இயேசுவின் சீடர் திதிம் எனப்படும் தோமா இந்தியா வந்தது உண்மையா? வரலாறு என்ன கற்பிக்கிறது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • இயேசுவின் சீடர் திதிம் எனப்படும் தோமா இந்தியா வந்தது உண்மையா? வரலாறு என்ன கற்பிக்கிறது? புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
    Top 10 : மரியன்னை காட்சிகள்
    • Top 10 : மரியன்னை காட்...
    Top 10 : அதிசயப்புனிதர்கள்
    • Top 10 : அதிசயப்புனிதர...
    Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
    • Top 10 : புனிதர்கள் வ...
    Top 10 : மறைசாட்சிகள்
    • Top 10 : மறைசாட்சிகள்
    Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
    • Top 50 : புகழ்பெற்ற பு...
    Top 20 : மரியன்னை வீடியோக்கள்
    • Top 20 : மரியன்னை வீடி...
    Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
    • Top 100 : புகழ்பெற்ற ப...
    செபமாலை : வலிமையான ஆயுதம்
    • செபமாலை : வலிமையான ஆய...
    பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
    • பாவமன்னிப்பு திருப்பாட...
    Top 10 : நற்கருணை புதுமைகள்
    • Top 10 : நற்கருணை புது...

ความคิดเห็น • 352

  • @கரிகாலன்-ர5ந
    @கரிகாலன்-ர5ந 3 ปีที่แล้ว +38

    நன்றி இயேசுவே! எங்களுக்கு (தமிழருக்காக) நற்செய்தியை அறிவிக்க தம்முடன் வாழ்ந்த அப்போஸ்தலர் ஒருவரையே தந்த ஆண்டவருக்கு நன்றி!

  • @jacinthamaryd1585
    @jacinthamaryd1585 2 ปีที่แล้ว +6

    எல்லாம் வல்ல இறைவா புனித தோமையாா் ஐயாவைஎங்களுகககு தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்

  • @d.jayanthanthan5875
    @d.jayanthanthan5875 ปีที่แล้ว +2

    ஆண்டவர் புனிதமாணவர் .......

  • @manigandanm6420
    @manigandanm6420 3 ปีที่แล้ว +21

    நான் நம்புகிறேன் ஆமென்

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 ปีที่แล้ว +9

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ! புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் , ஆமென் அல்லேலூயா ஆமென் !

  • @anthonyshandy3318
    @anthonyshandy3318 3 ปีที่แล้ว +16

    வாநமும் பூமியும் அலிந்தாழம் இயேவிண் வார்த்தை எண்களும் அழியாது ஆமேன்

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 ปีที่แล้ว +2

    We Praise and Worship Thee Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 for giving us Your Disciple St.Thoma Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 หลายเดือนก่อน +2

    Amen all true St.Thomas done lot of miracles by God's grace Jesus yesu yes now also Jesus yesappa doing daily miracles in all our life's and all

  • @BirijithaR
    @BirijithaR 29 วันที่ผ่านมา

    நன்றி இயேசுவே மரியே வாழ்க

  • @vincentvincent1321
    @vincentvincent1321 3 ปีที่แล้ว +7

    Praise the Lord Jesus Christ Amen thanks brother very clearly Holy message 🌈🌹🌹🌹😀🍇🙏🙏

  • @kingflower6992
    @kingflower6992 3 ปีที่แล้ว +15

    நான் நம்புகிறேன் என் இயேசுவே 👍

  • @praveenkumarw2695
    @praveenkumarw2695 2 ปีที่แล้ว +1

    நன்றி அப்பா

  • @st.Peter3194
    @st.Peter3194 ปีที่แล้ว +1

    புனித தோமையரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....... 🙏🏻✝️🙏🏻

  • @marcusstionis9888
    @marcusstionis9888 2 ปีที่แล้ว +4

    புனித தோமையாரின் புதுமை கள் பற்றிய தகவல்களுக்காககாத்துகொண்டுஇருக்கின்றோம்.

