துப்பட்டாவை பிடித்து தொங்காதீங்க! | Dr Shalini Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 431

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  หลายเดือนก่อน +13

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

  • @nthameez
    @nthameez หลายเดือนก่อน +17

    எல்லோரும் ஷாலினி அவர்களுக்கு ஆதரவாக கருத்து சொன்னது, குறிப்பாக பெண்கள் சொன்னது பெரிய ஆச்சிரியம்🎉

  • @n.arunkumar
    @n.arunkumar หลายเดือนก่อน +14

    உங்கள் மீதான மதிப்பு கூடிக்கொண்டே போகிறது டாக்டர்🙏🏻🙏🏻

  • @adhiadhi7011
    @adhiadhi7011 18 วันที่ผ่านมา +7

    Dr அம்மா நல்ல அறிவுரை கூறினார்👏👏👏👏👌

    • @mohideenmasthan4373
      @mohideenmasthan4373 18 วันที่ผ่านมา

      The method Dr responds to the criticism on her previous speech just tells that Dr lost atleast one opponent.

  • @srinivasanjeya
    @srinivasanjeya หลายเดือนก่อน +75

    Wow, what a positive attitude. She did not get offended. She accepted that she had left gaps in her earlier video and clarified her position in this video. Well I appreciate her approach. Good work doctor.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 หลายเดือนก่อน +112

    ஷாலினி அம்மா விளக்கம் அருமை

  • @CookingDot
    @CookingDot หลายเดือนก่อน +55

    எனக்கு வயது40 நான் துப்பட்டா போடாமல் வெளியே போனால் அனைத்து (பெரும்பான்மை) ஆண்கள் பார்வை அங்கு தான் இருக்கிறது. அப்போது நான் போய் ஏன் பார்கிறை என்று கேட்க முடியாது. அதற்கு பதில் நான் என் உடையை கண்ணியமாக போட்டு கொள்கிறேன்.

    • @gen1gunashri519
      @gen1gunashri519 15 วันที่ผ่านมา

      Super sis naama apditha erukanum naama onum cheap ila yalrum namala parthu enjoy pana so super sis

  • @MubeenYusuf
    @MubeenYusuf หลายเดือนก่อน +88

    தற்காப்புக்காக கராத்தே கற்று கொள்வது போல மேலாடையும் ஒரு ஆயுதம் தான் என்பது டாக்டர் ஷாலினியின் கருத்து.

    • @weirdmath119
      @weirdmath119 หลายเดือนก่อน +3

      அது அவர் அவரோட விருப்பம் என்பதும் ஷாலினியின் கருத்து.

  • @janakiraman8251
    @janakiraman8251 หลายเดือนก่อน +30

    அருமையான பதிவு from doctor Shalini madam. Super explanation with good quality examples.
    Each and every speech from Doctor Shalini madam have such good social responsibility. It's very rare to see such kind of people in present society. Also we can able to realise the level maturity and education from your speech.
    Hats off madam super 🎉🎉.

  • @begum7227
    @begum7227 หลายเดือนก่อน +55

    மிகச்சரியான கருத்து. டாக்டர்

  • @devarajan3687
    @devarajan3687 หลายเดือนก่อน +20

    Respect Madam. I have always admired your knowlwdge & thinking.

  • @prabumi6949
    @prabumi6949 หลายเดือนก่อน +40

    Hi Madam, never stop educating us in any situation. Our society needs a lot lot efforts & education from your side... Keep providing us... All the best...

  • @mariasanthi3029
    @mariasanthi3029 หลายเดือนก่อน +40

    மேடம் நீங்க சொல்றது நல்லா புரியுது.ஆண் மோசம் பெண் நல்லவள் என்றும் அல்லது பெண் மோசம் ஆண் நல்லவன் என்ற எண்ணத்தோடு பார்ப்பவர்களுக்கு புரியாது..நல்ல மனநிலையில் இருப்பவர்கள் பிறரின் சங்கடத்தை புரிந்து அல்லது சூழ்நிலையை அறிந்து நடக்க கற்றுக்கொள்ளவாள்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 หลายเดือนก่อน +47

    தெளிவாக ஓர் ஆசிரியரைப் போல அமைதியாக விளக்கம் கொடுக்கிறார்!

