Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha | Rev.S.J. Jebaraja | Alwyn .M | Christsquare

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2017
  • Melaana Anbu (New Tamil Christian worship song album )
    Lyrics by Rev. S.J. Jeba Raja
    Song: Naan Ummidathil
    Sung By: Beryl Natasha
    Music : Alwyn
    Released By Christsquare.com
    Lyrics: www.christsquare.com/tamil-chr...
    Music Arranged and Programmed by M. Alwyn Alex
    Acoustic & Electric Guitars : Keba jermia, Albert
    Sax : Jotham , Flute : Sathish , Solo Violin : Balaji
    Melodica : Alwyn , tabla : Kiran , Choir : U me & HIM
    Recorded, Mixed & Mastered By Anish at Step One Digitals

ความคิดเห็น • 1.3K

  • @shyamaladavid672
    @shyamaladavid672 2 ปีที่แล้ว +89

    நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
    பயம் என்னை விட்டுப் போனதே
    நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
    பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
    உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
    உம்மைத்தான் பின் தொடர்வேன்
    உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
    உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை
    ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் - நான்
    ஏக்கத்தோடு வாழ்ந்தேன்
    அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா
    இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
    உண்மையான அன்பை நான் கண்டேனையா
    தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
    தாங்கியே நடத்தினீர்
    உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா
    அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
    உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்
    ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
    உந்தன் அன்பை சொல்வேன்
    ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா

  • @premkumar9608
    @premkumar9608 2 ปีที่แล้ว +39

    Hi I am from karnataka kannada speaking hindu. I love Jesus christ. When ever I hear the song about Jesus
    I feel the heaven on earth fellas your team bought close to Lord by listening to your song so Soothing. I will follow Lord and wanted to baptized soon. I trust in you lord Amen

    • @anand.n.b4961
      @anand.n.b4961 ปีที่แล้ว +1

      Praise God God bless you dear brother

    • @sujathaberchmans2100
      @sujathaberchmans2100 ปีที่แล้ว +1

      I will pray for you to get baptized soon brother

    • @Jessca.451
      @Jessca.451 29 วันที่ผ่านมา +1

      God Jesus beside you. Jesus will guide you.

  • @back2uster
    @back2uster 4 ปีที่แล้ว +3

    Pastor John Jebaraj : its a message to you from my family and myself. Please pray for me i love listening to Tamil Christian songs. Although i'm an Anglo-Indian I lost my job last night due to COVID 19 VIRUS. Please pray for us

    • @samkamalesh2612
      @samkamalesh2612 4 ปีที่แล้ว +1

      Shem: though the situation may look not -so-good , but say this " Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil: for thou art with me; thy rod and thy staff they comfort me" just thank JESUS for going to give a more better job; with a more handsome salary and designation, just do this the MIRACLE is on the way. "Give, (Praise) and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over ....

    • @back2uster
      @back2uster 4 ปีที่แล้ว +1

      @@samkamalesh2612 Thank you brother for the reply. I would listen to what you said. by Gods grace let me look into Jesus presence then everything will fall into its place

  • @ananthananth8427
    @ananthananth8427 2 ปีที่แล้ว +10

    தினமும் 5 முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்.காரணம் வார்த்தை,அவ்ளோ அருமையாக உள்ளது. காரணம் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வலலமையுள்ள தேவணின் மாறாத கிருபையால் ,அவர் உதவியால் உண்டான வரிகள்,தேவனுக்கு மகிமை உண்டாவதாக.ஆமென், அல்லேலூயா

  • @selphiafrancis128
    @selphiafrancis128 3 ปีที่แล้ว +48

    இந்த பாடல் வரிகளை கேட்டு கொண்டிருக்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடின ... 😭😭😭

  • @vadivelsubramanian7476
    @vadivelsubramanian7476 2 ปีที่แล้ว +13

    ஆண்டவரே நான் உன்னிடத்தில் நிலையாக இருக்க வேண்டுகிறேன்

  • @shebapeethamparam5776
    @shebapeethamparam5776 4 ปีที่แล้ว +217

    Every seconds is GOD'S permission to live 😇😇

    • @seharjulie811
      @seharjulie811 3 ปีที่แล้ว +5

      Meaningful song .superb voice.May God bless both of u.

