இட்லி தோசைக்கு அட்டகாசமான Side Dish | தலைமுறை தலைமுறையாய் பரிமாறப்படும் கும்பகோணம் கடப்பா| CDK 936

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ค. 2022
  • MANGALAMBIGA COFFEE AND TIFFIN CENTRE
    41,43 KUMBESWARAR NORTH STREET
    (OUTSIDE KUMBESWARAR TEMPLE)
    KUMBAKONAM
    Recipes from TN Food Tour
    Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
    Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
    Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
    Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
    Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
    Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
    Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
    Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
    Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
    Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
    Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Product Links:
    Deep Kadai : amzn.to/3xvb6k9
    Tawa : amzn.to/3xkWOTi
    Fry Pan : amzn.to/3iohbe0
    Skillet : amzn.to/3yu3wrr
    Grill Pan : amzn.to/2U01AYS
    Deep Kadai : amzn.to/2Vye2zc
    Fish Fry Pan : amzn.to/3fxTyht
    Grill Pan : amzn.to/2VzqhvH
    Paniyaram Pan : amzn.to/3xq5mIw
    Tawa : amzn.to/2VzFCMt
    Uthappam Maker : amzn.to/3xld8Ud
    Skillet : amzn.to/3fyBOlM
    Kadai : amzn.to/3ipvzTl
    Kumbakonam Kadappa
    Ingredients For Paste
    Green Chilli - 10 No's
    Fried Gram - 1 Cup
    Coconut - 1 Whole No.
    Garlic - 50g
    Cloves - 4 No's
    Fennel Seeds - 4 tsp
    Cinnamon - 2 No's
    Boiled Moong Dal - 150g
    Ingredients For Tempering
    Ground Nut Oil - For Cooking
    Bay Leaves - 3 No's
    Cloves - 4 No's
    Fennel Seeds - 2 tsp
    Onion - 3 No's
    Tomato - 2 No's
    Potato - 2 No's
    Dried Green Peas - 100g
    Carrot - 2 No's
    Curry Leaves - As Required
    Coriander Leaves - As Required
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #kumbakonamkadappa #foodtour #traditionalrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 550

  • @vinoprathaban4998
    @vinoprathaban4998 ปีที่แล้ว +8

    Sir நான் கும்பகோணம் எங்க ஊரு dish இவளோ famous ஆ எங்க ஊரு பெருமையோட சொன்னது சூப்பர் sir......

  • @jothipandi1828
    @jothipandi1828 2 ปีที่แล้ว +23

    ஒவ்வொரு ஊரோட தனித்துவமான சாப்பாட்டை கண்களுக்கு விருந்தளிக்கிறிங்க தீனா சார் சூப்பர் 👍👍👍

  • @aravinth1456
    @aravinth1456 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு ஊரின் பாரம்பரிய சமையலை இதுபோல தெரியப்படுத்த வேண்டுகிறோம் சகோதரா மிக்க நன்றி

  • @praveenramachandrannair9159
    @praveenramachandrannair9159 ปีที่แล้ว +5

    The owner of the brass store is highly knowledgeable. He speaks chemistry and thermodynamics and metallurgical aspects of alloys...... Awesome.

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq ปีที่แล้ว +8

    எங்கள் ஊர் பெருமையை சொன்னதற்கு சொன்ன அண்ணாவிற்கு ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y ปีที่แล้ว +1

    தீனா சகோதரருக்கு எனது முதற்கண் வணக்கம் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சமையல் தெரியாத நிறைய பெண்களுக்கு தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என் மனைவி தங்களின் சேனலை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்து விதவிதமாக சமைத்து எனக்கும் என் குழந்தைகளுக்கும் பரிமற மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தீனா சகோதரா தங்களுடைய இந்த பயணம் மேலும் வெற்றிகரமாக தொடர எல்லாம் வல்ல ஈசனை வணங்கி மகிழ்கிறேன் வாழ்த்துகள்

