திருமணம் என்றால் என்ன? திருமணம் அத்தியாவசியமா? ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 511

  • @irshadkamal3721
    @irshadkamal3721 ปีที่แล้ว +52

    ஐயா மிக அருமை இதனை நான் 13 வயதிலேயே உணரும் பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்தான் இப்போது எனக்கு 29 வயது . ஆன்மீக பணியிலும் , மாணவர்களுக்கான இலவச கல்வி பணியிலும் என்னை அர்ப்பணித்து . இறைவனிடம் இருந்தும் இயற்கை யிடம் இருந்தும் . அளவில்லா அன்பை பெற்றும் கொடுத்தும் வாழ்கின்றேன் . நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை

    • @beautieist
      @beautieist ปีที่แล้ว +3

    • @tnpsc1512
      @tnpsc1512 ปีที่แล้ว +2

      அருமை

    • @finch950
      @finch950 ปีที่แล้ว +2

      Bro apadina na ungaludan join panni work pannalama

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 4 ปีที่แล้ว +36

    ஆத்மாவில் ஆனந்தம் காண்பவனுக்கு எதுவும் தேவையில்லை. ஆத்மாவே நண்பன்

  • @rajeshrock22
    @rajeshrock22 4 ปีที่แล้ว +56

    நான் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்யுதுவிட்டன். தங்களுடைய கருத்து எனக்கு நன்றாக புரிந்தது. மிக்க நன்றிகள் ஐயா

    • @dividd7543
      @dividd7543 3 ปีที่แล้ว +7

      S.. Am also

    • @vijiviji7399
      @vijiviji7399 2 ปีที่แล้ว +7

      @@Shiva-k11 epdi.marriage pannama thaniya lifea handle panna mudyum?

    • @athisesana6544
      @athisesana6544 ปีที่แล้ว

      @@vijiviji7399 mutiyum

    • @vijayvijay8532
      @vijayvijay8532 ปีที่แล้ว +1

      குட்

    • @குமரன்_200k
      @குமரன்_200k 8 หลายเดือนก่อน

      ​@@vijiviji7399edha nala panna mudiyadhu

  • @kavikavi7086
    @kavikavi7086 ปีที่แล้ว +15

    விவாகரத்து ஆகி அரை மனதோடு இரண்டவது திருமணத்திற்க்கு எதிர் நோக்கி இருந்த என் கண்ணை திறந்துவிட்டீர்கள் ஐயா❤ வாழ்த்துக்கள்

  • @kumar-bw3vy
    @kumar-bw3vy ปีที่แล้ว +14

    நான் திருமணத்திற்கு முன்பு நிம்மதியாக இருந்தேன் . திருமண வாழ்க்கை நரகம்.

  • @everything-is-vibration
    @everything-is-vibration 6 ปีที่แล้ว +86

    This is exactly what is in my mind for many years..😇😇

  • @jega.g8295
    @jega.g8295 ปีที่แล้ว +3

    இந்த காணொளியை பார்த்த பிறகு என் மனம் தெளிவு அடைந்தது ஐயா 🙏🙏🙏மிக்க நன்றி 😊

  • @karmasattiyam2233
    @karmasattiyam2233 6 ปีที่แล้ว +163

    வெறும் சொர்கம் நரகம் எனும் மூட நம்பிக்கையை பேசாமல். தெளிவான வாழ்கை தத்துவதின் விளக்கம் அருமை.

    • @saravanana3422
      @saravanana3422 3 ปีที่แล้ว +1

      Excellent ji !!

    • @jeyasree6267
      @jeyasree6267 3 ปีที่แล้ว +1

      Marvellous guru

    • @essakkiraja
      @essakkiraja ปีที่แล้ว

      Please guruji brahmacharyam Patri solluingal brahmacharyam power patri
      Yethukku brahmacharyam
      Brahmacharyam posting education please solluingal guruji ❤

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q 6 ปีที่แล้ว +213

    ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் உள்ள ஆட்டுக்குட்டி போல் தான் வாழவேண்டும் என்று நினைப்பது ஒன்று ;ஆட்டு மந்தைக்கு நடுவில் சிங்கம் போல் வாழ்வது இன்னொன்று. Human Attitude a matter ; திருமணம் செய்யாமல் வாழ்வது பெரிய பேரானந்தம் உண்மையை உணர்ந்தால்....

