கமல் Special | ஆட்டைய போட்டது முதல் ஆஸ்கர் வரை | Kamal Hassan Birthday Speacial | U2 Brutus Galata

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 199

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 11 หลายเดือนก่อน +6

    வாய்ஸ் அருமை, மேனரிசம் அப்படியே சீமான்...
    அருமை..அருமை..!

    • @AK_GAMING948
      @AK_GAMING948 10 หลายเดือนก่อน

      அன்னா, நீங்கள் ஐயர் இன் அறேபியா மலையாளம் படம் பார்க்க வேண்டும். படம் பார்த்து ரிவ்யூ பண்ணவும்.

  • @vignesh-v2v
    @vignesh-v2v ปีที่แล้ว +4

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கும் இதே போல ஒரு காணொளி போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ❤

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 ปีที่แล้ว +26

    கமல் அவர்களின் நடனங்கள் நிழல் நிஜமாகிறது
    ஔவை சண்முகி சலங்கை ஒலி விஸ்வரூபம் போன்ற படங்களில் அவரது பரத நாட்டிய நடனங்கள் மிக மிக சிறப்பு

    • @onlinme7884
      @onlinme7884 ปีที่แล้ว +1

      He was a dance master before he started acting in supporting roles in Telugu cinema. Successfully transitioned to acting roles after that

  • @MohanMohan-yc2on
    @MohanMohan-yc2on ปีที่แล้ว +7

    Kamal sir great actor. Encyclopedia of tamil cinema.❤

  • @anishanwar7957
    @anishanwar7957 ปีที่แล้ว +65

    அரசியலில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம் ஆனால் சினிமாவில் என்றுமே அசைக்க முடியாத கலைஞன் கமல்ஹாசன் அவர்கள் லிஸ்ட் போட்டால் அது நீண்டு கொண்டே போகும்

  • @kumarkalpana6770
    @kumarkalpana6770 ปีที่แล้ว +8

    Kamal sir❤❤❤❤

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 4 หลายเดือนก่อน

    என்றும் என் உயிர் கமல் அரசியல் மாறுபாடு இருந்தாலும் கமல், கமல்தான். ஈடுஈனை இல்லாத ஐயா சிவாஜிக்கு பிறகு உலகநாயகன் மட்டுமே வாழ்க பல்லாண்டு 💐💐💐💐🎉🎉🎉🎉🎉💐💐💞💖💞💖💞🎉💖💞💖💐

  • @thilagavathis4659
    @thilagavathis4659 ปีที่แล้ว +4

    பூங்காற்று புதிரானது பாடல் இசைஅருமை.

  • @gurusamy1454
    @gurusamy1454 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @Uchiha_Itachi_genjutsu
    @Uchiha_Itachi_genjutsu ปีที่แล้ว +3

    U2 brutus anney neega nalla paduringaley😊😊😊

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +10

    Super Mimicry Minor Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bharathiv9582
    @bharathiv9582 ปีที่แล้ว +3

    சிறப்பு மைனர் 🎉

  • @dhara18z
    @dhara18z ปีที่แล้ว +11

    திரு மைனர் அவர்கள் விரைவில் வெள்ளித்திரையில் மின்னுவதற்கு எனது வாழ்த்துக்கள்.
    திரு சத்யா அவர்கள் திரை இசைத்துறையில் மக்களை தாலாட்ட வாழ்த்துக்கள்.

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 4 หลายเดือนก่อน

    சூப்பர் பதிவு

  • @nagulmari-zo5fg
    @nagulmari-zo5fg ปีที่แล้ว +3

    kamal sir great man.

  • @amarnathhariamarnathhari4627
    @amarnathhariamarnathhari4627 ปีที่แล้ว +3

    சிறப்பு தோழர்.👍

  • @anthonygerald8234
    @anthonygerald8234 ปีที่แล้ว +4

    Minor and Satya, wonderful excellent,

  • @geethasekar8751
    @geethasekar8751 ปีที่แล้ว +3

    அற்புதம். Realistic talk between you two🎉

  • @aabbccaa2211
    @aabbccaa2211 ปีที่แล้ว +1

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை அருமைஅன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