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +1

    My Lord ✝️ My God ✝️ Amen ✝️🙏

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +1

    Praise the Lord with Tribute and Glory ✝️🙏❤️

  • @ezekieledwardmadhan9974
    @ezekieledwardmadhan9974 2 ปีที่แล้ว +1

    Praise The Lord

  • @jacinthamaryd1585
    @jacinthamaryd1585 2 ปีที่แล้ว +1

    புனிததோமையாரே எங்களுக்காக இறைவனை மன்றாடும் ஆமென்

  • @amary356
    @amary356 3 ปีที่แล้ว +1

    Iruppavarhal elaihalukku kodungal.athanaal koody punniyam kidaikkum.i love jesus. En uyirththevanukku nanri aamen.

  • @marcusstionis9888
    @marcusstionis9888 2 ปีที่แล้ว +3

    புனித தாமஸ் இந்தியாவில்இரத்தம்சிந்தியமுதல்.திருத்துதர்.

  • @MinMin-lk3ew
    @MinMin-lk3ew ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalajay4467
    @vimalajay4467 3 ปีที่แล้ว +4

    Thank u jesus

  • @malarvizhi7545
    @malarvizhi7545 3 ปีที่แล้ว +2

    Thank. You🙏🙏🙏

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 3 ปีที่แล้ว +1

    Yesuve kadavul ulagin mitpar, saint thomaiyare Engalukaga vendikollum Amen

  • @casimiercarolinecasicaro8992
    @casimiercarolinecasicaro8992 2 ปีที่แล้ว +1

    புனித தோமையாரோடு
    *தோமையாரோடு.....*
    தோமையாரின் சந்தேகம்-அது நம்மை ஆண்டவரிடம் நெருங்க வைக்கிறது
    தோமையாரின் வீரம்-நம்மை இறைவனை பின்பற்ற வைக்கிறது
    தோமையாரின் விவேகம்- நம்மை இயேசுவை நோக்கி செல்ல வைக்கிறது
    தோமையாரின் தியாகம் -நம்மை எப்பிரச்னையிலும் கடவுளை நம்ப வைக்கிறது
    தோமையாரின் கடமை- கர்த்தரிடம் நமக்குள்ள ஈர்ப்பை உறுதி செய்கிறது
    தோமையாரின் அறிக்கை - இன்றுவரை நமக்கு தெம்பை தருகிறது
    தோமையாரின் சகிப்பு-நமக்கு இயேசுவின் அருகில் அமர உத்வேகம் தருகிறது
    தோமையாரின் பயணம்-நம் நெஞ்சில் திடமான நம்பிக்கை அளிக்கிறது
    தோமையாரின் வாழ்க்கை-நம்மிடம் உள்ள இறுமாப்பை களைய வைக்கிறது
    தோமையாரின் புதுமைகள்- நம்மிடம் உள்ள குறை விசுவாசத்தை அகற்றுகிறது
    தோமையார் தடங்கள்- நம்மை அவர் விட்டுச் சென்ற பணியை தொடர அழைக்கிறது

  • @MohamedAli-du1wc
    @MohamedAli-du1wc 3 ปีที่แล้ว +1

    Thank you brother good message God bless you amen

  • @pushpaapowerfullegendsongl368
    @pushpaapowerfullegendsongl368 3 ปีที่แล้ว +4

    Thankyou for useful information im from csi church your explanation is awesome 👌

  • @mich999ff4
    @mich999ff4 2 ปีที่แล้ว +1

    Amen❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 3 ปีที่แล้ว +5

    Glory to jesus ❤️ Ave Maria 🥰 St.Thomas pray for us 🥰

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 ปีที่แล้ว +2

      இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அன்னைமரியாள் மரியாதைக்குரியதாயார். ஆனால் தெய்வமல்ல. மாத

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 ปีที่แล้ว +2

    Amen Amen Amen

  • @holyspiritofgod2022
    @holyspiritofgod2022 2 ปีที่แล้ว +2

    Amen

  • @varuveldevadas2106
    @varuveldevadas2106 ปีที่แล้ว +1

    At. Thomas, please pray for us.

