இது கையா இல்ல Xerox Machine-ஆ? Platform-ல் இருக்கும் இளைஞருக்கு இப்படி ஒரு திறமையா! Inspiring பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • To contact VELVOM
    Watsapp : 9677036054
    Mail ID : velvomdesigns@gmail.com
    Insta id : velvom_designs
    சாலை ஓரத்தில் சுரேந்தர் எனும் இளைஞர் ஒருவர் அழகான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்,அது குறித்து சுரேந்தர் நம்முடன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்
    #Handdrawing #Artist #PlatformArtist
    -----------------------------------
    Vyabhar-
    Franchise Opportunities Show 2022 is a good platform to interact with industry experts and realize your big dream.
    Book your tickets now to meet leading organizations and hear opportunity from the Brand Owners.
    Early Bird Offer..
    Expo Entry Fee is Rs.500/-
    Book your tickets now at Rs.299/- by availing Coupon Code : BW299
    Avail Discounts.. Limited Coupons only..
    For Tickets : - insider.in/fos...
    -------------------------------
    Kannaa Health Care
    maps.app.goo.g...
    நெ .313,சவுத் அவென்யு ரோடு,பகுதி 2,சத்துவாச்சாரி ,வேலூர் -632009…
    Mobile: 7867005705 / 7867005709
    --------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

ความคิดเห็น • 476

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +18

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @hemasusmi1233
      @hemasusmi1233 2 ปีที่แล้ว +1

      Behindwoods kindly hire him for good salary nengalum oru media thaa avanunku oru nalla platform make pannunga 🥰🥰🥰

    • @sakthibala8924
      @sakthibala8924 2 ปีที่แล้ว +1

      தெளிவான வார்த்தைகள்.தெளிவான சிந்தனை சிறந்த எதிர்காலம் உள்ளது 👍

    • @prasannaraj4079
      @prasannaraj4079 2 ปีที่แล้ว +1

      Sir my humble request area name address solunga sir na oru order kudukanum

    • @elangovan8399
      @elangovan8399 2 ปีที่แล้ว +2

      @@prasannaraj4079 nanum

    • @elangovan8399
      @elangovan8399 2 ปีที่แล้ว +1

      Cell number solluga

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 2 ปีที่แล้ว +201

    வயதுக்கு மீறிய சிந்தனை &பேச்சு நல்ல எதிர்காலம் காத்துகொண்டு இருக்கிறது சகோதரா... 💐💐💐

  • @nanthagopal0077
    @nanthagopal0077 2 ปีที่แล้ว +234

    சிறந்த கலைஞனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் அவரது திறமையை தெரியப்படுத்தியதற்கு நன்றி Behindwoods👏👏👏

    • @ranganathanannamalai7064
      @ranganathanannamalai7064 2 ปีที่แล้ว +2

      இப்படிப்பட்ட கலைஞர் வளர
      அரசு உதவுமாறு
      நல்ல உள்ளங்களை வேண்டுகிறேன்.

    • @hanumanyt8439
      @hanumanyt8439 2 ปีที่แล้ว

      👏👏👏

  • @1981LION
    @1981LION 2 ปีที่แล้ว +72

    இந்த மகன் பொக்கிஷம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தகப்பன் கொடுத்துவைத்தவர் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 ปีที่แล้ว +133

    நல்ல தமிழில் பேசும் ஒரு கல்லூரி மாணவர், திறமையாளர். வாழ்த்துக்கள்.

  • @selvams485
    @selvams485 2 ปีที่แล้ว +70

    சிகரம்.தொட
    நீ.சிரமப்பட.
    காலம்.உனக்கு
    காத்திருக்கு.
    வெற்றி.மாலை.இட...
    வாழுவடா.தம்பி.நீ.புகழ்பட... 🙏👍👍👍

  • @venkateshsubramani3797
    @venkateshsubramani3797 2 ปีที่แล้ว +140

    இப்படி எடுங்கப்பா பேட்டி. அருமை ....