    • @telugenaswasa352
      @telugenaswasa352 6 ปีที่แล้ว +8

      unaku singam atam vaala asai iruntha puli kootam kuda vaala paaru aatu manthai yethuku unaku yeri mithika vasathiya irukava

    • @pandianrajan7734
      @pandianrajan7734 6 ปีที่แล้ว +2

      John Paul
      No more life in 2000 in this earth

    • @8dnocopyrightmusic246
      @8dnocopyrightmusic246 6 ปีที่แล้ว +9

      யா அடுத்தவன் பொண்டாட்டி வேணுமா

    • @cupofbooze180
      @cupofbooze180 5 ปีที่แล้ว +1

      அனுபவம் பேசும்.

    • @lingesh7442
      @lingesh7442 4 ปีที่แล้ว +3

      John Paul 👌👌👌👌👌👌

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 ปีที่แล้ว +13

    உன்மை அவரவர் தகுதிக்கு ஏட்டவாரு இறைவனால் வாழ்க்கை அமையும்.

  • @windface7346
    @windface7346 4 ปีที่แล้ว +30

    தேவை பூர்த்தியாகும் போதுதான் அடுத்த தேவை தேவைப்படும்.

  • @darwins4795
    @darwins4795 5 ปีที่แล้ว +32

    ஐயா தெய்வமே இந்த கருமத்தை தான் நானும் சொல்றேன் ஒரு பய கேக்க மாட்டறான். love is different from marriage these people don't have any knowledge about sex too...nice explained by you thatha......

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  5 ปีที่แล้ว

    MEET MITHRESHIVA and Learn Secrets of Body and Mind - Ulchemy | Introductory Session in COIMBATORE on May 26,
    More Details, Call: 96559 92559.

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் குருஜி

  • @TempleClean
    @TempleClean 2 ปีที่แล้ว +5

    என் வாழ்க்கைக்கு உகந்த காணொளி 🙏🏻

  • @saralnightys396
    @saralnightys396 5 ปีที่แล้ว +6

    ஐயா நன்றி நிங்க பேசும் போது அழுக தான் வருது.வாழ்க வளமுடன் நன்றி

  • @maheshwarinatarajan4946
    @maheshwarinatarajan4946 3 ปีที่แล้ว +4

    Sir...iniki oru nalle vungaloda max vedios na pathen....yellathalaiyum common point is to share love without expecting from the opponent...
    Endhe oru point mattum dha sir hole life....yellam prblm ku sollution edhu mattum adha ani yenaku puriyavachadhu ninge dha...
    A lot of thanks for that

  • @sixpacksurya8706
    @sixpacksurya8706 5 ปีที่แล้ว +22

    Who is here after cheated by any boy or girl?

  • @s.easwariv1041
    @s.easwariv1041 5 ปีที่แล้ว +11

    Rompa periya thought simple a explain panrenga your ideas are very lovely 😍😍😍😍

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +1

    மிக வெளிப்படையான, நேர்மையான விளக்கம்.

  • @don14339
    @don14339 4 ปีที่แล้ว +10

    Kodukura thanmai🔥🔥👌👌 so true

  • @chitrasrinivasan8195
    @chitrasrinivasan8195 6 ปีที่แล้ว +13

    There is a saying that one becomes smarter after the incident . But Ayya you are different .Thankyou for making us realise how we can look into life and graduate from one level to the next .

  • @natarajank3008
    @natarajank3008 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 குருஜி நன்றி குருஜி அனைவருக்கும் தேவையான ஒரு அருமையான நல்ல பதிவு நன்றி குருஜி

  • @Mani-fd4uk
    @Mani-fd4uk 4 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான
    விலக்கம் ஐயா... 👏👏

  • @Indian_tulip
    @Indian_tulip 5 ปีที่แล้ว +39

    Wish I have seen this video 10 years back...😅

  • @ramracing2
    @ramracing2 5 ปีที่แล้ว +12

    Clear to the point, unbiased answer without involving any scripture or taking God's name or religion or culture. This is what we need.