  • @indragopi6976
    @indragopi6976 หลายเดือนก่อน +15

    Shalini mam.... Ur thinking extremely grateful..... ❤❤❤❤❤❤❤... Really u r doing a greatful job for this sociaty..... 🎉🎉🎉🎉🎉🎉... U r the alpha female❤❤❤❤

  • @prasannabalajir.k8695
    @prasannabalajir.k8695 หลายเดือนก่อน +42

    Anchor Please wait until the doctor completes her reply.

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 11 วันที่ผ่านมา

    Thanks
    *விமர்சனங்களை நேர்மையாக புரிந்து கொள்ளும் இயல்பான அறிவு.*

  • @francisauxilia6261
    @francisauxilia6261 หลายเดือนก่อน +49

    ஷாலினி மேடம் எழுதிய நூல் அன்புடன் அந்தரங்கம்

    • @ViswaMitrann
      @ViswaMitrann หลายเดือนก่อน +9

      திருத்தம், மருத்துவர் ஷாலினி எழுதிய நூல் - அர்த்தமுள்ள அந்தரங்கம், உயிர்மொழி

    • @venkatesh5666
      @venkatesh5666 หลายเดือนก่อน +2

      சிறு திருத்தம் மருத்துவர் ஷாலினி😅​@@ViswaMitrann

    • @venkatesh5666
      @venkatesh5666 หลายเดือนก่อน +4

      பெண்ணின் மறுபக்கம் இதையும் படிங்க....

    • @ViswaMitrann
      @ViswaMitrann หลายเดือนก่อน

      @@venkatesh5666 🙏

    • @ViswaMitrann
      @ViswaMitrann หลายเดือนก่อน

      @@venkatesh5666 🙏

  • @sal_once
    @sal_once หลายเดือนก่อน +4

    Well explained Shalini mam. You are so great. Thank you so much.

  • @rubiasankar
    @rubiasankar หลายเดือนก่อน +18

    Dr mam, I agree with you 💯

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 หลายเดือนก่อน +16

    அருமையான விளக்கம் 👍👍

  • @LoveStatusMusic01
    @LoveStatusMusic01 หลายเดือนก่อน +18

    Mom neenka enna than sonnaalum sila thatkury appidi than kulaikkum vidunka and u r genius

  • @valliammal6806
    @valliammal6806 หลายเดือนก่อน +11

    ✨🙏Very very veryyyyyyyy great explanation 👌sooo good soooo excellent mam!!👍

  • @mohandassmunuswamy80
    @mohandassmunuswamy80 หลายเดือนก่อน +11

    Madam all words are 100% correct

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi หลายเดือนก่อน +15

    Dr.ஷாலினி தோழர் ஶ்ரீவித்யா மேடம் போன்றோரின் சமூக சமுதாய சீர்திருத்த அரும்பணி இந்த காலத்திற்கு அவசியமானது. நன்றி தோழர் தங்களின் கேள்வி எங்களுடையதும்

  • @vickythaya4451
    @vickythaya4451 หลายเดือนก่อน +7

    Present day LADY PERIYAR 😍 She always gives brilliant scientific explanation 😎👍

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 หลายเดือนก่อน +10

    Super mam. Very clear explanation. Yes. பெற்றோருக்கு பிள்ளை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு உண்டு. இங்குதான் தன் வீட்டு பெண் குழந்தைகளையே பாலின பலாத்காரம் சேற்றுப் ஆண்களும் இருக்கிறார்களே. மொத்த்தில் பெண் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பொது இடங்களில் அவர்கள் உடைகளைப் பார்த்தால் மனது பதற்றமாக வரும் வேதனையாகவும் இருக்கிறது. வீட்டை விட்டு கிளம்பும்போது அந்த தாய் ஏன் அறிவுரை சொல்லக்கூடாது? வீட்டுப் பணியைத் தாண்டும்போதே இதை கொடுக்கலாமே.