  • @sachinarun3136
    @sachinarun3136 2 ปีที่แล้ว +57

    இந்த காலத்துல எவ்ளோவோ தற்குறிகள பாக்குறோம் அது லையும் இந்த மாதிரி பிள்ளைகள பாக்குறப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு❤️

    • @sachinarun3136
      @sachinarun3136 2 ปีที่แล้ว

      @@bavanig8101 tq chlmm❤️

  • @bprakash379
    @bprakash379 2 ปีที่แล้ว +167

    அருமையான பேச்சு நண்பா..👍🏻 Platform-ல் ஒரு Artform ✨keep going .. Artist 🫂

    • @equaliteaproduction8222
      @equaliteaproduction8222 2 ปีที่แล้ว +5

      🧐இந்த கவிஞரை ஒரு interview எடுங்க behindwoods 🙏🙏🙏

    • @bprakash379
      @bprakash379 2 ปีที่แล้ว +2

      @@equaliteaproduction8222 Yean Saami...😂

    • @funnyvideos-mi5jr
      @funnyvideos-mi5jr 2 ปีที่แล้ว +1

      என்ன ஒரு transform

    • @Mundhiri_pakoda
      @Mundhiri_pakoda 2 ปีที่แล้ว

      Daii 😂😂😂

    • @HarleyQuinn-eq1rj
      @HarleyQuinn-eq1rj 2 ปีที่แล้ว

      Kavithai madri iruku bro 😁😍

  • @kamalkannan2455
    @kamalkannan2455 2 ปีที่แล้ว +25

    திறமை இருக்கும் இடத்தில் வசதி இருப்பதில்லை வசதி இருக்கும் இடத்தில் திறமை இருப்பதில்லை இது உலகளாவிய உண்மை பணம் இருந்தால் மட்டும் எல்லாவற்றையும் புடிங்கிட முடியாது.. அருமை தம்பி பகுத்தறிவு தான் உன்னை வழிநடத்தும் வாழ்த்துகள் கலைமகள் திருவருள் கிட்டும்...

  • @BOBO-wq9mx
    @BOBO-wq9mx 2 ปีที่แล้ว +61

    நல்ல குணமான தன்மையான பேச்சு, நல்லா வருவீங்க தம்பி!

  • @haridass8632
    @haridass8632 2 ปีที่แล้ว +2

    தம்பி
    நீ ஓவியன் மட்டும் அல்ல.. எழுத்தாளனும் கூட.. எழுத்தாளனுக்கு உரிய பக்குவமான பேச்சுக்கள்..
    சு ரேந்தர்
    சு ரேஞ்சர்..
    பெரிய நிலைக்கு வருவாய்.. வாழ்த்துக்கள் டா..

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 ปีที่แล้ว +48

    என்ன ஒரு தெளிவான பேச்சு. கைகளில் அசாத்திய திறமை. சாலைக்கு இந்த இளைஞன் கொடுத்த விளக்கம் அருமை. பல மேதைகளும் கோடீஸ்வரர்களும் சாலையில் படுத்துத் தூங்கியவர்கள்தான். உனது திறமையை உலகம் போற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 2 ปีที่แล้ว +3

    இவனுடைய படத்தை விட இவனது அழகான தமிழ் முதிர்ந்த அறிவுடன் பேசும் தெளிவான பேச்சு வியக்க வைக்கிறது. அனுபவம் இவனுக்கு கை கொடுக்கிறது.

  • @lathamurthi2221
    @lathamurthi2221 2 ปีที่แล้ว +14

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த இளம் கலைஞருக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க வேண்டுகிறோம்.

  • @KirubanandanSwaminathan
    @KirubanandanSwaminathan 2 ปีที่แล้ว +17

    நல்ல பக்குவமான பேச்சு... சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் தம்பி....

  • @prabhakars5926
    @prabhakars5926 2 ปีที่แล้ว +27

    நேர்த்தியான மற்றும் அனுபவ முதிர்ச்சியடைந்த பேச்சு இந்த தம்பியிடம் இருக்கிறது... கூடிய விரைவில் ஒரு நல்ல நிலைக்கு வருவதற்காக நான் மனதார வாழ்த்துகிறேன்...🙏🎊🙏 நல்ல வளர்ப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த தம்பி..👍🎉

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว +2

    தாலாட்டு பாடும் தாயின் அன்பு தந்தை அன்பின் பின்னே!!!! திரமை இருந்தால் கிடைக்க கூடிய இடங்கெல்லாம் சாதகமாகும் வாழ்க வளமுடன் 💐

