2021 வாக்குத்தத்த புதுப்பாடல் | 4K | Jesus Redeems Promise Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2020
  • Lyrics & Executive Producer: Bro. Mohan C Lazarus
    Creative Head: Rex Clement D
    Direction: Abraham Harichandran
    Music & Tune: Bro Sweeton J Paul
    Singer : Anand Aravindakshan
    Rhythm: Kirubairaja
    Guitars: Keba Jeremiah
    Chorus: Avinash, Manoah, Godwin Muller.
    Voice Recording: Vincey DigiTech, Chennai
    Mix & Mastering: R. Augustin Ponseelan@ Sling Sound Studio, Canada.
    Cinematography: Joshua S
    Production Assistants: Neel, Braveen, Anand
    Drone: Prince
    Video Editing: Beju V Donbosco | SB Francis
    Colour Grading: SB Francis
    Location support: Nivin Albert, Alleppey, Kerala.
    Make-Up : Ramesh
    Featuring:
    Mithran | Kirubai Raja | Joel Asir | Jeba Benny | Johny Paul | Abishek | Godwin Muller
    Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.
    Lyrics
    வாக்குத்தத்தம் செய்தவர்
    வாக்குமாறா நேசரவர் - உனக்கு
    வாக்குத்தத்தம் செய்தவர் - என்றும்
    வாக்குமாறா நேசரவர்
    திரும்பவும் தருவேன் என்கிறார்
    இழந்ததைத் தருவேன் என்கிறார்
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் உனக்குத் தந்திடுவார்
    இழந்ததை எல்லாம் தந்திடுவார்
    திரும்பவும் உனக்கு தந்திடுவார்
    கண்ணீர் யாவும் துடைத்திடுவார்
    துயரங்கள் போக்கிடுவார்
    நிந்தைகள் யாவும் நீக்கிடுவார்
    அற்புதம் கண்டிடுவாய்
    இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய்
    நிரம்பி வழியச் செய்வார்
    நன்மைகள் பலவும் செய்திடுவாய்
    இயேசுவை உயர்த்திடுவாய்
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Vaakuthatham seithavar
    Vaakumaara Nesaravar - Unakku
    Vaakuthatham seithavar - Endrum
    Vaakumaara Nesaravar
    Thirumbavum Tharuvaen engiraar
    Ilanthathai Tharuvaen Engiraar
    Kalangathae Thigaiyathae
    Karthar unakku Thanthiduvaar
    ilanthathai unakku thanthiduvaar
    thirumbavum Unakku thanthiduvaar
    Kanneer yaavum Thudaithiduvar
    Thuyarangal Pokkiduvaar
    Ninthaigal yaavum neekiduvaar
    Arputham kandiduvai
    Ilanthathai thirumbavum petriduvaai
    Nirampi valiya seivaar
    Nanmaigal balavum seithiduvai
    Yesuvai uyarthiduvaai
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    The One who promised
    Is our beloved Lord who does not fail
    The One who promised you
    Is our beloved Lord who never fails
    “I am the Lord who restores”, says He
    “I will return what is lost”, says He
    Don’t you worry... Don’t you fret...
    Lord, the Saviour will provide for you
    He will restore all that you lost
    He will restore yet again
    1. All your tears, the Lord will wipe away
    All your sorrows, the Lord will cast away
    All your humiliations, the Lord shall take away
    A miracle you will witness
    2. All that you lost, you will receive anew
    The Lord shall fill and make it overflow
    Plenty of good deeds you will do
    The name of Jesus, you will glorify
    #Promise_song_2021 #jesusredeems #Newsong
  • เพลง

ความคิดเห็น • 1.9K

  • @maranadasa8987
    @maranadasa8987 3 ปีที่แล้ว +1607

    2020 இல் நான் இழந்த என் குழந்தையை நீங்க இரட்டை குழந்தையாய் 2021 இல் தந்த கிருபைக்காய் நன்றி அப்பா

    • @davidsherwin8547
      @davidsherwin8547 3 ปีที่แล้ว +31

      Amen God bless you

    • @jemi133
      @jemi133 3 ปีที่แล้ว +206

      Enakum November month la 2 Months Pregnant Confirm aachu But Heart beat illa nu solli Doctor Abortion pannitanga
      Romba Kastama irunthuchu
      But
      Yilanthathai Meendum tharuvar endra nambikai iruku
      rettathanaiyai Aasirvathipar endra visuvasam iruku
      engalukkai jebikavum

