வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமார சுவாமி | மதுசூதனன் கலைச்செல்வன் - ஆன்மீக சொற்பொழிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 18

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 9 หลายเดือนก่อน +2

    உண்மையிலேயே வாழ்த்துக்கள் திரு மதுசூதனன் அண்ணா... தெளிவான விளக்கம்

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 9 หลายเดือนก่อน +1

    அற்புதம் அற்புதம்.. எவ்வளவு அழகான விளக்கம்..

  • @Rajeeakumar
    @Rajeeakumar ปีที่แล้ว +2

    இறைவனின் சிந்தனையை வளர்க்கும் தாங்களும் ஒரு அருளாளரே!

  • @geethasukumar8161
    @geethasukumar8161 2 ปีที่แล้ว

    நன்றி.நன்றி.எத்தனை அருமையான பேச்சு.மனம் உருகி,நெகிழ்ந்து,கண்ணில் நீர் கசிகிறது.

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 7 ปีที่แล้ว +1

    ஓம் முருகன் துணை
    நன்றி வேர்கள் குழு. நன்றி மதுசூதனன் மற்றும் சுருதி தொலைக்காட்சி நண்பர்கள் மற்றும் கபிலன். மிகவும் சிறப்பான படைப்பாக உரைவழங்கிய மதுசூதனுக்கு மேலும் நன்றி. ஸ்ரீசெல்வமுத்துக்குமரசாமியின் அற்புத சிறப்புகளை அறியமுடிந்த நன்னாளாக அமைந்தது இந்த தைப்பூசதிருநாள். 31.01.2018. அன்புடன் ஆர்.மாணிக்கவேல். சௌதிஅரேபியாவில் இருந்து.

  • @jayakumarkathirvel1873
    @jayakumarkathirvel1873 6 ปีที่แล้ว

    உண்மையிலே ஐயா அவர்களுடைய முத்தையா குறித்த பேச்சு மற்றும் ரசனை என்னை மெய்சிலிர்க்க வைத்தது..... வாழ்த்துக்கள் ஐயா தெளிவான குரல்.....

  • @karthikeyans8853
    @karthikeyans8853 ปีที่แล้ว +1

    அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா

  • @yeskay9685
    @yeskay9685 7 ปีที่แล้ว +1

    Arumai - clear speech, good speaker. Vetri vel Muruga.

  • @raviragu86
    @raviragu86 7 ปีที่แล้ว +3

    Wow! Are there so many things about the deity at Vaitheeswaran Koil? Very interesting and enlightening presentation about MuthuKumaraswamy. Perhaps each temple in Tamilnadu should be having its own unique history. Mr. Madhusudhan should document his research in the form of Books.

  • @rbalasubramanian8870
    @rbalasubramanian8870 ปีที่แล้ว

    Excellant presentation. So many unkown facts lucidly explained.

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sinthur8390
    @sinthur8390 4 ปีที่แล้ว +1

    super 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharattraders3264
    @bharattraders3264 4 ปีที่แล้ว

    Superb 🙏

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 9 หลายเดือนก่อน

    சீரசாகர தீர்த்தம் , கோசீர தீர்த்தம்.. காமதேனு பால் சுரந்த தீர்த்தம்..
    சித்தாமர்த தீர்த்தம்.. அமிர்த அபிஷேகம் தீர்த்தம்..

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 9 หลายเดือนก่อน

    Siva Siva

  • @asgraphics933
    @asgraphics933 5 ปีที่แล้ว

    முத்தையா அவர்களே சொற்பொழிவு அருமை ஆங்கிலம் தவிர்க்கவும். நனறி

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 9 หลายเดือนก่อน

    அப்பரவ சிகை...பூர்வசிகையார்

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 9 หลายเดือนก่อน

    குக்குட துஜம்..