மக்கள் கூட்டத்தால் திணறிய அசானி/ மக்கள் முன் பாடல் பாடி மகிழ்வித்த அசானி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 190

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar ปีที่แล้ว +70

    மேலதாளங்கள் பொறாமை இல்லாத மலையக மக்கள் சிறப்பான வரவேட்ப்பு ஏழையாக இருந்தாலும் ஒருத்தரை இறைவன் உயர்த்த நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது அசானியின் எதிர்கால கணவு நிறைவேற எனது வாழ்த்தும் பாராட்டும் ஜனுபர் 🌟🌟🌟🌟🌟

    • @sridharansridharan4685
      @sridharansridharan4685 ปีที่แล้ว +1

    • @kanthasamy1299
      @kanthasamy1299 ปีที่แล้ว +3

      அசானிக்கு எனது இனிய வாழ்த்துக்கள் நன்றி மென்மேலும் வளர நாம் தமிழர்களே வாருங்கள் தோழர்களே நன்றி வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏🏻

    • @manojapa-vy8br
      @manojapa-vy8br ปีที่แล้ว +1

      இதுதான் மலையகம் ❤❤❤❤

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o ปีที่แล้ว

      Enkalukku theriyathu neenka than sollanum ithu than endu

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 ปีที่แล้ว +23

    இது ஓய்ந்துவிடும்
    மகளே
    ஓயாதுநீ ஓடவேண்டும்
    கல்வியிலும்
    இசைத்துறையிலும்
    அப்போது நீசொன்ன வார்த்தை
    என மக்களுக்காக
    நிறைவேறும்
    எந்த அரசியல்வாதியாலும்
    செய்யமுடியாததை
    செய்துகாட்டுவதற்கான
    முதல்காலடி
    உனதுபாதம்
    மகளே வாழ்த்துக்கள்
    கனடாவிலிருந்து

  • @mathivananr8198
    @mathivananr8198 ปีที่แล้ว +21

    மகிழ்சிப்பெருக்கில் ஆனந்த கண்ணீர் மட்டுமே வருகிறது .வார்த்தைகள் வரவில்லை.நம் மக்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

  • @SubramaniyamThamilselvi
    @SubramaniyamThamilselvi ปีที่แล้ว +30

    நாங்க ஸ்ரீலங்கன் சொல்றதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு எங்க மலையகத்தை உயர்த்திய சனிக்கி ரொம்ப ரொம்ப நன்றி நீங்க மீண்டும் உயரணுமே எங்கட மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @dhanushadhanu7033
      @dhanushadhanu7033 ปีที่แล้ว +1

      Ashani

    • @rinojann
      @rinojann ปีที่แล้ว +1

      name olunga type panungada..

    • @kdyjch
      @kdyjch ปีที่แล้ว +2

      ஆமா ரொ நன்றி அசானி தங்கம்

  • @nilminiernest6862
    @nilminiernest6862 ปีที่แล้ว +22

    සුබපැතුම් අශානි දුවේ ගොඩාක් සතුටුයි ඔයා ලැබූ ජයග්‍රහණය ගැන.දෙවියන්ට ස්තුතියි .ඔබේ අනාගතය සුබම වේවා.කදුකරයට ජයවේවා ❤🇱🇰🇮🇹🇱🇰

  • @fathimarisla7741
    @fathimarisla7741 ปีที่แล้ว +9

    இக்காணொளியை பார்க்கும் போது கண்கள் ஈரமாகின்றன.😢 அசானி தங்கைக்கும் ,மலையக மக்களின் வாழ்வும் சிறக்க வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.❤❤❤

  • @shunmugiahd7114
    @shunmugiahd7114 7 หลายเดือนก่อน +1

    செல்வி அசானி அக்கா 🇮🇳🇱🇰 வாழ்க வளமுடன்.ஓம் சரவணபவ. உங்கள் வாழ்க்கையில் அனைத்து வளங்களும், பல வெற்றிகளும் பெற தமிழ் மக்களின் கடவுள் அருள்மிகு முருகப்பெருமான் என்றும் அருள் புரிவார். தங்கள் முயற்சி சிறப்பு பெற வாழ்த்துக்கள்.
    அன்புடன் த. சண்முகையா, பவர் ஹவுஸ் டிவிஷன்,பெரியகானல் எஸ்டேட் மற்றும் மூணாறு தேயிலைத் தோட்ட பிரியமுள்ள மக்கள். கேரளா மாநிலம்.

