அற்புதமாக தொகுத்து சொன்னீர்கள். "அபூர்வ சகோதரர்களையும்" சேர்த்து இருக்கலாம். இன்று வரை இந்தியாவில் அதிகமான பட்ஜெட் திரைப்படம் மருதநாயகம் தான் more than 1000 Cr.
கமலுக்கு ஒரு படம் தோல்வினா அது பத்து வருஷம் கழிச்சு பேச போறாங்கன்னு அர்த்தம் அதே ரஜினி விக்ரம் அஜித் விஜய் சூர்யா சக நடிகர்கள் ஒரு படம் தோல்வினா அது தோல்விதான் குணா படம் ஓடல தளபதி ஹிட்டு இன்னைக்கு தளபதி படத்த ஒக்காந்து பாக்க முடியாது உணவாக பார்க்கலாம் மனிதன் படம் சூப்பர் ஹிட் நாயகன் ஹிட் மனிதன் படம் இன்னைக்கு உட்கார்ந்து பார்க்க முடியாது நாயகன் பார்க்கலாம் இதுதான் மத்த நடிகருக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம்
டேய் லூசு யார் சொன்னா தளபதி, மனிதன் படம் உட்கார்ந்து பார்க்க முடியாதுனு, அப்படி லாம் ஒண்ணும் இல்லை, ஒரு படம் பத்து வருஷம் கழிச்சு பேசப்படுவதா இருந்தா கூட, அந்த நேரத்தில் அந்த படம் ஒடலன்னா தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்டு தான் போகணும், அது கமல் படத்தில் நிறைய நடந்து இருக்கு, உதாரணம் அன்பே சிவம், மும்பை எக்ஸ்பிரஸ், ஒரு ஹிரோ பிடிக்குது அதனால் மத்த ஹிரோவை தாழ்த்தி பேசத, இது கமலுக்கு கூட பிடிக்காது, என்னா அவர் கூட இப்படி பேச மாட்டார்
மக்கள் இப்போது தான் 80 சதவீதம் படிதுள்ளர்கள்..இப்போது தான் மக்கள் படித்துள்ளார் மற்றும் சீர் தூக்கி பார்க்க இந்த கல்வி உதவுகிறது..நான் படித்தவன் என்பதால் தான் 10 வயது முதல் கமல் ரசிகன்...
Excellent explanation about Padma Shree Dr. Kamal's success and failure movies and i appreciate you. Kamal is the encyclopedia of movies. God bless......
தம்பி திரு முத்துக்குமரன் avl தோல்வின் நாயகன் கமல் என்று நீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி போன்ற பலவகையான மொழிகளில் வெற்றி படங்களை செய்து காட்டியவர். இந்த டிஜிட்டல் உலகிலும் இன்று இருக்கும் டைரக்டர் கதாநாயகர்கள் சாதிக்க முடியாத பல சாதனைகளை சாத்தியமாக்கியவர் எழுத்து இயக்கம் வசனம் டைரக்ஷன் பாடல் கவிதை நடிப்பு ஒப்பனை இசை போன்ற அத்தனை துறைகளிலும் வல்லவனாய் ஆசிரியனாய் இந்திய சினிமா துறையில் பல தொழில் நுட்பங்களை செய்தவர் தன்னுடைய பொது வாழ்க்கையில் முதல் நேர்மையான வரிகட்டும் நடிகர் என்று பெயர் பெற்ற ஒரே நல்மனிதன் கமல்ஹாசன் ❤ கடவுள் மறுப்புக் கொள்கை பகுத்தறிவு சிந்தனை ரசிகர்களை பல நல் வித்திட்ட முதல் நாயகன் சினிமா துறையில் பலரும் அஞ்சி நடுங்கி பயந்து பின்வாங்கும் செயல்களை அனாசியமாய் செய்தவர் குரு பக்தி உடையவர் இவர் வியந்து பார்த்த பல ஆசிரியர்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட திறமைகளை இவர்கள்தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரே நாயகன் நன்றி மறவா பண்புடையவர் நீதியின் பால் பெரும் நம்பிக்கை உடையவர் தேசபக்தி கொண்டவர் தமிழையும் தமிழ் மண்ணையும் இந்தியர்களையும் ஏன் அனைத்து மனிதர்களையும் சமநிலை தவறாமல் அன்பு பாராட்டியவர் நண்பர்களை கௌரவிப்பதிலும் சிறப்பு கொண்டவர் தன்னை வளமாக வாழ வைத்த தமிழர்களுக்காக நாட்டில் சீரழிந்து