மிகவும் அருமையாக புரியும்படி அட்சய ராசியை விளக்கினீர்கள் குருவே என்னை போன்ற ஏ எல் பி படிக்கும் மாணவர்களுக்கு இது உபயோகமான பதிவு. நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் சார். அட்சய ராசி பற்றிய விளக்கம் நன்றாக புரிகிறது சார்.நானும் ஏ.எல்.பீ மாணவி.அடிப்படை முடித்துள்ளேன். 22வது பேட்ச். அனைத்து குருமார்களுக்கும் நன்றி.
அட்சயலக்னபத்ததி,அட்சய ராணியை வைத்து பலன்கள் சொல்லி சரியாக உள்ளது என்பதை பலன்கள் பெற்றவர்களை வைத்து பேட்டி எடுத்து பதிவினை வெளியிட்டால் எல்லோரும் உண்மை என உதவுவார்கள் சார்.முயற்சி பண்ணுங்கள் சார்.
இந்த அட்சயராசி என்பதனை எனது நண்பர் 2014 ம் ஆண்டு தசாபுத்திஎன்பதனை சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து வரிசையாக அடுத்து அடுத்த வருகிற ராசியில் உள்ள கிரகங்களின் தசை யாக எடுத்து பாவாதிபத்யம் பாருங்கன்னு சொன்னார் அட்சயலக்ண ஜோதிடம் படிக்காத கேபி மற்றும் பாரம்பரிய ஜோதிடம் மட்டுமே படித்தவர்
@vijayelangovan9228 sir neenga alp jodhidara illai jodhidam therinchavara appadiye rasiyum sollamudiyuma alp la enakku ennanu 10.05.1974, AROKIADOSS ,9.45 pm Chennai
@@ALPASTROLOGY sir intha comment potu 8 masam achu..naan advance class mudichachu..basic advance rendum two time mes..mudichu one month aguthu.waiting for certificate..sir..thank you..
அட்சய ராசி எனக்கு ஒத்து வரவில்லை. ஒரு வாரம் முன்பு பணம் விரயம் ரிஷப ராசி 12 ல் குரு தன காரகன் அன்று சந்திராஸ்டமம். மேலும் ராகு 12 ஐ விட்டு விலகும் நேரம், ஜென்ம ராசி பலன் சரியாக ஒத்து போகிறது.
சந்திரனை வைத்து தசா புக்தி சொல்கிறீர்கள் ஆனால் அட்சய லகனப்படி தசா புத்தி கணக்கில் கொண்டு வராதது ஏன் ? ஒரு ராசிக்கு 10 வருடம் என்றால் ஒரு லகனபுள்ளிக்கு 1 வருடம் 1 மாதம் 30 நாள் சொல்கிறீர்கள் சரி அப்படி என்றால் குருதசை 16 வருடம் 4 வருடத்தில் முடிந்து விடுமா ? லகனப்புள்ளி நகருகிறது என்றால் 10 வருடத்திற்கு ஒரு ராசி லக்ணப்புள்ளி நகரும் என்பது உங்கள் கணக்கு. அப்படி நகரும் போது குரு தசா புக்தியும் 16 வருடம் நகரும் அல்ல வா?
என்னத்தை அனைவருக்கும் புரிந்ததோ போங்க.. அனைத்து நட்சத்திரங்களும் ஒரே ராசிக்குள் நான்கு பாதங்களும் இருக்காது. வெவ்வேறு ராசிகளில் உள்ள நட்சத்திரத்தில் வரும் தசாவை எந்த ராசியில் ALP ராசியை வைப்பது. உதாரணமாக சித்திரை நட்சத்திரம் கன்னி மற்றும் துலாம். சொல்றத தெளிவா சொல்லி கொடுங்க
கடைசி வரை பலன் பார்ப்பதை சொல்லவில்லை எடுத்துக்காட்டு ஏதாவது ஒரு பலன் போட வேண்டும் அல்லவா லக்னம் மாறும்போது சந்திரனும் மாறும் போது..... புதன் மாறும் சுக்கிரன் மாறும் சூரியன் மாறும் அனைத்து கிரகங்களும் அதே போல் தான் மாறும்
மிகவும் அருமையாக புரியும்படி அட்சய ராசியை விளக்கினீர்கள் குருவே என்னை போன்ற ஏ எல் பி படிக்கும் மாணவர்களுக்கு இது உபயோகமான பதிவு. நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
மிகவும் தெளிவான விளக்கம் சார்!!! அருமை.. அருமை!!! நன்றி சார்!❤❤❤
Super sir.... என்னைப் போன்ற ALP படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு....
