12 சீடர்களின் கொடிய மறைசாட்சிய மரணம்| இயேசுவின் சீடர்கள்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 705

  • @vetrivelp8407
    @vetrivelp8407 3 ปีที่แล้ว +49

    இயேசுவின்புகழ் உலகமெங்கம் பரவுட்டும்... ஆமென்

  • @devaravi183
    @devaravi183 3 ปีที่แล้ว +107

    அன்பு நெஞ்சங்களில் வாழும் இறை தூதர்கள்... ஒரு நொடியாவது அவர்களை போல வாழுவோம்.... இயேசப்பா நன்றி

  • @nivishk3265
    @nivishk3265 3 ปีที่แล้ว +52

    நாமும் ஏசுவையும் புனிதர்கள் போலவும் நமக்கு வருகிற கஷ்டம் துன்பங்கள் அனைத்தையும் தாங்கி நித்திய மோட்ச வாழ்வில் நிலைத்திருக்க ஏசு அருள்புரிவார்

  • @jeevajee2528
    @jeevajee2528 3 ปีที่แล้ว +205

    இயேசுவின் மேல் உள்ள அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை சீடர்களின் ரத்த சாட்சி பிரதிபலிக்கிறது ஆமென் அல்லேலூயா

    • @antanyantany8423
      @antanyantany8423 3 ปีที่แล้ว

      Yyyyy

    • @murthimurthi5418
      @murthimurthi5418 3 ปีที่แล้ว

      @@violet1849 நக்கலடிச்சா நாசத்திற்குதான் ஆளாகனும்

    • @cynthiaaugustian2864
      @cynthiaaugustian2864 2 ปีที่แล้ว

      .
      .

    • @Reganmark-s8s
      @Reganmark-s8s 4 หลายเดือนก่อน

      My Lord my God ❤❤❤

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 ปีที่แล้ว +77

    இயேசுவுக்கே புகழ் மாட்சி மகிமை ஆமென் அல்லேலூயா ஆமென்!

  • @shibuarjunshibuarjun8914
    @shibuarjunshibuarjun8914 3 ปีที่แล้ว +10

    அன்பின் பிதா இயேசு கிறிஸ்து எல்லா மக்களையும் கண்மணி போல காக்க வல்லவர்.. பாடுகளை சகித்த தேவன் நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்வார்...

  • @jesuraj2551
    @jesuraj2551 3 ปีที่แล้ว +45

    நாம் அனைவரும் இயேசுவின் அன்புக்கு உண்மையாக வாழ வேண்டும்❤🙏.

  • @rashraji7320
    @rashraji7320 3 ปีที่แล้ว +27

    நன்றி இயேசு என் மனதில் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது

  • @Sam-to5ki
    @Sam-to5ki 3 ปีที่แล้ว +30

    இயேசுவின் மேல் உள்ள அன்பு

  • @danielblessy4785
    @danielblessy4785 3 ปีที่แล้ว +8

    உண்மையாக இயேசுவை பின்பற்றின உண்மை கிறிஸ்தவர்கள் praise the Lord

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 3 ปีที่แล้ว +76

    இயேசுவின் பிள்ளைகள் இயேசுவைப் போல் இருப்பார்கள்

    • @s.selvarajan8
      @s.selvarajan8 3 ปีที่แล้ว

      யேசுவின் மகன் சைமன் ஏன் 12 வயதில் மரணம் அடைந்தார்.

    • @lawrencelawrance5344
      @lawrencelawrance5344 3 ปีที่แล้ว

      @@s.selvarajan8 enna Jesus ku son ah?....

    • @sudhakark3507
      @sudhakark3507 3 ปีที่แล้ว +3

      @@s.selvarajan8 தம்பி இயேசு கடவுள் நீயும் அவர் மகன்தான்

    • @princewithjesus5452
      @princewithjesus5452 3 ปีที่แล้ว

      @@s.selvarajan8 மகனா!!..🙄🙄🙄...இல்ல.. எனக்கு புரியல...

