மகனை பார்க்க ஓடி வந்த தந்தை.! மூக்கை கடித்த மோசமான மச்சான்கள்.! கலவரத்திலும் கபடமில்லாத பாசம்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #father #son #viralvideo #kanyakumari #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    மகனை பார்க்க ஓடி வந்த தந்தை.! மூக்கை கடித்த மோசமான மச்சான்கள்.! கலவரத்திலும் கபடமில்லாத பாசம்.!
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 450

  • @saliyaabdul
    @saliyaabdul หลายเดือนก่อน +161

    இது போன்ற தந்தைக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் இறைவா!

  • @thulasidasmeenachisundaram9653
    @thulasidasmeenachisundaram9653 หลายเดือนก่อน +322

    மகனையும் அப்பாவாயும் சேர்த்து வைங்க.

  • @Mbuneswari-tu8nm
    @Mbuneswari-tu8nm หลายเดือนก่อน +339

    என்னதான் பெரியவங்க சண்டை போட்டாலும் குழந்தைகளுக்கு பிடிச்சு வைக்காதீங்க ப்ளீஸ்🙏🙏❤️‍🩹

    • @babysphotos1924
      @babysphotos1924 หลายเดือนก่อน +3

      ஆமாம் குழந்தைகள் எக்கத்திற்கு ஆளாகிறது அதுவே அவரது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் அதனால் பெற்றோர்களின் சண்டை குழந்தைகளை பாதிக்காதவரை பார்த்துக் கொள்ளவும் இந்த காணொளி மிகவும் அழுத்தம் அடைய செய்கிறது😢😢

  • @astergarden968
    @astergarden968 หลายเดือนก่อน +284

    இதனால் குழந்தை மனநிலை பாதிக்கும் மனித மிருகங்களே.....😢

    • @inboxme6728
      @inboxme6728 หลายเดือนก่อน

      😢😢 same what i think

    • @vinothguna632
      @vinothguna632 หลายเดือนก่อน

      Ooopum Thevidiya moneaiiii Apo Avan mananilai Yenna aagum thevidiyalukka moneai

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 หลายเดือนก่อน +60

    உங்களை மாதிரி. தந்தை கிடைக்கா அந்த குழந்தை பாக்கியசாலி இரண்டு பேரும். சேரவேண்டும். வாழ்க விழமுடன்.

  • @User_1235hiu
    @User_1235hiu หลายเดือนก่อน +400

    நீதி மன்றம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்... தந்தைக்கு உதவ வேண்டும்

    • @mrugan90
      @mrugan90 หลายเดือนก่อน +14

      காரணமே..அரசும்நீதிமன்றமுதான்

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 หลายเดือนก่อน

      Neemandrathil neethi kidaippathu. Kuthiraikku kommbu mulaippathatkku samam

    • @outofoffice4032
      @outofoffice4032 หลายเดือนก่อน +4

      @@mrugan90 திமுக ஆச்சியை கலைக்க ஆச்சியை கவர்னர் ஆச்சியை போட வேண்டும் !

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 หลายเดือนก่อน +6

      சில பேர் மனைவி மக்களே வேண்டாம் என்று தவறான பாதையில் சென்று குடும்பத்தையே மறக்கிறார்கள் ஆனால் என் பிள்ளை என்று வந்த தந்தைக்கு இந்த கெதியா கடவுளுக்கு அடிக்காது இப்படிப்பட்ட நல்ல மனிதனை கணவனாக சேர்ந்து வாழவில்லை அவருக்கு கொடுத்து வைக்கவில்லை பாவம் தந்தை முன் மகன் அடிபடுவதை பார்த்தால் தந்தைக்கு எப்படி இருக்கும் அந்த ரத்த பாசம் உறவுதான் துடிக்க சிறிய குழந்தை என்று கூட பார்க்காமல் அவர் அடிக்கும் அடி அவ்வளவு சத்தம் கேட்கும் அளவுக்கு அடிக்கிறார்கள் குழந்தைக்கு எப்படி வலித்திருக்கும் கருத்து வேறுபாட்டில் பிரிந்தால் அந்த குழந்தை கணவனால் வந்தது தானே அந்த கணவனுக்கு உரிமை இல்லையா பார்ப்பதற்கு மனைவி வேண்டுமானால் விலகி இருக்கலாம் குழந்தையை எப்படி விளக்குவது உயர் அதிகாரிகள் நியாயமான நீதிகள் அந்த தந்தைக்கு வழங்க வேண்டும் நல்ல தகப்பன்❤🙌

