Tribute To கேப்டன் | A to Z | Vijayakanth | U2 Brutus Galata

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 254

  • @anburajanbu8060
    @anburajanbu8060 ปีที่แล้ว +22

    நான் வாங்கிய பொங்கல் வாழ்த்து விஜயகாந்த் படம் போட்ட ஃபோட்டோ ,,, இது எப்பவும் மறக்கமுடியாது கேப்டன் 😭😭😭

  • @Imthi_45
    @Imthi_45 ปีที่แล้ว +19

    விஜயகாந்தால மட்டும் தான்
    வானத்தைப் போல மாறி குடும்ப படம் பண்ணிட்டு இருக்கும் போதே , வல்லரசு மாறி ஆக்ஷன் படமும் பண்ண முடியும்
    ரமணா மாறி மக்களுக்கான படம் பண்ணிட்டு இருக்கும் போதே, சொக்கத் தங்கம் மாறி அப்டியே Contrast ஆ பண்ண முடியும்🔥🔥🔥என்னா ஒரு கலைஞன் , மனிதன்🥹🥹Miss You Captain , மனிதன்😢

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 ปีที่แล้ว +29

    போராடடா... பாடல் தென் மாவட்ட தலித் மக்களின் எழுச்சி பாடல்....
    விஜயகாந்த் அவர்களின் இறுதி 5 வருடங்கள் மிகவும் வேதனையானவை...!
    அவசியமான கருத்தகள் பகிர்ந்த தோழர். சத்யா, மைனர்
    பாராட்டுக்கள்💐💐

  • @jhonpeter2889
    @jhonpeter2889 ปีที่แล้ว +55

    கலைஞர் மீது அன்பு கொண்ட மனிதர்..! கலைஞருக்கு விழா எடுத்து தங்கப் பேனா வழங்கியவர்..! ஜெயலலிதாவை இக்கட்டான அரசியல் சூழலில் மீண்டும் முதல்வராக்கிய கிங் மேக்கர்.!
    கலைஞர் சொன்னது போல் பாலில் நழுவி விழவேண்டிய
    நல்ல கனி..! கொராணாவில். மரணித்தவர்களுக்கு தனது கல்லூரியில் இடம் கொடுக்க முன் வந்த மகத்தான மனித நேய பற்றாளர்..!வாழ்க கேப்டன் புகழ்..!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf ปีที่แล้ว

      அந்த நேரத்தில் கல்லூரி கடனில் மூழ்கி கோர்ட் கட்டுபாட்டில் இருந்ததாக அறிவு

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN ปีที่แล้ว +2

      மனைவியின் ஆதரவும் ஊக்கமும் இல்லnமல் ஒருவனnல் அடுத்தவருக்கு வnரி வnரி வழங்கி வள்ளல் ஆக முடியnது..
      Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN ปีที่แล้ว +4

      சில்லறைப௰ல் அഥபLLன் க௫ நnநி தி....வடிவேலை பேசவிட்டு 🤣🤣🤣🤣🤣சிரிச்சவன் கரு நnநிதி , சுLல ,புரூட் லnங்குவேஜ் , மnறன்
      கல்யnணமண்Lபத்தை இடிச்சு சந்தோஷப்பட்Lவன் க௫ நnநிதி ..

    • @Ruraldogs88
      @Ruraldogs88 ปีที่แล้ว

      அய்யாவுக்கு ஆல்தா இரங்கல்.😢😢😢😢

    • @இசைபித்தன்
      @இசைபித்தன் ปีที่แล้ว +1

      Karuna vai kaari thuppiya video vai nenga pakalnu nenaikra, antha mathri vizha edukrathu thanae appo full time work ye ayya karunaku ,

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 ปีที่แล้ว +8

    உண்மையான கொடை வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் 😭😭

  • @sarungandhi6498
    @sarungandhi6498 ปีที่แล้ว +5

    உண்மை போட்டி விஜயகாந்த் கும் ரஜினி குமே மூன்றாம் இடம் தான் கமல்..... விஜயகாந்த் வாழ்ந்த மனித நேயம்.... 🙏