  • @KumarKumar-bz2yd
    @KumarKumar-bz2yd 3 ปีที่แล้ว +1

    நன்றி இந்த காட்சிகள் இன்றிய
    கிறிஸ்துவ மக்களுக்கு தேவையானது.

  • @yonasjo3464
    @yonasjo3464 3 ปีที่แล้ว +55

    உங்களின் தியாகத்தால் நாங்கள் வாழ்கிறோம்...கடவுள் இயேசுவை அறிந்து கொண்டோம்....கண் கலங்குகிறது.....

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว +1

      😔😔😔😔😔😔😔😔 enaku entha thaguthium illa

    • @afrienflari4494
      @afrienflari4494 3 ปีที่แล้ว +4

      @@jenicharles8914 soldradhu naala edhuvum aagadhu. Thagudhi udayavargalai namba dha mathikanum.

    • @yonasjo3464
      @yonasjo3464 3 ปีที่แล้ว +4

      @@jenicharles8914 avar moolai kallaiye mathippu mikka kallaga maatrakoodiyavar...so don't worry ...thannai thalthuvoar uiyarthapaduvar....thannai uiyarthuvoar thalthapaduvar...

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว +1

      @@afrienflari4494 🙏🙏🙏🙏🙏

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว

      @@yonasjo3464 🙏🙏🙏🙏

  • @theepanesan979
    @theepanesan979 3 ปีที่แล้ว +9

    ஆமென் ஆமென் ❤
    இயேசுவின் வழியே எம்வழி. 💕
    ஆண்டவர் இயேசுவின் பொருட்டு நான் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் அதற்காக மகிந்து களிகூருவேன்.
    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ❤
    மிக தெளிவான விளக்கம். 🤝👌🏻🤝
    மிக்க மிக்க நன்றிகள் 🙏

  • @msudarson802
    @msudarson802 3 ปีที่แล้ว +7

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா

  • @rebekah4308
    @rebekah4308 3 ปีที่แล้ว +2

    கிறிஸ்து இயேசுவே தன் சுய இரத்தத்தை சிந்தி சபையை சம்பாதித்தார். கத்தோலிக்க திருச்சபை என்று சொல்வது இயேசுவையும் எங்களையும் பிரித்து காட்டுவது போல் இருக்கிறது. இது மிகவும் மன வேதனைக்குரியது.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +13

    இயேசுவுக்கே புகழ். இயேசுவுக்கே நன்றி.

    • @steffim6038
      @steffim6038 3 ปีที่แล้ว

      Yesuukey pugazh yesuvukey nantri mariye vaazhga

  • @Shalom-International-Mission
    @Shalom-International-Mission 3 ปีที่แล้ว +8

    இருக்கும் ஒரு வாழ்க்கை அவர் சித்தம் செய்து அவருக்காக தங்கள் உயிரையும் தியாகமாய் தந்த இவர்களைப் போல வாழ்வோம்.

  • @AngelsCounselling
    @AngelsCounselling 3 ปีที่แล้ว +1

    இந்த தியாகிகளால் இறைவனின் அன்பு நமக்கும் கிடைத்துள்ளது. அந்த இயேசுவின் அன்பை விட்டு விலகாமல் நம்மை பாதுகாப்போம். அப்போஸ்தலரகள் போன்று எல்லாவற்றிலும் உண்மையாய், இயேசுவின் அன்பை பிறருக்கு எடுத்து சொல்லியும், சாட்ச்சியுள்ள பக்தி வேஷம் தரிக்காமலும், வேதத்தை தினமும் வாசித்து, அதன் படி வாழ இறைவா அருள் புரியும்

  • @steve1527
    @steve1527 3 ปีที่แล้ว +5

    ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்து வின் திருஇருதயமே எங்களுக்கும்மன உருதி தாரும்

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 3 ปีที่แล้ว +106

    ரொம்ப முக்கியமான பகிர்வு அவசியம் தெரிஞ்சுக்க வேண்டும்.ஆனால் பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

