😱புயல்..மழைல..மாட்டிகிட்டோம்😭 - Brahmagiri Trek | BRAHMAGIRI near HARIHAR FORT | Trekking Dangerous

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 248

  • @manjum2285
    @manjum2285 11 หลายเดือนก่อน +33

    Recently addicted to your videos ❤... Super annaa ❤

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 11 หลายเดือนก่อน +60

    அண்ணா ஜாக்கிரதையா போங்க அண்ணா. எனக்கே நீங்க நடந்து போற இடத்த பாக்கும் போது ஈரக்கொல எல்லாம் நடுங்குது 🥶🥶🥶

    • @jayanthijayan8252
      @jayanthijayan8252 11 หลายเดือนก่อน +1

      Yes 💯🙌

    • @Muniyaraj_Palani
      @Muniyaraj_Palani 11 หลายเดือนก่อน

      Apdiya

    • @SuRya_1235
      @SuRya_1235 11 หลายเดือนก่อน +2

      Appo kanna moodikonga 😂😂

    • @MaragathamaniN-gg7vw
      @MaragathamaniN-gg7vw 6 หลายเดือนก่อน

      Aii avaga camera rotating panum pothu apadi thearium

  • @GOKUBLACK-qy9wj
    @GOKUBLACK-qy9wj 11 หลายเดือนก่อน +14

    16:04 goosebumps overloaded from this moment❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @LakshmiLakshmi-o1g1b
    @LakshmiLakshmi-o1g1b 11 หลายเดือนก่อน +11

    வாழ்க வளமுடன் உங்கள் பயணம் தொடரட்டும்வாழ்த்துக்கள் மிகவும் கவனமாக இருக்கட்டு சத்ய சூர்யா அம்மா

  • @SenthilKumar-cl2zw
    @SenthilKumar-cl2zw 10 หลายเดือนก่อน +3

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடமும் நம்ம சுற்றுலா தளம் இருக்கிறது நம்ம இந்தியர்களுக்கே தெரிய மாட்டேங்குது பிறகு நம்ம வெளிநாடு தேடி பாக்குற அளவுக்கு இங்க நம்ம நாட்டுல சூப்பரான இருக்குது ஆனா தெரிய மாட்டேங்குது உங்களுடைய வீடியோவை பார்க்கும்போது சில அனுபவங்களும் ஒரு கை நாசாவும் அந்த ஏரியால உள்ள ஒரு ஆறு ஒவ்வொரு வரலாறு அப்படி பார்த்துகிட்டு இருக்கிறேன் மற்றும் உங்கள் மாதிரி யூடியூப் கல்வி விஷயமாகவும் குழந்தையை பார்க்கும் போது அவளுக்கு உபயோகமாக இருக்கிறது

  • @joshilanadar3232
    @joshilanadar3232 10 หลายเดือนก่อน +5

    Bro, our three generation we r living in Maharashtra but never knew this awesome places because of seeing ur trekking videos we can see the natural beauty. Bro be safe always but Lord Shiva will be with you always.😮

  • @subakumar7511
    @subakumar7511 11 หลายเดือนก่อน +5

    One of my fav channel ❤ennala poga mudiyatha idangal, people, culture ellame ungalala nan therinjikuren bro thanks💕💕💕 next jenmam onnu iruntha male ah porakanum🙏nanum trekking povenla😍thank u so much bro❤

  • @krishnakumarmothilal
    @krishnakumarmothilal 8 หลายเดือนก่อน +3

    அருமை சகோ நீங்க மலை ஏறுவது பார்த்தால் நானே ஏறிய சந்தோசம் ஓம் நமசிவாய 🙏❤

  • @pavithrapavithra6799
    @pavithrapavithra6799 10 หลายเดือนก่อน +1

    சூப்பரா இருக்கு ப்ரோ 👌👌👌 வேற லெவல் ஃபீலிங் 🥳🥳🥳 செம்மமமமம என்ஜாய் ... safe journey bro ❤❤❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +1

    God bless you all 👍🏿🙏

  • @AnuRadha-qz1fx
    @AnuRadha-qz1fx 8 หลายเดือนก่อน +1

    தம்பி ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி போங்க தம்பி அப்படின்னு சொல்ற மாதிரி உங்க ட்ரிப் இருக்குதுங்க well done தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு🎉🎉🎉

