ஞான விசாரம் - குண்டலி பற்றிய விளக்கம் - Gnana Visaram - Kundali Patriya Vilakkam
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- வடலூரில் முருகன் அய்யா அவர்களின் ஞான விசார வகுப்பு ஓவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நடைபெறும், அன்பர்கள் கலந்துகொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற நித்தியத்தை தேடும் சத்திய பயணத்திற்கு அழைக்கின்றோம்.
நடைபெறும் இடம்:
No:31, யூனியன் பிளாட்,
கணபதி நகர் அருகில்,
பண்ருட்டிபிரதான சாலை,
வடலூர்,
கடலூர் மாவட்டம் - 607303.
9578245672, 9578245639, 9629828880 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.
#siddharpadalgal, #dhyanam, #theetchai, #siddhar, #vaasiyogam,
#rasamani, #kundalini, #gnanam, #sanmargam, #vallalar, #moondravathukan,
#manthiram, #nirvikalpasamadhi, #osho
Super sr
அருமை.
அந்த பின்னாடி ஓடற இசை மிகவும் தொந்தரவாக உள்ளது.
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அழகான அருமையான கருத்து பதிவு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் நன்றி ஐயா அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
Arutperum jothi Arutperum jothi thaniperum karunai Arutperum jothi yella uyirgalum inbutru vaazhga vallal malaradi vaazhga vaazhga ❤❤❤❤❤
குருவாய் வந்துரைத்த இறைவா நன்றி...!!!!
அருட்பெருஞ்ஞோதி...!!!
அருட்பெருஞ்ஞோதி...!!!
தனிப்பெருங்கருணை...!!!
அருட்பெருஞ்ஞோதி...!!!
Arumai
❤
Murugan sir ,your explanation everything is good
ஐயா விரிவான விளக்கம் மிக மிக நன்று இவன் சிவன்
அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை
விளக்கம் மிகவும் தேர்ந்த அனுபவ ரீதியாக விளக்கம்
வாழ்க தமிழ்
வெற்றி நமதே
Aya vanakkam
Beautiful Explanation
Aya super samy
மிகத்தெளிவான விளக்கம் ஐயா
நன்றி நன்றி நன்றி.
விளக்கம் அருமை ஐயா 🙏🙏🙏
Ayya arumai arumai👌👌🙏🙏🙏🙏🙏
Arputham. Ayya, arputham. 🙏
Thank you for your uploads 😊🙏
Llthezhivana virivurai,nanri
நன்றி🙏💕
Ivlo nalladhu soli thara ungaluku epothum nalladhe nadakum.... thank you so much sir
வாழ்க வளமுடன். மிக அருமை ஐயா !
அற்புதமான உரை நன்றி
Arumyi 🌺🌺🙏🌺🌺
Great explanation
Thanks ayya
குருவே சரணம்
நன்றி
Thank u ayya
Great sir
Miga arumaiiiiiii ayya..
Thank you 🙏
❤🎉
Mikka nantri
Nice
Arumy
ஐயா. ஆத்மா. நமஸ்ஹறம்
அகத்தியர். திருவடி போற்றி
வல்லலார்.திருவடிபோற்றி
சிவானந்த.பரமஹம்சர்.திருவடி.போற்றி
உலகை. சுப்ரமணி
Unmai .....
🔥🔥🙏🌸
Music disturbing the speech. Please avoid background music
Very nice message. Thank you for sharing. But please don’t put background music. It is very difficult to hear clearly. Thank you.
