இரகசியம்! திருச்செந்தூர் முருகரை பற்றிய அரிய தகவல்கள் | Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @sangeethakeerthisangeethak7326
    @sangeethakeerthisangeethak7326 3 ปีที่แล้ว +87

    உண்மை தான் திருச்செந்தூர் சென்று வந்தால் நல்லா மாற்றம் வரும். சாப்பாடுக்கு கூட ஒரு காலத்தில் கஷ்ட பட்டு இருக்கேன் ஆனால் நான் 100 பேருக்கு சாப்பாடு கொடுக்கும் நிலையில் மாற்றியது திருச்செந்தூர் முருகன் தான் காரணம்.2013முதல் இன்று வரை வருடம் தவறாமல் செல்கிறேன்

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 2 ปีที่แล้ว +1

      Suppr vaazthukal murugaperumanin nalla arul velum mayilum thunai yamiruka bayamen

  • @vdeepa915
    @vdeepa915 2 ปีที่แล้ว +38

    திருச்சொந்தூர் சென்று வந்த ஒரு மாதத்தில் திருச்சொந்தூர் முருகன் அருளால் நான் கர்ப்பமாக இருக்கிறோன் முருகனே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmohan869
    @saravananmohan869 5 ปีที่แล้ว +828

    நான் 10 வருடங்களுக்கு முன்னர் வட்டிக்கு வாங்கி திருச்செந்தூர் சென்றேன் ஆனால் இப்போது என் குடும்பத்துடனும் நான்கு பேரை அழைத்துச் செல்லும் அளவுக்கு என்னை உயர்த்தியுள்ளான்!! அரகர அரகர அரோகரா!!!!!

    • @dhanshikdhanshik9243
      @dhanshikdhanshik9243 4 ปีที่แล้ว +6

      S.. Kastapada vidamatar

    • @Bhuviyaazh
      @Bhuviyaazh 4 ปีที่แล้ว +25

      கந்தயிலே ஓட்டை உண்டு சிந்தயில் இல்லை என் கந்தவேலன் கோட்டை உண்டு கவலயுமில்லை....... முருகா........

    • @karthikasilks547
      @karthikasilks547 4 ปีที่แล้ว +3

      Chennai gana song

    • @panneerselvam9174
      @panneerselvam9174 4 ปีที่แล้ว +2

      @@karthikasilks547 ¹

    • @balasaravananr5722
      @balasaravananr5722 4 ปีที่แล้ว +4

      Enakkum car vanga aasai

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 2 ปีที่แล้ว +64

    என் வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு என் வாழ்வை உயர்த்திய முருகனுக்கு நான் என்றும் கடமைப்பட்டவன்
    என் அப்பன் முருகன் இருக்க பயமேன்
    ௐ சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vembarasic2495
    @vembarasic2495 2 ปีที่แล้ว +130

    நான் திருச்செந்தூர் சென்று வந்த பின்னரே வீடு கட்டும் யோகம் வந்தது .முருகர் அருளால். தன்னை நாடி வந்தவர்க்கு அள்ளி கொடுக்கும் கருணைக்கடல் .ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @kunthanilifestyle715
    @kunthanilifestyle715 3 ปีที่แล้ว +45

    தண்டு வடத்தில் மூன்று முறை அறுவைசிகிச்சை செய்தும் என்கணவர் இப்போ என்அப்பன்முருகன் அருளால் வருடம் தோறும் பாதயாத்திரை 🙏🏼🙏🏼🙏🏼செல்லும் ஆரோக்கியமான வாழ்வை தந்தவன்

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 3 ปีที่แล้ว +85

    விடாமல் திருப்புகழ் பாடினேன் 48 நாளில் அண்ணனுக்கு திருமணம் இனிதே நடந்தாயிற்று.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம்.

    • @airliftcargochennai6447
      @airliftcargochennai6447 ปีที่แล้ว +1

      Can you please share the Thirupuzah lyrics and how to chant.. please..

  • @jayaranisathish6136
    @jayaranisathish6136 4 ปีที่แล้ว +263

    திருசெநதூர் முருகன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது .ஓம் சரவண பவ.....

    • @vellaiammallakshmi9385
      @vellaiammallakshmi9385 3 ปีที่แล้ว +2

      Enakum kidaithathu 🙏🙏🙏

    • @avs.gavs.g6981
      @avs.gavs.g6981 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன்

    • @sairamsathya3563
      @sairamsathya3563 3 ปีที่แล้ว +5

      Enakum kidaithathu azhagana pen kulanthai nantri muruga

    • @anuboss2179
      @anuboss2179 3 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

    • @marimahesh4327
      @marimahesh4327 3 ปีที่แล้ว +3

      Enakum pen kulanthai

  • @balajianu6244
    @balajianu6244 5 ปีที่แล้ว +86

    திருச்செந்தூர் முருகனை விரைவில் தரிசிக்க அந்த முருகன் உத்தரவுக்கு காத்திருக்கிறேன் தம்பி. வாழ்க வளமுடன்

  • @essuresh6071
    @essuresh6071 5 ปีที่แล้ว +217

    திருச்செந்தூர் முருகனை விரைவில் தரிசிக்க அந்த முருகன் உத்தரவுக்கு காத்திருக்கிறேன் வாழ்க வளமுடன்