  • @chandranjayakumar2042
    @chandranjayakumar2042 6 ปีที่แล้ว +16

    Wonderful speech sir ...I like your speech always

  • @vinoth4mu2010
    @vinoth4mu2010 4 ปีที่แล้ว +58

    உங்கள் தாமதத்தில் என் வாழ்க்கையே பறி போய்விட்டது ஐயா

    • @maxpain4501
      @maxpain4501 4 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @hemakrish1677
      @hemakrish1677 3 ปีที่แล้ว +2

      😃😃😃😄😄😄😁

    • @SouthIndianviews786
      @SouthIndianviews786 ปีที่แล้ว

      😁😁😁😁😆😆😆

    • @kasthurikasthuri4899
      @kasthurikasthuri4899 ปีที่แล้ว

      Avanga தாமதம் illa... Unga age poiruchu

    • @tamilselvan7028
      @tamilselvan7028 ปีที่แล้ว +3

      உன் வேகம் ,எனக்கு சோகம்😂😂

  • @r.balasekar8721
    @r.balasekar8721 5 ปีที่แล้ว +6

    என்னை தெளிய வைத்ததர்கு நன்றி ஜயா...

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว +2

    மனிதனால் தான் மனிதனுக்கு இன்பம் அற்று உள்ளான் எல்லாம் மாயை

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 4 ปีที่แล้ว +4

    Thank you so much sir. You clear my doubt . Now lam happy.

  • @nAarp
    @nAarp 5 ปีที่แล้ว +47

    இதற்கு தான் நான் கல்யாணமே பன்னல

  • @ravi-rg4rd
    @ravi-rg4rd 4 ปีที่แล้ว +3

    The point is we don't know whether we need marriage or not, most of the times we assume wrongly about our life....We all think , family life is burden & we don't need marriage or we can move happily without marriage nu.... Fact is marriage only gives disciplined life.....

  • @lachammohamed1747
    @lachammohamed1747 3 ปีที่แล้ว +1

    Your speech totally different from others I like your speech

  • @Real_Xavier
    @Real_Xavier 3 ปีที่แล้ว +8

    na single illada......
    morattu single 🔥🔥🔥💪💪💪

  • @selvanayakamm6781
    @selvanayakamm6781 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @tamilsuretamil7257
    @tamilsuretamil7257 5 ปีที่แล้ว +3

    iam so happy nenga sonna vilakam enaku very useful a Eruku🙏🙏🙏

    • @devipriya5662
      @devipriya5662 4 ปีที่แล้ว

      Good motivation speech thank you sir
      🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @karthikeyan.ckarthikeyan.c9068
    @karthikeyan.ckarthikeyan.c9068 4 ปีที่แล้ว +1

    your example words are 100% correct sir...

  • @bernardrozario1248
    @bernardrozario1248 5 ปีที่แล้ว +4

    Excellent explanation ayya.. Thanks for your great information

  • @dividd7543
    @dividd7543 3 ปีที่แล้ว

    U understand... S.. Understand... U look so divine sir

  • @mn07mechpower
    @mn07mechpower 4 ปีที่แล้ว +11

    கல்யாணம் என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டும் தானா அப்ப🤔

  • @b.praveenb.praveen8684
    @b.praveenb.praveen8684 5 ปีที่แล้ว +3

    Excellent, great , superb , nice , fantastic

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @naveenavinaash.a4665
    @naveenavinaash.a4665 6 ปีที่แล้ว +14

    See the married couples in court, how many people still they are struggling for getting divorce.. Where is happiness..!! Elamae Namaku la thaa iruku ivaru solrapadi

  • @r.sadeeshkumar2939
    @r.sadeeshkumar2939 4 ปีที่แล้ว +3

    Exactly what osho said

  • @heathledger5727
    @heathledger5727 4 ปีที่แล้ว +3

    Verithanam 👌👌👌👌👌 phd 7m class 😂

  • @saranyasaranya4945
    @saranyasaranya4945 4 ปีที่แล้ว +2

    Thevaillama Neraya video's you tube la Iruku Athula ipdi oru video manasu relaxed ah Iruka seithu it's too real words

  • @sundarchandrasekaran1856
    @sundarchandrasekaran1856 2 ปีที่แล้ว +1

    Logical speech guru ji..

