பெற்ற தாயை மதிக்கனும். தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யனும். அதே நேரத்தில் மனைவியை தாயிடம் விட்டுக்கொடுக்காமல் இருக்கனும். மனைவியிடம் தவறு இருக்கிறது என்று நினைத்தால் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டும். கணவன் தன் குடும்பத்தார் முன்பு மனைவியை கண்டிக்கக்கூடாது . கணவன் பச்சோந்தியாக நடக்ககூடாது. இரவுக்கு மட்டும் தான் மனைவி என நினைப்பது தவறு. ஒரு கணவன் நன்றாக நடந்து கொண்டால் மனைவி பிறந்த வீட்டையே மறந்துவிடுவாள். மனைவி தன் கணவனிடம் எதிர்பார்ப்பது பச்சோந்தித்தனம் இல்லாத உண்மையான அன்பையும் பாதுகாப்பையும் மட்டுமே.
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enroll Now: bit.ly/EnrolUlchemy Mobile: +91 96559 92559 | +91 422 404 0422 Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday) Email: ulchemy@gmail.com For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
மகன் தன்னுடனே இருக்க வேண்டுமமென்று இருந்தால் எதற்காக திருமணம் செய்து வைக்க வேண்டும். ஒரு 50வருடம் வாழ்ந்த பெரியவர்களுக்கு விட்டு கொடுக்கும் தன்மை இல்லை என்றால் என்ன செய்வது நாம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள் இனிமேல் தன் பிள்ளைகளின் சந்தோஷம் நம்முடைய சந்தோஷம் என்று நினைக்க வேண்டும்.இது தான் ஒரு பெரியவர்களுக்கு அழகு அதேபோல் மாமியாரை பார்க்க வேண்டியது மகன் மருமகள் கடமை..அதேபோல் இன்னும் எத்தனை வருடங்கள் இருக்க போகிறார்கள் என்று சொல்கிறோம். ஆனால் அதற்குள் அவர்கள் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோஷங்களை காலம் கடந்து கிடைக்குமானால் அதில் எந்த பலனும் இல்லை.
குருஜி உங்கள் எண்ணங்கள் எங்கள் வாழ்க்கையை ஞானம் உள்ளதாகவும் புரிதல் உள்ளதாகவும் உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் கடவுளே தந்தது போல் இருக்கிறது நீங்கள் உங்கள் பயணங்களை மேலும் மேலும் தொடர இந்த பிரபஞ்சம் உங்களை உயர்த்தட்டும்
வணக்கம் குருஜி.. நீங்க அனுபவமிக்க பக்குவமிக்கவர்..மிக தெளிவாக பேசுகிறீர்..எனக்கு ஒரே ஒரு குழப்பம்.பொதுவாக.மருமகள் நிலையிலிருந்துதான் ஒவ்வொரு பெண்ணும் தாயாகி மாமியாகிறார்கள் கண்டிப்பாக அவர்கள் மருமகளாக இருக்கும் பொழுது என்ன நியாத்தை தன் கணவரிடத்து எதிர்பார்தார்களோ கிட்டதட்ட அதே நியாயத்தைதான் தனது மருமகளும் தன் மகனிடத்து எதிர்ப்பார்ப்பார்க்க வாய்ப்புண்டு என்பதை கூடவா வயதும் அனுபவமும் நிறைந்த பெரியவர்கள் சிந்திக்க மாட்டார்கள்...விதைப் பொறுத்துதான் விருட்சம்.. தாய் தந்தை நியாயமாக இருந்தால் கண்டிப்பாக அவர்கள் குழந்தை நியாத்தை தான் செய்வார்கள்..அல்லது தன் குழந்தை ஒரு நபருக்கு நியமற்று அநியாயம் செய்யும்போது அநியாயத்தை கண்டித்து நியாயம் பக்கம் நிற்பார்கள் அல்லவா..அவர்கள் தான் தாய் தந்தையாக இருக்க தகுதி உடையவர்கள்..கணவர்கள் முதலில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை சரியாக புரிந்தகொள்ள வேண்டும்..கண்மூடிதனமாக அம்மா பிள்ளை யாகவோ பொண்டாட்டி தாசனாகவோ மூழ்கி விட கூடாது ..பகுத்தறிவு கொண்டு பிரச்சினை கையாள வேண்டும் அல்லவா..எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
Vanakam Guruji ! Same rules I applied to my life after getting married but I didn't Succed ! It happened before 12 years ! Atleast 75% my Wife understood & reacted to my advice but my Mother was in different old tradition way ! We couldn't change her ! Lot of problems created....& so on....finally last stage she accepted her fault & lived with us any difficulty...but we both suffered a lot during that 12 years ...My mother died at 2006 but still I remember my Mother but at same time I feel bad about her that she didn't look after her daughter in law ! I can forgive & forget to certain extent but not my wife because she was insulted a lot.....
