😱இந்தப் பாம்பு எப்படி அபாய சத்தம் விடுகிறது பாருங்கள் | மின்னல் வேகத்தில் தாவி கடிக்கும் பாம்பு |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • இந்தப் பாம்பு எப்படி சத்தம் விடுகிறது பாருங்கள் மின்னல் வேகத்தில் தாவி கடிக்கும் பாம்பு
    I am saga Devan,
    a two-wheeler mechanic, born and brought up at deep village in Madurai district, Tamilnadu, India. In the village we do farming, we face lots of snakes, our village life helps us to understand and importance of nature.
    when I see the other people live next to us even they know the importance of nature and creatures they scare snakes and kill them because lack of understanding about snakes. then I decided to make awareness to the people through my channel and help our community to understand the snakes and the importance of snakes then I provide my mobile phone number to my nearest community to rescue the snakes.
    after I rescue the snakes hand them over to the forest department.
    Most impotantly create awareness and importance of snakes and how to protect their lives from snakes.
    we are not charge anything from the people for rescue snakes & educate about snakes, reptile and animals. we are not only rescuing snakes any kind of wild animals and creatures.
    With Lots Of Love
    R.Saga
    👇 for support us 👇
    www.buymeacoff...
    #Russellsviperrescue #Snakebite
    #SnakeSaga #SnakeRescue #WildAnimalRescue

ความคิดเห็น • 118

  • @shahiaseemaseemshahi1848
    @shahiaseemaseemshahi1848 ปีที่แล้ว +10

    Entha snake ah konnuruga bro pavam Koli kunju Koli kunju evelo aasaya entha V2 vilayadirukkum konnuruchu entha snake entha snake patha kovam ah varuthu

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 ปีที่แล้ว +31

    மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்தமாதிரி உயிரினங்களை கொன்றால் என்ன. உயிரோடுவிட்டால் அது வேற யாரையாவது கடிக்கும்

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว +5

      இது போல் நஞ்சு உள்ள பாம்புகளும் இவ்வுலகில் வாழ வேண்டும்.
      இதைப் பற்றி ஒருநாள் வீடியோ பதிவு செய்கிறேன்.

    • @arasanellai
      @arasanellai 5 หลายเดือนก่อน +4

      Un kulanthai intha paampu kadichuthu na ippadi thaan pesuviya

    • @AkashaGardenAndCookingChannel
      @AkashaGardenAndCookingChannel 25 วันที่ผ่านมา +1

      அவரையே கடிச்சி இருக்கு உங்களுக்கு தெரியுமா அது தெரியாம பேசாதீங்க

    • @AkashaGardenAndCookingChannel
      @AkashaGardenAndCookingChannel 25 วันที่ผ่านมา +1

      அவரையே கடிச்சி இருக்கு உங்களுக்கு தெரியுமா அது தெரியாம பேசாதீங்க

    • @ushajothi1615
      @ushajothi1615 22 วันที่ผ่านมา +1

      Yella time mum I
      Ore Madhiri erukkadhu..poison snakes saga adikka vendum

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว +13

    குழந்தைகள் இருக்கும் வீடு நல்ல நேரம் இறைவன் அருள் யாருக்கும் பாதிப்பு இல்லை பாவம் கோழியை தவிர

  • @shanthamarya6282
    @shanthamarya6282 ปีที่แล้ว +17

    தம்பி ரொம்ப ஜாக்கிரதை தம்பி ரொம்ப நன்றி

  • @editing.ulagam19
    @editing.ulagam19 ปีที่แล้ว +13

    எப்படி அண்ணா ஒரு கை ல பாம்பு புடிச்சிகிட்டு , ஒரு கைல வீடியோ எடுக்குறிங்க great anna 🥰🥰🥰❤️❤️

  • @gloryglory4358
    @gloryglory4358 ปีที่แล้ว +7

    அடேகப்பா. கண் எவ்ளோ பளிச்சென்று இருக்கு.

