பால் கேனுக்குள் அமுக்கி கொலை; குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் கைது | KAMBAM | THENI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #theni #thenidistrictnews #kambam #motherchild
    பால் கேனுக்குள் அமுக்கி கொலை; குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் கைது | KAMBAM | THENI
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 1.1K

  • @vignesh4207
    @vignesh4207 8 หลายเดือนก่อน +2030

    இந்த பெருமை எல்லாம் கடவுளுக்கு தான் சேரும் குழந்தை வேண்டும் என்று தவம் இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை வளர்க்க முடியாதவர்களுக்கு உடனே கிடைத்து விடும்

  • @priyam5700
    @priyam5700 7 หลายเดือนก่อน +645

    நானும் ஒரு தாய் தான்.என் இதயம் வெடிக்குற மாதிரி இருக்கு 😢😢😢

    • @jenicharles8914
      @jenicharles8914 7 หลายเดือนก่อน +8

      Neenga nella amma ....athu poramboku

    • @vsaircons6616
      @vsaircons6616 4 หลายเดือนก่อน +1

      Epadi mansu varudhu ungalukulam😢😭

    • @mnajdo
      @mnajdo 4 หลายเดือนก่อน +1

      😢😢😢😢

    • @JeniTalks
      @JeniTalks 3 หลายเดือนก่อน

      Aiyooo

    • @Blackgamer-zx3ep
      @Blackgamer-zx3ep 8 วันที่ผ่านมา

      😢😢

  • @lam12018
    @lam12018 8 หลายเดือนก่อน +719

    குழந்தையின் தாயை அப்படியே பெட்ரோல் டாங்கில் போட்டு மூடவேண்டும். குழந்தையின் ஆத்மா சாந்தியடையும் 🙏

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 8 หลายเดือนก่อน +977

    குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று தவம் செய்யும் தாய்களின் மத்தியில் இது போன்ற பேய்களும் இருப்பது வேதனை. பிஞ்சு மனம் என்ன நினைத்ததோ. பிரிந்து விட்டது.

    • @bytebees6755
      @bytebees6755 8 หลายเดือนก่อน

      ஆண்டவன் ஏனோ தவம் இருப்பவர்களுக்கு மனம் இறங்காமல் இந்த மாதிரி மிருகங்களுக்கு குழந்தை வரம் தருகிறார்

    • @pandianchandran3417
      @pandianchandran3417 8 หลายเดือนก่อน +6

      Unmaithaan bro

    • @kalaikalai2695
      @kalaikalai2695 8 หลายเดือนก่อน

      Naadumaari yeana jenmam d unalam jailayea irukravalunga una savadipaluunga chi

    • @rexchellahm4361
      @rexchellahm4361 8 หลายเดือนก่อน +12

      I am longing for baby..... evolo prayers .... panitu iruken.. kidacha baby ah kolralunga .... pathiyam...

    • @user-oq5dz4go2v
      @user-oq5dz4go2v 8 หลายเดือนก่อน +6

      Ipd irukkuravangalukkuthan kadavul kulanthaiya tharuvar,ethir parppavargalukku kidaippathillai.kodumai

  • @balajiraja1706
    @balajiraja1706 7 หลายเดือนก่อน +178

    இரவு முழுவதும் தூங்கவில்லை.நான்..இந்த கணொலியை பார்த்தபிறகு அரைமணிநேரம் அழுதேவிட்டேன்..நான்..பாவம் அந்த குழந்தை...நானும் ஒரு குழந்தைக்கு அப்பன் தான். என் குழந்தைக்கு சிறு பிரச்சினை என்றால் உயிரே போய்விடும் அளவுக்கு மனசு வலிக்கிறது தெரியுமா..குழந்தையின் சிரிப்பில் இறைவனைக்கு மேலே இருக்குற அனைவரையும்.பார்க்கலாம்...அவளை ஜெயிலில் விஷ ஊசி போட்டு சாகடியுங்கள்.நீதிபதி அவர்களே

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha หลายเดือนก่อน

      நீங்க தான் உண்மையான தகப்பன் 💯🙏 உங்க பாசத்திற்கு தலை வணங்குகிறேன். இங்கு குழந்தை குடுத்துவிட்டு DNA Test கேட்கிறான் என் கணவன் 😭😭 இது போன்ற ஆண்களை பார்ப்பது அபூர்வமாக உள்ளது அண்ணா @balajiraja1706

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 7 หลายเดือนก่อน +423

    இனி தாயையும் நம்ப முடியாத உலகம்😢😢😢

    • @durgapavi6823
      @durgapavi6823 6 หลายเดือนก่อน +6

      Sariya soninga

    • @bunnycupcakes8397
      @bunnycupcakes8397 4 หลายเดือนก่อน +8

      Ava appadi iruntha yella thayum appadi iruppangala thambi

    • @santhoshsprings
      @santhoshsprings 4 หลายเดือนก่อน +1

      ​@@durgapavi6823 ni yeppadi dear?!😮😢

    • @durgapavi6823
      @durgapavi6823 4 หลายเดือนก่อน +3

      En kulantha thanga enaku uyira avan illa na oru nimisam kuda naan iruka madan enakum enudiya hus kum avan tha ulagam avanukaga avana nalarupan na naanga saga kuda thayanga madom nga 😢 elathavidavum en payan than enaku mukiyam

    • @santhoshsprings
      @santhoshsprings 4 หลายเดือนก่อน +1

      @@durgapavi6823 romba nalla amma
      Neenga yentha ஊரு?!

