நரி ஓடையில் நாட்டு நண்டு மற்றும் நத்தை பிடித்து 65 சமைத்தல் |Country CRAB & SNAIL Catching & Cooking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 319

  • @rjvlogs3878
    @rjvlogs3878 3 ปีที่แล้ว +20

    நண்டு சேகர் அண்ணா, சென்றாயன் & மாஸ்டர் செங்...கற்றது கையளவு டீமுக்கு பெரும் பலம்...👍👍👍👌👌👌🥰🥰🥰

  • @srinivasan-jy1rh
    @srinivasan-jy1rh 3 ปีที่แล้ว +33

    இந்த ஆசரமத்துல இருக்க சில பெரியவர்களை பார்க்கும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் போல் இருக்கிறது அவர்களை உணவுக்காக கையேந்த விட்ட கேடு கெட்ட பிள்ளைகளை நினைத்தாள் மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 3 ปีที่แล้ว +4

      ஒரு நாள் அவங்களுக்கு அந்த நிலை வரும் அப்போ உணர்வாங்க

    • @srinivasan-jy1rh
      @srinivasan-jy1rh 3 ปีที่แล้ว +2

      @@yamitomerwinanuura7361 ஆம் கண்டிப்பாக.

  • @selvir9055
    @selvir9055 3 ปีที่แล้ว +39

    அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு எந்த ஊர் சென்றாலும் சம மழை உங்களை வாழ்தவே

  • @raguram1386
    @raguram1386 3 ปีที่แล้ว +7

    இந்த நேரத்திலும் மழை வருவதே...உங்களை போன்றோர் இருப்பதால் தான்

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 3 ปีที่แล้ว +115

    நண்டு சேகர் fans

    • @brokenheart8154
      @brokenheart8154 3 ปีที่แล้ว +1

      Pachaya kepan poidu like pu***venuma

    • @ammu-nc1qk
      @ammu-nc1qk 3 ปีที่แล้ว

      @@brokenheart8154 yen ivalo kevalama pesurnga

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว +5

    ஐயோ ஐயோ நணடுசேகர் செ.ராயனோடு ஒரே ஜோக்கு போங்க we are enjoying lot in your vedio. May God' bless you all.

  • @sampathk8587
    @sampathk8587 3 ปีที่แล้ว +2

    The most beautiful video u have ever posted.........congratulations Pandi & team ! நகரத்திலேயே பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களை ஏங்கச் செய்துவிட்ட கண்கொள்ளா காட்சிகள்!

  • @kathir2161
    @kathir2161 3 ปีที่แล้ว +14

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நண்டு,நத்தை சமையல் .நண்டு சேகர் என்ற பெயர் மறுபடியும் நினைவில் வந்துவிட்டது.

  • @மாரி-வ9ங
    @மாரி-வ9ங 3 ปีที่แล้ว +51

    சேன்ராயன் fans oru like 👍

  • @BharatTube2023
    @BharatTube2023 3 ปีที่แล้ว +21

    நண்டு சேகர் அண்ணா இனி நத்தை சேகர் என்று அழைக்கப்படுவார் 😂

  • @K.karthickece06
    @K.karthickece06 3 ปีที่แล้ว

    அழகான வயல்களில் அருமை யான மழையில் ஓடி ஒளிந்து விளையாடும் நண்டுகள் அதை காட்சிப் படுத்திய விதம் அருமை நண்பர்களே 👏👏💐🌺👌

  • @sureshhorticulture9044
    @sureshhorticulture9044 3 ปีที่แล้ว +1

    Awesome,oru movie ah paatha maathiri iruku,all entertainment,nice village life,I'm loving it

  • @premrandy3350
    @premrandy3350 3 ปีที่แล้ว +2

    Sema location anna..Kannu kulurchiya eruku I like this place.....sekar anna fan from Chennai 🔥🔥🔥🔥

  • @Pets3006
    @Pets3006 3 ปีที่แล้ว +3

    12.24 la oru nandu ran away in right side☺☺☺☺☺☺☺

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 3 ปีที่แล้ว +2

    கிராமத்து எதார்த்தம் அந்த நாள் ஞாபகம் கண் முன்னே வாழ்த்துக்கள் 🌹👍

  • @kumarmrkkumar2589
    @kumarmrkkumar2589 3 ปีที่แล้ว +5

    Nandu Segar.... Fan's club..from KG.JAWA...SHAH ALAM...SELANGOR... MALAYSIA......