    • @shay4129
      @shay4129 หลายเดือนก่อน +5

      நீதிமன்றம் 15 நாள் தந்தையிடமும் 15 நாள் தாயிடமும் பிள்ளைகள் பார்த்துக் கொள்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் அல்லது ஒரு மாதம் ஒரு மாதம் என்ற தவணையில்

  • @vasanthkumar-uc8tf
    @vasanthkumar-uc8tf หลายเดือนก่อน +57

    ஒவ்வொரு தந்தைக்கும் தெரியும் அந்த வழி எவ்வளவு என்று இதுதான் உண்மையான தந்தையின் பாசம்

  • @thilagaravi7135
    @thilagaravi7135 หลายเดือนก่อน +51

    இந்த பாசப்போராட்டம் மனதை வலிக்கிறது. இந்த சம்பவம் உங்கள் மகனை உங்களுடன் சேர்த்து வைக்கும். கவலை படாதீர்கள் மகனே. 😢😢😢

  • @alexalexander8132
    @alexalexander8132 หลายเดือนก่อน +255

    அந்த மனைவிக்கு கொஞ்சம் கூட இரக்கம் வர்லயா, பெரியவங்க சண்டையில ஏன் குழங்தைய கஸ்டப்படுத்துரிங்க😢

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 หลายเดือนก่อน +477

    பாவம் அந்த தந்தை.இந்த பாவம் சும்மா விடாது.அந்த குழந்தைக்கும் அப்பா அம்மா வேண்டாமா மிரு கங் களே.இதை பார்க்கவே மனசு வலிக் கிறது

    • @aashanickel9616
      @aashanickel9616 หลายเดือนก่อน +4

      Mirugangala kuda manasu erukkunga intha manusangal tha ipdi kevlama nadakuranga Kadavul ithulam pathutu tha erukkaru ellarum oru naal ellathukum mudivu erukku Kadavul kudupar

    • @brainorce1319
      @brainorce1319 หลายเดือนก่อน

      ​@@aashanickel9616rapist

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c หลายเดือนก่อน +12

      Kanyakumari la ladies இப்படி தான்

    • @skacrylicpaintings1726
      @skacrylicpaintings1726 หลายเดือนก่อน +2

      ​@@user-mf4fi4od6cDon't use this kind of words, it will hurt others also

    • @dhivyavishwanathan4366
      @dhivyavishwanathan4366 หลายเดือนก่อน +1

      😢

  • @baraniganesh3149
    @baraniganesh3149 หลายเดือนก่อน +45

    அடி‌ பாவி உனக்குதா புருஷன் அருமை தெரியல.அந்த பிள்ளைக்கு அப்பா முக்கியம்.மனசாட்சியே இல்லாம இப்படி அப்பா பிள்ளைய பிரிக்கரிங்களே .உன்ன மாதிரி ஜென்மத்துக்கு கடவுள் புருஷன் குழந்தைனு அழகான திருமண வாழ்க்கைய குடுத்துருக்காரு பாரு கடவுள்.நல்ல பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமையமாட்டிங்குது😢.இப்படியே அம்மா வீட்லயே இருந்தடு.உனக்குலாம் கல்யாணம் ஒரு கேடு.பாவம் அந்த மனுஷன் வாழ்க்கைய கெடுத்துட்டியே😢.

  • @blesswinisaac9017
    @blesswinisaac9017 หลายเดือนก่อน +98

    This father love pure... Payana appata kuduthurunga....