  • @savithasavitha2415
    @savithasavitha2415 11 หลายเดือนก่อน +2

    சூப்பர் ப்ரோ ஆனாலும் பயமாக இருந்தது❤😮😮

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +1

    God bless you all 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +1

    Great work

  • @meenavinodhkumar6711
    @meenavinodhkumar6711 11 หลายเดือนก่อน +3

    Dai thambi careful ah erunga … romba risky spot poganthinga… life is more valuable than adventure… be safe …ur innocence is priceless 👌🏻

  • @chandiraprakashs7358
    @chandiraprakashs7358 หลายเดือนก่อน +1

    Anna all tha best

  • @bharathsangee1071
    @bharathsangee1071 11 หลายเดือนก่อน +3

    47:25 elluna ennaiya iruppomnu😅😅😅😅😅neenga adhukumela bro vitta punnakkulaiye ennai eduppinganu avarukku therla🤭🤭😂😂

  • @dhinesh652
    @dhinesh652 11 หลายเดือนก่อน +1

    நீங்க ஏறி இறங்குவது பார்த்தா எங்களுக்கு தான் பயமா இருக்கு பாத்து போயிட்டு வாங்க வீடியோ சூப்பர் அண்ணே🎉🎉🎉

  • @s.venisri3316
    @s.venisri3316 11 หลายเดือนก่อน +1

    Next part waiting anna🔥🔥🔥 you are rock saskay anna 🔥🔥be safe anna🔥

  • @SenthilKumar-cl2zw
    @SenthilKumar-cl2zw 10 หลายเดือนก่อน +2

    ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க உங்களுடைய பயணம் எனக்கு ரொம்ப பொழுதுபோக்கா இருக்கு நானும் போக முடியாத இடங்களை இந்தியால ஏகப்பட்ட இடங்கள் இருக்குது நானும் அந்த இடத்துக்கு போன முழு ஒரு ஃபீலிங் வருகிறது இருந்தாலும் சில நேரங்களில் சூழ்நிலைகள் நம்மளால இந்தியாவில் சில இடங்களை சுத்தி சுத்தி பார்க்க முடிவதில்லை உங்கள மாதிரி பேச்சுல இருக்கிற இந்த மாதிரி சுத்தி பார்க்கும்போது அது பயணம் பண்ண மாதிரி ஒரு ஒரு ஃபீலிங் வருகிறது சேப்ப சுத்துங்க நல்லா ஆரோக்கியமா உடம்ப பாத்துக்கோங்க

  • @Thalapathysridhar
    @Thalapathysridhar 11 หลายเดือนก่อน +4

    Saskey brother am waiting for ur video ❤❤❤❤

    • @imaxmedia
      @imaxmedia  11 หลายเดือนก่อน +2

      🙏🙏

  • @nkavitharkikasimhan2919
    @nkavitharkikasimhan2919 5 หลายเดือนก่อน +1

    From 1:04:12 Total fire moment 🔥

  • @kavidasan418
    @kavidasan418 10 หลายเดือนก่อน +1

    அண்ணே நீங்க போடுற வீடியோ எனக்கு ரொம்பவே பிடிக்கும் காலேஜ் முடிச்ச உடனே நானும் trekking logan🤝🤜

  • @abinayachandran2667
    @abinayachandran2667 11 หลายเดือนก่อน

    Unga explanation nalla iruku bro...nice words formation..editing

  • @avi07gaming46
    @avi07gaming46 10 หลายเดือนก่อน

    Thank you bro for visiting Maharashtra and showing our pride to Tamil brothers and sisters❤❤
    Love from Maharashtra ❤

  • @saravananramasamy555
    @saravananramasamy555 11 หลายเดือนก่อน +2

    Yes bro started seeing your adventurous trek recently...2024 la everest base camp trek paarkalam nu ninaikuren❤.. athu thaan unga dream trek nu ninaikiren

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +1

    Nice seen

  • @HariniPS-q2u
    @HariniPS-q2u 11 หลายเดือนก่อน

    Paaka semma thrill experience irunthuchu bro🔥🔥🔥🔥keep going

  • @sindhujo6280
    @sindhujo6280 11 หลายเดือนก่อน

    Safe va poga anna unga safety mukeuam anna 😊 promise sa nega satheka perainravaru anna 🥰keep rocking 🥰and safe journey 😊

