Neengalum Vellalam Oru Kodi - Ulaganaayagan Kamal Haasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2013
  • Ulaganaayagan Kamal Haasan plays Neengalum Vellalam Oru Kodi with Prakash Raj
  • บันเทิง

ความคิดเห็น • 1K

  • @santhoshramasubramanian9542
    @santhoshramasubramanian9542 ปีที่แล้ว +447

    This is much better than a 2.30hours film nowadays ! Kamal deserves more than anyone in film industry!❤

    • @rishiv8376
      @rishiv8376 9 หลายเดือนก่อน +1

      Exactly

  • @deepa8338
    @deepa8338 ปีที่แล้ว +812

    After 9 yrs we are watching this without boring

  • @SathishKumar-pd9me
    @SathishKumar-pd9me ปีที่แล้ว +341

    Truly Encylopedia of Indian cinema kamal sir 😍😍

    • @mukthalif96
      @mukthalif96 ปีที่แล้ว +2

      vcvcvc

    • @smvblr89-fi6ct
      @smvblr89-fi6ct ปีที่แล้ว +1

      ​@@mukthalif96eeeeeeee😂 eeeeeeeeeeeeeeeeeeeeeee ,pbu

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj ปีที่แล้ว +1

      Very true !!! Kamal sir ❤️🌹❤️💙🙏💙

    • @dinugeorgegeorge6707
      @dinugeorgegeorge6707 ปีที่แล้ว +1

      കറക്റ്റ്

  • @azeenakabrie6568
    @azeenakabrie6568 ปีที่แล้ว +654

    How a man can be this much knowledgeable ❤❤❤❤

    • @__la
      @__la ปีที่แล้ว +22

      If the questions and answers are already given to them... they can be with this much knowledge

    • @HariHari-lx1wb
      @HariHari-lx1wb ปีที่แล้ว +8

      Truth,honest hardwork

    • @jaikeys1918
      @jaikeys1918 ปีที่แล้ว +4

      Really

    • @bharathang4615
      @bharathang4615 ปีที่แล้ว +3

      It's God's grace

    • @googleuser7286
      @googleuser7286 ปีที่แล้ว +5

      Not knowledge.Experience.

  • @charlesprestin595
    @charlesprestin595 ปีที่แล้ว +206

    பார்க்க ஆரம்பித்து நிறுத்த முடியவில்லை
    இரவு 12.30 வரை முழித்து பார்த்து முடிச்சாச்சு
    Great கமல்ஹாசன் 🙏❤

  • @kirupalini
    @kirupalini ปีที่แล้ว +254

    Oh my god.... how a single man can have this bunch and bunch of knowledge...really mindblowing....🔥🔥kamal haasan is the biggest gift for tamil cinema...❤🤩🔥

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj ปีที่แล้ว +9

      Yes ! Ulaganaayaganukkku - உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஞானம் உண்டு ! பள்ளி படிப்பு கம்மிதான் என்றாலும் ,அனுபவம், புத்தகம் வாசிக்கும் பழக்கம் ,முன்னோக்கி சிந்திப்பது extra extra ! அதனால் தான் அவர் உலகநாயகன் ! ❤️❤️❤️❤️❤️💙🙏💙

  • @karthikanandhakumar9699
    @karthikanandhakumar9699 3 หลายเดือนก่อน +50

    Who are all watching now in 2024

    • @user-yq9vh8bv2w
      @user-yq9vh8bv2w 2 หลายเดือนก่อน +1

      Yes I am here ❤❤

    • @SKRJN
      @SKRJN หลายเดือนก่อน

      Yas Yas Yas ❤❤❤

    • @annuarun2249
      @annuarun2249 หลายเดือนก่อน

      me also

    • @mohammedibrahim1971
      @mohammedibrahim1971 15 วันที่ผ่านมา

      yes

  • @charlesprestin595
    @charlesprestin595 ปีที่แล้ว +94

    இவ்ளோ வருடம் கழித்து இந்த வீடியோ internet இல்
    நிறைய பேருக்கு விருந்தாக அமையும் 🙏

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 ปีที่แล้ว +82

    கமலின் பகுத்தறிவு ஆழமானது.....
    உங்களின் மனிதாபிமானத்திற்க்கு நன்றி......