    • @Dreemitspositive
      @Dreemitspositive หลายเดือนก่อน

      கரெக்ட்

    • @weirdmath119
      @weirdmath119 หลายเดือนก่อน +1

      நீங்க திருந்துகடா ஆண்களுக்கு சொல்லிகொடுங்கடா.

  • @jasnib2160
    @jasnib2160 หลายเดือนก่อน +10

    டாக்டர் நீங்க சொல்றது தான் 100/ சரி இதற்க்கு நீங்கள் கவலை பட தேவை இல்லை சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறுவது தான் தவறு அதனால் தான் மேற்கத்திய நாடுகளில் வெளிப்படையாக சுதந்திர மாக தெரிந்தாலும் அங்கு பெண்களின் பாதுகாப்பு மிக மோசம்

  • @VictoriaAntony-g1h
    @VictoriaAntony-g1h หลายเดือนก่อน +2

    Dr. Shalini always very clear in what she says and has wide knowledge on different topics apart from medical doctor 🎉🎉🎉🎉❤❤❤

  • @CarolKishen
    @CarolKishen หลายเดือนก่อน +1

    Perfect speech.I'm admired ❤ a lot. Frm Malaysia.

  • @ammukannan2225
    @ammukannan2225 หลายเดือนก่อน +3

    Camparing to Dr sharmila this doctor is best in social awareness

  • @aaronshan8956
    @aaronshan8956 หลายเดือนก่อน +5

    Parents and schools have a huge responsibility of teaching disciplinary actions to their children and students. Government and warship places should insist their followers. If political and religious leaders doesn’t concentrate the country and community will be like a fruits garden without fence.

  • @veronicaraphael2730
    @veronicaraphael2730 หลายเดือนก่อน +12

    Fantastic explanation with examples.

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 หลายเดือนก่อน +4

    ❤❤I support strongly Dr shalini❤❤❤❤❤❤❤❤❤

  • @raji813
    @raji813 หลายเดือนก่อน +3

    Super explanation

  • @RahmathNishaMeeragani
    @RahmathNishaMeeragani หลายเดือนก่อน +2

    Great explanation Mam ❤

  • @Just_an_observerr
    @Just_an_observerr หลายเดือนก่อน +2

    Brilliantly said!!! I completely agree with you, ma'am... Until systemic changes prevent gender-based violence, women must prioritize their safety and protect themselves from harm, often inflicted by men.

  • @இலமாறன்
    @இலமாறன் หลายเดือนก่อน +32

    அம்மாக்கள் அதிக செல்லம் கொடுக்கிறார்கள் அதன் விளைவாக எல்லாம் கெடுதலான செயலுக்கு வழிவகுக்கும் ❤

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 หลายเดือนก่อน +4

    Shalini madam
    U r exellent ur content is unique
    Nowadays even family parents are allowing youth girls to wear dress like actress kalikalam

  • @anithaevelyn6589
    @anithaevelyn6589 หลายเดือนก่อน +3

    Its clear explanation

  • @deepakchandrasekaran2916
    @deepakchandrasekaran2916 2 วันที่ผ่านมา

    Thank you so much doctor for making me undergo self realisation. I do believe it's an opportunity to reflect myself and now I understand why I behave in a certain way. I will be a decent person.

