Romba nanri sir enga veettu pakkathula vayal iruku angirunthu nalla pampu vanthuduci vera vali theriyama adici konnutam ana ellarum payamuruthi vittanga unga video pathathum than konjam nimmathiya iruku
சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எங்கள் வீட்டில் லவ்பேர்டு வளர்க்கிறோம் அதுவும் மெஸ்வலைக்குள் தான் அதனை மோப்பம் பிடித்து நல்ல பாம்பு வந்துள்ளது.நாங்கள் அடித்தோம் ஆனால் அடிதவறிபடவில்லை தப்பித்து ஓடிவிட்டது.டீவி கடையில் அதிக டீவிகள் வைத்துள்ளேன் அதனால் தான் என்னவோ இந்த மாதம் மட்டும் இரண்டுமுறை சட்டை கழட்டி போட்டுள்ளது கடைக்குள் இப்போது நான் என்ன செய்யவேண்டும்
Hi Anna me first comment, unga oru sila vidio parthen very proud you neenga romba bolda irukeenga paanbu pidikaradhula very nice Anna neeng yandha ooorunu therinjukalma
நாங்கள் வாடகை குடியிருதோம் கோழி புற எதுவுமே இல்லை ஆனாலும் தினமும் மத்தியானம் அல்லது சாயந்ததிரம் தினமும் வரும் தெருவில் பக்கத்தில் நிறைய வீடு இருந்தாலும் நாங்கள் இருந்த வீட்டுக்குவெளி கேட்டில் இருந்து கார்பார்க் வழியாக வந்து வாசலில் மேட் மேலே அழகாக கொஞ்ச நேரம்படுத்து விட்டுவெளியே போய் விடும் இது தினமும் நடக்கும் உங்க பிரன்ட்டு வந்திருக்காங்க என்று பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லுவார்கள் இது எதனால் நடக்கிறது ராகு கேது தோசம் இருந்தால் இப்படி கண்னுக்கு தெரியுமா தயவுசெய்து என்குழப்பத்தை தீர்க்கவும்
ராகு கேது எதுவும் கிடையாது. பாம்பு வருவது அவ சகுணம் கிடையாது. சாரைப்பாம்பு தான் பகல் அந்த நேரத்தில் வரும். அந்த இடத்தில் பாம்போட உணவு அங்கு இருக்கும் அதை தேடி பாம்பு வரும். அல்லது. நீண்ட நாட்களாக அந்த இடத்தில் அருகில் தங்கி இருக்கலாம். அல்லது. அந்த இடத்தில் இந்தப் பாம்புக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் இருந்ததால் அங்கு தினமும் வந்து இருக்கும். இதுதான் காரணம்.
@@SNAKESAGAரொம்ப நன்றி தம்பி என்னுடைய சந்தேகத்திற்குவிடை தந்ததிற்கு பத்து வருடம் அந்த வீட்டில் இருந்தோம் அத்தனை நாளும் வந்துவிட்டுப்போகும் அந்த வீடுகாலி பன்னிவிட்டுக்கு வேறுபுது வீட்டுக்குவந்த பிறகும் கண்னில்காட்டிவிட்டுபோகிறது சுமார்ஆரடிநீளம்இருக்கும் இதுவரைக்கும் அதுவால் ஒருதொந்தரவுயில்லை ஆனாலும் பயமாக இருக்கிறது சென்னையில்இருக்கிறோம் நலமுடன்வாழ்த்துக்கள்
மாலா உமா நன்றி கண்ப்பாக வேண்டிக்கொள்கிறேன் எங்க. வீட்டில் எல்லோருக்கும் அந்த அம்மா பேர்தான் என் பேரும் கோமதி தான் எங்க. அம்மா கோமதி அம்மா பக்தை கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறேன் ரொம்ப நன்றி
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
எங்கள் வீடு அருகே குளம் மற்றும் வாய்க்கால் உள்ளது.நிறைய பாம்பு வரும் அதனால எப்போதும் மிக எச்சரிக்கை ஆக னடமாடுவொம்.பல இடங்களில் மூங்கில் கம்புகளை வைத்து இருப்போம் .
