Kamalalaya Mahtmiyam Part-2, வீதிவிடங்கன், முக்தி தலம், ஆரூர் , பிருத்வி, Madhusudhanan Kalaiselvan
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள்
கமலாலய மஹாத்மியம், திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள் Kamalalaya Mahtmiyam, Shri Tyagaraja Mahatmyam, Tiruvarur or Kamalalaya, Shri Shyama, Shastri,
Shri TyagarajaSwamigal , Shri Muttusvami Dikshitar, Saptavitanka Sthala , மதுசூதனன் கலைச்செல்வன், Tiruvarur, Thiruvarur, Kamalalayam temple tank, Veethividangan, வீதிவிடங்கன், தியாகராஜ மூர்த்தி, முக்தி தலம், ஆரூர், பஞ்ச பூதத்தலம் ,பிருத்வி தலம் , குண்டலினி சக்தி, மூலாதாரம், தியாகராஜப் பெருமான்,
#கமலாலய #kamalalaya #mahtmiyam #tiruvarur #thiruvarur #திருவாரூர் #மஹாத்மியம் #veethividangan #வீதிவிடங்கன் #மனுச்சோழன்
கமலாலய மஹாத்மியம்,திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள் Kamalalaya Mahtmiyam,Shri Tyagaraja Mahatmyam,Tiruvarur or Kamalalaya,Shri Shyama,Shastri,Shri TyagarajaSwamigal,Shri Muttusvami Dikshitar,Saptavitanka Sthala,மதுசூதனன் கலைச்செல்வன்,Tiruvarur,Thiruvarur
Check all the videos on the playlist:
• Thirukalitrupadiyar, M...
For business inquiry: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
Join this channel to get access to perks:
/ @vijayang
Follow me on TH-cam 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...
உங்க சொற்பொழிவு எல்லா பாகமும் கேட்டுவிட்டு பைக்கில் புதுக்கோட்டையில் இருந்து போயி ஆரூரா தியாகி சான இரண்டு நாள் தங்கி இருந்து கண்குளிர தாகே சப்ப பெருமானை தரிசித்து வந்தேன் அருமையான தரிசனம் கோடி கோடி நன்றிகள்
எம் மகாராஜாவின் மகிமை கேட்டு செவிகளும மனமும் குளிர்ந்தது கண்கள் பனித்தன அருமை அருமை நன்றியுடனான வணக்கங்கள்
அருமையான பதிவு, கேட்டவுடன் திருவாரூர் செல்லவ வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுக்கும் திருவார்த்தை என்றே சொல்ல வேண்டும். ஓம் நசிவாய
சிவாயநம
அருமையான அரிய செய்திகள்! சிவத்திரு மதுசூதனன் அவர்களுக்கே உரிய புலமையுடன் தொகுத்துச் சொன்ன செய்திகள் பெரிய பொக்கிஷம்! பாடிய ஶ்ரீவத்ஸன் இனிமை சேர்த்தார்🙏🙏🙏
🎉🎉 uu u 10:46
நன்றிகள் பல ஐயா சொல்ல வார்த்தைள்தான் இல்லை .கண்களில் நீர் ஆரூரா தியாகேசா கமலாம்பிகையே 😂❤
போற்றி ஓம் நமசிவாய 👣🙏 குருவடி சரணம் 👣🙏
திருவாரூர் அருளால் அவரைப் பற்றி மடைதிறந்த வெள்ளமாக வந்தது உங்களின் திருவாரூர் மஹாத்மியம். தெளிவான பேச்சு, குரல் வளத்தால் சுவாரசியம் குன்றாதிருந்தது. சப்தவிடங்க தலங்களைப் பற்றிய தெளிவாக கூறி, அத்தல நடனங்களைப் பற்றியும் விளக்கியது மிக மிக சிறப்பு. பக்தி பாவம் பொங்க பேசியது அருமை. அற்புதம். சிவனின் பெருமைகளை இது போல நிறைய பேசி அனுப்புங்கள்.. வாழ்க வளமுடன் நலமுடன்,🙏🙏🙏🙌🙌🙌💐💐💐
அருமையான தகவல்
வயதில் மகன் வயது.... அறிவின் முதிர்ச்சி பிரமிக்க வைக்கிறது. நீண்ட காலம் ஆரோக்கித்துடன் வாழ்ந்து பல அற்புதங்களை சாதிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
ஐயா வணக்கம் தங்களுடைய திருவாரூர் மகாத்மியம் 0 கேட்டேன் மிக அருமையாக இருந்தது தயவு செய்து ஆவணங்கள் தயாரிக்க முயற்சி எடுக்கவும் நம்முடைய 2 அரசாங்கமும் கே நடவடிக்கை மாட்டார்கள் இவ்வளவு அருமையான பொக்கிஷம் தம்மிடம் கொட்டிக் கிடக்கிறது இது அவர்களுக்கு தெரியாது நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
Thiruvaroor puranam mattumallathu Thiyagesan பெருமை mattumalladhu
medai தமிழ் பேச்சுm nenjukku நிறைவே.
