கள்ளக்காதலால் கணவன் துடிதுடிக்க கொலை.. கதவை திறக்காதன்னு சொன்னேனே.. மனைவி கதறல் | Trichy News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024

ความคิดเห็น • 363

  • @rameshkannan6525
    @rameshkannan6525 7 หลายเดือนก่อน +712

    செத்தால் பெண்டாட்டி பிள்ளைகள் தான்டா அழனும் கள்ளக்காதலியை முன்னால் காதலியோ அழமாட்டால்

    • @antonyvinmalar
      @antonyvinmalar 7 หลายเดือนก่อน +9

      Crt ah soniga 😂

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 7 หลายเดือนก่อน +16

      Exactly adhu En purusanukku theriyave mattengudhu

    • @DdM-hs8zn
      @DdM-hs8zn 7 หลายเดือนก่อน

      ​@@kalaiarasir7938 nika entha idam

    • @BalajiB-m1c
      @BalajiB-m1c 7 หลายเดือนก่อน +7

      இந்த கேஸ்ல கள்ளகாதலியும் அழுவாள். ஏன்னா செத்தது கள்ளகாதலன். வெட்டிட்டு ஜெயிலுக்கு போனது புருசன். புருசன் வெளிய வந்த பிறகு அவளுக்கு சிறப்பு பூசை... ஆக நினைத்து நினைத்து அழனும் 😆😆😆😆😆😆😆😆😆

    • @gdrgdr4177
      @gdrgdr4177 7 หลายเดือนก่อน

      ​ பவன் வரும் வரையில் இவள் என்ன கத்திரிக்காயை விட்டு ஆட்டுவாள் எவனையாவது ரெடி பண்ணிக் கொண்டு கும்மாளம் போடுவாள் இங்குதான் பொம்பளை சிரிச்சா போச்சு எய்ட்ஸ் வந்தா செத்தா போச்சுன்னு ஓடியே வருகிறார்கள் தெருநாய்கள்

  • @duraidurai-xo5zm
    @duraidurai-xo5zm 7 หลายเดือนก่อน +290

    குடும்பம் வேண்டும் என்றால் கள்ளக் காதலை கைவிடுங்கள் ... இல்லை கள்ளக் காதல்தான் வேண்டும் என்றால் விவாகரத்து செய்துவிடுங்கள் குடும்பமாவது நிம்மதியாக இருக்கும்.....

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt 7 หลายเดือนก่อน +358

    அவர் செய்தது தவறு என்றாலும் அந்த குழந்தைகளின் கதறல் மனதை ஏதோ செய்கிறது 😭😭😭

  • @antonyvinmalar
    @antonyvinmalar 7 หลายเดือนก่อน +634

    கணவன் தவறானவன் என தெரிந்தும் அவனை காப்பாற்ற நினைத்த மனம் 🥺கதறுகின்றது 😭😭பாவம்

    • @JeganAk4455
      @JeganAk4455 7 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @divyakarnan4945
      @divyakarnan4945 7 หลายเดือนก่อน

      Za aqq1qqqqqqqa

    • @Ramalingam-di1cs
      @Ramalingam-di1cs 6 หลายเดือนก่อน

      Mala the same time to get a chance of the same ​@@JeganAk4455

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 5 หลายเดือนก่อน +4

      கெட்டவன எதுக்கு காப்பாத்தணும்?

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 4 หลายเดือนก่อน

      இப்போது எல்லாம் கொலை சாதாரண ஒன்று ஆகிவிட்டது. சட்டத்திற்கும் போலீசுக்கும் யாரும் பயன்படுவதில்லை போல.

  • @arulananthamips2592
    @arulananthamips2592 7 หลายเดือนก่อน +133

    இதையேல்லாம் பார்த்து இந்த குழந்தைகள் எப்படி வளரும்.. அவங்க மனக்கவலை பற்றி 99% சதவீதம் பெற்றோர்கள் நினைப்பது இல்லை..

  • @sarburashabu13
    @sarburashabu13 6 หลายเดือนก่อน +162

    3மாசத்துல வெளிய வந்துருவேனு சொல்ரான்னா அப்ப நம்ம ஊரு சட்டம்லாம் எந்த லட்சணத்துல இருக்குனு பாத்துக்கோங்க

    • @pravinraj9031
      @pravinraj9031 4 หลายเดือนก่อน +2

      💯

    • @manimaranrajendiran6370
      @manimaranrajendiran6370 3 หลายเดือนก่อน +2

      90 days la bail kuduppanga...