கிடக்கும் ஊழல் திருட்டு பொய் பிரட்டு புரையோடி இருக்கும் நேரத்தில் அரசியல் களம் இறங்கி அகிம்சை வழியில் புதியதோர் மாற்று அரசியலை படைக்கப் போகும் நாயகன் முற்றுப்புள்ளியும் முடிவல்ல மரணமும் முற்றல்ல அவர் இட்ட விதையாய் நாங்கள் என்றும் விருட்சமாய் வளர்ந்து அன்பையும் மனிதத்தையும் நேர்மையும் பறைசாற்றும் பெருமை கொள்ளும் இனமாக மாறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை சகோதரர் முத்துக்குமார் அவர்களுக்கும் இந்நிகழ்ச்சியை உருவாக்கிய அவர்களுக்கும் நான் சொல்லும் செய்தி ஒன்றுதான் தோல்வியின் நாயகன் அல்ல தோல்விக்கு தோல்வி கொடுத்த நாயகன். இடும்பைக்கு இடும்பை குடு என்னும் வள்ளுவ சொல்லை நிஜமாக்கியவர் ராமானுஜர் காந்தியடிகள் பாரதியார் பெரியார் போன்ற யுகப் புருஷர்களின் வரிசையில் தாய் மனமும் கலை உள்ளமும் துவளாமல் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் இந்த மனிதன் எப்படி தோல்வி அடைந்திருப்பான் அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் அதையும் தாண்டி புனிதமாக புனிதமான புனிதமான...
Hi Bro... What a show ... what a video you have made... every word of you came from a deep study... every word of you is true... only the one like us can speak like this with out having any script in this flow... wonderful and heartfelt thanks to you! The whole world is running behind success and trying hard to get the secret of success. Here is a person shows us .. not the success but the purpose is important... not the result .. but the intention is important..not the money but the quality is important.. I can not see another film maker despite his several failure and still respect the audience and still excel and giving again a superior product. Very few are in this category in the world cinema industry with various genre subject, various department skill set. If anyone else faced any one .. or few debacle like kamal sir faced... he may not live .. would have end up suiciding, or may be in a hide out fear to face public! Kamal sir the phoenix will rise again and again.. and again.. and again.. and again...
இது ரொம்ப தப்பு மேடம் கமலஹாசனே தோல்வியின் நாயகன் நா நம்ம ஊரு அரசியல்வாதிகள் எல்லாம் எந்த லிஸ்ட் கொண்டுவச்சுருப்பிங்க துணிவே அணியும் துணி என்றானபின் அணி என்றதற்கு தனியே வருவேன்...
Long Live Ulaganayagan Padmabhusan Chevalier Kalai Gnani Dr Kamal Hassan The One and Only Super Star Actor from India who can give blockbusters in commercial and experimental movies Kamal Fans & Followers Singapore & Malaysia
கதாசிரியர் திரைக்கதை ஆசிரியர் நடன இயக்குனர மேக்கப்மேன் பாடலாசிரியர் பாடகர் தயாரிப்பாளர் டைரக்டர் பத்திரிக்கை ஆசிரியர் 6 மொழி வித்தகர் பல வித்தைகளுக்கு சொந்தக்காரர் ஆண்டவர் ஒருவர் மட்டுமே தற்கால உலகில் இவர் மாதிரி ஒரு கலைஞர் கிடையாது கிடையவே கிடையாது.