    • @hemag1596
      @hemag1596 4 ปีที่แล้ว +4

      Nanum

    • @ammuammu9918
      @ammuammu9918 4 ปีที่แล้ว

      Nanum

    • @ganesanmurali7119
      @ganesanmurali7119 4 ปีที่แล้ว +2

      Sir vanakam. I am this only now just now if chance comes I will be there. By then time my sistets marriage to get complete. My paternal and maternal relations just left us sftery father's death
      N

    • @murugesansubbareddy7443
      @murugesansubbareddy7443 4 ปีที่แล้ว

      @@ammuammu9918q

    • @rajthilagasharan2417
      @rajthilagasharan2417 4 ปีที่แล้ว +1

      நானும்

  • @salvmsalvm8546
    @salvmsalvm8546 4 ปีที่แล้ว +17

    கேட்டாலே மெய்சிலிர்க்கிறது என் அப்பன் முருகனுடைய கருணையை நான் நன்கு அறிவேன் ஏனென்றால் சஷ்டி விரதம் இருந்ததற்கு எங்களுக்கு குழந்தைகளை கொடுத்தவர் என் மூத்த பிள்ளை முருகர் என்று தான் நான் நினைக்கிறேன் நாங்கள் குடும்பத்தோடு திருச்செந்தூர் வந்து அவரை தரிசிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை அதை அவர் எப்போது நிறைவேற்றுவார் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 2 ปีที่แล้ว +53

    வேண்டியதை நிறைவேற்றும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அருள் என்றும் நிலைத்து நிற்கும்

    • @sathyas1109
      @sathyas1109 2 ปีที่แล้ว

      Vendiyathu tharuvana murugan

  • @lathanlathan8252
    @lathanlathan8252 5 ปีที่แล้ว +215

    அற்புதங்களை நடத்தித் தருகிறான் திருச்செந்தூர் முருகன்..

    • @ManiVasagam-u4w
      @ManiVasagam-u4w 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/vS2u9uL4EZs/w-d-xo.html

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 ปีที่แล้ว +21

    எங்கள் குடும்ப த்தில் இரண்டாவது குலதெய்வம் திருச்செந்தூர் முருகன் தான். போனவருசஷம் கோவிலுக்கு போனது. இந்த வருக்ஷம் சீக்கிரமே முருகனை பார்க்க வேண்டும் என்று மனம் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

  • @nataraj1747
    @nataraj1747 ปีที่แล้ว +7

    நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.இந்த வீடியோ எனக்கு ஆறுதலாக இருந்தது.நான் வெற்றி பெற மற்றும் வாழ்வில் நல்லா மாற்றம் வேண்டும் முருக .அருள் புரிவாய்யாக🙏🙏🙏🙏

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 3 ปีที่แล้ว +14

    மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன் திடிரென இந்த காணொளி என் கண் முன்னே முருகன் என்னுள்ளே இருக்கிறார் உணர்ந்தேன்

  • @AshokKumar-KAK
    @AshokKumar-KAK 5 ปีที่แล้ว +169

    திருச்செந்தூர் மிகவும் அருமையான ஸ்தலம்...
    முதல்முறை சென்று வந்த பொழுது திருமணம், அடுத்த முறை குழந்தை, அடுத்தமுறை வேலை எல்லாம் கைகூடி கிடைத்தது....

    • @balasubramanian7071
      @balasubramanian7071 4 ปีที่แล้ว +2

      Government jopa

    • @AshokKumar-KAK
      @AshokKumar-KAK 4 ปีที่แล้ว +3

      @@balasubramanian7071 வெளிநாடு

    • @mallarkallar976
      @mallarkallar976 4 ปีที่แล้ว +4

      Good

    • @minishatamil9946
      @minishatamil9946 4 ปีที่แล้ว +3

      O will go to Trichendur still ii don't go to Trichendur. Bless me sir

    • @AshokKumar-KAK
      @AshokKumar-KAK 4 ปีที่แล้ว +4

      @@minishatamil9946 defiantly you will go... he will call u dnt wry surely

  • @sathasivan684
    @sathasivan684 4 ปีที่แล้ว +43

    அப்பா எனக்கு உங்கள் நேரில வந்து பார்க்க அருள் புரிவாய்யப்பா

    • @vimalaselvendran6479
      @vimalaselvendran6479 3 ปีที่แล้ว +4

      Nanum vandhu pakanum bakiyam kedaikanum murugaaaaaaa

  • @rajthilagasharan2417
    @rajthilagasharan2417 4 ปีที่แล้ว +24

    முருகா உன் கருணையை என் குடும்பத்தின் மேல் காட்டி என் கஷ்டத்தை நீக்குவாயாக...

  • @tamizh2003
    @tamizh2003 3 ปีที่แล้ว +5

    நாளைக்கு திருச்செந்தூர் போறேன்... இப்ப இதை பார்க்கிறேன்...