  • @Assassins_Creed_3
    @Assassins_Creed_3 8 หลายเดือนก่อน +212

    அந்த பெண் போலீஸ் ஒரு நல்ல மனிதி 😢

  • @sankiliyammalc3953
    @sankiliyammalc3953 8 หลายเดือนก่อน +284

    அடி பாவி நீ சாக விடிதான நீ நல்லாவே இருக்க மாட்டடி எனக்கு அலுகை வந்துருச்சு 😢😢😢😢😢😢

  • @kavi_mahi
    @kavi_mahi 8 หลายเดือนก่อน +305

    அடி பாவி எப்படி இவலாள இவ்ளோ கொடூரமா பன்ன முடிந்தது. ...நம்ப குழந்தைக்கு காய்ச்சல்னா குட விடிய விடிய தூக்கம் வராது....இவலாள இப்படிலாம் பன்ன முடியுது

    • @user-ty3lb5yj4n
      @user-ty3lb5yj4n 8 หลายเดือนก่อน +9

      Correct ta sonnika friend

    • @lakshmananlakshmanan2443
      @lakshmananlakshmanan2443 7 หลายเดือนก่อน +3

      Crt ah sonniga

    • @Baranikutty16
      @Baranikutty16 7 หลายเดือนก่อน +2

      Correct

    • @positivepapitha203
      @positivepapitha203 7 หลายเดือนก่อน +4

      உண்மை தாங்க சாமிகிட்ட venditte இருப்பேன்..sari aganum nu

    • @hansorangeshrav1176
      @hansorangeshrav1176 7 หลายเดือนก่อน +1

      I am having cats and treats them like my own human kids and same type of love i am showing to the street cats and dogs also and not able to feel calm if they are not well.

  • @user-py2jj7qx9i
    @user-py2jj7qx9i 7 หลายเดือนก่อน +488

    அந்த குழந்தையின் கடைசி நிமிடம்.... என் கண்கள் கலங்குகிறது..

    • @Narmadha-xy9uc
      @Narmadha-xy9uc 6 หลายเดือนก่อน +3

      Ithukku intha ponnu kalyanam pannama irunthurukkalam Ila kulanthaikku kudutha mudiva ivunga yedhurukkalam

    • @dhashbaby7386
      @dhashbaby7386 6 หลายเดือนก่อน

      Pathukkamudiyala na please kuzhathai illathavargalukku thathudugga please 🙏🥺

  • @kalavathi1474
    @kalavathi1474 8 หลายเดือนก่อน +50

    உனக்கு வந்த பிரச்சனை இந்த குழந்தைக்கு வந்துரும் நினைச்சிருந்தா குழந்தையே பெத்திருக்கக் கூடாது

  • @pandiyanpandi4317
    @pandiyanpandi4317 7 หลายเดือนก่อน +90

    எனக்கு கல்யணமாகி 10வருடம் ஆகிறது குழந்தை இல்லை.. இதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭

    • @apcreators9762
      @apcreators9762 3 หลายเดือนก่อน

      😭

    • @yuvayuva6400
      @yuvayuva6400 2 หลายเดือนก่อน +3

      Don't feel sister ungalukku seekirama kolandai pirakkum

    • @user-br5os8nq5j
      @user-br5os8nq5j หลายเดือนก่อน +1

      Kandipa sekiram neengalum thaaiya avinga vaalthugal

    • @anvidhanvitwins8615
      @anvidhanvitwins8615 หลายเดือนก่อน

      Kadavule ungaluku kuzhandha kuduparu

    • @mercynivetha9975
      @mercynivetha9975 11 วันที่ผ่านมา

      Intha raatchasiku kuduthathuku ungaluku kuduthrukalam antha kuzhanthaya ....Kandippa kadavul ungaluku kuduparu

  • @NagaRaj-uk3qx
    @NagaRaj-uk3qx 7 หลายเดือนก่อน +105

    பச்ச பிள்ளைக்கு ஏன் பிறந்தோம்னு தெரியாது ஏன் செத்தோம்னு தெரியாது சாக போறோம்னு கூட தெரியாது நினைத்தாலே நெஞ்சே வெடிக்குது...😢😢😢😢

  • @LIFEzSHORT
    @LIFEzSHORT 7 หลายเดือนก่อน +53

    குழந்தைகள் தான் , கடவுளுக்குச் சமம்... கடவுளையே கொன்றுவிட்டாள்....😡😡😡

  • @poovapriya780
    @poovapriya780 8 หลายเดือนก่อน +60

    குழந்தையை பாத்துக்க முடிலன்னா நீ சாக வேண்டியதுதான‌

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 8 หลายเดือนก่อน +120

    அன்றைக்கே அவள் தான் கொன்றிருப்பாள் என்று நினைத்தேன் சரியா போச்சு

  • @guna4822
    @guna4822 8 หลายเดือนก่อน +323

    இவ்வளவு திறமை உள்ளவர்கள் எல்லாம் நம் நாட்டில் இருக்கிறார்களா.?

    • @anithashree6666
      @anithashree6666 8 หลายเดือนก่อน +3

      ஆமா பா

    • @meenameenakshi9376
      @meenameenakshi9376 8 หลายเดือนก่อน

      கேட்டா நைசா பைத்தியம் மன உளச்சல்னு தப்பிட்டுடலாம்

    • @lam12018
      @lam12018 8 หลายเดือนก่อน

      திருட்டு தி. மு. க. ஆட்சி யில், கொலை, கொள்ளை, ஊழல், டோபாக்கோ என்ன செய்தாலும் தண்டனை இல்லை. காவலர்களுக்கு வழிநடத்துவது , பாதுகாவலரே டி, ஜி. பி.அவரே குண்டுவெடிப்பு நடந்ததை திசை திருப்பி ஸ்டாலின் கூட சேர்ந்து கபட நாடகம் ஆடுகிறார். அதுபோல் மக்களும் எதை செய்தாலும் தண்டனை இல்லை. திசைதிருப்பி விடலாம். நம்ம விடியல் அப்படித்தானே. என்று துணிந்து செய்கிறார்கள்.