My case is completely the opposite. What should I do in this situation? My wife wants to completely cut off the relationship with my mother and father, as well as my brothers
En mahan illama payama irukku security ya illa nu feel panra amma ethukku payanukku marriage panni vaikanum last varaikkum amma kudaway payana vachikka vendithana...🙄🙄
MOM: to control her son and to keep with her she creates problems between son and his wife leads to divorcee. WIFE: to live with her parents,she want to separate her husband and his mom. And vice versa So victim is son only And he is lonely now.
Tell to both of them sir. To understand and give space for each other. Then all of u can, live peacefully. Instead.. Wife ta matum vitu kudu nu sona ena nyayam
சில மனிதர்கள் ஆன்மீகத்திலும் பூஜை புனஸ்காரங்களிலும் அதிக ஈடுபாடும் கவனமும் செலுத்துகின்றனர். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் மிகவும் நடந்து கொள்கின்றனர். இதைப்பற்றிய தங்களது கருத்து குருஜி
By the time the mother leave this world the son and his wife will be in middle Age what the hell can they enjoy. Being in 50 years of age the mother should have the understanding and let her son to enjoy his life with his wife
My mother in law says u live with my son after I die and she is making him go with other woman and she supports him and now he left my children as well, she justifies all men are like that.
mother' in law Ku avlo payama erutha..Athuku son Ku marriage Pani vachieruka kudathu...if husband support wife..aiyo yen magana mayaki taley nu kathavendiyathu.
Appo oru ponnu ava husband kuda snathoshama irukanum na ava 20 or 30 years wait pannanu ah apdi ava wait pannalum weast avanga age poi happy ya vaazha mudiyathu walking tha poga mudiyum
Inga pesirka Ela pengaloda Mana nilamayum 100 percent unmai. May the way they express it differs. But some parents wants to live their life and also wants to live their son's life in the name of affection, which is totally destroying the wife's mental and physical health. She could undergo so much stress that no one can understand. Mothers love is definitely pure but not to daughter in law in most of the cases. Once married pls understand and let ur son live his life. In tat case both ur son n daughter n law wl tc of u without having you to ask.
Onna irukurathu Kuda problem illa... husband and wife thaniya veliya engaum poga mudila.....ivangala vittudu pona nit sanda than varum...apdi iruka parents Ku ena pandrathu Guruji
Sir I don't agree, as a wife we are being cheated by the entire family, and in laws including father in law and sister in laws are culprits in my case .whole family try to cheat me
all because of fate. If we live as a nuclear family, we need not face problem from in laws. If we decide to live together , then there is no solution. Because in these days , each one has different schedules and targets
Hi guruji, Can you please tell something about below question also. when a guy love a girl that time also him mother do so many things and do sentimental blackmail to him son. Say no for him desire. They don't think about there girl life. Just looking how much property she have and how here family good. They search so many drawbacks on her side. How the men can solve this issue and get the loved one in life.
en veetala en mamiyar en husband ah control than vachurukanga. en kulanthaiku en husband onnum seiya matar en mamiyarku than salary fullah pogum. am earning and doing for my kids.
Enaku marriage agi 5 months aguthu.my mother in law treat me like slave. 25 years appa vitula rani mari iruthu inga slave va vachirukaga. Suicide pannikalama nu thonuthu
பெற்ற தாயை மதிக்கனும். தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யனும். அதே நேரத்தில் மனைவியை தாயிடம் விட்டுக்கொடுக்காமல் இருக்கனும். மனைவியிடம் தவறு இருக்கிறது என்று நினைத்தால் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டும். கணவன் தன் குடும்பத்தார் முன்பு மனைவியை கண்டிக்கக்கூடாது . கணவன் பச்சோந்தியாக நடக்ககூடாது. இரவுக்கு மட்டும் தான் மனைவி என நினைப்பது தவறு. ஒரு கணவன் நன்றாக நடந்து கொண்டால் மனைவி பிறந்த வீட்டையே மறந்துவிடுவாள். மனைவி தன் கணவனிடம் எதிர்பார்ப்பது பச்சோந்தித்தனம் இல்லாத உண்மையான அன்பையும் பாதுகாப்பையும் மட்டுமே.