  • @sandhyarani1760
    @sandhyarani1760 ปีที่แล้ว +269

    One of the finest brain's in Indian cinema industry. ❤️❤️.

    • @mahendranmaha3973
      @mahendranmaha3973 ปีที่แล้ว

      @@muhammedyoonus2942 pp 90s 0⁰0ppp p p⁰

    • @deepthik2360
      @deepthik2360 ปีที่แล้ว +3

      Yes

    • @sowmiyas1953
      @sowmiyas1953 ปีที่แล้ว +2

      Fact 💯

    • @ancienttimes2474
      @ancienttimes2474 ปีที่แล้ว

      Many of the Stupid brains can be found in TN people for voting to DMK & ADMK.

  • @harirajendran1000
    @harirajendran1000 8 ปีที่แล้ว +38

    அவரின் நடிப்பை மட்டும் நான் ரசிக்கவில்லை, அவரின் அறிவு ஆற்றலையும் வியக்கின்றேன் , இந்த காணொளியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது

  • @user-zw2qz5ds5s
    @user-zw2qz5ds5s ปีที่แล้ว +207

    நான் ரொம்ப வருசமா தேடிட்டு இருந்த ஒரு எபிசொட்..... கமல் சார் பேசப்பேச நேரம் போறதே தெரியல..... ரொம்ப நன்றி அப்லோட் பண்ணதுக்கு. இந்த மாதிரி என் வாழ்க்கை அழகான அற்புதமான என்றும் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளைக்கொடுத்த விஜய் டிவி இன்னைக்கு அப்படியே தலைகீழாக இருக்குறத பாக்குறப்போ இந்த மாற்றம் எப்படி நடந்தது, இதுக்கு நாமளும் ஒரு தூண்டுகோலா இருந்திருக்கிறோமா ன்னு யோசிக்க தோணுது

  • @logeshwaran6946
    @logeshwaran6946 ปีที่แล้ว +237

    💥 Once A LEGEND Always A LEGEND 👑

  • @Sathar987
    @Sathar987 ปีที่แล้ว +65

    பயனுள்ளதாக என் நேரம் செல்கிறதை முதலில் உணர்கிறேன். நன்றி உண்மையில், உயர்திரு .பத்மஸ்ரீ அவர்களே.

  • @mohammednabi_01
    @mohammednabi_01 ปีที่แล้ว +78

    This 2 and half hours should always be preserved!!

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 ปีที่แล้ว +115

    Kamal is born to Learn.. He is a ultimate student..

  • @NachiYappanbt
    @NachiYappanbt ปีที่แล้ว +51

    Kamal naalae yepothume suprising thaane! 9 years Munna.. school la tv la paatha show iniku paatha kuda avolo avolo avolo info! Andavare! The person i inspired a lot!! Oru thadava andavara paatha pothum!! 🥺🥺

  • @deepaknaresh6765
    @deepaknaresh6765 ปีที่แล้ว +92

    No one can be hereafter this legendary man 🙏❤️

  • @baeboy_
    @baeboy_ ปีที่แล้ว +61

    after 9 years it's still fresh encyclopedia of knowledge, cinema, culture, religion, languages, slang ohh man👑 take this KH👑❤

  • @Gamingrookie72
    @Gamingrookie72 ปีที่แล้ว +175

    பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் அவரே ஒரு பல்கலைக்கழகம் 💚

    • @nishanthinir7737
      @nishanthinir7737 ปีที่แล้ว +1

      🙂

    • @sridharkarthik64
      @sridharkarthik64 ปีที่แล้ว

      உண்மை

    • @nanpenmaiyinkural3626
      @nanpenmaiyinkural3626 11 หลายเดือนก่อน +2

      Padippu mudivu ila.. knowledge mattum tha growup. State 1st edukura yaraium kanum ana viliya varathu ella. Last benches is interesting lif