  • @ninjahottoori7223
    @ninjahottoori7223 หลายเดือนก่อน +5

    Super explain mam

  • @penme
    @penme หลายเดือนก่อน +78

    பெண்களே தயவு செய்து உங்களை கப்பாத்திக்கொள்ளுங்கள் சர்வ சாதாரணமான விசயம். உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் நீங்கள் இழந்ததை இழப்பதை யாராலும் மீட்டுத்தர முடியாது. நீங்கள் சிறிதளவு புத்திசாலிகளாக நடந்தாலே உங்களை பாதுகாத்தாத்துக்கொள்ளலாம். அவ்வளவு தான். 🙏

    • @saleemchakravarthy4371
      @saleemchakravarthy4371 หลายเดือนก่อน

      ஆமாம் இங்கு ஆண்கள் ஆபாத்தானவர்கள் அதுவும் நாம் தயாரித்தவர்கள்தான்

    • @padmaja132
      @padmaja132 หลายเดือนก่อน +4

      @@penme super good

    • @josephthomas3043
      @josephthomas3043 หลายเดือนก่อน +4

      Correct.

    • @manjuu344
      @manjuu344 หลายเดือนก่อน +6

      Correct..appadiye konjam aangalukum buthimathi sonnal nandru...

    • @padmaja132
      @padmaja132 หลายเดือนก่อน +7

      @@manjuu344 புத்திமதியை எல்லோரும் மதிப்பதில்லை. மதிக்காதவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் தான். ஆண் பெண் யாராயிருந்தாலும்.

  • @ajinisha6965
    @ajinisha6965 หลายเดือนก่อน

    Needed discussion... Great Madam 💐

  • @gunasekaranr8129
    @gunasekaranr8129 หลายเดือนก่อน

    Excellent interview doctor.

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 หลายเดือนก่อน +4

    Dhekkiyae Shalini mam! I also sometimes don't wear shawls for churidhars. Transparent tops kku I wear shawl. 18 - 9-2024 (8.50)pm.

    • @Preetha1593
      @Preetha1593 หลายเดือนก่อน +3

      Exactly. Enaku theva padra appo I wear it

  • @jaseenasalihu3765
    @jaseenasalihu3765 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @punitharobin1633
    @punitharobin1633 หลายเดือนก่อน +5

    I started wearing dupatta
    Because now I understand male are vulnerable, we can help them
    We can use either dupatta or cotton overcoat

  • @thiruvenia7446
    @thiruvenia7446 หลายเดือนก่อน +2

    Thank you mam....🎉❤

  • @DeenMh
    @DeenMh หลายเดือนก่อน +1

    சூப்பரான விளக்கம்❤

  • @priyaramesh6095
    @priyaramesh6095 หลายเดือนก่อน +10

    அப்படி தான் நான் எப்போதும் துப்பட்டா போடுவேன் வண்டி ஓட்டுவேன் இப்ப 47 வயது பருமனால் மூட்டு வலி வேதனை தாங்க முடியாமல் வெட்கம் மானம் எங்க போச்சு தெரில. இப்ப ஓரு வருஷமா நான் போடுவதில்லை................ சில ஆண்கள் பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமா அசவுகிரியமா இருக்கு............ இனிமேல் துப்பட்டா போடுறேன்

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 หลายเดือนก่อน

    Tq mam.have good health to serve the society. Tq mam.lalitha

  • @kamal2ras
    @kamal2ras หลายเดือนก่อน +8

    Ultimate🎉

  • @Ponmalar-y9j
    @Ponmalar-y9j หลายเดือนก่อน +3

    அல்பங்கள் அதிகம் சூப்பர் மேடம்👍🏻

  • @krishgvlogs
    @krishgvlogs หลายเดือนก่อน +1

    Excellent 👌 clear explanation

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 หลายเดือนก่อน +11

    ஒரு டாக்டராக இருந்தாலும் அவங்க டிரஸ் நீட்டிக் விரசம் இல்லாமல் இருக்கு. சிலரின் உடம்பு வாகு அவர்கள் டிரஸ் பண்ணுகிற விதம் அசிங்கமாக இருக்கும். நாம் இந்தியாவில் தான் இருக்கிறோம். சினிமா படங்களை வீட்டில் உள்ளவர்களும் சேர்ந்து பார்க்க முடிகிறதா. வித்யா நீ நீட்டாகதான் டிரஸ் செய்து கொண்டு பேட்டி கொடுக்கிறாய் அலெக்ஸ், பனியன் போட்டுவிட்டு சில சீனியர்கள் அலைகிறது. சகிக்கவில்லை ..