  • @umanarayanan6325
    @umanarayanan6325 ปีที่แล้ว +5

    நாங்களும் திருச்செந்தூர் மன வேதனையுடன் சென்று வந்தோம் என் மகன் வாழ்க்கை சந்தோஷம் வர வேண்டும் ஓம் முருகா செந்தில் ஆண்டவா

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +4

    திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா முருகா உன்னைப் பற்றி எல்லோரும் பெருமை கூறியதுபோல் எங்கள் இல்லத்திலும் எல்லாவித பிரச்சினைகள் தீரவும் குடும்பத்தோடு உன்சன்னதிக்கு வரவும் அருள வேண்டுகிறேன் முருகா நன்றியுடன் இருப்போம் நன்றி எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 5 ปีที่แล้ว +61

    ஐய்யா, நான் மனம் கலங்கி நிற்கும், இந்த நேரத்தில் இதைப்பார்க்க நேர்ந்தது. வரும், பௌர்ணமி திருச்செந்தூரில் இருப்பேன். அடியேன் நமஸ்காரம்.

    • @haribabuvaishnav6727
      @haribabuvaishnav6727 5 ปีที่แล้ว +5

      எம்பெருமான் முருகன் எனக்கு வழிகாட்டி விட்டதாக உணர்கிறேன், வேணும் தயவு, தன்றி.

    • @ganeswaris4204
      @ganeswaris4204 5 ปีที่แล้ว +2

      Om saravana pava

  • @aanddalgroup1111
    @aanddalgroup1111 5 ปีที่แล้ว +124

    நல்லதே நினையுங்கள்.,
    நல்லதே நடக்கும்.
    என் ஆறுபடை முருகா போற்றி.,
    - ஸ்ரீ முருகன் அடிமை.,

    • @sangeetha5245
      @sangeetha5245 5 ปีที่แล้ว +3

      I love murugan on saravana bavaa

  • @mohanraj-qt4cp
    @mohanraj-qt4cp 4 ปีที่แล้ว +6

    விரைவில் உன்னை காண விரும்புகிறேன் திருச்செந்தூர் முருகா...

  • @soundaryas3186
    @soundaryas3186 ปีที่แล้ว +28

    திருச்செந்தூர் சென்று வந்த பிறகு என்னுடைய கண் பார்வை குறைபாடு சரியாகி விட்டது... பிறகு திருமண தடையும் நீங்கியது... 🙏🙏🙏

  • @gorazh
    @gorazh 5 ปีที่แล้ว +39

    செந்தூர் ஆண்டவனே... கந்தப் பெருமானே...கதிர்வேலனே... கார்த்திகேயனே... ஆர்ப்பரிக்கும் கடல் அலையே நின் திருவடியில் சரணம்... சரணம்... சரணம்... சண்முகா சரணம்... ஓம் முருகா... என் நாவில் எப்பொழுதும் உதிர்க்கும் வார்த்தை... உன் பெயர் தான் முருகா...

  • @alagarmrithuanj4330
    @alagarmrithuanj4330 4 ปีที่แล้ว +51

    ஆண்டி களால் கட்டப்பட்ட கோவில் என்பதற்காக இல்லை முருகப்பெருமானின் அருள் நிச்சயமாக திருச்செந்தூரில் நமக்கு இயற்கையாக கிடைக்கும்

    • @ManiVasagam-u4w
      @ManiVasagam-u4w 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/vS2u9uL4EZs/w-d-xo.html

    • @SSasivardhini
      @SSasivardhini 3 ปีที่แล้ว

      திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 ปีที่แล้ว +16

    #நவகிரகங்கள்இல்லாதகோவில்
    ஆண்டிகளால்கட்டப்பட்டகோவில்
    திருச்செந்தூர் முருகன் கோவில்
    #கேட்டதுகிடைத்தது #Ultimate கோவில் பழனி _திருச்செந்தூர்

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 ปีที่แล้ว +16

    ஓம் திருச்செந்திலாண்டவனே எனக்கு ஒரு நல்ல தொழில் கொடுத்து என் வாழ்க்கையை வளமாக்குங்க என்னையும் என் குடும்பத்தையும் உயர்த்தனும் முருகா என் முருகன் என் அப்பன் திருச்செந்திலாண்டவனே நீயே துணை நீயே பொறுப்பு நீயே பாதுகாப்பு நீயே நடத்தனும் நல்லதே நடக்கும் நம்பிக்கை இருக்கு முருகா ஓம் சரவண பவ ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

    • @ramsankari22
      @ramsankari22 ปีที่แล้ว +1

      கருணை கடல் கந்தன் நினைச்சயாகமாக துணையாக இருப்பார்..