  • @greentorainchannel386
    @greentorainchannel386 ปีที่แล้ว +15

    Heartful service to society.. hats off ❤️👍👍👍👍👍👍

  • @thsgsysusj6
    @thsgsysusj6 ปีที่แล้ว +6

    கட்டுவிரியன் பாம்பு இப்படிதான்
    சத்தம் போடும்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 11 วันที่ผ่านมา +1

    பாம்பு பிடித்து விஷங்களின் தொல்லைகளிலிருந்து மக்களுக்கு சேவை செய்யும் தம்பி நல்ல சேவை இருந்தாலும் மிகக்கவனமாகச் செயல்படுங்கள் உங்கள் தொண்டுகள் அப்பாவி மக்களுக்கு ஆறுதல் தரும் வாழ்க வளர்க

  • @sreetheeksha4141
    @sreetheeksha4141 ปีที่แล้ว +4

    Super bro pakkavey payama erukku..

  • @thangapandikavipriya9943
    @thangapandikavipriya9943 ปีที่แล้ว +2

    Anna paampu pidikka Panam vaanguvengala Anna romba naala enaku intha dout anna

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 ปีที่แล้ว +7

    மக்கள் சேவை. மகேசன் சேவை.

  • @arunkumargopal745
    @arunkumargopal745 ปีที่แล้ว +2

    Bro, pls kill poisonous snakes. They are always danger.

  • @S.Mahavishnu143
    @S.Mahavishnu143 ปีที่แล้ว +2

    அந்த கோழிய பாம்பு கடிச்சிட்
    டு அந்தக் கோழிய பாம்பு சாப்பிட்டா கோழியில இருக்க விஸம் பாம்புக்கு உள்ள போச்சினா ஒன்னும் ஆகாதா

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว +1

      பாம்புக்கு ஒன்றும் ஆகாது.

    • @S.Mahavishnu143
      @S.Mahavishnu143 ปีที่แล้ว

      @@SNAKESAGA Thanks For Your Replay Anna🥰❤️❤️❤️

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் หลายเดือนก่อน

      அந்த பாம்பு அதையே கடித்துக் கொண்டால் செத்துப் போகும் ‼️

  • @a.perumalsamy8989
    @a.perumalsamy8989 ปีที่แล้ว +4

    சூப்பர் சகா

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 ปีที่แล้ว +4

    Hearty congratulations 🎉

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 ปีที่แล้ว +12

    Thanks!

  • @muralidharanj5197
    @muralidharanj5197 ปีที่แล้ว +1

    Sir you are doing Fentastic service by the same time take care GOD always with you Smiling face Saga

  • @yasrealestate6700
    @yasrealestate6700 ปีที่แล้ว +2

    Bro saga please neengalum Please take care brother .saga manidhargal pole neengal illai please . Ungal uzhaippu menmaiyai tharum Allah Vai vendi kolgiren.aameen

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      Thank you so much 💞

  • @manikandanganesh5952
    @manikandanganesh5952 11 วันที่ผ่านมา

    heavya mattar panra maadhri soundu

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 ปีที่แล้ว +3

    தம்பி பத்திரம்

  • @kathirsharmi5857
    @kathirsharmi5857 ปีที่แล้ว +3

    Your smile so cute

  • @BharathKumar-fi5rq
    @BharathKumar-fi5rq 22 วันที่ผ่านมา

    Good Arumy Super. VARUM Abthai kapatrinergall.🌹🌺💐

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 14 วันที่ผ่านมา

    Dog will bite others not the dwellers

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 ปีที่แล้ว +1

    Ethan kannadi veeran snake romba poison

  • @NareshNaresh-kg7eg
    @NareshNaresh-kg7eg ปีที่แล้ว +1

    this is kannadi viriyan " most power full snake

  • @gangabaikannarao9679
    @gangabaikannarao9679 ปีที่แล้ว +1

    Thambi gavanamaga kaiyslavum engslukku payamGa ullathu

  • @KrishnaKrishna-eb1cd
    @KrishnaKrishna-eb1cd ปีที่แล้ว +3

    Heart congratulations anna be care full anna

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว +1

      Thank u ☺️

  • @p.941
    @p.941 ปีที่แล้ว +5

    சினேக் சகா சேவை மக்களுக்கு தேவை

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🥰

    • @arasanellai
      @arasanellai 5 หลายเดือนก่อน

      Paampa paatha adichu kollunga Ivana maari aalungu Nala than paampu neraya per kadikuthu

