อน

    Super😊

  • @vasukiarunkumar5862
    @vasukiarunkumar5862 3 หลายเดือนก่อน

    Sema 🎉

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 3 หลายเดือนก่อน

    Happy navarathiri vazhthukal Mami avarkale

  • @subhadrat.s.4511
    @subhadrat.s.4511 3 หลายเดือนก่อน

    Thank you ma 😊

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 3 หลายเดือนก่อน

    Super yummy 🎉🎉🎉

  • @girinjanarayanan6887
    @girinjanarayanan6887 3 หลายเดือนก่อน

    Super

  • @lakshminatarajan8300
    @lakshminatarajan8300 3 หลายเดือนก่อน

    Arumai 🙏

  • @uman1308
    @uman1308 3 หลายเดือนก่อน

    Happy Navaratri

  • @naliniganesh1806
    @naliniganesh1806 3 หลายเดือนก่อน +1

    Namaskaram Mami & Mama. How are you both & your family members? Arumaiyana Suvaiyana Soft Arisi Puttu as a Special Naivediyam for Goddesses Durga, Lakshmi & Saraswati during Navaratri Friday. Well explained with useful tips.👌👏👍😋😋🙏. Happy Navaratri to you, your family members, friends & subscribers.🎊🎉🍬🌹💐🎁♥️🫶

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      Thank you so much.Same to you 💐❤️❤️🙏🙏

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 3 หลายเดือนก่อน

    Super mami

  • @balasaraswathi1656
    @balasaraswathi1656 3 หลายเดือนก่อน

    Neenga soldradey oru azhagu

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 3 หลายเดือนก่อน +1

    Super

  • @Vijaya-e4e
    @Vijaya-e4e 3 หลายเดือนก่อน

    Thanks madam🙏👌😋

  • @priyamurugan9764
    @priyamurugan9764 3 หลายเดือนก่อน

    Super ❤

  • @subhasrivallisubramanyam5698
    @subhasrivallisubramanyam5698 3 หลายเดือนก่อน

    நீங்க எங்கே வெல்லம் வாங்கறீங்க? Any brand?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      பாகு வெல்லம் என கேட்டு வாங்கவும்

  • @balarohini7092
    @balarohini7092 3 หลายเดือนก่อน

    Super mam

  • @prasanna7088
    @prasanna7088 3 หลายเดือนก่อน

    Tomorrow will try

  • @lalithas4044
    @lalithas4044 3 หลายเดือนก่อน

    Nice

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 3 หลายเดือนก่อน +1

    Superb mam. Tq❤

  • @shanthijayaraman8203
    @shanthijayaraman8203 3 หลายเดือนก่อน +1

    Thanks can we use ordinary jaggery

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan602 3 หลายเดือนก่อน

    Superb

  • @rathika7847
    @rathika7847 3 หลายเดือนก่อน +1

    Amma intha method use panni arisi maavu la seyyalama anma

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +1

      இடியாப்ப மாவை சிறிது வறுத்து செய்யலாம்

  • @pushpav3931
    @pushpav3931 3 หลายเดือนก่อน

    😮❤

  • @ramanujamrengamani1167
    @ramanujamrengamani1167 3 หลายเดือนก่อน +1

    புட்டு பண்ணற குழலில் வேக வைக்கவும்

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      எல்லாரிடமும் அது இருக்காது.

  • @geethasriram4761
    @geethasriram4761 3 หลายเดือนก่อน

    So many people are searching for your address in Trichy mami

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      நான் இப்போது சென்னையில் இருக்கிறேன்.சென்னை வந்து ஒன்பது மாதம் ஆகிறது.

  • @neelab4087
    @neelab4087 3 หลายเดือนก่อน

    Super t k u

  • @riselvi6273
    @riselvi6273 3 หลายเดือนก่อน

    சிறப்பு! அது தக்காளி பதம்‌இல்லீங்க, தளுக்குப் ‌‌பதம். தள தள ன்னு ஆடும் பதம். அதான் தளுக்குப் பதம் .

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +1

      எங்கள் வீட்டு பெரியவர்கள் பாகு உருட்டினால் அது தக்காளி போல soft ஆக இருக்கும் போது இப்படி தான் சொல்வார்கள்.

  • @subhasrikannan2497
    @subhasrikannan2497 3 หลายเดือนก่อน

    Super

  • @annadurai6525
    @annadurai6525 3 หลายเดือนก่อน +1

    Super

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 3 หลายเดือนก่อน

    Super mam

  • @srimathykn2223
    @srimathykn2223 3 หลายเดือนก่อน

    Super

  • @janakibala7650
    @janakibala7650 3 หลายเดือนก่อน

    Super