  • @kannanm9398
    @kannanm9398 5 ปีที่แล้ว +4

    Correct answer

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 5 ปีที่แล้ว +3

    Wow semma explanation u r great sir.... u r a genius rmba naal theditu irundha vishyam

  • @parameswariparamu5229
    @parameswariparamu5229 2 ปีที่แล้ว +1

    Thank you ..super explanation

  • @Manchattiunavu
    @Manchattiunavu ปีที่แล้ว

    சரியான மனித வாழ்வு

  • @jayanthik800
    @jayanthik800 4 ปีที่แล้ว +9

    Need solution for fear and memory loss kindly update video's it's my humble request

    • @rinoltrohareesh.d5229
      @rinoltrohareesh.d5229 4 หลายเดือนก่อน

      use phone minimally. Get some quality food & rest

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 5 ปีที่แล้ว +4

    Excellent explain

  • @PriyaPriya-hl7cn
    @PriyaPriya-hl7cn ปีที่แล้ว

    Nantri kuruji nirai ya therinjika uthavurinka .....🙏🙏🙏

  • @ramramesh2272
    @ramramesh2272 ปีที่แล้ว

    மிகவும் நன்றி குருஜி

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 6 ปีที่แล้ว +7

    This is very true..
    Thank u sir..🙏

    • @thenmozhir2360
      @thenmozhir2360 6 ปีที่แล้ว

      Clear explanation about reality which nobody understands so far..the world revolve around love only love👍😍

    • @guhan.m826
      @guhan.m826 6 ปีที่แล้ว

      yes

  • @dhaksetha8483
    @dhaksetha8483 6 ปีที่แล้ว +39

    சுருக்கமாக சொல்ல போனால் மிருகமா வாழலாம்.

    • @Senthilkumar-pm1lp
      @Senthilkumar-pm1lp 4 ปีที่แล้ว +11

      மனிதனை விட மிருகங்கள் பரவாயில்லை

    • @karthikeyank.p1681
      @karthikeyank.p1681 3 ปีที่แล้ว +1

      @@Senthilkumar-pm1lp correct bro.....ehh valkai laa nalavae yamanthutae......

  • @ramar596
    @ramar596 2 ปีที่แล้ว +1

    உடலில் ஏற்படும் பால் இன்பம் என்பது இயற்கையாக ஏற்படுவது என்று கூறினீர்கள் அது எதற்காக என்றும் கூறினீர்கள் ( பிற உயிர்களை தோற்றுவிப்பதற்காக ) அதனால் நாம் அடுத்த உயிர்களை உருவாக்கவில்லை என்றால் அது இயற்கைக்கு மாறான செயல் தானே???

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 5 ปีที่แล้ว +3

    Wow wow guruji awesome .you ceard my doubt . Thank you so much.

  • @haitopon
    @haitopon 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @badmanibad
    @badmanibad 3 ปีที่แล้ว +1

    Thank you. Excellent explanation..

  • @vinothraja9871
    @vinothraja9871 4 ปีที่แล้ว +1

    Wonderful Explanation. Really thought provoking speech.

  • @senthilsachin333
    @senthilsachin333 2 ปีที่แล้ว +1

    Very,very super guruji 🙏

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நம நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உணர தமிழ்நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @rekhamurugappa3311
    @rekhamurugappa3311 4 ปีที่แล้ว +1

    Well said dad.

  • @Ramsudhan-rs8vj
    @Ramsudhan-rs8vj 4 หลายเดือนก่อน

    எல்லாம் கடவுள் யின் செயல்

  • @kgvoice762
    @kgvoice762 2 ปีที่แล้ว +1

    Hope I will see this video after 10 years

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 5 ปีที่แล้ว +3

    பிரபஞ்ச விதியை பாருங்கள்.பகல் இரவு, வானம் பூமி,எல்லா உயிரினங்களிலும் ஆண் பெண் , மின்சாரத்தில் பாசிட்டிவ் நெகடிவ் இருப்பது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.இதன்மூலம் படைப்பின் நோக்கத்தை புரிந்து கொண்டு வாழவேண்டும்.மேன்மேலும் முன்னேற்றம் அடைந்து அறவாழ்வு வாழ்ந்து தன்னை சார்ந்த சமுதாயத்தையும் நாட்டையும் வளப்படுத்த இந்த பிறவியை பயன்படுத்த வேண்டும்.இதற்கு திருமணமே சிறந்தது.இல்லறமே நல்லறம் என்பது வள்ளுவர் வாக்கு.

  • @barathveera1296
    @barathveera1296 4 ปีที่แล้ว +1

    Excellent Thank you.

  • @lindamary1647
    @lindamary1647 2 ปีที่แล้ว +1

    Marriiage should not be compulsory for all the women's women's had dreams desires and aspirations

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว

    நன்றி ஐயா.!