    • @Divya-be8xv
      @Divya-be8xv 11 หลายเดือนก่อน

      நம்மவர் மாஸ் 🔥🔥🔥🔥

    • @sridharkarthik64
      @sridharkarthik64 10 หลายเดือนก่อน

      👏👏👏

  • @arifshareef1862
    @arifshareef1862 ปีที่แล้ว +73

    After many time schering today I'm lucky to watch thank you vijay tv.
    Kamal Hassan never give up. He always will be with us till cinema 🎥.
    Encyclopedia & legend of Indian cinema

  • @ajeeth_creation
    @ajeeth_creation ปีที่แล้ว +39

    என்ன ஒரு தெளிவும் சிறந்த பேச்சாற்றலும். Awesome uncle , Still waiting to மருதநாயகம்.

  • @akashvelavan5529
    @akashvelavan5529 ปีที่แล้ว +81

    Golden memories with kamal sir...😍🥰

  • @karthikkumaravel7029
    @karthikkumaravel7029 ปีที่แล้ว +42

    18:05 he said in 2012. jallikattu protest happened in 2016. that's his vision...

    • @jijikal
      @jijikal 4 หลายเดือนก่อน

      and விருமாண்டி came long way back.

  • @Si-jw9gq
    @Si-jw9gq ปีที่แล้ว +37

    There’s a lot to lot learn from him! He says he didn’t go to school but still speaks many languages, his English accent I would say is the best. Such a great human being and a versatile actor. Proud of you

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 ปีที่แล้ว +31

    எனக்கு மிகவும் பிடித்த உலக நாயகன் கமல்சார் பிரகாஷ் ராஜ் சூப்பர்

  • @tamizylnathan4306
    @tamizylnathan4306 ปีที่แล้ว +901

    ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது 2017. ஆனால் ஜல்லிக்கட்டு என்கிற வார்த்தைப் பற்றி திரு. கமல் ஹாசனின் விளக்கங்களை கேளுங்கள். தமிழ் நாட்டில் அறிவாளிகள் ஏராளமான பேர்கள் உண்டு. ஆனால் ஒரு பிரபலம் இவ்வளவு சிந்திப்பவராக இருந்தது கிடையாது. அதிலும் கூடுதலாக நேர்மையாளராகவும் இருப்பது அரிது. மக்கள் சிறந்த தலைவனை அடையாளம் காண வேண்டும். அப்பொழுது தான் நாடு நலமாக இருக்கும்.

    • @ziyananatheer1178
      @ziyananatheer1178 ปีที่แล้ว +34

      Great truth. It’s sad that the Tamil Nadu people don’t understand this

    • @sumathisumu9775
      @sumathisumu9775 ปีที่แล้ว +8

      💯

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 ปีที่แล้ว

      Bigboss la vibacharam nadathuravaru
      Politician solraru oru makal prachanaiku poratam ila onum ila

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 ปีที่แล้ว

      @@sumathisumu9775 no

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 ปีที่แล้ว +3

      Athan govthami kaluvi uthunangale vitutu pogum pothu

  • @SridharSwamynathan
    @SridharSwamynathan ปีที่แล้ว +110

    1M+ Views for a 2.5 Hrs video. And this is not entertainment based but Knowledge based. Lucky, I watched it in TV during its Telecast and repeating now..

  • @raghulsurendran1880
    @raghulsurendran1880 ปีที่แล้ว +46

    148 minutes of wholesome❤️

  • @jayspriya
    @jayspriya ปีที่แล้ว +295

    Wonderful episode! It's like "Knowledge transfer" from one era to another!
    Always admired Kamal Sir for his humble nature of respecting his mentors and peers!
    He exactly is the epitome of "Continuous Professional Learning " !
    (Btw, I wish Kamal was just alone talking without Gowthami brought in here! )