  • @umnora8341
    @umnora8341 ปีที่แล้ว +23

    நானும் சிறிலங்காதான் உன்மையில் எவ்வளவு பெருமையாக இருக்கு .🌹🌹🌹🔥🔥

  • @இசைவாணிமகிழன்ஸ்
    @இசைவாணிமகிழன்ஸ் ปีที่แล้ว +16

    தமிழ் இனத்தின் தங்கை மகளே. தமிழ்நாடு

  • @bharathidasans2594
    @bharathidasans2594 ปีที่แล้ว +5

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அசானி, நாகப்பட்டினத்தில் இருந்து பாரதிதாசன்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +20

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..... இறைவனின் ஆசிர்வாதம்.... என்றும் அசாணிக்கு...... ஊடகங்களும்..... நன்றி..... நம் நாட்டின் இசை குயில் அசாணி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐 மேலும் சிறந்த வளர.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @paulraj9935
    @paulraj9935 ปีที่แล้ว +6

    அசானி முருகன் பாடல் பாடும் போது... சிலிர்த்து விட்டது... தங்கை வாழ வேண்டும் பல்லாண்டு சிறப்பாக... வாழ்த்துகிறேன்...

  • @vijayanandanm3865
    @vijayanandanm3865 ปีที่แล้ว +11

    ரத்த சொந்தங்கள் அனைவருமக்கும் வணக்கம் அசானி போல இன்னும் ஆயிரம் சாதனை யாளர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது 👍🙏🙏🙏🙏

  • @sanmugamk4747
    @sanmugamk4747 ปีที่แล้ว +6

    பல்லாயிறமாயிரம்.மக்களின்.மனதினில்.இடம்பிடித்துவிட்டார்.தங்கை அசானி. ❤❤❤congratuletion.❤❤

  • @thevaommurukaenaathmakulir2723
    @thevaommurukaenaathmakulir2723 ปีที่แล้ว +5

    தங்கமகளே அசானி உன் திறமைக்கு பல கோடி வாழ்த்துக்கள்

  • @kumarindia7685
    @kumarindia7685 ปีที่แล้ว +9

    இந்த நம் தமிழ் 😅பெண்ணிற்கு இறைவன் கொடுத்த குறள் யாரலும் மறைக்க முடியாத ஒன்று .இத்தன மக்களும் ஒன்றாக சேர்த்து வரவேற்க ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளன. அவங்க திறமை மேலு‌ம் வளற அனைவரு‌ம் பிரார்தனை செய்வோம்.👍👍👌👌

  • @kumarmeena6975
    @kumarmeena6975 ปีที่แล้ว +7

    அசானி உனக்கு வாழ்த்துக்கள்
    இந்த வீடியோ பதிவேற்றம் செய்த தம்பி உங்கள் பெயர் தெரியவில்லை .
    நீங்கள் அவ்வளவு உற்சாகமும் அன்பும் வைத்து இந்த வீடியோவில் நீங்கள் கூட நடனம் ஆடும் விதம் வேற லெவல் தம்பி.
    அசானி வென்றது ஒட்டு மொத்த இலங்கைக்கும் பெருமை தான்