  • @thoulathnisha2791
    @thoulathnisha2791 ปีที่แล้ว +4

    Minor bro mimikri verrrrrraaaa leval

  • @geethasekar8751
    @geethasekar8751 ปีที่แล้ว +2

    Super ah padaringa🎉

  • @RajaThirumurugan
    @RajaThirumurugan ปีที่แล้ว

    Super anna

  • @king-sk5pz
    @king-sk5pz ปีที่แล้ว +3

    அச்சச்சோ கமல் சார் நீங்களா 🎉🎉🎉

  • @andrewmichael3331
    @andrewmichael3331 ปีที่แล้ว +1

    சத்யா அவர்கள் நன்றாக பாடுகிறார் வாழ்த்துக்கள் சத்யா 👏👏👏👏👏👏👏👏👏👏வருமைநிறம் சிகப்பு என்ன ஆனது தோழர்களே 👏👏👏

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg ปีที่แล้ว +1

    சத்தியாநீங்க.திருவல்லிகேனியை.டிரிபிலிகேன்என்ருசொல்வது.நம்ம.ஆட்களுக்குதவறாகபடுகிறதுநீங்கள்தமிழைசரியாகபேசவும்..வாழ்த்துகள்

  • @arivuchelvankasi
    @arivuchelvankasi ปีที่แล้ว +2

    அந்த ஒரு வருடத்தில் கமல்ஹாசன், 16 படங்கள் நாலைந்து மொழிகளில் நடித்தார்(வங்காள மொழியிலும்)

  • @kanagarajily
    @kanagarajily ปีที่แล้ว +2

    மைக்கேல் மதன காமராஜன் முக்கியமான படம் ❤

  • @deepanarain1703
    @deepanarain1703 ปีที่แล้ว +2

    Minor brother has singing talent too!!❤

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 ปีที่แล้ว +5

    சலுங்கை ஒலி அப்படி ஒரு சிறந்த நடிப்பு .

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +4

    Welcome Minor Sir and Sathya Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾

  • @Sathiyanadan
    @Sathiyanadan ปีที่แล้ว +1

    Sathiya voice super😊

  • @janimathi119
    @janimathi119 ปีที่แล้ว

    Thank you boys talk about Kamal sir

  • @malligakalaimani6253
    @malligakalaimani6253 ปีที่แล้ว

    செம்ம. சூப்பர் புரொ. கமல். நடுவில். உக்காரவைத்து. நச்சு நச்சுன்னு. தலையில். ஒங்கி. அடித்த மாதிரி. சூப்பர். கலாய்க்கும். தம்பிகலா. பாடியே சாவடிச்சிட்டிங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉😂😂சகலகலா. வல்லவனை. விட்டு. விட்டிங்கலே

  • @VaishnaviVaishnavi-ny5to
    @VaishnaviVaishnavi-ny5to ปีที่แล้ว +2

    தோழர் மைனருக்கு நல்ல வாய்ப்பிருக்கு கமலுக்கே டப்பிங் தேவைப்படும்போது

  • @arivuchelvankasi
    @arivuchelvankasi ปีที่แล้ว

    செந்தூரப் பூ முடிச்ச சின்னக்கா பாடல் திரைப்பாடலின் இலக்கணங்களை உடைத்த பாடல்.

  • @maddymaddy7428
    @maddymaddy7428 ปีที่แล้ว

    Minor and sathya anna vera level idhe maari neraiya video pannunga 😂😂🔥

  • @arunnurav
    @arunnurav ปีที่แล้ว +1

    Good video.

  • @riyazah655
    @riyazah655 ปีที่แล้ว

    TH-cam nan fulla pakkum oru channel na adu u2 brutus & galatta mattum tn ❤❤❤

  • @singarasugumaranmaran9224
    @singarasugumaranmaran9224 3 หลายเดือนก่อน

    உங்க வீடியோவ பாத்து பாத்து வீட்ல ஒரே பிரச்சன தோழர்களே ராத்திரிமுச்சூடும் இந்த மைனரும்
    சத்தியாவும்பேசறதயே கேட்டுக்கிட்டு இருந்தா நாங்க தூங்க வேணாமானு கேக்கறாங்க இல்லத்தரசி
    நாங் சொன்னேன் இவங்க நான்செய்ய
    நெனைச்சதையே செய்யுறாங்க வாழ்த்துசொல்லு பா என்றேன் ..

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 ปีที่แล้ว +13

    I think , you are not mentioned " peasum padam" without voices, kamal and the amala duo were acted in this, it was super hit ,and also you are not mentioned ," sigappu rojakkal" bharathi raja,sridevi,kamal combination.

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 ปีที่แล้ว +3

    உத்தம வில்லன் ஒன்றும் மட்டமான படம் இல்லை

    • @yuvanfazil258
      @yuvanfazil258 ปีที่แล้ว

      Padam odala sariya loss

    • @vigneshkuppusamy5412
      @vigneshkuppusamy5412 11 หลายเดือนก่อน

      No clear screenplay 🤭🤫 but content wise Different 👌 Lingusamy production heavy loss

  • @digalandfamily
    @digalandfamily ปีที่แล้ว +3

    U2 Brutus சேனலின் முழுமையான ஆதரவாளனாக இதைப் பொறுத்துப்போக வேண்டியதாகிறது.