    • @SeethaG-yo2nz
      @SeethaG-yo2nz 8 หลายเดือนก่อน +2

      S

    • @AAiswarya-zw7es
      @AAiswarya-zw7es 7 หลายเดือนก่อน +2

      Nanum oru ponnu than ithellam pakka rompa kastema irukku eanakku two baby summa baby aluthale na sapta kofta matten ana iptiyum irukkanga rompa kastema irukku

  • @sudalaikannu6745
    @sudalaikannu6745 7 หลายเดือนก่อน +30

    பாவம்😢அந்த குழந்தை😢

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 7 หลายเดือนก่อน +36

    படுக்கும்போது உனக்கு வலிப்பு வரவில்லையா 👊

  • @msvedits7922
    @msvedits7922 7 หลายเดือนก่อน +90

    வலிப்பு நோய் இருக்குற நீங்க உயிருடன் இருக்கும் போது குழந்தை இருந்தால் என்ன தவறு..அது மட்டும் இல்லாமல் தாய்க்கு இருக்கும் நோய் எல்லாம் குழந்தைகளுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை..

    • @sheyamila.aarumugam1765
      @sheyamila.aarumugam1765 6 หลายเดือนก่อน +1

      Adhu oru saaku andha asaniyanuku ...Ava enna reason ku kolandhayo konnalo...avalayum sagadichidanum

    • @durgapavi6823
      @durgapavi6823 6 หลายเดือนก่อน

      Unmiyana resion enna nu tharila pa antha kolakari thapila sona poiya kuda irukalam

    • @edwinprakash9349
      @edwinprakash9349 28 วันที่ผ่านมา

      Antha purushangaaran unnaiyum valipa vachitu paathuka mudiyaathunu konnurukanum

    • @mercynivetha9975
      @mercynivetha9975 11 วันที่ผ่านมา

      Illegal contact la irunthrupa .Athan kola pannita

  • @vasanthi6230
    @vasanthi6230 6 หลายเดือนก่อน +12

    அடுத்தவர்களுக்கு இருக்குற மனசு கூட தாய்க்கு இல்ல 😔😔😔😭😭😭😭

  • @mrugan90
    @mrugan90 8 หลายเดือนก่อน +73

    இவளை..பாதுகாக்கும்.நீதிமன்றம்.காவல்துறைக்கு.வாழ்த்துக்கள்

    • @beast-bz2fi
      @beast-bz2fi 8 หลายเดือนก่อน +6

      🤔அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டையை🤦🤦 போடுவதற்கு பாதுகாப்பு கொடுத்து தானே ஆக வேண்டும் 😂😂😂😂😂😂😂

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 8 หลายเดือนก่อน +3

      Kandippa Atha thaan seivanga

  • @kschitra7426
    @kschitra7426 8 หลายเดือนก่อน +30

    மிகவும் வருத்தமாக😭 உள்ளது

  • @sivaranjanieeditchannel5714
    @sivaranjanieeditchannel5714 7 หลายเดือนก่อน +50

    😢😢😢😢பாவம் 😞😞😞😞அந்த குழந்தை பட்ட கஷ்டத்தை பார்க்கும் போது மனது ரொம்ப கஷ்டமா இருக்கு 😞😞😞இவங்கள அந்த குழந்தை விட கொடுறமா கொள்ளணும் 😡😡😡😡😡😡

  • @minitharafood4761
    @minitharafood4761 7 หลายเดือนก่อน +34

    மறுமை காலம் வந்து விட்டது எல்லாம் நாடகம் என்று ஒரு நாள் தெரியும் அது மறுமை நாளாகும் அது இப்போது நடக்கிறது உலகமே ஒரு நாடக மேடை😢 😢😢😢😢

  • @beast-bz2fi
    @beast-bz2fi 8 หลายเดือนก่อน +84

    🤔இவள் குடுகுடுப்பு காரர்களை மாட்டிவிட பார்த்தால்
    ஆனால் அவர்கள் மை போட்டு இவள் எத்தனை பேரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புட்டு புட்டு வைத்து விட்டார்கள் 😂😂😂😂😂😂😂😂

  • @meenumma
    @meenumma 8 หลายเดือนก่อน +116

    Sosad postpartum depression அவங்கள பாத்துக்க ஆளு இருந்திருந்தா இப்படி நடந்துருக்காது newborn motherku romba care தேவை மனரீதியவும் உடல் ரீதியாவும் ரொம்ப depression ah irupanga எல்லாராலும் இத handle பண்ண mudiyathu😢😢😢

    • @mahendransathya2850
      @mahendransathya2850 8 หลายเดือนก่อน +3

      Unmai sister

    • @jackraffi8781
      @jackraffi8781 8 หลายเดือนก่อน +17

      Ennaga oru murderer ku poi support pannrringa deprssion na iva poi sava vendiyathaana patcha kolandhaiku enna theriyum

    • @mohanapriya432
      @mohanapriya432 8 หลายเดือนก่อน

      ​​@@mahendransathya2850oru depression maiyrum illa..Ava illegal contact vachirtha..athan baby irtha idachala irkum nu konuta ...nan cumbam than ..unmai ya solran baby vandam na iva odi poikanum atha vitu pillaya kondrka kodathu..
      Yanakum one year baby irku c section operation Pani vituku vanthu ipa Vara baby,vitla yala valaum nan than pakran . tension irka than saium athukaga Yana saiya..