    • @ajithismtimeline8275
      @ajithismtimeline8275 ปีที่แล้ว

      ரொம்ப நன்றிங்க 🙏ஓம் சரவணபவ ஓம் குமாராய நம ஓம் முருகா போற்றி போற்றி.🙏🙏🙏

    • @ajithismtimeline8275
      @ajithismtimeline8275 ปีที่แล้ว

      நாங்க ஒரு வீட்ல குடியிருக்கோம் அந்த வீட்டை மாத்தனும் ரொம்ப நாள் முயற்சி பட் முடில ஆனா திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு மூன்று பெளர்ணமி தொடர்ந்து போனேன் அப்ப ஒன்னே ஓன்னே தான் அப்பன்ட்ட அதிகமா கேட்பேன் எனக்கு ஒரு நல்ல தொழில் வாழ்க்கையில முன்னேற்றம் கொடுனு கேட்டேன் ஆனா அதற்கு அடுத்த மாதம் ஒரு பெளர்ணமிக்கு திருச்செந்தூர் போயிருந்தேன் காலை ரொம்ப நாளவே வீடு மாத்த முடியாம இருந்தேன் எந்த வீடும் அமையல அதற்க்கான வாய்ப்பும் அமையல அமைஞ்சா வீடு பிடிக்கல என்னடா ஒரு வீடு மாத்த முடியலயேனு கஷ்ட்டமா இருந்துச்சு அப்ப என் அப்பன் முருகன்ட்ட வேண்டிக்கிட்டே எனக்கு ஒரு நல்ல வீடு வேணும்னு கேட்டேன் ஒரு அருமையான வீடு 5,50000க்கு ஒத்திக்கு சிறப்பான வீடு முருகன் அமைத்து கொடுத்தார் அடுத்து ஒரு நல்ல தொழில் அமைத்து கொடுப்பார்னு ரொம்ப நம்பிக்கை இருக்குங்க ரொம்ப நன்றிங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா அரோகரா சுப்பிரமணியசுவாமிக்கு அரோகரா சண்முகருக்கு அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா வேலும் மயிலுக்கும் அரோகரா வேலும் சேவலுக்கும் அரகரோகரா ஓம் சரவணபவ ஓம் குமாராய நம 🙏🙏🙏

  • @nagbalaji4968
    @nagbalaji4968 4 ปีที่แล้ว +17

    என் அப்பனிடம் மனம் உறுகி கேட்டால் நிச்சயம் வெற்றி எனக்கு நிறைய அதிசயம் நடந்து இருக்கு

  • @anuk5567
    @anuk5567 5 ปีที่แล้ว +50

    நானும் என் கணவரும் திருச்செந்தூர் முருகனின் பக்தர்கள் எப்போதும்

  • @gomathy9568
    @gomathy9568 5 ปีที่แล้ว +289

    நான் திருச்செந்தூர் முருகர்ட வேண்டுனது எல்லாம் நடந்து.இனியும் நடக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு.

    • @umalakshmi9097
      @umalakshmi9097 4 ปีที่แล้ว +4

      Enana venduthalgal seiyalam ..enaku stomach pain kaga nan muruganuku vendikanum..ena venduthal aeiyalam

    • @chithra1381
      @chithra1381 3 ปีที่แล้ว

      th-cam.com/video/69jdWg8xyTo/w-d-xo.html

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms 5 ปีที่แล้ว +17

    முருகா உன்னை போல் தெய்வம் இந்த உலகத்தில் இல்லை அப்பா என்னை வாழ வைத்த தெய்வம் கருணை தெய்வம் மட்டும் இல்லை கருணை பெரும் வெள்ளம் ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @manikandanc2568
    @manikandanc2568 5 ปีที่แล้ว +20

    அண்ணா நீங்க சொன்ன மாதிரியே திருச்சந்தூர் சென்றேன் நல்ல மாற்றம். உங்களுக்கு மிக்க நன்றி

  • @sujinanthum6593
    @sujinanthum6593 4 ปีที่แล้ว +18

    முருகா போற்றி 🙏🙏 திருச்செந்தூர் முருகா நா ஆசைப்பட்ட வாழ்க்கை எனக்கு அமையனும். கண்டிப்பாக நடக்கும் அப்பா முருகா நடத்தி குடுப்பாரு 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏

    • @sakthysaran5136
      @sakthysaran5136 3 ปีที่แล้ว +3

      கண்டிப்பா நீங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் வெற்றிவேல் முருகா

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 2 ปีที่แล้ว

      Muruga seeikram kulaintha bhaikam kuainga muruga om sarvanava bhava

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 3 ปีที่แล้ว +74

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா❤️

  • @dharshu5880
    @dharshu5880 4 ปีที่แล้ว +37

    நினைத்தை நடத்தி காட்டுவார் என் அப்பன் திருச்செந்தூர் முருகன்,🙏🙏🙏🙏🙏

  • @kumaraguruc6940
    @kumaraguruc6940 3 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறிய முறையில் திருச்செந்தூர் முருகன் வழிபாடு எனக்கு வேண் டி யது நிறைவேறியது. மிகவும் நன்றி அண்ணா

  • @nivethakl8547
    @nivethakl8547 5 ปีที่แล้ว +19

    Yes thiruchendur murugan is really great..two yrs ah baby eh illama ellarum thita aramichitanga enna..manasu kashtapadramadhrilam pesnanga..but last month poitu avara pray panen..indha month baby confirm airchu..he ll take care of me and my baby nu periya nambikaye vandhurku..realllllyy great..

    • @mamatha4932
      @mamatha4932 4 ปีที่แล้ว

      My marriage is so much delay ya 😔 I'm 33 yr..... Y he's not blessing me....