    • @selvaprabu3073
      @selvaprabu3073 3 ปีที่แล้ว +12

      Amen

    • @sujinsathianesan2642
      @sujinsathianesan2642 3 ปีที่แล้ว +8

      Amen

    • @johneeeyt3453
      @johneeeyt3453 3 ปีที่แล้ว +10

      God bless you sister

  • @yosvaranjith7166
    @yosvaranjith7166 3 ปีที่แล้ว +5

    வாக்குத்தத்தம் செய்தவர்
    வாக்குமாறா நேசரவர் - உனக்கு
    வாக்குத்தத்தம் செய்தவர் - என்றும்
    வாக்குமாறா நேசரவர்
    1. திரும்பவும் தருவேன் என்கிறார்
    இழந்ததைத் தருவேன் என்கிறார்
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் உனக்குத் தந்திடுவார்
    இழந்ததை எல்லாம் தந்திடுவார்
    திரும்பவும் உனக்கு தந்திடுவார்
    2. கண்ணீர் யாவும் துடைத்திடுவார்
    துயரங்கள் போக்கிடுவார்
    நிந்தைகள் யாவும் நீக்கிடுவார்
    அற்புதம் கண்டிடுவாய்
    3. இழந்ததைத் திரும்ப பெற்றிடுவாய்
    நிரம்பி வழியச் செய்வார்
    நன்மைகள் பலவும் செய்திடுவாய்
    இயேசுவை உயர்த்திடுவாய்

  • @srinikamurugan7410
    @srinikamurugan7410 3 ปีที่แล้ว +223

    2020ஆண்டில் இழந்த வேலையை திரும்ப 2021ஆண்டில் கொடுத்த தேவனுக்கு நன்றி. Thanking you Jesus

  • @vanajamarysimpson3641
    @vanajamarysimpson3641 3 ปีที่แล้ว +147

    கடந்த ஆண்டு என்னையும் என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் விட்டுச்சென்ற என் கணவரை கர்த்தர் எனக்கு திரும்பவும் தருவார் நான் இனி கலங்கி அழுக மாட்டேன் கர்த்தர் தருவார் ஆமென் 🙏🙏🙏🙏

    • @umakumar7097
      @umakumar7097 3 ปีที่แล้ว +11

      நிச்சயம் திரும்ப வருவார் தேவனை நம்புங்கள்

    • @vanajamarysimpson3641
      @vanajamarysimpson3641 3 ปีที่แล้ว +4

      நன்றி சகோதர் எனக்காக ஜெபிப்பதற்காக

    • @smooth_05
      @smooth_05 3 ปีที่แล้ว +7

      கர்த்தர் தருவது உறுதி...

    • @maduraiuma8235
      @maduraiuma8235 2 ปีที่แล้ว

      எங்களை விட்டு சென்ற என்னுடைய தாம்பி யை திரும்பி தருவார் நான் கலங்கி ஆழமாட்டேன் thank you Jesus

    • @deepa6874
      @deepa6874 2 ปีที่แล้ว +2

      Sister don't feel ☺kandipa karthar seivaar unga kudumbathil 😇😇

  • @vinithad4520
    @vinithad4520 3 ปีที่แล้ว +498

    நான் இழந்த கர்ப்பத்தின் கனியை திரும்ப கொடுக்கப் போகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +14

    (உனக்கு) வாக்குத்தத்தம் செய்தவர் ❤️
    (என்றும்) வாக்கு மாறா நேசர் அவர்-2
    திரும்பவும் தருவேன் என்கிறார்
    இழந்ததைத் தருவேன் என்கிறார்
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் உனக்குத் தந்திடுவார்
    இழந்ததை எல்லாம் தந்திடுவார்
    திரும்பவும் உனக்கு தந்திடுவார்-2-வாக்குத்தத்தம்
    1.கண்ணீர் யாவும் துடைத்திடுவார்
    துயரங்கள் போக்கிடுவார்
    நிந்தைகள் யாவும் நீக்கிடுவார்
    அற்புதம் கண்டிடுவாய்-2-திரும்பவும்
    2.இழந்ததைத் திரும்ப பெற்றிடுவாய்
    நிரம்பி வழியச் செய்வார்
    நன்மைகள் பலவும் செய்திடுவாய்
    இயேசுவை உயர்த்திடுவாய்-2-திரும்பவும்
    (Unakku) Vakkuththaththam Seithavar
    (Endrum) Vakku Maara Nesar Avar-2
    Thirumbavum Tharuven Engiraar
    Izhanthathai Tharuvaen Engiraar
    Kalangaathae Thigayathae
    Karththar Unakku Thanthiduvaar
    Izhanthathai Ellam Thanthiduvaar
    Thirumbavum Unakku Thanthiduvaar-2-Vakkuththatham
    1.Kanneer Yaavum Thudaithiduvaar
    Thuyarangal Pokkiduvaar
    Ninthaigal Yaavum Neekkiduvaar
    Arputham Kandiduvaai-2-Thirumbavum
    2.Izhanthathai Thirumba Petriduvaai
    Nirambi Vazhiya Seivaar
    Nanmaikal Palavum Seithiduvaai
    Yesuvai Uyartthiduvaai-2-Thirumbavum

  • @ast1576
    @ast1576 3 ปีที่แล้ว +183

    எல்லோருக்கும் இழந்ததை திரும்ப தருவதற்காக உமக்கு நன்றி அப்பா

  • @rajkumariy2138
    @rajkumariy2138 3 ปีที่แล้ว +301

    நான் இழந்த ஆசீர்வாதங்களெல்லாம் திரும்பவும் பெற்றுக் கொள்ள போகிறேன் இயேசுவின் நாமத்தில் ஆமேன் ஆமேன்

  • @sharon_rose07
    @sharon_rose07 3 ปีที่แล้ว +353

    அனைவருக்கும் இந்த ஆண்டு ஆசீர்வாதமாக ஆண்டாக அமையட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள்.🎉🎉🙏