  • @prabaharan2119
    @prabaharan2119 หลายเดือนก่อน +167

    😢😢😢😢 இந்த நிலமை யாருக்கும் ஏற்படகூடாது ,அரசும் நீதிமன்றமும் சரியான நடவடிக்கை வோண்டும்

    • @shay4129
      @shay4129 หลายเดือนก่อน +1

      நீதிமன்றம் 15 நாள் தந்தையிடமும் 15 நாள் தாயிடமும் பிள்ளைகள் பார்த்துக் கொள்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் அல்லது ஒரு மாதம் ஒரு மாதம் என்ற தவணையில்

  • @MuthuLakshmi-bh7uh
    @MuthuLakshmi-bh7uh หลายเดือนก่อน +86

    இதை வன்மையாக கண்டிக்கிறோம் 🥺

  • @sarathiv5089
    @sarathiv5089 หลายเดือนก่อน +112

    இந்த நிலை எந்த ஒரு தந்தைக்கும் வரக்கூடாது தயவு செய்து காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c หลายเดือนก่อน +3

      காவல்துறை இல்லை kaaasu துறை

    • @shijiviews1003
      @shijiviews1003 หลายเดือนก่อน

      Onnum thereyama pesathenga intha payen nu ku vera ponnu iku afair iruku etha therinja wife divorce iku apply panni irukanga

  • @astergarden968
    @astergarden968 หลายเดือนก่อน +54

    கற்பனைக்கு எட்டாத சம்பவம் 😢😢😢

  • @YuvarajYuva-dn9wg
    @YuvarajYuva-dn9wg หลายเดือนก่อน +243

    படத்தை மிஞ்சிய பாசம்

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 หลายเดือนก่อน +4

      Padathil varuvathu nadippu ithu unmai

    • @shijiviews1003
      @shijiviews1003 หลายเดือนก่อน +2

      Intha payen nu ku vera ponnukum thodarpu iruku ethu thereinja wife divorce iku apply panni irukanga ethuvum thereyama pesathega

    • @KarthickS-ws9sx
      @KarthickS-ws9sx หลายเดือนก่อน

      Podi thevidiya Munda appan Mavan pasam na unakku enna mir di theriyum una Mari pombalanga Nala thaandi ipdi pana mudiyum paavam antha appa.... Video paathutu kuda ipdi msg punda panniruka​@@shijiviews1003

    • @sridharvalli8432
      @sridharvalli8432 หลายเดือนก่อน

      ​@@shijiviews1003 avara patha apudi therelaye romba nallavarathan irukaru... Ena irudhalum athu avaru payandhan oru Nalla appava ilama irudhurudha andha kty payan ipudi ala mattan..

    • @ramyasubin3336
      @ramyasubin3336 หลายเดือนก่อน +2

      ​@@sridharvalli8432avaru legal a poi baby a pakurathuku permission vangalamey atha vitutu plan panni video ku vendi oppari vaikuran atha pathaley theriyuthu nadipunnu

  • @suthalakshmi3004
    @suthalakshmi3004 หลายเดือนก่อน +22

    அந்த பெண்ணின் சகோதரர் கல்யாணம் முடியும் வரை அந்த பெண்ணே பார்த்து கொள்ளலாம் அப்புறம் அந்த பெண், குழந்தை நிலைமை மோசமாகும். குழந்தை க்காக சேர வேண்டும்

  • @MohanMohan-yc2on
    @MohanMohan-yc2on หลายเดือนก่อน +119

    Father have equal rights on kids.

    • @jaisakthisfoodparadiseview1249
      @jaisakthisfoodparadiseview1249 หลายเดือนก่อน +8

      very correct, but court says that the baby should be with mother for some years, this is truly bad, that child what did do to her , she loved and married dont hurt her child at any cost, court must understand

  • @anubala9524
    @anubala9524 หลายเดือนก่อน +5

    மகனையும் அப்பாவையும் சேர்த்து வைங்க அந்தத் தந்தை உங்க மகனுக்கு ஒரு நல்ல தாயாகவும் உள்ளார்

  • @dhanamv2309
    @dhanamv2309 หลายเดือนก่อน +13

    ஒரு கணவன் மனைவி தாராளமாக பிரியலாம். ஆனால் ஒரு அப்பா அம்மா பிரிய கூடாது அது அந்த குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

  • @Bursi3513
    @Bursi3513 หลายเดือนก่อน +38

    மனைவியும் அவள் வீட்டாரும் கண்டிக்கப்பட(தண்டிக்கப்பட) வேண்டியவர்கள் .....நீதிமன்றம் சரியான தீர்ப்பு சொல்லவேண்டும் .....