  • @mohamedyasin6303
    @mohamedyasin6303 ปีที่แล้ว +3

    நாண் தியோட்டர்ல பார்த்த முதல் விஜயகாந்த் படம் மாநகர காவல் இன்றும் அந்த நினைவுகள் மனதில்

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ ปีที่แล้ว +24

    இறைவா நீ தந்த மனித நேயத்தின் கடைசி கையிருப்பு தான் எங்களின் கேப்டன் விஜயகாந்த்.😭😭😭😭😭😭😭அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்த மக்களின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் 🎉🎉 முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞர் அவர்களின் மேல் மிகுந்த பற்று கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்.

  • @manikandan-bk6qh
    @manikandan-bk6qh ปีที่แล้ว +57

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢😢💔💔💔💔

    • @priyar3259
      @priyar3259 ปีที่แล้ว

      Rip caption sir 😢😢

    • @skchennaimotovlogger
      @skchennaimotovlogger ปีที่แล้ว

      Ripcaptainvijayakanth sir😭😭😭

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN ปีที่แล้ว

      வடிவேலை பேசவிட்டு 🤣🤣🤣🤣🤣சிரிச்சவன் கரு நnநிதி , சுLல ,புரூட் லnங்குவேஜ் , மnறன்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN ปีที่แล้ว

      கல்யnணமண்Lபத்தை இடிச்சு சந்தோஷப்பட்Lவன் க௫ நnநிதி .. சில்லறைப௰ல் அഥLiட்Lன் க௫ நnநிதி

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 ปีที่แล้ว +13

    திரு.விஜயகாந்த் நல்ல மனிதர் இதை அவரோட எதிரி கூட ஒத்துக்கொள்வான் அதுதான் மற்ற நடிகர்களுக்கும் திரு.விஜயகாந்துக்கும் உள்ள வித்தியாசம் ....

  • @kuttykutty8486
    @kuttykutty8486 ปีที่แล้ว +3

    என்றும் என்றென்றும் கேப்டனுக்கு நிகர் கேப்டனே அவர் நாமம் வாழ்க

  • @Megaaravind143
    @Megaaravind143 ปีที่แล้ว +11

    தனித் தமிழீழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீதும் அளவுகடந்த அன்பையும் மரியாதையையும் விஜயகாந்த் கொண்டிருந்தார்.❤

  • @meeraramya2064
    @meeraramya2064 ปีที่แล้ว +5

    உங்களை அரசியல் ரீதியாகவும், ஒரு நல்ல மனிதரை விவரிக்கும் ரீதியாகவும் பிடித்துள்ளது.... என் தலைவனை ஒரு காவியமாக விவரித்த உங்கள் இருவருக்கும் நன்றி...

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 ปีที่แล้ว +82

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார். விஜய்ராஜ் விஜயகாந்த் ஆக மாறியது அவரின் கடின உழைப்பால் மட்டுமே.

    • @AnitterAAlvin
      @AnitterAAlvin ปีที่แล้ว +2

      அழகர்சாமி

    • @venkatesansubramani306
      @venkatesansubramani306 ปีที่แล้ว +5

      Very interesting video. 😢RIP To Vallal , Black MGR, Captain,viji,😢

    • @rexs3317
      @rexs3317 ปีที่แล้ว +1

      VijayaRaj

  • @mohammedabrar4353
    @mohammedabrar4353 ปีที่แล้ว +3

    Sathiriyan vittutinga la pa ... Most fav movie of him .. Rammana

  • @dharmaraj.vdharmaraj.v6784
    @dharmaraj.vdharmaraj.v6784 ปีที่แล้ว +12

    ஆழ்ந்த இரங்கல் ஒரு நல்ல மனித புனிதரை தமிழகம் இழந்து விட்டது 😭😭😭😭😭😭🌹🌹🌹🌹

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz ปีที่แล้ว +1

    கேப்டன் விஜயகாந்த் என் ஆர் உயிர் தலைவர்

  • @pandiselvam7173
    @pandiselvam7173 ปีที่แล้ว +3

    கேப்டன் பிரபாகரன் முன்பே கலைஞர் வசனத்தில் வீரன் வேலுதம்பி நடித்தார்.புரட்சி கலைஞர்.