ஆதனால் தான் பாம்பு வருகிறது நாம் வயிலில் வீடு கட்டி இருக்கோம்.மேலும் குளம் வாய்கால் இருப்பதாலும் பாம்பு தொல்லை அதிகமாக உள்ளது.இரவில். வெளியே போக வேண்டாம்.
அண்ணா இந்த பாம்பு பிடிப்பதற்கு பயிற்சி எங்கு சென்று எடுக்கலாம் என்று ஒரு தகவல் செல்லுங்கள். நானும் பல பாம்புகளை காப்பற்ற விரும்புகிறேன். எங்களது கிராமத்தில் அதிக பாம்புகளை அடிக்கடி அடிக்கிறார்கள்.
உங்க ஏரியாவில் பாம்பு இனங்கள் குறைவாக இருக்கும். அல்லது பாம்புகளுக்கு உணவுகள் சுலபமாக கிடைத்திருக்கும் அதனால் பாம்புகள் உங்கள் இடத்திற்கு வராமல் இருக்கும்.
பாம்பு இருக்கும் இடம் எல்லாம் நாம் ஆக்கிரமிப்பு செய்து விட்டோம். கண்மாய்கள் விவசாய நிலங்கள் அடர்த்தியான காடுகள் புதர்ச் செடிகள் அனைத்தும் அழிந்து வருவதால் பாம்புகள் இருப்பிடம் இல்லாமல் தவித்து நம் வீட்டுப் பகுதியில் தஞ்சம் கொள்கிறது.
பாம்புகள் வருவதற்கு இது மட்டுமே காரணம் இல்லை சகோ நீங்கள் சொல்வது சாதாரண விஷயங்கள் சகோ பல சூட்சம சார்ந்த பல்வேறு காரணங்கள் உள்ளன.. பாம்புகள் வராமல் தடுக்க சில மூலிகை செடிகள் இருக்கின்றது.. இது சார்ந்து மட்டுமே பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன்...
நல்ல கருத்துக்கள் *மிக்க நன்றி நண்பரே *நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்வது உண்மை தான் *
காட்டுக்குள்ள வீட்ட கட்டி கதவ தொறந்து போட்டா யார் வீட்டுக்குள்ளனாலும் பாம்பு வரும்
😂
😂😂😂😂,,
சிரிக்க வைக்கும் உண்மை!
நமக்கு நேரம் சரியில்லை என்றால் புடலங்காய் கூட
பாம்பாக மாறும் !!!!
Romba nanri sir enga veettu pakkathula vayal iruku angirunthu nalla pampu vanthuduci vera vali theriyama adici konnutam ana ellarum payamuruthi vittanga unga video pathathum than konjam nimmathiya iruku
Ok thank you so much 🙏🥰
Inru veedu clean pannum pothu pambu sattai erunthathu veetukul oru roomil pammbu erukuma poirukuma
Good speech useful tips eppa um kavanamaga irupathu nallathu suththa sugatharam nanmai tharum correct bro babu.g karaikudi
இயற்கையாகவே சூப்பர். பாம்பு. சாமியார் பொலப்பு. உண்மை. ஒய்.
எங்கே வீட்டில் ஒரே ஒரு முறை மட்டும் பாம்பு வந்தது. ஒரு வேளை எலிகளை சாபிடத்தான் வந்தது போல.
சுவரை ஒட்டி பாம்பு ஊர்ந்து செல்லும் வழியில் பொந்து அல்லது கதவு இடைவெளி இருந்தால் உள்ளே நுழைய முற்படும்
எலி வாடை இருந்தால் அதை பிடிக்க வரும்
சரியாக சொன்னீர்கள் நன்றி
@@SNAKESAGA எங்கள் வீட்டில் இந்த பிரச்சினை சந்தித்ததுண்டு கொல்லப்புறம் ஆற்றுபடுகை காடு அதற்கு சாதகம் அடிக்கடி வருவது நல்ல பாம்பு
Neengal solvathu sariyanathu.silar veetil sutri paramaripathillai asaltaga irunthuvidukirargal.katrotam endrapayaril kadavaithiranthe vaithuviduvathu,sannalgalil valyaivaithukolvathillai kosuviukumsari pababukalukumsari valaipotuvaithal saftythane.silar ac wire varum hols sariyaga close seivathillai,silar vandigalai ptharpolirukum idangalil kooda nirayanal niruthivaipargal appa vandigalilulla irukavaipugalullathu athayum silar ninapathillai,pathroomilum apadithan suthamaga vadikatikalayum pipegalil vaikalaivathu closeithu vaithukolvathillai enothano endru vaithirupargal pabugal poochigal vanthapiraguthan iyo endru kstharuvargal.munkootiye suthamaga vaithukollavendum enbathai ninaikavendum.nam nammai padukathukolla Nam irukum idathaiyum paramarithukollavendum.