  • @vaideeswariv520
    @vaideeswariv520 หลายเดือนก่อน +17

    Pls help that dad...guys...🥺

  • @chandramohan8487
    @chandramohan8487 หลายเดือนก่อน +15

    இங்கு பல பேருக்கு நல்ல கணவன் கிடைப்பதில்லை அந்தப் பொண்ணுக்கு podiiiiiiiiiiiii

  • @sakthikalasakthikala1997
    @sakthikalasakthikala1997 หลายเดือนก่อน +6

    கண்டிப்பா இருவரும் சேர்ந்து வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 หลายเดือนก่อน +10

    So. Grate. Father 👍👍👍 exalant

  • @ginjubommeromanticlove
    @ginjubommeromanticlove หลายเดือนก่อน +12

    Antha appa kitta kulanthaiya kuduthutunga avaru nalla pathuparu 🙏😭

  • @tamilagenciesalathur3464
    @tamilagenciesalathur3464 หลายเดือนก่อน +32

    இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்...

  • @karthikjaswanth300
    @karthikjaswanth300 หลายเดือนก่อน +29

    I love dad

  • @saraswathivenkatesan1295
    @saraswathivenkatesan1295 หลายเดือนก่อน +14

    Good father......neega nalla irupiga bro..

  • @udhayasankar.k1040
    @udhayasankar.k1040 หลายเดือนก่อน +6

    I love you annan❤ great daddy in world 🌎

  • @lakshminarayanannaanu6969
    @lakshminarayanannaanu6969 หลายเดือนก่อน +10

    கொடுமையிலும் கொடுமைடா சாமி, அப்பறம் எதுக்கு இந்த பொண்ணு இவர கல்யாணம் பண்ணுச்சாம்

  • @user-jl2pw9qe2b
    @user-jl2pw9qe2b หลายเดือนก่อน +6

    அடப்பாவிங்களா பாவம் அந்த அப்பாவும் பையனும்

  • @amutharanikamutha673
    @amutharanikamutha673 หลายเดือนก่อน +101

    அப்பா இல்லாத உலகம் வேருமயே

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 หลายเดือนก่อน +19

    Child welfare committee need to take necessary action to unite the father and son.🎉❤😂

  • @paulsaquatics8367
    @paulsaquatics8367 หลายเดือนก่อน +2

    ஓரு தந்தையாய் இதை காணும்போது இதயம் வலிக்கிறது... தயவு செய்து அரசாங்கம் அந்த பிஞ்சு குழந்தையை அதன் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்... இதுவே மக்களாகிய எங்களின் வேண்டுகோள் 🙏🙏🙏

  • @SumathiDass27
    @SumathiDass27 หลายเดือนก่อน +21

    தனியாக சென்றது மிக தவறு ஆபத்து அதனால் தான் கூட்டமாக செல்ல வேண்டு்ம் 😮😢

  • @khaniya5066
    @khaniya5066 หลายเดือนก่อน +8

    இருவரும் குழந்தை தான் விட்டுவிடுங்கள் plz pirutchudathinga 😢😢❤❤❤

  • @niharikaakshara4505
    @niharikaakshara4505 29 วันที่ผ่านมา +3

    கல்நெஞ்சம் படைத்த பெண்ணே உனக்கு கணவன் வேண்டாம் என்றால் பரவாயில்லை. ஆனால் அந்த குழந்தைக்கு தந்தை வேண்டும்.தயவுசெய்து தந்தையை பார்க்க அனுமதி கொடு.😢

  • @sahadevansahadevan4837
    @sahadevansahadevan4837 หลายเดือนก่อน +18

    அந்த இருவரையும் சேர்த்து வைங்க அதைவிட்டு அடாவடி தனம் விட்டு கொடுத்து வாழுங்கள்

  • @shrishri265
    @shrishri265 หลายเดือนก่อน +3

    அப்பாவையும்.... குழந்தையையும்....பிரித்து வைப்பது மகா பாவம்....இரக்கம் என்பது கொஞ்சம் கூட இல்லையா ? கடவுளே இவர்களை காப்பாற்று....குழந்தைக்காக கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து விட்டுக் கொடுத்து வாழுங்கள்......நல்லதே நடக்கும்.