  • @rowenalogesh8226
    @rowenalogesh8226 3 ปีที่แล้ว +1

    நான் இழந்த அனைத்தையும் கர்த்தர் திரும்ப தருவார்நான்விசுவாசிக்கிறேன்ஆமென்அல்லேலியா

  • @sriachu9362
    @sriachu9362 ปีที่แล้ว +2

    Appa last year kedaikaatha medical seat ta intha varusham thara pogiratharkaai nandri paaa ✝️

  • @jothimanis7137
    @jothimanis7137 3 ปีที่แล้ว +179

    நாங்கள் இழந்ததை திரும்ப தரும் கர்தருக்கு கோடான கோடி ஸோஷ்திரம் ஏசப்பா விசுவாசிக்கிறோம் அல்லேலுயா அப்பா 🙏🙏🙏🙏🙏🎚🎚🎚🎚🎚🎚

  • @koil973
    @koil973 3 ปีที่แล้ว +117

    இந்த 2020ம் ஆண்டில் இழந்ததை யெல்லாம் வரும் 2021ம் ஆண்டில் தரப்போகும் எங்கள் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்... ஆமென்...🙏🙏🙏🙏

  • @razharuthin6246
    @razharuthin6246 ปีที่แล้ว +4

    நான் இழந்த என் பள்ளி வாழ்க்கைய எனக்கு திரும்ப பெற செய்த கிருபைகாக............நன்றி அப்பா 🥳🥳🥳🥳🥳🥳🥳🎊🎊🎊🎊இப்ப திரும்ப எனக்கு ஞானம்😍😍😍😍🥰🥰🥰 தாருங்க அப்பா I love you Jesus 😍 ♥️ ❤️

  • @nesas1896
    @nesas1896 3 ปีที่แล้ว +102

    2019 இல் நான் இழந்த குழந்தையை 2020 இல் திரும்ப தந்ததற்காக நன்றி யேசப்பா

    • @blessyelizabeth3179
      @blessyelizabeth3179 3 ปีที่แล้ว +3

      Amen thank you Lord yannakunthan

    • @thevishal870
      @thevishal870 3 ปีที่แล้ว

      @@blessyelizabeth3179 panneer

    • @ruthglory8267
      @ruthglory8267 2 ปีที่แล้ว +1

      எனக்கும் இரட்டிப்பாய் ஆண்டவர் தருவார் என்பதை விசுவாசிக்கிறேன்

  • @rosevijay6942
    @rosevijay6942 3 ปีที่แล้ว +211

    இழந்த என் 5மாத குழந்தை திரும்பவும் தர போகிறதற்காக நன்றிப்பா...

    • @revathyalex5806
      @revathyalex5806 3 ปีที่แล้ว +5

      இழந்த என் குழந்தையை தேவன் திரும்பவும் தருவார் ஆமேன்...

    • @SathiyamTV
      @SathiyamTV 3 ปีที่แล้ว +6

      Amen

    • @jayamjayam5237
      @jayamjayam5237 3 ปีที่แล้ว +2

      Sure sis God bless u

    • @beemablossom4326
      @beemablossom4326 3 ปีที่แล้ว +2

      Please prayer for me sister, brother. Please prayer for getting baby soon without any complications.

    • @benishadavid1081
      @benishadavid1081 3 ปีที่แล้ว +2

      Sure God will give you

  • @jeyaranijeyarani3679
    @jeyaranijeyarani3679 3 ปีที่แล้ว +165

    நிறைய இழப்புகளை சந்தித்து கர்த்தரை மட்டுமே நோக்கி பார்த்து வாழ்கிற எங்களுக்கு இந்த பாடல் நம்பிக்கையை சந்தோஷத்தை ,தைரியத்தை தருகிறது. நன்றி நன்றி நன்றி....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @parimalabalaji5580
      @parimalabalaji5580 3 ปีที่แล้ว +2

      Praise the lord last year losse my family blessing but 2021 llwill getting double position blessings i believe it .v v heart touching the song thanku glory of jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 3 ปีที่แล้ว +57

    எங்களுக்கு 2015 திருமணம் நடந்து இன்னும் பிள்ளை பாக்கியம் இல்லை ஆனாலும், கர்த்தர் இந்த வருடம் நிச்சயம் தருவார் என்று விசுவாசிக்கிறேன் amen🙏 உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன் மீகா.7.15 என்று சொல்லியிருக்கிறார்🎊

    • @sobisobi278
      @sobisobi278 3 ปีที่แล้ว

      Nambi naasama ponavanga Kodi per

    • @dhanapalsam6986
      @dhanapalsam6986 3 ปีที่แล้ว

      @@sobisobi278 yes sister ipadi solringa? Unga life la yethum ipadi thotru poirukingala

    • @HemaLatha-bc7hj
      @HemaLatha-bc7hj 2 ปีที่แล้ว

      @@sobisobi278 life la ylamay easy ha kedichita God kita varama poieduvanga nalavangalku kastam varum ana Kai Vida mataru yesu appa inimay Apdi sollathiga sister