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 3 หลายเดือนก่อน

      Dr Subbiah murder case recent judgement.

    • @raheljohn5157
      @raheljohn5157 3 หลายเดือนก่อน

      Correct ta soninga 👍
      Sattam sari illa
      Kolaiku marana tandanai kodukkavendum

    • @rajalakshmi6509
      @rajalakshmi6509 2 หลายเดือนก่อน

      சட்டம் ஒழுங்கு சரியில்லை.

  • @Aariyakowdham
    @Aariyakowdham 3 หลายเดือนก่อน +21

    எடையில என்ன ஒருத்தன் சிரிச்சி கிட்டு இருக்கான்

  • @madrasraajorsathyaraj5911
    @madrasraajorsathyaraj5911 7 หลายเดือนก่อน +98

    சில்லறைகளுக்காக வைரத்தை விட்டு சென்று விட்டாய். RIP

  • @jayanthiasafa5697
    @jayanthiasafa5697 6 หลายเดือนก่อน +217

    நல்ல மனைவிக்கு நல்ல கணவன் கிடைப்பதில்லை

    • @kumariseriya6793
      @kumariseriya6793 3 หลายเดือนก่อน +1

      Mm

    • @truefact3108
      @truefact3108 3 หลายเดือนก่อน +1

      Unmai than

    • @kumarkumaran2170
      @kumarkumaran2170 2 หลายเดือนก่อน +1

      நல்ல கணவன்க்கு நல்ல மனைவி அமைவதில்லை 😤😤😤

    • @venkatesh3277
      @venkatesh3277 26 วันที่ผ่านมา

      எப்படி கிடைத்தாலும் வச்சி வாலதெரியனும்.

  • @ponrajnadar6193
    @ponrajnadar6193 7 หลายเดือนก่อน +160

    பாவத்தின் சம்பளம் மரணம் பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் தான் மரணம்

    • @jenicharles8914
      @jenicharles8914 7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

    • @moveitstime
      @moveitstime 4 หลายเดือนก่อน

      மனந்திரும்பாமல் விபச்சாரம் செய்தால் கர்த்தர் தண்டிப்பார்.
      விபச்சாரம் மரணித்திற்கேதுவான பாவமே!
      பாவத்திற்கு முட்டுக்கொடுக்காதீர்கள்,இல்லைனா உங்க மனைவி எவன் கூடவாவது ஓடிப் போயிருவாங்க.

    • @moveitstime
      @moveitstime 4 หลายเดือนก่อน

      விபச்சாரமும் பாவமே
      அடுத்தவன் மனைவி கூட உல்லாசமா வாழ்வதும் விபச்சாரமே

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 7 หลายเดือนก่อน +147

    இதுக்கு பரணீதரன் பேசாம அந்த அடங்காத பூல தூக்கி கரண்டு பாக்சில் விட்டு பாத்திருக்கலாம்.

  • @PriyaDharshini-xw9mt
    @PriyaDharshini-xw9mt 6 หลายเดือนก่อน +85

    உன் மனைவியிடம் இல்லாததை தேடி அடுத்தவன் மனைவியிடம் சென்றாய். அதற்கு பலனாக இப்போது யமலோகம் சென்று விட்டாய். இதைப்பார்த்தாவது இனியும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் திருந்துங்கள் குடும்பம் தான் முக்கியம் என்று உணருங்கள்

    • @rockforthari1534
      @rockforthari1534 4 หลายเดือนก่อน +1

      Thiruntha jenmangal sakothari...ivingalaiyellam ippati pottuthan thallanum, but avan kutumbatha ninacha kashtama than iruku 😢😢😢😢

    • @SatheeshE-c9c
      @SatheeshE-c9c 3 หลายเดือนก่อน

      உன்னுடைய புன்டை அழகா இருக்குமா

    • @tamilcinemaserial6343
      @tamilcinemaserial6343 3 หลายเดือนก่อน

      ​@@SatheeshE-c9cthu una madiri naigala than vetti kollanum

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 3 หลายเดือนก่อน

      Niyellam manusha janmama??​@@SatheeshE-c9c

    • @SS-qv7ir
      @SS-qv7ir 3 หลายเดือนก่อน

      ​@@SatheeshE-c9cecha naaye... Ne thevudia pethavana irupa.... Unalam thirutha mudiyadhu....

