பெண் குழந்தையை அடக்க ஒடுக்கமாக வளர்ப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2020
  • JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
    Enroll Now: bit.ly/EnrolUlchemy
    Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
    Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
    Email: ulchemy@gmail.com
    For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs
    We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.
    #ThursdayBliss #UlchemyTamil #GuruMithreshivaTamil
    பெண் குழந்தைகளை எப்படி அடக்க ஒடுக்கமாக வளர்ப்பது?
    பெண் குழந்தைகளை மட்டுமல்ல எல்லா குழந்தைகளையும் எப்படி அடக்க ஒடுக்கமா வளர்கிறதுனு பதில் சொல்லலாம் ஆனா குறிப்பாக பெண் குழந்தைகளை பற்றிய கேள்வி இது.
    இந்த கேள்வி உண்மையில் உங்களுக்குள் இருக்கும் அகங்காரம் மற்றும் பயத்தின் வெளிப்பாடே ஆகும்.
    முதல்ல ஒன்றை புரிஞ்சுக்கோங்க குழந்தை என்பது ஒரு பொருள் அல்ல, அவர்கள் உண்மையில் ஒரு உயிர், அவர்கள் உங்கள் வீட்டில் உள்ள மிக்ஸியோ கிரைண்டரோ இல்ல, உங்க காரோ பைக்கோ மாதிரி ஒரு பொருள் இல்ல, நீங்க நில்லுன்னா நிக்குறதுக்கும் உக்காறதுக்கும், நீங்க சொல்றத எல்லாம் சாவி கொடுத்த மாதிரி செய்யறதுக்கும் உயிரில்லாத ஒரு ஜடப்பொருள் இல்ல. மிகப்பெரிய முட்டாள்தனம்.
    ஒரு பொருளை வேண்டுமானால் நீங்க அந்த மாதிரி பண்ணலாம். ஆனால் குழந்தை உயிரோட்டமாக இருக்கிற உங்களைப்போன்ற ஒரு மனித பிறவி. இதை முதலில் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
    இந்த கேள்வியே ஒரு தவறான கேள்வி. ஒரு உயிரை நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள், ஒரு உயிரை கட்டுப்படுத்த முடியாது என்பதே இதற்கு உண்மையான பதில். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
    எனவே உங்கள் மகளை கட்டுப்படுத்துவது உண்மையில் அவசியமா, உங்கள் மகளை ஒழுக்கமான முறையில் வளர்ப்பது எப்படி?
    குரு மித்ரேஷிவா இதை வீடியோவில் உங்களுக்கு விளக்குகிறார், பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
    Follow us:
    Website: www.ulchemy.in
    Facebook: / mithreshiva
    Instagram: / guru.mithreshiva
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 253

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  4 ปีที่แล้ว +15

    JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
    Enroll Now: bit.ly/EnrolUlchemy
    Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
    Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
    Email: ulchemy@gmail.com
    For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs
    We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in

    • @kathirvelmohanambal770
      @kathirvelmohanambal770 4 ปีที่แล้ว +1

      Humanity is the superior creations, afterwards judgement is there. Ours, our forefathers nature's Will come to our children .

    • @iasaspirant648
      @iasaspirant648 4 ปีที่แล้ว +2

      Aya call panna gurujita pesa mudiyuma

    • @lathasenthil8912
      @lathasenthil8912 ปีที่แล้ว

      ​@@iasaspirant648

  • @gurunathan6512
    @gurunathan6512 4 ปีที่แล้ว +41

    குருவே கோடான கோடி நன்றி நன்றி நன்றி தெளிவு உங்கள் கிளாஸ்க்கு வரனும்

  • @user-px8to7uh6l
    @user-px8to7uh6l 2 ปีที่แล้ว +18

    என் எண்ணங்களை தெளிவுபடுத்திய குருஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