  • @jeyasurya0811
    @jeyasurya0811 3 ปีที่แล้ว +6

    Thank you for your video 🙏👌

  • @leodhana8263
    @leodhana8263 3 ปีที่แล้ว +2

    AMEN hallelujah

  • @tkannankannan1594
    @tkannankannan1594 ปีที่แล้ว +2

    Jesus Christ is only God in the world Amen Amen 🙏🙏🙏

  • @parmodpanwarsing9091
    @parmodpanwarsing9091 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @sukidharma7524
    @sukidharma7524 28 วันที่ผ่านมา

    அரோகரா

  • @antonyraj2417
    @antonyraj2417 2 ปีที่แล้ว +1

    Father God we thank you in the name of Jesus Christ for sending your disciple Thomas to India to preach the Gospel.

  • @josephines3064
    @josephines3064 3 ปีที่แล้ว +6

    St.Thomas pray for us.

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 3 ปีที่แล้ว +3

    Magnificent video.... st. Thomas pray for us. 👍👍👏👏👏👌

    • @dominict6275
      @dominict6275 3 ปีที่แล้ว +1

      Anbu nanbarhale indru namakkaha vendurhal seibavar yesu oruvare

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +1

    Hail Apostle St Thomas ✝️🙏✝️

  • @perumalgnanam3957
    @perumalgnanam3957 3 ปีที่แล้ว +2

    நன்றி இயேசு. இந்தியா வந்து நற்செய்தி போதிக்க ஒரு திருத்தூதர் அனுப்பியதுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா

  • @Toysnkidz
    @Toysnkidz หลายเดือนก่อน

    Pray for us

  • @raphealmary4299
    @raphealmary4299 3 ปีที่แล้ว +2

    புனித தோமையரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென் 🙏🌹

  • @princewithjesus5452
    @princewithjesus5452 3 ปีที่แล้ว +17

    தூய தோமையாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும். ஆமென்🕯️

    • @selvankanaga
      @selvankanaga 3 ปีที่แล้ว +4

      இரட்சகர் இயேசு கிறிஸ்து மட்டுமே நமக்காக வேண்டிக் கொண்டிருக்கிறார்... தோமையார் இப்போது இளைப்பாறி கொண்டிருப்பார்... அவரால் உங்களுக்காக வேண்டிக்கொள்ள முடியாது.. திருமறை பைபிளில் இயேசு ஒருவரே உங்களுக்காக வேண்டிக்கொள்ளுவார் என சொல்லப்பட்டிருக்கிறது...

    • @voydilan2420
      @voydilan2420 3 ปีที่แล้ว +1

      @@selvankanaga அப்போ ஏன் உம்மட பாஸ்டரிடம் போய் எனக்காக வேண்டும் என்று கூறுகின்றீர்?? ஏன் அந்த இடைத்தரகர்??

    • @princewithjesus5452
      @princewithjesus5452 3 ปีที่แล้ว +3

      @@selvankanaga ஆண்டவர் இயேசு தந்தையாம் கடவுளிடம் வேண்டிக்கொள்வாரா🙄🙄...யார் அப்படி உங்களுக்கு கற்றுக் கொடுத்தது.அவர் தம் பெயரால் எதைக் கேட்டாலும் தந்தையான இறைவன் அளிப்பார் என்றுதான் திருமறை கூறுகிறது.
      16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
      யோவான் நற்செய்தி 15

    • @princewithjesus5452
      @princewithjesus5452 3 ปีที่แล้ว +1

      @@selvankanaga ஆகவேதான் புனிதர்களை நோக்கிய செபத்தில் இறுதியாக தந்தையான இறைவனிடம் " எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை நோக்கி மன்றாடுகிறோம்--ஆமென்"என்று செபிக்கிறோம்.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 3 ปีที่แล้ว +2

      @@voydilan2420 .. நீங்கள் எனக்காக வேண்டிக்கொள்ள முடியும்
      நான் உங்களுக்காக வேண்டிக்கொள்ள முடியும்
      உயிரோடு உள்ள வரை.
      ஆனால் மரித்து விட்ட பிறகு
      வேண்டி கொள்ள கூடாது...
      அது பாவம்..
      Understand...❤️

  • @3ngdzgu
    @3ngdzgu 3 ปีที่แล้ว +1

    Ave mary😇😇😇

  • @varuveldevadas2106
    @varuveldevadas2106 ปีที่แล้ว +1

    He constructed one more church in present Kanyakumari District, Tamil Nadu.