  • @pravinnagarajan6596
    @pravinnagarajan6596 หลายเดือนก่อน

    Very clear and good message to all those people who are feminist

  • @visalek9912
    @visalek9912 หลายเดือนก่อน

    Dupatta is beautiful 🤩 it completes the look in my opinion dupatta it’s very stylish

  • @lightupourvision597
    @lightupourvision597 หลายเดือนก่อน +4

    Well said Dr

  • @Dreemitspositive
    @Dreemitspositive หลายเดือนก่อน +3

    மிக தெளிவான அறிவியல் விளக்கம்

  • @17deepakkumar.k
    @17deepakkumar.k หลายเดือนก่อน +3

    Literally she is sex educating us....thanks mam ..for sharing the language 🎉

  • @rajeshwaripal5010
    @rajeshwaripal5010 หลายเดือนก่อน +9

    Our clothes reflect the respect we have for the other person

    • @yoyo-nu7fy
      @yoyo-nu7fy หลายเดือนก่อน

      Exactly...but she is saying something else ... normallising mens indiscipline...too scary

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 หลายเดือนก่อน

    Fantastic scientific explanation

  • @baskaranshankarannair8963
    @baskaranshankarannair8963 หลายเดือนก่อน

    Well explained.

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 หลายเดือนก่อน

    Doctor is saying correctly. As ladies we have social responsibility to safeguard ourself and stop provoking the men also from doing crimes. Being a dignified lady is greatness and nothing short of values.

  • @innermostbeing
    @innermostbeing หลายเดือนก่อน +2

    Dr. Shalini's thoughts and experience are agreeable without any debate as they are science based that's been proved rather than fiction.
    I being an Indian man, couldn't agree more with her views about men. Although sex is part of life, it's not life and when this is understood the lustful behaviour is reduced.
    There are a fewer viewers and actresses bring this topic to debate just to gain their publicity rather than applying it in context.
    In short, irrespective of gender, both need to follow moral ethics and values to safe each of their body from perversive eyes and hands.

  • @ammukannan2225
    @ammukannan2225 หลายเดือนก่อน +2

    Realy fantastic

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 หลายเดือนก่อน +18

    இந்த மாதிரி உதவாக்கரை ஆண்கள் நம் நாட்டில் மிக மிக மிக மிக அதிகம்..தினப்படி பலாத்கார செய்திகள்..கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திகள் அதற்கு உதாரணம்

    • @kircyclone
      @kircyclone หลายเดือนก่อน +1

      alpangal pengalilum neraiya peru irukkaanga... avargalai aanaagiya naangal neraiya perai andraadam paarkirom...

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 หลายเดือนก่อน +4

    It's very true, women get admired by perfect men who lead deciplined lifestyle.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 หลายเดือนก่อน +5

    முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே........... அன்றே பாடினார் மேதா ஆவரும் ஆண் தானே. அந்த கருத்தை தான் சகோதரி யும் சொல்கிறார்.

  • @kannigachirpy4407
    @kannigachirpy4407 หลายเดือนก่อน

    Dr.bshalini Mam. Thank you for your social responsibility

  • @aaronshan8956
    @aaronshan8956 หลายเดือนก่อน +2

    Parents and teachers should teach their children and students to respect each other and shouldn’t be abusive or violent on each other. Government should implement this rule all around the country. Public should give pressure to the government to start something like that

  • @goldentimes6000
    @goldentimes6000 หลายเดือนก่อน +3

    1000%உண்மை ஷா லினி madam

  • @PrasannaKumar-bp2nj
    @PrasannaKumar-bp2nj หลายเดือนก่อน +1

    Excellent madam

  • @SembaruthiChannel
    @SembaruthiChannel 14 วันที่ผ่านมา

    Superb....