  • @rooban2281
    @rooban2281 ปีที่แล้ว +1

    தோழர் விஜயகாந்த் அவர்களுக்கு எனது செவ்வணக்கம்

  • @arunkumar-mb1rm
    @arunkumar-mb1rm ปีที่แล้ว +3

    Manidhanai manidhanaga madhithavar ❤Aiyya Vijaykanth

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 ปีที่แล้ว +1

    உழவன் மகன் ❤❤❤

  • @stalinprabu9165
    @stalinprabu9165 ปีที่แล้ว +6

    உண்மையான தொகுப்பு அருமையான நினைவேந்தல் அன்புச் சகோதரர்களே இருவருக்கும் வணக்கம் நன்றி நீங்கள் பாடும் பொழுது தான் இந்தப் பாடல்கள் விஜயகாந்த் அவர்கள் நடித்த பாடல் என்று நான் எனக்கு தெரிகிறது

  • @mahiamazing6141
    @mahiamazing6141 ปีที่แล้ว +2

    சிறப்பான தொகுப்பு மைனர் விரைவில் சினிமா சேனல் தொடங்கவும்

  • @seagreen2092
    @seagreen2092 ปีที่แล้ว +2

    நல்ல மனிதருக்கு...உரித்த பாராட்டு 🙏🏻🙏🏻🙏🏻

  • @michaelraj7980
    @michaelraj7980 ปีที่แล้ว +5

    Great human being 💔
    He is a wonderful person 😍
    We miss lots 😔

  • @abishekabi6682
    @abishekabi6682 ปีที่แล้ว +1

    Unga video la yepothum ethachum oru news irukum ila karuthu irukukum but intha video la mattumtha 58mins um goosebumps ah iruku✨🔥

  • @VelanM-z7b
    @VelanM-z7b ปีที่แล้ว

    கேப்டன் அவர்கள் இறந்தது மனதிற்கு மிகவும் வலிக்கிறது உண்மையிலேயே ஏழை பங்காளர் கேப்டன்❤❤❤

  • @gurusamy1454
    @gurusamy1454 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல மனிதர் 😢😢😢 ஆழ்ந்த இரங்கல்

  • @mrrd3698
    @mrrd3698 ปีที่แล้ว +12

    தோல்வி மனநிலை என நினைத்தால் பாடல்

  • @manjunath5517
    @manjunath5517 ปีที่แล้ว

    Same feeling. Watching captain movies and videos for 3 days. I had to stop watching all videos to come outt of depression.

  • @VelanM-z7b
    @VelanM-z7b ปีที่แล้ว

    கேப்டன் அவர்களைப் போல் இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி யாரும் வர முடியாது ஒரு ஏழை பங்காளன் இவர்❤❤❤❤❤i miss u Captain

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 ปีที่แล้ว +2

    எங்கள் அண்ணன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭

  • @sathishkumar-tt4rk
    @sathishkumar-tt4rk ปีที่แล้ว

    Real my hero captain திரு விஜயகாந்த் அவர்கள். அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 ปีที่แล้ว +2

    சிறந்த மனிதர்
    அவர்களின் மறைவு ஏழை மக்களின் இழப்பு
    ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭😭

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 ปีที่แล้ว +4

    தமிழ்நாடில் பிறந்தவர் புரட்சியின் தமிழன் விஜய்காந்துக்கு புகழ் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seyyonsoundarrajan8489
    @seyyonsoundarrajan8489 ปีที่แล้ว +4

    Super super sweet

  • @Chaosmessenger_76
    @Chaosmessenger_76 ปีที่แล้ว +13

    My heartfelt condolences to Captain Vijaykanth Sir.. One of the nicest, caring & helpful human being i ever came to know.. May God bless his beautiful soul.. RIP Sir.. 🙏🏽

  • @pragadeshsivaji3614
    @pragadeshsivaji3614 ปีที่แล้ว +6

    Rip Captain Sir a gem human being.