    • @asansultan7252
      @asansultan7252 3 ปีที่แล้ว

      God bless sister
      Each day first I listen this song
      What a wonderful voice and meaning full
      Thank God 🙏

    • @krkalathil
      @krkalathil 3 ปีที่แล้ว

      @@seharjulie811 quality ofuck

    • @MrPriyanathan
      @MrPriyanathan 3 ปีที่แล้ว

      @@seharjulie811 ¹1

    • @user-sm9fj9ih2j
      @user-sm9fj9ih2j 3 ปีที่แล้ว

      th-cam.com/video/KZqIoquogwM/w-d-xo.html

  • @aksharabusybeevlog4832
    @aksharabusybeevlog4832 2 ปีที่แล้ว +18

    Unmayana anbukaga alikureyan... Literally, I cried out

  • @sangeethaanbuanbu1224
    @sangeethaanbuanbu1224 3 ปีที่แล้ว +38

    உண்மையான அன்பை நான் கண்டதே இல்லை 👌👌👌👌i love it

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว +3

    மரியாதைக் குறிய தங்கையே , மகாதேவன் இயேசு கிறிஸ்து , உன்னை ஆசிர்வதிப்பாராக.

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 2 ปีที่แล้ว +1

    இறைவனின் அருள் பாடியவருக்கும் கேட்
    போருக்கும் கிடைக்கும்.

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 2 ปีที่แล้ว +30

    His Love Endures forever✝️ I can Feel His Love By the lyrics of this song😭 All hated me in this world but His Love wrapped me and My sins Ran Away❤ By His Grace I'm living✝️

  • @marygenesis792
    @marygenesis792 2 ปีที่แล้ว +23

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.

  • @Monishaft
    @Monishaft 5 ปีที่แล้ว +342

    நான் உம்மிடத்தில் வந்த போதெல்லாம்
    பயம் என்னை விட்டுப்போனதே
    நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
    பாவம் என்னை விட்டு தொலைந்ததே (2)
    உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மை தான் பின் தொடர்வேன் (2) - நான்
    உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை (2)
    ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் நான் ஏக்கத்தொடு வாழ்ந்தேன் (2)
    அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா (2) - உம்மோடு
    இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா (2) தூக்கி தூக்கி சுமந்தீர் (எனை) தாங்கியே நடத்தினீர் (2) உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா (2) - உம்மோடு
    அன்புக்காக எங்குகின்ற உள்ளங்களை உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கிறேன் (2) ஓடி ஓடி உழைப்பேன் உந்தன் அன்பை சொல்வேன் (2) ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா (2) - உம்மோடு
    Naan ummidaththil vantha Pothellaam
    Bayam ennai vittu ponathae
    Neer enakkullae vantha pothellaam
    Paavam ennai vittu tholainthathae (2)
    Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
    Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil
    Unnmaiyaana anbai naan kanndathaey illai
    Uttar suttar anbilae unnmaiyumillai (2)
    Yengi yengi vaazhnthaen - naan
    Yekkaththodu vaazhnthaen (2)
    Anbukkaaka yengiyae alainthaenaiyaa (2)
    Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
    Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil
    Yesuvae naan ummidaththil vanthathaalae
    Unnmaiyaana anbai naan kadaenaiyaa (2)
    Thookki thookki sumantheer ennai
    Thaangiyae nadaththineer (2)
    Ullamellaam anbunaalae ponguthaiyaa (2)
    Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
    Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil
    Anbukkaaga yengukindra ullangalai
    Ummidathil serkkavae uyir vaazhkindren (2)
    Odi odi uzhaippaen naan
    Unthan anbai solvaen (2)
    Oorellaam um naamam solvaenaiyaa (2)
    Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
    Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil

    • @poonguzhalisivakumar4864
      @poonguzhalisivakumar4864 5 ปีที่แล้ว +4

      Thank u sister
      God bless you 😊

    • @evanjalinevanjalin8520
      @evanjalinevanjalin8520 5 ปีที่แล้ว +4

      God bless u dr..