  • @yogah2305
    @yogah2305 5 หลายเดือนก่อน +19

    கணவனுக்காக கவலை பட வேண்டாம். ஆனால் மனைவி , குழந்தைகளுக்காக கவலை பட வேண்டும்.

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq 7 หลายเดือนก่อน +43

    அந்த குழந்தைகள் மனது என்ன பாடு படுதோ 😭😭

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 7 หลายเดือนก่อน +12

    பாவத்தின் சம்பளம் மரணம் திருந்துங்க இல்லாவிட்டால் இதெ நிலைதான் பாவம் செய்கிறவர்களுக்கு

  • @gmedev2219
    @gmedev2219 7 หลายเดือนก่อน +43

    Arumaiyana manaviey irukkum pothu aduthavan pontatiya nottathuku pierukkiyala

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 7 หลายเดือนก่อน +139

    சரித்திர பதிவேடு குற்றவாளின்னா என்ன? அவர்களால் சமுதாயத்திற்கு மிகப்பெரிய தீங்கு நெற்கிறது என்றால் அப்படி பட்டவர்களை வெளியில் உலாவ விட்டது யார் குற்றம்.

    • @Akshayshakthi
      @Akshayshakthi 7 หลายเดือนก่อน +15

      சிந்திக்க வேண்டிய கேள்வி.

    • @EDITHdhina
      @EDITHdhina 7 หลายเดือนก่อน

      ஜாமீன் கொடுத்தவன் குற்றம்

    • @sivaa8225
      @sivaa8225 7 หลายเดือนก่อน +7

      சட்டம்தான்

    • @vikky9534
      @vikky9534 7 หลายเดือนก่อน

      ஏன்டா,, தேவிடியா மகனே,, நீயும் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி தாண்டா,, சுன்னி மகனே,, ரௌடிகள்னா உனக்கு அவ்ளோ இளக்கார புண்டையாடா,, ஒரு மணி நேரத்தில் உன்னோட கால்கள் வெட்டப்படும்,, எச்சரிக்கை 😝😝😝

    • @KARTHIKALAGARSAMY_72
      @KARTHIKALAGARSAMY_72 7 หลายเดือนก่อน +1

      History sheeters ....they have record in police crime record

  • @apoorvat4245
    @apoorvat4245 7 หลายเดือนก่อน +62

    Pasanga paavam. Ellam thalai yezhuthu..

  • @VelumuthuMuthu
    @VelumuthuMuthu 3 หลายเดือนก่อน +7

    தன்னுடைய பொண்டாட்டி இருக்கும் போதே பொண்டாட்டி பிள்ளை இருக்கும்போது அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்பட்டவன் இருந்தா என்ன செத்த அந்த நாயெல்லாம் இப்படித்தான் வெட்டணும்👍👍👍

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 7 หลายเดือนก่อน +45

    ஒண்ணுமே புரியல உலகத்திலே....

  • @SivaneswariR
    @SivaneswariR 7 หลายเดือนก่อน +37

    அவன்.பொண்டாட்டிய..மட்டுமா,விட்டுட்டான்.அவநல்லவளா

  • @sathish5202
    @sathish5202 7 หลายเดือนก่อน +76

    நவீன கால கண்ணகி....பிரதீபா

  • @gnanakkannanganesh2447
    @gnanakkannanganesh2447 7 หลายเดือนก่อน +44

    கூடா நாட்பு கேடாய் முடியும் ...

  • @ajitharivu904
    @ajitharivu904 4 หลายเดือนก่อน +4

    சாகும் வரை வெளியில் விடக்கூடாது இது போன்ற கொலை குற்றவாளிகள்க்கு ஜாமீன் வழங்க கூடாது சட்டம் மாற்றி அமைக்கப்படவேண்டும்

  • @pavithra.m817
    @pavithra.m817 7 หลายเดือนก่อน +12

    Its heart breaking to see their family💔

  • @Jeyam786
    @Jeyam786 7 หลายเดือนก่อน +31

    என்ன வாழ்க்கை டா இது, 🙄🙄🙄பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகும் 🙄🙄😭