  • @iw2fuok116
    @iw2fuok116 2 ปีที่แล้ว +25

    HE IS NOT LIKE IRAFAN AND OTEHRS. HIS DEDICATION IN FOOD MAKING AND ENLIGHTENING THE PEOPLE IS SUCH MARVELLOUS

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 ปีที่แล้ว +12

    I prepared kadapa in this method today. I didn't add peas. Excellent taste . Tq dheena bro

  • @pavk387
    @pavk387 9 หลายเดือนก่อน +2

    15:35 he's a chef, but humbly asking before adding any ingredient, that's something to be appreciated and learned

  • @mygautham
    @mygautham 2 ปีที่แล้ว +2

    அண்ணா.....சொல்ல வார்த்தைகள் இல்லை...இந்த ஷாட்...மிக.அற்புதபமக இருக்கிறது..... மிக சிறப்பு...... நன்றி அண்ணா.....

  • @lakshmiganesh6277
    @lakshmiganesh6277 2 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க பெரிய chef a இருந்த போதும் பிற கலைஞரிடம் கேட்டு செய்வது உங்க பெருந்தன்மையை காட்டுகிறது

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +6

    திருநெல்வேலி சொதியும், கும்பகோணம் கடப்பாவும் சகோதரர்கள்😁😁😁. Nice sidedish👍

  • @Uzhavan007
    @Uzhavan007 2 ปีที่แล้ว +4

    எங்க ஊரை பார்க்கும்போது அப்படி ஒரு சந்தோசம்...நன்றி சகோ....

  • @anuradhas1723
    @anuradhas1723 2 ปีที่แล้ว +12

    My favourite kadappa. Thanks a lot for telecasting this traditional recipe

  • @krishna1529
    @krishna1529 2 ปีที่แล้ว +42

    கும்பகோணம் முராரி இனிப்பகத்தையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்து இருக்கலாம்.. 100 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் ஒரு கடை‌.... நீங்கள் சென்ற கற்பகவிலாஸ்ற்கும் மங்களாம்பிக்கா காபி கடைக்கும் நடுவில் தான் உள்ளது‌‌..

    • @seethaladevi7873
      @seethaladevi7873 7 หลายเดือนก่อน

      😢❤❤❤😊😊😊😅😮🎉😊😂

  • @paramasivamps9495
    @paramasivamps9495 2 ปีที่แล้ว +24

    எங்க ஊர் பக்கம் சென்று அருமையாக பதிவுகளை காண்பித்துள்ளது மிக்க நன்றி நாங்க வேதாரண்யம் அருகே இருந்தவங்க நன்றி சகோதரரே

  • @samrathin5781
    @samrathin5781 ปีที่แล้ว +9

    Great work, Deena Dhayalan. I really admire your approach and efforts to reach out to the right people. Unique and you stand out from the rest.

  • @srividhyaa6507
    @srividhyaa6507 2 ปีที่แล้ว +1

    நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தது மிகவும் பெருமையாக உள்ளது தீனா சார்
    நானும் என் கணவரும் எப்பொழுதும் மங்களாம்பிகை ஹோட்டலில் சாப்பிடுவோம் வீட்டில் சாப்பிடுவது போல் தைரியமாக சாப்பிடலாம்

  • @sridhark7160
    @sridhark7160 2 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் நன்றி உங்க கையால் செய்த உணவை ஒரு முறையாவது இந்த ஜென்மத்துல ருசித்து பார்க்க ஆசை எனக்கு

  • @lawrancet.m2641
    @lawrancet.m2641 ปีที่แล้ว +1

    நாங்கள் கும்பகோணத்தில் இருந்தபோது என் தந்தைமுதலாம் தலைமுறையில் தயார்செய்த அந்த கடப்பா,சப்பாத்தியுடன் ஓவ்வொரு வியாழனும் காத்திருப்போம்!! நினைவுகளை புதுப்பித்தமைக்கு நன்றி தீனா!!!