Arooran Adiyanuku Adiyenin namaskarankal. வளர்க Siva Neri.
🙏சிவாய நம மிக மிக அருமையான நன்றி ஐயா ஆரூரா தியாகேசா 🙇♀️
🙏 நான் பேரூ பெற்றேன் ஆரூரா தியாகேசா 🙏🙏🙏
ஓம் சிவாய நம 🙏
ஆரூரா
தியாகேசா
திருவாரூர் தியாகராஜர் கமலாம்பாள் சிறப்புகளையெல்லாம் திரட்டி இந்த அளவுக்கு விரிவாகச் சொல்ல வல்லவர் யார். அந்த ஆரூரன் அருளேயாம். ஆலயத்தில் இருந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளையும் நேரில் கண்ட அனுபவம். இதனைக் கேட்டு அனுபவிப்பதற்கும் அவன் அருளால் அன்றி அமையா. ஓம் சிவாய நம 🙏
அருமை மிகவும் சிறப்பு தியகேசா கமலாம்பா திருவடிகள் போற்றி
முத்துசாமி தீட்சிதரின் தலைமை சீடர் எங்கள் கொள்ளு தாத்தாவின் தாத்தா என்பது பேருண்மை
Pls let me know His names?
அருமையான பதிவு நேரில் அங்கு உள்ளது போல் இருந்தது இது போல் இன்னும் பல பதிவு வேண்டும் வேண்டும்
Thiruvarorukke senru vsnthathu pole irunthathu mikka nandri
Arumai. Thensindhum Thiyagaraja Keerthanai., AROORAA THIYAGESAA
சிறப்பு. ஆரூர் பெருமான் பிடாரி திருவடியை வணங்கி மகிழ்கிறேன்.
Thanks a million for this most informative and divine presentation om namashivaya
இறைவன் அருள் பெற்று நீடுடி வாழ்க வளமுடன் மது அண்ணா
ஆரூரா தியாகேசா🙏🙏🙏🙏🙏சிவாய நமா .
ஆரூரா தியாகேசா...
அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா
திருவாரூர் கோவிலுக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு....
ஓம் நமசிவாய
ஆரூரா தியாகேசா 🙏🙏🙏🙇♀️🙇♀️
1926 நடந்த தீ சம்பவத்தில் இறைவனை மீட்காமல், தங்களின் உயிரை காப்பாற்றி கொண்ட கூட்டம், இப்போது பெருமை பேசுகிறது. இக்கூட்டத்திடமிருந்து விடுபட்டு இறைவன் பொதுவிற்க்கு எப்பொழுது வருவார்.. ஆரூரா 🙏🙏🙏
AmmaiAppa....Arura... Thiyagaraja....saranam.🙏
Thanks for posting. Vazhga valamudan Ayya 🎉🎉🎉🎉
😭😭😭😭😭😭😭😭
ஆருரா தியாகேசா ஆருரா தியாகேசா ஆருரா தியாகேசா
அருணாச்சலா சிவா தியாகேசா 🙏🙏
Arora.thayakas.thanksfor
U
usually i don’t listen repeatedly but this is very treasure!!! i feel like walking around the temple.