    • @jebaraj6328
      @jebaraj6328 2 ปีที่แล้ว

      Ipadi passa lamma

    • @anuajol9938
      @anuajol9938 2 ปีที่แล้ว

      @@sobisobi278 yesuvai theivamgama kondavungaluku kastam varum aanalum yesu elathaum nadathuvar..........ninga yesappa kita jebinga..... Atha vitutu thayava ipadi elam solathinga ungala please pani kekurane

  • @jebab8674
    @jebab8674 2 ปีที่แล้ว +2

    நான் கடந்த வருடத்தில் Half salary வாங்கி வந்தேன். இந்த வருடத்தில் என்னுடைய பழைய சம்பளம் பணம் அனைத்தையும் என் பள்ளியில் இருந்து கொடுத்தனர். இயேசப்பாவுக்கு நன்றி.

  • @kodaikanalhomes7435
    @kodaikanalhomes7435 3 ปีที่แล้ว +156

    ஆமென் தகப்பனேநான் இழந்த என் சந்தோஷம் என்குடும்பம் நான் இழந்தஎல்லாவற்றையும் திரும்ப தரபோகிற என் தேவாதிதேவனுக்கு கோடானகோடி நன்றிகள் அப்பா

    • @jebagnanam5529
      @jebagnanam5529 3 ปีที่แล้ว +1

      Amen

    • @kanthimathikasthuribai1147
      @kanthimathikasthuribai1147 3 ปีที่แล้ว

      Praise the Lord Jesus Christ

    • @viyansumi
      @viyansumi 3 ปีที่แล้ว +1

      2021 ஆம் ஆண்டு ஜனவரி 11. நகை திருடு போய் விட்டது ஆனால் இந்த வருடம் முடிவிற்குள் என் தகப்பன் நீங்க எனக்கு கொடுக்க போகும் ஆசிர்வாதம் அதிகம் அப்பா

  • @thabithaljoseph7979
    @thabithaljoseph7979 3 ปีที่แล้ว +150

    நான் இழந்த எல்லாவற்றையும் நீர் எனக்கு திரும்ப தர போறதுக்காக நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏 கோடி கோடி நன்றி Amen

  • @yen..meetpar-
    @yen..meetpar- ปีที่แล้ว +1

    2020 ல் நான் இழந்த என் குழந்தையை திரும்ப கொடுத்த என் தேவனுக்கு ஸ்தோத்திரம்...

  • @vimalamilton9124
    @vimalamilton9124 3 ปีที่แล้ว +4

    Praise the lord brother. 2014. ஆம் ஆண்டு திருடுபோன. நகைகள் இயேசப்பா தந்திடுவார் கோடி கோடி நன்றி இயேசப்பா ஆமென் 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vimalamilton9124
      @vimalamilton9124 3 ปีที่แล้ว +1

      இழந்தை தந்திடுவார் இயேசப்பா Amen. அல்லேலூயா 😭🙏

    • @vimalamilton9124
      @vimalamilton9124 3 ปีที่แล้ว +1

      Praisethelord brother. கோடி நன்றி 2014. ஆம் ஆண்டு இழந்து போன. நகைகள் பணம் இயேசப்பா 2021. ஆம் ஆண்டு இயேசப்பா எனக்கு திரும்பவும் தந்திடுவார் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sebastinkavibabu7637
    @sebastinkavibabu7637 3 ปีที่แล้ว +44

    2021 இரட்டிப்பான நன்மை தர போகிற என் தேவனுக்கு nandri

  • @anbarasianbu6598
    @anbarasianbu6598 3 ปีที่แล้ว +77

    இழந்ததை எல்லாம் தந்திடுவார்
    ஆமென்😇

    • @rubyrubyy2020
      @rubyrubyy2020 3 ปีที่แล้ว +2

      Amen🙏🙏🙏

    • @bawya13s.r80
      @bawya13s.r80 3 ปีที่แล้ว +1

      Enga family la samathanam varak kirubai singa appa

    • @manu4295
      @manu4295 2 ปีที่แล้ว +1

      AMEN and AMEN praise God

  • @jayakumarigjaya9092
    @jayakumarigjaya9092 3 ปีที่แล้ว +134

    நான் இழுத்து போன என் குடும்பத்தின் சமாதானம் , சந்தோஷத்தை திரும்பவும் தந்திடுவார்.ஸ்தோத்திரம் ஆமென்.

    • @prahenrich6638
      @prahenrich6638 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏 arul maray , baby,can't , dass film,i

  • @kalpanapriya119
    @kalpanapriya119 3 ปีที่แล้ว +2

    Na illantha yenudaiya Avikkuriya valkkai thirumba tharappogiratharkkaka yesuvukku kodanna kodi nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalamilton9124
    @vimalamilton9124 3 ปีที่แล้ว +21

    Praise the lord. இழந்ததை எல்லாம் இயேசப்பா தந்திடுவார் Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. 😭🙏🙏🙏🙏