பாம்புகளை முறையாக பிடிப்பது எப்படி? வீட்டிலுள்ளோர் எந்த எந்த செயல்களை செய்ய வேண்டும்? செய்ய கூடாது..? என காணொளி போடுங்கள்.
பதிவு செய்கிறேன்.
கோரிக்கையை ஏத்துக்கிட்டதுக்கு நன்றிங்க.
ஓர் உயிரை காப்பாற்றுபவ
னே இறைவன்
🥰🐍🙏🙏🙏
Yenga veetuku adikadi snake visit pannum...yenga veetu vasalla raja nagam padam yeduthuchu... nalla 6feet iruku ... pambu vandhu yenga veetla valartha love birdslam saptirchu..
சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எங்கள் வீட்டில் லவ்பேர்டு வளர்க்கிறோம் அதுவும் மெஸ்வலைக்குள் தான் அதனை மோப்பம் பிடித்து நல்ல பாம்பு வந்துள்ளது.நாங்கள் அடித்தோம் ஆனால் அடிதவறிபடவில்லை தப்பித்து ஓடிவிட்டது.டீவி கடையில் அதிக டீவிகள் வைத்துள்ளேன் அதனால் தான் என்னவோ இந்த மாதம் மட்டும் இரண்டுமுறை சட்டை கழட்டி போட்டுள்ளது கடைக்குள் இப்போது நான் என்ன செய்யவேண்டும்
ப்ளீஸ் ரிப்ளை உங்கள் நம்பர் தாங்க
First time visit your channel 👍 very useful information brother 🙏 I'm join you 👍 great sharing brother 👍 thank you brother 🙏👍
அருமையான தகவல்
Oustanding Presentation. With best wishes. Jai Hind.
Hi Anna me first comment, unga oru sila vidio parthen very proud you neenga romba bolda irukeenga paanbu pidikaradhula very nice Anna neeng yandha ooorunu therinjukalma
Thagavalukku nandriiiii Anna🙏
Sir, if we grow Jasmin plant, jathi malli kodi or Nithya malli chedi at home the Snake will come or not. Pl. Say sir.
Akka, kandippaga varum, being live experienced.
நல்ல தகவல் 👌👌👌
மிக்க நன்றி
Bro u doing great job live saving service, u r great hero,god bless you and your family
நாங்கள் வாடகை குடியிருதோம் கோழி புற எதுவுமே இல்லை ஆனாலும் தினமும் மத்தியானம் அல்லது சாயந்ததிரம் தினமும் வரும் தெருவில் பக்கத்தில் நிறைய வீடு இருந்தாலும் நாங்கள் இருந்த வீட்டுக்குவெளி கேட்டில் இருந்து கார்பார்க் வழியாக வந்து வாசலில் மேட் மேலே அழகாக கொஞ்ச நேரம்படுத்து விட்டுவெளியே போய் விடும் இது தினமும் நடக்கும் உங்க பிரன்ட்டு வந்திருக்காங்க என்று பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லுவார்கள் இது எதனால் நடக்கிறது ராகு கேது தோசம் இருந்தால் இப்படி கண்னுக்கு தெரியுமா தயவுசெய்து என்குழப்பத்தை தீர்க்கவும்
ராகு கேது எதுவும் கிடையாது. பாம்பு வருவது அவ சகுணம் கிடையாது.
சாரைப்பாம்பு தான் பகல் அந்த நேரத்தில் வரும்.
அந்த இடத்தில் பாம்போட உணவு அங்கு இருக்கும் அதை தேடி பாம்பு வரும்.