  • @psvinayakam6866
    @psvinayakam6866 ปีที่แล้ว +10

    கண்கொள்ளாக் காட்சி .. சிறப்பு

  • @nallathampiarulkaran4045
    @nallathampiarulkaran4045 ปีที่แล้ว +5

    அசானிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கை

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka ปีที่แล้ว +1

    நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணின் முருகா கதிரேசா உங்கள் ஆசீர்வாதம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டுமென நான் சவுதியிலிருந்து வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏மேலதாளங்கள் பொறாமை இல்லாத மலையக மக்கள் சிறப்பான வரவேட்ப்பு ஏழையாக இருந்தாலும் ஒருத்தரை இறைவன் உயர்த்த நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது அசானியின் எதிர்கால கணவு நிறைவேற எனது வாழ்த்தும் பாராட்டும் ஜனுபர்இந்த நம் தமிழ் 😅பெண்ணிற்கு இறைவன் கொடுத்த குறள் யாரலும் மறைக்க முடியாத ஒன்று .இத்தன மக்களும் ஒன்றாக சேர்த்து வரவேற்க ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளன. அவங்க திறமை மேலு‌ம் வளற அனைவரு‌ம் பிரார்தனை செய்வோம்.👍👍

  • @ajitpathman9600
    @ajitpathman9600 ปีที่แล้ว +16

    நல்வாழ்த்துக்கள் அசானி

  • @nesaranirani2765
    @nesaranirani2765 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்மா என்றென்றும்இறையாசிகள் மென்மேலும் வளர வாழ்துக்கள்......🎊🎊🎉🎉🤝🤝🙌🙌🤗🤗

  • @LakshminarayananLakshminar-w4f
    @LakshminarayananLakshminar-w4f 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மா வாழ்க வளர்க 💕🙏🙏🌹🌹

  • @vijaylaxshmivijaylaxshmi3516
    @vijaylaxshmivijaylaxshmi3516 ปีที่แล้ว

    அசானி செல்ல மகளாக அனைத்து இலங்கைவாழ் தமிழ்மக்களின் உணர்வு மற்றும் வருத்தத்தை போக்கும் கலைமகளாக அவளே தலைமைகளும் ஆனவள் ❤❤❤

  • @vijaylaxshmivijaylaxshmi3516
    @vijaylaxshmivijaylaxshmi3516 ปีที่แล้ว

    அபினி நீங்கள் வரலாறு படைத்த தேவதை நம்முடைய தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி அளவில்லாத தருணம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +11

    பேத்தி அசானிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் புடசலவை மக்களுக்கும் தம்பி மதுவுக்கும் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉😢

    • @mohdmohd1111
      @mohdmohd1111 ปีที่แล้ว

      Pudasalava ellai puussallava tirittikollavum

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 ปีที่แล้ว +1

    All the best asaani congratulations watching from.saudi

  • @manjulaabee-re1le
    @manjulaabee-re1le ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் செல்ல குட்டி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @darsha4916
    @darsha4916 ปีที่แล้ว

    நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பார்க்கிறேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அசாணி இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று எனது அன்பான வாழ்த்துக்கள் இந்த பயணம் எப்பொழுதும் ஓயாது ❤

  • @sridharnimal9758
    @sridharnimal9758 ปีที่แล้ว +1

    தமிழ் செந்தத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @kdyjch
    @kdyjch ปีที่แล้ว +5

    எனக்கு அசானியத்தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👑👑👑❤❤❤🤗🤗🤗

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அசானி👍

  • @user-kv6xz3bt6i
    @user-kv6xz3bt6i ปีที่แล้ว +1

    இதனால் எந்த பிரயோசனமும் இல்லை👎👎👎👎👎👎👎👎👎 மலையக தமிழர்கள் மீண்டும் இந்தியாவிற்கு வாருங்கள்..