  • @peterm8692
    @peterm8692 3 ปีที่แล้ว +25

    இழந்த ஆசீர்வாதங்களை கர்த்தர் திரும்ப தந்திருந்தார் ஆமேன் ஆமேன் ஆமேன்

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 3 ปีที่แล้ว

      En makan nall jop en kartar taruvar amen

    • @manoraj8788
      @manoraj8788 3 ปีที่แล้ว

      Amen and Amen

    • @manu4295
      @manu4295 2 ปีที่แล้ว

      AMEN and AMEN praise God

  • @suganthana4440
    @suganthana4440 2 ปีที่แล้ว +2

    உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் கவலை இல்லை கர்த்தர் தமது இருதயத்தில் இருக்கிறார்

  • @reetadeboral.s5428
    @reetadeboral.s5428 2 ปีที่แล้ว +3

    நான் இழந்ததை தேவன் திரும்பக் கொடுப்பார் ஆமென். 🙏🙏✝️✝️

  • @evergreen4701
    @evergreen4701 3 ปีที่แล้ว +32

    Amen ...இழந்ததை எல்லாம் இந்த புதிய ஆண்டில் தரப்போகிற வாக்குத்தத்தின் தேவனுக்கு மகிமை உண்டாவதாக....

    • @anukala3160
      @anukala3160 3 ปีที่แล้ว

      Amen

    • @sobanrajsobanraj5877
      @sobanrajsobanraj5877 3 ปีที่แล้ว

      இயேசப்பா எனக்கு இழந்தை தருவீங்க ஸ்தோத்திரம்

  • @iniyaval3721
    @iniyaval3721 3 ปีที่แล้ว +16

    2020ல் பலர் 2021 ல் இல்ல அப்பா... நிர்மூலமாகாதிருப்பது உம்முடைய சுத்த கிருபையே... ஆமென்

  • @nivinivi2367
    @nivinivi2367 2 ปีที่แล้ว +1

    Glory to God!!! As promised Our Lord God Jesus Christ gave me back what I lost... Financial freedom ... Freedom from bondage of lie... Happy married life... Peace... own land... and many more!!! Our God is Good.. Every one should taste His goodness... Thank you Lord

  • @udhayanpoobalan3098
    @udhayanpoobalan3098 3 ปีที่แล้ว +4

    ஆமென் அல்லேலூயா தேவனுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக
    இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் உள்ள அனைவருக்கும்
    எனது குடும்பத்தின் சார்பாக
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @jeronicajeron6533
    @jeronicajeron6533 3 ปีที่แล้ว +13

    நாங்க இழந்ததை எல்லாம் திரும்ப தரப்போகிற என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @pa6917
      @pa6917 3 ปีที่แล้ว

      எங்க வாழ்க்கையில் இழந்ததை எல்லாம் தர வல்லவராயிருமக்கிற கர்த்தாவே நன்றி

    • @nadiaarokiamary1426
      @nadiaarokiamary1426 3 ปีที่แล้ว +1

      God bless you 🙏

  • @UmaMaheswari-pr9bq
    @UmaMaheswari-pr9bq 7 หลายเดือนก่อน +1

    நான் இழந்த ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jenijose5533
    @jenijose5533 3 ปีที่แล้ว +26

    2021 ஆம் ஆண்டு என் குடும்பத்திற்கு நீர் தர இருக்கிற ஆசிர்வாதத்திற்காக உமக்கு நன்றி இயேசப்பா

  • @tamiltiktoktv7060
    @tamiltiktoktv7060 3 ปีที่แล้ว +90

    நாங்கள் இழந்த எங்களது மகள் இந்த ஆண்டு எங்களுக்கு திரும்ப கிடைக்கப்போவதால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

    • @divyap2460
      @divyap2460 3 ปีที่แล้ว +5

      Karthair ennaku kulanthai paakkiyam kidaikka pannuvar amen.

    • @tamiltiktoktv7060
      @tamiltiktoktv7060 3 ปีที่แล้ว +2

      @@divyap2460 u will get sister

  • @r.geethar.geetha7310
    @r.geethar.geetha7310 3 ปีที่แล้ว +38

    இழந்ததை திரும்ப தருபவரே நன்றி இ யேசப்பா

    • @manu4295
      @manu4295 2 ปีที่แล้ว

      AMEN

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 ปีที่แล้ว

    ஆமென் தகப்பனே தேவனே நான் இழந்து நிற்கும் என் வாழ்க்கையின் சமாதானம் என் கணவர் என் வாழ்க்கை எனக்கு திருப்பி கொடுக்க போவதற்கு உமக்கு நன்றி தகப்பனே ஆமென் இயேசுவின் நாமத்தில் சமாதானம் என் வாழ்க்கை பெற்றுக் கொள்கிறேன் தகப்பனே ஆமென் நான் விசுவாசத்துடன் காத்திருக்கிறேன் தகப்பனே நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவா அல்லேலூயா

  • @glorytojesus8822
    @glorytojesus8822 3 หลายเดือนก่อน +1

    Kanrodu intha padalai katpan eppo izantha elvatium koduthu en azugai santhosha ma matri vitar i love you jesus appa

  • @jpsamj8jpsamj813
    @jpsamj8jpsamj813 3 ปีที่แล้ว +14

    உன் வாழ்க்கையில் மாற்றத்தை வாக்குமாறாதவர் செய்ய வல்லவர்
    கலங்காதே....