அல்லது.
நீண்ட நாட்களாக அந்த இடத்தில் அருகில் தங்கி இருக்கலாம்.
அல்லது.
அந்த இடத்தில் இந்தப் பாம்புக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் இருந்ததால் அங்கு தினமும் வந்து இருக்கும்.
இதுதான் காரணம்.
@@SNAKESAGAரொம்ப நன்றி தம்பி என்னுடைய சந்தேகத்திற்குவிடை தந்ததிற்கு பத்து வருடம் அந்த வீட்டில் இருந்தோம் அத்தனை நாளும் வந்துவிட்டுப்போகும் அந்த வீடுகாலி பன்னிவிட்டுக்கு வேறுபுது வீட்டுக்குவந்த பிறகும் கண்னில்காட்டிவிட்டுபோகிறது சுமார்ஆரடிநீளம்இருக்கும் இதுவரைக்கும் அதுவால் ஒருதொந்தரவுயில்லை ஆனாலும் பயமாக இருக்கிறது சென்னையில்இருக்கிறோம் நலமுடன்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
நீங்க சங்கரன்கோவில் சாமிக்கு வேண்டிக்கோங்க என் கண்ணில் பாம்பு பட கூடாதுனு.
மாலா உமா நன்றி கண்ப்பாக வேண்டிக்கொள்கிறேன் எங்க. வீட்டில் எல்லோருக்கும் அந்த அம்மா பேர்தான் என் பேரும் கோமதி தான் எங்க. அம்மா கோமதி அம்மா பக்தை கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறேன் ரொம்ப நன்றி
Kaadu, thottam, malai kku pakkatthula irukura veedugalila paambu varum adhigama villages la irukkum
பாம்பு கடித்துவிட்டால் first aid என்ன செய்ய வேண்டும்
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
@@nalamvaazhaeaswari1693 நன்றி
மிகத்தெளிவான பதில்
எங்கள் வீடு அருகே குளம் மற்றும் வாய்க்கால் உள்ளது.நிறைய பாம்பு வரும் அதனால எப்போதும் மிக எச்சரிக்கை ஆக னடமாடுவொம்.பல இடங்களில் மூங்கில் கம்புகளை வைத்து இருப்போம் .
ஆதனால் தான் பாம்பு வருகிறது நாம் வயிலில் வீடு கட்டி இருக்கோம்.மேலும் குளம் வாய்கால் இருப்பதாலும் பாம்பு தொல்லை அதிகமாக உள்ளது.இரவில். வெளியே போக வேண்டாம்.
தம்பி இரவில் நம் வீட்டில் லைட் போட்டு வெளிச்சமாக நமது இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொண்டாலும் பாம்புகள் வராது
Pambhu varama Iruka .. plants iruku solraga athu unmaiya sir
Green shack will bite our eyes Sir.
Thank. You. Bro
Well said.. Ur obviously correct
Super information
Good information thank u bro
Super bro
ஒரே வார்த்தைல எல்லார் வீட்டுக்கும் பாம்பு 🐍 வரும்னு சொல்றீங்க! அச்சச்சோ!! இப்ப என்ன ப் பண்றது?!
வருவதற்கு சரியான முறையில் காரணங்கள் சொன்னார் *தீயணைப்பு நிலையம் செல்போன் எண் வைத்து கொள்ள வேண்டும் *நல்லது *
Vazhai marathil paambu varuma?? Nan innaiku than ground la vachiruken, ennoda neighbour vazhai marathula paambu varumnu soldranga.. Is it true??
