SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | தாராசுரம் | ஐராவதீஸ்வரர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 66

  • @balasethuraman7977
    @balasethuraman7977 ปีที่แล้ว +6

    என்ன அற்புதமான படைப்பு, சிற்பகலை,மதுசூதன்ன் அவரகளின் அழகு தமிழில் விளக்கம். நம பொக்கிஷம் நமக்கு தெரியவில்லையே என்றவருத்தம் மேலோங்கியது டாலரில் நுழைவுசீட.டு வாங்கி அங்கோரவாட் போன்ற அயல்நாட்டில் கோவில்களை காண்போர்களை நம் தேசம், அதுவும் தமிழ்நாட்டை சேரந்த கலை அம்சங்களை ரசிக்க வரவழைப்பது நம்ஒவ்வொருவரின் கடமை

  • @puccichilli9903
    @puccichilli9903 ปีที่แล้ว +1

    அங்கு சென்று பார்க்க வேண்டும்என்ற ஆசையை கொடுத்தது தங்கள் வர்ணனை

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 ปีที่แล้ว +1

    Sirpigalin Arumaiyana Purana wadiwangal(Great Craftsmanship & Sculpures) Engal Siram Thazthi Wanangi Nandri Koorugirom🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 Pl ! Keep tickets and Maintain the Valuable Craftsmanship 🙏🏽🙏🏽 🙏🏽Thambiku Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽

  • @rameshayyarkn3669
    @rameshayyarkn3669 ปีที่แล้ว +1

    excellent presentation and team work congratulation thanking you

  • @umavijay7239
    @umavijay7239 ปีที่แล้ว +2

    வர்ணனையாளர் குரல் மிகவும் அருமை. படப்பிடிப்பு மிக மிக அருமை வாழ்க வளமுடன் .ஒம் நமசிவாய. சிவசிதம்பரம்

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 4 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @Rajeeakumar
    @Rajeeakumar ปีที่แล้ว

    சிவ சிறப்பு. இந்த கோயில் எவ்வளவு சிறப்போ அவ்வளவு சிறப்பு தங்களுடைய presentation.

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasa-he3mr
    @sasa-he3mr ปีที่แล้ว +2

    Om nama shivaa namaya.

  • @puccichilli9903
    @puccichilli9903 ปีที่แล้ว

    அழகாக உங்கள் வர்ணனை இருந்ததுமிக்கநன்றி தம்பி

  • @rgvkumar9301
    @rgvkumar9301 ปีที่แล้ว

    மிகத்தெளிவான விளக்கம். சிவாய நமஹ.

  • @babug8022
    @babug8022 ปีที่แล้ว

    நமச்சிவாய ஐயா
    அருமை

  • @rsridhar63
    @rsridhar63 ปีที่แล้ว

    அற்புதம்... மிகத் தெளிவான உச்சரிப்பு... உரை...

  • @sumathydas6302
    @sumathydas6302 ปีที่แล้ว +2

    Arumai! Thank Madhusudhanan Sanothosh Subramanian and the whole team behind !

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 8 หลายเดือนก่อน

    சிவ சிவ வணக்கம் உடன் பிறப்பே🙏🙏🙏 நான் தாரசுரத்தில் வசிக்கிறேன் ஈசனின் அருளால் அவருக்கு தொன்டுசெய்யும் பாக்கியம் இதுவரை கிடைத்துள்ளது ஆனால் திருத்தலத்தை பற்றி தெரிந்த பின் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatraman4856
    @venkatraman4856 7 หลายเดือนก่อน

    What a video about this great architectural marvel. I have visited many times and every time I find something new. Hearty thanks to Sri MadhusUdhanan, Sri Santhosh the singer and the photographer. All are God sent. God bless you 🙏🏻

  • @muruganarun67
    @muruganarun67 ปีที่แล้ว

    R J Speech Super 💐💐💐

  • @sankarans11
    @sankarans11 ปีที่แล้ว

    🙏🙏மிக மிக அருமையான விளக்கம்

  • @savithrirao58
    @savithrirao58 ปีที่แล้ว +1

    Namaskaram To Smt.Subhashree Thanikachalam, Thiru. Madhusudanan Kalaichelvan & the whole team of Ragamalika TV Channel.