    • @rrj4030
      @rrj4030 3 ปีที่แล้ว

      செத்துடு

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว +1

      @@rrj4030 nee sethudu mundam

    • @ShinchanLover-1
      @ShinchanLover-1 3 ปีที่แล้ว +1

      @@rrj4030 hi caste boy

  • @Latterrain.Revival.Ministries.
    @Latterrain.Revival.Ministries. 3 ปีที่แล้ว +2

    இயேசுவின் மீது கொண்டுள்ள அன்பால், இவர்களின் உயிரை பெரிதான கருதாமல், தங்களின் வாழ்க்கை அர்ப்பணித்து இருக்கின்றனர், நாமும் இயேசுவுகாய் வாழ்வோம், உயிர் உள்ள வசனங்களை வாசித்து அதன்படி வாழ அர்ப்பணிப்பும், ஆமென்.

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 3 ปีที่แล้ว +2

    ஒருவன் என்னை பின்பற்றி வரவிரும்பினால் அவன் தன்னைதான் வெறுத்து தன் சிலுவையை எடுத்து கொண்டு பின்செல்லக்கடவன் என்ற இறை" வார்த்தியின்படி சீடர்களும் சென்றனர் என்பது எவ்வளவு உண்மையானது

  • @umashankari2091
    @umashankari2091 3 ปีที่แล้ว +17

    I'm a hindu. But I love and believe jesus

  • @Starline-mk6mn
    @Starline-mk6mn 3 ปีที่แล้ว +2

    இறை தூதர்களின் இந்த மறைசாட்சி இறை மக்களாகிய நமக்கு ஒரு இறையியல் பாடம்.. கிறிஸ்து இயேசுவுக்குப் பிரியமான வாழ்வுப்பாதையில் வழி நடப்போம். இயேசப்பா உமது ஆலயங்கள் சீக்கிரமாய் திறக்கப்பட உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

  • @-andrews6847
    @-andrews6847 3 ปีที่แล้ว +9

    இயேசுவின் பின்னால் திரும்பி பார்க்காமல் சென்றார்கள்
    பாடுகள் ஏற்றார்கள். நானும் அப்படியாக முயற்சி செய்கிறேன்.இயேசு எனக்கு
    பலம் கொடுத்தால்.

  • @ramanithilagam1876
    @ramanithilagam1876 3 ปีที่แล้ว +8

    Praises to the Lord Jesus Christ. Amen Hallelujah

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 3 ปีที่แล้ว +2

    Very nice video with brilliant illustrations and a beautiful narration. It is not only our Lord Jesus Christ who was tortured to death in the cross but all of his close associates except one suffered the same or similar brutal torture.

  • @man6309
    @man6309 3 ปีที่แล้ว +1

    இயேசு என் உயிர்
    அல்லேலூயா

  • @jeslovdiv999
    @jeslovdiv999 3 ปีที่แล้ว

    என் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!

  • @gnanadurai574
    @gnanadurai574 3 ปีที่แล้ว +81

    .எவ்வளவு மனஉறுதியுடன் மறைசாட்சி வாழ்வு வாழ்ந்தார்கள் ஆனால் நாம்

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว

      ??????? Kelvi kuri dhaan.....naa ethukum thaguthi illa😔😔😔😔😔😔

    • @kisvanth8655
      @kisvanth8655 3 ปีที่แล้ว +1

      @@jenicharles8914 : 😬

    • @kisvanth8655
      @kisvanth8655 3 ปีที่แล้ว +1

      @@jenicharles8914 : உங்கள் நம்பர் தாருங்கள்

    • @jenicharles8914
      @jenicharles8914 3 ปีที่แล้ว

      @@kisvanth8655 ஏன்?

    • @Latterrain.Revival.Ministries.
      @Latterrain.Revival.Ministries. 3 ปีที่แล้ว +2

      @@jenicharles8914 everyone are not perfect, but Jesus can make us perfect run to him, repent, Jesus loves you.