  • @gowripalani1033
    @gowripalani1033 2 ปีที่แล้ว +3

    எங்கள் கும்பகோணத்தில் எல்லாமே பேமஸ்தான் வந்தாரை வாழ வைக்கும் கும்பகோணம்

  • @user-bv2ch8mn2u
    @user-bv2ch8mn2u 2 ปีที่แล้ว +55

    எங்க ஊரு கடப்பா, டிகிரி காபி. கும்பகோணம் ஹோட்டல் மற்றும் வீடுகளிலும் சமைக்க கூடியவை.

    • @venkatacalamvenkatacalam9292
      @venkatacalamvenkatacalam9292 2 ปีที่แล้ว +2

      super

    • @Vision-oo7pt
      @Vision-oo7pt 2 ปีที่แล้ว

      Yes our KMU

    • @Kathirselvan_Ayyavu
      @Kathirselvan_Ayyavu 2 ปีที่แล้ว

      Kadapa peyar karanam sollunga ..what is the meaning of kadapa

    • @bhuvanabhuvana7583
      @bhuvanabhuvana7583 2 ปีที่แล้ว

      Good effort Mr. Deena

    • @gokhilasri3989
      @gokhilasri3989 ปีที่แล้ว

      @@Kathirselvan_Ayyavu இது ஒரு ஆந்திரா மொழியின் கேள்விப்பட்டிருக்கேன் அவங்களுடைய பாஷையில் இருந்து ஒரு குருமா குழம்பு அப்படிங்கிற ஒரு மீனிங் ஆகுது.

  • @tintuu6546
    @tintuu6546 2 ปีที่แล้ว +7

    Sir in red is good and his wife the Chef looks quite young, couldn’t believe she has that grown up son

  • @crm135
    @crm135 ปีที่แล้ว +12

    Amma gives details without any hesitation and seems well experienced. Thanks for sharing Dheena Sir.

  • @pramothcreation
    @pramothcreation ปีที่แล้ว +2

    To be Frank na inaiku tha unga video suggestion la patha .. summa click panna but enake theriyama kitta thatta 20 videos pathuta..
    Unga hard work, video quality and mukkiyama nenga pesura vitham romba pudichurukku ... Channel ku subscribe pannita ini Ella videos um marakkama pathuruven anna...

  • @sheelavincent9972
    @sheelavincent9972 ปีที่แล้ว +3

    Dear Deena Sir thanks for sharing and looking for authentic recipies and taking us along with you to explore traditional cooking thanks 🙏👍

  • @user-gm4ds5kt3p
    @user-gm4ds5kt3p หลายเดือนก่อน

    Tried it today... n its unbelievable ❤ got authentic taste in its first try itself... got married in kumbakonam and the expectation was so high for it. But came out so good and satisfied my family....thanks for sharing the recipe..😊😊

  • @sandeepkumarj1641
    @sandeepkumarj1641 2 ปีที่แล้ว +5

    Such a good positive family...🥰🥰🥰

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +1

    Supper kumbakonam kaddapa arumay and antha hotel ayyavukum amma matum avanka mahanukum anbana vanakam you are really great deena bro unkaloda humblenes anbu mattavarhaluku kodukum respect god ✝️💐

  • @aarthisaravanakumar724
    @aarthisaravanakumar724 2 ปีที่แล้ว +4

    கும்பகோணத்தில் திருவையாறு அசோகா அல்வா ரொம்ப சிறப்பு

  • @sitravirassamy8615
    @sitravirassamy8615 ปีที่แล้ว +3

    thank you chef, so nice to see the real authentic Cook with this lovely family !!!!

  • @harshiyumnaanum3315
    @harshiyumnaanum3315 2 ปีที่แล้ว +6

    Enga ooru kumbakonam.
    Semma vera level receipe sir
    Favourite receipe kadappa extra 2 idly sapuduvaga. Learning many things

    • @manicame9285
      @manicame9285 6 หลายเดือนก่อน

      கும்பகோணம் கடப்பா

    • @manicame9285
      @manicame9285 6 หลายเดือนก่อน

      எப்படி செய்வது

  • @Akilbgc
    @Akilbgc 2 ปีที่แล้ว +35

    Such a down to earth person Chef Dheena is..