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 7 หลายเดือนก่อน +11

    👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

    • @nithianandhan8204
      @nithianandhan8204 7 หลายเดือนก่อน

      Adhu sariyaaga kidaikkamal ponadhaal vandha vilaivu

  • @mandodari4037
    @mandodari4037 7 หลายเดือนก่อน +14

    இரயில் சினேகம் ஜெயில் சினேகம் ஆகாது கூடா நட்பு கேடாக முடிந்தது

    • @mandodari4037
      @mandodari4037 7 หลายเดือนก่อน

      @@idnameveikkala2078 யாரு இவ்வளவு நாள் ஆளை காணோம் பிரியாணி தராதவர்கள் எல்லாம் பேச கூடாது 😄😄

    • @priyagowthama4439
      @priyagowthama4439 7 หลายเดือนก่อน

      Hi sis😮😮😮😮 எங்கே போனாலும் அங்கே இருக்கீங்க

    • @mandodari4037
      @mandodari4037 7 หลายเดือนก่อน

      ​@@priyagowthama4439சிஸ்டர் 😂😂 எங்க இந்த பக்கம் 😂

  • @apoorvat4245
    @apoorvat4245 7 หลายเดือนก่อน +23

    Ellam karma dhaan

  • @En_Iniya_Thanimayea
    @En_Iniya_Thanimayea 7 หลายเดือนก่อน +79

    இப்டியாப்பட்ட புருஷன் இருந்தா என்ன இல்லனா என்ன.. 😂 செத்தவன் யோக்கியன் மாதிரி பொண்டாட்டி காரி ஒப்பாரி வைக்குற 😂

    • @vikky9534
      @vikky9534 7 หลายเดือนก่อน +4

      ஒரு நாள் தான் ப்ரோ,, அதுக்குள்ள இவள் வேற ஆளு புடுச்சுருவா,, 😝😝😝

    • @allinallentertainment86
      @allinallentertainment86 7 หลายเดือนก่อน +23

      ​@@vikky9534neeyellam yenna jenmamda un valarpu apdi

    • @Socialism.
      @Socialism. 7 หลายเดือนก่อน +13

      ​@@vikky9534unoda vetuila unoda appa Amma endha mari nadanthu irundha nee appaiyuim epadi dha pesi irupaila ah

    • @vikky9534
      @vikky9534 7 หลายเดือนก่อน +6

      @@Socialism. என்னோட அப்பன்,, என் அம்மாவை தவிர வேற எவளையும் ஏற எடுத்து பார்த்ததில்லை,, அதுனால தான் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒழுக்கமா இருக்கோம்,,

    • @Socialism.
      @Socialism. 7 หลายเดือนก่อน +4

      @@vikky9534 nee enamo sollura unoda nelamaiya ana na enna sollurana endha mari andha kolanthainga kaista paduthu andha place la nee irundha endha mari pesuviya ah slu

  • @jbabu5061
    @jbabu5061 หลายเดือนก่อน

    குற்றவாளிகளுக்கு தான் நல்ல பாசமுள்ள மனைவி மனைவி பிள்ளைகள் அமைகிறார்கள் ஏனென்றால் அவர்கள் சீக்கிரம் இறப்பார்கள் என்பது இறைவனுக்கு நன்கு தெரிகிறது குற்றம் செய்தால் இங்கு தண்டனை நிச்சயம்

  • @Renuprajith23
    @Renuprajith23 6 หลายเดือนก่อน +2

    அரபு நாட்டைப்போல் மரண தண்டனை கொடுக்குமா இந்த விளங்காத நாடும் நம்ம விடியாத அரசும்

  • @R.sathiya94
    @R.sathiya94 5 หลายเดือนก่อน +7

    கணவர் குற்றம் செய்ததால் தான் இறந்தார் அதெல்லாம் மறந்துவிட்டு இறந்த கணவருக்கு கத்திக் கதறி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் இந்தப் பெண்ணிற்காட துரோகம் செய்தாய் இது போன்ற கொலை சம்பவங்களை காவல்துறையினர் தயவுசெய்து தடுக்க வேண்டும் பாவம் அந்த பிள்ளைகள்

  • @2468yu
    @2468yu 4 หลายเดือนก่อน +1

    ஓழுக்கம் என்ற வார்த்தையின் அர்த்தத்தில்....வாழ்க்கை அடங்கிஉள்ளது...