  • @தமிழ்தலைவா-ம6ச
    @தமிழ்தலைவா-ம6ச 2 ปีที่แล้ว +1

    Thank God 😊

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @saravanankthevar
    @saravanankthevar 3 ปีที่แล้ว +1

    Arumai Ayya

  • @rajeshenglish6524
    @rajeshenglish6524 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்.நன்றி

  • @Anand-gp5vl
    @Anand-gp5vl 3 ปีที่แล้ว +3

    இயேசு பிறந்த 2021 ஆகும் கல்லனை கட்டி 2021 ஆகும் இதில் யார்?

  • @derisonj172
    @derisonj172 3 ปีที่แล้ว +5

    இதைக் கேட்ட உடனேயே கண்ணீர் வந்தது

  • @renukavictor8634
    @renukavictor8634 3 ปีที่แล้ว +9

    Praise be to God. Glory to God Holy Trinity.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 3 ปีที่แล้ว +30

    Very Valuable information about the Catholic Apostle. Every one must know how the 12 disciples have died ! Really it’s great message! Thanks 🙏 brother

    • @pramodjohn9032
      @pramodjohn9032 3 ปีที่แล้ว +1

      There was no catholic or any denomination or religion in Christianity.They were apostles

  • @ALEXAROCKIYARAJ
    @ALEXAROCKIYARAJ 3 หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻அப்பா 🙏🏻

  • @anujaspher1623
    @anujaspher1623 3 ปีที่แล้ว +6

    Thank you 🙏🙏🙏🙏🙏

  • @Nagercoil-e5o
    @Nagercoil-e5o 3 ปีที่แล้ว +4

    I love jesus

  • @jayacha4u
    @jayacha4u 3 ปีที่แล้ว +6

    Praise the Lord Jesus. Amen. Hallelujah.

  • @jeenrayer4349
    @jeenrayer4349 3 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @sangarthass228
    @sangarthass228 3 ปีที่แล้ว +1

    இவர்கள் அனைவரும் நமக்காக இப்பாடுகளை சுமந்தனர். ஆமென்

  • @nimalantony5213
    @nimalantony5213 3 ปีที่แล้ว +12

    இஏசுவின்ரத்தம்செயம்

  • @voyageesan5029
    @voyageesan5029 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +1

    Praise the lord with Tribute and Glory ✝️🙏✝️ Hail Apostles those laid down their lives in the lotus feet of our Almighty God, Praise thier greatness, wisdom,pious, remarkable faith on lord Christ ✝️🙏✝️

  • @shanpakeerathan
    @shanpakeerathan ปีที่แล้ว +1

    இயேசுவை அன்பு செய்து அவருக்கு சான்று பகர்வோம்.

  • @irinrose2426
    @irinrose2426 2 ปีที่แล้ว +1

    Amem appa praise the lord ❤️

  • @copyvideo8450
    @copyvideo8450 3 ปีที่แล้ว +14

    Praise the lord🙏🙏🙏🙏🙏🙏

  • @MrJcantony
    @MrJcantony 3 ปีที่แล้ว +1

    இயேசுவுக்கு மகிமை.

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 3 ปีที่แล้ว +3

    Praise the Lord. 👍❤️👑

  • @mariyadilani3219
    @mariyadilani3219 2 ปีที่แล้ว +1

    super thambi

  • @prabakarbtdevasayam3860
    @prabakarbtdevasayam3860 3 ปีที่แล้ว +2

    God's message for you and me thank you Jesus Amen

  • @vijivoice2974
    @vijivoice2974 3 ปีที่แล้ว +1

    Thank you👍👍👍👍

  • @Joybinzz
    @Joybinzz 2 หลายเดือนก่อน

    உங்கள் தியாகமே எங்கள் வாழ்வு

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 3 ปีที่แล้ว +14

    Glory to Jesus Christ ❤️Ave Maria ❤️

  • @santhip5735
    @santhip5735 ปีที่แล้ว

    வணக்கம். அப்பெண் கூறிய சாட்சியை கேட்டு நானும் என் கண் முன் அவ்விடங்களை கண்டேன் நன்றி.