  • @SumithraLilanlilan
    @SumithraLilanlilan ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அசானி உண்மைய ந ன் ரி சொள்ளுலனும் ஊர் மக்களுக்கு பொறாமை இல்லாம எல்லாம் சந்தோசமா கொண்டரங்க அந்த ஊருக்கு ஒரு பெரிய நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @uwaisshamla
    @uwaisshamla ปีที่แล้ว +9

    அசானி குட்டி வாழ்க .வளர்க

  • @gowrivel5806
    @gowrivel5806 ปีที่แล้ว +5

    உலகத்தையே மலையகத்தை திரும்பிப் பார்க்க வைத்த அசானி செல்லத்திற்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் உன் திறமை மிளிர வேண்டும் அசானி. ❤

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 ปีที่แล้ว +4

    No. Words. Ellarukkum kaduvlthunay. Nanrihal 🙏🙏 suuuuuuuuper 💯💯💯💯🥰🎉🎉🎉🎉🎉🎉

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว

    நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணின் முருகா கதிரேசா உங்கள் ஆசீர்வாதம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டுமென நான் சவுதியிலிருந்து வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🇸🇦🇱🇰

  • @nirmaladevinesalingam1461
    @nirmaladevinesalingam1461 ปีที่แล้ว

    அசானிக்கு வாழ்த்துக்கள்,மாதுளன் சுப்பர்.👍

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy ปีที่แล้ว +2

    Madu brother super super thank you so much ashani and kilmisha valhukkal chella kuttys ❤❤❤❤ from namunukulla

  • @magicalstore1128
    @magicalstore1128 ปีที่แล้ว +2

    Lvuuuuuu. Asani. Chellam (. Im. Tamilnadu,. From. Bahrin)❤❤❤❤❤

    • @mariselvam3154
      @mariselvam3154 ปีที่แล้ว

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @manojashen1139
    @manojashen1139 ปีที่แล้ว

    மலையக தமிழன் கட்டார். வாழ்த்துக்கள் அசாணி ❤🔥🇱🇰🇶🇦

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 ปีที่แล้ว

    இப்படி ஓரு வர வேற்பா எதிர்பாற்கவே இல்லை அசானி வாழ்க வழமுடன்

  • @kanagarajtest-iu1os
    @kanagarajtest-iu1os ปีที่แล้ว

    நீங்க நல்லாயிருக்கும் இந்தநாடுமுன்நேர இந்நாட்டிலுல்ல ஏலைகளின்வாழ்வுமுன்நேர தமிழ்நாடு சேலம்dt

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN ปีที่แล้ว +1

    இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவருக்கு நன்றி.

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว

    மது தம்பி உங்கள் பேச்சு திறமை தான் மக்கள் எல்லாரும் உங்கள் வீடியோவ பார்க்க வைக்குது ரொம்ப நன்றி தம்பி❤❤❤❤❤

  • @Fathima-hq3nm7sn6y
    @Fathima-hq3nm7sn6y ปีที่แล้ว +1

    Congratulations Ashani.... Semmaya irukaru... So much happy... Ithu than thiruvila ❤❤❤❤... Watching from Kuwait...

  • @madavimathu3094
    @madavimathu3094 ปีที่แล้ว +2

    Rompa rompa perumaiya eruku engaluku malayagam naanga Vera leval ashani

  • @mvt2142
    @mvt2142 ปีที่แล้ว +2

    Avugali neegl eppdi variverpu kodupiga entu naagl ethirparuthu kdu irithom sper... Vari leavel ❤🎉.... Kalakkugiiiii...🎉🎉
    From.. Kerala.. India ആശംസകള്‍ 🎉🎉🎉🎉

  • @PuwaneshWary-h6v
    @PuwaneshWary-h6v ปีที่แล้ว

    இந்த,வீடியோ,எடுக்கும் உங்கள்,அனைவருக்கும்,நன்றி,மிக்க,மகிழ்சி❤❤❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 ปีที่แล้ว

    Wow❤❤. Congrats from Australia 🌹🌹😁👍👍👍👍👍👍👍👍

  • @jamalct7583
    @jamalct7583 ปีที่แล้ว

    Sir ana kudam asatida 👍👍👍👍🙏ashani, ഒരു, big, heyyy, to jeddah, jamal 👍🌹

  • @sanmugamk4747
    @sanmugamk4747 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி அசானி ❤️