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 ปีที่แล้ว +3

    பி யூ சின்னப்பா அவர்கள் அந்தகாலத்திலே பத்து வேடங்களில் நடித்துள்ளார்

  • @KarthiKarthi-jj1kc
    @KarthiKarthi-jj1kc ปีที่แล้ว

    Mass nadkar kamal

  • @lathaarulmani139
    @lathaarulmani139 ปีที่แล้ว

    👌👌👌👍👍

  • @ibrahimjpm6109
    @ibrahimjpm6109 ปีที่แล้ว +1

    வாழ்வே மாயம் பேசவேண்டிய படம்

  • @sivaprakashs9939
    @sivaprakashs9939 ปีที่แล้ว +1

    வசந்த கால நதிகலிலே வைர மணி நீர் அலைகள்

  • @MdAthick
    @MdAthick ปีที่แล้ว +1

    Sathya, bro, what a transformation at @49:00. The Rhythm was awesome. You are a multitalented .

  • @wipmonk
    @wipmonk ปีที่แล้ว +1

    அன்பே சிவம் விட்டுவிட்டீற்கள்

  • @RajuRaju-fb6fu
    @RajuRaju-fb6fu ปีที่แล้ว +4

    நீங்க பாட்டு பாடியே இந்த சேனலை சங்கு ஊதபோகிறுகிற்கள் என நினைக்கிறேன் 😂😂முடியல 😢😢

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview ปีที่แล้ว +4

    அழியாத கோலங்கள் எடுக்கும்போதே பாலு மஹிந்திரா தமிழில் வந்துவிட்டார் அது 1976 வந்த படம். அதே காலகட்டத்தில் தான் 16 வயதினிலே மற்றும் உதிர்ப்பூக்க வருகிறது. பாரதிராஜா, மஹேந்திரன், பாலு மகேந்திரா மூவரும் வந்த காலகட்டம் தமிழுக்கு முக்கியமான காலகட்டம் தோழர். அதே நேரம் மகேந்திரன் படத்தில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவும் செய்வார் .........முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா தான்.
    பாலு மகேந்திரா தமிழில் இயக்குனரான முதல் படம் அழியாத கோலங்கள் 76 அல்லது 78 என்று நினைவு அந்தப்படத்தில் கமல் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார், சிறுவர்கள் கதைதான் கமலின் பார்வையில் தான் கதையே நகரும், அந்தப் படத்தை விட்டுவிட்டீர்கள் தோழர், முதன்முதலாக அவர்கள் இணைந்தது அழியாத கோலங்கள் ...அதற்கடுத்து தான் மூன்றாம் பிறை

    • @banusha9826
      @banusha9826 ปีที่แล้ว +1

      👏👏👏👏

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview ปีที่แล้ว +6

    சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி குறிப்பு போன்ற படங்களை விட்டுவிட்டீர்கள் இரண்டும் பாரதிராஜா படங்கள் முக்கியமான படங்கள்

  • @thilagavathis4659
    @thilagavathis4659 ปีที่แล้ว +1

    இது மௌனமான நேரம்...இள. மனதில்

  • @sashidharanp.m.sreeadharan9129
    @sashidharanp.m.sreeadharan9129 ปีที่แล้ว +1

    Sathya, you're a very good singer. 👌

  • @thivakarraj9007
    @thivakarraj9007 ปีที่แล้ว +1

    58:36 என்ன coincidence 😮, கரெக்டா இந்த சாமி தியேட்டர்னு சொள்ளுறப்ப நான் சாமி தியேட்டர் வாசலை cross பண்ணி போரன்😮😮😮

  • @selvagiriedu2775
    @selvagiriedu2775 ปีที่แล้ว +1

    சிவப்பு போஜாக்கள் மறக்கமுடியாது

  • @PuvanaPuvana-pz2sq
    @PuvanaPuvana-pz2sq ปีที่แล้ว

    Thavar magan nice mass movie🎉❤

  • @நமதுநலம்
    @நமதுநலம் ปีที่แล้ว +2

    மூன்றாம் பிறை கன்னே கலைமானே கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல் அதற்காக அவருக்கு தேசிய விருது தரப்பட்டது அதை வாங்க அவர் உயிருடன் இல்லை