    • @nakeerakeetu7873
      @nakeerakeetu7873 ปีที่แล้ว +5

      Exactly

    • @aparunan
      @aparunan ปีที่แล้ว +2

      Same thought

    • @parvathirao9446
      @parvathirao9446 ปีที่แล้ว +1

      😅😅😅😅😅😅😅😅😅 17:48 😅 17:50

  • @user-zw2qz5ds5s
    @user-zw2qz5ds5s ปีที่แล้ว +108

    26:50 100% உண்மை... நான் நேத்து தான் முதல் முறையா கமல் சார் நடிச்ச உத்தமவில்லன் படம் பார்த்தேன். அதுல kb சார் டைரக்டர் கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாங்க. Believe it or not அந்த படத்துக்காக நாகேஷ் சார் kb சார் க்கு டப்பிங் வாய்ஸ் குடுத்துட்டாரோ ன்னு எனக்கு தோணுச்சு..... அந்தளவுக்கு ரெண்டு பேரின் குரல் கூட ஒரே மாதிரி இருந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்

    • @kuttykutty4795
      @kuttykutty4795 ปีที่แล้ว

      Exactly!!! Naanu antha scene la confuse aagiten

    • @KanyaRaguArts
      @KanyaRaguArts ปีที่แล้ว

      Late uh paathutinga antha masterpiece padatha... But paathu antha perumaya purinjukittinga... So happy 😊

  • @dinformative9534
    @dinformative9534 ปีที่แล้ว +31

    Man of encyclopaedia 😎🔥 The name is KAMAL HAASSAN

  • @arunsrinivasan7064
    @arunsrinivasan7064 ปีที่แล้ว +64

    Really mesmerizing brilliant from Kamal sir as he denoting Pro Jallikattu idealogy, current cricket politics etc.. before 10 years. Great salute to you sir.

  • @madhumitha8174
    @madhumitha8174 ปีที่แล้ว +25

    Yaaru saami nee... Ivlo therinju vachurkaare ya namma aandavar uh! Really a big inspiration! 👌🔥🔥

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 ปีที่แล้ว +38

    1:30:42 Kamal Sir Speech About Super Star RajniKanth 😎😎

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad ปีที่แล้ว +44

    Whenever I feel down or blue, I frequently visit this episode. Such a catharsis for every problems, learned a lot from Mr. Kamal hassan sir and PrakashRaj sir and Gouthami mam through out the episode, we are blessed to have this man in our Tamil-Nadu(Tamilagam)

  • @sowmiyas1953
    @sowmiyas1953 ปีที่แล้ว +40

    Seriously.,
    He is an Inspiration 💯

  • @warrior7577
    @warrior7577 ปีที่แล้ว +24

    1:41:32 💥2022💥 vikram
    1:47:50 marudhanayagam

  • @jeevaniteshkumar6174
    @jeevaniteshkumar6174 ปีที่แล้ว +238

    When Vasool Raja meets dr visvanath ❤

  • @aseebee8519
    @aseebee8519 ปีที่แล้ว +61

    Fantastic show... Experienced reading a encyclopaedia

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp ปีที่แล้ว +22

    கமல்சாரின் மனம்திறந்த நட்பு ரீதியான பேட்டியில் இதுவும் முக்கியமானது என்றால்....ஐயமில்லை.... அருமையான பகிர்வு நன்றிகள் பல

  • @pavithrangs1672
    @pavithrangs1672 ปีที่แล้ว +76

    What a learning, thank you kamal sir for this wonderful time (2.30 hrs), in my life time, I spent a valuable time for one thing is seeing this precious speech from loveable kamal sir❤❤❤❤

  • @subramanisubramanimani2239
    @subramanisubramanimani2239 ปีที่แล้ว +67

    கமல்ஹாசன் ஒரு அதிசயம்

  • @buvaneswarir4667
    @buvaneswarir4667 ปีที่แล้ว +83

    When I watching this, I feel got inspiration which going to my soul...such a wonderful personality.. knowledge in all the fields. Wonderful sir. After a long time, I saw a good and enough inspired TV show.

  • @sunderbabu5852
    @sunderbabu5852 ปีที่แล้ว +20

    Truly honest man....student for life..

