Isravele Kartharai Nambu | Theophilus William | Eva. Oneday S Moses | 2021 | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 948

  • @TheophilusWilliam
    @TheophilusWilliam  3 ปีที่แล้ว +209

    இஸ்ரவேலே
    கர்த்தரை நம்பு - 2
    இஸ்ரவேலே
    அவர் உன் துணையும் கேடகமானவர் - 2
    புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
    குப்பையிலிருந்து உயர்த்திடுவார் - 2
    பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
    உட்கார செய்பவர் உனக்கு உண்டு - 2
    அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
    அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2
    உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
    உன்னை என்றும் மறப்பதுமில்லை - 2
    அக்கினி மீது நீ நடக்கும் போதும்
    ஆறுகளை நீ கடக்கும் போதும் - 2
    அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
    ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2
    isravaelae
    karththarai nambu- 2
    isravaelae
    avar un thunnaiyum kaedakamaanavar - 2
    Puzhuthiyil irunthu thookki viduvaar
    kuppaiyilirunthu uyarththiduvaar - 2
    prabhukaladum raajaakkalodum
    utkaara seipavar unakku unndu - 2
    Avar unnai vittu vilakuvathillai
    avar unnai endrum kaividuvathillai - 2
    ullangaiyil varainthavar avar
    unnai endrum marappathumillai - 2
    Akkini meethu nee nadakkum pothum
    aarukalai nee kadakkum pothum - 2
    akkini pattaாthu aarukal puralaathu
    aanndavar unnodu iruppathaalae -2

    • @subbulakshmibaskar2wwe2wwe67
      @subbulakshmibaskar2wwe2wwe67 3 ปีที่แล้ว +3

      1

    • @manassehsellakumar8682
      @manassehsellakumar8682 3 ปีที่แล้ว +4

      அக்கினியும் பற்றி விட்டது, ஆறுகளும் புரண்டுவிட்டதே

    • @sheeba.t8974
      @sheeba.t8974 3 ปีที่แล้ว +2

      Praise the lord ✝️

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +11

      @@manassehsellakumar8682 akkiniyin nadivilum karthar irukirar !! Avar endraikum kaividamatar

    • @ps.rajasamvel1054
      @ps.rajasamvel1054 3 ปีที่แล้ว

      Thoooo

  • @dr.mjwesley6691
    @dr.mjwesley6691 2 ปีที่แล้ว +86

    I was a college dropout virtually became a laughing stock for people, today it Just Gods grace I finished my medical school and doing my specialisation! It's God who will lift you out of any situation and take you to great heights! the following lines are so true in my life!
    புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
    குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
    பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
    உட்கார செய்பவர் உனக்கு உண்டு

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว +6

      Amen 🙏🏻 Much love and prayers to you and family dear Doctor ❤️ Stay blessed 😇

    • @Anne-yb1jr
      @Anne-yb1jr 2 ปีที่แล้ว

      Amen. God bless u & fam bro. We are sons & daughters of The Almighty King.

    • @tamilachi
      @tamilachi ปีที่แล้ว +6

      @ Dr. MJ Wesley, your testimony gives me a lot of encouragement in this morning, actually I opened the comment session with a heavy heart worrying about my son's studies.
      Thank you so much for sharing your testimony here.
      May God bless you dear Doctor.. 😊

    • @IssacNallipogu
      @IssacNallipogu 8 หลายเดือนก่อน

      Bro. Your testimony is great and it is a gospel to the unbelievers. It will surely workout for His glory. I thank you in the name of God to bless.

    • @AmrithamaMoodley
      @AmrithamaMoodley 7 หลายเดือนก่อน +1

      Thank you my precious child for your beautiful thoughts that you share with allthose fell left alone your testimony is a crogmentt to those who fell down in heart ♥ may .
      God's blessing upon you life 🎉🎉❤❤❤❤❤❤😅😮😊❤0❤❤❤

  • @Jj-yo3mo
    @Jj-yo3mo ปีที่แล้ว +15

    🙏 🙏இந்தியாவில் உள்ள மிஷெனரிகளுக்கு தெய்வீக பாதுகாப்பு உண்டாக வேண்டும். இயேசுவின் நாமத்தில் 🙏