  • @_Harish805
    @_Harish805 2 ปีที่แล้ว +2

    உங்க சேனல் நல்ல திறமையான மனிதர்களை வெளிய கொண்டு வரிங்க முதல்ல உங்களுக்கு சலியுட் இன்னும் நிறைய எதிர் பாக்கிறேன் உங்க சேனல் இன்னும் மெம்மேலும் வளர வாழ்த்துகள்

  • @devan1028
    @devan1028 2 ปีที่แล้ว +31

    நிச்சயமாக இந்த நிலை மாறிவிடும். 👍

  • @phoenixbirdvengai501
    @phoenixbirdvengai501 2 ปีที่แล้ว +26

    அனுபவும் வாய்ந்த பேச்சு...... 🤝🏻
    சிறந்த மாணவன்.....வாழ்த்துக்கள் தோழா

  • @Ummath_E_Muhammadh
    @Ummath_E_Muhammadh 2 ปีที่แล้ว +8

    தம்பி சுரேந்தர்,
    உன் தன்னம்பிக்கைக்கு அளவே இல்லடா.
    நீ பேசும் தமிழ் அழகுடா!
    வாழ்க வளர்க.
    அன்புடன்.
    சகோதரன்.

  • @AbdulRahman-vj3pm
    @AbdulRahman-vj3pm 2 ปีที่แล้ว +4

    உன்னை
    உனது சாலையில் சந்திக்க
    மக்கள் திரளாக காத்திருக்கும்
    காலம் மிக அருகில்.
    நீ வழி காட்டும் ஒளியாகத் திகழ்வாய்.
    பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள்.

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว +18

    தம்பியின் கதையும், அறிவும்... மென்மேலும் வளர வாழ்த்துகள்! ❤️🔥

  • @MrSnakediamond
    @MrSnakediamond 2 ปีที่แล้ว +2

    தம்பி சுரேந்தருக்கு வாழ்த்துக்கள்! உங்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கனும்போல் தோன்றுகிறது! அப்படி ஒரு கனிவான பேச்சு பாராட்டுக்கள் தம்பி!!

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @fdd3618
    @fdd3618 2 ปีที่แล้ว +7

    ஏழையாய் பிறப்பது தவறில்லை, கோழையாய் பிறப்பது தான் தவறு. கவலை வேண்டாம் . உன் தந்தை பெருமிதம் கொள்ளும்படி வாழ்வின் உச்சத்தை அடைவாய். காலத்தை வெல்வாய் . கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @inrbdma.
    @inrbdma. 2 ปีที่แล้ว +7

    Vijay TV திறமையானவர்களை அடையாளம் காட்டியதுபாேல் இப்பாேது Behinwoods சமூகத்தில திறமையான மக்களை அடையாளம் காட்டி சிறப்பாக சமுதாயத்தில் சாதராண மனிதர்கள் முன்னேற ஆக்கபுர்வமான பணியை மேற்காெள்கினறது வாழ்த்துகள் உங்கள்பணி மற்றும் சேவை

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do 2 ปีที่แล้ว +25

    சிறந்த எதிர்காலம் இருக்கு நண்பா. உன் முயற்சி வீண் போகாது 👍🏻👍🏻💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @prasadbabuk
    @prasadbabuk 2 ปีที่แล้ว +5

    தம்பி வாழ்த்துக்கள் . தங்களின் தமிழ் வேற லெவல் .
    பேட்டி எடுத்தவன் அமெரிக்கனா

  • @gdeepa8709
    @gdeepa8709 2 ปีที่แล้ว +27

    Porupana payan... All the best for you future brother... Big salute for your APPA......

  • @jayapradharavindran6697
    @jayapradharavindran6697 2 ปีที่แล้ว +35

    I like anchor gesture always. He sits on the floor to create a mutual feel and comfortness 👍

  • @komathikomathi7099
    @komathikomathi7099 2 ปีที่แล้ว +13

    அவருடைய கஷ்டம் அவரைப்போல் பாதிக்கப்பட்டவருக்கு தெரியும்.. அந்த தம்பி இனிமேல் வளர்ந்துக்கொண்டே இருப்பார்... Thanks behindwoods chenal 🙏