  • @thirumalr333
    @thirumalr333 4 ปีที่แล้ว +19

    கட்டுப்பாடுகள் பயத்திலிருந்து வந்தவை அந்த பயம் கோபத்தை உருவாக்கும்.அன்பு செழிப்பில் இருந்து வந்தவை அது மேலும் செழிப்பான மனநிலையை அறிவை உண்டாக்கும். அமைதி எனும் புரிதலை அவர்களுக்கு கூறினால் தேவையானவற்றை அவர்களே முடிவு செய்துவிடுவார்கள் அது நல்ல முடிவாக மட்டுமே இருக்கும்

  • @neilizacreativity3704
    @neilizacreativity3704 4 ปีที่แล้ว +14

    அருமையான விளக்கம் அழகான சொற்கள் ரொம்ப பிடித்து இருந்தது நன்றி

  • @pavithraramkumar18
    @pavithraramkumar18 4 ปีที่แล้ว +4

    Title is a click bait !!!
    This video is made for RELIGIOUS parents better understanding...
    Great thanks 💜

  • @karbagamk5251
    @karbagamk5251 4 ปีที่แล้ว +23

    அருமை ஐயா.உங்கள் பேச்சை கேட்கும் போது கண்நீர் வருகிறது.

  • @saruljothi2458
    @saruljothi2458 4 ปีที่แล้ว +8

    அருமை ஐயா
    மனதில் ஒரு தெளிவு பிறந்தது

  • @bjerina5162
    @bjerina5162 4 ปีที่แล้ว +7

    Your talks always gives happy mind thank u so much

  • @rathaa2082
    @rathaa2082 4 ปีที่แล้ว +11

    Guruji! Excellent explanation 1000% true!🙏

  • @kananshanmugam8711
    @kananshanmugam8711 4 ปีที่แล้ว +5

    It's wonderful Guruji.... Thank you very much.

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 2 ปีที่แล้ว +12

    Ethuvaga irunthalum Inru unnudaiyathu naalai veroruvarathu aagum 😌 ithuve unmai sathiyam 😊 thank u so much sir for your wonderful speech ❤❤😊 love from Sri lanka ❤🧡💛💚💙💜🥰

  • @priyadharshinisethuramalin6657
    @priyadharshinisethuramalin6657 2 ปีที่แล้ว +3

    Very interesting speech sir ..it's very essential for every parent...thank u .

  • @padmavathy1626
    @padmavathy1626 ปีที่แล้ว

    பெண் குழந்தைகள் தேவதைகள் போற்றி வணங்கி வாழ்த்தி சுதந்திரமாய் வளர வேண்டும்

  • @meenachilingamnadarajan9487
    @meenachilingamnadarajan9487 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா.100% உண்மை..நன்றி ஐயா.

  • @karthikgr9631
    @karthikgr9631 4 ปีที่แล้ว +4

    Well explained
    Useful

  • @smchannel7154
    @smchannel7154 4 ปีที่แล้ว +4

    Really great guruji thank u so much this message useful 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagu5827
    @nagu5827 ปีที่แล้ว +2

    🙏Guruji very good messagg for all very good u r speech explaining tqqq so mach guruji 🙏🙏🙏🙏🙏

  • @rameshlingan260
    @rameshlingan260 3 ปีที่แล้ว +7

    Guru jee l am daily watch your video without fail , lt is improve in my life effectively, Thank u so much.

  • @kalimuthu5821
    @kalimuthu5821 4 ปีที่แล้ว +8

    Indha oru video podhum, neenga ellarukkum familiar ஆக.
    சூப்பர் குரு 👏
    Idhu dhan indian parents ku mukkiyama theva.

  • @yogapriya2007
    @yogapriya2007 4 ปีที่แล้ว +3

    Amazing guruji,thank you sir

  • @bhavanisomasundaram2019
    @bhavanisomasundaram2019 2 หลายเดือนก่อน

    Very clear explanation about parenting & childhood
    A must advice to be followed by parents.