Sir I like your speech and I want more information
கண்டதும் காணததும் சிறிதே என் உள் இருந்த அகந்தை பெரிதே தெளிபன்ன வந்தவன் மனதை சுட்டேன் பின் சிரிப்பை கண்டு வியந்தேன் என்னை வெளி தேட கிடைக்கவில்லை உள் தேட மறந்தேன் பலக பலக பால் புலிப்பை கண்டால் புளிப்பு சுவை தெறிந்துதிருப்பேன் இனிப்பு சுவை எனும் மாயையில் சிக்கி சுக்கிலம் துலைத்துவிட்டேன் வெற்றுடும்பில் ஏறாது பாம்பு வேறு ஜென்மம் இருக்கா எனக்கு கூட்டில் இருந்த வரை எனக்கு குறையவில்லை கூட்டை விட்டு வந்த பின்பு எனக்கு உருவமில்லை ஏட்டில் உள்ள எழுத்தை படித்தேனே தவிற கூட்டில் உள்ள எழுத்தை காண தவறிவிட்டேன் கருமவினை இன்னும் என்னை விடவில்லை
சந்தேகம் எனும் பெரும் கேள்வி என்னை கேள்விகுறியாக்கிவிட்டுது. கேள்விக்கேட்க தெரிந்த எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை
எனக்கு எத்தனை ஜென்மமோ தெறியவில்லை அழியும் உடல் வேண்டாம் அழியா நிலை வேண்டும் எப்போது கிட்டும் எனக்கு சிவ சிவ சிவ
Super
Sir, Background music is very disturbing. Please avoid in future videos
iyya what is that book you are holding in hand so I can get and read it for understanding
Yar evar vallalare en mum terikinraro? Vazhtha vayathillai...... Vanankukinren....
Vanakam sago shivan maamisam unalam endru sonara illaya? Thelivu paduthungal.. Lord Shiva non veg God nu kealvipatean
You have a good explanation of gnana. I did not understand what is visaram. Is there any relation between visaram and nirvikalpa Samadhi. Kindly explain.
jithinprakash K J அய்யா வணக்கங்கள். Please check other videos also from our channel. You can also come directly here. you will get clear explanation about visaram. Thank you. For address you can search in Google map as nithiyathai thaedum sathiya payanam.
Yarum ethum ungala thappa solirundha naa avangalukaga unga kita sorry solikren sir... keep explaining lot sir
Music should be stopped. It is disturbance.
IT company la work panren happiness na enane therila marriage panra aasai ila but i want to understand infinite pleasures behind peace
Romba romba ezhuth pesi kaduppethathe surukkama karuth mattum sollunge
சித்து பித்து வித்து மூன்றும் முறையே சென்றால் மூச்சி சென்று முடங்கி முவ்வுலகம் காணம் வழிமுறையில்லாமல் சென்றால் மரணம் நிகழும் தீய குணம் வந்து சேரும்
ஐயா சித்து மூலம் நோய்களை குணபடுத்த முடியுமா
Timings
How can I contact sir
Disturb pannammal use pannugal avarkal no. 9578245672. Ayya kude sollungal kerala lady than no. Koduthangal entru. Nanum ayya student in youtube👌👌🙏🙏🙏🙏
Why this background music ,we want to heatr gurus voice clearly, this background music spoiling tje interest
Please avoid questions
swamikku adiyenin vunmayana vanakkam. Nan prandhadhil irndhu thangalaipol vunmayana meiporulai sonnavargalai kandadhillai thangalai neril sandhithathillai aanal thangal pesuvadhai youtuble parppen thagalin varthaigalil vallalar perumane vandhu arul mazhai pozhigirar sathiyathai thedum nithiya payanathil adiyenum oruvan arutperumjothi arutperumjothi thipperumkarunai arutperumjothi vazhga vazhga vallal swami malaradi vazhga.
Ramesh Chithra வணக்கங்கள். தொடர்ந்து youtube channel பார்த்து வாருங்கள். வாரா வாரம் சொற்பொழிவின் பதிவு போடப்படும். நன்றி.
ms mani நித்தியத்தை தேடும் சத்திய பயணம்
goo.gl/maps/sM8JUDUzypQ2
@@NithiyathaiThedumSathyaPayanam நன்றி அய்யாவ என்க பார்க்க அவர் விலாசம் வேண்டும்
Netrikan thirapathu eppadi
SUPER.