  • @divyapatil6583
    @divyapatil6583 3 ปีที่แล้ว +1

    God bless all

  • @kingm6314
    @kingm6314 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...

  • @yabeshsuresh2393
    @yabeshsuresh2393 3 ปีที่แล้ว +4

    Praise the Lord Jesus Christ! Well research. my heart melts like wax when I hear the sacrifice of the deciples of our Lord Jesus Christ. It's shows true Love on Jesus which they had. . i thank Jesus Christ our Lord for the wonderful deciples He appointed. i thank Jesus Christ for this programmar who produced and broadcast'ed

  • @rathnakumari1233
    @rathnakumari1233 2 ปีที่แล้ว

    திரு தூதர்களே எங்களுக்காக வேண்டிககொள்ளுங்கள் ஆமென்

  • @muthuraj1821
    @muthuraj1821 3 ปีที่แล้ว +2

    இவர்களும் மரணத்துக்கு காரணம் சேரக்கூடாத வரிகள் சேர்ந்தது காரணம்

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 3 ปีที่แล้ว +14

    Jesus said to his disciples, "If anyone would come after me, he must deny himself and take up his cross and follow me. Very inspiring video 👍👍👍👏👏👏

  • @arockiamary9141
    @arockiamary9141 3 ปีที่แล้ว +3

    Praise the lord amen amen hallelujah

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +5

    Amen Praise the Lord

  • @thomasalbert4208
    @thomasalbert4208 3 ปีที่แล้ว +2

    Very Good news praise the Loard
    Thank you Good News

  • @tamilreena2071
    @tamilreena2071 3 ปีที่แล้ว

    தகப்பன் வழியே நாங்களும் அப்பா

  • @godblessyou5179
    @godblessyou5179 3 ปีที่แล้ว +1

    Thank u for this information

  • @sophiyasmmi6613
    @sophiyasmmi6613 ปีที่แล้ว

    12 சீடர்களை பற்றி இவ்வளவு எளிமையாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கும் இந்த வீடியோ மிகவும் பிடித்துள்ளது. உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @latharam9573
    @latharam9573 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 ปีที่แล้ว

    எல்லா வற்றையும்தேவன்நியாத்தில் கொண்டு வருவார்.

  • @umamaheswari1532
    @umamaheswari1532 3 ปีที่แล้ว +5

    They are all really Great🙏

  • @tenitenison5806
    @tenitenison5806 4 หลายเดือนก่อน

    அன்பே கடவுள் அது வார்த்தை மட்டும் அல்லாமல் வாழ்ந்து காட்டினார் நம் கடவுள்

  • @R.RAJENDRAN-l1s
    @R.RAJENDRAN-l1s 6 หลายเดือนก่อน

    இயேசுவின் சீடர்களின் தியாகம். அளப்பற்கரியது. தியானத்தால் தியாகத்தால் இரத்தம் சிந்தி இன்று அதில மெல்லாம் பிரபந்து மமேகக் கூட்டங்கள் போல் உலகை அன்பில் நிறைந்த மதம் கிறித்தவம் தான். கர்த்தருக்கு ஸ்தோத்ரம்ஹல்லேலூயா🌹ஆமன்🎉

  • @murugang4998
    @murugang4998 2 ปีที่แล้ว +1

    Amen appa 💙🙏🥺😭 in life I need only u jesus appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saleembasha2386
    @saleembasha2386 3 ปีที่แล้ว

    Yesuvai iraivan thanagathe marainthu vaithullan yuga mudivu naal nerungum samayam avar meendum varuvar enbathu Quran nil ullathu naangal atheye nambukiroam.