    • @jacobkj8097
      @jacobkj8097 5 ปีที่แล้ว +4

      God bless you and your family n ur ministry of Christ Jesus......

    • @anthonymilan9015
      @anthonymilan9015 5 ปีที่แล้ว +4

      Thank you ma beautiful singing,God bless

    • @insolinraj5820
      @insolinraj5820 5 ปีที่แล้ว +4

      I tried to sing this song but I can't!its God's Grace for you !beautiful singing!

  • @parakaran8703
    @parakaran8703 21 วันที่ผ่านมา +1

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது

  • @CA-nd8ld
    @CA-nd8ld 2 ปีที่แล้ว +5

    தினமும்‌ கேட்பேன்
    தேம்பிதேம்பி அழுவேன்

  • @josephinesheeba8911
    @josephinesheeba8911 2 ปีที่แล้ว +40

    Im crying literally by hearing this song.. 😭

  • @somusundaram2071
    @somusundaram2071 2 ปีที่แล้ว +14

    உண்மை, உண்மை, உண்மை, பாடல் வரிகளில் ஜீவ அன்பைக் காண்கிறேன்! அற்புதம்!!💥💥💥, அன்புடன்🙏🙏

  • @rajiswari1eswari676
    @rajiswari1eswari676 3 ปีที่แล้ว +31

    நான் ஒரு இந்து ஆனால் ஞானஸ்நானம் எடுக்க செபியுங்கள்

    • @edwardpaul3351
      @edwardpaul3351 2 ปีที่แล้ว +1

      God will strengthen you, bless you and your family. May the Good Lord protect you and may His favor be upon you

    • @emmyjoel
      @emmyjoel ปีที่แล้ว

      Be bold the Holy Spirit will help you to confess your faith in Jesus Christ. Don't delay in taking baptism as a testimony that your are a child of the one and true living God.

    • @gayathrisonnoe911
      @gayathrisonnoe911 ปีที่แล้ว

      May God draw you close. I took baptism 14 yrs ago. The best decision of my life is trusting, believing and walking with Christ. I tell you He is a living God. You ask me how i know this because He walks with me and talks with me along life's narrow way

    • @VigneshWaran-do1rd
      @VigneshWaran-do1rd ปีที่แล้ว +1

      தேவன் உங்களோடு இருப்பார். ஆமென்

    • @kavithag3973
      @kavithag3973 ปีที่แล้ว

      Jesus Christ blessing u sister

  • @ananthananth8427
    @ananthananth8427 2 ปีที่แล้ว +2

    இப்பாடல் உருவாக கர்த்தர் பயன்படுத்தின யாவருக்கும்,அன்புக்கு உரியவராக விளங்கும்,அப்பா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

  • @CA-nd8ld
    @CA-nd8ld 2 ปีที่แล้ว +6

    ஆண்டவரின் அன்பை நினைத்துகண்ணீர் வடிகிறது

  • @back2uster
    @back2uster 3 ปีที่แล้ว +1

    Rev.S.J. Jebaraja Thank you for your prays and blessing upon me. by Gods and blessing my company has called me back to work after 3 months for the same Salary, And I thank the Almighty Heavenly Father for blessing me with my Job. Thank you
    Rev.S.J. Jebaraja Ministry for your prays.

  • @beulahkiruba4146
    @beulahkiruba4146 5 ปีที่แล้ว +10

    நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
    பயம் என்னை விட்டுப் போனதே
    நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
    பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
    உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
    உம்மைத்தான் பின் தொடர்வேன்
    உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
    உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை
    ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் - நான்
    ஏக்கத்தோடு வாழ்ந்தேன்
    அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா
    இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
    உண்மையான அன்பை நான் கண்டேனையா
    தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
    தாங்கியே நடத்தினீர்
    உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா
    அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
    உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்
    ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
    உந்தன் அன்பை சொல்வேன்
    ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா

    • @RajKumar-fe8id
      @RajKumar-fe8id 3 ปีที่แล้ว +1

      Praise the Lord 🧎🧎‍♀️❤️❤️❤️Amen

  • @isaacs283
    @isaacs283 ปีที่แล้ว +8

    Amen. உமக்காக வாழ்வேன் இனிமை யான பாடல்

  • @jesuthomas2367
    @jesuthomas2367 3 ปีที่แล้ว +26

    When I hear this song I really cried 😭 especially in 1st and 2nd stanza and the violin 🎻 music is awesome 💖😍

  • @simonraj9803
    @simonraj9803 2 ปีที่แล้ว

    Very beautiful song .going in my days same situation this song i ear i am good feel thank you ma.my loving daughter. god bless u.