  • @nagarajan3065
    @nagarajan3065 ปีที่แล้ว

    மகாநதி chitfund sonaksttchi la varum la eanna padam copy sollunga da. May be online inspire ah irukkum. 😊

  • @skrjo456
    @skrjo456 ปีที่แล้ว +1

    ponmeni uruguthea song vittuteenka

  • @ssrk369
    @ssrk369 ปีที่แล้ว

    Uthama villian is the best movie of kh

  • @vettukili1354
    @vettukili1354 ปีที่แล้ว +1

    #pradthip ❤❤

  • @hariprasath1787
    @hariprasath1787 ปีที่แล้ว +1

    Thalaiva Pattaya kelapita💥💥💥💥💥💥💥💥💥👏💯

  • @Vinotalks384
    @Vinotalks384 ปีที่แล้ว +4

    Hindi la he did around 20 films. Your data s wrong pa

  • @NaviN_VisioN
    @NaviN_VisioN 10 หลายเดือนก่อน

    Sathya , spr paaduringa,,,4..vathu cmd😅😅

  • @jyothimano1092
    @jyothimano1092 ปีที่แล้ว +3

    Ah after ekdujakalea (Hindi)
    movie Kamal sir has acted so many film's check
    before what are doing
    example for Sagar movie he has won 2 Filmfare awards
    directed by Sholay fame Ramesh shipay sir

  • @sriram01061996
    @sriram01061996 ปีที่แล้ว +1

    Virumandi screen play is from a Japanese movie

  • @suhasinigunasekaran8375
    @suhasinigunasekaran8375 ปีที่แล้ว +2

    It's a Kamal musically...😅

  • @Bose_madhaN
    @Bose_madhaN ปีที่แล้ว

    Kanne kalai mane - is lost song to Kannadasan....

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview ปีที่แล้ว +1

    குணா 80's அல்ல 90's தளபதியுடன் ஒரு தீபாவளி அன்று வந்தது

  • @ahmedhussain8655
    @ahmedhussain8655 ปีที่แล้ว +2

    சத்யா என்னப்பா இப்படி Hollywood Sivaji Marilyn Monroe வா ??? அது Marlon Brando pa வாய்க்கு வந்ததை சொல்றியே தல

  • @kathiravan6208
    @kathiravan6208 ปีที่แล้ว +2

    Bro அன்பே சிவம் படத்தை மறந்து விட்டீர்கள்

  • @ppvenkat548
    @ppvenkat548 ปีที่แล้ว +1

    தோழர்
    ... அபூர்வ சகோதரர்கள் சார்லி சாப்ளின் தி சர்க்கஸ் படத்தை எடுத்து செய்திருப்பார்..

  • @vijayakumark4924
    @vijayakumark4924 11 หลายเดือนก่อน

    Anna your felicitation no need for kamal.

  • @rajahansu3030
    @rajahansu3030 ปีที่แล้ว

    80's la vantha GURU ah pathi sollave illa collection record flim ya

  • @uniqueijaz786
    @uniqueijaz786 ปีที่แล้ว +1

    Actually ur not telling the truth, Kamal was actually upset for the response of Rajni’ performance in ninaithale innikum… so he decided to nullify Rajni n said not to act in one movie.

  • @SanthoshKumar-bh6uy
    @SanthoshKumar-bh6uy ปีที่แล้ว +1

    Adhukulaam oru kudupana venum🧶😂mainar on 🔥🔥💥💥💥💥💥💥

  • @rajeshhannibal
    @rajeshhannibal ปีที่แล้ว

    Virumandi was inspired from Kursaowa's Rashomon. Adha kooda wikipedia la padikkama Seven Samurai nu Mysskin interview lam paathutu puzhutha vandhuteenga..

  • @sivaramanannadurai3415
    @sivaramanannadurai3415 ปีที่แล้ว

    Satya 1988 movie missing bro

  • @SingintheRain
    @SingintheRain ปีที่แล้ว

    Man madhan anbu 😂😂

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq ปีที่แล้ว

    Kajalaaa😜😄😃😀😆🤣😇😂😅

  • @charlesrozario9327
    @charlesrozario9327 ปีที่แล้ว

    kannae kalai maane...poongatru...songs ok..but u miss Ponmaeni ...jagajagajan..urugudhey...thalaivi silk smitha paata miss panna u2 perayum kandikiren.