  • @jagadeeshp5191
    @jagadeeshp5191 10 วันที่ผ่านมา

    Humans often feel attraction due to subconscious cues known as "inertial releasing mechanisms," where physical features, behavioral traits like confidence, and situational factors such as proximity act as triggers, blending biological instincts with personal experiences and culture to spark romantic interest, ultimately creating a unique combination of chemistry and psychology in human relationships.

  • @100poncee
    @100poncee หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் டாக்டர்

  • @ramyas7586
    @ramyas7586 หลายเดือนก่อน +1

    Super mam👌👌

  • @narenn7208
    @narenn7208 27 วันที่ผ่านมา

    @9.45 Answer for thumb nail question.👏👏👏

  • @kokilad8275
    @kokilad8275 หลายเดือนก่อน +8

    My mam ❤

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 หลายเดือนก่อน +4

    As per Shalini, If I am an alpha male and I don't dance infront of women and do my jobs and be myself, then many women will like me and come to me. If that is the case, don't I have the privilege to have all those women, even if i am married or even if i am old.

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb หลายเดือนก่อน +3

    Madippu. Pudaippu.. dr is good in tamil. Also ..

  • @user-db1ky7ku6u
    @user-db1ky7ku6u หลายเดือนก่อน

    Super true madam

  • @riyazahmed2585
    @riyazahmed2585 หลายเดือนก่อน

    As a male, I accept her statements completely

  • @maruti8752
    @maruti8752 หลายเดือนก่อน +23

    அறிவு ஜீவி இல்ல
    அறிவு பெருங்கடல் இல்ல
    அறிவுப் பிரபஞ்சம் சாலினி அவர்கள்
    என் முட்டாள்தனத்தை உணர்த்தியவர்
    அக அறிவு புத்தியை தந்தவர்

  • @Elizabethmv-zh8pq
    @Elizabethmv-zh8pq หลายเดือนก่อน +1

    Here after i will wear dupatta mam , you are my roll model, and your 💯 Percent alpha women in the world.

  • @கார்த்திக்செல்வராஜ்
    @கார்த்திக்செல்வராஜ் หลายเดือนก่อน

    சூப்பர் மேடம்

  • @santhoshkrish
    @santhoshkrish 24 วันที่ผ่านมา

    Bhuka is a best dress for women modesty.

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 หลายเดือนก่อน

    Micro community...superb doctor...

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 หลายเดือนก่อน +5

    What Dr.Shalini says is right,.. however the feminist and women empowerment flag bearers will not agree,.. they will still continue say, even if a women wears a two piece and stands in front of men, it's the problem of men how they should behave themselves and not see them as a sexually attractive object... nothing can be done, they will and won't understand the crux of what is being said.

  • @johnsonr-eg7xg
    @johnsonr-eg7xg หลายเดือนก่อน

    சாலினி.. அம்மா உங்கள்....வாதம். நியாயமே....

  • @meenap6248
    @meenap6248 หลายเดือนก่อน +9

    Madam ஒன்னு சொன்னால் நீங்க வேற மாதிரி புரிந்தால் என்ன செய்ய

  • @malarkayal8919
    @malarkayal8919 หลายเดือนก่อน +8

    Men should learn to control his emotions and women should learn to dress judiciously (dress is one the sexual signals.)
    Doctor's explanation as always ultimate.
    Common People should also learn to understand science behind it.