    • @meenaselva2931
      @meenaselva2931 7 หลายเดือนก่อน +5

      Yaaru thaanga kolantha pethukkala .illa Ava kolantha mattum than aluthucha .Ella kashtathayum anubavichu than ellarum valarkurom. postpartum depression aamla

    • @jeevithak7066
      @jeevithak7066 7 หลายเดือนก่อน +31

      Mental mathiri pesadha idiot. Adhenna புதுசா இப்போலாம் postpartum depression. Nan love marriage pannikitan. Enaku mamiyar naarthanar nu yarumey illa. Enga veetlayum serthukala. C - section thaan pannanga. Operation pannitu 5 th day discharge panni veetuku anupitanga. Kuda oruthar kuda ella. Ennoda husband thavira. Oru one week aah avar சமைச்சி வச்சிட்டு job ku poiduvaru. Night thaan varuvaru. Bathroom ku enthirichi poga kuda avlo avastha pattan. Adha vida kodumaiye baby ku feed pandrathu thaan. porai yeridunonu utkarnthutu thaan kudukanumnu you tube la parthu therinjikitan😢 . Yaarum illaye parthukanu apdi azhuthan. Avlo kashtathulaiyum en baby mugathai parthadhum. Ellam kastamum poita mathiri feel agum. Namma thaniya illa. Namma kozhanthai namma kooda irukangura sandhosham. Manasatchiye illama kuzhaindhaiya thannila potu konnuta . Indha இரக்கம் இல்லாத ஜென்மம். இதுக்கு இவ்ளோ பேரு support. Support pannavanga ethana peru அவங்க குழந்தைய கொல்லனும் னு நினைச்சீங்க

  • @g.asaranya8925
    @g.asaranya8925 8 หลายเดือนก่อน +27

    இவளையும் அதே மாதிரி சாவடிங்க 😡😠😠😠😠

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 8 หลายเดือนก่อน +14

    கடவுளே எப்ப பாத்தாலும் குழந்தைகள் இளைஞர்கள் மரணம் என்றுதான் வருகிறது இறை ஏதோ உருவத்தில் இப்படியான மனித வேட்டை தேழ்வையா உனக்கு ஈன இரக்கமே இல்லையா துடிக்கிறது மனசு ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 7 หลายเดือนก่อน +5

    அடி பாவி நீ லாம் ஒரு தாய் யா 😭😭😭.. இந்த நியூஸ் பார்த்து என் கண் கலங்கி விட்டது 😭

  • @Peacock-Abi
    @Peacock-Abi 8 หลายเดือนก่อน +74

    இப்படி தான் இருக்கும் என்று நான் முதல் நாலே கமெண்ட் செய்து விட்டேன்.

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 8 หลายเดือนก่อน +6

      Nanum.1st time news la eva than nu confirm panniten ..

    • @beast-bz2fi
      @beast-bz2fi 8 หลายเดือนก่อน +2

      Me too 😂😂😂😂

    • @periyasamasamy3596
      @periyasamasamy3596 8 หลายเดือนก่อน +3

      Me also

    • @World_info360
      @World_info360 8 หลายเดือนก่อน +2

      Iva alugavae illa, nanum nenacha ,iva saga vendiayathana

  • @user-uf5sw3zq9o
    @user-uf5sw3zq9o 8 หลายเดือนก่อน +20

    கல்யாணம் பன்னிக்கவே பயமா இருக்கு 😢

  • @kamarajm4106
    @kamarajm4106 8 หลายเดือนก่อน +84

    இவளுக்கு poison injection தான் ஒரே தீர்வு, பாவி எப்படி ஒரு pinja kolla மனசு வரும்?😢😢

    • @meenaselva2931
      @meenaselva2931 7 หลายเดือนก่อน +1

      Apdi panna easya sethuruva .

  • @dhivya_vlogs
    @dhivya_vlogs 8 หลายเดือนก่อน +42

    It's called postpartum depression.. delivery ana apro please ellam ponnu oda parents um Amma kolanthaiku paathu gaapa 3 months vara irunga .. enaku 2 pregnancy parents support um ilama in laws support um ilama neraya tym sucide thought lam vanthuruku ... so please as a parent ah ponnungala pathuka mattum ennaikum yosikathinga .. kodumailayum kodumai postpartum depression la irunthu velila varathutha😢😢😢

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 8 หลายเดือนก่อน +8

      Yes u r right. Helpless ah 2 kids valakrathu romba romba kashtam. 😢😢😢

    • @dhivya_vlogs
      @dhivya_vlogs 8 หลายเดือนก่อน +1

      @@shrisamayapurathumariamman4475 yes sister still romba kastama iruku..

    • @Ivan-jv6ex
      @Ivan-jv6ex 8 หลายเดือนก่อน +2

      Intha kalathula than ippadi lam soldreenga munnadi lam ithu mari irunthucha

    • @dhivya_vlogs
      @dhivya_vlogs 8 หลายเดือนก่อน +6

      @@Ivan-jv6ex apo lam kolanthaiya paathuka periyavanga kandipa kuda irupanga ..ana ipolam namba sambaricha tha sapadunu aairuchi so ellarume work nu poiranga .. kuda yarum ilama irukum pothu 1008 thoughts odum .. namaku kuda aal ilaye nu varutham iruku .. baby um pathutu nambalayum pathukurathungurathu thaniya antha situation face panum pothu tha theriyum .. antha gaalathulayum ithu nadanthurukum ana ithuthan nu Sola theriyama tha irunthurupanga

    • @Ivan-jv6ex
      @Ivan-jv6ex 8 หลายเดือนก่อน

      @@dhivya_vlogs thanimaila irunthu depression handle panna mudiyama irukalama athan Intha prblm ku karanama irukum

  • @stellaimmanuel6591
    @stellaimmanuel6591 6 หลายเดือนก่อน +6

    இப்போதாவது இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும் தாய் அன்பு தந்தை அன்பு என்று சொல்கிறவர்கள் கடவுளின் கிருபையால் மட்டுமே எந்த அன்பும் நமக்கு கிடைக்கும்
    ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
    ஏசாயா 49:15

  • @saibha5152
    @saibha5152 7 หลายเดือนก่อน +40

    May be post partum depression for mom... if they had it they'll be detached from child... require medical treatment mentally. If she had her parents around, this could not happened... In india nobody has awareness about POST PARTUM DEPRESSION.