  • @Devaki-dd5wo
    @Devaki-dd5wo ปีที่แล้ว

    Virumandi.college.daysla paththa padam controversy.thandi.padam supera irukkum ennathan copynnu.sonnalum virumandi.maththa padaththa vida.nallairukkum

  • @sudharanji9531
    @sudharanji9531 ปีที่แล้ว

    Indian movie is missing in your review

  • @VenugopalSankaranarayanan
    @VenugopalSankaranarayanan ปีที่แล้ว +2

    கமலின் முக்கிய படமான வசன, பாடல்கள் இல்லா "பேசும் படம்" மற்றும் பெண்களை போற்றும் "மகளிர் மட்டும் " பற்றி பேச மறந்தது ஏனோ?

  • @tamillov
    @tamillov ปีที่แล้ว +1

    மமூட்டி கத பரையும்போல் படத்தின் கிளைமாக்ஸ் இன்று பார்த்தாலும் கண் கலங்கும்.
    அதே வசூல் ராஜா mbbs சின் கிளிமக்ஸ் சில் கமல் அழுது கொண்டு பேசும் சீன் வரும் , but பார்க்கிற நமக்கு அது வராது.
    ரெண்டையும் போய் யூடியூப் ல பார்க்கவும்.
    மலையாளம் புரிந்தால் உங்களுக்கு மம்முட்டி நடித்த அந்த காட்சி யின் தன்மை உணர முடியும்.
    இப்ப நான் அந்த ரெண்டையும் பார்த்து விட்டுத்தான் இந்த கமென்ட் போடுகிறேன்.
    So, Denzel Washington.... வரை போக வேண்டாமே.....

  • @hmibrahim81
    @hmibrahim81 ปีที่แล้ว +1

    Good entertainment

  • @karthickd528
    @karthickd528 ปีที่แล้ว

    Hi♥️ வீடியோ நல்லா இருக்கு அண்ணா அதைவிட ஆட் தானே அதிகமா வந்துட்டு இருக்கு இது ஒன் ஹவர் ஆகுது இதுக்கு முன்னாடி அது போல இல்ல இந்த வீடியோ தான் போட்டு இருக்கு

  • @kushel...976
    @kushel...976 ปีที่แล้ว

    யப்பா பாட்டு மட்டும் வேணாம் முடியல🤕

  • @ganeshj3710
    @ganeshj3710 ปีที่แล้ว

    Missing the natural sarcasm

  • @sysadminshorts
    @sysadminshorts ปีที่แล้ว +1

    Property joke Enga ? - Satya fans club

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 ปีที่แล้ว

    Kamal first movie totally has hero is Sattam en Kail

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq ปีที่แล้ว +2

    💥💥💕SATHYAPATHI ARMY 💕💥💥

  • @Iris-4231
    @Iris-4231 11 หลายเดือนก่อน

    "ART doesn't have any borders"
    In 70s and 80s one wouldn't even know what happened in next village unless he read newspaper or heard it in radio. Despite that Tamil cinema was able to take inspiration and remake those foreign films to suit our audience and show it to them on the screen. You should feel proud of that and not mock it. If the directors in those days had thought like you that remaking films is bad then Tamil Cinema would have missed out on so many good films. Cinema is an art, it doesn't have any borders.
    Don't try to find flaws in everything just because you differ with him politically, it only makes you look stupid.

  • @PanneerSelvam-p8u
    @PanneerSelvam-p8u 5 หลายเดือนก่อน

    Bro, guna vanthathu 1991 with thalapathy.

  • @harishankardevarajan3055
    @harishankardevarajan3055 ปีที่แล้ว

    Athula pesarathu palagat Tamil, so most of the words are in Tamil with some mix of Malayalam.

  • @vigneshraja8408
    @vigneshraja8408 ปีที่แล้ว

    thug life sakthivel nayakar roast please

  • @vijayanshanmugambatteryedu7556
    @vijayanshanmugambatteryedu7556 ปีที่แล้ว +8

    யோ உங்க மீது ஒரு பெரிய மரியாதை வைத்து உங்கள் நிகழ்ச்சி பார்ப்பது என் பழக்கம், ஆனால் ஒரு உலகமாக கலைஜன், அவர் அளவிற்கு உங்களுக்கே தகுதி இருப்பதாக நினைத்து நீங்கள் என் உளறுகிரிர்கள் என்று தெரியவில்லை, சித்தாந்தம் சார்ந்து பேசுவது தவறில்லை, ஒருவர் உழைப்பயும், திறமையையும், தமிழ் சினிமா பெருமையை உலகறிய பாடுபடும் ஒரு பெருமைமிகு ஆளுமையை சிறுமை படுத்து பேசவேண்டாம் 🙏

  • @timepasstubes1432
    @timepasstubes1432 ปีที่แล้ว

    சுவீட் பாக்ஸ் வரல கஷ்டமா இருக்கு😂