  • @jamesjesusjames4810
    @jamesjesusjames4810 3 ปีที่แล้ว +27

    இஸ்ரவேலே
    isravaelae
    கர்த்தரை நம்பு - 2
    karththarai nampu - 2
    இஸ்ரவேலே
    isravaelae
    அவர் உன் துணையும் கேடகமானவர் - 2
    avar un thunnaiyum kaedakamaanavar - 2
    புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
    puluthiyilirunthu thookki viduvaar
    குப்பையிலிருந்து உயர்த்திடுவார் - 2
    kuppaiyilirunthu uyarththiduvaar - 2
    பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
    pirapukkalodum raajaakkalodum
    உட்கார செய்பவர் உனக்கு உண்டு - 2
    utkaara seypavar unakku unndu - 2
    அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
    avar unnai vittu vilakuvathillai
    அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2
    avar unnai entum kaividuvathillai - 2
    உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
    ullangaiyil varainthavar avar
    உன்னை என்றும் மறப்பதுமில்லை - 2
    unnai entum marappathumillai - 2
    அக்கினி மீது நீ நடக்கும் போதும்
    akkini meethu nee nadakkum pothum
    ஆறுகளை நீ கடக்கும் போதும் - 2
    aarukalai nee kadakkum pothum - 2
    அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
    akkini pattaாthu aarukal puralaathu
    ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2
    aanndavar unnodu iruppathaalae -2

  • @aalphonseaalphonse4774
    @aalphonseaalphonse4774 2 ปีที่แล้ว +10

    அவர் உன்னை விட்டு விலகுவதல்லை அவர் உன்னை கை விடுவதுமில்லை -கேட்கும் போது பிரசன்னம் இருந்தது.இயேசுவே உம்மை நேசிக்கிறேன்.

  • @samsonsamson8186
    @samsonsamson8186 3 ปีที่แล้ว +167

    சாம் பி செல்லதுரை ஐயா பாடி அதிகமாக கேட்டிருக்கேன் ஆனால் இதுவும் புது வடிவமாக உள்ளது அருமை ஆமென்

    • @issaksamraj
      @issaksamraj 3 ปีที่แล้ว +8

      Dear brother this is the original composition and tone of the actual song. Pr. Sam P is singing in another way. But nothing wrong 😁 all praises to God alone.

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +1

      Yes

    • @magdalenerosslethia1744
      @magdalenerosslethia1744 3 ปีที่แล้ว +13

      Pr Sam P songs Vera leval....

    • @pricysenthil6909
      @pricysenthil6909 3 ปีที่แล้ว +1

      Yes

    • @loganathan3898
      @loganathan3898 3 ปีที่แล้ว +15

      மறைந்த சுவிஷேசகர் ஒண்டேமோசஸ் அவர்கள் எழுதி பாடிய அருமையான பாடல்.

  • @angeljohn3721
    @angeljohn3721 3 ปีที่แล้ว +90

    அக்கினி‌ பற்றாது
    ஆறுகள் புரளாது
    ஆண்டவர் உன்னேடு இருப்பதாலே❤️

    • @Ss-mu1lr
      @Ss-mu1lr 3 ปีที่แล้ว

      th-cam.com/video/BAYw6MJlwaQ/w-d-xo.html

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +3

      Thank u so much ma ❤️

    • @PastorPTitus
      @PastorPTitus 3 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏿 for your

    • @amudajanakiraman2983
      @amudajanakiraman2983 3 ปีที่แล้ว

      Fantastically rendered...I've seen you visited our church REC during Papachan time...sometimes individually...nicely sung bro

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +3

      @@amudajanakiraman2983 thank u so much sister ! Let God be Magnified 😊 wishing u a blessed year ahead ❤️God bless u too 🙏🏻

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ ปีที่แล้ว +7

    ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்! மீண்டும் மீண்டும் கேட்டாலும் திகட்டாத பாடல்!!

  • @josephmuthukumar2482
    @josephmuthukumar2482 9 หลายเดือนก่อน +4

    Quality rendition by entire team. God bless you all

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 3 ปีที่แล้ว +6

    Dear Singers, Thanks , Congratulations. Our God Almighty JesusChrist Saved My Head in a Heavy GunBattlle in Indian Kashmir. Our God Mighty Almighty Warrior Jesus is Alive.Amen Hallelujah.

  • @yeshuahammashiachtrueworsh8041
    @yeshuahammashiachtrueworsh8041 ปีที่แล้ว +9

    எல்லாரும் விளம்பரத்துக்காக பாடுகின்றன.... இந்த வரிகளை உண்மையாக பாடினால் கண்ணீர் மட்டுமே வரும்...LIVE FOR YAH. BE blessed.

    • @OneGod3vision
      @OneGod3vision 2 หลายเดือนก่อน +2

      100% true 😇 you are correct

    • @solomonebenezer.d1048
      @solomonebenezer.d1048 2 หลายเดือนก่อน +1

      கண்ணீர் மட்டும் வந்தால் அப்புறமா யார் பாட்டு பாடுறது bro...

    • @allvinsrinivasan8990
      @allvinsrinivasan8990 25 วันที่ผ่านมา +2

      Now a days people use almighty God Jesus' name only for them performance and for them to be famous

    • @OneGod3vision
      @OneGod3vision 25 วันที่ผ่านมา

      @@allvinsrinivasan8990 100% true

  • @auggie.maxine
    @auggie.maxine ปีที่แล้ว +4

    1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
    1. puluthiyilirunthu thookki viduvaar
    குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
    kuppaiyilirunthu uyarththiduvaar
    பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
    pirapukkalaeாdum raajaakkalaeாdum
    உட்கார செய்பவர் உனக்கும் உண்டு
    utkaara seypavar unakkum unndu
    இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..
    isravaelae karththarai nampu.. karththarai nampu.. karththarai nampu..
    இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2)
    isravaelae avar un thunaiyum kaedakamaanavar (2)
    3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லை
    3. avar unnai vittu vilakuvathillai
    அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
    avar unnai entum kai viduvathillai
    உள்ளம் கையில் வரைந்தவர்
    ullam kaiyil varainthavar
    அவர் உன்னை என்றும் மறப்பதில்லை
    avar unnai entum marappathillai
    இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..
    isravaelae karththarai nampu.. karththarai nampu.. karththarai nampu..
    இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2)
    isravaelae avar un thunaiyum kaedakamaanavar (2)
    2. அக்கினியை நீ கடக்கும் போது
    2. akkiniyai nee nadakkum paethum
    ஆறுகளை நீ மிதிக்கும் போது
    aarukalai nee kadakkum paethum
    அக்கினி அனுகது ஆருகள் புரளாது
    akkini anukathu aarukal puralaathu
    ஆண்டவர் உன்னோடு இருபதாலே
    aanndavar unnaedu irupathaalae
    இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..
    isravaelae karththarai nampu.. karththarai nampu.. karththarai nampu..
    இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2)
    isravaelae avar un thunaiyum kaedakamaanavar (2)

  • @dacliffannieharis.a8561
    @dacliffannieharis.a8561 3 ปีที่แล้ว +4

    Isravaelae Kartharai Nambu…
    Kartharai Nambu… Kartharai Nambu…
    Isravaelae Avar Un Thunnaiyum Kedakamaanavar - 2
    1. Puluthiyilirunthu Thookki Viduvaar
    Kuppaiyilirunthu Uyarthiduvaar - 2
    Pirabukkalodum Raajaakkalodum
    Utkaara Seipavar Unakku Unndu - 2
    2. Akkini Meethu Nee Nadakkum Pothum
    Aarukalai Nee Kadakkum Pothum - 2
    Akkini Pattathu Aarukal Puralaathu
    Aandavar Unnodu Iruppathaalae -2
    3. Avar Unnai Vittu Vilakuvathillai
    Avar Unnai Endrum Kaividuvathillai - 2
    Ullangaiyil Varainthavar Avar
    Unnai Endrum Marappathumillai -

  • @Sasivlog24
    @Sasivlog24 2 ปีที่แล้ว +8

    The Lines which became TRUE in my life 💯🙌🏻புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
    குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
    பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
    உட்கார செய்பவர் உனக்கும் உண்டு

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว

      Amen !! Praise God 🙏🏻 Prayers to u and your family sister !! Stay blessed ✌🏻

  • @Samhelvin-ln6ki
    @Samhelvin-ln6ki 5 หลายเดือนก่อน +3

    Enakku மனது வழி இருந்தால் இந்த பாடலை கேட்டால் அவ்ளோ இனிமையாக இருக்கிறது❤

  • @philadelphiachurchsinganal1072
    @philadelphiachurchsinganal1072 2 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பாடல் சகோ.ஒன்டே மோசஸ் அவர்கள் பாடியதை கேட்டிருக்கிறேன் புதிய இசையில் மிகவும் அருமை.நன்றி இயேசு அப்பா.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว +1

      Amen !! Thank u so much !! Let God be Magnified ❤️

  • @jermi7640
    @jermi7640 2 ปีที่แล้ว +2

    கர்த்தரை நோக்கி பார்த்த முகங்கள் ஒருபோதும் வெட்கமடைவதில்லை

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 3 ปีที่แล้ว +11

    Dear singers Almighty God Jesus ,God of Hosts , God of Israel is our Shield,This God our God saved my head in a heavy Gun Battle.God bless you all and your Ministries Abundantly.Congratulations,Thank you.

  • @danielg5407
    @danielg5407 17 วันที่ผ่านมา

    உன்னதமான பாட்டு,ஆறுதலான பாட்டு அருமையான ராகம் அருமையான மியூசிக்

  • @prasannahemavathy5086
    @prasannahemavathy5086 3 ปีที่แล้ว +9

    My baby sleeps immediately by listening this song all praises to my lord and saviour Jesus christ.my sincere thanks and appreciation to you brother

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว

      Praise God !! Thank u sister🙏🏻My prayers and love to your baby and to everyone in the family !! God blsss u all ❤️

  • @Timesaver369
    @Timesaver369 28 วันที่ผ่านมา

    Yessappa panathevaiai santhinga appa...neere en nampikai...

  • @judahlion7513
    @judahlion7513 3 ปีที่แล้ว +17

    For I am the Lord your God, the Holy One of Israel, your Savior..
    Isaiah 43 : 2-3
    Awesome singing...amen

  • @rooban.saravanan
    @rooban.saravanan 10 วันที่ผ่านมา

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @godwinsuthan5954
    @godwinsuthan5954 3 ปีที่แล้ว +4

    அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Amen 🙏🏻 Thank u dear brother ❤️😊

  • @estherbabyvasanthi4099
    @estherbabyvasanthi4099 ปีที่แล้ว +2

    Trust Jesus..He will not leave..Because ...He is a living God.🎉🎉🎉

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 ปีที่แล้ว +5

    Amen..நான் நம்புவது அவராலே வரும். Hallelujah 👏👏🙋‍♀️

  • @allenpaul1854
    @allenpaul1854 3 ปีที่แล้ว

    இஸ்ரவேலே உன் தேவனாகிய கர்த்தரையே நம்பு✝️

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว

      Amen!! Praise God🙏🏻Thank you so much ❤️

  • @ashinkumar7192
    @ashinkumar7192 3 ปีที่แล้ว +47

    Praise the Lord..brother
    As I was hearing this song I was running with high fever and other depression .....tears rolled out of my eyes subconsciously......I thank God for giving you such a divine voice and purpose. May God use you mightily for his ministry.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +3

      Amen ! Praise God ! Much love and prayers to you dear brother ❤️ Let God be glorified! Have a blessed days ahead ❤️❤️ God bless 😊🙏🏻🙏🏻

    • @alindashaly9469
      @alindashaly9469 3 ปีที่แล้ว

      All Christian songs should be in this style.

    • @shalinineera2158
      @shalinineera2158 3 ปีที่แล้ว

      Praise GID.. FIR THE BEAUTIFUL VOICE.. MAY YOU SING MORE SONGS.. N MANY PEOPLE WILL ACCEPT JESUS..

    • @ashinkumar7192
      @ashinkumar7192 3 ปีที่แล้ว

      May all the glory and praises be to our Almighty alone....

  • @selvim1439
    @selvim1439 4 หลายเดือนก่อน +1

    Praise the lord Jesus Christ Amen Hallelujah Amen 🙏❤️

  • @annselladurai7939
    @annselladurai7939 3 ปีที่แล้ว +4

    உள்ளங்கையில் வரைந்து பாதுகாக்கும் கர்த்தர்கே நன்றி. ஆசிர்வாதமான நல்ல பாடல். இனிமையான இசை.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +1

      Amen !! Thank u so much ❤️ God bless 🙏🏻

  • @computerannie7811
    @computerannie7811 3 ปีที่แล้ว +1

    sravaelae Kartharai Nambu…
    Kartharai Nambu… Kartharai Nambu…
    Isravaelae Avar Un Thunnaiyum Kedakamaanavar - 2
    1. Puluthiyilirunthu Thookki Viduvaar
    Kuppaiyilirunthu Uyarthiduvaar - 2
    Pirabukkalodum Raajaakkalodum
    Utkaara Seipavar Unakku Unndu - 2
    2. Akkini Meethu Nee Nadakkum Pothum
    Aarukalai Nee Kadakkum Pothum - 2
    Akkini Pattathu Aarukal Puralaathu
    Aandavar Unnodu Iruppathaalae -2
    3. Avar Unnai Vittu Vilakuvathillai
    Avar Unnai Endrum Kaividuvathillai - 2
    Ullangaiyil Varainthavar Avar
    Unnai Endrum Marappathumillai -

  • @leogeo9966
    @leogeo9966 3 ปีที่แล้ว +7

    Oneday Moses is my inspiration..my role model, a true and spiritual pastor gave a live example through his life....a pastor said if he starts to sing either heaven will come down or u will go to heaven... missing him very badly.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Happy to hear ❤️ God bless you brother 😊

  • @ragulragul.s2993
    @ragulragul.s2993 3 ปีที่แล้ว +1

    நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன்
    ஏசாயா:43:2 இந்த வருடம் என்னுடைய வாக்குத்தத்தம்

  • @vimalanrajkumar5486
    @vimalanrajkumar5486 3 ปีที่แล้ว +3

    Congratulations GodS Giants .Great Task .Superb Lyrics.Wounderful Team Work .Nice Music Team Play...Good Melody Rhythm....Peaceful ..Jvsm

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว

      Amen!! Praise God🙏🏻Thank you so much ❤️

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 2 ปีที่แล้ว

    JESUS துணையும் கேடகமானவர்...

  • @respect-p2y
    @respect-p2y 3 ปีที่แล้ว +35

    சகோதரரே! தேவனுடைய தாசன் one day Moses ஐயா பாடிய பாடல்கள் எல்லாமே தேவனுடைய பிரசன்னத்தை உணர்த்தக் கூடியவை எனவே அவர் பாடிய பாடல்களை உங்கள் குரலில் கேட்க ஆவலாயுள்ளோம் . இன்னும் அதிக பாடல்களை பாட தேவன் துணை புரிவாராக.

    • @thangamanispumsmanakkattur5895
      @thangamanispumsmanakkattur5895 11 หลายเดือนก่อน

      பாடியது சாம் தானா அல்லது வேறு ஒருரா?

  • @jehovahnino5811
    @jehovahnino5811 3 ปีที่แล้ว

    நம்பதக்கவர் கர்த்தர் ஒருவரே.தேற்றும் பாடல்.கர்த்தர் உம்மை ஆசிர்வதிப்பாராக

  • @muthujesusministry1401
    @muthujesusministry1401 3 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Thank you dear thambi ❤️ God bless you 😊

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 8 หลายเดือนก่อน +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @sellakanijeyasingh2690
    @sellakanijeyasingh2690 2 ปีที่แล้ว +3

    Praise the lord 🙏

  • @davidthangaraj1392
    @davidthangaraj1392 หลายเดือนก่อน

    Thank you Lord, God Almighty for All Your Blessings. God Bless the Children of God for giving such a Wonderful Heart Touching Song, Praising Your Great Love on us, especially the Sister for her beautiful voice.

  • @joyevans6334
    @joyevans6334 3 ปีที่แล้ว +3

    Late. Eva. ONE DAY MOSES SONG....heart touch lyrics and tune...All Glory to Jesus....

  • @gandhimathythangaraj1912
    @gandhimathythangaraj1912 3 หลายเดือนก่อน

    All Glory to Jesus Christ

  • @estherantony1027
    @estherantony1027 3 ปีที่แล้ว +6

    Much needed song in this pandemic situation

  • @geethavarghese2056
    @geethavarghese2056 29 วันที่ผ่านมา

    God's words....have faith in him

  • @ceciliajabakumar7454
    @ceciliajabakumar7454 3 ปีที่แล้ว +7

    Always a joy to listen to your songs. Praise to God!

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Thank u so much dear brother ❤️ Let God be Magnified 🙏🏻

    • @ebinezarjesupadham
      @ebinezarjesupadham 3 ปีที่แล้ว

      @@TheophilusWilliam rttumjsjajsjsnbsababbsbsbszblaskb, don't, Soho, Ohio, +-(

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      @@ebinezarjesupadham thhdswfcitscbecrdffhhd thank u 😁

  • @Sugunagrace
    @Sugunagrace ปีที่แล้ว

    Yes Amen Thank you Yasu Appa prise the lord HELLEALUYA Yes Amen Thank you Yasu Appa Thank you Jesas Thank you lord 🙏👍🥰

  • @ruthpriscillachristine5352
    @ruthpriscillachristine5352 3 ปีที่แล้ว +4

    This song consoled me so much few days ago when I had fever n was crying in a room alone. Thanks for the wonderful singing n the melodious music. Very heart touching song.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Amen !! Thank you so much 🙏🏻 Let God be Magnified 🙏🏻 Prayers to you !! Stay safe and blessed ❤️

  • @deborahs7221
    @deborahs7221 2 ปีที่แล้ว +1

    Amen...All faith on Father Almighty Always...As per Jeremiah 17:7... Father Almighty is our Faith...Amen..Appa Pithavae Amen...

  • @johnsamuel3071
    @johnsamuel3071 3 ปีที่แล้ว +3

    Amazing music arrangements by bro john Praveen and touching lyrics,beautifully sung .

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Yes bro! He is a Genius ❤️ He nailed it 😊 thank u so much!! Let God be Magnified 😊 God bless ✌🏻

  • @chandramohank7319
    @chandramohank7319 3 วันที่ผ่านมา

    Super, n Praise the Lord Amen

  • @mathews.prabhakaran
    @mathews.prabhakaran 3 ปีที่แล้ว +3

    Though this is a old song, when it is sung by Bro.Theophilus, original melody resurrects and makes one to enjoy. Keep yourself dedicated to sing many old “Thuthipadalgal” , Saaraal Navroji and Ceylon Pentecostal songs with new spirit.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +1

      Thank you dear brother ❤️ Means a lot 😊 Let God be Magnified 🙏🏻 Sure I’ll be singing more songs for his glory ❤️ Have a blessed year ahead 😊 God bless😊

  • @Jebaraj-fy8nh
    @Jebaraj-fy8nh 2 หลายเดือนก่อน

    Good reminder for keeping faith in JESUS only ❤

  • @sureshjoshua7491
    @sureshjoshua7491 3 ปีที่แล้ว +4

    Prophet song. Amen Theo. 🙏 Awesome singing. And team work God bless you

  • @pastordaviddevaraj3268
    @pastordaviddevaraj3268 2 ปีที่แล้ว +1

    இப்பாடல்மூலம் தேவபிரசன்னத்தையும் தேவன்மேல் நம்பிக்கைவைப்பதின்அவசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.God bless you.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว

      Amen!! Praise God🙏🏻 Thank you so much ❤️

  • @immansam9494
    @immansam9494 3 ปีที่แล้ว +8

    இஸ்ரவேலே கர்த்தரை நம்பு❤️✨
    WONDERFUL SONG BROTHER😇❤️

  • @Samhelvin-ln6ki
    @Samhelvin-ln6ki 5 หลายเดือนก่อน

    அருமையான பாடல் கடந்த 3 வருடமாக இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன் ,இந்த அருமையான பாடலை கொடுத்ததற்கு நன்றி ஐயா ❤

  • @prs7001
    @prs7001 3 ปีที่แล้ว +3

    Absolutely beautiful - lyrics, arrangements and vocal. Have the satisfaction of listening to a "complete" song. Great work!

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +1

      Thank u dear uncle ❤️ Means a lot 😊 Have a blessed year 😊

    • @prs7001
      @prs7001 3 ปีที่แล้ว

      @@TheophilusWilliam Praise Be to Our God and God alone!

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +1

      @@prs7001 Amen ! Let God be Magnified 🙏🏻❤️

  • @sharmilan2753
    @sharmilan2753 3 ปีที่แล้ว +1

    Avare en thunaium en kedagam anavar 🙏

  • @rebejoe
    @rebejoe 3 ปีที่แล้ว +6

    One of my all time favorites on One day Moses. Thanks for taking initiate to get this song on video. Praise be to God

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Amen !! Praise God ❤️ Thank u so much 😊

  • @christophert9618
    @christophert9618 หลายเดือนก่อน

    Amen. Praise Ye the Lord🎉

  • @emmanuelprathap
    @emmanuelprathap 3 ปีที่แล้ว +7

    Fantastic Theo. May this song be a blessing to millions. May God be glorified through this song.

  • @kumarsathoshkumar4766
    @kumarsathoshkumar4766 3 ปีที่แล้ว +4

    Praise the Lord Anna super song 🎵🎻🎹🎙God bless you Anna

  • @christopherjohn266
    @christopherjohn266 ปีที่แล้ว

    அண்ணன் ஒன்டே மோசஸ் அவர்கள் எங்கள் ஆலயத்தில் நடைபெற்ற நற்செய்தி பெருவிழாவில் பாடிய பாடல்.... இப்போது கேட்கும் போது மிகவும் அருமை மற்றும் தேவபிரசன்னம் உணரமுடிகிறது..

  • @elumalai_Arts
    @elumalai_Arts 3 ปีที่แล้ว +3

    ```Wonderfull old song....I am living shekinah church valarpuram....plus continue upload for old best christian songs...'''

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr 2 ปีที่แล้ว

    My children hear this song atleast twice a day. God bless

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว +1

      Praise God!! Thank you so much ❤️🙏🏻 My love and prayers to them. God bless!!

  • @padminijayanathan6025
    @padminijayanathan6025 3 ปีที่แล้ว +3

    Such a joy to listen to Bro. One Day Moses ' songs.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Yes aunty ! One of the best Worship leader and singer ❤️ Miss him

  • @telcyjohn6453
    @telcyjohn6453 2 ปีที่แล้ว +1

    My all-time favourite song#isravelae kartharai nambu,kartharaiye nambu.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว

      Praise God !! Thank u so much sister 🙏🏻😊

  • @andrewsasj5434
    @andrewsasj5434 3 ปีที่แล้ว +9

    Beautiful music composition Jp anna.. God name be glorified.. may God bless you all

  • @evangelinpreethi3195
    @evangelinpreethi3195 3 ปีที่แล้ว

    My baby s 2.5yr old, she loves this song very much, every night she used to sing along with this and then only she wil sleep.. let lord use u more... praise be to God

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +1

      Praise God 😊🙏🏻 Much love and prayers to the little one !! May God bless her ❤️ So many happy and wonder-filled times ahead for you & family! Stay blessed !! Let God be Magnified ❤️God bless 😊✌🏻

    • @evangelinpreethi3195
      @evangelinpreethi3195 3 ปีที่แล้ว

      @@TheophilusWilliam thank u uphold us n ur prayers...

  • @prarthanareyma2870
    @prarthanareyma2870 3 ปีที่แล้ว +5

    Congrats. God bless you

  • @respect-p2y
    @respect-p2y 3 ปีที่แล้ว +2

    ஆமென் இயேசப்பா 🙏

  • @jeyanthyarulraj4964
    @jeyanthyarulraj4964 3 ปีที่แล้ว +2

    Praise the lord.all glory to jesus alone.amen

  • @bharatipaul6153
    @bharatipaul6153 3 ปีที่แล้ว +4

    Good to see you all performing in front of our church ‘ The House Of Prayer ‘ Adyar. God bless each and everyone of you..

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  ปีที่แล้ว

      Yes brother!! Thank u so much for your love and wishes🙏🏻God bless you too.

  • @LathaLatha-vm6vj
    @LathaLatha-vm6vj ปีที่แล้ว

    ஸ்தோத்திரம்‌அப்பா

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 3 ปีที่แล้ว +4

    PRAISE THE LORD. Super Meaningful, Melodies Blessed Song.

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 8 หลายเดือนก่อน

    PRAISE THE lord Jesus Amen Amen

  • @ajharlon4378
    @ajharlon4378 3 ปีที่แล้ว +25

    Praise the Lord my Brother...…..I was was waiting for a new release...…..Such a beautiful song...….. Some songs become more unique when the right person sings the song. In that way all the songs u sing is unique coz u sang that...…U have such a unique blessing. An humble request plz try to sing the older song more for this generation so that this generation may know the uniqueness and Grace in old songs ..….Keep going brother...….God bless u...….. LOVE for Europe......

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +4

      Thank u soo much for the love dear brother ❤️ Means a lot 😊 Sure will be singing more songs ! Do pray for our ministries ! Prayer to you and your family ❤️ Have a blessed year brother 😊 God bless✌🏻

  • @susyking9755
    @susyking9755 3 ปีที่แล้ว +3

    Beautiful song, well sung. The background is great - my dear HOP church where I grew up. Brought pleasant memories… Thanks and Thank God for His faithfulness

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Thank u so much ❤️ Let God be Magnified 😊✌🏻

  • @siffonelson5119
    @siffonelson5119 9 หลายเดือนก่อน +1

    Beautiful song with lots of meaning.....Nice tune Nice combo of music....beats..etc etc.. lovely song☺️ Glory to God almighty

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi 3 ปีที่แล้ว +3

    Very very very nice Pastor LORD BLESS YOU 🙏🏻

  • @williams7482
    @williams7482 2 ปีที่แล้ว +1

    Avar vun thunayum kedagamanavar... Amen

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว +1

      Amen 🙏🏻 God be with you brother 😊

  • @angelsamuel4869
    @angelsamuel4869 3 ปีที่แล้ว +4

    Praise God for this song. Really felt gods presence 🙏. Glory to god

  • @Ljoy23
    @Ljoy23 3 หลายเดือนก่อน

    Please keep singing, it can be known and familiar songs for God’s glory. This song has been a blessing. God bless your ministry ❤

  • @estherrani1187
    @estherrani1187 3 ปีที่แล้ว +3

    Dear Anna... Had been listening to all your Songs... I love em all becoz I grew up listening those old songs. Hardly we listen to these songs these days. Thank you for bringing them back with the same essence and contemporary rendition. Praises be to God... Shalom😊

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Thank u so much ma !! Let God be Magnified 🙏🏻 Prayers and blessings to you and family 😊 Stay safe !! God bless ❤️

  • @respect-p2y
    @respect-p2y 3 ปีที่แล้ว +1

    Amen Jesappa 🙏 Almighty God 🙏 Jesus Christ 🙏

  • @bercyshelton7318
    @bercyshelton7318 3 ปีที่แล้ว +7

    Right song at the right time! Blessed!

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Thank u so much Bercy ! God bless ❤️✌🏻

  • @raveendranjohn9185
    @raveendranjohn9185 3 ปีที่แล้ว

    அண்ணா... ஆனந்த துதி ஒளி, இந்த பாடல் ரெண்டுமே அருமை... நான் ஒரு அளவுக்கு பாடுவேன்... நானும் வரட்டுமா உங்க அருமையான குழுவுல இணைய

  • @jenifars4388
    @jenifars4388 3 ปีที่แล้ว +3

    Awesome song, melts my heart towards heavenly dad❤️

  • @WinstonHarris-c2e
    @WinstonHarris-c2e 3 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா.

  • @leenajared7835
    @leenajared7835 3 ปีที่แล้ว +3

    Beautiful singing Brother. Keep singing the Lord. Hallelujah

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Thank u so much ❤️ Let God be Magnified 😊 God bless ✌🏻

  • @UMAMAHESWARI-ow4rq
    @UMAMAHESWARI-ow4rq 2 ปีที่แล้ว +2

    Beautiful song, can hear for thousand many times.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  2 ปีที่แล้ว

      Means a lot 🙏🏻Praise God🙏🏻 Thank u so much!!

    • @sharon-ko1zb
      @sharon-ko1zb ปีที่แล้ว

      yess so true

  • @davidasir6568
    @davidasir6568 3 ปีที่แล้ว +3

    Heart touching song... wonderful lyrics... 😍 as usual dedicated singing...so soothing... music super..

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +1

      Thank u so much dear brother ❤️ Let God be Magnified 🙏🏻

  • @kokulankaneshamoorthy1434
    @kokulankaneshamoorthy1434 3 ปีที่แล้ว +1

    Amen hallelujah praise Jesus Christ

  • @Musicallyever
    @Musicallyever 3 ปีที่แล้ว +3

    Praise be to lord for his unconditional love and compassion 😌🙏🙏🙏
    Prayerful singing brother 💞🤩🎶🎶🎶🎶💐💐💐💐

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 ปีที่แล้ว

    Amen yasappa nandri appa

  • @ebsibadaniel4090
    @ebsibadaniel4090 3 ปีที่แล้ว +5

    Such a bliss indeed❤️ To the Vintage!

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว

      Thanks a lot dude ❤️ Let God be Magnified 😊

  • @sureshgold8078
    @sureshgold8078 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @avilateresa5365
    @avilateresa5365 3 ปีที่แล้ว +3

    Such a wonderful and powerful song Brother. God bless you and your family.

    • @TheophilusWilliam
      @TheophilusWilliam  3 ปีที่แล้ว +1

      Thank u so much sister !! Let God be Magnified ✌🏻❤️

  • @Sugunagrace
    @Sugunagrace ปีที่แล้ว

    உங்களுடைய பாடலும் கேட்டிருக்கிறேன் அருமை பாஸ்டர்👍😀😀😀💥🙏