  • @alapparaikal3291
    @alapparaikal3291 ปีที่แล้ว +84

    Man with many talents ❤

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 ปีที่แล้ว +12

    தமிழ் படிக்காத நீர் தமிழை கற்றுக்கொண்டு இவ்வளவு அழகாக ஆழமாக தமிழ் பேசும் உம்மை ஆழமாக நேசிக்கறேன். வாழ்க வளமுடன்

  • @viviliabeya7949
    @viviliabeya7949 ปีที่แล้ว +13

    He is not only giving an answer but also explaining the answer...

  • @OnTheRoadOnceAgain
    @OnTheRoadOnceAgain ปีที่แล้ว +15

    தான் அறிந்த விசயங்களை அடுத்தவருக்கு பகிராதோரை அறிவு திருடன் என்று தான் நான் நினைப்பேன். தான் அறிந்ததை, வாழ்க்கை பாடம் கற்றதை, படித்ததை என்றென்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உண்மை உள்ளம் கொண்ட மகா கலைஞனுக்கு நூறாயிரம் முத்தங்களும் வணக்கங்களும்..

  • @sudharsank3206
    @sudharsank3206 ปีที่แล้ว +59

    Kamal sir's general knowledge is excellent 🫡🫡😀

  • @krishyuvi5831
    @krishyuvi5831 ปีที่แล้ว +36

    Always kamal sir rocks with his intelligence 🔥

  • @MR-mw4cy
    @MR-mw4cy ปีที่แล้ว +15

    Kamal - an inspirational iconic actor 🤩

  • @roshankumar6594
    @roshankumar6594 ปีที่แล้ว +90

    2:30 half hours gone like a second....Can watch his speech the whole dayyy👑🛐

  • @kalibose3942
    @kalibose3942 ปีที่แล้ว +32

    Very interesting episode. Aandava!!! Enna speech, knowledge no one beat him.

  • @ms_madan_trolls5494
    @ms_madan_trolls5494 3 หลายเดือนก่อน +2

    Still now not boring 🔥💥

  • @sheensamsonrajadurai6542
    @sheensamsonrajadurai6542 ปีที่แล้ว +36

    அறிவு கடல் எம் நம்மவர். நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பாக்கியம்.
    அறிவார்ந்த தலைவர் ஓர் நாட்டின் நிரந்தர தேவை. மக்களே நம்மவர் இன்று அரசியலில் நமக்கு நல்ல எதிர்காலம் தர. நேர்மையின் நாயகனை தவறவிட்டு விடாதீர்கள்.

  • @vanithamuthu1789
    @vanithamuthu1789 ปีที่แล้ว +53

    Ippadi oru nadigar namma Tamil cinema ku kedachathu periya pakkiyam love you kamal sir 💜💜💜

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj ปีที่แล้ว

      Thank u for your comt!!! We love always Kamal sir! ❤️🌹❤️💙🙏💙

  • @srinivasanvasan1486
    @srinivasanvasan1486 ปีที่แล้ว +21

    Kammal sir speech Kettute irukalam pola iruku🤩😘🥰💕❤💘

  • @__________________________517
    @__________________________517 ปีที่แล้ว +49

    I never watched a 2hr film in one attempt but this video I finished in an one attempt,how knowledgeable this man is 🐐

  • @JK.2630
    @JK.2630 ปีที่แล้ว +47

    ONCE A KING ALWAYS A KING 👑

  • @sanju85ful
    @sanju85ful ปีที่แล้ว +13

    A wise man said, Kamal Haasan is Intellectual among actors and actor among intellectuals.