  • @sarojadevi8471
    @sarojadevi8471 3 ปีที่แล้ว +1

    கற்றது கையளவு சேகர் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @karthi6565
    @karthi6565 3 ปีที่แล้ว +2

    அருமையாக இருக்கிறது... மழைல் நண்டு, நத்தை (௬௫) 65 உண்பதை பார்த்தால் வாயில் எச்சில் ஊறுகிறது...

  • @vinoth2713
    @vinoth2713 3 ปีที่แล้ว +28

    Nandu Sekar is back

  • @selviselvi5855
    @selviselvi5855 3 ปีที่แล้ว +10

    சேகர் அண்ணா வந்துட்டா சூப்பர்

  • @manickavalli7986
    @manickavalli7986 3 ปีที่แล้ว +1

    ennaku ipdi uyiroda pudichu ennoda husband ku samachu kodukanum nu romba asai apdi pidichu koodutha avaruku nalla samachu tharuveyn indha asai eppavumey irukum

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 3 ปีที่แล้ว +1

    Sekar anna vera level 👌👌👌👌👌

  • @tamizhmani2012
    @tamizhmani2012 ปีที่แล้ว

    Rombha pidichirukku ....
    samaiyal udhavum manam edha vida ungalooda otrumaii semmma

  • @ramakrishnanmoopanar7822
    @ramakrishnanmoopanar7822 3 ปีที่แล้ว +1

    Sendrayan t-shirt supper
    சன்ட்ராயன் டீ சர்ட் சூப்பர்

  • @adkadk6261
    @adkadk6261 3 ปีที่แล้ว +13

    நண்டு புடிக்க சொன்னா கரண்டி ய வளைச்சிப்புட்டாப்ள .. இப்போ company க்கு கரண்டி நஷ்டம்..

  • @sathishkumarkumar7271
    @sathishkumarkumar7271 3 ปีที่แล้ว +1

    Nice ....enaku malai season ye neyabagam vandhurchi😊🤷‍♂🌩🌩☔☔☔

  • @vijaynagarajan5064
    @vijaynagarajan5064 3 ปีที่แล้ว +1

    அண்ணா அறுமை இது போல் என்றும் அனைவரும் சந்தோசம் இருக்குக வாழ்த்துகிறேன் அண்ணா🥳🥳🥳🥳😋

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว

    அடாத மழையிலும் விடாது குடை பிடித்து நண்டு வருவலா அருமை அருமை

  • @Prabhu59
    @Prabhu59 3 ปีที่แล้ว

    Anna ungaluku romba nala manasu 😘 nega nala irukingala nu our Patti ketathu arumai

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 ปีที่แล้ว

    😍😍😍😍அடிக்கிற மழையில நண்டு 65வேற லெவல் 🤤🤤🤤😋😋

  • @kitharmoahmmed7366
    @kitharmoahmmed7366 3 ปีที่แล้ว

    கால்லகபடம் இல்லா உங்கள்
    உல்லாத்தூ நான்றி உங்கள்
    டிம் அநைவருக்ம் அந்தா கடவுள்
    துணை நீங்கள் மேலூ வாளரா
    வாழ்த்துக்கள்

  • @aripriyanatoz3280
    @aripriyanatoz3280 3 ปีที่แล้ว

    Pakum pothu enku intha mathri sapada asaiya iruku Chang master samyal super

  • @sundhar1169
    @sundhar1169 3 ปีที่แล้ว +25

    After long time sekar anna favorite. nandu sekar is back

  • @KesavanKesavan-br3os
    @KesavanKesavan-br3os 3 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் வீடியோ பார்ப்பதுக்கு முன்பே என் கை லைக் போட்டு விடுகிறது