Well said 👏👏👏
Its true sis
Manasula ulatha solitinga... crct aaa.. solirukinga.... yarayu mathavu mudiyathu
True
Sama comment
மனைவிக்கு முன் தாயையும் தாய்க்கு முன் மனைவியையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஆண்மகனுக்கு அழகு
உண்மையும் அன்பும் கொண்ட குருஜி மித்ரேசிவா ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
Husband la avunga amma than best ninaikaranga, day time la wife mathikamatanga night time Mattum wife venum ninaikaranga.
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enroll Now: bit.ly/EnrolUlchemy
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
Email: ulchemy@gmail.com
For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs
We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
மகன் தன்னுடனே இருக்க வேண்டுமமென்று இருந்தால் எதற்காக திருமணம் செய்து வைக்க வேண்டும். ஒரு 50வருடம் வாழ்ந்த பெரியவர்களுக்கு விட்டு கொடுக்கும் தன்மை இல்லை என்றால் என்ன செய்வது நாம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள் இனிமேல் தன் பிள்ளைகளின் சந்தோஷம் நம்முடைய சந்தோஷம் என்று நினைக்க வேண்டும்.இது தான் ஒரு பெரியவர்களுக்கு அழகு அதேபோல் மாமியாரை பார்க்க வேண்டியது மகன் மருமகள் கடமை..அதேபோல் இன்னும் எத்தனை வருடங்கள் இருக்க போகிறார்கள் என்று சொல்கிறோம். ஆனால் அதற்குள் அவர்கள் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோஷங்களை காலம் கடந்து கிடைக்குமானால் அதில் எந்த பலனும் இல்லை.
Sariya sonninga
Absolutely correct
Really true fact... Appreciation to ur comment... Great words...
Well said sis 👏
It's true my life 😢
My mamiyar is a gift for me... My mother in law doesn't have any insecurity and she loves both of us as her children
Good you got like this. Very rare 1% girls only have this blessing in life.
God bless u sis..kuduthung vechavange
Hi
Nivya Manoharan bi
You are a real lucky person god bless you
குருஜி உங்கள் எண்ணங்கள் எங்கள் வாழ்க்கையை ஞானம் உள்ளதாகவும் புரிதல் உள்ளதாகவும் உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் கடவுளே தந்தது போல் இருக்கிறது நீங்கள் உங்கள் பயணங்களை மேலும் மேலும் தொடர இந்த பிரபஞ்சம் உங்களை உயர்த்தட்டும்
சூப்பர் குருஜி🙏
வணக்கம் குருஜி.. நீங்க அனுபவமிக்க பக்குவமிக்கவர்..மிக தெளிவாக பேசுகிறீர்..எனக்கு ஒரே ஒரு குழப்பம்.பொதுவாக.மருமகள் நிலையிலிருந்துதான் ஒவ்வொரு பெண்ணும் தாயாகி மாமியாகிறார்கள் கண்டிப்பாக அவர்கள் மருமகளாக இருக்கும் பொழுது என்ன நியாத்தை தன் கணவரிடத்து எதிர்பார்தார்களோ கிட்டதட்ட அதே நியாயத்தைதான் தனது மருமகளும் தன் மகனிடத்து எதிர்ப்பார்ப்பார்க்க வாய்ப்புண்டு என்பதை கூடவா வயதும் அனுபவமும் நிறைந்த பெரியவர்கள் சிந்திக்க மாட்டார்கள்...விதைப் பொறுத்துதான் விருட்சம்.. தாய் தந்தை நியாயமாக இருந்தால் கண்டிப்பாக அவர்கள் குழந்தை நியாத்தை தான் செய்வார்கள்..அல்லது தன் குழந்தை ஒரு நபருக்கு நியமற்று அநியாயம் செய்யும்போது அநியாயத்தை கண்டித்து நியாயம் பக்கம் நிற்பார்கள் அல்லவா..அவர்கள் தான் தாய் தந்தையாக இருக்க தகுதி உடையவர்கள்..கணவர்கள் முதலில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை சரியாக புரிந்தகொள்ள வேண்டும்..கண்மூடிதனமாக அம்மா பிள்ளை யாகவோ பொண்டாட்டி தாசனாகவோ மூழ்கி விட கூடாது ..பகுத்தறிவு கொண்டு பிரச்சினை கையாள வேண்டும் அல்லவா..எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
அற்புதம் குருஜி. உங்களுக்கு மிக்க நன்றி.