  • @Jayasili-x3k
    @Jayasili-x3k 2 หลายเดือนก่อน

    Yes it's tru

  • @LatexMattresspillows
    @LatexMattresspillows 3 ปีที่แล้ว +2

    St. Thomas Mount /Chennai

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +2

    Thanks to God Jesus

  • @jayaseelans6540
    @jayaseelans6540 3 ปีที่แล้ว +3

    உண்மைதான்

  • @antonyryman4926
    @antonyryman4926 3 ปีที่แล้ว +6

    தூய தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... ஆமென்.

    • @selvankanaga
      @selvankanaga 3 ปีที่แล้ว +2

      அவர் எப்படி உங்களுக்காக வேண்டமுடியும்? முதலில் கடவுள் நமக்கு கொடுத்ததிருமறை பைபிளை வாசித்துஅதை மட்டும் கடை பிடியுங்கள்... தேவையில்லாம மனிதனை கும்பிடாதிங்க... இயேசு கிறிஸ்து மாத்திரம் தான் உங்களுக்காகவும் எனக்காகவும் இப்போதும் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

    • @voydilan2420
      @voydilan2420 3 ปีที่แล้ว +5

      @@selvankanaga திருமறையின் படி அவரில் நம்பிக்கை கொண்டார் இறந்தும் வாழ்க்கின்றனர். போய் மக்கபேயர் நூலை படியும் இறந்த யூத தலைமைக்குரு யூதர்களுக்காக இருகரம் விரித்து மன்றாடியது உள்ளது.
      யூத பரிசேயர் சதுசேயர் போல் கடவுளை புத்தகத்திற்குள் மட்டும் தேடாதீர். கண்டுப்பிடிக்கவே முடியாது

    • @princewithjesus5452
      @princewithjesus5452 3 ปีที่แล้ว +1

      @@selvankanaga திருமறையை வாசித்துப் பார்க்கவேண்டியது நீங்கள் தான் சகோ.இயேசு கிறிஸ்துவின் பெயரால் எதை கேட்டாலும் தந்தையான இறைவன் அளிப்பார் என்றுதான் திருமறை கூறுகிறது.

    • @selvankanaga
      @selvankanaga 3 ปีที่แล้ว

      @@voydilan2420 புனிதர்கள் மரித்து இறைவன் பாத அண்டை க்கு சென்ற பிறகு எப்படி உங்களுக்காக வேண்டி கொள்ள முடியும்? இயேசு மாத்திரம் தான் நமக்காக இப்போதும் எப்போதும் வேண்டிக் கொள்ள முடியும். புத்தகம் என கூறாதீர்கள் அது உண்மையானது... நீங்கள் திருவெளிப்பாடு வாசியுங்கள் புரியும்

    • @selvankanaga
      @selvankanaga 3 ปีที่แล้ว +2

      @@princewithjesus5452 ஆம் அதுதான் உண்மை நாம் இயேசு கிறிஸ்து வழியாகதான் வேண்டிக் கொள்ள முடியும். சீடர்களாயும் ஊழியர்களாயும் இயேசுவை பின்பற்றுபவர்கள் மரித்த பிறகு வேண்டிக்கொள்ள முடியாது.

  • @fionadaria9409
    @fionadaria9409 3 ปีที่แล้ว +1

    St Thomas pray for us amen 🙏

  • @Nagarajan-yd5tq
    @Nagarajan-yd5tq 3 ปีที่แล้ว +1

    1

  • @alphonsamary7185
    @alphonsamary7185 3 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @daphneisai6210
    @daphneisai6210 2 ปีที่แล้ว +1

    St. Thomas pray for us..!