  • @nithiyan77
    @nithiyan77 6 หลายเดือนก่อน +3

    தவறான பாதையில் சென்றால் மரணமும் கொடுரமாகவும் தான் இருக்கும்..

  • @akuldevendran9167
    @akuldevendran9167 6 หลายเดือนก่อน +1

    எத்தனை குடும்பத்தை இப்படி கதறவிட்டுயிருபிங்க.
    பாவம் வச்சி செய்யும்

  • @manikumar149
    @manikumar149 5 หลายเดือนก่อน +2

    Super❤❤❤❤❤❤

  • @MusicGalatta
    @MusicGalatta 7 หลายเดือนก่อน +5

    Evanlam ulla irukanumo avanalam veliyala iruntha idhan nadakum😊enna sir unga sattam

  • @Smlakshmi962
    @Smlakshmi962 2 หลายเดือนก่อน +1

    உன் பொண்டாட்டி யே ஏன்டா விட்டு அவனை மட்டும் ஏன்டா வெட்டுன

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 4 หลายเดือนก่อน +1

    குழந்தைகளை காப்பாற்றுங்கள் கடவுளே.

  • @senthish8015
    @senthish8015 7 หลายเดือนก่อน +4

    Ithu enna tamilnadu thaana?

  • @pondyponnu8085
    @pondyponnu8085 7 หลายเดือนก่อน +10

    Andha payan azuvaradha pakka mudeela kadavule indha pilangala kapathunga 😢😢😢😢😢

  • @Goodie477
    @Goodie477 7 หลายเดือนก่อน +15

    குழந்தைகள் 😢

  • @kalaiyarasikalaiyarasi5092
    @kalaiyarasikalaiyarasi5092 7 หลายเดือนก่อน +20

    Avan pondattim vaetanumla

  • @EdithRena
    @EdithRena 4 หลายเดือนก่อน +1

    மொத்தத்தில் இரண்டு பேரும் குற்றவாளிகள் தானே.. சாகட்டும்

  • @vinayrajan10
    @vinayrajan10 7 หลายเดือนก่อน +3

    எங்கே அந்த சுபவீரபண்டியன் (திருமணம் கடந்த உறவு கொள்ள வேண்டும் என்றவர்)

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 4 หลายเดือนก่อน

    பாவம்

  • @n9250
    @n9250 3 หลายเดือนก่อน

    Actually it's been so common now a days in tamil nadu,,, most of the crime is happening with married couples 😢😢😢😢

  • @sspvarsha
    @sspvarsha 7 หลายเดือนก่อน +22

    கொலை செய்யும் அளவிற்கு வந்தும் புகார் கொடுக்க முன்வைரவில்லை அந்தளவுக்கு துறை மீது நம்பிக்கை

  • @jafferjasmin
    @jafferjasmin หลายเดือนก่อน

    Ippadi oru Manaiyodu vazha avan Thaguthiyanavana illai...Poi serattum 😡😡

  • @tamilfolk8766
    @tamilfolk8766 3 หลายเดือนก่อน +2

    டேய் வெள்ள சட்டை என்னடா சிரிப்பு??? 😮

    • @rareculture510
      @rareculture510 2 หลายเดือนก่อน +1

      enakum adhe doubt dhan.. allurana sirikana

  • @ChellaDurai-wk1rp
    @ChellaDurai-wk1rp 3 หลายเดือนก่อน +1

    😢

  • @Karthik-hf8jb
    @Karthik-hf8jb 7 หลายเดือนก่อน +2

    thumbnail caption misleading..

  • @jeganjegan7673
    @jeganjegan7673 4 หลายเดือนก่อน

    இந்தமாதிரி மனைவி கிடைத்தும் வாழத்தெரியாமல் மனைவி பிள்ளைகளை தவிக்க விட்டிற்ராயே பாவி

  • @priyankaanandaraj4589
    @priyankaanandaraj4589 7 หลายเดือนก่อน +2

    Pillaigal paavam😢😢

  • @litheeshbalan200
    @litheeshbalan200 7 หลายเดือนก่อน +1

    சொன்னபடி கேட்கலைனா வெட்டனும்...

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 3 หลายเดือนก่อน

    Police and Judiciary.