    • @srlakshmi1225
      @srlakshmi1225 4 หลายเดือนก่อน +3

      Exactly sir the people around us used to say ean yarum pulla petthukarathu illaya ne oruthi than pulla petthukitiyanu ketpanganga.. I was also in depression but thank God I crossed it because of my love with my daughter❤

    • @bluesea5534
      @bluesea5534 3 หลายเดือนก่อน +4

      Postpartum depression is not an excuse to kill an infant I suffered from sever postpartum depression and extreme anxiety enakku rendu kolandhainga both of them went through multiple surgeries constant ah aludhukitte iruppaanga avanga NICU la irundhappo c section panna 2nd day ve Naa eandhirichi nadakka vendiya kattayam 2 hours once mother milk pump vachu extract panni kondu poi NICU la kudukkanum Naa continues a 16 days thoongala temporary ah kannu theriyama pochi eadha nerathulayum en pullangala kollanumnu ninaikkala. Apdiea postpartum depression la iva konnurundha unmaya sollirukkanum thaan thappichikka kudukuduppa kaaran vandhaanu poi solla maata.

    • @akiladhanapal1444
      @akiladhanapal1444 หลายเดือนก่อน

      It's crime. Seriously nonsense statement

  • @mrugan90
    @mrugan90 8 หลายเดือนก่อน +20

    இதைமுதலில்.சொன்னேன்..எல்லாவரும்என்னைதான்.திட்டினாங்க..இப்பபுரியுதா??

  • @arulraniswarnalatha3278
    @arulraniswarnalatha3278 8 หลายเดือนก่อน +63

    Post partum depression thaan.... Can't blame the mother.. Awareness regarding PPD is crucial nowadays.

    • @meenumma
      @meenumma 8 หลายเดือนก่อน +4

      News channels eh இப்படி news போடறாங்க சுத்தமா awareness இல்ல

    • @arivu1987
      @arivu1987 8 หลายเดือนก่อน +8

      Postparum ella avaluku vera connection erukum

    • @Ansjas2413
      @Ansjas2413 8 หลายเดือนก่อน +6

      Post partum depression kandipa ella ponungalukum varum.

    • @sheyamila.aarumugam1765
      @sheyamila.aarumugam1765 6 หลายเดือนก่อน +2

      Adhuku andha kolandhaya engayachum vitu irundha kooda adhu uyiroda nalla irundhurukum ...apdi enna depression vandhudhu oru kolandha uyir ra vangura alavuku ...nanum oru new born baby mother dhann

    • @evaviolet9230
      @evaviolet9230 6 หลายเดือนก่อน +1

      True

  • @shajithabegumchannel
    @shajithabegumchannel 7 หลายเดือนก่อน +27

    ஒரு குழந்தை வரம் வேண்டி தவம் கிடக்கிறேன்🥺

    • @meerimeeri5164
      @meerimeeri5164 7 หลายเดือนก่อน

      Kavalla patathiga sis intha marry naikallam porakurapo ugallukum kantepa kollaintha porakum feel panathiga

    • @hansorangeshrav1176
      @hansorangeshrav1176 7 หลายเดือนก่อน

      @shajithabegumchannel! Sis if you are interested in care for the animals then adopt a street kittens 2 nos atleast and care for them in the house itself and very soon you will be having your own babies Insha Allah 🙏 sorry for the message if you have already pets at home. If you don't want to keep them in the house atleast provide food and shelter outside the house and take care of them and they will be forever grateful for your kindness towards them and pray to Allah to give you the kids in your house soon. Believe me they are wonderful cute kids and will be obedient also.

    • @StrayHelpers_mtp
      @StrayHelpers_mtp 13 วันที่ผ่านมา

      ​@@hansorangeshrav1176 s Right enakum 5 yrs papa ilaa.. Dogs adopt pannen.
      Street dogs cats cows goat lam feed pannen
      Now i hv mini shelter in my home
      I hv 15 dog's
      Member of tamilnadu animal rescurers team.
      Nw i hv 1months old son
      Promise aa soldren en dogs nala thaaan ipo en kaila en Prince irukaanga 🎉 his name Nirav aaditya

  • @linilini7487
    @linilini7487 8 หลายเดือนก่อน +4

    மனிதன் செய்கிற பாவம்தான் இப்படி பட்ட நிலமை வர காரணம்

  • @kamilabanu3334
    @kamilabanu3334 8 หลายเดือนก่อน +65

    இவளை தாய் என்று சொல்லாதீங்க...

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- 8 หลายเดือนก่อน

      காமில அப்போ நாய்னு சொல்லுவோமா 😏

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 8 หลายเดือนก่อน

      Enna panrathu Ellam kodumai

    • @jebinv6744
      @jebinv6744 7 หลายเดือนก่อน

      Yes

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 8 หลายเดือนก่อน +69

    paavam depression.இன்னொரு பிள்ளை பெற்ற தாய் க் குத்தான் புரியும் அதன் வலி.உடன் இருப்பவர்கள் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும்.support இல்லையென்றால் mental ஆகி விடுவார்கள்.

    • @user-yv6vo9in1k
      @user-yv6vo9in1k 8 หลายเดือนก่อน +21

      K depression, இவ சாக வேண்டியது தானே, பாவம் அந்த குழந்தை யா என்ன கொள்ளணும்,

    • @nrsrockz1373
      @nrsrockz1373 8 หลายเดือนก่อน +17

      ​@@user-yv6vo9in1kSir, enakum intha maari thoughts vanthuruku, like second baby also girl nu en veetla ellarum kovama irunthanga, like sandhoshame Ila. Appo naan intha maari think panniruka thank God naan ivanga alavuku pokala.. Now i Love my daughters, yaar enna sonnalum naan getha solluva, I'm proud of having two daughters nu. Kuda irukaravanga naalaye ppd increase aakum..

    • @jeniragav5735
      @jeniragav5735 7 หลายเดือนก่อน

      S

    • @priya4052
      @priya4052 7 หลายเดือนก่อน

      ​@@nrsrockz1373apo ungala mental hospital la than sekanum epdi intha mathri ninaka thonuthu thonuchu nu vera solringa .vekkama illaya ..baby porantha namma thookam kedum ,pain irukum athellam baby siricha apdiye poidum ..