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 ปีที่แล้ว +3

    Awesome Tamil song sung with true and authentic praise and longing for Lord and Saviour Jesus Christ’s unconditional love ; you carried and carried me Jesus ; whenever you come into me my sins are wiped off I will live with you , follow you for ever . I am eager to bring to you all those who long for your love and I will proclaim you always , whenever I came into you fear vanished off from me Amen 🙏😇

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 2 ปีที่แล้ว

      Thanks to Christsquare Official for ranking my comment as highlighted with ❤️likes 🙏😇

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 2 ปีที่แล้ว

      ... sorry please add after Official!🙏

  • @JD-zk3kp
    @JD-zk3kp 3 ปีที่แล้ว +6

    All Glory to GOD through the LORD JESUS CHRIST

  • @jamunap5348
    @jamunap5348 5 ปีที่แล้ว +5

    Ever & ever my favourite song. Jesus thanks for your grace

  • @vidushigarg2090
    @vidushigarg2090 4 ปีที่แล้ว +9

    Sister I belong to Delhi n I'm a believer I sing in Hindi n English but I love your angelic voice
    You know I write your song lyrics in my diary n I sing your songs
    God bless you sister

  • @steve1527
    @steve1527 3 ปีที่แล้ว +5

    ஆமென் இயேசு நன்றி

  • @florencedamarin5752
    @florencedamarin5752 4 ปีที่แล้ว +5

    Recent times my favorite song😇This is only happened in my life also now god gave eternity peace and joy in my life😍😇l only live for u in my last breath❤Thank u Jesus for ur love to me❤😇

  • @petersuji9098
    @petersuji9098 ปีที่แล้ว +4

    The song I hear when I'm sad.....A song that heals the wound of my mind..... My favourite song.....Thank you very much sister.....For singing this song.... recently addicted your voice sister.....

  • @kangasridharan5233
    @kangasridharan5233 3 ปีที่แล้ว +2

    .சிஸ்டர் சூப்பர் இந்த சாங் எனக்காக கடவுள் கொடுத்த வரம்

  • @sankari5533
    @sankari5533 ปีที่แล้ว +3

    உண்மை. பாடல் இனிமையாக இருக்கிறது. இயேசப்பா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pets4youchandrupets823
    @pets4youchandrupets823 4 ปีที่แล้ว +20

    Feel to cry sister when ever am hear this song i think my sin.😭😭😭😭😭

  • @jackiepillay839
    @jackiepillay839 4 ปีที่แล้ว +35

    Hi. Beautiful song. I'm from South Africa. Just understand a little bit of Tamil. telugu speaking. Very inspiring. Love all your songs. God Bless.

    • @rebekkalrebe4819
      @rebekkalrebe4819 3 ปีที่แล้ว +1

      Wow.....super...brother....god will help u to understand fully in tamil language

    • @pergithrajan5897
      @pergithrajan5897 2 ปีที่แล้ว

      @@rebekkalrebe4819 innocent boy

    • @parisara1899
      @parisara1899 2 ปีที่แล้ว

      @@rebekkalrebe4819 a

  • @sindhoorakrishnamurthy
    @sindhoorakrishnamurthy 5 ปีที่แล้ว +35

    unmaiyana anbai naan kandade illai...uttrar suttrar anbile unmaiyum illai

  • @tvelan5481
    @tvelan5481 หลายเดือนก่อน

    ❤ அருமையான பாடல் வரிகள் அதற்கு உயிர் கொடுக்கும் குரல் வளமும் , பின்னணி இசையும் அருமை. அனைவரின் மனதிலும் மாறுதலை கொண்டு வரும் பாடல் 🙋‍♂️🙋‍♂️