  • @gskcollections4538
    @gskcollections4538 3 หลายเดือนก่อน

    Avanga evlo love vachirundha avara veetla vachi pootitu ivanga velaiku poi sambaripanga..😢 itha kooda purinju tholaiyama unaku enna da adutha pontati mela love

  • @ssbskujnsgvs12
    @ssbskujnsgvs12 7 หลายเดือนก่อน +3

    Court a serupala adikanum.ivanunga judgement ala pala kulanthaigal valkai nasama poiruku

  • @kabiljay7166
    @kabiljay7166 3 หลายเดือนก่อน

    Pavamda kozhandhainga unaa madhiri aalungalam edhukuda kalyanam pani kozhandhai pethukuringa

  • @pranagaa6793
    @pranagaa6793 หลายเดือนก่อน

    Sariyana sambavam

  • @Rajaraja-ck4ld
    @Rajaraja-ck4ld 6 หลายเดือนก่อน

    Antha kulanthaigalin mananilai pavam

  • @radhikaramesh2164
    @radhikaramesh2164 7 หลายเดือนก่อน +2

    Auto sakthi first thanoda wife ah kandikanum illa vittu velakanum.. wife um udanthai thane .. avalum thanr bharanitharan kuda relationship la irunthruka apram avala vittutu aduthavan mela mattum kovam varutha.. intha amma um first ye potti vetchuruntha anthaa aal aduthavan wife ah thedi poiruka mattan.. pavam husband thappe panninalum venum nenaikara wife.. wife thappu panninalum ava manam kuda poga kudathu nu nenaikara auto shankar ..nalla ulaham.. affect aharathu pillanga..

  • @thivakaran1077
    @thivakaran1077 3 หลายเดือนก่อน

    Suthi nindru veddikai paarkum kaiyalagatha kaavalthurai😢😢😢

  • @holywayholyway6287
    @holywayholyway6287 6 หลายเดือนก่อน

    உன் தவறுகள்தான் உன் முதல் எதிரி😢😢 அது உன்னை அழித்துவிடும்😢😢😢

  • @rajkumari2054
    @rajkumari2054 2 หลายเดือนก่อน

    அப்படி என்ன கேட்குது

  • @Saamaniyan
    @Saamaniyan 4 หลายเดือนก่อน

    அது என்னப்பா சரித்திர பதிவேடு குற்றவாளி

  • @dukshbeautysecrets
    @dukshbeautysecrets 6 หลายเดือนก่อน

    Romba mukiyam ipd oru purusana kaapathuradhu koduma andha kolandhaingadha paavam

  • @tenc1550
    @tenc1550 4 หลายเดือนก่อน

    அவன் செய்தது சரிதான்..

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 7 หลายเดือนก่อน +3

    இது தான் திமுகவின்விடியல் ஆட்சி செய்யும் லட்சனமயிரு 😢😢😢

    • @jackandjoechannel
      @jackandjoechannel 5 หลายเดือนก่อน

      udane DMK katchi patthi pesuvinga

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf 4 หลายเดือนก่อน

    அடுத்தவன் வீட்டு ஊருகாய் ஓசியில் கிடைத்தால் இப்படியா. அதான் உப்பு கூட போய் சம்பவம் ஆகி போச்சு

  • @RamSullan
    @RamSullan 6 หลายเดือนก่อน

    Andha thadi kare siruchukitu iruka parunga muthalla avana visaringapa😢😢

  • @vvelmurugan6505
    @vvelmurugan6505 6 หลายเดือนก่อน

    Auto sakthi valga❤️❤️❤️😍😍

  • @s.a.6823
    @s.a.6823 7 หลายเดือนก่อน +2

    Ivan poi serndhuttan…andha pillaigalukku dhaan avamaanam asingam ellam…

  • @prathisana146
    @prathisana146 3 หลายเดือนก่อน

    😭😭😭

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 7 หลายเดือนก่อน

    ஏன் அவரை வீட்டுக்குள் பூட்டி வைக்க வேண்டும் காவல்துறையிடம் சொல்லி சக்தியை கைது செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மிகக் கேவலமாக இருக்கிறது

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g 7 หลายเดือนก่อน

    இந்த பிஞ்சு மனதில் மறையா ரணம் ஏற்பட்டிருக்கும்

  • @Mkrkanagaraj
    @Mkrkanagaraj หลายเดือนก่อน

    Avan indha kudumbatha onnum seiya koodadhuna avana en koundar pottu thallunga ellame sari aaidum