  • @sportsworld9307
    @sportsworld9307 5 ปีที่แล้ว +1

    Great... Guruji

  • @sanmugasivam
    @sanmugasivam 5 ปีที่แล้ว +3

    Thank You So Much

  • @dhasarathankrishnan1674
    @dhasarathankrishnan1674 4 ปีที่แล้ว

    Correct, ungalai polave en sinthanaium ullathu, nanum ithaiye en thirumana vaalvil prachanai varumpothu ninaithen.

  • @rajeshwari1446
    @rajeshwari1446 2 ปีที่แล้ว

    Kodumayin utcham ungal speach.ethama pathama Tnku Guru Ge

  • @ajisundar007
    @ajisundar007 5 ปีที่แล้ว +1

    Excellent speech Ming blowing...

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว

    🌹🙏 குருவே சரணம் நன்றி. குருஜி❤️🌹🙏

  • @lindamary1647
    @lindamary1647 2 ปีที่แล้ว

    My body my freedom my liberty

  • @Naveenkumar-sw6wz
    @Naveenkumar-sw6wz 4 ปีที่แล้ว

    Thelivana kuruthu...Tq ...

  • @vinoth4mu2010
    @vinoth4mu2010 4 ปีที่แล้ว +8

    இந்த பதிவை நீங்கள் ஒரு மூன்று வருடத்துக்கு முன் யூட்யூபில் நீங்கள் போட்டிருந்தாள் அதை நான் பார்த்திருந்தால் எனக்கு இப்போ இந்த நிலைமை இல்லை

    • @risirisi76
      @risirisi76 4 ปีที่แล้ว +1

      ha ha ha....onnum solarathuku ilai sir....life epadi irunthalum happy ah valunga sir

    • @karthikeyand6320
      @karthikeyand6320 4 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @pavistephen2270
      @pavistephen2270 3 ปีที่แล้ว

      😆

  • @BalbirSingh-c4b
    @BalbirSingh-c4b ปีที่แล้ว

    Well said , guruji

  • @ravichandranb.m7103
    @ravichandranb.m7103 2 ปีที่แล้ว

    Athma namaskaram ji... Thanks a lot ji

  • @saivigneshsrinivasan1618
    @saivigneshsrinivasan1618 6 ปีที่แล้ว +71

    எனக்கும் தேவை இல்லை என்பதுதான் எண்ணம்...ஆனால் காம உணர்வை கையாள தான் தெரியவில்லை....அதனால திருமணம் செய்து தொலச்சுடுவேன் போல...

    • @keepsmiling9493
      @keepsmiling9493 5 ปีที่แล้ว +13

      கடவுள் சிந்தனை இருந்தால் காம உணர்வை கட்டுப்படுத்தலாம்

    • @sathishkumarr7106
      @sathishkumarr7106 5 ปีที่แล้ว +5

      @@keepsmiling9493 solrathuku nalaruku bro....rmba kastam follow panrathu... kaamam miga kodiyathu

    • @RAJESH_V666
      @RAJESH_V666 5 ปีที่แล้ว +4

      @@keepsmiling9493 பிரபஞ்சம் நினைத்து இருந்தால் ஆண் (அல்லது) பெண் ஏதேனும் ஒன்று மட்டுமே படைத்து இருக்கலாமே.எதிர் பாலினம் இயற்கையை(உணர்வை) அனுபவிக்க இருவருமே தேவை.இதுவே பிரபஞ்சம் நியதி

    • @balakrishnan-nh9ch
      @balakrishnan-nh9ch 5 ปีที่แล้ว +3

      U can have sex without marriage use condoms and lube
      Aham bhramashmi 😊

    • @meditationbeats10
      @meditationbeats10 4 ปีที่แล้ว

      காம சிந்தனையை கட்டுடுத்த வேன்டு கையன்டு இன்பம் துய்த்து வென்றுவிடுங்கள்.

  • @sandysandy8229
    @sandysandy8229 2 ปีที่แล้ว

    Crt....me also think that...