  • @tksenthil1
    @tksenthil1 2 ปีที่แล้ว +1

    You are very pleasant and humble..........hats off to you dheena sir...

  • @fayaz5238
    @fayaz5238 2 ปีที่แล้ว +4

    wonderful series sir :) very very special idea

  • @vishnuhasan2797
    @vishnuhasan2797 ปีที่แล้ว +1

    Dheena anna and mam unagalukum romba periya thanks kandapa vera level iruku dosai ku nanaga try pannom. Inam antha taste vailaiya iruku.❤❤🎉🎉

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 ปีที่แล้ว +4

    Degree coffee - in the olden days they used to have a thermameter like instrument to measure the quality of the milk. If yo my add water the meter will show the quantum of water added to milk.
    The Coffee which is made of the Degree Milk is degree coffee. 90% milk and 10% decoction is the norm. That decoction should be brewed instantly to get the flavor. PB coffee (Plantation B) 50% + PA (Plantation A) coffee 50% and 5% chicory added together roasted and ground in any Kumbakonam coffee store will get you the degree coffee.
    Instead Of Plantation A - you can have Robusta 50% which will give you a very darker / thicker decoction.
    Enjoy! It is after all a huge addiction.

  • @subapradhavinodkumar681
    @subapradhavinodkumar681 ปีที่แล้ว +1

    Super taste …..Deena thanks so much for taking efforts and getting the best tasteful dishes to public.

  • @praveenramachandrannair9159
    @praveenramachandrannair9159 ปีที่แล้ว +1

    Excellent presentation. Such a lot of love, dedication and energy.

  • @narayananps774
    @narayananps774 2 ปีที่แล้ว +7

    Born in KMU ,now a visitor to the town ,I never miss Mangalambika hotel ,still remember rava special of Punjami Iyer hotel which was very near to our grandpa' s house . Sweet memories !

  • @shruthilakshu6864
    @shruthilakshu6864 2 ปีที่แล้ว +2

    Just now I tried . Tastes is very delicious

  • @shobanamasilamani7654
    @shobanamasilamani7654 ปีที่แล้ว +1

    Hi . Cheif Deena today i did your recipe kumbagonam kadappa .came out very well and so yammy. I tried most of your recipe it's always perfect in taste. Thank you so much

  • @nandhiniravi6975
    @nandhiniravi6975 ปีที่แล้ว +3

    I tried this recipe same as this came out very nice can be prepared easily n can be served for more ppl

  • @divyaarun3836
    @divyaarun3836 2 ปีที่แล้ว

    நான் சமைக்கும் அனைத்து சமையலும் நல்லா இருக்குனு வீட்ல எல்லாரும் சொல்லுவாங்க. அது எல்லாமே உங்களோட வீடியோ பார்த்து கத்துக்கிட்டேன். ரொம்ப நன்றி அண்ணா. ❤

  • @sowmiyadevi6272
    @sowmiyadevi6272 11 หลายเดือนก่อน +1

    I tried this today...but have reduced the quantity of grinding ingredients...it tastes awesome ...I'm from kumbakonam and I got the same taste of mangalambikai kadappa

  • @uutube5313
    @uutube5313 ปีที่แล้ว +7

    Today I am tried it.its come out very well and perfect taste .its taste like original kumbakonam kadapa.thanks you so much anna🙏

  • @sangethasangetha6607
    @sangethasangetha6607 ปีที่แล้ว +2

    Super sir Enga voor kumbakonam enga veettukku opposite la than irukku mangalambika hotel 😍

  • @kvavinassh5353
    @kvavinassh5353 ปีที่แล้ว

    எங்களுக்காக இந்த முயற்சி அருமை எண்ணெய் கவரின்துண்டை கீழே போடாமல் காரிலேயே ஒட்டி இருக்குமாறு செய்தால்மற்றவர்களும்செய்வார்கள்

  • @ushajothi1615
    @ushajothi1615 2 ปีที่แล้ว +4

    Hi chef sir too happy to see this recipe from u..thanks a lot so nice of you..

  • @baskersesh176
    @baskersesh176 ปีที่แล้ว +8

    Hi Deena
    Amazing presentation the best part is your style of presentation is unique because you touch a bit of history of the region followed by antiquities of the region and the food.
    I love the sub titles in english you are outstanding in every way in field.
    Keep up your good work to our society both in India and abroad.
    Best regards
    Basker.
    Sydney Australia

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 ปีที่แล้ว +4

    You are very talented and very decent chef and food reveuwer ..youtuber

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz 2 ปีที่แล้ว +1

    இன்று உங்கள் வீடியோவை பார்த்துத்தேன்👍 👌👏🏻👋🏼🌺💐🌷✨🌹🙏🏼சூப்பர்👋 சிறப்பு👍 👏🏻✨🌹🌺எங்கள் ஊரில் திருவாரூரிலும்
    கடப்பா ஆனாம் சிறப்பு👍 நிறைய வீடியோ போடுங்கள்👍. வாழ்த்துக்கள்🎉🎊👍 வாழ்க😍🌹👋 வளமுடன் அனைவரும்👏🌹🙏 இறைவன் அருளால்👌👋🌺 ஆரோக்கியமாக🌺👌 👏🏻✨🌹🌺💐

    • @RubikscubiksBheroz
      @RubikscubiksBheroz 2 ปีที่แล้ว +1

      சிறப்பு👍 வளமுடன்🌹🙏👏 அனைவரும் இறைவன்👋👌🌺 அருளால் பல்லாண்டுகள்❤ வாழ்வோம்👍 🌹🌺💐♥❤❤❤👏🏻🌺🌺🌺🌺🌺

  • @foodhope7313
    @foodhope7313 ปีที่แล้ว +1

    Absolutely divine

  • @usharanijs
    @usharanijs ปีที่แล้ว +1

    Such an excellent couple... Respectful son...
    Good service n Healthy food from Mangalambika hotel...
    Thank you for this video...

  • @tintuu6546
    @tintuu6546 2 ปีที่แล้ว +1

    Nice recipe thanks for sharing, I’ll try too at home

  • @shrihayagrivaschoolsvm6964
    @shrihayagrivaschoolsvm6964 2 ปีที่แล้ว +1

    Excellent demonstration done by Hariharan.

  • @pramilas8780
    @pramilas8780 2 ปีที่แล้ว +1

    Thank u sir for showing this recipes

  • @abinidhu
    @abinidhu ปีที่แล้ว

    Sir unga intha video paththu na recipe try panuna first time laye ithu super ah vanthuchu ..thank u for the authentic recipies

  • @revathirevathi7445
    @revathirevathi7445 ปีที่แล้ว +1

    Enga ooru kumbakonam Nanga saptapovathum Mangalambiga hotelthan Thanks sir Enga oorai perumai patuthinathukku

  • @nivitha5718
    @nivitha5718 2 ปีที่แล้ว

    Super recipe sir nan lunch box recipe unga video pathudhan panren thankyou very much sir

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 2 ปีที่แล้ว

    தீனா சார் ஒரு ஊரு ஊரு சென்று ஒரு ஸ்பெஷல் சொல்றீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி சார் இதனால் நல்லா எல்லாமே தெரிஞ்சுக்கிறோம்

  • @YK-if5so
    @YK-if5so ปีที่แล้ว

    Kadaba try chesanu sir super ga vachidi thank sir

  • @tambuskitchen4881
    @tambuskitchen4881 ปีที่แล้ว

    நான் கும்பகோணம் தான் எங்க தாத்தா அடுத்து அப்பா இப்போ என் சகோதரர்கள் எல்லோரும் மங்களாம்பிகைக்குதான் செல்லவோம் விசேஷம் என்றாள் அங்குதான் செல்வோம். வாஙகுவோம். நம் ஊர் என்றதும்.ரொம்ப சந்தோஷம்

  • @Manojkumar37444
    @Manojkumar37444 หลายเดือนก่อน

    Chef thai kanam illama humble person hats off ❤

  • @manjuprakash9115
    @manjuprakash9115 ปีที่แล้ว +1

    Wow 👏👏👏to keep up with tradition and this most delicious divine recipe, meeting up with the owner, remembering in memory of the original owner and inventor of Degree Coffee, his authentic way of preparing. Hats off to this family 😇🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏. Very delicious recipe 👌👌👌😋😋😋.
    Thank you so much Chef Deena 🙏🙏🙏. God bless you.

  • @anithav3478
    @anithav3478 2 ปีที่แล้ว

    Hatsoff for your effortless work.....

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar3162 ปีที่แล้ว

    Every time you will surprise us. So good. Thank you

  • @karthikeyanidevarajan5034
    @karthikeyanidevarajan5034 ปีที่แล้ว

    Excellent explanation thank you

  • @srikavi7825
    @srikavi7825 2 ปีที่แล้ว +1

    Super👌👌 anna thank you❤🌹 so much❤❤❤❤❤, recipe,,

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 2 ปีที่แล้ว +4

    Awesome chef🔥🔥🔥

  • @shanthirajkumar3043
    @shanthirajkumar3043 2 ปีที่แล้ว

    Thanks sir doing great job👍👍👍

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 ปีที่แล้ว +2

    Hi Dheena, Excellent recipes. Wishing you all the very best. Keep going.

  • @amahesh4467
    @amahesh4467 2 ปีที่แล้ว +1

    Your a hard work person sir🙏

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 ปีที่แล้ว

    உங்கள் முயற்சி அருமை வாழ்த்துக்கள் என்னை கவரை வெட்டி எடுத்துவிட்டீர்கள் இது மண்ணில் போனால் எடுக்கமுடியாமல் போகும் ஆதலால் பெரித வெட்டி கவரோடதனியாக எடேக்காமல் விட்டு விட்டால் சுலபமாக குப்யோடு வந்து விடும் உங்கள் மூலம் நிரைய மக்கள் பயன்படுத்துமவார்கள் நன்றி

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 2 ปีที่แล้ว +1

    Superb deena sir god blessed you

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 ปีที่แล้ว +1

    அடுப்பு சமையல் ஆரோக்கியம் அதே போல் உபயோகிக்கும் பாத்திரம் முக்கியம். வாணலியை தான் குறிப்பிடுகிறேன்

  • @trueindian6966
    @trueindian6966 2 ปีที่แล้ว

    My home town. Thanks... feels nostalgix....

  • @revathi5284
    @revathi5284 ปีที่แล้ว +2

    I tried this receipe.superb taste.thank u amma and anna

  • @ksrimathi1979
    @ksrimathi1979 ปีที่แล้ว +1

    நன்றி கடப்பா சொல்லிதந்ததுக்கு நன்றி அம்மா நன்றி DEENS SIR

  • @mykuttyworldtamil3526
    @mykuttyworldtamil3526 ปีที่แล้ว +5

    I love this type of authentic dishes chef ..thank you for the video chef

  • @balajiar3126
    @balajiar3126 2 ปีที่แล้ว

    Nice recipes bro,,I will try make it, thanks

  • @mourishamuhartik4641
    @mourishamuhartik4641 2 ปีที่แล้ว +1

    Unga samayal yellame super

  • @deekchanyadeku8797
    @deekchanyadeku8797 ปีที่แล้ว

    Thank you so much for exploring oru place …. IPdi Kadapa ke famous aana kadaila recipe vangiteengale super 🥹

  • @manojnair5451
    @manojnair5451 2 ปีที่แล้ว +19

    I think you should visit Karaikal and check out the traditional Dumroot halwa from Nagore Andavar halwa kadai, my all time favourite, unbeatable,
    Even though I am settled in Bangalore, my childhood is from Karaikal and I miss that badly

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  2 ปีที่แล้ว +2

      I will post and thank you

    • @anandmurugan4693
      @anandmurugan4693 2 ปีที่แล้ว +1

      Yes, best place is Rabik Sweet Stall, Nagore Dargah Kaallmattu Street :-)