  • @tharani4988
    @tharani4988 7 หลายเดือนก่อน +1

    Vella satta kaaran aluraana illa sirikaraana..🤔

  • @ArtsAndPetsOfficial
    @ArtsAndPetsOfficial 7 หลายเดือนก่อน

    Algana kudumbathai vachitu yen thappu panreenga pavam andhu kudumbam

  • @MelbinMP
    @MelbinMP 4 หลายเดือนก่อน

    First nalla kadumayana satam podunga vedika pakuthu government kalla Kadhal panravangaluku sariyana tandana kudunga so ellarukum bayam irukum etujuku ivlavu pblms

  • @SIVAKUMAR-mj7xe
    @SIVAKUMAR-mj7xe 7 หลายเดือนก่อน

    கொலை செய்தவர்களுக்கும் கொலை செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனையே தீர்வு.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 7 หลายเดือนก่อน

    எப்படியோ செத்தால் சரி.

  • @Nanthiniks-t1i
    @Nanthiniks-t1i 5 หลายเดือนก่อน

    Avannoda manaiviyayum konnu irukanum

  • @amudhasamikombaiya8453
    @amudhasamikombaiya8453 7 หลายเดือนก่อน +1

    Manushana Iruka palagunga porappa 6 adi kulium nethila 5ru va coin dhan namaku adha thappu pandravan yavanum marandhuradhinga😂

  • @nfernando2930
    @nfernando2930 4 หลายเดือนก่อน

    Avana jailaiey konurunga .........

  • @seenivasagamthenrajan4967
    @seenivasagamthenrajan4967 7 หลายเดือนก่อน

    விடியல் அரசின் சாதனை

  • @safnababu1671
    @safnababu1671 4 หลายเดือนก่อน

    அந்த ஆர்த்தி பத்தினியின் முகத்தை காமித்து இருந்தால் நன்றாக இருக்கும் 😤😤😤

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 7 หลายเดือนก่อน +3

    இந்த பெண்ணின் அழுகை சந்தேகம் உள்ளது தீர விசாரியுங்கள்

  • @Tirupati_vlog
    @Tirupati_vlog 3 หลายเดือนก่อน

    Ena da news poduringa onume purila

  • @sweet_boy_arun_prakesh5978
    @sweet_boy_arun_prakesh5978 2 หลายเดือนก่อน

    Dai white shirt yenta sirikera 😡

  • @prashara
    @prashara 4 หลายเดือนก่อน

    Ovvaru Kalla Kadhalunukkum Nadaka Vendiya, Vizahayam Dhan. Pillaingalluku Ini Nalla Kalam Dhan, ointhan Kodiyavan.

  • @rock171
    @rock171 7 หลายเดือนก่อน +1

    பாதல சாக்கடையில் சட்டம் ஒழுங்கு....இது மாதிரி கொலை செய்வர்களை தொடர்ந்து என்கவுண்டர் செய்தால் என்ன தவறு

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 7 หลายเดือนก่อน +1

    Mamtha banerjee nahhee musilmaa banerjee😂😂😂😂😂, she can settle in Bangladesh🇧🇩 or beefistan 🇵🇰

  • @pcnila
    @pcnila 5 หลายเดือนก่อน

    Madam why creating guilty for the children ??
    Extra marrital affairs vachadhu your husband mistake. Loss is a loss. But DONT PUT CHILDREN AS REASON FOR THE Killer to come inside!!
    Already they are in shock

  • @vickyn2047
    @vickyn2047 6 หลายเดือนก่อน

    3 kolai case , 10 kum mela kutra vazhakuga irukaa ??? Oru kolai pannum pothey yenda thandanai kodukama veliya viduringa ???

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 7 หลายเดือนก่อน

    Sarithira padhivedu kuttravaligalukku punishment vangi tharaamal,kalavthurai yenna seidhu kondirukkiradhu?

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 7 หลายเดือนก่อน +1

    Diravida ditchee maddhal aatchi👎👎👎👎👎👎👎👎

  • @dorkyssnackbreakstories4654
    @dorkyssnackbreakstories4654 4 หลายเดือนก่อน

    Neenga potta news naala tha antha ponnukku ethaavathu nadantha nadakkum , worst news tamil

  • @subasuba3372
    @subasuba3372 7 หลายเดือนก่อน

    Appavi ponnu alukarathula unaku enna sathosam parathesi.