    • @anuboss2179
      @anuboss2179 3 ปีที่แล้ว +1

      @@mamatha4932 don't leave ur hope.....go again but with hope

    • @mamatha4932
      @mamatha4932 3 ปีที่แล้ว

      @@anuboss2179 sure dear

  • @ramarlaxsmi4559
    @ramarlaxsmi4559 4 ปีที่แล้ว +30

    திருச்செந்தூர் முருகன் நான் நினைத்ததை நடத்தி குடுட முருகா முருகா முருகா

  • @chandrangopal5494
    @chandrangopal5494 5 ปีที่แล้ว +60

    ஆனந்த கண்ணீர்ருடன் முழு விடியோ வை பார் தேன். என் அன்பு அண்ணாவிற்கு என் இதயம் பூர்வமான நன்றி🙏சர்வம் ௧ிருஷ்ணார்ப்பணம்.

  • @jawaharjawahar6330
    @jawaharjawahar6330 5 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா முருக மகிழ்ச்சி தங்களின் புதுயுகம் தொலைக்காட்சி தொடரை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஐயா பலருக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது இறைவன் அருளால் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nishyanstories
    @nishyanstories 2 ปีที่แล้ว +7

    நானும் என் பிரச்சினைகள் தீர திருச்செந்தூர் செல்ல விரும்புகிறேன்...

  • @MegalaR24
    @MegalaR24 3 ปีที่แล้ว +7

    இதையெல்லாம் பார்க்க பார்க்க மனசு நிறைவா இருக்கு. நன்றி இதற்கெல்லாம் மிக்க நன்றிகள் பல

  • @mrmanikandan9911
    @mrmanikandan9911 5 ปีที่แล้ว +52

    முருகா எங்களையும் உலக மக்கள் போல நன்றா வையப்பா..,
    வேண்டுதல் பல நம்பிக்கை ஒன்றே என் முருகையா..!
    முருகா என் முருகா என் கவலை தீரப்பா...!
    எல்லாம் முருகன் என் முருகன் கவலை தீர்ப்பான் கண்ணை திறப்பாய் உயரம் தருவாய் முருகா முருகா முருகா

  • @mohanchandk3889
    @mohanchandk3889 5 ปีที่แล้ว +26

    திக்கற்றோர்க்கு தெய்வமே துணை.இன்றுவரை என்னை துன்பத்திலிருந்து என்அய்யன் முருகனே காப்பாற்றி வருகிறான்.

  • @amuthaammu4353
    @amuthaammu4353 3 ปีที่แล้ว +20

    திருச்செந்தூர் அருள் மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே உன் திருவடியை வணங்க எனக்கு எப்பவுமே அருள் புரிவாய் அய்யா உன் நருவடி சரணம் சரணம் அய்யா

    • @mithunmurali266
      @mithunmurali266 3 ปีที่แล้ว +1

      முருகர் னு சொல்ல மாட்டிங்கலோ

  • @pooranishruthi9170
    @pooranishruthi9170 5 ปีที่แล้ว +67

    நான் பல நேரத்தில் என் முருகரை உணர்ந்தேன். சினிமாவில் வருவதைபோல. என் பொண்ணு கூட செவ்வாய் கிழமையில் ஆறு விரலுடன் பிறந்தாள். அப்போ உணராத தெய்வத்தை இப்போ முழுமையாக உணர்கிறேன். என் தெய்வம்.

  • @sudhas7860
    @sudhas7860 4 ปีที่แล้ว +10

    என் அம்மாவின் உடல் நிலை விரைவில் குணம் அடைய வேண்டும் மு௫கா 🙏🙏🙏🙏

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 5 ปีที่แล้ว +30

    அருமையான, அற்புதமான, அதிசயங்களை நிகழ்த்தும் திருச்செந்தூர் முருகனை அனைவரும் வணங்கி வாழ்வில் ஜெயிக்க வழிகாட்டிக் கொண்டிருக்கும் சகோதரர்க்கு என் நன்றிகள் பல.வாழ்த்துக்கள் தம்பி.என்றென்றும் வாழ்க வளமுடன்.

  • @anuboss2179
    @anuboss2179 3 ปีที่แล้ว +6

    எனக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை வரம் வேண்டி திருச்செந்தூர் செல்ல இருக்கிறேன்....எனக்காக ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள்.......

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 ปีที่แล้ว +6

    Tiruchendur
    Pournami
    Changes in my life
    Brings lot of Courage in my innerside.
    My visit to temple & my prayers about the proper good Darshan in temple & lot of seashore cleanliness & women dress change rooms & toilet facilities.
    All good things.
    Planning & action.
    Positive energy.
    That is murughan

  • @kowsalyadevi4864
    @kowsalyadevi4864 ปีที่แล้ว +7

    முருகன் அய்யா,ஓம் சரவண பவ,வீடு கட்டுறேன் அய்யா,பணம் வேண்டும்,நிலத்தை வித்து கொடுக்க்னும் அய்யா,உங்கள் திருவடி யே போதும் அய்யா,நல்லதே நடக்கவேண்டும் அய்யா,உங்கள் துணை வேண்டும் அய்யா

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 ปีที่แล้ว +2

    நீங்கள் முருகரைபற்றி சொல்லம் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கும்போது இருக்கு சார் அருமைஐயாஉங்கள்சொற்மொழிவு உங்கள் பதிவு

  • @shanthishankar5154
    @shanthishankar5154 5 ปีที่แล้ว +18

    I do not know how to go alone .only HE CAN SAVE US.I am praying from hear whole heartedly. Please bless us.