  • @amuthavenia.rajalingam5109
    @amuthavenia.rajalingam5109 11 หลายเดือนก่อน +2

    Its very ❤ to see the adventures..
    But please be careful and take care of yourself.
    We pray for your safe journey and adventures ❤️

  • @mycraft3012
    @mycraft3012 11 หลายเดือนก่อน +1

    Hi bro semma video waiting for harihara fort ❤❤

  • @ruthutv6074
    @ruthutv6074 11 หลายเดือนก่อน

    மிகவும் மிகவும் அருமை தம்பி 👍👍👍👍👍👍👍

  • @Flowerkingeditz
    @Flowerkingeditz 11 หลายเดือนก่อน

    Goosebumps overload full this vdo Harihar fortkku waiting yaa😮❤

  • @baskarr4078
    @baskarr4078 11 หลายเดือนก่อน +3

    நான், எத்தனையோ டிராவல்,யூடியூப் சேனல் பார்த்துவிட்டேன், உங்கள் சேனல், பார்கும்போதுதான், உற்சாகம், மகிழ்ச்சி, என்னையும் தொற்றிகொள்கிறது, உங்கள், சேனல் பார்வையாளர்களையும், உடன் அழைத்து கொண்டு செல்லும், உங்கள் குணம், உயர்ந்தது, வாழ்த்துக்கள், 👌👍🙏

  • @ShanthiK-v9j
    @ShanthiK-v9j 11 หลายเดือนก่อน

    Super bro❤Nega vera level❤ I like you😊

  • @Janusai_1212
    @Janusai_1212 11 หลายเดือนก่อน +1

    Waiting for your more more videos bro 🔥

  • @abiiabie4788
    @abiiabie4788 11 หลายเดือนก่อน +1

    just wow ga ❤️🥺

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 7 หลายเดือนก่อน +1

    இயற்கையின் படைப்பில் மலையும் மழையும் கடவுள் தந்த வரப்பிரசாதம்

  • @mahapackiya
    @mahapackiya 11 หลายเดือนก่อน

    na nerulapoi packa mutteyatha oru alakana videos ungala packuren l am so happy tq bro❤

  • @manisundararajan7801
    @manisundararajan7801 4 หลายเดือนก่อน

    மிகவு‌ம் ஆபத்தான குகை பயணம் பாதுகாப்பு மிகவும் அவசியம் 😮.

  • @santhhosh7909
    @santhhosh7909 11 หลายเดือนก่อน +2

    Waiting ❤

  • @somesh777
    @somesh777 10 หลายเดือนก่อน +1

    Anna waiting for your video anna

  • @PushpaMala-e3n
    @PushpaMala-e3n 10 หลายเดือนก่อน

    Very superb thambi

  • @vellimalars2275
    @vellimalars2275 11 หลายเดือนก่อน

    சூப்பர்👌👌👌👌👌👌❤❤❤❤ரொம்ப🙏💕🙏💕🙏💕 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jaiball8039
    @jaiball8039 11 หลายเดือนก่อน +1

    பார்க்கும் போதே ரொம்ப பயங்கரமா இருக்கு🫣

  • @NithishsanaNithishsana
    @NithishsanaNithishsana 11 หลายเดือนก่อน

    Super bro 👌👍 vera leval

  • @SasikumarSasikumar-cw6so
    @SasikumarSasikumar-cw6so 11 หลายเดือนก่อน +1

    Nice video bro❤

  • @Hemanthkumar.k981
    @Hemanthkumar.k981 11 หลายเดือนก่อน +1

    Bro very beautiful moments❤❤

  • @priyankachinnaraj4469
    @priyankachinnaraj4469 11 หลายเดือนก่อน

    Really nane antha malaigalam eri eeangrapla sema adventure ah iruntha thu ,englalam free ah kutikitu poitu vntnga ,tnq

  • @sudhansudhan628
    @sudhansudhan628 11 หลายเดือนก่อน

    Hi anna ❤️... Unga video epotha pathen sema ...