  • @kathirveladavan
    @kathirveladavan 2 ปีที่แล้ว +7

    மிக அருமையாக நமது மொழியில் தெளிவான பேச்சு...தம்பி வாழ்க மகிழ்ச்சியாக...😍😍💐💐💐💐💐

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว +1

      நன்றி தோழர்

  • @kattapommantharmalingam8926
    @kattapommantharmalingam8926 2 ปีที่แล้ว +2

    கத்திய சாணம் தட்ட தட்டதான் sharpe, ஆகும் அது போலத்தான் உங்க வாழ்க்கையும் 🔥🔥🔥வாழ்த்துக்கள் bro❤️

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி தோழர்

  • @droneman9854
    @droneman9854 2 ปีที่แล้ว +7

    இந்த தங்கப் பிள்ளையை வளர்த்த அந்த தந்தையை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏... எப்படியாவது இந்த வீடியோவை நடிகர் சிவக்குமார் அவர்களிடம் கொண்டு சேருங்கள்...

  • @glorymary4911
    @glorymary4911 2 ปีที่แล้ว +2

    அரசாங்கம் மகனுக்கு உதவி செய்ய வேண்டும் .தெளிவான பேச்சு சிந்தனை வாழ்க வளர்க .

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 ปีที่แล้ว +9

    தம்பி நீ உச்சம் தொட வாழ்த்துக்கள்👏👏👏🙌🙌🙌🙏🙏🙏👍

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி தோழர்

    • @Mionyt-i4w
      @Mionyt-i4w 2 ปีที่แล้ว

      @@velvomarts super anna nenga nalla peasuringa romba nambikaiya irukinga nd romba alaga sirikuringa face smily aha iruku💞💞💞💞✨ god blessed you♥💯🏆

  • @veeraaravinth4812
    @veeraaravinth4812 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நீங்கள் மேன்மேலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க சகோதரர்

  • @alagusundaram4281
    @alagusundaram4281 2 ปีที่แล้ว +10

    உலகத்தின்
    உச்சியில்
    உனது பெயர்
    உச்சரிக்க உளமாற வாழ்த்துகிறேன்...

  • @rathinam2155
    @rathinam2155 2 ปีที่แล้ว +10

    உங்க தமிழ் ❤️ சிறப்பு

  • @sheikimthiyas8822
    @sheikimthiyas8822 2 ปีที่แล้ว +29

    சாலை இவனுக்கு சோலை.. எல்லாப் பொழுதும் இவனுக்கு காலை..
    இவன் திறமைக்கு விழணும் நிறைய மாலை..
    தட்டி குடுப்பேன்டா தம்பி உன் தோளை. !!..

    • @HariHari-zx8lu
      @HariHari-zx8lu 2 ปีที่แล้ว

      அடடா அருமையான கவிதை நண்பா 😃🔥

    • @sam-x-wronger4310
      @sam-x-wronger4310 2 ปีที่แล้ว

      💫

  • @sabarirajsabariraj5952
    @sabarirajsabariraj5952 2 ปีที่แล้ว +14

    எல்லா திறமைகள் இருப்பன்வன் விதியில் இருக்ட்டன்

  • @invisibledon4060
    @invisibledon4060 2 ปีที่แล้ว +8

    He loving his job ...while he talking he smiling lot of problem he faced ...may god bring you a good life in future dont worry

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 ปีที่แล้ว +10

    நேர்காணல் காண்பவருக்குத் தமிழ் தெரியாதா? என் தம்பி எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார்!

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 2 ปีที่แล้ว +6

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது தமிழக முதல்வர் தளபதி ஐயா அவர்களின் முதல்வன் திட்டம் மனதில் தோன்றுகிறது ஆகவே சகோதரர் முயற்சி செய்யுங்கள் நன்றி

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 2 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள் தோழ

  • @antonyraj6740
    @antonyraj6740 2 ปีที่แล้ว +2

    வறுமை திறமையை வளர்க்கிறது உயர்ந்த சிந்தனை உண்மையானபேச்சு கர்வம் இல்லாத திறமை வாழ்த்துக்கள்