  • @harivarshan9193
    @harivarshan9193 ปีที่แล้ว +1

    Nangalum 2 times vanthu irukom..sir nan ungala pathen but didn't speak..super sir 10 thousands members ku anna dhanam pandrathu ellam roma periya vishbyam..heads of u sir thank u so so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 5 ปีที่แล้ว +26

    சார் திருச்செந்தூர் வந்தாவே இனி திருப்பம் சார் நன்றிசார் வாழ்க வளமுடன்சார் சர்வம்கிருஷ்ணார்பனம்

  • @selvarajt1387
    @selvarajt1387 4 ปีที่แล้ว +4

    Na thirusenthuru Koil Saturday Nit 3 clk reach then two hours sleep then 5 clk kulichutu Koil ku poittu afternoon vanthuttu home poga 2 o clk airchu but no tired
    I really happy this movement

  • @Formerthegod
    @Formerthegod 4 ปีที่แล้ว +3

    அய்யா சமீபமாக உங்கள் காணொளி பார்க்கும் பாக்கியம் கிடைக்தது.பெரும் பாக்கியம். அரகரா அரகரா அரோ...கரா..

  • @anithadeepak398
    @anithadeepak398 5 ปีที่แล้ว +52

    Miracles are happening to everybody through your help and murugar blessing. Thanks a million sir

  • @subhaps1209
    @subhaps1209 10 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻💐Velum mayilum sevalum thunai. Muruga Muruga Muruga..

  • @siyamalarajapandisiyamalar858
    @siyamalarajapandisiyamalar858 3 ปีที่แล้ว +5

    வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர சேவகா என்று திருநீறு அணிவோருக்கு மேவா வாராதோ வினை.முருகா

  • @ravikumarmari246
    @ravikumarmari246 4 ปีที่แล้ว +7

    🙏முருகா உன் அருள் கிடைக்கே அருள் புரிவாய் முருகா தரிசனம் தருவாயா 🙏🙏🙏🙏

  • @karthikeyanabi594
    @karthikeyanabi594 ปีที่แล้ว +16

    இன்று நாங்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்திருக்கோம், எனக்கும் கண்டிப்பாக குழந்தை குடுப்பாரு, எங்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவார் திருச்செந்தூர் முருகன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravananv2155
      @saravananv2155 ปีที่แล้ว

      Enaku kudutha avar nichayum ungalukum kuduparu avara pathalae pothum ellam nadakkum

    • @kavinm4468
      @kavinm4468 ปีที่แล้ว

      Kulanthai iruka

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +2

    மிக்கநன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா உங்கள் ஆண்மீக சேவைக்கு நன்றிகள்
    பலகோடி கந்தனை நம்பினொர் கைவிடமாட்டார் யாமிருக்க பயம்ஏது திருச்செந்துர் வேலஅவனே
    போற்றி Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto 😡😡😡🌷🌷🌷🌺🌺🌺🌸🌸🌸

  • @hemabaalu
    @hemabaalu 3 ปีที่แล้ว +7

    பரிபூரண பஞ்சாமிர்தம் வர்ணம் ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளிய பாடல்கள் இருவரால் இசைக்கப் பெற்ற பொழுது சாக்ஷ்ஷாத் அந்த திரு முருகனும் வள்ளி அம்மத்தாயாரும் ஓடி விளையாடி பாடல் கேட்டு கொண்டு ராகத்தோடு பாடும் படி அருளிய மண்டகப்படியைப் போற்றி வணங்கி மகிழ்கிறேன்.

  • @SanjuKumar-qu6yr
    @SanjuKumar-qu6yr ปีที่แล้ว +1

    நான் இன்று திருச்சந்தூர் குடும்பத்துடன் வந்தேன். பணம் இல்லாமல் பக்கத்தில் வாங்கித்தான் வந்தேன்.தரிசனம் முடித்து மனநிறைவுடன் வீட்டுக்கு செல்கின்றேன். அடுத்த முறை வரும் போது நல்லா இருப்பேன். கடன் தொந்தரவு அனைத்தும் சரியாகும் இன்று முழு மனதுடன் செல்கின்றேன். நன்றி முருகா. உன் பாதத்தில் சரண் அடைகுறேன். நன்றி 🙏🙏🙏🙏

  • @avs.gavs.g6981
    @avs.gavs.g6981 3 ปีที่แล้ว +5

    பங்குனி உத்திர நாளில்
    அப்பன் முருகனை வணங்கி விரதம் இருக்கும் நேரத்தில். செந்தூர் ஆண்டவனின் பெருமைகளை செவி மகிழ கேட்டதில் அப்பன் முருகனே
    ஆசி அருளியது போல ஆனந்தம்.
    நன்றிகள் கோடி

  • @rishvanthrish7627
    @rishvanthrish7627 3 ปีที่แล้ว +1

    ஐயா சார் வணக்கம் உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி ஐயா சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் உங்க வீடியோவ பார்க்க வைத்த அந்த பிரபஞ்சத்துக்கு நன்றி சார்