  • @jeyakumarsrinivasakam2625
    @jeyakumarsrinivasakam2625 2 ปีที่แล้ว +30

    ஒரே ஒரு திருத்தம். உம்மிடத்தில் வந்தபோதெல்லாம், எனக்குள் வந்தபொதெல்லாம் என்பதற்கு மாறாக உம்மிடத்தில் வந்ததினால், எனக்குள் வந்ததனால் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

    • @dhammunonu466
      @dhammunonu466 11 หลายเดือนก่อน

      Supr neega sonnadhum saridha ✨

    • @madonnasolomon6352
      @madonnasolomon6352 11 หลายเดือนก่อน

      Jgh

    • @charletisaac5131
      @charletisaac5131 10 หลายเดือนก่อน

      Spelling is wrong.

    • @jeyakumarsrinivasakam2625
      @jeyakumarsrinivasakam2625 10 หลายเดือนก่อน +1

      @@charletisaac5131 spelling wrong என்ற பதிவு எனக்கு புரியவில்லை. தயைகூர்ந்து விளக்க முடியுமா?

    • @jeyakumarsrinivasakam2625
      @jeyakumarsrinivasakam2625 10 หลายเดือนก่อน +2

      @@dhammunonu466 சொன்னதுதான் சரி. வந்தபோதெல்லம் என்றால் நினைத்த நேரம் வரலாம் போலாம் என ஆகிவிடலாம். மாறாக வந்ததினால் என்பது நிரந்தர வாசம்பண்ணுவதை குறிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

  • @wbahnu2780
    @wbahnu2780 2 ปีที่แล้ว +6

    This song is my testimony I am facing this I keep singing this always thank you God bless you

  • @moseskepha381
    @moseskepha381 7 หลายเดือนก่อน +2

    ❤🎉 ஆமென் அல்லேலூயா 🎉❤

  • @rajeswarikathir1636
    @rajeswarikathir1636 3 ปีที่แล้ว +2

    My heart touching song 👌❤️ anbu kedakama eruntha nerathil enmela anbu katinaru en Devan

  • @harinivasudevan8266
    @harinivasudevan8266 3 ปีที่แล้ว +56

    Heart melting song.. all glory to god jesus christ

  • @aldrinvibhins5373
    @aldrinvibhins5373 7 ปีที่แล้ว +5

    உம்மோடு வாழ்வேன்.உமக்காக வாழ்வேன்....ஆமென்

  • @amalanaveen3514
    @amalanaveen3514 4 ปีที่แล้ว +1

    ஆண்டவரே இப்படிப்பட்ட நல்ல பாடல்களை நாங்கள் கேட்டு உம்மை துதிக்க வாய்ப்பு கொடுத்த உமக்கு கோடானுகோடி நன்றி

  • @p.selvaraj9140
    @p.selvaraj9140 6 ปีที่แล้ว +78

    Beryl Natasha , we're listening to this song again and again !,😃

    • @antonyjoseph3641
      @antonyjoseph3641 4 ปีที่แล้ว +3

      Super Lyrics, composition and great Singer modulisation. Great Blessings 😃

    • @latham8849
      @latham8849 4 ปีที่แล้ว +1

      @@antonyjoseph3641 jjnnr2rt the first two different 8ggyllpPh.

    • @bhjebakumar8634
      @bhjebakumar8634 3 ปีที่แล้ว

      @@antonyjoseph3641 000

    • @bhjebakumar8634
      @bhjebakumar8634 3 ปีที่แล้ว

      O

    • @simonassongs9950
      @simonassongs9950 3 ปีที่แล้ว

      Super

  • @shekinahstephenie9479
    @shekinahstephenie9479 3 ปีที่แล้ว +10

    Amazing song and heart touching song and beautiful lyrics.

  • @vijiprakash7464
    @vijiprakash7464 2 ปีที่แล้ว +4

    This song heals my wounds.. Everything because of Jesus.. Praise the Lord🙏..thank you Sister for the awesome song

  • @racheljeba4800
    @racheljeba4800 2 ปีที่แล้ว +1

    கர்த்தர் என்னோடு இருக்கின்றார் ஆமென் அல்லேலூயா

  • @annalarputhakumari7800
    @annalarputhakumari7800 2 ปีที่แล้ว +6

    Super Song.Super Voice.God bless.

  • @colombokitchen-curriesmade1158
    @colombokitchen-curriesmade1158 4 ปีที่แล้ว +5

    I love all your beautiful songs and a heavenly voice. I have learnt some your songs and sing long. I like the the songs appearing in your songs and easy to learn and prise God. God bless you.

    • @XavierRobert87
      @XavierRobert87 2 ปีที่แล้ว

      Praise the Lord, Thank you Lord

  • @jeyaseelijohn8766
    @jeyaseelijohn8766 4 ปีที่แล้ว +11

    Yes, when I surrender every movement of my life to Jesus , No fear in my life. This song is so meaning full. Praise the Lord.

    • @s.j.jebaraja3178
      @s.j.jebaraja3178 4 ปีที่แล้ว

      Thank you sister

    • @abiyajebamalar2024
      @abiyajebamalar2024 4 ปีที่แล้ว

      I want,nan ummidathil vandhapodhellam song Beryl sister that is karock

  • @subhasharon6625
    @subhasharon6625 4 ปีที่แล้ว +2

    Fact in my life Nan ummidathil vantha pothellam Bayam ennai vitu ponathey Neer enakulea vantha pothellam Pavam ennai vittu tholainthathey....Amen prise the lord...😍

  • @guitaristed21
    @guitaristed21 6 ปีที่แล้ว +42

    I love this song...you are my new favorite Tamil singer...I love how you sing and impress the words so nicely with a lot of meaning...God bless you...Thank you...I pray that you will go far with your singing...

  • @ourgalaxybygn3855
    @ourgalaxybygn3855 3 ปีที่แล้ว +15

    THIS SONG TOUCH MY HEART .PRAISE THE LORD SISTER.

  • @marynancy4509
    @marynancy4509 3 ปีที่แล้ว +3

    All words r 💯 true praise the lord Jesus Christ Amen,,

  • @niharahaniff1313
    @niharahaniff1313 3 ปีที่แล้ว

    Only in Jesus we can find peace ,joy & hope for the future .our lives are in His hands .we must live for Him ALONE. Our Precious Redeemer. .Lamb of God

  • @ShowersofShalom
    @ShowersofShalom 5 ปีที่แล้ว +55

    Meaningful lyrics.
    beautiful singing.
    God bless you.

  • @ajaiajai3647
    @ajaiajai3647 4 ปีที่แล้ว +4

    Super and beautiful song
    I like this song

  • @kirubavaratharasanar7766
    @kirubavaratharasanar7766 3 ปีที่แล้ว +8

    It's my favorite song. What an emotional song.Thank u LORD for helping yr children to compose & sing this song

  • @anuannamal2418
    @anuannamal2418 3 ปีที่แล้ว +1

    Tq so much Lord Jesus for ur everlasting love upon to us. 😭😭😭😭❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏

  • @ASMRwithPALLAVI
    @ASMRwithPALLAVI ปีที่แล้ว +1

    I receive this blessings in Jesus most precious name I pray Amen 🙏 Hallelujah 🙌

  • @gracea.j.7655
    @gracea.j.7655 6 ปีที่แล้ว +13

    Beautiful lyrics💟
    Beautiful music🎼
    Beautiful singing🎤🎶

  • @deepz513
    @deepz513 3 ปีที่แล้ว +5

    Without God there is no light left in me..this song's really talks about this liberation which I so need

  • @kirupasuganya8996
    @kirupasuganya8996 5 ปีที่แล้ว +1

    உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை.... உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை....... nice song.... really I feel that...I like this song...

  • @elangom2860
    @elangom2860 ปีที่แล้ว

    இயேசு கிறிஸ்து தாமே, உங்கள் விண்ணப்பத்தை கேட்டு, உங்கள் குடும்பத்தையும், உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, இரட்சித்து வழிநடத்துவார்,
    ஆமென்

  • @christydevi3809
    @christydevi3809 5 ปีที่แล้ว +32

    Ummodu valven yesuve... Love you jesus

  • @sandeeprodricks
    @sandeeprodricks 3 ปีที่แล้ว +4

    Love you Jesus 😍

  • @anandhianandhi7479
    @anandhianandhi7479 4 ปีที่แล้ว +2

    I am 💯 times see this song o my god super song this song god gift 🎁🎉🎊🎊🎊🙏🙏🙏🙌

  • @adalinelawrencea6322
    @adalinelawrencea6322 8 หลายเดือนก่อน

    I am from Kerala , but these words has hit my heart ,, l can turn to Jesus to console and comfort me 🙏🙏🙏 l don't feel alone or lonely as l have HIM to carry my sorrows ,, to wipe my tears , JESUS ,l will live for U 🙏🙏🙏

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 4 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை

  • @sg-cq6jt
    @sg-cq6jt 3 ปีที่แล้ว +3

    Naan ummidaththil vanthapothellaam
    Bayam ennai vittu ponathae
    Neer enakkullae vantha pothellaam
    Paavam ennai vittuth tholainthathae-2
    Ummodu vaalvaen umakkaaka vaalvaen
    Ummaiththaan pin thodarvaen -2
    -Naan ummidaththil…
    Unmaiyaana anpai naan kandathaeyillai
    Uttar suttar anpilae unmaiyumillai -2
    Aengi aengi vaalnthaen - naan
    Aekkaththodu vaalnthaen -2
    Anpukkaaka aengiyae alainthaenaiyaa -2
    -Ummodu vaalvaen…
    Yesuvae naan ummidaththil vanthathaalae
    Unmaiyaana anpai naan kantaenaiyaa -2
    Thookkith thookki sumantheer (ennai)
    Thaangiyae nadaththineer -2
    Ullamellaam anpinaalae ponguthaiyaa -2
    -Ummodu vaalvaen….
    Anpukkaaka aengukindra ullangalai
    Ummidaththil serkkavae uyir vaalkiren -2
    Odi odi ulaippaen (naan)
    Unthan anpai solvaen-2
    Oorellaam um naamam solvaenaiyaa-2
    -Ummodu vaalvaen…

    • @yehova9676
      @yehova9676 ปีที่แล้ว

      Yassapa en situation mathegae neegae mattum podhum yassapa en bayam yallam poydenoo indha nallae unga karathil koodekerae yassspa

    • @prabhatharmi707
      @prabhatharmi707 2 หลายเดือนก่อน

      Thank you for your taglish translation 😊

  • @jayananthan732
    @jayananthan732 4 ปีที่แล้ว +2

    Heart touching and melodious song.Sweet voice with excellent music.

  • @s.santinogradelldhalia2794
    @s.santinogradelldhalia2794 2 ปีที่แล้ว

    True lines ennoda life la ippadi than irruku yasappa neega maitdum enga kudaya irrunga pa amen thank you jesus praise the lord

  • @yapeshnirmalan418
    @yapeshnirmalan418 ปีที่แล้ว +4

    Enna song semma vera ❤️

  • @isacjoseph17
    @isacjoseph17 7 ปีที่แล้ว +10

    Very nice song, and Beryl's sweet voice......congratulations.

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +1

    every second is god's permission to live but you have to accept and be committed to him in order to receive his grace and that is permissible and permission to live in his commandants amen and my second my comment over this song you just concentrate deeply you will shead tears no matter what is your language you will understand the meaning this song makes this language beautiful because of christ and i have repeatly over and over again i still want to listen god bless amen

  • @williammichaelrobert2061
    @williammichaelrobert2061 5 ปีที่แล้ว +13

    Best lyrics. Thank you sir Rev . jebaraj. .....Florencewilliam

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 4 ปีที่แล้ว +3

    Best lyrics song...Spiritually great👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @reginold9956
    @reginold9956 6 ปีที่แล้ว +17

    glory to God,a wonderful voice given from above.

  • @benjaminfernandes8105
    @benjaminfernandes8105 3 ปีที่แล้ว +2

    Prise the Lord God bless you sister exactly very nice voice God bless you pray for our family Amen Amen Amen

  • @p.selvaraj9140
    @p.selvaraj9140 6 ปีที่แล้ว +15

    Beryl's sweet singing,Rev's lovely lyrics,and Alwyn's melodious music: so wonderful !😃

    • @samtitus2999
      @samtitus2999 5 ปีที่แล้ว +1

      super songs god bless you

    • @user-sm9fj9ih2j
      @user-sm9fj9ih2j 3 ปีที่แล้ว

      th-cam.com/video/KZqIoquogwM/w-d-xo.html

  • @kebishagino5784
    @kebishagino5784 2 ปีที่แล้ว +7

    Amazing song which always draws me near to God✨

  • @tanushalinimoroter7871
    @tanushalinimoroter7871 6 ปีที่แล้ว +21

    wow...immersed in the beauty of Jesus with this song

  • @athirajgnam931
    @athirajgnam931 ปีที่แล้ว +2

    Super voice beryl akka may God bless you richly akka i am happy akka 🎂🍰🎉🎊🎁🍬🎈🍦🍭🌹💐👌⭐💋❤️❣️💫💖💓🌼💝

  • @shruthileela3111
    @shruthileela3111 3 ปีที่แล้ว +1

    Thank you Jesus Christ
    Praise the Lord Father Almighty Jesus Christ AMEN

  • @amuthagunalan1391
    @amuthagunalan1391 2 ปีที่แล้ว +4

    I like very much glory to be God 🙏

  • @anthonymilan9015
    @anthonymilan9015 5 ปีที่แล้ว +9

    Beautiful,really admirable, thatha from South Africa

  • @arulsamys6871
    @arulsamys6871 3 ปีที่แล้ว

    உம்மோடு வாழ்வேன்
    உமக்காக வாழ்வேன் - இயேசுவே
    உம்மோடு வாழ்வேன்
    உமக்காக வாழ்வேன்
    இவ்வாறு எல்லா பாடலிலும் இயேசு என்னும் நாமத்தை அறிக்கை செய்ய வேண்டும்.

    • @arulsamys6871
      @arulsamys6871 3 ปีที่แล้ว

      கின்-ரி-அகம்
      Hin-Ri-Aham

  • @cynthyachristophersto8647
    @cynthyachristophersto8647 3 ปีที่แล้ว +10

    This song gives so much of hope and comfort...thank you god that it reached me. God bless you Beryl

  • @jasmineliya
    @jasmineliya 5 ปีที่แล้ว +3

    Very nice song all grace goes to our Jesus Christ

  • @soniyasoniya2504
    @soniyasoniya2504 4 ปีที่แล้ว +11

    Magical voice of her makes thiz song awesome💓🎶with lovable lyrics💯praise the lord

  • @vasanthysivaraman1753
    @vasanthysivaraman1753 2 ปีที่แล้ว +1

    Your voice is very sweet. I love this song lyrics very beautiful. Praise the lord 🙏👌💞

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    Yesu Appa Neengal Engal ellorum Ashirvadham Seiyavendum endrum engal Kudave Irrukanga Yesu Appa
    Yesu Appa engaluku Chinna edam kudunga ungal edathil Yesu Appa🙏🕉Vazgha Valamudan

  • @reformationtoday
    @reformationtoday 4 ปีที่แล้ว +7

    Yes, the love of Christ is matchless, unconditional and unchanging.
    Excellent singing.

  • @ranjivarghese7533
    @ranjivarghese7533 5 ปีที่แล้ว +4

    Blessed song, The God of Israel Bless u Sister.. True It's the Love that Jesus had for us that we are still living.. Without His Love we could have perished..

  • @isaiahsomanna3473
    @isaiahsomanna3473 2 ปีที่แล้ว +2

    PRAISE THE LORD...Beautiful meaningful lyrics by Pas Jeberaj,sung beautifully &yes very TRUE ,AVARUDIYA ANBU mottumai unmayaanadhu...Thankyou for this heart touching song sister sung so meaningfully...

  • @calvarydhoni
    @calvarydhoni 4 ปีที่แล้ว +1

    நீர் எனக்குள்ளே வந்த போது தான் பாவம் என்னை விட்டுத்தொலைந்ததே-- will be the Biblical perspective.

  • @preetharajesh8701
    @preetharajesh8701 6 ปีที่แล้ว +5

    a meaning full song by God grace it helps me to sing in my church
    awesome song