    • @nrsrockz1373
      @nrsrockz1373 7 หลายเดือนก่อน +2

      @@priya4052 lusu kenam maari pesathinga Priya avargale.. neenga sonna maari mental issues than athu, athukana treatment edukanum than.. appadi awareness illa nu than solra India la.. delivery paakara doctors ithelam solrathu illa.. athanala than problem

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 8 หลายเดือนก่อน +39

    அவளுக்கு மிகவும் கொடூரமாக தண்டனை . அணு அணுவாக சித்ரவதை செய்ய வேண்டும்.

  • @0909LoVeJB
    @0909LoVeJB 8 หลายเดือนก่อน +451

    postpartum depression ah kuda irukum😢… postpartum depression la irunthu varathu romba kastam… as a mother this hurts me😢 after delivery elarum romba gavanama irunga its kida depression… oru oru per kum chng ahgum…

    • @eyeschannel8354
      @eyeschannel8354 8 หลายเดือนก่อน +103

      Yes correct sister...after delivery namba mind la nariya Odum kolathaya thooki potanum adikanum nu aapram athae smile pathae aapram normal ayitovomm

    • @ramyakumar428
      @ramyakumar428 8 หลายเดือนก่อน +13

      Correct

    • @APR1978
      @APR1978 8 หลายเดือนก่อน +11

      தமிழில் எழுதுங்கள்

    • @easylearning7775
      @easylearning7775 8 หลายเดือนก่อน +130

      ennathu postpartum depressionaa yenga neengalam ladiesaa namma kulantha pirakum pothu athoda alugaikural ketaudanae namma vali ellam paranthu oru santhosam varumae athuva ungaluku depression namma pilainu atha parkum pothu vara santhosathuku solla words illa pacha pillaya konduruka postpartum depressiona unga amma ungala pirakum pothu panirkanum apdi neengalam motheraa che

    • @pulikutty3999
      @pulikutty3999 8 หลายเดือนก่อน +120

      Postpartum depression. இந்த வார்த்தைகள் எல்லாம் இப்பதான் கேள்வி படுறோம். இருபது முப்பது வருடங்களுக்கு முன் இந்த வார்த்தை களை எல்லாம் கேள்வி பட்ட இருக்கிறோமா?

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 3 หลายเดือนก่อน +2

    வேதனை அளிக்கிறது தாயும் பிள்ளையை கை விடுவாள் என்று இயேசு சொல்கிறார்😭😭😭

  • @user-pf1sl3zb1x
    @user-pf1sl3zb1x 9 วันที่ผ่านมา +1

    நான்13வருடம் குழந்தை இல்லாம அவ்வளவு கஷ்டம் படுற வளைகாப்பு வீட்டுக்கு போனாள் என்னைய‌ஒதிக்கிவைப்பாங்க‌குழந்தைபிறந்தவீட்டுக்குபாக்க போனா நாங்க கொண்டு போறது மட்டும் வேண்டும் குழந்தையை கையில் கூட தரமாண்டாங்க மனசு அவ்வளவு வலிக்கும் ஆனா இவங்க குழந்தை யைகொல்லுராங்க 😢😢😢😢😢😢😢😢😢

  • @user-ue1co3xm3m
    @user-ue1co3xm3m 8 หลายเดือนก่อน +14

    பாவம் பிஞ்சி, நீ வளர்க்க முடியவில்லை என்றாள் யாரிடமாவது கொடுத்து இருக்களாம்

  • @kalaimathimathivanan6813
    @kalaimathimathivanan6813 8 หลายเดือนก่อน +16

    Postpartum depression unmai than athu oru kodumaiyana naatkal.. Kastam than but namma kita than Iruku athula irunthu meendu vara strength

    • @Priya-vx7mt
      @Priya-vx7mt 7 หลายเดือนก่อน

      Postpartum depression apdina???

    • @malaiqueenbanuv
      @malaiqueenbanuv 4 หลายเดือนก่อน

      yes,piranthau ean kolantha rankitta than irupan yaarkitium pokamaatan😢 rompa depreesion na irukku lighta adichuduven aprum feel pannuven

  • @karuppiahvenkat8241
    @karuppiahvenkat8241 8 หลายเดือนก่อน +15

    Please be child free.. Nothing wrong.. Instead of delivering a child for the society, if you don't like the responsibility of bringing up a child pls don't

  • @kalaivani5579
    @kalaivani5579 12 วันที่ผ่านมา +2

    இவளுக்கு வலிப்பு வருவது நினைத்து குழந்தையிலே கொன்று இருந்தாங்கனா இந்த குழந்தைக்கு இந்த நிலை வந்து இருக்காது போல...

  • @overthinkingaboutfuture
    @overthinkingaboutfuture 7 หลายเดือนก่อน +6

    8 years waiting for baby 😢😢😢❤❤❤
    God is not there anywhere everything our myths

  • @user-ks5in1es1g
    @user-ks5in1es1g 8 หลายเดือนก่อน +69

    இந்த உலகத்தில் வாழ எல்லாருக்கும் உரிமை உள்ளது 😢😭😭😭😭😭

  • @anishm1396
    @anishm1396 8 หลายเดือนก่อน +10

    Antha mother aha yarum thappu sollathinga 😢 avanga family situation aha iruku, husband sari Ilana ipdi tension la paniruvanga avanga baby avangala mathiri kasta padumnu

  • @rajagopal-bx9rh
    @rajagopal-bx9rh 8 หลายเดือนก่อน +15

    இவ்வளவு எல்லாம் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @brucevjay4697
    @brucevjay4697 5 วันที่ผ่านมา

    தாயே தான் குழந்தைய😢 கொல்வது என்பது ரொம்ப 😢

  • @soniyar5939
    @soniyar5939 4 หลายเดือนก่อน +1

    ஆண் குழந்தை வேனும் என்று தவம் இருக்கிறோம்..... ஆனால் இவ விளங்கவே மாட்டா

  • @Vijiram24
    @Vijiram24 7 หลายเดือนก่อน +10

    Postpartum depression is the reason..pls after delivery make a mother happy and take care the baby atleast three month's with the mother