  • @MrWayneDocOnWheels
    @MrWayneDocOnWheels ปีที่แล้ว +7

    All those who are in their mid 30s, 40s would have been surely vijayakanth fan in their childhood... RIP vijayakanth

  • @onlysound8399
    @onlysound8399 ปีที่แล้ว +1

    தமிழர்கள் அரவணைத்து கொண்ட ஒரு அற்புத மனிதர் நம் விஜயகாந்த். அவரது மறைவு ஏற்று கொள்ள முடியவில்லை

  • @vigenvivek
    @vigenvivek ปีที่แล้ว +11

    Rest in peace Captain Sir 🙏💐

  • @raviravi.t8503
    @raviravi.t8503 ปีที่แล้ว +4

    I am a big fan of captain

  • @baheerbaheer4792
    @baheerbaheer4792 ปีที่แล้ว

    நெறஞ்ச மனசு கேப்டன் விஜயகாந்த் தலைவர் என்று அவர் அண்ணன் தலைவர் 💐💐💐💐💐💐💐💐💐

  • @ramasubbu.v
    @ramasubbu.v 19 วันที่ผ่านมา

    Minor voice super ❤

  • @a.karunanithi9080
    @a.karunanithi9080 ปีที่แล้ว +14

    மனசு இறுக்கமாகிட்டது கேப்டன் 😭😭😭

  • @tkmj45
    @tkmj45 ปีที่แล้ว +3

    endrum makkal manathi vazhvirgal RIP sir.😭

  • @dhevendranrajandra7365
    @dhevendranrajandra7365 ปีที่แล้ว +2

    May your soul RIP SIR😢😢..such a great human being..hard to accept your lost SIR

  • @benoitblanc420
    @benoitblanc420 ปีที่แล้ว +5

    Missing captain
    I saw vaanchinaathan and vallarasu and narasimma many times

  • @kumakuma6237
    @kumakuma6237 6 หลายเดือนก่อน

    Captain naal uyir ❤❤

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki9543 ปีที่แล้ว +1

    ❤ I love captain 😢

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 ปีที่แล้ว

    அருமையானா உரையாடல் திரு.மைனர் மற்றும் திரு. சத்தியா அவர்களுக்கு 💐💐💐

  • @Travel_vlog_with_Gopi
    @Travel_vlog_with_Gopi ปีที่แล้ว +1

    உண்மை தோழர் எங்கள் வீட்டிலும் கேப்டன் படம் இருந்தது.....

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 ปีที่แล้ว +2

    விஜய்காந்துக்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @baheerbaheer4792
    @baheerbaheer4792 ปีที่แล้ว

    புரட்சிக் கலைஞர் கேப்டன் தலைவர் அண்ணன் விஜயகாந்த் தலைவர் என்று

  • @zayn415
    @zayn415 ปีที่แล้ว +1

    Puratchi thalaivar mgr follower, karuppu mgr❤

  • @aabbccaa2211
    @aabbccaa2211 ปีที่แล้ว +1

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr ปีที่แล้ว

    விஜயகாந்த் ஒரு நல்ல ஆத்மா

  • @kannanperumal3959
    @kannanperumal3959 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா

  • @humanvoice4399
    @humanvoice4399 ปีที่แล้ว +1

    I love you Captain ❤❤❤❤❤

  • @velumanir9772
    @velumanir9772 ปีที่แล้ว

    Vijayakanth has become a God

  • @Noorsnr2304
    @Noorsnr2304 ปีที่แล้ว +5

    உண்மை சொல்ல போனால் நான் விரும்பி முதன் முதலில் வாக்களித்த நபர் விஜயகாந்த் தான் அந்த வாக்கு அளித்த பிறகு இதுவரை நான் வாக்கு செலுத்தியது இல்லை 2008சவூதி வந்த பிறகு வாக்கு அளிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை 😢😢😢

  • @sampathp5588
    @sampathp5588 ปีที่แล้ว +1

    1980 களில் எங்கள் வங்கி கிளையில் திருப்பூரில் பனியன் கம்பெனி வியாபாரதிற்கு கணக்கு வைத்திருந்தார்.