ஜெயலஷ்மி ஷீதர் ALP மாணவி 23 Batch
நன்றி sri guru👍 அட்சய த்தின் வழியே அருமையான பதிவு🎉நன்றிALP Astrology💯🙏👍
Satya sir, super. I understood ARP fully. Thank you sir. Keep posting like this. 24th batch
ஆசான் அவர்களுக்கு வணக்கம். 22batchமாணவி. உயர்நிலைக்கு இது அடித்தளம் என்று நினைக்கிறேன். நன்றிகள் பல ஐயா.
vazhgavalamudan.Nice. All the best🙏🙏
வணக்கம். வாழ்க வளமுடன். அட்சய ராசியை எவ்வாறு பார்ப்பது என்பதனையும் பலன் எப்படி சொல்வது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி ஐயா
வணக்கம் சார். அட்சய ராசி பற்றிய விளக்கம் நன்றாக புரிகிறது சார்.நானும் ஏ.எல்.பீ மாணவி.அடிப்படை முடித்துள்ளேன். 22வது பேட்ச். அனைத்து குருமார்களுக்கும் நன்றி.
Very clear explanation 👌🙏
அற்புதமான விளக்கம் சார். மிக்க நன்றி.
Vanakamsir🙏
Well explained sir , thank you so much 🙏
நன்றி
Thanks for teaching ARP sir
Arumai 😊😊😊
அருமை..
வணக்கம் ஐயா. அட்சய ராசி என்றால் என்ன என்பதை பற்றி சிறப்பான முறையில் விளக்கமாக கூரினிர்கள். நன்றி ஐயா.🙏 Suresh Kumar C Madurai.ALP basic class student.
Super sir Well explained.Thanks Sir
நன்றிகள் பல
Thanks a lot Sir 🙏
வாழ்த்துக்கள் ஐயா
💐💐🙏🙏🙏🙏Thank you sir
நன்றி சார்
Super very nice sir.
Thanks sir
Thanks a lot Guru Ji
Vannakam ayya
ARP understand
Janagan Alp advance batch
Super sir
அட்சயலக்னபத்ததி,அட்சய ராணியை வைத்து பலன்கள் சொல்லி சரியாக உள்ளது என்பதை பலன்கள் பெற்றவர்களை வைத்து பேட்டி எடுத்து பதிவினை வெளியிட்டால் எல்லோரும் உண்மை என உதவுவார்கள் சார்.முயற்சி பண்ணுங்கள் சார்.
i am in one Suriya Group class, can i ask you, for poojas in temple can we change this to new ALP rasi.
Super sir❤
நான் தனுசு ராசி தற்போது மகர ராசி ,ஏழரை சனி மார்கழி மாதம் 4ம் தேதி சனி பெயர்ச்சி அதன் பிறகு நடப்பு அட்சய ராசிக்கு சனி பெயர்ச்சி கணக்கு பார்க்க வேண்டுமா
தனுசு பூராடம் நட்சத்திரத்துக்கு குரு திசை என்றால் 16வருடமும் கும்பராசி தான் வருமா.மீன.ராசியும் வருமா.சரிபார்க்கவும்.
அட்சயராசி எந்தவயதில் குருதிசை வந்ததது......இதை தசை 4ஆக பிரித்து கணக்கிடவேண்டும்என ஏஎல்பி பெண்ஜோதிடர் சொன்னார்
சார் தாராபலன் பார்க்க அட்சயநட்சத்திரத்துக்கு பார்க்கனுமா
ஜன்ம ராமர் வனத்திலே 1 ல் குரு கஷ்டம்
11 ல் லாபம் இதில் எது சரி.
இந்த அட்சயராசி என்பதனை எனது நண்பர் 2014 ம் ஆண்டு தசாபுத்திஎன்பதனை சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து வரிசையாக அடுத்து அடுத்த வருகிற ராசியில் உள்ள கிரகங்களின் தசை யாக எடுத்து பாவாதிபத்யம் பாருங்கன்னு சொன்னார் அட்சயலக்ண ஜோதிடம் படிக்காத கேபி மற்றும் பாரம்பரிய ஜோதிடம் மட்டுமே படித்தவர்
Pooradam. Sukkiran thana adhu been santhiran endru solgireergale. Vilangavillai
Ayya enakku alp murai padi enakku entha rasi ,natcharam ,lagnam ippanu solla mudiyuma. 10.05.1974
Arokiadoss. S
9.45pm
Chennai
ALP- Rishabham laknam, Rohini 1 patham
@vijayelangovan9228 bro first thank u eppadi solringa ellam sonninga rasi sollaliye
@vijayelangovan9228 sir neenga alp jodhidara illai jodhidam therinchavara appadiye rasiyum sollamudiyuma alp la enakku ennanu
10.05.1974,
AROKIADOSS
,9.45 pm
Chennai
🙏🙏🙏
❤
Thanks sir i will try
அட்சய லக்னம் கண்டுபிடிப்பது எப்படி ?