  • @brinthinisuresh8459
    @brinthinisuresh8459 2 ปีที่แล้ว +5

    சிறந்த இளைஞன்💪.. சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்👏

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி தோழர்

  • @JawaharAdityan
    @JawaharAdityan 2 ปีที่แล้ว +2

    என்ன ஒரு முதிர்ச்சி..என்ன ஒரு அறிவர்தமான பேச்சு

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி தோழர்

  • @_Harish805
    @_Harish805 2 ปีที่แล้ว +1

    ரவிவர்மாவின் ஆன்மா வா இருக்குமாே அருமையான வரைப்படங்கள் திறமையான மனிதன் வாழ்த்துகள் கலைஞ்சனே இன்னும் மெம்மேலும் வளர வேண்டும்

  • @coolrobin000
    @coolrobin000 2 ปีที่แล้ว +5

    வாழ்கை ல மிக உயரமான இடத்திற்கு செல்ல மனமார்ந்த வாழ்த்துகள் !!!

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 ปีที่แล้ว +1

    மென்மேலும் உயர்க.தன்னம்பிக்கையின் சின்னம்.வாழ்த்துக்கள் தம்பி.🌟🌟👍👍👍☝☝☝👏👏👏👌👌👌🌹🌷🌸🌹🌷🌸🌹🌷💐

  • @ramajayamramvimal9729
    @ramajayamramvimal9729 2 ปีที่แล้ว +2

    Kandeepa nalla varuvada thambi, congrats

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி tholar

  • @siddharthj8351
    @siddharthj8351 2 ปีที่แล้ว +17

    Pah so much pain for this kid. But he has crossed and crossing just like that.. Bravo and very inspiring. I feel like crying listening to him.. Surendar you are very matured and awesome and blessed with magic hands! God bless you!

  • @businessbrain542
    @businessbrain542 2 ปีที่แล้ว +4

    மனசு நிறைய சோகம் ,வலி
    முகம் நிறைய சந்தோசம். Government yen இவருக்கு வீடு தர கூடாது.

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நீங்க வேற தோழர் , எதுக்கு வீடு

  • @pqsissy
    @pqsissy 2 ปีที่แล้ว +8

    Avaroda appakku salute. Bro your father his Hero.....

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      Thankyou so much

  • @HighlifeC
    @HighlifeC 2 ปีที่แล้ว +4

    இந்த பையன் வார்த்தைகளில் ஒளிர்கிறான்... மிளிர்வான்💐

  • @sujasreejothi566
    @sujasreejothi566 2 ปีที่แล้ว +2

    மகனே, உன் முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். முருகன் அருள் உனக்கு உண்டு.

  • @lifecrustvlogs
    @lifecrustvlogs 2 ปีที่แล้ว +19

    He can start as Story board Artist for movies and slowly can expand to other parts of media industry.. Best of luck 👍👍

  • @akilasriram2853
    @akilasriram2853 2 ปีที่แล้ว +4

    மகனே நீங்கள் சிறந்த ஓவியர் .. வாழ்க வளமுடன்

  • @kuzhanthairaj8613
    @kuzhanthairaj8613 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை என் சகோதரா..! நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..! 💐 என்னோட சூழ்நிலையும் கிட்டத்தட்ட உங்களை மாதிரி தான்..! Proud of your my brother 💐

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 ปีที่แล้ว +3

    Intha paiyan paru evlo talent...ipo irukun saniyan puducha pasanga adangala

  • @tamilankuttypuli
    @tamilankuttypuli 2 ปีที่แล้ว +1

    தம்பி கொஞ்சிப் பேசும் உன் தமிழ் மிக அருமையாக இருக்கிறது எட்டாத உயரத்தை தொடுவாய் வாழ்த்துக்கள் தம்பி

  • @somu3669
    @somu3669 2 ปีที่แล้ว +2

    அருமை தம்பி நல்ல தெளிவான பேச்சு திறமை அறிவு சுயமரியாதை தன் நம்பிக்கை நீங்களும் பா.ரஞ்சித் மாதிரி ஓவியர் அவர் மாதிரி சினிமாவிலும் பிராகாசிக்ககனும்

  • @gayathrir1765
    @gayathrir1765 2 ปีที่แล้ว +1

    இதே போல் சிரித்து கொண்டே இருப்பதற்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @UNGAL.NANBAN
    @UNGAL.NANBAN 2 ปีที่แล้ว +2