  • @sofysithather2898
    @sofysithather2898 4 ปีที่แล้ว +2

    Thanks Sir.. Nice explanations Sir...

  • @gopavaramsaimadhuree520
    @gopavaramsaimadhuree520 3 ปีที่แล้ว +3

    Well explained guruji👍

  • @yogapriya2007
    @yogapriya2007 4 ปีที่แล้ว +6

    I'm always listening Ur words

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 ปีที่แล้ว +2

    அருமை யான.தகவல்......நன்றி

  • @sritar985
    @sritar985 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி அருமை அருமை அருமை ஓம் நமச்சிவாயா.

  • @fishii5758
    @fishii5758 4 ปีที่แล้ว

    Thousand times unga Kalil vilundhu kumbiduvaen... Yentha appavum mamarathai manga urpathi seyya viduvathae illai... Romba romba nandri romba alaga sonneenga...

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 4 ปีที่แล้ว +1

    Hi , Guruji your speech nice , Your message all ways true .... Regards : Murugan Annamalai, Saudi Arabia.

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 7 หลายเดือนก่อน

    Thank You Very Much Sir for your greatful Speech about the child.

  • @abuka83
    @abuka83 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா, வாழ்க வளமுடன்

  • @aks980
    @aks980 ปีที่แล้ว

    U have earned my respect Guruji today through this video. Happy to shout out the truth louderly and clearly to our people. Thank you so much.

  • @a.duraisamy6727
    @a.duraisamy6727 4 ปีที่แล้ว +2

    Guruji neengal solvathu 1000% Correct 🙏

  • @Parvathbalu
    @Parvathbalu ปีที่แล้ว

    Very understandable & truth speech, now only I truly know that, very useful for all of us, thank u guruji

  • @aasimani5673
    @aasimani5673 4 ปีที่แล้ว +1

    Guru, unga kural inimai and very clear

  • @karthihacivil1983
    @karthihacivil1983 4 ปีที่แล้ว +1

    Ayya....... Self esteem pari poguratha nenaikama adjust panni porathu epidi nu solunga

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 ปีที่แล้ว +1

    உண்மை அருமை குருஜி நல்ல பதிவு 🙏

  • @muruganaruna3357
    @muruganaruna3357 4 ปีที่แล้ว +4

    சூப்பர் குருஜி 🌹🌹🙏🙏

  • @sakthiprinters5934
    @sakthiprinters5934 4 ปีที่แล้ว +1

    Thanks you so much sathguru.

  • @rajasekharvenkataswamy3163
    @rajasekharvenkataswamy3163 2 ปีที่แล้ว +2

    Well said guruji.

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi4084 4 ปีที่แล้ว

    Migavum arbuthamaga kuri irukkureenga guruji.Nanri.

  • @abbyabby2103
    @abbyabby2103 4 ปีที่แล้ว +1

    This is a great speech Guruji....first your words about girls seriously attracts me..Im 20 years old now...and still my parents controlling me.... and I did what my parents wanted. I don't even take any decisions for myself.and now I don't know how to take any good decisions for my own life. This destroyed me.

  • @saraswathi-5172
    @saraswathi-5172 4 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு

  • @vaishnavirv8301
    @vaishnavirv8301 4 ปีที่แล้ว +2

    Thank you guru ji

  • @nandhinis4462
    @nandhinis4462 ปีที่แล้ว

    Guruji your speech gives us energy and confident

  • @godiseverlasting6826
    @godiseverlasting6826 4 ปีที่แล้ว +4

    Well said ayya👏👏👏

  • @bhagyalakshmisubramaniam4990
    @bhagyalakshmisubramaniam4990 ปีที่แล้ว

    All words r 100 true guru ji. Tks for ur lovely speech.

  • @kanchanavisa6725
    @kanchanavisa6725 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir.