  • @zeratoe-leso9405
    @zeratoe-leso9405 3 ปีที่แล้ว +17

    என்ன பாண்டி ஊரில் மழை இல்லை என்று கேள்விப்படுகின்றேன் ஆனால் நீங்கள் போகும் இடமெல்லாம் ஒரே மழையாக இருக்கு

    • @Babu-vb6oj
      @Babu-vb6oj 3 ปีที่แล้ว +1

      🙄🙄

    • @tapein9734
      @tapein9734 3 ปีที่แล้ว

      "00

    • @VinoVK
      @VinoVK 3 ปีที่แล้ว

      @@Babu-vb6oj mazhai iruka

    • @Babu-vb6oj
      @Babu-vb6oj 3 ปีที่แล้ว +1

      @@VinoVK enga

    • @VinoVK
      @VinoVK 3 ปีที่แล้ว

      @@Babu-vb6oj unga oorla

  • @rajeshkanna9244
    @rajeshkanna9244 3 ปีที่แล้ว +1

    Nandu sekar is back🔥

  • @gowtham9818
    @gowtham9818 3 ปีที่แล้ว +2

    Nandu cooking i like you vera level 🦀🦀🦀

  • @globalsightseers2766
    @globalsightseers2766 2 ปีที่แล้ว

    Miga arumai... Migavum azhagaga irukirathu neeengal samaipathum, pesuvathum matrum ungal oorum... Ena oor Neenga...

  • @sundhar1169
    @sundhar1169 3 ปีที่แล้ว +12

    Sekar anna vanthalae mass entertainment tha

  • @karthickkarthick1137
    @karthickkarthick1137 3 ปีที่แล้ว

    Anna vayathanavargalukku kodukkum podhu nei dalda kammiya kodungha

  • @gbhavani1266
    @gbhavani1266 3 ปีที่แล้ว

    Sekar bro allways keep rocking.. I am. Seen your video more than 2 yers.. I am. Like i to enjoy to seen all ways my house 👍👍👍👍

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว +1

    கருஞ்சிறுத்தை... எவ்ளோ தில்லா வருது 👌

  • @jayarammurugesan3505
    @jayarammurugesan3505 3 ปีที่แล้ว +1

    Sekar Anna super.pandi bro nice 💯

  • @RameshRamesh-fl8td
    @RameshRamesh-fl8td 3 ปีที่แล้ว +2

    Nandu 65 Nathai. Super

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 3 ปีที่แล้ว

    Vera leval veediyo.valthugal pandi

  • @pandiyanpandiyan6286
    @pandiyanpandiyan6286 3 ปีที่แล้ว

    கொளுத்தும் வெயிலில் மழையில் எடுத்த வீடியோவை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.

    • @premrandy3350
      @premrandy3350 3 ปีที่แล้ว +1

      Ama bro..🌧️🌧️

  • @alexl6565
    @alexl6565 3 ปีที่แล้ว +1

    Super na super 👌👌👌

  • @geethavenugopaliyer2856
    @geethavenugopaliyer2856 3 ปีที่แล้ว

    Hay brothers video romba nalla irukuu neenghal ovvoru idathilum poi mmuthiyorkal idam visarippathum avarkalukku bathil alippathum parthal manathukku romba ahruthalaka irukku neenghal ellorum rombha nalla irukkanum udampai nandragha paarthukkanum ghavanama irukkanum
    Mr chang kku intha ammavin manam niraitha anbu vazthughal

  • @samycreatives6421
    @samycreatives6421 3 ปีที่แล้ว

    Ur team members all hard workers

  • @tamilmixsumi
    @tamilmixsumi 3 ปีที่แล้ว +1

    கடல் உணவு 👍

  • @raghulpanneer3370
    @raghulpanneer3370 3 ปีที่แล้ว +4

    Thanjavur vaga bro

  • @anandhangh1220
    @anandhangh1220 3 ปีที่แล้ว +3

    Sekar anna coming valthukal

  • @policeexam8715
    @policeexam8715 3 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ தான் எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @UdhayaKumar-bg9ov
    @UdhayaKumar-bg9ov 3 ปีที่แล้ว +1