    Wow.....super da thambi....nee enum periya erathuku ponum da ma🤞👍inshallah

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 ปีที่แล้ว +2

    Congrats.godbleesyou

  • @cathrinejessica7372
    @cathrinejessica7372 2 ปีที่แล้ว +2

    ... Indha oviyarukku en vaazhukkal....👍

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி தோழர்

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 2 ปีที่แล้ว +1

    Unkal appakku salut ippadi oru nalla makanai pettatharkku

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கைல எல்லாம் உயரத்திற்கும் போகணும் 🙌🙌🙌

  • @valviyaltamil
    @valviyaltamil 2 ปีที่แล้ว +4

    ஒரு இளம்களைஞனாக வளர்ந்துவரும் பயணம் வலிநிறைந்ததாக இருப்பதை காண்கையில் வருத்தமாகஉள்ளது,கொடிது கொடிது இளமையில் வருமைகொடிது அதிலும் அன்பிலா பெண்டிர்(இவரது தாய்) .உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கும் அப்பாவியான உண்ணை நிணைத்து வாருந்துகிறேன்.

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான பேச்சு மற்றும் திறமை தடுமாற்றம் இல்லாத அழகான தமிழ் உச்சரிப்பு சகோதரருக்கு நல்ல எதிர்காலம்
    வரவேற்க காத்திருக்கிறது எதனால் இவரின் தாய் இவர்களை விட்டு பிரிந்து சென்றார் என்பது தெரியவில்லை ஆனால் இன்று அவர் வருத்தபடுவார்.

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +2

    திறமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி

  • @suvipappa4161
    @suvipappa4161 2 ปีที่แล้ว +2

    யார் உங்க களைதிரமை யை எதிர்மறை கருத்துக்கள் கூறினாலும் அதை உங்கள் பாணியில் சிரித்துக்கொண்டே கடந்த்விடுங்கள் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உங்களுடன் இருக்கும் களைத்தாய் இன் அருளால் உண்டு உங்கள் களைதிரமைக்கு என் பணிவான வணக்கம் வாழ்த்துக்கள்

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி தோழர்

  • @Ramstk_family_forever
    @Ramstk_family_forever 2 ปีที่แล้ว +3

    Thambiku talent nalla iruku, nejama oru naal nalla varuva♥️

  • @aakarmy
    @aakarmy 2 ปีที่แล้ว +4

    உன் திறமை உண்னை கைவிடாது keep it up 👍

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      உன் திறமை உன்னைக் கைவிடாது.

  • @mariyajenifer3804
    @mariyajenifer3804 2 ปีที่แล้ว +1

    Nee varungalathula romba periya edathuku pova thambi....un kalvi arium thiramayum unna engayo kondu pogum...god bless...hat's off to the channel who brought out. Share his number in description he might get some help even I'll also find some

  • @vigneshannadhurai5931
    @vigneshannadhurai5931 2 ปีที่แล้ว +2

    நல்லா அருமையா பேசுறிங்க நீங்க இன்னும் நல்லா வரணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்...இவர் தமிழ் உச்சரிப்பு பேசும் அழகு அருமை.

  • @danielmahendran447
    @danielmahendran447 2 ปีที่แล้ว +2

    சினிமா துறையில் ஒரு சிறந்த art director ஆக வருவாய் என வாழ்த்துகிறேன்..

  • @sathiesnikhilan
    @sathiesnikhilan 2 ปีที่แล้ว +4

    தெளிவான சிந்தனை, தெளிவான பேச்சி. ௨௩்களுக்கு பிரகாசமான எதிா்காலம் ௨ண்டு.... ௭த்தனையோ குடிகார அப்பாக்களை கேட்டி௫ப்போம் (இப்படியான குடும்பசூழலிள்) ௨ண்மையாகவே வணக்கத்க்கு ௨ாியவா் ௨௩்.கள் அப்பா.
    நன்றி Bwoods .. இல௩்கையிலி௫ந்து.