  • @mohammedsait1073
    @mohammedsait1073 ปีที่แล้ว

    vijay kanth sir vijay sir rendu paerum karupu thaaa aanaa avanga cinemavil saathithathu miga uyaram.endrum captain avargaluku oru thani sirapu undu.

  • @TT.STARK-vg7ge
    @TT.STARK-vg7ge ปีที่แล้ว +4

    அவர் கட்சி ஆரம்பிக்கும் போது எங்க ஊருல இருந்து ரெண்டு லாரி நேறைய மக்கள் போய் சேர்த்தார்கள் இன்னும் எனக்கு நெபகம் இருக்கு

  • @sarosaro4741
    @sarosaro4741 ปีที่แล้ว +1

    Captain vijayakanth😢😢😢😢😢

  • @MuthuVairam-x8k
    @MuthuVairam-x8k 5 หลายเดือนก่อน

    ❤super❤

  • @jeyamoorthy68
    @jeyamoorthy68 ปีที่แล้ว +6

    விஜயகாந்த் நடித்த முதல் படம் தூரத்து இடி முழக்கம்

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav6498 ปีที่แล้ว

    Real Hero very very beautiful handsome hero romba romba beautiful personality I'm fan of Vijay Kanth sir

  • @kanimozhig4208
    @kanimozhig4208 ปีที่แล้ว +5

    தே மு தி க வளர்வது இனி கஷ்டம்தான் but விஜய காந்த் நல்ல மனிதர், தானதர்ம விரும்பி... விஜய காந்தை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்பது 100% உண்மை... example; ரஜினியை விட கமலை விட தமிழர்களுக்கு பிடிக்கும் மனிதர் விஜய காந்த்

  • @Ruraldogs88
    @Ruraldogs88 ปีที่แล้ว

    அய்யாக்கு ஆழ்த இரங்கல் 😢😢😢😢

  • @jaisurya5353
    @jaisurya5353 ปีที่แล้ว

    Captain SIR we are missing you ❤❤

  • @k.basheerahmed8969
    @k.basheerahmed8969 ปีที่แล้ว +4

    RIP SIR 😢

  • @LastMinuteAssignment
    @LastMinuteAssignment ปีที่แล้ว +1

    Sathya u2 Brutus nalla paduringa

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 ปีที่แล้ว +1

    ராமராஜனின் இயற்பெயர் குமரேசன்.

  • @parisumyparisumy1295
    @parisumyparisumy1295 ปีที่แล้ว +3

    விஜயகாந்த் ஒரு நல்ல மனிதன் நீங்கள் எல்லாம் ₹200 உப்பி நீங்க நல்லவரா

  • @DravitKumaran
    @DravitKumaran ปีที่แล้ว

    U2 Brutus Galata la sathya tha main🎉

  • @MelvinJona
    @MelvinJona ปีที่แล้ว +3

    அவர் மரணம் மனம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 ปีที่แล้ว +1

    ❤❤🎉🎉🎉 good

  • @srisame123
    @srisame123 ปีที่แล้ว

    Thanks for the video

  • @kuzhalarasankavingarinkana1290
    @kuzhalarasankavingarinkana1290 ปีที่แล้ว +13

    மனிதநேயம் கொண்ட மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவருக்கு திராவிட உறவுகள் சார்ந்த இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். 😂😂😂