    Sekar anna back inimay vera level tha

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 3 ปีที่แล้ว

    Arumai Nanpargaley super duper

  • @nakas93
    @nakas93 3 ปีที่แล้ว

    Semma..... 3daysla views paruga nalla vanthu irukum

  • @premrandy3350
    @premrandy3350 3 ปีที่แล้ว +1

    Anna engana rain varuthu sollunga na chennai la sema veil na..engana varuthunu sollunga na anga vathura😉🌧️😉🌧️

  • @kannas9585
    @kannas9585 2 ปีที่แล้ว

    Sekar Anna Vera level

  • @keyboardistjoedaniel554
    @keyboardistjoedaniel554 6 หลายเดือนก่อน

    Ellaam nalla irukku I mean unga team work samayal comedy but nandu sekar uncle vechu saigura comedydha romba manasukku varuthamaa irukku brothers avanga velaikku illenaalum vayasukku mariyaadhe kudunge

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 3 ปีที่แล้ว +2

    நண்டு 65 சூப்பர்

  • @villagetovilla9287
    @villagetovilla9287 3 ปีที่แล้ว

    Super vera level nandu sekar sema

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 ปีที่แล้ว +1

    நண்டு சேகர் அண்ணா👌🏿

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 3 ปีที่แล้ว +1

    நண்டு சேகர் அண்ணா 👍👍👍💐💐💐🤣🤣🤣

  • @arunkumararun3962
    @arunkumararun3962 3 ปีที่แล้ว +1

    🔥 intha mathiri video ku waiting pandi Anna 👑💯🤤🤤🤤

  • @seenupalakkollai9227
    @seenupalakkollai9227 3 ปีที่แล้ว

    அனைத்து வீடியோக்களும் அருமை நானும் நரி ஓடையில் நண்டு பிடித்தேன் நீங்கள் எந்த ஊர் அண்ணா நான் பாலக்கொல்லை

  • @moorthic2178
    @moorthic2178 3 ปีที่แล้ว

    Anna Vera level video

  • @priyakarthi857
    @priyakarthi857 3 ปีที่แล้ว +6

    Arumai anna

  • @crazyboy7458
    @crazyboy7458 3 ปีที่แล้ว

    நன்றி பாண்டி அவர்களே! சென்னை வெயிலுக்கு உங்கள் கானொளி கண்களுக்கு விருந்தாக உள்ளது😎

  • @elayaraja5851
    @elayaraja5851 3 ปีที่แล้ว +3

    Vanakkam 🙏🙏🙏🙏 Kattradhu kaiyalavu Neyargale Arumai 💋🌹🌹 semma Vera level ((" Unga Nal'la masukku Ninga Unga team Members Amsama Eruppinga pandi sir Unmaielyea super fantastic 🙌💘💘💘💘💘💘💘")) Vazhuga valamudan Muyarchi Thruvinaiyakkum 🌹🌹🌹🌹🌹🌹🌹 semma

  • @santhoshkrishnan1594
    @santhoshkrishnan1594 ปีที่แล้ว

    ❤❤❤❤ KK vlogs

  • @anandkrish532
    @anandkrish532 3 ปีที่แล้ว +7

    Hi sekar bro epdi irukinga🥰

  • @ibru8797
    @ibru8797 3 ปีที่แล้ว +1

    Pathakatai 2021 video anna

  • @kumarsurya4196
    @kumarsurya4196 3 ปีที่แล้ว +1

    Bro Unga Chanel name tamil la iruntha innum sirappa irukkum bro 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😅😅😅😅🥰🥰😅😅🥰🥰😅🥰🥰😅😅😅😅🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @jayabarathi7649
    @jayabarathi7649 3 ปีที่แล้ว