  • @Krish-sd4kc
    @Krish-sd4kc 2 ปีที่แล้ว +1

    உங்கள் ஓவியங்கள் & உங்கள் பேச்சு ரொம்ப அருமையாக இருக்கிறது அண்ணா

  • @RPT2020
    @RPT2020 2 ปีที่แล้ว +10

    முதல்வரின் கவனதிற்கு இந்த மாணவனை பற்றிய தகவலை அனுப்புங்க

  • @maharajan611
    @maharajan611 2 ปีที่แล้ว +1

    Neenga periya aal ah vara aandavan ah vendikuren🥳🥳🥳 good luck allthe best

  • @Boopathiii
    @Boopathiii 2 ปีที่แล้ว +2

    Surendhar... Romba perumaiya iruku da... Ni unaku pudicha idathula irukanu nenaikkum pothu...🔥🔥🔥

  • @rtr003
    @rtr003 2 ปีที่แล้ว +3

    அருமை தம்பி உங்களுக்கான அங்கீகாரம் அந்த கடவுள் தருவார்

  • @sasikumarm5925
    @sasikumarm5925 2 ปีที่แล้ว +17

    Proud of you daa maamey..
    Hope u will reach your Everest goal.. 💫
    😘❤️ Keep going 🤗 da

  • @mrdvilz8783
    @mrdvilz8783 2 ปีที่แล้ว +2

    Never hesitate for ur living as what u do for ur life and I learn it from my childhood hats off dude God bless u

  • @rr.garden6821
    @rr.garden6821 2 ปีที่แล้ว

    தெளிவான சிந்தனை...நண்பனே..உன் திறமைக்கு நிச்சியமாக நல்ல எதிர்காலம்..உன்னால் உருவாக்க முடியும்..முயற்சியும்..பயிற்சியும்..உள்ள மனிதனிடம்..வெற்றி விரைவில் வந்து சேரும்.நன்றி

  • @ragus3893
    @ragus3893 2 ปีที่แล้ว +4

    Thanks behindwoods fr showing talented person👏🏻👌👍🙏

  • @SasiKumar-td5zs
    @SasiKumar-td5zs 2 ปีที่แล้ว +5

    That smile on his face❤️🔥🔥🔥huge respect for him

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว +1

      Thank you ❤

  • @ChemistryTamil
    @ChemistryTamil 2 ปีที่แล้ว +1

    Semma, தெளிவு, பரிசுத்தம், தூய சிந்தனை

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 ปีที่แล้ว

    தம்பி இந்நாட்டின் வரப்பிரசாதம்
    உன் முயற்ச்சி மேலும் வெற்றிபெற
    இறையருள் துணை செனய்ய பிரார்த்திக்கிறேன் உன்தேடலும் வெற்றியாகட்டும் என் ஆத்மபூர்வமான வாழ்த்துக்கள்
    பகிர்வதை என்வாய்ப்பாக கருதுகிறேன் உன்முயற்ச்சி
    இக்கால மாணவர்களின் வாழ்வியல் தேடலுக்கு வழிகாட்டும் வாய்ப்பாகிறது
    நன்றி ✨💐🙏

  • @raghuraman7362
    @raghuraman7362 2 ปีที่แล้ว +2

    உறுதியாக நீ சிகரம் தொடுவாய் வாழ்த்துக்கள்

  • @arunkumaarmuruganandam4260
    @arunkumaarmuruganandam4260 2 ปีที่แล้ว +10

    Mark my word he will be top of chennai one day. All the very best 👍

  • @gomathys2411
    @gomathys2411 2 ปีที่แล้ว +2

    Brother neenga periya aala varuvinga, god bless you

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 ปีที่แล้ว +2

    சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன் நண்பா. வாழ்க வளமுடன். திறைமைக்கு என்றுமே மதிப்புண்டு. ஒழுக்கத்துடன் கூட திறமைக்கு மரியாதையுடன் மதிப்பும் உண்டு.

    • @velvomarts
      @velvomarts 2 ปีที่แล้ว

      நன்றி தோழர்

  • @DeepakRaj-ls3uv
    @DeepakRaj-ls3uv 2 ปีที่แล้ว +1

    Valthukkal Nanbaa unga Tamil arumai ah iruku 🔥🔥🔥🔥🔥

  • @chandiniagarwal7760
    @chandiniagarwal7760 2 ปีที่แล้ว +14

    Super daa surendar.. 🥳😇congratulations wishing you all the success in future.. 💯

  • @ranjit_silentkille2366
    @ranjit_silentkille2366 2 ปีที่แล้ว +1

    ஒரு மனிதன் அவன் தனித்திறமைகளைக் கொண்டு முன்னேற முடியுமானால்..அதனை உலகிற்க்கு தெரியப்படுத்தும் behind woods இற்கு வாழ்த்துக்கள்