திருமண பொருத்தம் Software வீலை எவ்வளவு ஐயா
alp office number 9786556156
பலன் எப்படி எடுப்பது என்று ஏன் சொல்லவில்லை?
மிதுன ராசி
மீன லக்னம்
class enga epo pls let me know..reply
ALP OFFICE NUMBER 9363035656
@@ALPASTROLOGY sir intha comment potu 8 masam achu..naan advance class mudichachu..basic advance rendum two time mes..mudichu one month aguthu.waiting for certificate..sir..thank you..
Thanks sir 239 vijay prakash
🙏🙏🙏🙏🙏
Puriyala
சார் ஆப் ல பார்க்கும் போது தீர்க்க ரேகை கேட்குதே
அட்சய ராசி எனக்கு ஒத்து வரவில்லை. ஒரு வாரம் முன்பு பணம் விரயம் ரிஷப ராசி 12 ல் குரு தன காரகன் அன்று சந்திராஸ்டமம். மேலும் ராகு 12 ஐ விட்டு விலகும் நேரம், ஜென்ம ராசி பலன் சரியாக ஒத்து போகிறது.
ஜென்ம ராசி தான் நடைமுறையில் ஒத்து வருகிறது......
Anyalpphonnoumbetyoacrivatemypaidalpbasiv#gmaol
Com
Unmai 7 1/2 sani appti than palan kotuthathu
ஏஎல்பியா? ஏஆர்பியா? லக்கினமா? ராசியா?
சந்திரனை வைத்து தசா புக்தி சொல்கிறீர்கள் ஆனால் அட்சய லகனப்படி தசா புத்தி கணக்கில் கொண்டு வராதது ஏன் ? ஒரு ராசிக்கு 10 வருடம் என்றால் ஒரு லகனபுள்ளிக்கு 1 வருடம் 1 மாதம் 30 நாள் சொல்கிறீர்கள் சரி அப்படி என்றால் குருதசை 16 வருடம் 4 வருடத்தில் முடிந்து விடுமா ? லகனப்புள்ளி நகருகிறது என்றால் 10 வருடத்திற்கு ஒரு ராசி லக்ணப்புள்ளி நகரும் என்பது உங்கள் கணக்கு. அப்படி நகரும் போது குரு தசா புக்தியும் 16 வருடம் நகரும் அல்ல வா?
அடடா... ALP ARP எதை சார்பார்க்கிறது.
என்னத்தை அனைவருக்கும் புரிந்ததோ போங்க.. அனைத்து நட்சத்திரங்களும் ஒரே ராசிக்குள் நான்கு பாதங்களும் இருக்காது. வெவ்வேறு ராசிகளில் உள்ள நட்சத்திரத்தில் வரும் தசாவை எந்த ராசியில் ALP ராசியை வைப்பது. உதாரணமாக சித்திரை நட்சத்திரம் கன்னி மற்றும் துலாம்.
சொல்றத தெளிவா சொல்லி கொடுங்க
All these were invented by Baskara.
*ஜென்மராசி டம்மியா?😢😢😢
தவறானகணிதம்தேவையல்லாமல்வளவள எனபேசுகிறார்
தசா புத்தி என்பது பழய முறைதான் ,நீங்க அட்சய என்ற வார்தையை பயன்படுத்துகிரீர்கள்
கடைசி வரை பலன் பார்ப்பதை சொல்லவில்லை எடுத்துக்காட்டு ஏதாவது ஒரு பலன் போட வேண்டும் அல்லவா
லக்னம் மாறும்போது சந்திரனும் மாறும் போது.....
புதன் மாறும் சுக்கிரன் மாறும் சூரியன் மாறும்
அனைத்து கிரகங்களும் அதே போல் தான் மாறும்
Super
நன்றி சார்
Super sir👍👋🙏
super sir
நன்றி சார்
நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா
நன்றி, சார்.