    Wow evlo nandu

  • @rajeshk5567
    @rajeshk5567 3 ปีที่แล้ว

    நண்டு சேகர் ரசிகன்

  • @pdkumar1676
    @pdkumar1676 3 ปีที่แล้ว +1

    ஓகே சூப்பர்

  • @divyamagesh7806
    @divyamagesh7806 3 ปีที่แล้ว +3

    Climate pagavea supera eruku Chennai la rain nea ela

  • @sbthundergodboss9605
    @sbthundergodboss9605 3 ปีที่แล้ว

    Thaksithvazgavalamudan

  • @RajKumar-3012
    @RajKumar-3012 3 ปีที่แล้ว +1

    Anna video ivlov length venam .....12 mins varikum pothum

  • @balaguru8783
    @balaguru8783 3 ปีที่แล้ว +1

    Nandu Sekar Anna Comedy Sama,

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 3 ปีที่แล้ว

    Nandu pakoda cooking next level👍👍👍

  • @arun_martin_0077
    @arun_martin_0077 3 ปีที่แล้ว +3

    Happy to see sekar Anna cooking I love his presences

  • @ennadachannelithu7060
    @ennadachannelithu7060 3 ปีที่แล้ว

    Intha periyavarigalai pakkum pothu migayum vedhanai tharukirathuu 😭😭

  • @benjamin.k8539
    @benjamin.k8539 3 ปีที่แล้ว

    K k team very lovely teams ❤️❤️❤️❤️❤️

  • @senthiln9960
    @senthiln9960 2 หลายเดือนก่อน

    அண்ணா நண்டு சுத்தம் செயயும் வீடியோ போடுங்க அண்ணா

  • @crazymaheshvlogs9726
    @crazymaheshvlogs9726 3 ปีที่แล้ว +1

    Super shaker bro, my favourite 🦀😋

  • @RRR-dx9po
    @RRR-dx9po 3 ปีที่แล้ว

    Superb brother.... Ramjan நோன்பு கஞ்சி செயுங்கள் இப்போது சிறப்பாக இருக்கும்.. வாழ்க வளமுடன்

  • @phenixpy0115
    @phenixpy0115 3 ปีที่แล้ว

    நண்பர்களேஉங்களுக்குவர்னபகவான்நண்பரோநீங்கள்சென்ற இடம்மெல்லாம்மழையேஅருமைஅப்படியேபாண்டிவரவும்
    நன்றி

  • @crazyopgamers5536
    @crazyopgamers5536 3 ปีที่แล้ว

    12.30 oru nandu vitutinga bro right side paarunga

  • @venkadeshsivanantham267
    @venkadeshsivanantham267 3 ปีที่แล้ว +4

    Anna super first comment

  • @pandiyand3295
    @pandiyand3295 3 ปีที่แล้ว

    Lots of Love brothers 💐💐💐

  • @johnsonfranklin9715
    @johnsonfranklin9715 3 ปีที่แล้ว +2

    Post more videos like this

  • @arokiyasundaram7160
    @arokiyasundaram7160 3 ปีที่แล้ว

    Anna vunga video ellame spr including this video.....😍😍😍😍😍😍😍😍😍iam big fan of this channel

  • @swetharanjith9256
    @swetharanjith9256 3 ปีที่แล้ว

    Paandi anna nennga vera level 😎😎😎 , u r team is awesome 👍👍👍

  • @adventureking7544
    @adventureking7544 3 ปีที่แล้ว +2

    Sendrayan Anna face brighta irukkuna avaruku ponnu kedachurucha avaru moonchila mapla kalai theriyuthe

  • @akraamji1245
    @akraamji1245 3 ปีที่แล้ว

    Makkale yeppaiyum inta channel ah viddurathinga. Romba alaga ivanga kadamaiyai seiraanga👌🙏

  • @suvethav3237
    @suvethav3237 3 ปีที่แล้ว +1

    CAMERA YAEDUKURA ANNA VA NA PAAKANUM...🤣🤣

  • @arumanedit1131
    @arumanedit1131 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்🙏

  • @koshikakk..3674
    @koshikakk..3674 3 ปีที่แล้ว

    😍😍Super

  • @PraveenKumar-jf7bu
    @PraveenKumar-jf7bu 3 ปีที่แล้ว

    Vera level moment in rain 🌧️