  • @sugamnetwork3782
    @sugamnetwork3782 5 ปีที่แล้ว +9

    திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கடைசி காலகட்டங்களில் யார் நம்மளை பார்த்துக்கொள்வார்

    • @thomasjayaruban4662
      @thomasjayaruban4662 5 ปีที่แล้ว +8

      nalla question bro but idhukaga thaan marriage paniakanum illa..apdi patha sithargal munivargal irundhanga..kalyanam pannikala..therefore kadaisi kalathla nambala oruthanga pathukanum apdingra avasiyam illa...Marriage is a part of our life.. adhu ovvoruthar virupatha sardhadhu...

    • @shankarthiyagaraajan1147
      @shankarthiyagaraajan1147 5 ปีที่แล้ว +6

      So you telling, now 100% of kids are protecting their parents...
      Really??

    • @pradeepsgixod7621
      @pradeepsgixod7621 ปีที่แล้ว

      ​@@yummyboy1229no bro marriage is must not ask advice from some youngsters ask to the people who are 50+

    • @pradeepsgixod7621
      @pradeepsgixod7621 ปีที่แล้ว

      ​@@yummyboy1229indha video comment section la kuda 51+ ana oruthar " Nan yen kalayanam pannama ponen " Nu feel panraru kalyanam panni dhan aganum old agi regret pannuvinga pannalana

  • @umashakthi9897
    @umashakthi9897 2 ปีที่แล้ว

    Excellent unmai sir....tq

  • @SureshS-fd1rr
    @SureshS-fd1rr 5 ปีที่แล้ว +1

    Think you very great Guru G

  • @rajarathinamrao1436
    @rajarathinamrao1436 4 ปีที่แล้ว +1

    You speaking listening do well sir

  • @VanniVasu21
    @VanniVasu21 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @SelvaKumar-bs6rc
    @SelvaKumar-bs6rc 4 ปีที่แล้ว

    Super guru ji arumaiyana villakam

  • @lenatamizh
    @lenatamizh 6 ปีที่แล้ว +3

    எனக்கு குழந்தை பெற விருப்பம் இல்லை.... ஆதரவற்ற குழந்தை வளர்க்க விருப்பம்.... ஆனால் என் மனைவிக்கு குழந்தை பெற விருப்பம்.... இப்பொழுது நான் என்னை செய்ய வேண்டும்.....?? !!?

    • @aprakashinbox
      @aprakashinbox 5 ปีที่แล้ว

      Lenin ammu ithula onnu athula onnunu yerpaduthikitu santhosama irunga but after thathu eduthathuku apram pirivinai kaata kudathu both are same endra parvaile pakanum solli solli kata kudathu ithukelam saripatu varingana rendu perum manam virupathoda thathu edunga anba valarthungal

  • @saravananishanth722
    @saravananishanth722 3 ปีที่แล้ว

    Short & sweet ah sonninga Guruji periya oru doubt clear achu

  • @rajamuruganrajamurugan8333
    @rajamuruganrajamurugan8333 6 ปีที่แล้ว +3

    good explanation thank you sir

  • @nancybernard8704
    @nancybernard8704 6 ปีที่แล้ว +5

    Well said👍

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 5 หลายเดือนก่อน

    Superrrrrrrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ayya

  • @rameshrio9178
    @rameshrio9178 4 ปีที่แล้ว

    Absolutely correct ji

  • @johnjoseph6923
    @johnjoseph6923 6 ปีที่แล้ว +10

    உண்மை நிலையை அடைந்து விட்டீரகள்,
    ,,,,, சாதாரண மக்களுக்கு நீங்கள் சொல்வது புரியாது.
    90 % people opting marriage
    without proper support or resources.
    money value மிக குறைவு.
    abstain from marriage.
    you are very correct ,

    • @8dnocopyrightmusic246
      @8dnocopyrightmusic246 6 ปีที่แล้ว

      நம்ம கலாசாரம் அழிக்க pesaran இதுக்கு support ah டா mairanungala

    • @johnjoseph6923
      @johnjoseph6923 6 ปีที่แล้ว +1

      +8D No Copyright Music
      எந்த உலகத்துல இருக்கப்பா நீ, கலாச்சாரம் அழிவு எப்பவோ வந்தாச்சு 10 வருடம் மேலே. முழிச்சிக்கோ.

  • @Gobisankar.
    @Gobisankar. 3 ปีที่แล้ว +1

    Perfect

  • @deepakh4614
    @deepakh4614 4 ปีที่แล้ว

    Enidam irundha vegunaal unarvu ippadhivaai kaanbadhil miha thirupthi adaigiren 💜