  • @haihari7401
    @haihari7401 3 ปีที่แล้ว +2

    அருமை.போப்பாண்டவரே தோமையார் வரவில்லை,தெரியாதென பதிவிட்ட நிலையில் நீங்கள் தந்துள்ள சான்று அருமை

  • @dineshkumar1180
    @dineshkumar1180 10 หลายเดือนก่อน +2

    ஏசாயா புத்தரிடம் இருந்து தரிசனம் பெற்றார்

  • @aravindarocita8761
    @aravindarocita8761 3 ปีที่แล้ว +3

    Punitha thomaiyar engalukaga vendikollum Amen

  • @rameshraja3402
    @rameshraja3402 3 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @Anand-bg3ug
    @Anand-bg3ug 3 ปีที่แล้ว +2

    Punitha thomaiyare engallukkaka vendikkollum Amen

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 ปีที่แล้ว +5

    இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தைய இயேசுவே ஒரு கட்டுக்கதை என ஐந்தாயிரம் வருடத்திற்கு முந்தைய எகிப்தின் ஹோரஸ் கதையும் ஒன்றாயிருப்பதை கொண்டு கூறுகின்றனர். அது இயேசு வணங்கிய கர்த்தருக்கே வெளிச்சம்.

    • @appukuttyAppu-r3b
      @appukuttyAppu-r3b 3 หลายเดือนก่อน

      Muttppayale unkku sanku thanta

  • @rubanranjith8304
    @rubanranjith8304 2 ปีที่แล้ว +1

    புனித ஜோஸ் லூயிஸ் சான்செஸ் டெல் ரியோ அவரின் வரலாறு பற்றி அறிய தரமுடியுமா?

  • @amaliteresa
    @amaliteresa 3 ปีที่แล้ว +5

    St.thomas pray for us

  • @GODis1andOnly
    @GODis1andOnly 3 ปีที่แล้ว +4

    Nabi இயேசு pbuh இன் சீடர் இந்தியா வந்தார்.

  • @yesudasv4511
    @yesudasv4511 3 ปีที่แล้ว +1

    Yesuvekkgunanievalga

    • @yesudasv4511
      @yesudasv4511 3 ปีที่แล้ว

      ST
      ST Thomas peyer for ues

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว +1

    பீட்டர் என்பவர்திருமால்
    பால் என்பவர் முருகன்
    உதாரனம்
    முருகன் என்ற பெயரை
    சுப்பிரமணிஎன்று மாற்ப்பட்டது
    திருமால் என்றபெயறைவிஸ்னு
    என்று மாற்றப்பட்டதுகண்ணன் என்ற பெயர் கிருஷ்ணன் என்று மாற்றப்பட்டதுசிவனை ஈசா என்று
    மாற்றபட்டது.
    உலகம் முழுவதும்சி
    மாற்றப்பட்டது.
    தமிழ் சிந்தனை பேரவை பார்க்கவும்

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 2 ปีที่แล้ว

      அப்படியே இருந்தாலும் உங்கள் மதத்தில் உங்கள் தெய்வங்களை வழிபடும் ஒரு சில மக்களை நீங்கள் ஒதுக்குகின்றீர்களே... அது ஏன்? ஜாதிக்கு ஒரு கோயில் கட்டுகின்றர்களே அது ஏன்? உங்கள் தெய்வம் அப்படி எங்கு சொல்லி உள்ளது? ஆதாரம் ஏதேனும் உண்டா? சகோதரா...

  • @aadhirajathi964
    @aadhirajathi964 3 ปีที่แล้ว +2

    Na etha pakala Aana ennak ku thirum

  • @庫馬爾維諾思-q6c
    @庫馬爾維諾思-q6c 2 ปีที่แล้ว +1

    Yeppa ithellam nambura mathiriya iruku🤷‍♂🤷‍♂

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 3 ปีที่แล้ว

    போரஸ் புகழ் ஓங்குக...