  • @lambo77441
    @lambo77441 ปีที่แล้ว +3

    Russell viper, kanadi viriyan ... Pressure cooker satham varum

  • @rabiyamohammad3571
    @rabiyamohammad3571 ปีที่แล้ว +1

    Anna neenga kerala pakamellam poveengla pls sollunga

  • @noormohammed9736
    @noormohammed9736 ปีที่แล้ว +2

    உங்கள்போன்நம்பர்திரையில்கொடுங்கள்

  • @sundaramoorthimishanth4912
    @sundaramoorthimishanth4912 ปีที่แล้ว +1

    Rempa danger

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 ปีที่แล้ว +1

    ப்பா என்னா சத்தம்

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    Russell viper so Posinous

  • @varadharajan2794
    @varadharajan2794 ปีที่แล้ว +1

    Bro ithulayae small size snake ku poison athigama

  • @senthilkumarperiyathottam7848
    @senthilkumarperiyathottam7848 ปีที่แล้ว

    சகா தோட்டத்தில் வேலை செய்யும் போது gum boot ஷூ போட்டால் பாம்பின் கடியில் இருந்து தப்ப முடியுமா

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      சேஃப்டி சூ உள்ளது அதை பயன்படுத்துங்கள்.

  • @Sendhurmindvoice
    @Sendhurmindvoice ปีที่แล้ว +2

    Anna super

  • @dhanalakshmia6845
    @dhanalakshmia6845 ปีที่แล้ว +2

    Valga valamudan valthukal

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      Thank you so much ❤️

  • @ranjithravana8478
    @ranjithravana8478 ปีที่แล้ว +1

    Vanakkam bro

  • @mercyjeba7496
    @mercyjeba7496 ปีที่แล้ว +1

    😱😱😨😨

  • @pattus8194
    @pattus8194 ปีที่แล้ว +1

    புடையான்பாம்புனா அது எது

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      அதைப் பற்றி வீடியோ பதிவு செய்கிறேன்.

  • @chandhruchandhrusankar2661
    @chandhruchandhrusankar2661 ปีที่แล้ว +1

    Spr🔥 na..

  • @nathan.r9733
    @nathan.r9733 20 วันที่ผ่านมา

    long stick Clip use pannungal

  • @ajeethaaj2881
    @ajeethaaj2881 ปีที่แล้ว +4

    Take care saga God bless you

  • @santhiyaramesh9729
    @santhiyaramesh9729 ปีที่แล้ว +1

    கடிச்ச இடத்தை தொடாதிங்க

  • @rajeshs2939
    @rajeshs2939 ปีที่แล้ว +1

    Hii anna..oru hi sollunga anna 🥰

  • @rajagopalanrangarajan5624
    @rajagopalanrangarajan5624 ปีที่แล้ว +1

    Supera handle panneenga 👍

  • @balup3459
    @balup3459 ปีที่แล้ว +1

    anna first aid sollunga if snake bites

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      Ok அதைப் பற்றி வீடியோவாக பதிவு செய்கிறேன்.