மிக சிறப்பான விளக்கம்
முன்னோர்கள் சரியாக இருந்தால் வரும் சன்னதி சிறப்பாக அமையும்
Super
Vanakam Guruji ! Same rules I applied to my life after getting married but I didn't Succed ! It happened before 12 years ! Atleast 75% my Wife understood & reacted to my advice but my Mother was in different old tradition way ! We couldn't change her ! Lot of problems created....& so on....finally last stage she accepted her fault & lived with us any difficulty...but we both suffered a lot during that 12 years ...My mother died at 2006 but still I remember my Mother but at same time I feel bad about her that she didn't look after her daughter in law ! I can forgive & forget to certain extent but not my wife because she was insulted a lot.....
நன்றி குருஜி மிக்க மகிழ்ச்சி😀💥💥
அருமை குருஜி
மிகவும் அருமையான பதிவு மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏽👍🏽👍
மிகவும் தெளிவான பதில்👌 சூப்பர் குருஜி
no sir i disagree this.some cases are extremely violent.some mothers really want her son to separate from his wife.so they will do whatever they want.
My case is completely the opposite. What should I do in this situation? My wife wants to completely cut off the relationship with my mother and father, as well as my brothers
அருமை நன்றி ஐயா ❤️❤️ வாழ்க வையகம் ❤️
Thank you ....💯 true
First like first comment.....
Thanks for guruji 🙏💓
நன்றி அய்யா
நீங்கள் சொல்வது 💯/💯 சரிதான் ஆனால் இரண்டு பேரும் மனதையும் கட்டுபடுத்தி அல்லது விட்டு கொடுத்து வாழ்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும் வாழ்க்கை
நன்றி குரு ஜீ
Apo antha Bayam unarva vechutu Ena dash ku marriage pananum? Mamiyar nga la thiruthava marrige ?
I and daughter-in-law are like friends no nagging no poking nose into their matters will be peaceful my son very happy
I am going through this, really super I think for me you are God's men 🙏 Vazhaga valamudan,Nalamudan 👍
Amma s past tense ,wife s present tense and daughter s future tense...Men should have tis clarity
No clarity fr sme ppl
Yup.. mom's should educate their son like that.. but no mom's does it..
@@CharukesiArunraj mom thinking like once marriage still control have to b with her ..tats the problem ...
Good advice guruji. Sure i ll ll send this video to my son in law in future
Superb speech
Sister In laws than problem ye fight ku reason
Crcta sonninga
Sssssssss
Absolutely
Sssss
Athethaa
Request :குருஜி speech about "நான் யார்"
நீங்க தெய்வத்திற்கு சமம் குருஜி
Am in 10% mom category.. am just an instrument.. to bring the soul To this world!!
Very very very thank you I am so so happy sir
En mahan illama payama irukku security ya illa nu feel panra amma ethukku payanukku marriage panni vaikanum last varaikkum amma kudaway payana vachikka vendithana...🙄🙄
Sontha kathai pesama polapa paaruma
Great sir very super msg
Thanks Guruji 🙏... My sister la (married)comparing with me , mamiyar supported.....
Mother in law expecting money from him for giving her girl childrens always
And sister in law creating problems with family
Correct
💯% true
💯 true
Same same
100%
MOM:
to control her son and to keep with her she creates problems between son and his wife leads to divorcee.
WIFE:
to live with her parents,she want to separate her husband and his mom.
And vice versa
So victim is son only
And he is lonely now.
KSK no!! Mom don't like divorce bt she actually like when her son maintain some distance from his wife.
If there is a way she can do that.