  • @gopirr4061
    @gopirr4061 2 ปีที่แล้ว +1

    Ethu Ella nambura madiria irruku

  • @rajjohn9845
    @rajjohn9845 3 ปีที่แล้ว +2

    He died at Chennai

  • @malarvizhi7545
    @malarvizhi7545 3 ปีที่แล้ว +2

    ,

  • @sekarsekar-vl4xg
    @sekarsekar-vl4xg 2 ปีที่แล้ว +1

    அது சீகன்பால்

  • @arunpprakash7567
    @arunpprakash7567 2 ปีที่แล้ว

    Ur voice level low

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 3 ปีที่แล้ว +4

    As all rains falling from the sky reach the ocean; so also the prayers to all gods ultimately get to the Lord Keshava. Lord krishna is the real god and he rules everything.
    Jai sri krishna🙏🙏🙏

    • @fakekillersofficial3737
      @fakekillersofficial3737 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @peterarokiyaraj404
      @peterarokiyaraj404 2 ปีที่แล้ว

      கிருஷ்ணன் அம்பினால் அடிப்பட்டு உயிரிழந்தார்
      உயிர்த்தெழவில்லை
      நான் சொல்லலை
      உங்க புராணம் சொல்கிறது
      இயேசு கிறிஸ்து மரித்தார்
      இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தார்
      சரித்திரம் சொல்கிறது
      நானும் சொல்கிறேன்
      இயேசு கிறிஸ்துவே
      மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்

  • @vasudevandevarajandevaraja6233
    @vasudevandevarajandevaraja6233 3 ปีที่แล้ว +1

    Ki pi l enge Alexander irunthaar. Ki mu l 320 l vazhandar.

  • @sekarsekar-vl4xg
    @sekarsekar-vl4xg 2 ปีที่แล้ว +1

    Brother. தப்ப.பா பேசாதிங்க

  • @sekarsekar-vl4xg
    @sekarsekar-vl4xg 2 ปีที่แล้ว +1

    கி பி தவறு கி மு சொல்லுங்க

  • @Brave3538
    @Brave3538 3 ปีที่แล้ว +2

    He died as peacock or human say )

  • @rajapparajappa9354
    @rajapparajappa9354 3 ปีที่แล้ว +4

    அவலவும் புளுகு பழகதையீன் கலவை, கிருஷ்ணர், மணிவாசகர் கதையில் ஏற்கனவே உள்ளது.

  • @rajdri8957
    @rajdri8957 3 ปีที่แล้ว +1

    Totally wrong.Namboodiri entered kerala during 600AD.All are your imagination.why not mention ARAPALLI CHURCH at thiruvithancode of kk dist.No research.Waste.

  • @kishorekumar-xe1ib
    @kishorekumar-xe1ib 3 ปีที่แล้ว +3

    தோமையர் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் குடும்பத்தை ஏசுவுக்குள் நடத்தினார் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அது உண்மையா?

  • @ramarpandi2780
    @ramarpandi2780 3 ปีที่แล้ว +2

    Poi🤣

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 2 ปีที่แล้ว +1

    All fables 😂 Nammputhri settled in malabar area only during 9th century AD😂Thomas never met those hindu priests💕 He never started churches for malayali 😂 no Kerala no, 😂malayalam

  • @nikeshnikesh2428
    @nikeshnikesh2428 3 ปีที่แล้ว

    Ellam sari makkala but nam vendi kollavendiyathu jesusdam.punitharkalidathil illai.punitharkalidathil vendi kolvathai god virumpa madar

    • @anthonyxaviour3605
      @anthonyxaviour3605 3 ปีที่แล้ว +4

      நன்றாக கூறினீர்கள்...
      ஆனால் இதற்கு முன்பு நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் .....நாங்களும் இயேசுவிடம் தான் கேட்கிறோம் ..... என்ன நாங்கள் புனிதர்களின் பரிந்துரையை தான் கேட்கிறோம் .......அதனால் தான் புனிதர்களே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் என்று கேட்கிறோம்....இதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