  • @rabiyamohammad3571
    @rabiyamohammad3571 ปีที่แล้ว +1

    Mikka nandri anna

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 ปีที่แล้ว

    Indian Russell viper

  • @vadathamizhilan140
    @vadathamizhilan140 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு இது ஏனென்றால் கொடிய விஷம் உள்ள இந்த கண்ணாடி விரியன் பாம்பு ஆனால் ஒரு கோரிக்கை நான் ஏற்கனவே ஒரு வீடியோவில் உங்களிடம் சொல்லி இருந்தேன் நீங்கள் பிடிக்கும் பாம்பின் பெயர் மற்றும் அதன் விஷன் தன்மை பற்றி சொல்லுங்கள் என்று கூறியிருந்தேன் நீங்களும் சரி என்றீர்கள் மற்ற வீடியோக்களில் சொல்லிக் கொண்டுதான் இருந்தீர்கள் ஆனால் இந்த பாம்பை பிடிக்கும் போது சொல்லவில்லை அது ஏன் இதனுடைய விஷத்தன்மை பற்றியும் சொல்லவில்லை

  • @divyadhinesh
    @divyadhinesh ปีที่แล้ว

    Antha koliya athey kodutha sapidatha na

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      சாப்பிடும் ஆட்கள் அருகில் இருக்கிறதனால் அதுக்கு பயம்.

  • @shameembasha4056
    @shameembasha4056 ปีที่แล้ว

    Super video

  • @chmujawahar1926
    @chmujawahar1926 ปีที่แล้ว

    SAGA SAGATHAN.

  • @protamilantg5745
    @protamilantg5745 ปีที่แล้ว

    Nantri 🙏

  • @tamilselvi832
    @tamilselvi832 ปีที่แล้ว

    Careful

  • @velpackia2538
    @velpackia2538 ปีที่แล้ว +2

    Kavanama kaiyalunga bro

  • @arivuarivu2755
    @arivuarivu2755 ปีที่แล้ว +1

    எந்தெந்த பாம்புகள் எச்சரிக்கை சத்தம் தரும் கொடிய விஷம் உள்ள
    பாம்புகள் மட்டும் தான் எச்சரிக்கை சத்தம் இடுமா இல்லை அனைத்து பாம்புகளும் இது போன்று தருமா
    கொஞ்சம் சொல்லுங்களேன் சகோ

  • @karthikm2337
    @karthikm2337 ปีที่แล้ว

    திருச்சி ல பாம்பு புடிக்க காண்டாக்ட் நம்பர் கொடுங்க அண்ணா

    • @tamilffplayer8953
      @tamilffplayer8953 ปีที่แล้ว

      🐍🐍🐍

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      101 நீங்க கால் பண்ணுங்க.

  • @charlescharles8383
    @charlescharles8383 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @babug4754
    @babug4754 ปีที่แล้ว +2

    hai sir semma vera level rescue babu.g karaikudi

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว +1

      Thank u 💞

  • @baskar9784
    @baskar9784 ปีที่แล้ว

    ❣️❣️❣️

  • @vijayvijayvj6023
    @vijayvijayvj6023 ปีที่แล้ว

    Bro number poduga bro

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว +1

      9865024456

    • @vijayvijayvj6023
      @vijayvijayvj6023 ปีที่แล้ว

      @@SNAKESAGA tq bro

    • @vijayvijayvj6023
      @vijayvijayvj6023 ปีที่แล้ว

      Enga aereya side neraya iruku bro apo apo en vetukutha vanthutu pothu kannade vereyan tha athigam ma iruku bro atha romba nala unga number ketutu CMT la ketutu iruthen tq bro

  • @suryasekar1511
    @suryasekar1511 ปีที่แล้ว

    ithu enna paambu kannadi viriyan ah ila kattu viriyan ah itha yen viduringa adichu konndunga pls

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும்.

    • @suryasekar1511
      @suryasekar1511 ปีที่แล้ว

      @@SNAKESAGA en annan age 28 paambu kadichu half hour kuda ila udane death athula irunthu enga paathalum adikanum thonuthu

  • @loganathana4550
    @loganathana4550 ปีที่แล้ว +1

    Anna unka number sent panuka anna

  • @anandsha661
    @anandsha661 ปีที่แล้ว +1

    ANNAA UNGA CONTACT NUMBER SOLUNGAAA ANNAA