  • @anithashree6666
    @anithashree6666 8 หลายเดือนก่อน +7

    யப்பா சாமி என்னத்த சொல்ல கொடுமை குழந்தை போச்சே

  • @basketbal1433
    @basketbal1433 8 หลายเดือนก่อน +15

    Idhellam Thai Illa pei

  • @KalaDevi-yr8rt
    @KalaDevi-yr8rt 5 วันที่ผ่านมา

    நீயெல்லாம் ஒரு பொண்ண குழந்தை இல்லாதவர்களுக்கு தான் அதான் அருமை தெரியும் அந்த பாவம் உன்னை சும்மவே விடாது 😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gayathrigayathrithinakaran8250
    @gayathrigayathrithinakaran8250 8 หลายเดือนก่อน +13

    Kulanthai ilamal thavam irukaga evlovo per aslata oru kolrigadi antha Pacha kolantha ena pavam d panuchu ..

  • @SKDANIEL722
    @SKDANIEL722 7 หลายเดือนก่อน +48

    May that little buddy's SOUL REST IN PEACE 😢😢😢😢😢😢

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu 8 หลายเดือนก่อน +9

    கண்ணிர் வருது

  • @guganelangovan8916
    @guganelangovan8916 7 หลายเดือนก่อน +32

    Its called postpartum psychosis, family member should take care of her, after the delivery,they went for work thats y its happened, she need medical attention, please don't hurt her, its not her fault,its depression,poor mother😢

    • @marusathish3707
      @marusathish3707 6 หลายเดือนก่อน +2

      Amma na usura kuduthu pulaiya kaapathanum. Nagalam dhavama Dhavam irukom.

  • @AshokKumar-xm9rn
    @AshokKumar-xm9rn 7 หลายเดือนก่อน +3

    உன்னால பெத்த பிள்ளையை பாத்துக்க முடியலேனா பிள்ளை இல்லாதவங்கட்ட கொடுத்து இருக்கலாம், இப்படி அநியாயமா பச்ச மண்ண கொன்னுடியே டி 😢

  • @sumithraranjith9032
    @sumithraranjith9032 8 หลายเดือนก่อน +3

    இவளை உயிரோட விட கூடாது 😡😡

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 8 หลายเดือนก่อน +5

    Antha ponnu edho mananilai sari ellamal erunthurukku pola babya konnuduchu depression erukkavanga sila time avanga enna seiranganu avangalukke theriyathu

  • @ironmanfans6784
    @ironmanfans6784 4 หลายเดือนก่อน +1

    செய்தி வாசிக்கிற கொஞ்சம் வேகமா வாசிச்சா நல்லா இருக்கும்

  • @anitharam3631
    @anitharam3631 8 หลายเดือนก่อน +2

    அந்த போலீஸ் அம்மா கு உள்ள பாசம் குடம் இல்லை டி உனக்கு ச்சி

  • @monesha3521
    @monesha3521 8 หลายเดือนก่อน +33

    Now my baby girl is going to enter into 11 months... to most dangerous thing is postpartum dipression 😢😢😢 I have faced the same situation

    • @bytebees6755
      @bytebees6755 8 หลายเดือนก่อน

      Unga amma ku depression வந்ததா.. அவங்க என செஞ்சாங்க depression la .. epdi neenga uyir pelachinga..

    • @umakumar174
      @umakumar174 8 หลายเดือนก่อน +2

      Same 😢😢😢😢

  • @maniabitha3026
    @maniabitha3026 4 หลายเดือนก่อน +2

    Enaku marriage agi 4 year aguthu enum baby 😢😭😭 enaku kadavul kuzhandhai thara matra ga ippadi irukuravanga luku kadavul thara ga

  • @ChandruSumithra-qw2kl
    @ChandruSumithra-qw2kl 8 หลายเดือนก่อน +1

    எனக்கும் குழந்தை இல்லேனு ரொம்ப கஷ்ட படுறேன் உனக்கு கடவுள் குழந்தை குடுக்கறேன் chi நீ எல்லாம் ஒரு பொம்பளைய 😭😭😭😭😭

  • @ranjithab4741
    @ranjithab4741 8 หลายเดือนก่อน +5

    Great police ❤

  • @niru0597
    @niru0597 8 หลายเดือนก่อน +8

    Postpartum Depression 😢
    Idhu romba kashtam symptoms la varadhuku

  • @ramyamurali3791
    @ramyamurali3791 13 วันที่ผ่านมา

    கடவுள் இருக்கிறார சந்தேகம் தான்

  • @kvamazingfacts
    @kvamazingfacts 10 วันที่ผ่านมา

    இவள் தாய் அல்ல மிருகம் 😢

  • @nrsrockz1373
    @nrsrockz1373 8 หลายเดือนก่อน +36

    Nowadays due too medicine given during pregnancy leads to postpartum depression, so we have to equally take care of baby and mother after delivery. Doctors are so careless, no counseling is given to husband during pregnancy times, they only concentrate on number of patients to be checked, and prescribing medicines, number of scans to be done on each day.. I would completely blame on doctors. Fees mattum kolla kollaya vangaranga, oru 5 mins kuda pesamaatanga.

  • @AymannanAymannan-zb9eh
    @AymannanAymannan-zb9eh 8 หลายเดือนก่อน +14

    விவகரத்து ஆன பெண் அம்மாவிடம் அனுப்ப கூடது தந்தையிடமே இருக்கவேண்டும் பெண் 100 மடங்கு பாசம் என்றாள் தந்தை 100000 மடங்கு இருக்கும் வாழ்நாள் உழைப்பு குழந்களுக்கு மட்டுமே

    • @v...j3139
      @v...j3139 8 หลายเดือนก่อน +1

      Mmm... OK.... Sar....