  • @mohamednawsan6367
    @mohamednawsan6367 ปีที่แล้ว +2

    எமது வீர மங்கை செல்லம் ❤❤❤

  • @SujiSujidanu
    @SujiSujidanu ปีที่แล้ว

    Congratulations ashanima take care ur helthda god bless u thaggam nanum pussellawathan namma kulantha nu soollarathula romaba happy a irukku❤❤❤❤

  • @sivamurugan6652
    @sivamurugan6652 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள் டா

  • @rameshwariramesh5981
    @rameshwariramesh5981 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மா ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajisandran78
    @rajisandran78 ปีที่แล้ว +1

    சிங்கள மொழியில் பாடல்கள் பாட வேண்டும்

  • @magicalstore1128
    @magicalstore1128 ปีที่แล้ว +1

    Engaloda. Ilangai (. Srilanka). Tamil. Makkal. Asaniku. Welcome. Kuduthu. Happya. Irukiratha. Pakkumpothu. Unmaile. Tamilachiyakiya. Enakku. Happya. Irukku,. Engaloda. Tamil. Ilangai. (. Srilanka). Makkalukku. Vidivu. Kalam. Purakkanum(. Im. Tamilnadu. From. Bahrin. ❤❤❤❤❤❤❤)

  • @MickelMickel-h6h
    @MickelMickel-h6h ปีที่แล้ว +4

    Woooow Ashani congratulations 🎉🎉🎉🎉

  • @srvirgicroos1974
    @srvirgicroos1974 ปีที่แล้ว +2

    நல்வாழ்த்துக்கள். ஆனால் எந்த நிலையிலும் கனிஷ்காவை மறக்க வேண்டாம்

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy ปีที่แล้ว +2

    School students super super thank you so much ❤❤❤❤

  • @sanjupradeep-is6xh
    @sanjupradeep-is6xh ปีที่แล้ว +2

    ஆனந்த கண்ணீர் என் கண்களில். என் மளையக சகோதரி உனக்கு என் வாழ்த்துக்கள்.

  • @ChandranpChandranp-j6z
    @ChandranpChandranp-j6z ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டு மக்களுக்கு நீங்கள் நன்றி சொல்லணும்

  • @කස්සාටිවි
    @කස්සාටිවි 10 หลายเดือนก่อน +1

    අශානි සුබපැතුම් මැනික ඔයට සුබම සුබ අනාගතයක් 🎉🎉🎉❤❤❤❤

  • @AbinawAbinaw-k8k
    @AbinawAbinaw-k8k ปีที่แล้ว +4

    All the best srilankan ❤❤2 little queens. Also asaani people's.

  • @rathinasamy751
    @rathinasamy751 ปีที่แล้ว

    Asani ithu than unmayana golen performance vazhthukkal kalthukkm azhiyathathu keep it up beauty Asani

  • @periyasami8445
    @periyasami8445 ปีที่แล้ว +6

    wow congratulations pappa ashani 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aishwaryarajaram3451
    @aishwaryarajaram3451 ปีที่แล้ว +4

    Vallthugal Aasani sivagangai Anbu thozli🎉❤

  • @shansuriya4817
    @shansuriya4817 ปีที่แล้ว

    All the best keep going. All the best.

  • @vikkineswaryannathanam6602
    @vikkineswaryannathanam6602 ปีที่แล้ว

    Valththukkal asanimma ninkal menmelum uyara Jesus piraththikkinren unkal makkalin thuyaram ninaka ninkal nanraka padupaddinkal anaivarukkum valththukkal

  • @ArumugamThambi-gs3ve
    @ArumugamThambi-gs3ve ปีที่แล้ว +1

    Ashani you are great 👍 madhu give the best update

  • @ravirajdmkwin2490
    @ravirajdmkwin2490 ปีที่แล้ว

    Arumai Asani God bless you and your family.

  • @gopala4689
    @gopala4689 ปีที่แล้ว +1

    Super super 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @TheesanKuwait-ee3el
    @TheesanKuwait-ee3el ปีที่แล้ว +3

    Naa Sri Lanka eppo kuwatila

  • @rathinasamy751
    @rathinasamy751 ปีที่แล้ว

    🎉Asanikku sirappu poojai seyyapadukirathu vazhthkkal

  • @RaniYy-z5d
    @RaniYy-z5d ปีที่แล้ว

    Madhu annaku romba nandri nanum malayagamtan ...maskeliya vinodharani

  • @SelvaRanjan-t6o
    @SelvaRanjan-t6o ปีที่แล้ว

    Congratulations thamil makaleee

  • @AshokKumar-wk7iy
    @AshokKumar-wk7iy ปีที่แล้ว +1

    Thank so much brother.

  • @VijayKumar-ih7zj
    @VijayKumar-ih7zj ปีที่แล้ว

    எங்கழ்தமிழனம்உலகம்போற்ட்டும்

  • @IrfanNusrath
    @IrfanNusrath ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @varatharaja3235
    @varatharaja3235 ปีที่แล้ว +1

    Aatampodu vettappodu santhoshame sa rigamapa. It huthan massively enjoy

  • @kanchanasanglisangli429
    @kanchanasanglisangli429 ปีที่แล้ว

    India saregampa avere one thank you somuch ❤

  • @prasathkumarsanju3536
    @prasathkumarsanju3536 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤valthukkal thangam

  • @sekarsekar-gu5bq
    @sekarsekar-gu5bq ปีที่แล้ว

    Een Sri Lankan Tamil makkaly ippaley santhosham valnal muzukka Eppothum erukkanum Tamil vazeka I am like your santhosham ok

  • @JebarMaler
    @JebarMaler ปีที่แล้ว +1

    Labookelle makkal sarbil valthukal Ashani.romba santhosam eruku

  • @rasi3987
    @rasi3987 ปีที่แล้ว

    Ashani brought a good name and fame to Sri Lanka. We hope at least now, the Sri Lankan government as a gratitude, should to raise the living standards of Indian Estate workers.

  • @360-ul7qv
    @360-ul7qv ปีที่แล้ว

    எனது தாய் தந்தை பூசல்லவா தான்

  • @NS-lb2gc
    @NS-lb2gc ปีที่แล้ว

    Congratulations 👏 God bless you 😍🥰❤️

  • @Nadia-p2v5c
    @Nadia-p2v5c ปีที่แล้ว

    ❤❤super super I am happy

  • @kunprn
    @kunprn ปีที่แล้ว +3

    Appreciate srilankan police department

  • @Aeesya-b7p
    @Aeesya-b7p ปีที่แล้ว

    Massailla super ahssani

  • @judekamales7595
    @judekamales7595 ปีที่แล้ว

    இசை மழையில் நலய ready யா? செம அடி.

  • @ShawlingShanty
    @ShawlingShanty ปีที่แล้ว +1

    Nal walthukkal asani

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 ปีที่แล้ว +2

    Congratulation Asaani

  • @Fathima-hq3nm7sn6y
    @Fathima-hq3nm7sn6y ปีที่แล้ว +2

    Malayaga kuil illa Ashani malayaga platinum ⭐🌟✨....

  • @hanifaisna4063
    @hanifaisna4063 ปีที่แล้ว

    Super bro

  • @A.l.s.mathvamaju
    @A.l.s.mathvamaju ปีที่แล้ว

    බුදු සරණයි. අසානිට අපි සුබ පතනවා

  • @sandrasilver4554
    @sandrasilver4554 ปีที่แล้ว

    Doctor’s daily save so many lives,but when somebody sings cinema songs people celebrate them like this.

    • @feelthirsty5111
      @feelthirsty5111 ปีที่แล้ว

      So...your stomach is burning ....you need ointment ....😂

  • @Mani-df2sd
    @Mani-df2sd ปีที่แล้ว +2

    தமிழ்நாடு பெண் நீங்க கைகூப்பி வணக்கம் சொல்லு ங்க அ சானி தமிழ் பண்பா டு அ தானே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்