    • @nikeshnikesh2428
      @nikeshnikesh2428 3 ปีที่แล้ว

      @@anthonyxaviour3605 punitharkal marithu heavenla irukanka.so nenka pray panrathu avarkaluku theriyathu.so nam jepika vendiyathu jesusidam

    • @anthonyxaviour3605
      @anthonyxaviour3605 3 ปีที่แล้ว +2

      @@nikeshnikesh2428 எதிர்பார்த்த பதில் தான்...... என்னுள் நம்பிக்கை கொள்பவன் இறப்பினும் வாழ்வான் என்று கூறியது யார் என்று தெரிந்து இருந்தால் நீங்கள் இவ்வாறு கூறி இருக்க மாட்டீர்கள்

    • @nikeshnikesh2428
      @nikeshnikesh2428 3 ปีที่แล้ว

      @@anthonyxaviour3605 valvan bro.but godku irukra wisdom avankaluku illa.avanka avarkalin jobai sirapa senji paralokam poidanka.god namaku vashirukum sithathai nam jesusda helpoduthan seithu mudika mudium.vera yarum help panna mudiyathu.bec namakaka jeevanai thanthavar avarthan

    • @anthonyxaviour3605
      @anthonyxaviour3605 3 ปีที่แล้ว +2

      எல்லாமே இயேசு மட்டும் பண்ண முடியும் என்றால் ஏன் 12 திருத்தூதர்களை நியமித்தார்

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 3 ปีที่แล้ว +2

    Thomayar never pray for anybody as he is dead😁😁

    • @voydilan2420
      @voydilan2420 3 ปีที่แล้ว +4

      என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்னு கிருஸ்ணரா சொன்னாரு😆😆😆

    • @geenojayaraj2913
      @geenojayaraj2913 3 ปีที่แล้ว +2

      @@voydilan2420 slipper shot 👏👏

    • @voydilan2420
      @voydilan2420 3 ปีที่แล้ว +2

      @@geenojayaraj2913 🙏

    • @anthonyxaviour3605
      @anthonyxaviour3605 3 ปีที่แล้ว +2

      @@voydilan2420 🔥🔥🔥🔥🔥💯💯💯💯

  • @syedwasim9380
    @syedwasim9380 3 ปีที่แล้ว

    Jesus is not God or son of God it's blasphemous to say.
    Rather he is the messenger of God came to confirm the previous scriptures which was revealed to Moses.
    Jesus said worship the one God my lord and your Lord. That is the straight path.
    A messenger came only to the children of Israel. And gave the glad tidings of a messenger to come after him whose name shall be Muhammad. (The last messenger).

  • @நான்சந்நிதானம்
    @நான்சந்நிதானம் 3 ปีที่แล้ว +3

    தோமா கட்டுக்கதை

  • @murugankanniyappan7406
    @murugankanniyappan7406 3 ปีที่แล้ว +7

    பைப்பிள் ஒரு கட்டு கதை

    • @AjithAjith-ew5on
      @AjithAjith-ew5on 3 ปีที่แล้ว +2

      கம்பன் எழுதியது கட்டு கதை

    • @AjithAjith-ew5on
      @AjithAjith-ew5on 3 ปีที่แล้ว

      குரங்கு எப்படி கடவுள் ஆக முடியும்

    • @AjithAjith-ew5on
      @AjithAjith-ew5on 3 ปีที่แล้ว

      குரங்கு வாலிபடுகிறவர்கள் குரங்குகள்

    • @AjithAjith-ew5on
      @AjithAjith-ew5on 3 ปีที่แล้ว

      ஆனால் யானை கதை சூப்பர்

    • @darshana.s2544
      @darshana.s2544 3 ปีที่แล้ว

      Yaanaiyaiyum kurangaiyum vanangum muttaal nee

  • @RaskinDavidraj
    @RaskinDavidraj ปีที่แล้ว +1

    St.thamoas.india..come.to.kerala.facte