    • @amakss6070
      @amakss6070 ปีที่แล้ว +1

      Yenda sirikkira

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN ปีที่แล้ว

      வடிவேலை பேசவிட்டு 🤣🤣🤣🤣🤣சிரிச்சவன் கரு நnநிதி , சுLல ,புரூட் லnங்குவேஜ் , மnறன்
      கல்யnணமண்Lபத்தை இடிச்சு சந்தோஷப்பட்Lவன் க௫ நnநிதி .. சில்லறைப௰ல் அഥLiட்Lன் க௫ நnநிதி

  • @thiyagudurant41
    @thiyagudurant41 ปีที่แล้ว +1

    Baradhan padathula punagail minsaaram paatla thalaivan dance 🔥

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 ปีที่แล้ว +1

    RIP 🌹captan🙏🙏🙏🙏🙏

  • @veeran6332
    @veeran6332 ปีที่แล้ว

    சத்தியா தம்பி சிவப்பு மல்லி வெற்றி படம் எங்க ஊர் டூரீங் டாக்கீஸ்ல அப்பவே இரண்டு வாரம் ஓடியது

  • @murasolimaran3360
    @murasolimaran3360 ปีที่แล้ว +3

    Sendhoora Pani 1993

  • @skchennaimotovlogger
    @skchennaimotovlogger ปีที่แล้ว +1

    Ripcaptainvijayakanth sir😭😭😭🥺🥺🥺 3:28

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 ปีที่แล้ว +10

    சத்தியாவின் பேச்சு அருமை.. ஆனாலும் கடைசியாக மைனர் சொன்னது விஜயகாத்துடன் கட்சியும் புதைக்கப்பட்டது என்பது உண்மை

  • @ThiruvasagamSooramuthu
    @ThiruvasagamSooramuthu ปีที่แล้ว

    Makkal ma manithan vijayakanth

  • @Lokesh20215
    @Lokesh20215 ปีที่แล้ว +4

    குருமா பிச்சை எடுத்த‌ இடங்களில் மரியாதையோடு நடத்தப்பட்டது கேப்டன் இடம் மட்டும் தான் 😢 RIP Captain

  • @Nandhakumar-fb1sh
    @Nandhakumar-fb1sh ปีที่แล้ว

    Ramana 🔥🔥

  • @VelanM-z7b
    @VelanM-z7b ปีที่แล้ว +1

    Rip captain 😢😢😢😢😢

  • @santhoshrider7348
    @santhoshrider7348 ปีที่แล้ว +1

    3:00 இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    சிகப்பாக இருந்தால் தயிர்சாதம் என சொல்வது சரி என்றால் கருப்பாக இருப்பவரை கொலைகாரன் என்று அவா சொல்வதை நீங்கள் மறைமுகமாக ஏற்பதாக உள்ளது. வார்த்தையில் கவனம் தேவை.

  • @Aravindk2k
    @Aravindk2k ปีที่แล้ว +3

    Evlo naal aachu satya paadratha kettu

  • @thirumalai9348
    @thirumalai9348 ปีที่แล้ว +2

    😭Rip captain vijayakanth 😭 வள்ளல் கருப்பு வைரம்

  • @selvamdurai3977
    @selvamdurai3977 ปีที่แล้ว +1

    Rip கேப்டன்

  • @gvkk75
    @gvkk75 ปีที่แล้ว +1

    in a old vijaykant film also a song during a fight sequence , i don't remember the film name but Actor Lakshmi is also present in the film

  • @vinothiniv4130
    @vinothiniv4130 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌

  • @sriniseshan9888
    @sriniseshan9888 ปีที่แล้ว

    You missed to mention about senthoorapoove... One of the best performances of Captain!!!!!...

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 ปีที่แล้ว +2

    கடைசில மைனர் வச்சார் பார் பஞ்ச்.... அது rocks

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ ปีที่แล้ว +2

    உண்மையில். கேப்டன் இழப்பு மிகவும் வேதனை தரக்கூடியாதாகவே உள்ளது 😒😒😒😒.

  • @saravanankannan3751
    @saravanankannan3751 ปีที่แล้ว

    Correct.....👍