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 หลายเดือนก่อน +7

    குழந்தை என்ன பாவம் பண்ணியது.... மனசாட்சி இல்லாத மனிதர்கள்

  • @user-px1po4ob6i
    @user-px1po4ob6i หลายเดือนก่อน +12

    ❤ I Love dad son

  • @KrishnaveniM-se1fc
    @KrishnaveniM-se1fc หลายเดือนก่อน +5

    இந்த இடத்தில் தந்தைக்கு பதிலாக தாய்க்கு இந்த கொடுமை நடந்திருந்தால் என்ன என்ன நடந்திருக்கும்
    ஆண்களுக்கு மட்டும் ஏன் நீதி கிடைப்பதில்லை என்று தெரிவில்லை

  • @Madha1188
    @Madha1188 หลายเดือนก่อน +6

    இப்படியும் ஒரு குடும்பமா Chi .அச்சோ பாவம் அந்த குழந்தை. அப்பா இடம் குடுத்திடுங்க குழந்தையின் அம்மா வந்தா கூட்டிடு போங்க இல்லனா அவங்கள அவன் அண்ணன் தம்பி கூடவே விடுங்க.இப்படியும் ஒரு தாயா கடவுளே குழந்தைய நீ தான் காப்பாற்றனும்

    • @nandhuj4547
      @nandhuj4547 หลายเดือนก่อน

      Irukanga idha vida mosama. En Annan nilamaiyum idhu than ipo. Avane pakave pavama irukum. Kolandhaiya romba Miss pandran. Yerakame illadha jenmangal idhungalam.

  • @user-tv1ew3iy9d
    @user-tv1ew3iy9d หลายเดือนก่อน +36

    இதுதான் என்னுடைய நிலைமையும் என் குழந்தை பார்த்து ஒரு வருடம் ஆச்சு இந்த வீடியோ பார்த்தாவது எனக்கு என் குழந்தை காமிக்கணும

    • @rajamuthu2228
      @rajamuthu2228 หลายเดือนก่อน +1

      Same bro also me

    • @TamilShare360
      @TamilShare360 หลายเดือนก่อน +3

      Kavalapadhinga bro.... Ithukellam koodiya viraivil theerpu undu.... Itharku intha arasaangam pennuku thaan support panuvanga..... Penuku mattume intha naatil munurimai.... Kaalam maarum kaatchigal maarum... Dnt wory..... ❤

  • @user-ul9kq2kg8c
    @user-ul9kq2kg8c หลายเดือนก่อน +13

    Please antha kuzhahaiya avanga appavodu sera veduga 😢😢😢😢😢😢neegala oru manusangala. Jesus praise the lord

  • @PriyamaniPriyamani-eb6is
    @PriyamaniPriyamani-eb6is หลายเดือนก่อน +4

    🥺🥺🥺pls avangala pesa vidunga azhugaiya varudhu😭😭😭😭😭

  • @anandhan-lk1zn
    @anandhan-lk1zn หลายเดือนก่อน +2

    நானும் அந்த அப்பா மாதிரி தான் இருக்கேன் 😢

  • @rajamobiles2270
    @rajamobiles2270 หลายเดือนก่อน +2

    இந்த வழி ரொம்ப வே enkita iruku 😢😢😢😢😢😢😢😢 nanum en pilaya vitu pirinchurujuen. கடவுள்

  • @manothirumalai8785
    @manothirumalai8785 หลายเดือนก่อน +23

    இருடா அவசரப்படாதீங்க. தந்தைக்கு மகன் பாசம் ok. Sir என்னெல்லாம் பன்னிருப்பாரு ன்னு பர்த்துட்டு முடிவுக்கு வருவோம். எல்லாத்துக்கும் அவசரம்