  • @beawizard9563
    @beawizard9563 ปีที่แล้ว +35

    Wowwww epitome of knowledge.... Kekurathuku evlo alaga iruku ❤️💯

  • @vjkarthi4135
    @vjkarthi4135 ปีที่แล้ว +11

    Ivlo days indha video enga dhan paa irundhuchu..thanks for uploading

  • @mujeebrahman9039
    @mujeebrahman9039 7 หลายเดือนก่อน +10

    இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அறிவு பெட்டகம் எங்கள் உலக நாயகன்

  • @madhu6627
    @madhu6627 ปีที่แล้ว +8

    Thanks to prakash Raj sir to take valuable interview with our inspiring kamal sir🔥🔥🔥🔥❤❤❤

  • @abhisheksrini9807
    @abhisheksrini9807 ปีที่แล้ว +30

    Never before ever after! Only one #Ulaganayagan 🙏❤🛐

  • @kannanssm8834
    @kannanssm8834 ปีที่แล้ว +24

    Nearly decade but now reach is high,, old is gold

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 ปีที่แล้ว +42

    Kamal sir legend legend in the world 💜🌍💖🤗🌹

  • @karthicksrinivasan1897
    @karthicksrinivasan1897 ปีที่แล้ว +9

    The 9 yrs of search ended with a full video of episode ✌️

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 ปีที่แล้ว +18

    Ulaganayagan kamalahassan multitalented human being

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 ปีที่แล้ว +12

    Love love love love love love love love love love love love Kamal sir....தனிமை உனருபவர்கள் ... அதை யாராலும் நிரப்ப முடியாது 😭😭😭😭😭💗💗❤️💓💕💕💗❤️❤️💓💕💗💓❤️💗u speach 💗❤️❤️❤️💓💕💗❤️❤️💓💕

  • @muthusmuthus9265
    @muthusmuthus9265 ปีที่แล้ว +22

    இந்த பதிவிற்க்கு நன்றிகள் பல

  • @rajasekar-gh4cf
    @rajasekar-gh4cf ปีที่แล้ว +31

    We proud of you our UN as Tamilian...need to celebrate him more !

  • @jagatesh666
    @jagatesh666 ปีที่แล้ว +16

    Truly Genius! It’s like a complete life lesson. Thank you Kamal Sir ❤️

  • @tk.updates4375
    @tk.updates4375 ปีที่แล้ว +5

    நீண்ட நாட்களாக தேடியது இன்று கிடைத்தது (18.12.2022) மிக நீண்ட நேர வீடியோ ஆனால் சிறிதும் சலிக்காமல் பார்த்து மெய் சிலிர்த்தேன் கமலுக்கு நிகர் வேறு யார்?

  • @sathishbk7732
    @sathishbk7732 ปีที่แล้ว +10

    GENIUS……He knows something about everything……..

  • @gvrajan-ld1xi
    @gvrajan-ld1xi ปีที่แล้ว +19

    Kamal Hassan our pride in world

  • @Prashu94Haasan
    @Prashu94Haasan ปีที่แล้ว +33

    Hatts off to this Visionary Genius, Truely Encyclopedia, .. Aandavar Dharisanam.. No one can knowledge transfer like Him.. Romba naala thedittu wait pannitu irunthom,Intha Video Thirumba paakaa.. Aandavaaaa kamal Sirrr you deserve better people sir..Seriously Inga Irukka Vendiya Aalae illa.. You're the God Absolutely the Lord ❤️❤️❤️🛐🛐🛐💥💥💥

  • @kiranuday4575
    @kiranuday4575 ปีที่แล้ว +19

    I was searching this since so many years now finally found thanks 🙏🏼

  • @neetuv5327
    @neetuv5327 9 หลายเดือนก่อน +5

    I don't understand 100 % Tamil but it is brilliant to watch after 10 years, both Kamal Hasan jiand Prakash are wonderful great actors... Kamal ji is a university by himself of cinema

  • @3kkidsblock523
    @3kkidsblock523 ปีที่แล้ว +25

    Very talented person KH sir such a brilliant person

  • @munnaabidullah4892
    @munnaabidullah4892 ปีที่แล้ว +9

    என்ன நடிப்புயா…. எல்லா நடிகர் மாதிரியும் நடிக்கிறார்யா…
    Best Actor of All Time

  • @ragumoorthi6234
    @ragumoorthi6234 ปีที่แล้ว +13

    Finally that புத்தகப்பரிந்துரை 🔥❤

  • @AkashS007
    @AkashS007 ปีที่แล้ว +22

    The man who knows infinity👑

  • @krithikagokulnath4160
    @krithikagokulnath4160 ปีที่แล้ว +20

    Revisiting the third time after a while..