  • @lalitharajan8454
    @lalitharajan8454 5 หลายเดือนก่อน +2

    எல்லா இடங்களிலும் குழந்தையை கொலை செய்கிறார்கள்.கல்நெஞ்சுபடைத்தவர்கள்.மனம் பதர் கிறிரது.பாவம்😢😢😢😢😢

  • @user-ku6tp6ou9f
    @user-ku6tp6ou9f 27 วันที่ผ่านมา

    உன்னையும் உன் தாய் இப்படி நெனச்சேன் தான் அந்தத் தாய் உன்னை கொன்று இருக்கலாம்

  • @jksalamon
    @jksalamon 6 หลายเดือนก่อน +11

    Manny people are not understanding what is the real root cause of this issue. This can happen to anyone, and needs care, treatment and constant observation. TN govt has lot of schemes to deal with such scenarios. But they need to be identified and treated immediately.

    • @manikandanganesh5952
      @manikandanganesh5952 4 หลายเดือนก่อน +1

      really, why dont u give a few schemes here.

  • @vimalkomathi2339
    @vimalkomathi2339 8 หลายเดือนก่อน +3

    Enakku kolantha illama romba kastapadura ivangalukku ellam kulanthai tharare kafavul

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 2 หลายเดือนก่อน

    எந்த விலங்கும் பறவையும் அவர்கள் குழந்தையை இப்படி பண்ணாது..நாம்தான் கேவலமானவர்கள்

  • @naattupurathaan7060
    @naattupurathaan7060 8 หลายเดือนก่อน +1

    இதை போல் கள்ளி பால் Case பத்தி விசாரனை செய்தால் நன்றாக இருக்கும்

  • @meenumma
    @meenumma 8 หลายเดือนก่อน +7

    Guys இது postpartum depression dont blame victim அவங்கள சரியா பாத்துக்க ஆளு இல்ல atleast husband and மாமியார் ah வது பாத்து இருந்து இருக்கலாம்

  • @KavyaThalaivan
    @KavyaThalaivan 7 หลายเดือนก่อน +4

    It's differently postpartum deppression... it's not a joke at all... parents husbands should understand and support them ... they will start to blame mother only no one will understand their mental state

  • @baraniselvam9597
    @baraniselvam9597 11 วันที่ผ่านมา

    வினோத மனித இனம், தன் இனம் என்றால் துடி துடிக்கிறது, பிற இனம் என்றால் சுவைத்து உன்கிறது

  • @ansariansari3104
    @ansariansari3104 7 ชั่วโมงที่ผ่านมา

    . . நூறுசாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை ப்போல் ஆகிடுமா 😅😅😅😅

  • @Dhakshusivani
    @Dhakshusivani 8 หลายเดือนก่อน +9

    Postpartum depression kandipa erukum nammaloda thukam poitum,udambu poitum ellam tha erukum but namma athelame handle pani tha varanum namma parents nammala apdithana valathurupanga

    • @Priya-vx7mt
      @Priya-vx7mt 7 หลายเดือนก่อน +1

      Postpartum depression means??

  • @jkzone1731
    @jkzone1731 8 หลายเดือนก่อน +2

    Avalaium angaiye anupavum...paaala pona kadavul kuzandhai Arumai teriyathvangaluku than kuzandhai varam kudupan😢

  • @madhuambeth6394
    @madhuambeth6394 6 หลายเดือนก่อน

    எனக்கும் பெண் குழந்தை பிறந்தது அவள்தான் என் அம்மா ❤❤😊😊

  • @sdhasaa7864
    @sdhasaa7864 13 วันที่ผ่านมา

    நான் ஒன்பது வருஷம் குழந்தை இல்லாமல் தவமா தவம் இருக்கிறேன் உனக்கு எல்லாம் என்னாடி கேடுவந்தது அந்தக் கடவுளும் குழந்தை வேண்டும் என்று கேட்பவருக்கு குடுக்க மாட்டார் வேண்டாம் என்று தூக்கி எறிந்து விடுபவர்களுக்கு தான் கொடுப்பார் நெஞ்சம் பதருது.

  • @lovelytailor4147
    @lovelytailor4147 8 หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭😭😭😭

  • @vilvaranjithvilvaranjith-hn8mm
    @vilvaranjithvilvaranjith-hn8mm 8 หลายเดือนก่อน +4

    Rip my sweet child 🙏🙏🙏. YaandiiiiiiiiiiiiiiiUnakku valippu irunthapothu unnudaiya amma ippadi thaan unna konnangalaa unnaiya engitta kondu vanthangana naa koduppen judgement Vera level unaku 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡.

  • @jeni5750
    @jeni5750 6 หลายเดือนก่อน +1

    Adi pavi pavuma antha kolantha enna pavam pannucho unnoda vaithula poranthu irukku

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 หลายเดือนก่อน +1

    குழந்தையை வளர்க்க முடியலன்னா என்ன மயிறுக்குடி குழந்தை பெக்குறீங்க😊

  • @rekha8919
    @rekha8919 7 หลายเดือนก่อน +3

    Postpartum should be taken care .... Without sleep u will go mad ... Take care of ur family . Mother need to sleep alot

  • @nrsrockz1373
    @nrsrockz1373 8 หลายเดือนก่อน +7

    She is in ppd, proper counseling should be given to her and husband. Donno what law is gonna charged against her. Paavam kolandha. Doctors are so careless in matter of ppd in mothers

    • @priyag6539
      @priyag6539 4 หลายเดือนก่อน

      Enna depression irunthalum kolanthaiya saaga adika solluma enga ipadila paesringa

  • @kpdinesh3390
    @kpdinesh3390 8 หลายเดือนก่อน

    முதல்லியே இவள் மேல் சந்தேக பட்டேன்

  • @nalusamy1404
    @nalusamy1404 2 หลายเดือนก่อน

    கடைசி காலத்தில் அன்பு தணிந்து போகுமாம் என்று பைபிளில் கூறப்பட்டது போல் இன்று அது நடந்து கொண்டிருக்கிறது