    • @TamilShare360
      @TamilShare360 หลายเดือนก่อน +1

      Dei baadu unaya maari aalungala mothala pottu thallunaa... Ellam sery aayirum...... Ngotha evan kailayum sikiratha...... 😡😡

    • @anandhakrishnan8733
      @anandhakrishnan8733 หลายเดือนก่อน +1

      என்ன செய்திருந்தாலும் பார்பதை தடுக்க கூடாது

  • @beast-bz2fi
    @beast-bz2fi หลายเดือนก่อน +62

    🤔 அந்த ஏரியா போலீஸ் பெண் வீட்டாருக்கு பெண்ணின் சகோதரர்களுக்கு மட்டும் ஒம்புதல்
    வேலை செய்கிறது.😮

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c หลายเดือนก่อน

      Evalavathu போலீஸ் la oooo velail இருப்பா, சப்போர்ட் பண்ணுவ ,kandaroligal marraige பண்ணுவ, appana paaka விட mataluva, niraya prostitute gal இப்படி தான் Kanyakumari district la

    • @tamilan454
      @tamilan454 หลายเดือนก่อน +2

      Correct

  • @rathip7030
    @rathip7030 หลายเดือนก่อน +23

    காதல், கல்யாணம், கருத்துவேறுபாடு

  • @PriyaPriya-pb2og
    @PriyaPriya-pb2og หลายเดือนก่อน +2

    Heart breaking 💔 😢 stay happy always together ❤

  • @komalaramesh4517
    @komalaramesh4517 หลายเดือนก่อน +3

    அந்த குழந்தையோட அப்பாதான அவர் அவரை ஏன் தடுக்குறீர்கள் தந்தை என்ற உரிமையில் குழந்தையை பார்க்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு.

  • @navinnavin2214
    @navinnavin2214 วันที่ผ่านมา

    அவர் மனைவிக்கு அறிவு இல்லை எத்தனை நாள் தாய் சகோதரர் கள் அந்த பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றுவார்கள் போக போக மரியாதை இருக்காது மூலை முடுக்கில் அமருவாள் குழந்தை பசியால் வாடும் இந்த நிலைமையை பல பெண்கள் அனுபவித்திருக்கிரார்கள்😔 கணவருடன் சேர்ந்து வாழுங்கள் உங்கள் பிள்ளை எதிர்காலம் நல்லா இருக்கும் ❤❤

  • @user-px4ph2ew4f
    @user-px4ph2ew4f หลายเดือนก่อน +3

    ❤😢😢 great brother ........ Don't feel paaa😢😢😢

  • @anandakumart5020
    @anandakumart5020 หลายเดือนก่อน +2

    Give the kids to father ❤ pls

  • @joyfulhome9085
    @joyfulhome9085 หลายเดือนก่อน +4

    பெத்தவங்க சண்டையில் குழந்தை பாவம் மாட்டினு தவிக்கிது...😢

  • @ramanikrishnan2315
    @ramanikrishnan2315 หลายเดือนก่อน +4

    கடவுள் கண் திறந்து பார்ப்பார் நல்லவங்களைசோதிப்பார் அவர் கண்ணீரை பார்த்து கண்கலங்குகிறது

  • @user-wb7zs9br7f
    @user-wb7zs9br7f หลายเดือนก่อน +3

    தயவுசெய்து பையன அப்பாவிடம் சேர்த்து வைங்யுங்கள்

  • @notensiongaming3903
    @notensiongaming3903 หลายเดือนก่อน +2

    😢😢😢😢😢 neenga great dad bro

  • @ksivasuresh4717
    @ksivasuresh4717 หลายเดือนก่อน +2

    நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்

  • @stylostitchandvlogs3002
    @stylostitchandvlogs3002 หลายเดือนก่อน +4

    கடைசி வரை அந்த தங்கச்சிய பார்த்து பாங்களா அண்ணன்கள், பொண்டாட்டி வந்தால் மாத்தி பேசுவார்கள்

  • @user-uy3rl6ye4o
    @user-uy3rl6ye4o หลายเดือนก่อน +10

    அரசு உதவனும் 😂😂😂😂😂😂

  • @user-dk9yq9yi4n
    @user-dk9yq9yi4n หลายเดือนก่อน +4

    ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணி குழந்தைகளின் வளர்க்கிற மாதிரி பாருங்க