  • @sunthusunthu8101
    @sunthusunthu8101 5 ปีที่แล้ว +134

    தினமும் திருச்செந்தூர் முருகனை நினை மனமே

    • @shanthisekar5855
      @shanthisekar5855 4 ปีที่แล้ว +1

      Muruga en maganukku kulanthai varam arulungal om muruga

    • @ManiVasagam-u4w
      @ManiVasagam-u4w 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/vS2u9uL4EZs/w-d-xo.html

  • @Shiradibaba
    @Shiradibaba 4 ปีที่แล้ว

    ஐயா தங்களின் பதிவு மிகவும் அருமை ஐயா சொல்லும்போதே முருகனை காண திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது ஐயா தாங்கள் தங்கள் அன்பு குடும்பத்தினர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா ....ஓம் முருகா

  • @saranyadevi2237
    @saranyadevi2237 4 ปีที่แล้ว +14

    Today only I seen this Video...I felt mesmerized and got Goosebumps throughout the videos....

  • @priyam.apriyam.a5078
    @priyam.apriyam.a5078 2 ปีที่แล้ว +2

    இன்று இரவு 8மணிக்கு தான் இந்த நிகழ்ச்சி யை பார்த்தேன் நானும் வருடத்தில் இரண்டு முறை திருச்செந்தூர் சென்று அய்யா முருகனை கும்பிட்டு வருவேன் எனது பிரச்சினை எல்லாம் காற்றில் பறந்து போய் விடும் ஆனால் இப்போது எனது மகன் ஒன்று மில்லாது

  • @Poshikavlog
    @Poshikavlog ปีที่แล้ว +3

    Murugaaa ennai yappadi yavathu thiruchenthur vara vai unnaiyae nambi kondu iruken un tharisanam kaana❤❤

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 2 ปีที่แล้ว

    ஶ்ரீ செந்திலாண்டவரே,எனது நமஸ்காரங்கள்.எனது மகன் மகள் திருமணங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும்படிவேண்டுகிறேன்.

  • @MrRahuketu1987
    @MrRahuketu1987 ปีที่แล้ว +4

    கருனை கடலே கந்தா போற்றி
    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @SUPOORVA2001
    @SUPOORVA2001 4 ปีที่แล้ว +11

    வாழ்க்கையை முடிச்சிக்கணும்னு நினைச்சிக்கிட்டு இருக்கும் இந்த காலை எனது இதய தெய்வம் திருச்செந்தூர் முருகன் இந்த காணொளியைக் காட்டி இருக்கிறான் .

    • @tbselva
      @tbselva 4 ปีที่แล้ว +2

      எனனச்சி ஒன்னும் பன்னாதிங்க முருகன் வாழ்க்கை ஐ மாற்றுவார்

    • @tbselva
      @tbselva 4 ปีที่แล้ว +2

      எனனச்சி ஒன்னும் பன்னாதிங்க முருகன் வாழ்க்கை ஐ மாற்றுவார்

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 4 ปีที่แล้ว +22

    என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது நன்றி ஐயா

  • @kumaranshankar2364
    @kumaranshankar2364 4 ปีที่แล้ว +4

    Thiruchendur familyoda frst time poitu vndhen pala thadaigal neengi sondha veedu katiruken such a powerful place thiruchendur enappan murugarey thunai 🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +6

    திருச்செந்தூர் வர அருள் செய் அப்பா முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏

    • @vadivarasik8600
      @vadivarasik8600 2 ปีที่แล้ว +1

      16.5.2022.அன்றுதிருச்சந்தூர்தரிசனம்மிக்கநன்றி🙏🙏🙏🙏

    • @ajithismtimeline8275
      @ajithismtimeline8275 ปีที่แล้ว

      கண்டிப்பா அப்பன் அருளால் திருச்செந்தூர் போயிட்டு வருவீங்க 🙏ஓம் சரவணபவ ஓம் குமாராய நம 🙏

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +2

    வா வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோவிந்த பகவத் கீதை புண்ணியம் தரும் சாய் பாபா துணை

  • @subathrakalyani251
    @subathrakalyani251 5 ปีที่แล้ว +9

    தம்பி வாழ்க வளமுடன். உங்க கருத்துக்கள் அனைத்தும் உண்மை. பிரிந்த குடும்பம் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். மிக்க மகிழ்ச்சி.you are ultimate. பல்லாண்டு காலம் வாழ்க.நன்றி வணக்கம்.

  • @nataraj831
    @nataraj831 ปีที่แล้ว +1

    ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா

  • @crafts4fans421
    @crafts4fans421 4 ปีที่แล้ว +6

    திருச்செந்தூர் முருகனின் திருவடியே சரணம்.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nivedhana6766
    @nivedhana6766 5 ปีที่แล้ว +12

    Namastae Ji,
    I went to Thiruchendoor in December 2019 with my daughter , prayed for hr marriage.
    Awaiting with hopes!

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 2 ปีที่แล้ว +2

    இன்று நான் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு இன்பமாய் இந்த செய்தியை தட்டுகிறேன்.