Vara vaipu undu
Super
பாம்பு வராம இருக்க ஏதோ செடி வைக்கலாம் என்று சொல்கிறார்களே அது உண்மையா, அது எந்த செடி, அது எவ்வாறு வேலை செய்கிறது. அறிந்திருந்தால் கூறுங்கள். KSami C
Thanks boss information
எங்கள் வீட்டுகொல்லையில் அடிக்கடி பாம்பு சட்டையை கழட்டி போட்டு போகும் சட்டை வேண்டுமா யாருக்கும் என்ன செய்வது என்று சொல்லுங்கள் சட்டை எதற்கு யூஸ் ஆகுமா
அது பயன்படாது *அது யார் கண்ணிலும் படாமல் மண்ணில் புதைத்து விடுங்கள் *யாராவது பார்த்தால் பயப்படுவார்கள்
நன்றி சார் நல்லதகவல
Rabbits valaththa pampu varuma anna
Anna ennaku thariyama ennaku pakathula 2 step back la 5 minutes enna pathutu irudhadhu.. snake.. enna resone Anna ..onum puriyala
very nice
பாம்பு வராமல் இருக்க மருந்துகள் இல்லை யா
நாய், பூனை வளர்த்தால் வருமா
Saga neenga enthavuro
Thankyousir
Vidu suttama iruku.. Sutti palm oil maram.. Aanal paampu viduku vantu saddaiya uricidu poguthu 20 varusam aagutu
He is 100 correct
எங்க வீட்டு மரம் செடி ல ரொம்ப வருஷமா கொங்கரமிக்கன் பாம்பு இருக்கு போகவே மாட்டுது
அது கொம்பேரி மூக்கன் பாம்பு மரத்தில் அதிகமாக காணப்படும்.
Thalaiva MIRZA MD ARIF voda logo
Parava illa thalaivaaa nama oorlayum ungala maathi uyira nesikravanga irukrathu engaluku perumai 🙏
Thumbnail la vachiruka snake enna bro... Is it poison?
ThavakkalI mattum irunthal adhai eppadi veliyetralam snake varamal iruppatharkku
Bro neega sonnathu ellame enga veetla irukku pabum irukku
Snake babu v2ku varuma?
Superb 😀
அண்ணா பாம்பு முட்டை காட்டுங்கள்
Better to be apartment 5th floor
thaavalukku nandri
sorry..thagavalukku nandri
chettiyar veetuku thaan snake varum anna
kavundar veetuku varathu
அண்ணா இந்த பாம்பு பிடிப்பதற்கு பயிற்சி எங்கு சென்று எடுக்கலாம் என்று ஒரு தகவல் செல்லுங்கள். நானும் பல பாம்புகளை காப்பற்ற விரும்புகிறேன். எங்களது கிராமத்தில் அதிக பாம்புகளை அடிக்கடி அடிக்கிறார்கள்.
சென்னை snake பார்க் அங்கு பாம்பு பற்றிய கிளாஸ் நடக்கும் அங்க போய் பாருங்க.
Ok anna thank you
Good message brother thank you
Ithu ellorukkukkum terincha vishayamtane bro
Good comedy 🤣🤣🤣
Ethu illi enga vettula varuthu
Enga v2la ethumea valarkala appvum varuthu
Enga veetla onnum illa veedu eappavum cleana irukum enga veetuku adikadi varum
Kili valarukama bro
காட்டு பறவைகளை வீட்டில் வளர்க்க கூடாது.
அண்ணா நான் 4 வருசம் நாட்டுக் கோழி வளர்க்கிறேன் ஏரி ஓரமாக தான் என் கோழிக்கூண்டு இருக்கிறது இருப்பினும் என் கோழி கூண்டு பக்கம் பாம்புகள் வந்ததில்லை🤔
உங்க ஏரியாவில் பாம்பு இனங்கள் குறைவாக இருக்கும்.
அல்லது
பாம்புகளுக்கு உணவுகள் சுலபமாக கிடைத்திருக்கும் அதனால் பாம்புகள் உங்கள் இடத்திற்கு வராமல் இருக்கும்.
நீங்க சொல்றதை பார்த்தா எல்லா வீட்லயும் பாம்பு வரும் 😭
பாம்பு இருக்கும் இடம் எல்லாம் நாம் ஆக்கிரமிப்பு செய்து விட்டோம். கண்மாய்கள் விவசாய நிலங்கள் அடர்த்தியான காடுகள் புதர்ச் செடிகள் அனைத்தும் அழிந்து வருவதால் பாம்புகள் இருப்பிடம் இல்லாமல் தவித்து நம் வீட்டுப் பகுதியில் தஞ்சம் கொள்கிறது.