  • @ragaventhananiya5863
    @ragaventhananiya5863 3 ปีที่แล้ว +15

    2020 இழந்த எல்லாவற்றையும் திரும்ப தர போகிறதுக்கு நன்றி என் தேவனே.

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 ปีที่แล้ว +15

    2021 இந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருங்க அப்பா என் வீட்டை முழுவதும் இந்த ஆண்டு கட்டி முடிப்பதற்காக நன்றியப்பா ஆமென்

  • @srinivasank1408
    @srinivasank1408 3 ปีที่แล้ว +8

    இயேசு கிறிஸ்து என்னுடைய குடும்பத்திலும், தொழிலிலும் கடந்த வருடங்களில் நான் இழந்த அனைத்தையும் நூறு மடங்காக இந்த புதிய வருடத்தில் திரும்ப தர போகிற கிருபைக்காக கோடான கோடி நன்றி.🙏

  • @shanmugimathi9136
    @shanmugimathi9136 3 ปีที่แล้ว +3

    ஆமென் . நன்றி இயேசப்பா.. இம்மட்டும் பாதுகாத்தீர்.. உம் கிருபையால் பிழைத்திருக்கிறோம்...
    இழந்ததை திரும்பவும் தரப்போகிறீர் நன்றி இயேசப்பா✝️

  • @harilatha2841
    @harilatha2841 3 ปีที่แล้ว +6

    நாங்கள் எல்லோரும் இழந்த எல்லாவற்றையும் எங்களுக்கு தர போகிற எங்கள் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @LEOSTARK03
    @LEOSTARK03 ปีที่แล้ว +1

    நீர் எப்போதும் என்னோடு இருபதற்காக நன்றி எனக்கு வேற் எதுவும் தேவையில்லை🥇💯

  • @a.j.n5218
    @a.j.n5218 3 ปีที่แล้ว +1

    அன்பான இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் அப்பா நான் 2017.யிருந்து.2020.வரை.நான்.இழந்து.போனதை.அனைத்தையும்.கர்த்தர்
    எனக்கு திரும்ப தருவார் என்று விசுவாசிக்கின்றேன் ஆமேன்

  • @mispabibin7030
    @mispabibin7030 3 ปีที่แล้ว +9

    இழந்ததை எல்லாம் தரபோகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @thomaschristina2596
    @thomaschristina2596 3 ปีที่แล้ว +9

    Price the Lord...இந்த ஆண்டு புதிய காரியத்தை செய்யப்போற படியால் நன்றி அப்பா..

  • @vimalajose_
    @vimalajose_ 3 ปีที่แล้ว +6

    நான் இழந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் இந்த வருடம் திரும்ப தருவார் என்று சொன்ன தேவனுக்கு கோடி கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ndtinspectorjeganson2916
    @ndtinspectorjeganson2916 3 ปีที่แล้ว +8

    நான் இழந்த நல்ல வேலைனய எனக்கு தேவன் திரும்ப கொடுத்து நாங்கள் குடும்பமாக ஒரே தேசத்தில் இருக்க உதவி செய்ய போகிறதுக்கு நன்றி 🙏

  • @epsibenitta9208
    @epsibenitta9208 3 ปีที่แล้ว +6

    நான் இழந்து போன கடன் இல்லாத வாழ்க்கையை 2021 ல் இயேசப்பா நீங்க தந்ததுக்காக நன்றி 🙏🙏🙏

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 ปีที่แล้ว +12

    இயேசுவே நீங்க எனக்கு இலந்தை எனக்குதருவீர் ஆமேன்🤱🤱🙏🙏🙏🌟

    • @smithkenith107
      @smithkenith107 3 ปีที่แล้ว +1

      இலந்தை அல்ல இழந்ததை 🙏

  • @vasuvasanthi8423
    @vasuvasanthi8423 3 ปีที่แล้ว +2

    இழந்ததை திரும்பவும் தந்திடுவார் ஆமென் இயேசப்பா

  • @sharumathi5538
    @sharumathi5538 3 ปีที่แล้ว +23

    Amen🙏 enakum marriage aagi 2years aaguthu and n sister ku 3yerasku Mela aaguthu innum concieve aagala n Amma romba feel paniturukanga ellarum kelvi ketey kashtapaduthuranga plzz engalakagavum prayer panunga intha year end la nanga rendu perum kulanthaigalodu saatchiya nikkanumnu. Visuvaasithal devanudaya magimayai kaanbaai🙏🙇 karthar varthaiyinpadi visuvasikurom🙏

    • @jeyasinghsamuvel4403
      @jeyasinghsamuvel4403 3 ปีที่แล้ว +1

      Kandipa naanga prayer panrom sister . Jesus kandipa ungalukum unga sister kum karbathin kaniyai thandhu aasirvathipar . Visuvasathai ilakkatheenga