  • @kemlanjohn4355
    @kemlanjohn4355 6 หลายเดือนก่อน +6

    I am die gard rajini fan. Bt kamal is a legend❤

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 ปีที่แล้ว +20

    After 9 yrs ✨..these contents are got recommending

  • @ramesganesan5892
    @ramesganesan5892 4 หลายเดือนก่อน +2

    கமல் ஒரு திறந்த நூலகம். கேட்க கேட்க அவரிடமிருந்து வற்றாமல் வந்து கொண்டே இருக்கும், வாழ்க அவரும், அவர் ஞானமும்.

  • @karthikmohan136
    @karthikmohan136 ปีที่แล้ว +25

    One and only uzhaghanayagan KAMAL HASSAN sir. He breathe, he love, he live for cinema industry. He the ultimate technician on our indian cinema industry.

  • @leninwilliamswilliams8023
    @leninwilliamswilliams8023 ปีที่แล้ว +20

    The legend performance 😇💯

  • @giridharannagarajan
    @giridharannagarajan ปีที่แล้ว +12

    இவர் இருந்த காலத்தில் நாமும் இருப்பது பெருமையே

  • @adhiyamaanpon4168
    @adhiyamaanpon4168 ปีที่แล้ว +27

    A Masterclass for Youths..Real Slumdog Millionaire Vibes( connecting each question with his life experiences)..A Smart,Suave and charismatic Personality..Who else can conduct all this except Our Ulaganayagan !!

  • @santhoshmani619
    @santhoshmani619 ปีที่แล้ว +19

    Iam missing this show 😞😔😣😳😢😿

  • @JithinTayi
    @JithinTayi ปีที่แล้ว +19

    💫🔥👏I hv watched this full show of 2 hrs 28 Mins & 26 secs in one go without a single break just bcz of "The Great Legend Kamal Sir" Excellent Episode👏

    • @karthikcind1981
      @karthikcind1981 ปีที่แล้ว

      Kamal just keeps giving new info!! incredible

    • @iamvkabhinav25
      @iamvkabhinav25 5 หลายเดือนก่อน

      Which year was this?

    • @JithinTayi
      @JithinTayi 5 หลายเดือนก่อน

      @@iamvkabhinav25 Not sure. But.. It might be the year of 2012 i guess.

  • @pharmacistgugan5006
    @pharmacistgugan5006 ปีที่แล้ว +19

    Wow👏👏👏👏lot of information Aandavar is a Institute 💥💥

  • @reubenvries8807
    @reubenvries8807 11 หลายเดือนก่อน +6

    I love this!!! Have watched it at least 25 times. What an intelligent man and a complete genius at this craft!

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 ปีที่แล้ว +7

    மிகவும் அற்புதமாக இருந்ததது
    கமல் , பிரகாஷ் ராஜ்
    மனம்விட்டு சிரித்தது
    எவ்வளவு அழகாக இருந்தது .
    இந்த பெரிய இரு நடிகர்கள்
    சிறிது கூட நடிப்பு இல்லம்மாள்
    யதார்த்தமாக இருந்தது
    மிகவும் சிறப்பாக இருந்தது .

  • @NoorulSahabudeen
    @NoorulSahabudeen ปีที่แล้ว +10

    Intellectuals like you should have a podcasts sir.. Great Inspiration sir..

  • @sowndharyasownd3972
    @sowndharyasownd3972 ปีที่แล้ว +26

    நான் ஒரு உலகநாயகன் ரசிகை இந்த வீடியோ ரொம்ப நாளாவே தேடுன கிடைக்கல இப்போ யூடியூப் சஜஸ்ட் பண்ணி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பாக்க போறேன்

  • @neetstratagies
    @neetstratagies ปีที่แล้ว +19

    No one can replace him ❤