👍
பாதுகாப்பு முக்கியம்
Nice
சிறியா நங்கை செடிக்கு பாம்பு வராது என்கிறது உண்மையா
சிரியா நங்கை செடி சுத்தி பாம்பு வந்தது 😱
@@premachandran9091 அப்படின்ன அதன் கிட்டேயே பாம்பு போகாது என்பதெல்லாம் உடான்ஸா?
@@malikathfouzia7352 எங்கள் வீட்டில் அதிகமான சிறியா நங்கை செடி உள்ளது பாம்பு அதை சுத்து வருகிறது இது எஙகள் வீட்டில் நடந்த உண்மை 😱😱
மகிழ மரம் இருந்தால் பாம்பு வருமா சகோ
வராதுங்க!
Use full tips thing you pro🙏🙏🙏🙏
Thalaivaa Mirzha MD Arif logo thana ithu
😁
Tnx anna
When squirrel is there I the snake will come....🤔🤔
He was exactly correct
எங்க வீட்டுல அதிக மா வரும். அடிக்கடி வரும்
ஐய்யய்யோ!!🐍
நன்றி
ஆக மொத்தம் பாம்பு வரும்
🐍🐍🐍🙏
ஆமாம் வரும்....வரும் ...வரும்... வரும்....
Thumbnail la irukka pambu per ena ????
Muttapoochi nasukka navina misine vadivel comedyya irukku
நாய்கள் வளர்த்தால்.. பாம்புகள் வராமல் தடுக்கலாமா... அண்ணா...?
நாய் வளர்த்தால் பாம்பு வந்தால் நமக்கு தெரியப்படுத்தும்.
பூனை வளர்க்கவும்
கீரிப்பிள்ளை பற்றியும் பதிவிடுங்கள் நண்பா
Ok
Forest area, too many bushes
பாம்பிற்க்கு என்ன தெரியும், அதுஎதோ உணவிற்க்கும், தப்பிக்கவும், அங்கே இங்கே ஓடும்.
உண்மை
Poultry feed ku rat varum...in 80% of the houses have snake how ever clean snakes will come
Na valakkura enga viitukku varlaya
இரவு பகலாக ஜனங்க வீட்ல தூங்கிக் கொண்டிருந்தாலும் பாம்புகள் வரலாம்.ஆதலால் விழித்திருங்கள்!!!விழிப்புணர்வுடன் இருங்க.!!!
😀
Nejamava??
சில செடிகளை வளர்த்தால் பாம்புகள் வராது என்கிறார் கள், அது உண்மையா...
பாம்புகள் வராமல் இருக்க எந்த ஒரு செடி மற்றும் கற்றாழை அல்லது மருந்தும் கிடையாது.
உங்க வீடு சுத்தமாக வையுங்கள் பாம்புகள் வராது.
அது உண்மை இல்லை
@@SNAKESAGA சிறியா நங்கை செடிக்கு பாம்பு வராது என்றால் உண்மையா
பாம்புகள் வருவதற்கு இது மட்டுமே காரணம் இல்லை சகோ
நீங்கள் சொல்வது சாதாரண விஷயங்கள் சகோ
பல சூட்சம சார்ந்த பல்வேறு காரணங்கள் உள்ளன..
பாம்புகள் வராமல் தடுக்க சில மூலிகை செடிகள் இருக்கின்றது..
இது சார்ந்து மட்டுமே பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன்...
Illai enga veetla siriyanangai alovera apram mayil ipdi yellam irukku but daily pambuvarum
Hi sagadevan
Naga snake will climb wall compound
❤️❤️
ஹிஹிஹிஹிஹிஹிஹி
Poo nagam nu solranga athu unmaiya
😂😂😂😂😂😂😂yes
Chennai irkuravaga kavalaye illa.
V r in Chennai, koiyambedu... So many big snakes 😂 available bro
@@mathi1206 anga konjam danger than.
முயல் வளர்த்தா வருமா பாம்பு
வரும் அதன் குட்டிகளை உணவாக உட்கொள்ள வரும்.
நாம் பாதுகாப்பாக உயரமான இடத்தில் வைத்தால் கொசு வலை வைத்து கவர் பண்ணினாள் வராமல் இருக்கும்.
Thank u. Annna