Ohh wife deserve divorce moms deserve seperation!!! Seperation will be united at anytime but divorce!!! Cowards man only deserve lonliness
Ksk ....🙃
Thanks sir.. i am big fan
இதையே தானய்யா என் மனைவி கிட்ட சொன்னேன் அவ கேட்கல இந்த வீடியோ மூலமா சொன்னா அப்போ கேட்பார் நினைக்கிறேன் மிக்க நன்றி
Tell to ur mom anna ..
Not to ur wife
Naresh S unga manaivu mattum than ungala purinjikanum ellathayum vittu kuduthudanum ana amma kita solla matingala
Tell to both of them sir. To understand and give space for each other. Then all of u can, live peacefully. Instead.. Wife ta matum vitu kudu nu sona ena nyayam
நன்றி ஐயா
Maga kuda marumagan veliya pona sandhosha patranga marumaga kuda magan pona enna marandhutanu mamiyar polambiranga edhu enna anniyayam
Poraamai dhan kaaranam 😓
Semaya sonninga
Super ellarukkum anupavam pola...
Super
Athutha purila
சில மனிதர்கள் ஆன்மீகத்திலும் பூஜை புனஸ்காரங்களிலும் அதிக ஈடுபாடும் கவனமும் செலுத்துகின்றனர்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் மிகவும் நடந்து கொள்கின்றனர்.
இதைப்பற்றிய தங்களது கருத்து குருஜி
Guruji! No words to say!
Enna porutha varaikkum ammathan first.
Beautifull your advice.
நன்றி ஐயா..!
Nalla thahaval guruji
Sema guru 🙏
By the time the mother leave this world the son and his wife will be in middle Age what the hell can they enjoy. Being in 50 years of age the mother should have the understanding and let her son to enjoy his life with his wife
Correct
Hard truth😢💯
My mother in law says u live with my son after I die and she is making him go with other woman and she supports him and now he left my children as well, she justifies all men are like that.
Well said
Very true :(
mother' in law Ku avlo payama erutha..Athuku son Ku marriage Pani vachieruka kudathu...if husband support wife..aiyo yen magana mayaki taley nu kathavendiyathu.
😆👌
😂
வாழ்க வளமுடன்
Athma namaskaram ji...thanking you a lot ji
Anubhavam ammavukku tha athigham but avanghalukku puriyadhadu endha ponnukku puriuma adhukku en paiyanukku kalyanam panringha
If you want your wife treat your parents well, then you must treat your in laws well, you should care/enquire about your in laws well......
In my case that didnt happen... My father passed away without getting any respect frm his son in law
Nandri guruji
Very useful ayya.
Appo oru ponnu ava husband kuda snathoshama irukanum na ava 20 or 30 years wait pannanu ah apdi ava wait pannalum weast avanga age poi happy ya vaazha mudiyathu walking tha poga mudiyum
YandAlvasdu
Crt ah sonninga but sila thirunthadha jenmangaluku yevlo sonnalum puriyave mattenkudhu😥😪😭😭
Thank you for your advice gurujiii.....this video I send to my uncle
Fantastic guruji maravales
Very excellent sir your guidance
Thanks bro...
Inga pesirka Ela pengaloda Mana nilamayum 100 percent unmai. May the way they express it differs. But some parents wants to live their life and also wants to live their son's life in the name of affection, which is totally destroying the wife's mental and physical health. She could undergo so much stress that no one can understand. Mothers love is definitely pure but not to daughter in law in most of the cases. Once married pls understand and let ur son live his life. In tat case both ur son n daughter n law wl tc of u without having you to ask.
Real line guru
Love you guruji awsome
Thank you Guruji🙏🙏🙏🙏
Until 20 mother, from 25 wife is important
Nandri
Onna irukurathu Kuda problem illa... husband and wife thaniya veliya engaum poga mudila.....ivangala vittudu pona nit sanda than varum...apdi iruka parents Ku ena pandrathu Guruji
Same same yenakum apdi Than, 20 years than mamiyar iruka porangana, athukula nama valkaiya nasam panitu poiruvanga
😓 mamiyar veetula kudave naathanar kudumbathodayum irukrathu adha vida koduma😑
@@nisarigasri2044 ama😢😢😢 ivalunga en vaazhkai ye azhichitalunga... Oru masathulaiye divorce vaanga apply pannita lunga..