  • @rajarathinamp2892
    @rajarathinamp2892 2 ปีที่แล้ว +1

    அருமை தினா சார், அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👌👌👌👌💐💐💐💐

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அண்ணா பித்தளை பாத்திரங்கள் கும்பகோணம் டிகிரி காபி கடாபா சூப்பர் சூப்பர் அண்ணா

  • @KrishnaVittaldevBangalore
    @KrishnaVittaldevBangalore 2 ปีที่แล้ว +15

    Excellent work
    Brilliant camera work.
    Thank you Chef for bringing out such famous dishes from remote areas 🙏

  • @user-zy8tc3mo8d
    @user-zy8tc3mo8d 8 หลายเดือนก่อน

    U r doing a good job by showing the lesser known people n their speciality cooking. May God bless you.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว

    Good Service from Deena!👍💚

  • @Shobana_Devaraj
    @Shobana_Devaraj 2 ปีที่แล้ว +59

    ஒரு அருமையான காபியை எங்களுக்கு தந்ததற்கு காபி விரும்பிகள் சார்பாக திரு.பஞ்சமி ஐயர் அவர்களுக்கு நன்றி. ☕️☕️☕️☕️☕️☕️

    • @ramboram4775
      @ramboram4775 2 ปีที่แล้ว +1

      How to get degree coffee to iyar..
      Do you know the history..????

    • @Shobana_Devaraj
      @Shobana_Devaraj 2 ปีที่แล้ว +2

      @@ramboram4775 plz watch the video fully or at 10.40

    • @s.mbesties2577
      @s.mbesties2577 ปีที่แล้ว

      Ugh hhhhih hhhh HH h have h uhh hhhh

    • @s.mbesties2577
      @s.mbesties2577 ปีที่แล้ว

      Ugh hhhhih hhhh HH h have h uhh hhhhb

    • @s.mbesties2577
      @s.mbesties2577 ปีที่แล้ว

      G h by in having hhhh HH hhhhhibhhhih

  • @neela8747
    @neela8747 2 ปีที่แล้ว +5

    இதனுடன் கசகசா கொஞ்சம் சேர்ந்து அறைத்தால் super

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 ปีที่แล้ว +2

    MURUGAN CAFE KADAPPA @ MUTT STREET is also awesome 👌. Available on Sunday morning.

  • @rubyamalraj7132
    @rubyamalraj7132 2 ปีที่แล้ว +1

    நீங்கள் தான் பீத்திக்கனும்! திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி முடித்து கும்பகோணம் வந்து சாப்பிட்டோம்.வாயில் வைக்க முடியவில்லை! சரி ஃபில்டர்காபி குடிக்க நானும் என் சகோதரிகளும் தெருத்தெருவாக அலைந்து(மணி பிற்பகல் 3மணி) திரிந்தும் ஒரு ஹோட்டலிலும் காஃபி கிடைக்கவில்லை. தஞ்சை To திருச்சி NH ல் அடையாறு ஆனந்தபவனில் காஃபி குடித்தோம்!கோவில்களுக்கு மட்டுமே சிறப்பு!விருந்தோம்பல் மருந்தின் கும் கிடையாது!

  • @nsknsk9605
    @nsknsk9605 ปีที่แล้ว

    Thanks a lot Chef Deena.

  • @jayasreesankarganesh7667
    @jayasreesankarganesh7667 2 ปีที่แล้ว +6

    I tried this recipe.superb taste Anna.
    Thank you 😊

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว

    சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muthudevi1185
    @muthudevi1185 2 ปีที่แล้ว

    Super brother thank you 👌🌹

  • @raduvedi
    @raduvedi 2 ปีที่แล้ว

    Superb chef thanks

  • @mohanas8639
    @mohanas8639 ปีที่แล้ว +1

    Thank you receipe super

  • @menauru7179
    @menauru7179 2 ปีที่แล้ว

    Hi, your presentation is perfect. Continue your Courier. All the best