    • @harshithramkumar2027
      @harshithramkumar2027 หลายเดือนก่อน +3

      I am wondering what dresses were worn by the rape victims. These victims include new born babies, children, girls, daughters, doctors, engineers, etc....
      Always don't blame women dressing & dint order then what is to do.
      Male children should be taught that it's just a body or body part. & Also treat a girl/ woman with respect.

    • @yoyo-nu7fy
      @yoyo-nu7fy หลายเดือนก่อน

      But this doctor told even a mother can provoke mens harmones ..what a utter nonsense...there are men who are v good and who are v bad...but normalising mens sexual urge like animal is completely scary ..she is a doctor so she can't understand the concept of discipline...​@@harshithramkumar2027

    • @yoyo-nu7fy
      @yoyo-nu7fy หลายเดือนก่อน

      Don't normalise uncontrolled sex urge of some men....if you speak like this even good men will get spoiled...I already mentioned don't compare patients with normal disciplined men....you are making everything worse

    • @Rebellious552
      @Rebellious552 หลายเดือนก่อน

      ​@@harshithramkumar2027 மரியாதையை நிறைய வழிகளில் பெறலாம். அதில் ஒன்று தான் ஆடை . டாக்டரும் அதைத் தான் சொல்கிறார்.

    • @harshithramkumar2027
      @harshithramkumar2027 หลายเดือนก่อน

      @@Rebellious552மேலாடை அணிந்தால் மட்டும் தான் மரியாதையா ? மனிதருக்கு அல்ல போலும்.....அப்போ உடைக்கு தான் மரியாதை !
      பாவம் பெண்கள் 😮‍💨

  • @DP-qp8wr
    @DP-qp8wr หลายเดือนก่อน +1

    ‘பெண்கள் விரும்பாத ஆண்கள்’ - அருமை.

  • @sumithrasuresh3601
    @sumithrasuresh3601 หลายเดือนก่อน +2

    Etha vida periya அசிங்கம் ethum ella.
    Namba udambu safety ah namba thaan parthukanum.

  • @greenmedia95
    @greenmedia95 หลายเดือนก่อน +205

    என்ன தான் விளக்கமா சொன்னாலும் சில தற்குறி தோழிகள் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு புரியாது...

    • @jansirani2042
      @jansirani2042 หลายเดือนก่อน +8

      U r right

    • @MayilVaghan-tx5wf
      @MayilVaghan-tx5wf หลายเดือนก่อน +5

      நீ போடுவியா டா

    • @rx100z
      @rx100z หลายเดือนก่อน

      அவள் தற்குறி தான்..

    • @manjuu344
      @manjuu344 หลายเดือนก่อน +5

      Pengalai mattume kurai solla vendam...

    • @BharataTamilPillai
      @BharataTamilPillai หลายเดือนก่อน

      Thupata yena captain america shield ah🤣 ivaneh america pona pothitu thana irukan inga matum ivan kai yen neeluthu..
      நீ கைநீட்ட நீதான பொறுப்பு..நீ கால் நீட்டுவதற்கு நீதான பொறுப்பு.. அப்பனா அதை நீட்டுவதுக்கும் நீதான் பொறுப்பு எடுத்துக்கணும். அதுக்கு மட்டும் வேற ஒரு பொண்ணு வந்து பொறுப்பேற்றுக்காது.

  • @ராவணன்-ற7ழ
    @ராவணன்-ற7ழ หลายเดือนก่อน +1

    Dr . shalini mam . mens pathi ealuthuna book name ?

  • @Unmai12
    @Unmai12 หลายเดือนก่อน

    Excellent speach by madam Dr.shalini.

  • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

    கண்ணியம் சொல்லி கொடுக்க தாய் தந்தையே தயங்க கூடிய கலி காலம் ஆகிடுச்சு

  • @ernestisac296
    @ernestisac296 หลายเดือนก่อน +2

    மேல் நாடுகளில் self respect உ ண்டு மனைவி விருப்பம் இன்றி மனைவியை தொட முடியாது