  • @benitaben6677
    @benitaben6677 หลายเดือนก่อน +2

    புள்ளைய பார்க்க கூடாது என சட்டம் எதுவும் இருக்கா என்ன பாவும் அந்த குழந்தை

  • @amansyed5870
    @amansyed5870 หลายเดือนก่อน +2

    God bless you please🙏 pray for this young man

  • @aloneabi7380
    @aloneabi7380 19 วันที่ผ่านมา +1

    கோர்ட் la கேஸ் போடுங்க அண்ணா 😢அந்த பொண்ணு confirm உங்க koota தா varuvanu solluvaga😢appo unga பொண்ணு உங்களுக்கு தா அண்ணா 😌dont feeling அண்ணா ma😢

  • @yuvarajaks
    @yuvarajaks หลายเดือนก่อน +24

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் மற்ற மாவட்டங்களை விட ஏராளம் நடப்பதற்கு எதேனும் காரணம் உண்டா?

    • @WesternHills1987.
      @WesternHills1987. หลายเดือนก่อน

      Yes

    • @vadivelnadar1986
      @vadivelnadar1986 หลายเดือนก่อน +6

      அங்க பொண்ணு எடுக்க கூடாது..

    • @roselint2142
      @roselint2142 หลายเดือนก่อน +6

      Ponnu mappillai rendumey eduka kudathu....sambanthar family kuda attached agavey matanka....veri ya erupanga...en husband 5 years apdi than erukar....enaku oru ponnu 2 years la Eruka...en jewells ellamey avangaley vachu kittanga...thali.kuda tharala..en ponnukum onnu vidama Amma veetula potta dha lam vangi kittanga...nanum papavum prayer pannitey erukom...manam thirumbanum nu... please yarum kanniyakumari Nagercoil la ponnu mappillai thedikathinka...youth appa Amma solra marriage panni kanga...kadavul ta kelunga avaru perfect thunai kodupar

    • @yuvarajaks
      @yuvarajaks หลายเดือนก่อน +2

      @@roselint2142 Sister your husband will understand you and will have a happy life with you. Speak with him caring and affectionately. By God's grace you will soon lead a wonderful life with your partner. All the best 🙏.

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq หลายเดือนก่อน +2

      Kerala life style

  • @arulprakasamm5486
    @arulprakasamm5486 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி பேய்ங்க (குழந்தையின் தாய்) எல்லாம் எதற்கு குழந்தை பெத்துகிறீங்க.

  • @Tysonmano
    @Tysonmano หลายเดือนก่อน

    என்னதான் பிரச்சினை என்றாலும் 😢 நீங்கள் இருவரும் பேசி ஒன்று சேர்ந்து வாழ்வது நல்லது இந்த குழந்தை ரொம்ப பாவம் 😪 அதை விட இந்த தந்தை பாசம் 💯👍 கடவுளே யாருக்கும் இந்த மாதிரி நிலை வர கூடாது 😢😢

  • @youtubevmr5427
    @youtubevmr5427 หลายเดือนก่อน +3

    இவங்க பண்ற இந்த கூத்துக்கு , அந்த குழந்தையின் மனநிலை அதிகமாக பாதிக்கும்.

  • @MuthuLakshmi-bh7uh
    @MuthuLakshmi-bh7uh หลายเดือนก่อน +12

    அந்த ஊருல இருக்கவங்க அவங்கள வெட்டுங்க பிளஸ்

  • @monicaochathever5548
    @monicaochathever5548 24 วันที่ผ่านมา

    தாய் தந்தை சண்டை ஏன் என்று தெரியவில்லை, தந்தை பாவம் என்பது எல்லாம் சரி ஆனால் குழந்தைக்கு இது தெரியாமல், காட்டுமிராண்டி பொல் நடந்துகொலாமல் சுமுகமாக திர்கவேண்டும்.
    குழந்தையின் நலன் முக்கியம் என நினைப்பவர்கள் இதை தான் செய்யவேண்டும்.