  • @lizamoses5951
    @lizamoses5951 3 ปีที่แล้ว +1

    Great message ever published

  • @jesus-ty7lx
    @jesus-ty7lx 3 ปีที่แล้ว +8

    Amen. Ave Maria

  • @danianavis4497
    @danianavis4497 3 ปีที่แล้ว +17

    இயேசுவின் திருத்தூதர்களே!
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்..... 🙏

    • @nithyasrinithyanand3755
      @nithyasrinithyanand3755 3 ปีที่แล้ว

      நமக்காக நாமே வேண்டிக் கொள்ள வேண்டும் சகோதரரே அவர் அப்பா பிதாவே என்று அழைக்கிற புத்திர சுவீகாரத்தை தந்திருக்கிறார்...சீடர்கள் நமக்காக நல்ல சாட்சிகளாகவே உள்ளனர்...

    • @danianavis4497
      @danianavis4497 3 ปีที่แล้ว

      நீங்கள் மற்றவர்களுக்காக ஜெபிக்க மாட்டீர்களா? தோழரே!
      நீங்கள் எப்படியோ தெரியாது நான் மற்றவர்களுக்காக ஜெபிப்பேன்... சாதாரன மனிதராகிய நாம் மற்றவங்களுக்காக ஜெபிக்கும் போது
      இயேசுவின் திருத்தூதர்கள் நமக்காக அப்பா தந்தையுடன்
      பரிந்துரை ஜெபம் செய்யாமல் இருப்பார்களோ....
      திருதூதர்கள், புனிதர்கள் பரிந்துரையால் என் ஜெபங்கள் பல கேட்க பட்டன...

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 2 หลายเดือนก่อน

    பெரும் தியாகிகள்! இவங்க எல்லாரையும் கொன்னவன் தான் யூதன் அவனுக்கு முட்டு கொடுப்பவர்கள் தான் நவீன ஏற்பாடுகள்😢

  • @mercycamfaa1914
    @mercycamfaa1914 3 ปีที่แล้ว +1

    Tq so much for this information

  • @infanciyareymi3629
    @infanciyareymi3629 2 ปีที่แล้ว +1

    Prais the Lord

  • @swapnaswapna5879
    @swapnaswapna5879 3 ปีที่แล้ว +2

    Praise the Lord 🙏

  • @alismarymary4328
    @alismarymary4328 3 ปีที่แล้ว +1

    Super Amen Amen🙏🙏🙋🙋 praise the Lord🙏🙏 God bless you❤❤🙏🙏🙏

  • @indraabie7559
    @indraabie7559 3 ปีที่แล้ว +1

    Very good and heart touching

  • @p.a.n.w7370
    @p.a.n.w7370 3 ปีที่แล้ว +1

    Amen🙏🙏 karthar nanam matheram uyartha paduvathaga amen🙏🙏

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 3 ปีที่แล้ว +1

    🙏 thank you Jesus 🙏

  • @asangeetha1189
    @asangeetha1189 3 ปีที่แล้ว

    Rettha satchiyaga marithu devanin paraloga rajiyathil veetrirukkum yesuvin seetargalin padugalai arumaiyaga koorina catholica madhathavaragiya ungalai kadavul aaseervathiparaga amen

  • @kalpanastanly950
    @kalpanastanly950 3 ปีที่แล้ว +10

    Praise the Lord.U r my everything my lord Jesus Christ.🙏

  • @krishnarajn1632
    @krishnarajn1632 3 ปีที่แล้ว +1

    God bless u

  • @Bro_Sajin
    @Bro_Sajin 3 ปีที่แล้ว +2

    Amen praise the Lord

  • @thomasalbert4208
    @thomasalbert4208 3 ปีที่แล้ว

    Prais the lord

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 ปีที่แล้ว +6

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 9 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @carlocecilia3659
    @carlocecilia3659 3 ปีที่แล้ว +4

    Excellent 🙌

  • @pamilathangakumari2728
    @pamilathangakumari2728 3 ปีที่แล้ว +1

    God bless Us 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshraja3402
    @rameshraja3402 3 ปีที่แล้ว +10

    Amen 🙏

  • @priyamanasam
    @priyamanasam 3 ปีที่แล้ว +16

    இயேசுவுக்கு இணையாக துன்புறுத்த பட்டிருக்கிறார்கள்