  • @gvbalajee
    @gvbalajee 11 หลายเดือนก่อน +1

    Wonderful information

  • @DeepikaDeepi-j7j
    @DeepikaDeepi-j7j 11 หลายเดือนก่อน

    Super machaaa 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshirahulakshi7378
    @lakshirahulakshi7378 11 หลายเดือนก่อน +2

    Saskey anna nanum unga fan❤️ enaku oru Hi sollunga im sri Lanka

    • @imaxmedia
      @imaxmedia  11 หลายเดือนก่อน

      Hi thangachi ❤

  • @dharaiz3314
    @dharaiz3314 11 หลายเดือนก่อน

    Thalaivaaa ni masss ya❤

  • @sushmithamani4341
    @sushmithamani4341 11 หลายเดือนก่อน +1

    Wow super bro kannada barutte nimge 😀

  • @karthisri-uy9zx
    @karthisri-uy9zx 11 หลายเดือนก่อน +1

    Super bro🎉❤

  • @kanimozhi8827
    @kanimozhi8827 11 หลายเดือนก่อน +2

    Sariyana fight semma

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 8 หลายเดือนก่อน

    Oh my god vadakan leelaikal😂😂😂😂😂avanaiyea solla vachitinga bro 😂😂😂😂😂 🐶🐕❤❤❤❤❤

  • @ptVino
    @ptVino 11 หลายเดือนก่อน

    Unga videos ellam Super bro.... 👌

  • @HariHaran-gd9dz
    @HariHaran-gd9dz 11 หลายเดือนก่อน +1

    waitng for video broo

  • @imunstoppable3868
    @imunstoppable3868 9 หลายเดือนก่อน

    Awesome bruh 🎉

  • @Deepak-ql9td
    @Deepak-ql9td 11 หลายเดือนก่อน

    Thalaivan bairavar vera level avara yaarum lnnum panna mudiyathu ❤❤😅

  • @arkirubakaranraman7732
    @arkirubakaranraman7732 11 หลายเดือนก่อน +1

    That water bottle building ku 👍

  • @dhivagar2279
    @dhivagar2279 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா

  • @sivagovindhan6798
    @sivagovindhan6798 11 หลายเดือนก่อน

    super anna be safe❤

  • @Ram_srini
    @Ram_srini 10 หลายเดือนก่อน

    Yoi guys got god blessing no worries . Sivaya namah. For next trip onwards please go with stick.

  • @anandanbu3947
    @anandanbu3947 11 หลายเดือนก่อน

    Vera level ❤❤❤

  • @ranjaniranjaniranjani6012
    @ranjaniranjaniranjani6012 11 หลายเดือนก่อน +1

    Hi bro very Nice,Dog vera ... level. ....

  • @SureshSuresh-wd4vs
    @SureshSuresh-wd4vs 11 หลายเดือนก่อน

    Semma bro ❤

  • @prakashr6401
    @prakashr6401 8 หลายเดือนก่อน

    Unga video first time Parthen Om Namah Shivay Om Namah Shivay😮😮😮

  • @rockvendor
    @rockvendor 8 หลายเดือนก่อน

    Verithanam 🔥

  • @kannakim6963
    @kannakim6963 11 หลายเดือนก่อน +2

    Unka all videos layum dog kuda varatha parka antha siva perumaley kala pairavarai unka kuda varkirar unkalakku sivanudiya arul pariporanama kidaithullathu all the best yur bright future 🎉

  • @ShashikumarRajaput
    @ShashikumarRajaput 11 หลายเดือนก่อน +1

    19:52 ❤from karnataka

  • @GayathriNegasri
    @GayathriNegasri 11 หลายเดือนก่อน

    Supr pro saparimalli poidu video poduga pls

  • @trendnow-b3w
    @trendnow-b3w 11 หลายเดือนก่อน

    All Your videos are very adventures bro. Be careful in all ur journey and send next video very soon.