  • @anbuarasu5189
    @anbuarasu5189 4 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி

  • @reyshri769
    @reyshri769 3 ปีที่แล้ว +1

    Amazing sir hats off to u sir

  • @thirunavuarasu4189
    @thirunavuarasu4189 4 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி 🙂🙂🙂

  • @vijipalanisamy6320
    @vijipalanisamy6320 4 ปีที่แล้ว

    guru what is your karma can u explain it

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 ปีที่แล้ว +1

    Thanks for guruji 🙏💓

  • @kayathirikayathiri9490
    @kayathirikayathiri9490 2 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா

  • @poongodinalliannan8468
    @poongodinalliannan8468 ปีที่แล้ว +2

    Very true! 👏👏👏

  • @gdivyagdivya-kl7ps
    @gdivyagdivya-kl7ps 4 ปีที่แล้ว +2

    Weldon very good explanation. Thank u 🙏🏼🙏🏼

  • @otchukalai9353
    @otchukalai9353 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா......🙏🙏🙏🙏

  • @dileepanraj5462
    @dileepanraj5462 4 ปีที่แล้ว

    Woooowwwww superb acceptable one. I agree

  • @alex143v
    @alex143v 4 ปีที่แล้ว +6

    Wow! It's really amazing... Thank you thala

  • @suganyasuganyaraj4882
    @suganyasuganyaraj4882 3 ปีที่แล้ว

    Kuruvae kodana kodi nandri ayya valkha valamudan

  • @ravikumarsupriya7971
    @ravikumarsupriya7971 4 ปีที่แล้ว +1

    Super message

  • @SopiyaalagumuthuKMAW
    @SopiyaalagumuthuKMAW 4 ปีที่แล้ว

    S iyya nanum en baby ah athuku puticha mathi valara vidanumnu asa paduren. Unga meg ellarukum kandipa theva.

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 4 ปีที่แล้ว +1

    Nice speech Sir

  • @sujathamurari7303
    @sujathamurari7303 3 ปีที่แล้ว +1

    Enakku en paadhai therindhadhu thank you guruji

  • @reykuttareykutta2421
    @reykuttareykutta2421 4 ปีที่แล้ว

    Na oru paiyana love pandra bt atha rpadi en parents kita solldrathunu theriyala. Avanga atha epadi react panuvanganu therila athu ethachu sollunga pls.

  • @jgms1877
    @jgms1877 4 ปีที่แล้ว +1

    Nandri guruji...ennoda amma enakku enna lam panna koodadhadha pannanga..naan ennoda pen kuzhandhaikku enna pannanum, epdi vazharkanum nu sariya sonnenga. Nandrigal🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 4 ปีที่แล้ว

    Thank you

  • @MathiCurly
    @MathiCurly 4 ปีที่แล้ว +1

    நன்றாக சொன்னீர்கள் ஐய்யா

  • @winmobiles1392
    @winmobiles1392 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா அருமையாக புரிய வைத்ததுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @manjuharini
    @manjuharini 4 ปีที่แล้ว

    Thank you ji

  • @jayanishree3687
    @jayanishree3687 4 ปีที่แล้ว +5

    Guru ji valga pallandu 🙏🙏🙏🙏🙏

  • @karthigamohan4480
    @karthigamohan4480 4 ปีที่แล้ว

    Thank you Ji

  • @venkat3640
    @venkat3640 4 ปีที่แล้ว

    En maha guru aparam nan mathikum mithra siva guruji healer baskar ayya vazhga palandu.......Vazhga vaiyagam

  • @puvaneswaran495
    @puvaneswaran495 4 ปีที่แล้ว +2

    Nandri

  • @poojamogan6825
    @poojamogan6825 4 ปีที่แล้ว

    Om shanti guruji... valga valamuda... naa oru brahmma kumari followers n unggaludaiya speech naraiya kedrukken n migavum nandri... can i get ungga email address guruji.....🙏🙏🙏🙏🙏

  • @ushasathyarajushasathyaraj7058
    @ushasathyarajushasathyaraj7058 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @menakaviews8448
    @menakaviews8448 4 ปีที่แล้ว

    Very nice speech iyya.