Avalunga mattum purushan kooda irukalunga
@@priyariya7079 ama avalunga lam matum avanga Amma veetlaye veetoda mapillaiya purusana kaila potutu, pulla kuty nu kudave irpalunga 😭.. avalungalku Oru nyaayam namaku Oru niyaayam...yenda mrg pannomnu suicide ku thalla vachurvalunga 😓
@@nisarigasri2044 apdi edhum pannida thing... Namba parents ah yosichi paarunga.... Enaku marriage ana one month la ipdi nadandhu na evlo vethanaiyoda iruken... Even Avalunga enna avan kooda vaazhavum vidala... Divorce potutalunga😢😢😢😢
Sir I don't agree, as a wife we are being cheated by the entire family, and in laws including father in law and sister in laws are culprits in my case .whole family try to cheat me
Same thing happened in my life
@@poorniravi7286 obvious
Yessssssssss
all because of fate. If we live as a nuclear family, we need not face problem from in laws. If we decide to live together , then there is no solution. Because in these days , each one has different schedules and targets
Yes, even in my life
Antha ammavea Oru marumaghalaai irunthu thaai aanaval thaanea ... Appadi enraal marumaghalai kashta padutha koodathu ... Thaan epdi kanavanudan vaala aasai pattalo atheay maathiri seiyanum ...
Is carat guruji thank you
Good Video
vanakkam guruji. intha kaalakatta pengal Veramathiri irukkaanga. kanavanukku manaivi sarisamamnu solli than life ah azhichikkaranga. thiyai vidunga oru aanodu serndhu vaazhu podhu avanoda thaiyai pola parthukitte podhum. ethai parththu eantha thaayium santhosapaduval.
Thank you
இந்த மாதிரி தெளிவாக புரிந்தது
It's real fact
Hi guruji,
Can you please tell something about below question also.
when a guy love a girl that time also him mother do so many things and do sentimental blackmail to him son. Say no for him desire. They don't think about there girl life. Just looking how much property she have and how here family good. They search so many drawbacks on her side. How the men can solve this issue and get the loved one in life.
Oru ponnuku easy ah kedaikadha periya gift ethu theriyuma ....mamiyar voda asirvadham than athu kedachidhuna intha ulagadhula antha ponna vida lucky yarum illa...... husband namradhu waste nga mamiyara friend akikonga athan best ..... husband kozha thanama sandaya pathuttu than nipanga .....
❤
I like it 👍
Enoda future ku ithu use aagum gurujii
Super ji
Unmai than sir
Ammakaga wife va avoid panravangala eanna panrathu
Unga husbanda indha video parka sollunga
Avaruku unga mela true love eh express panna theriala. So, Neengalum avara avoid pannunga.
you are not expert in making munthanai mudichu / thalaiyanai manthiram.
Avunga ammava ungalukku pidikkatha so family ku correct a irunga main a mamiyar ku .
Ithu than enaku nadakuthu
Thanks sir
guruji pls manidhanudaya padaipu epadi uruvaanadhu pls solunga
Super sar
Super sir thank s a lot
Thanks sir
..
Thank you guru
Better he can marry his mother and have a child...y marrying wife and spoiling her life...😎😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
Psycho
Correct sister
Thappu, sis, amma ponathukapram, nammaku yaru thonai, life ore mathiri pona verupa agitum, kasatam, santhosam ellam kalandu than valanum,
@@karthigadevi3979 apo pesama amma sethathuku apro marriage panika vendiyathu than
@@babujisivakumar402 semma 😍... correct...
Thank you sir 108×108 thank you sir
en veetala en mamiyar en husband ah control than vachurukanga. en kulanthaiku en husband onnum seiya matar en mamiyarku than salary fullah pogum. am earning and doing for my kids.
Nithya Sai r u joint family??
@@universe8084 no. buy my husband regularly eat and wash his dresses in his mother home
@Nithya sai..Better talk one to one this due to insecurity ..They should understand human needs some space with family
100 ku 80% itha nadakuthu
Same situation 😭 my mother in law treat me like slave
Enaku marriage agi 5 months aguthu.my mother in law treat me like slave. 25 years appa vitula rani mari iruthu inga slave va vachirukaga. Suicide pannikalama nu thonuthu
Sister vendam unga app amma ninaithu oarunga
Good advise
What a fantastic advice.