  • @vinothkumars99
    @vinothkumars99 11 หลายเดือนก่อน

    Thanks for your adventures.. ❤
    It's very scary. Be safe bro 😑

  • @tasfashion107
    @tasfashion107 11 หลายเดือนก่อน +1

    அண்ணா ஜாக்கிரையா பார்த்து போங்க அண்ணா மழை பெய்யும் நேரம் கால் வலிக்கு விடும் பார்த்து நடந்து போயிட்டு வாங்க அண்ணா

  • @creativemegala
    @creativemegala 11 หลายเดือนก่อน

    bro your adventure semma romba enjoy pannom naanum ennoda paappavum. megala from Coimbatore

  • @siddharth646
    @siddharth646 8 หลายเดือนก่อน

    8:41 😂😂😂😂 korangu irukkutha.. ketathume kubeernu 😂 vanthuchu

  • @ambikas5469
    @ambikas5469 11 หลายเดือนก่อน

    Anna Unga Video Im Waiting Anna Unga Video All Super Anna

  • @karthikayuvan486
    @karthikayuvan486 11 หลายเดือนก่อน +1

    Tiruvannamalai malai soon😊

  • @muthupandieswari6122
    @muthupandieswari6122 11 หลายเดือนก่อน +1

    Hi am waiting ❤

  • @paappu_rute
    @paappu_rute 11 หลายเดือนก่อน

    Bro nee return vanthatha parthapoo en paathi uyr enkita illa ❤omg 🤯

  • @Mugundan-07
    @Mugundan-07 11 หลายเดือนก่อน

    Super na eneam unga fan

  • @cheenu.muthuswamy3920
    @cheenu.muthuswamy3920 8 หลายเดือนก่อน

    Love all things. But I thought it is too risky . Keep safe bro

  • @31-n.d.sanjay-9a-techno8
    @31-n.d.sanjay-9a-techno8 12 วันที่ผ่านมา

    Very nice l like this place.

  • @Siva.promoters
    @Siva.promoters 11 หลายเดือนก่อน +1

    Love you bro ❤

    • @imaxmedia
      @imaxmedia  11 หลายเดือนก่อน

      🙏

  • @sathyavani1397
    @sathyavani1397 11 หลายเดือนก่อน

    Hi bro recently unga video nan pathdu iruken super be safe and healthy bro but nega tracking pora route pakka bayama irukku but safe bro

  • @Saffron010
    @Saffron010 5 หลายเดือนก่อน +1

    Vera Level! Sema! Oru small doubt bro .. 6.50 la Godavari River origin point nu soneengala adhuku poga mudila nu apo 29.05 origin enadu?

    • @imaxmedia
      @imaxmedia  5 หลายเดือนก่อน

      29:05 la katunathu than Godavari River origin point bro.. 6:50 la antha idathuku pogamatomonu solitea

    • @Saffron010
      @Saffron010 5 หลายเดือนก่อน

      @@imaxmedia ok bro.. Apo neenga pogamaten nu sona yedam 6.50 yenadu bro?

  • @lakshirahulakshi7378
    @lakshirahulakshi7378 11 หลายเดือนก่อน

    Unga video va ethir paathidu irukan bro

  • @santhhosh7909
    @santhhosh7909 11 หลายเดือนก่อน +1

    Imax ❤❤❤❤❤

  • @pushpaveni3935
    @pushpaveni3935 11 หลายเดือนก่อน

    What an experience in life 👍👍

  • @Vivasayidanangal
    @Vivasayidanangal 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤😊😊😊❤ Super

  • @PandiMeena-vw7kh
    @PandiMeena-vw7kh 11 หลายเดือนก่อน

    You are great pro

  • @snikesh3498
    @snikesh3498 11 หลายเดือนก่อน +2

    Bro neega singapore poga bro pl bro

  • @selvashiva007
    @selvashiva007 11 หลายเดือนก่อน

    Bro javadthu hills poi oru video poduga bro Tiruvannamalai district

  • @fathimaimma9169
    @fathimaimma9169 15 วันที่ผ่านมา

    “Thank you for making even the mundane moments fun.” Wishing u to enjoy the life be safety

    • @fathimaimma9169
      @fathimaimma9169 15 วันที่ผ่านมา

      Hi I am from sri Lanka.
      But I am living in UAE.
      I am watching ur all the videos what u r tracking. It's very nice and beautiful views. I saw that u r enjoying a lots. Be safe and be careful ur journey. Continue ur Journey. Wish u all the best.
      Very superb ❤❤❤

  • @techinventor2511
    @techinventor2511 11 หลายเดือนก่อน

    Waiting for 200k🎉😊😊😊

  • @sakthivel7894
    @sakthivel7894 11 หลายเดือนก่อน

    Semma bro i like you

  • @chinnadurai2426
    @chinnadurai2426 11 หลายเดือนก่อน

    சகோ பாதுகாப்பா போங்க