  • @dhanshikdhanshik9243
    @dhanshikdhanshik9243 4 ปีที่แล้ว +2

    Really... Tiruchendur murugan sema powerful God..... Ninaithathu kodupar

  • @rajeshkannan7541
    @rajeshkannan7541 5 ปีที่แล้ว +19

    2 year kulanthai illamal thiruchendur poi vanthen 10 days consuva agitchu i am happy

    • @mamatha4932
      @mamatha4932 3 ปีที่แล้ว

      For marriage.... Any parihara in Thiruchandur temple sir I'm 34 yr old

    • @muthupolice1938
      @muthupolice1938 3 ปีที่แล้ว

      @@mamatha4932 puriyala theliva solunga

  • @amuthavallid5968
    @amuthavallid5968 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீஅண்டாள்சொக்க லீங்கம் அண்ணா உங்க யூடுப்பீல் புரோகீரம்பார்த்துரொம்ப பீடீச்சீகு எங்கள் திருச்செந்தூர் முருகா வருட வருட அடீ க்கடீ போவோம் சமீபம் அண்ணா உங்கள் நேரீல் பார்கனும் திருச்செந்தூர் வாந்தால் உங்களைபார்கனும் எப்படீ தெரியப்படுத்வும் தயவு தாழ்மையூடன் கேட்கிறேன் நீங்கள்ஈரோடு வாந்தால் நேரீல் சந்திக்க வாய்பு எனக்கு கிடைக்கும்

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 5 ปีที่แล้ว +22

    இந்த பதிவினை நான் திருச்செந்தூர் முருகனை தரிசித்து விட்டு தான் பார்த்தேன், இந்த வாய்ப்பு திருமணம் ஆகி இருபது வருடங்கள் கழித்து கிடைக்கப்பெற்றேன், அற்புதம்

  • @arjunr8498
    @arjunr8498 ปีที่แล้ว +1

    என் கடன் பிரச்சினையை தீர்த்தருள வேண்டும் முருகா

  • @maheswarimohan8263
    @maheswarimohan8263 4 ปีที่แล้ว +3

    Super words nanum chinna age lnthu murugana than kumpitrn Nirya visiyangal enku udhaviya senjaru muruga. Ipo en kadhal ka two years ah pray panitu irken kandipa nadakanum 🙏🙏🙏

  • @srinivasansrinivasan6969
    @srinivasansrinivasan6969 5 ปีที่แล้ว +27

    சார் நான் திருச்செந்தூர் சென்று வரும்போது என்னுடைய மணிபர்ஸ்சை ரயிலில் தொலைத்துவிட்டேன் நான் கண்ணிர் விட்டேன் திருநெல்வேலி வாந்தவுடன் எனது பாட்டி சொன்னான் பிறகு என் பாட்டி எனக்கு ஆறுதல் சொன்னார் பின்னர் ரயில் திருச்சி வந்தது இறங்க பொது என்னுடைய பர்ஸ் எதிர் சிலிப்பிர்க்கு கீழே கிடைத்தது நான் முருகன்க்கு நன்றி கூறினான் சார் நான் மும்பையில் வேலையில் இருக்கிறான் என் ஊர் சமயபுரம் நான் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் தரிசனம் செய்வேன்

  • @Senthilkumar-ni6hp
    @Senthilkumar-ni6hp 4 ปีที่แล้ว +9

    அப்பனே முருகா!!
    கருணை கடலே கந்தா போற்றி!!
    🙏🙏🙏🙏

  • @sudarraja7404
    @sudarraja7404 5 ปีที่แล้ว +20

    அருமைமுருகா.. ஏழைகுழந்தைகளுக்கு. முருகர்வேடமிட்டேன்.. இதுவரை 100குழந்தைகளுக்குபோட்டுள்ளேன்...எத்தனை மகிழ்ச்சி. அந்தகுழந்தைங்க காலில் விழுந்துவணங்குவேன்..

    • @sakthisakthi9644
      @sakthisakthi9644 5 ปีที่แล้ว +1

      Great

    • @yuvati
      @yuvati 5 ปีที่แล้ว +1

      superrrrrrrrrrrr👏👏👏

    • @M.Sevveல்
      @M.Sevveல் 5 ปีที่แล้ว +1

      Arumai Sendhoor kadavul aasigal

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 5 ปีที่แล้ว +126

    வந்த வினையும் வருகின்ற வாழ்வினையும் கந்தன் என்று சொல்ல கதி கலங்கி நிக்கும்.

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 5 ปีที่แล้ว +8

    வணக்கம், Thank you Sir, History,significance, greatness, power, Miracles of Pournami Nilavu of Lord Muruga well Explained.Personal experiences of audience shared with emotions prove the Power of Pournami Nilavu Annadhana Worship.உங்கள் பதிவு எல்லோருக்கும் ஏற்றமும், மாற்றமும், உயர்வும் அளிக்கிறது.பலருக்கு ஏணிப்படியாய் உள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி, நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்.வேலும் மயிலும் துணை.

  • @nandinirajaram794
    @nandinirajaram794 3 ปีที่แล้ว +10

    I'm blessed with child after visiting this temple om muruga🙏

  • @sudhas7860
    @sudhas7860 4 ปีที่แล้ว +12

    எனக்கும் என் கவிக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏கந்தன் துணை