Anna nan today than poitu ennoda babyku block office la aadhar card apply pannitu vanthurukken avanga slip la oru enrolment number ezhuthi thanthu vittanga, enakku oru enrolment number vanthu request msg submitted successfully nu vanthurukku bro, nan ellam procedure complete pannitu veliya vantha piraku than apdi oru msg vanthuchu pillaikku proof ku ennoda aadhar card than kuduthurunthu enakkum innaikku than renewal pannirukkaen pannitu than pillaikku aadhar ku apply pannunen
Sir..en husband foreign la irukanga..na dan papa ku aadhar eduka poai ahanum..ipo avanga appa aadhar details kuduthu eduka mudyuma sir..mudyathunna address change panradhuku easy option iruka sir? Because ipo vera vali illa sir..avanga appa vara mudyathu..knjm rply pannunga sir
குழந்தை ஆதார் கார்டு எடுப்பதற்கு தந்தையின் முகவரி வேறாக உள்ளது தாயின் முகவரி வேறாக உள்ளது உதாரணத்துக்கு தந்தை முகவரி உடுமலைப்பேட்டை தாய் முகவரி திருப்பூர் ஆனால்மாவட்டம் ஒன்றுதான் இதில் ஏதாவது பிரச்சனை உள்ளதா மற்றும் தந்தையின் பெயர் ஆதார் கார்டு அவரது தந்தையின் இன்சில் இல்லை இதனால் ஏதாவது பிரச்சனை வருமா சொல்லுங்க ஐயா
Sir ennaku second mrg aakitu papa birth சர்டிபிகேட் la appa first husband nameiruku vera iruku apo yepoudi sir aadhar edukanum amma aadhar vachi eduthukalama apo last vara pls reaply sir
வயது முதிர்ந்த நபர்களுக்கு ஆதார் எடுப்பது சற்று கடினம் இருப்பினும் அவர்களிடம் சரியான ஆவணம் இருந்தால் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் மேலும் உதவிக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகவும் நன்றி
@@sevainanban sir again one doubt phone la download pannikalama or adhar card la kodukura address ku card anupuvangala And evalo naal agum apply panni card vara Community certificate yepadi vangurathu
Sir baby birth certificate adress and appa adhar adress same ah irukanuma?
பிறப்பு சான்றிதழில் தந்தை உடைய இன்சில் வர வில்லை என்றால் ஆதார் அட்டை கிடைக்காதா
Birth certificate original means net la irundhu download pani colour print pota podhum la anna
Thanks for your information 👍👍
Ellam correct ah apply pannunom..but not supporting documents nu varuthu
நன்றி
Anna nan today than poitu ennoda babyku block office la aadhar card apply pannitu vanthurukken avanga slip la oru enrolment number ezhuthi thanthu vittanga, enakku oru enrolment number vanthu request msg submitted successfully nu vanthurukku bro, nan ellam procedure complete pannitu veliya vantha piraku than apdi oru msg vanthuchu pillaikku proof ku ennoda aadhar card than kuduthurunthu enakkum innaikku than renewal pannirukkaen pannitu than pillaikku aadhar ku apply pannunen
Sir..en husband foreign la irukanga..na dan papa ku aadhar eduka poai ahanum..ipo avanga appa aadhar details kuduthu eduka mudyuma sir..mudyathunna address change panradhuku easy option iruka sir? Because ipo vera vali illa sir..avanga appa vara mudyathu..knjm rply pannunga sir
Hi sir ennoda ammaku 60 vayasu aaguthu.. 2011 la appa eranthutanga ennoda thambi kudumbathoda engoyo poitaru entha proof um illa anmaku.. eppadi aadhar card edukrathu.. konjam sollunga sir..
குழந்தை ஆதார் கார்டு எடுப்பதற்கு தந்தையின் முகவரி வேறாக உள்ளது தாயின் முகவரி வேறாக உள்ளது உதாரணத்துக்கு தந்தை முகவரி உடுமலைப்பேட்டை தாய் முகவரி திருப்பூர் ஆனால்மாவட்டம் ஒன்றுதான் இதில் ஏதாவது பிரச்சனை உள்ளதா மற்றும் தந்தையின் பெயர் ஆதார் கார்டு அவரது தந்தையின் இன்சில் இல்லை இதனால் ஏதாவது பிரச்சனை வருமா சொல்லுங்க ஐயா
Sir ennaku second mrg aakitu papa birth சர்டிபிகேட் la appa first husband nameiruku vera iruku apo yepoudi sir aadhar edukanum amma aadhar vachi eduthukalama apo last vara pls reaply sir
என்ன பன்னலாம்னு இருக்கிங்க அக்கா எனக்கும் அதே பிரச்சினைதான் எதாவது வழிதெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க
@@KIDS-5A உங்க ஆதார் வச்சி பாப்பாக்கு ஆதார் eduga பாப்பாக்கு first husband இன்ஷியல் poduvala illa second husband name போடுவிகளா உங்க இன்ஸ்டா id kuduga
Sir en husband kulanthaiku aadtar eduka vara madraru enna seivathu
Unga adhar vechu apply panunga mam,
Enoda baby aadar card download panna ana open panna password kudutha wrong password nu varuthu Ena panna Ena solution
Child name fisrt 4 letter caps and birth year 4 digit gap illama type panitu open panunga
வயதுமுதிர்ந்த நபருக்கு புதிதாக ஆதார் எப்படி எடுப்பது?
வயது முதிர்ந்த நபர்களுக்கு ஆதார் எடுப்பது சற்று கடினம் இருப்பினும் அவர்களிடம் சரியான ஆவணம் இருந்தால் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் மேலும் உதவிக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகவும் நன்றி
மூன்று வயது பையனுக்கு ஆதார் பெயர் மாற்றம் பண்ணாலமா சார் ப்ளீஸ் ரிப்ளை
Papa birth certificate illama panna mudiuma
Husband ooru vellore sir vellore address iruku antha ooruku than poi edukanum ah illa ipo naaanga iruka area la eduka muduma
வணக்கம் உங்களுக்கு அருகில் உள்ள இ சேவை மையத்தில் நீங்கள் புதிய ஆதார் கார்டு பதிவு செய்து கொள்ளலாம் நன்றி
@@sevainanban sir again one doubt phone la download pannikalama or adhar card la kodukura address ku card anupuvangala
And evalo naal agum apply panni card vara
Community certificate yepadi vangurathu