  • @ajithakaruppannan2557
    @ajithakaruppannan2557 ปีที่แล้ว

    Super thambi

  • @yashkrishentertainment4268
    @yashkrishentertainment4268 10 หลายเดือนก่อน +1

    Thanks!

    • @Ragamalikatv
      @Ragamalikatv  10 หลายเดือนก่อน

      Much gratitude sir. Thank you

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍💐💐💐💐

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 ปีที่แล้ว

    நான் பல முறை பார்த்து தரிசித்த வியந்த எங்கள் ஊர் கோயில்
    அன்னபூரணியை அருகில் காட்டி இருக்கலாம்

  • @qdcshiva
    @qdcshiva ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithrirao58
    @savithrirao58 ปีที่แล้ว +1

    Excellent explanations by Thiru. Madhsudanan Kalaichelvan. Reminded of going with Late Sri. R.Nagaswamy Sir , Retd.Chief Archeologist, Tamil Nadu. Thank you Subhashree for this wonderful series. 🙏🙏🙏💐💐

  • @umasekhar2629
    @umasekhar2629 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. திருத்தலங்களுக்கு சென்றதைப் போன்ற உணர்வு. அஞ்சனியின் வீணையும், வெங்கட்டின் நாதமும் மதுசூதனனின் விளக்கமும் இவை எல்லாவற்றையும் கண் முன் கொண்டு வந்த சிவாவும் புண்ணியம் செய்தவர்கள். இவையெல்லாம் எங்களுக்கு அளித்த ராகமாலிகாவிற்கு எங்கள் நன்றிகள் பல 🙏🙏

    • @umasekhar2629
      @umasekhar2629 ปีที่แล้ว

      அருமையான பக்தி மணம் பரப்பும் நாதஸ்வரம்.

  • @yashkrishentertainment4268
    @yashkrishentertainment4268 10 หลายเดือนก่อน

    Very divine and knowledgable !! And hats off to all hard work and efforts . Aum nama shivaiyai cha nama shivaya 🙏🙏🙏

  • @neelar2395
    @neelar2395 ปีที่แล้ว +2

    Heartfelt thanks to your team

  • @adramlax
    @adramlax ปีที่แล้ว

    Excellent ❤

  • @laksharamanramakrishnan5035
    @laksharamanramakrishnan5035 ปีที่แล้ว

    மிக அருமை. தங்கள் விளக்கம் போற்றத் தக்கது.தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @sridhalapurushothaman1060
    @sridhalapurushothaman1060 ปีที่แล้ว

    🙏🙏

  • @gurudas2729
    @gurudas2729 ปีที่แล้ว

    Superb

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite 7 หลายเดือนก่อน

    Please make more contents like tgis, awesome clarity and description

  • @ramanujamsanthanam7454
    @ramanujamsanthanam7454 ปีที่แล้ว

    excellent and tks for the information 🙏🏻

  • @rajini59
    @rajini59 ปีที่แล้ว

    Thanks. To the details of dharasuram enjoyed every bit of details provided in a perfect voice. Keep up your good work!!

  • @lakshmank3713
    @lakshmank3713 ปีที่แล้ว

    Wonderful explanation..thanks🙏🙏

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 ปีที่แล้ว

    Varnanai miga azagu porumaiyaga sov thu acirvadham shanthi

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 ปีที่แล้ว

    அழகும் அம்சமும் பொருந்திய அற்புதமான சிற்பங்கள் , அதற்கு அருமையான தங்களின் விளக்கம் . 👏👏👌👌🙏🙏

  • @kalidasn6321
    @kalidasn6321 ปีที่แล้ว

    Super Arumai N.Kalidas Chidambaram

  • @nathanpraveen
    @nathanpraveen ปีที่แล้ว

    well explained brother hats off very nice series i am abroad I can't able to go these temples now so I traveling with you bro... Thank you very much

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 ปีที่แล้ว

    Arumai

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 ปีที่แล้ว

    இந்த பதிவின் சிறப்பை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை அவ்வளவு அற்புதம் பதிவு செய்த குழுவினருக்கு மிக்க நன்றி

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 ปีที่แล้ว +1

    Amazing series. It is a pleaure to follow regularly. God bless you and all your team

  • @vaniganesan3823
    @vaniganesan3823 ปีที่แล้ว

    Wonderful. elaborate,clear explanation ,in chaste , easy Thamizh,make us feel as if we are woth him.

  • @velumanik.sundaram8168
    @velumanik.sundaram8168 ปีที่แล้ว

    Excellent presentation! Kudos Team Ragamalika TV 🙏🙏🙏🙏

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 ปีที่แล้ว

    Wonderful commentary.

  • @sudhakarnarayanan219
    @sudhakarnarayanan219 ปีที่แล้ว

    Super , excellent info , keep it up . Om NamaShivaya.

  • @srivariyarnsjjshivakumar5483
    @srivariyarnsjjshivakumar5483 ปีที่แล้ว

    OM NAMASHIVAAYA..

  • @umasubramanian4455
    @umasubramanian4455 ปีที่แล้ว

    Very nice to see the thirithalam.very informative.Speech by the Baktar is ver clear.
    God bless him n SubShree for the initiative in this direction.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 ปีที่แล้ว

    Had a great Darshan of Tarasuram. Kudos to you. Continue your efforts in unraveling our Cultural adventures. Nothing can equal our Heritage on earth.
    Perhaps this temple glorifies the Nayanmars in true style.

  • @santhanamaiyaswamy3896
    @santhanamaiyaswamy3896 ปีที่แล้ว

    Om Namasivaya. Thank you. Excellent narrative .🙏🙏🙏

  • @bmk5541
    @bmk5541 ปีที่แล้ว

    Excellent God bless you all

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 ปีที่แล้ว

    Brilliant program. Minute details of the sculpture are explained in detail... beautiful. Immense pleasure listening to this episode. . Thank you very much. May your Divine service continue 🙏🙏🙏

  • @anantharamanav3352
    @anantharamanav3352 ปีที่แล้ว +3

    All these episodes to be compiled and published. The proceeds can be donated for the vedic studies and medical support for the Gurukkal from different temples of South India

  • @kalabalu5875
    @kalabalu5875 ปีที่แล้ว

    Extremely good. You are talking us to Great Temples. The history, important information everything sooooper. Continue your great work. Best wishes

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 ปีที่แล้ว

    Surprise package was santosh.

  • @neelar2395
    @neelar2395 ปีที่แล้ว

    Enjoyed every moment of the video

  • @arputhadevi9201
    @arputhadevi9201 ปีที่แล้ว

    🙏

  • @sathyaganesh3935
    @sathyaganesh3935 ปีที่แล้ว

    Very much enjoyed.
    So Devine experience.
    Thank you dr.

  • @puccichilli9903
    @puccichilli9903 ปีที่แล้ว

    இப்பதிவில் பாடிய அடியார்க்கும் அடியேன் குரல் மதுமாக உள்ளது தயவு செய்து முலு பாடலும் பதிவிடுங்கள் ப்லீஸ்

  • @neelar2395
    @neelar2395 ปีที่แล้ว

    Excellent Madhu

  • @sjayavel22
    @sjayavel22 9 หลายเดือนก่อน

    தங்கள் நற்பணி இடையூரின்றி மென்மேலும் வளர அக்கையிலை நாதனை இந்த அடியேன் வேண்டுவதைத்தவிர வேறென் செய்யமுடியும்.......