  • @latchmiduraisamy4416
    @latchmiduraisamy4416 3 ปีที่แล้ว +43

    Ilanthathayellam thanthiduvar... Thirumbavum unku thanthiduvar
    Amen

  • @shobana527
    @shobana527 3 ปีที่แล้ว +19

    My spiritual blessing therumba venum Jesus

  • @ramyababu6190
    @ramyababu6190 ปีที่แล้ว +1

    நான் இழந்த வேலையை திரும்ப தந்த தேவனின் நாமத்திற்கூ ஸ்தோதிரம்

  • @giftsongifty9749
    @giftsongifty9749 3 ปีที่แล้ว +1

    நான் இழந்த ஆசிர்வாதம் அனைத்தும் tharukirathargai ஸ்தோத்திரம்

  • @suryapari4092
    @suryapari4092 3 ปีที่แล้ว +4

    இந்த மாதம் இரட்டை குழந்தையை தருவதற்காக நன்றி

  • @mariyaselvam8860
    @mariyaselvam8860 3 ปีที่แล้ว +3

    Amen yesappa Ninga enkutave erukinga yesappa. Enakum enota sonukum nalla vachi erukinga yesappa thanks 2021 yearum Eppatiye nalla oru kuraium Ellama pathukonga pa. Enota katan ninganum veetu kattanum help Pannunga yesappa

  • @hellanjoy565
    @hellanjoy565 3 ปีที่แล้ว +2

    நான் இலந்த வாழ்கையையும் சந்தோஷத்தையும் தேவன் தந்திடுவார். ஆமேன்

  • @jenjohnjency221
    @jenjohnjency221 3 ปีที่แล้ว +1

    Ilanthu pona en marraje valgai.pirinthupona en kanavar ilanthupona en 2 month baby 😭😭enaku thirumba tharuvingapa visuvasikiren

  • @punithakumara4220
    @punithakumara4220 3 ปีที่แล้ว +5

    இழந்ததை எல்லாம் தருவேன் என்று சொன்னவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @jayanthithangamanikk7883
    @jayanthithangamanikk7883 ปีที่แล้ว +6

    2022-ல் நான் இழந்த மகனை 2023-ல் என் கர்ப்பதிலே இரட்டிப்பான நன்மையாய் 2 கருவை பிரமிக்கதக்க அதிசயமாய் உருவாக்கி 2024-ல் எங்கள் கரங்களில் கொடுத்து சாட்சியாய் மாற்ற போகிறார் அவருக்கு நன்றி அவருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏என்னுடைய கரத்தில் ஆண் பிள்ளை என் கணவர் கரத்தில் பெண் பிள்ளை கொடுத்து இரண்டு மடங்கு ஆசீர்வாதம் கொடுத்து குடும்பமாய் எங்களை சாட்சியாய் நிறுத்த போகிறார் என்று முழு மனதோடு விசுவாசிக்கிறேன் ஆமென் அப்பா என் கருவை உம்முடைய கண்கள் காணும் எந்த ஒரு குறைவும் இல்லாமல் நீர் எனக்கு தருவிர் நான் விசுவாசிக்கிறேன் 🙏🙏

    • @cathycat681
      @cathycat681 4 หลายเดือนก่อน

      1:25 😮😮😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊

    • @cathycat681
      @cathycat681 4 หลายเดือนก่อน

      Ihji8😅😅ii😅😅😅😅😅😊9ooooo9oop9 kholo kk

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 ปีที่แล้ว +8

    இயைசுவே நான் இழந்த ஆசீர்வாதத்தை திரும்ப தரபோகிறீர் அதர்காக உம்மை துதிகிரேன்🙏🙏🤱🤱🤱

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 3 ปีที่แล้ว

    இயேசப்பா தகப்பனே என்மனபாரங்களை நீக்குங்கப்பா.பிரிந்த குடும்பத்தில் புதுகிருபையால் ஆசீர்வதியும் தகப்பனே.ஆமென் ஆமென்.

  • @justinprabaharan7217
    @justinprabaharan7217 3 ปีที่แล้ว +8

    நான் இழந்ததை எல்லாம் இந்த வருடம் பெற்றுக்கொள்ள போகிறேன்
    நன்றி இயேசப்பா...

  • @marypushpam7928
    @marypushpam7928 3 ปีที่แล้ว +5

    இழந்ததை எல்லாம் இயேசப்பா நீங்க திரும்ப தர போகிறதிற்காக ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன்

  • @sundarialex478
    @sundarialex478 ปีที่แล้ว +1

    எங்கள் வளர்ப்பு நாய் கிரேசிக்கு தேவன் ஜீவனை தந்தார் ஸ்தோத்திரம்🙏

  • @bilshiyaselas3868
    @bilshiyaselas3868 3 ปีที่แล้ว +1

    நான் இழந்த உறவை மீண்டும் இரட்டதனயாக மீட்டு தந்தீரே...ஸ்தோத்திரம்...

  • @catherinemala7989
    @catherinemala7989 3 ปีที่แล้ว +15

    Amen....nice song !
    கலங்க மாட்டேன், திகைக்க மாட்டேன் ...இழந்ததையெல்லாம் பெற்றிடுவேன்!
    Thank you Jesus for your blessings..!