  • @eswaraneswaran4913
    @eswaraneswaran4913 3 หลายเดือนก่อน

    நன்றி குருவே

  • @kumudhak91
    @kumudhak91 4 ปีที่แล้ว +1

    Thank u guruji🙂

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா🙏

  • @nelsonjo6033
    @nelsonjo6033 4 ปีที่แล้ว

    Nalla kathi vedurenga sir

  • @dinesh121985
    @dinesh121985 4 ปีที่แล้ว +1

    Awesome guru jee

  • @antifakehate737
    @antifakehate737 4 ปีที่แล้ว +3

    KARUMA WINAI= ACCUSING GOD
    GURUWUKKU QUESTION
    QUESTION puriyawillai.than kulandaya nalla walarkavenumenral shoolalai matru. Maru pirappu,karumawina ellam poi,. Unmaya arindu natkarumam sheywathrkupalakku.
    vetry peruwai.

  • @glrvijay4285
    @glrvijay4285 4 ปีที่แล้ว

    Love you guruji lovely experience

  • @selvakumarselva6905
    @selvakumarselva6905 11 หลายเดือนก่อน

    Thank you very much sir

  • @prasannaragu4944
    @prasannaragu4944 4 ปีที่แล้ว +1

    Sir inum parent tips podunga

  • @rpalanisamyrpalanisamy1100
    @rpalanisamyrpalanisamy1100 4 ปีที่แล้ว +1

    Thank you Guruji

  • @arokiyaberchmans9713
    @arokiyaberchmans9713 ปีที่แล้ว

    நன்றி .குருவே சரணம்

  • @sasikalamageshkumar6869
    @sasikalamageshkumar6869 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி...

  • @nandhu2143
    @nandhu2143 4 ปีที่แล้ว +1

    Hi Guru, Thank you so much for your videos. It is really changing my life. I am confused after seeing this video. Every person born with certain karma. How alchemy then can change a humans life?

  • @tamilvanankuppusamy1038
    @tamilvanankuppusamy1038 4 ปีที่แล้ว +16

    குருஜி Ex-lover அ மறப்பது எப்படி. சொல்லுங்க குருஜி

    • @tamilvanankuppusamy1038
      @tamilvanankuppusamy1038 4 ปีที่แล้ว +2

      😁😁😁😁😁

    • @krishna-6911
      @krishna-6911 4 ปีที่แล้ว +16

      Oru goal a aim a vachukoga.ugaluku piduchatha.job,money,sports anything.atha focus panuga.atha achieve Panita.next.ava munadi valnthu kattu.un miss panitom nu feel panra alavuku.

  • @iasaspirant648
    @iasaspirant648 4 ปีที่แล้ว

    Nan enga vanthathu oru reason kunu purinchatha ana ethukunu epdi kandupidikirathu pls hlp guruji

  • @ShivaKumar-rp1ed
    @ShivaKumar-rp1ed 4 ปีที่แล้ว

    Best guruji.. I love u 💖🌹🙏

  • @Manimegalai-cc6wd
    @Manimegalai-cc6wd 2 ปีที่แล้ว

    Mikka Nandri Guruji

  • @balamurugank8649
    @balamurugank8649 4 ปีที่แล้ว

    Thank u ji

  • @kumarranjith7593
    @kumarranjith7593 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @RamKumar-xi3fm
    @RamKumar-xi3fm 4 ปีที่แล้ว

    Super 👌 Guruji❤️

  • @rajkumarg5232
    @rajkumarg5232 4 ปีที่แล้ว

    நன்றி குரு ஜி

  • @santhiakshaya9584
    @santhiakshaya9584 ปีที่แล้ว

    Thank you sir🙏