Rompha azlaka irruku
எம்பிரன் தியாகராஜபெருமானை நேரில் கண்ட உணர்வு
Blessed to listen to this great divine presentation it will inspire any body instantly a million thanks
ஆரூரா தியாகேசா😂❤
🙏🌹ஆரூரா தியாகேசா🌹📿🙏🌸🔱
Aramaic Aramaic arumai
குண்டலினியை எளிதில் அடையவே குடமுழா மற்றும் சுத்தமத்தளம். இவற்றை உணர்ந்தவர்கள் ஏராளம்
நன்றிகள் பல... நற்பேறு அடைந்தோம்
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Arumai oo arumai
பகவான் உங்களுக்கு எல்லா அனுக்ரறம்
Thank you! this video made me to visit Thiruvarur yesterday and all day i was in front of Thiyagarajar with his blessings! also i experienced the musukundan arachanai! 🙏🙏🙏🙏
Thank You
Bakyasali😊😊
Thank you a lot !
தியாகராஜ, மஹாராஜா, ஈசா
Excellent ! Please try to do a similar discourse about kanchipuram
Arpudam arpudam
Wonderful presentation
No words to thank… 🙏🙏🙏🙏
❤❤❤
🙏🌸🙏
ஆருரா தியாகேசா
🙏
அஜபாநடனத்தின் உயிர் சுத்தமத்தளம் என்பதையும் தாங்கள் சொல்லுங்கள்
Aarooraa thiyagesha
🙏🙏🙏🙏
சிவாயநம ஐயா மற்ற நான்கு அபிஷேகம் நடைபெறும் காலங்கள் எப்போது ஐயா
Aaroora thagesha
Aarura தியகேசா
மதுசூதன் அவர்களுக்கு ,முசுகுந்த சோழர் இந்திரனின் இந்திரனிடமிருந்து பெற்று வந்த மூர்த்தம் லிங்க உருவமா அல்லது தியாகேசர் உருவமா?
திருச்சிற்றம்பலம்
NAMASKRAM - EN RAJAVAI PARTHEN - TO PRODUCE FILM / BOOK - NO MUSLIM INVASION - PURITY IN TIRUVARUR - THIAGARAJAN PALAYAVALAM
எம்ஸ்வாமி எங்கஸ்வாமி கருணாமூர்த்தி என்றெல்லாம் ஆரூர் பெருமானை புகழ்ந்து முழு உரிமையும் எடுத்துக்கறீங்களே. தயைகூர்ந்து எங்களுக்கும் கொஞ்சம் விட்டுக் கொடுங்களேன்.
மூலாதார கணபதியின் காலின் இருபக்கம் என்ன வாத்தியம் வாசிக்கும் கணங்கள் உள்ளன என்று அறியவும். அதுவும் பெரிய சூட்சமம். அதற்கு நேராகவும் குடமுழா வாசிக்கப்படுகிறது
Ram Ram Ram. Sri. Rangarajan is an authority of the whole temples of india or what? Whom he"s not accusing as fakes and frauds? What right he has got to do with the music related demonstration?
Sri. Madhusudanan hasn't claimed any authority or ownership? He's explaining and giving good informations which is forgotten and not known to the music
rasikas and the siva devotees.
அதே அக்னி மூலையில் தான் பஞ்சமுக வாத்தியம் என்னும் குடமுழா உள்ளது. அதற்கும் காரணம் உண்டு. ரகசியம் கட்டும் பொழுது ஏன் சுத்தமத்தளம் வாசிக்கிறோம் என்பதையும் அறியலாம்
தாமரை ஸ்வாமிக்கு போடக் கூடாது என்று சொல்லிவிட்டு செங்கழுநீர் பூ போட்டு வைத்து இருக்கிறீர்கள்...
This fellow has been exposed as a fake by Sri Rangarajan Narasimhan, why do you post videos of such fakes?
🙏🙏🙏