  • @OppoOppo-qq5bd
    @OppoOppo-qq5bd 3 ปีที่แล้ว +10

    Jesus enaku pudhu varusathula ilandhadu ellam tharuvar .... Amen .... My king of 👑 king Jesus 😍

  • @johnjoice3312
    @johnjoice3312 3 ปีที่แล้ว +6

    இழந்ததை எல்லாம் தந்திடுவார்.. திரும்பவும் உனக்கு தந்திடுவார் 💃💃💃💃💃💃

  • @aleenaa.s6863
    @aleenaa.s6863 3 ปีที่แล้ว +16

    Thanku Jesus for giving back
    What was Loss this year 2021

  • @ggcabspcm9773
    @ggcabspcm9773 3 ปีที่แล้ว +8

    2021ம் ஆண்டு அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் ஆண்டவரே .....ஆமென்

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 ปีที่แล้ว +49

    2021ஆம் ஆண்டு நான் இழழந்ததை தருகிர தேவனுக்கு ஸ்தோத்திரம்👏👏👏👏👏👏👏

    • @manu4295
      @manu4295 2 ปีที่แล้ว

      AMEN and AMEN

  • @timotimothy4426
    @timotimothy4426 3 ปีที่แล้ว +1

    ஆமாம் நிச்சயம் கர்த்தர் தந்திடுவார்

  • @srimasanan7655
    @srimasanan7655 3 ปีที่แล้ว +1

    நான் இழந்து போத திரும்ப குடும்ப ஆசிர்வாதம் நான் வடித்த கண்ணீர்க்கு முடிவு தரும் இயேசுவே மன இரங்கும் ஆமென்

  • @jencyvijayakumar5573
    @jencyvijayakumar5573 3 ปีที่แล้ว +5

    நான் இழந்த எங்கள் வீட்டை திரும்பவும் தருவதற்கு நன்றி அப்பா.

  • @abithomasthomasabi7990
    @abithomasthomasabi7990 3 ปีที่แล้ว +6

    S I'll get all by the name of Jesus, thank God

  • @christyrobert7777
    @christyrobert7777 3 ปีที่แล้ว +2

    Praise the lord super

  • @ashokashok1022
    @ashokashok1022 2 ปีที่แล้ว +1

    elanthu pona ennoda rendu kulanthaium thirumba thanthuviduvar ena visvasikiran amen prasie the lord

  • @johnvino3884
    @johnvino3884 3 ปีที่แล้ว +6

    Praise God
    Thank you yesappa ❤️❤️❤️
    AMEN hallelujah

  • @yogeskanagasingam7429
    @yogeskanagasingam7429 3 ปีที่แล้ว +5

    பயப்படாதே மகிழ்ந்துகளிகூரு கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

  • @devarajganasekar8843
    @devarajganasekar8843 3 ปีที่แล้ว +3

    ஆமென் நான் இழந்த போன எல்லாவற்றையும் இந்த ஆண்டு பெற்றுக்கொள்ள போகிறேன்.

  • @nimmijeni332
    @nimmijeni332 4 หลายเดือนก่อน

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ❤❤✝️✝️🙏🏻🙏🏻💫💫🙇🏻‍♀️🙇🏻‍♀️😊😊

  • @tamiltamilarasi109
    @tamiltamilarasi109 3 ปีที่แล้ว +15

    2020 ல் நான் இழந்ததை திரும்ப எனக்கு தருவதற்காக நன்றி இயேசப்பா 🙏

  • @tamillst405
    @tamillst405 3 ปีที่แล้ว +10

    அன்பை இழந்த என் குடும்பத்தை தாங்க பா please

  • @vidyutachilles7284
    @vidyutachilles7284 3 ปีที่แล้ว

    yanga kadan pirachanai maara povatharkakavum.yen deliveryku panam yesu taruvar .intha 2021ellanthathai thirumpavum yanagu tara pokira yen yesuvuku sosthiram.vaaku maratha yen appaku thank u so much .i luv u jesus

  • @selvarajjeya6423
    @selvarajjeya6423 3 ปีที่แล้ว +4

    எங்களை கைவிடாத தேவன் இழந்த்தை மறுபடியும் தந்திடுவார் ஆமென்

  • @Ravi-po5zy
    @Ravi-po5zy 3 ปีที่แล้ว +4

    Amen Amen 🙏 Nandri yesappa

  • @ssutha6032
    @ssutha6032 3 ปีที่แล้ว +6

    நான் இழந்த எல்லாவற்றையும் எனக்கு இரட்டிப்பாக திரும்ப தருகிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம்.. ஆமென்

  • @vimalamilton9124
    @vimalamilton9124 3 ปีที่แล้ว +1

    இழந்ததை எல்லாம் தந்திடுவார் விசுவாசிக்கிறேன் இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mercylatha2074
    @mercylatha2074 3 ปีที่แล้ว +1

    Ennaku Nalla vellai kodutha Jesus
    Thank you

  • @Mugesh8
    @Mugesh8 3 ปีที่แล้ว +3

    நான் 2020 இல் இழந்த சுகத்தை கர்த்தர் எனக்கு இரட்டி பாய் இந்த ஆண்டு சுகம் தந்திடுவர் amen

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 ปีที่แล้ว +23

    நான் இலந்ததை நகை பணம் தரபோகிரதேவனுக்கு நன்றி🙏🙏🙏🙏