  • @shay4129
    @shay4129 หลายเดือนก่อน +7

    நீதிமன்றம் 15 நாள் தந்தையிடமும் 15 நாள் தாயிடமும் பிள்ளைகள் பார்த்துக் கொள்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் அல்லது ஒரு மாதம் ஒரு மாதம் என்ற தவணையில்

  • @PriyaPriya-pb2og
    @PriyaPriya-pb2og หลายเดือนก่อน +1

    God bless u bro ❤

  • @nithishasheki
    @nithishasheki หลายเดือนก่อน +1

    Good frther 😢

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha หลายเดือนก่อน

    இந்த காலத்தில் பிள்ளைய குடுத்துட்டு என்னோடது இல்ல சொல்லுறானுங்க அவரு கூட குட்டி தம்பி கூட சேத்து வைங்க அழுகையா வருது 😭😭😭😭 நியாயம் வாங்கி தாங்க அந்த அண்ணாக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raathibuvi6009
    @raathibuvi6009 หลายเดือนก่อน +1

    Please avunga appa kudave kulandhaye anupi vainga pavam 😢😢😢😢😢😢

  • @malinip2591
    @malinip2591 หลายเดือนก่อน +1

    Nice Appa 😢🙏

  • @santhiyasekar2748
    @santhiyasekar2748 หลายเดือนก่อน

    தயவு செஞ்சு அந்த குழந்தையை அவங்க அப்பா கிட்ட சேத்து விடுங்க plz

  • @kuttyedits3628
    @kuttyedits3628 24 วันที่ผ่านมา

    The girl must aware of it.he is a good father 😊

  • @PrakashPandian-cr8he
    @PrakashPandian-cr8he หลายเดือนก่อน +2

    Dad always hero

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth1321 หลายเดือนก่อน +1

    பாவம் 😭😭😭😭😭😭

  • @anushrikshatriya
    @anushrikshatriya หลายเดือนก่อน +1

    It's hard to find such a father quality in this generations...hope the guy get's his son back..

  • @savithasavi1309
    @savithasavi1309 หลายเดือนก่อน +2

    Kastama iruku

  • @riyasriyas-mb6vi
    @riyasriyas-mb6vi หลายเดือนก่อน

    இந்த அண்ணனுக்கு நியாயம் வாங்கி நீதி மதிய அவர்களுக்கு உங்களுக்கு ஒரு பதிலை சொல்லுங்க பாப்போம்

  • @sharwin220
    @sharwin220 หลายเดือนก่อน

    Dad❤son 😢😢

  • @paruvathyarachuman5144
    @paruvathyarachuman5144 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭iraivaa vaa appa vaa. Yaar thavar seitharo thandi appa thandi. Antha kulanthaya paarppaa vaa😭😭😭😭😭😭😭😭

  • @HarishmaHarishma-sd4wm
    @HarishmaHarishma-sd4wm 19 วันที่ผ่านมา +1

    Romba kastama iruku😢

  • @SenthilKumar-wd2kl
    @SenthilKumar-wd2kl หลายเดือนก่อน +1

    பாவம்

  • @user-xf2tu4mw1s
    @user-xf2tu4mw1s 28 วันที่ผ่านมา

    Please 🙏 appa magani serthu vaiga Please 🙏

  • @ashrafasen389
    @ashrafasen389 หลายเดือนก่อน +7

    Dad is always super hero

  • @karthikjaswanth300
    @karthikjaswanth300 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @Priya-jw5nu
    @Priya-jw5nu 21 วันที่ผ่านมา +1

    😢😢😢amma anna erukura thairiyam avalukku yarum last vara kuda vara mattanga husband thavira😢

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +9

    Appa pasam ❤

  • @RiverSlice
    @RiverSlice หลายเดือนก่อน

    My heart felt sorry for you, as a father this is what happens when you choose the wrong person as a life partner 💔

  • @estherrajathi3459
    @estherrajathi3459 28 วันที่ผ่านมา

    Edha pakumbodhu romba kastama eruku 😭indha pavam avanungala suma vidadhu🤧💯

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 26 วันที่ผ่านมา

    Father 🙏🙏 super 👏👏👍