@vasanthS419. உன் வளர்ப்பு சரியில்லை தம்பி...விமர்சனம் நாகரீகமாக இருக்கவேண்டும்... கமல் ரசிகர்கள் புத்திசாலிகள்... ஆக நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொள்வார்கள்.... உன் விமர்சனம் உன் ஒழுக்கத்தின் அடையாளம்... உங்கள் நான் மலேசியன்
கமல் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் கமல் இல்லை என்றால் தமிழ் சினிமாவுக்கு என்ற அடையாளம் இல்லை இந்த சூப்பர் ஸ்டார் ஆகட்டும் எத்தனை வசூல் சக்கரவர்த்திகள் நடித்த படங்கள் ஆகட்டும் மற்ற மொழிகளில் இருந்து தழுவி பெயர் சுற்றிக் கொண்டார்கள்
தோல்வி களின் நாயகன் இல்லை தன்னம்பிக்கையின் நாயகன் கமல் சார் 👌
படைத்தவனே இறங்கிவந்து, படைப்பாளியாக உலக சினிமாவின் தமிழ்பேசும் உலகநாயகன் one & only கமல்ஹாசன்.
ப்ரோ அருமை உண்மையை உரக்க சொன்னிர்கள்... உலக நாயகன் என்றும் அவர் தான் மாஸ்... 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍👍
அருமையான , வித்தியாசமான பதிவு. நல்வாழ்த்துகள்❤❤❤. கமல் ஒரு வித்தியாசமான நடிகர்.🥰🥰🥰🥰🥰
அற்புதமாக தொகுத்து சொன்னீர்கள். "அபூர்வ சகோதரர்களையும்" சேர்த்து இருக்கலாம். இன்று வரை இந்தியாவில் அதிகமான பட்ஜெட் திரைப்படம் மருதநாயகம் தான் more than 1000 Cr.
கமலுக்கு ஒரு படம் தோல்வினா அது பத்து வருஷம் கழிச்சு பேச போறாங்கன்னு அர்த்தம் அதே ரஜினி விக்ரம் அஜித் விஜய் சூர்யா சக நடிகர்கள் ஒரு படம் தோல்வினா அது தோல்விதான் குணா படம் ஓடல தளபதி ஹிட்டு இன்னைக்கு தளபதி படத்த ஒக்காந்து பாக்க முடியாது உணவாக பார்க்கலாம் மனிதன் படம் சூப்பர் ஹிட் நாயகன் ஹிட் மனிதன் படம் இன்னைக்கு உட்கார்ந்து பார்க்க முடியாது நாயகன் பார்க்கலாம் இதுதான் மத்த நடிகருக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம்
EXACTLY.... Kamal movies are case-syudies & inspiration for new gen directors & film makers... LEGEND is LEGEND....
ஆண்டவர் சூப்பர் சகோ அருமை தெளிவாக சொன்னீர்கள் உண்மை சொன்னீர்கள்
சரியாகச் சொன்னீர்கள் சகோ அதனால்தான் அவர் உலகமகாநாயகன்.
டேய் லூசு யார் சொன்னா தளபதி, மனிதன் படம் உட்கார்ந்து பார்க்க முடியாதுனு, அப்படி லாம் ஒண்ணும் இல்லை, ஒரு படம் பத்து வருஷம் கழிச்சு பேசப்படுவதா இருந்தா கூட, அந்த நேரத்தில் அந்த படம் ஒடலன்னா தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்டு தான் போகணும், அது கமல் படத்தில் நிறைய நடந்து இருக்கு, உதாரணம் அன்பே சிவம், மும்பை எக்ஸ்பிரஸ், ஒரு ஹிரோ பிடிக்குது அதனால் மத்த ஹிரோவை தாழ்த்தி பேசத, இது கமலுக்கு கூட பிடிக்காது, என்னா அவர் கூட இப்படி பேச மாட்டார்
Best example - Uthama Villain
ஒரே ஒரு உலகநாயகன்…. ஆண்டவர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மக்கள் இப்போது தான் 80 சதவீதம் படிதுள்ளர்கள்..இப்போது தான் மக்கள் படித்துள்ளார் மற்றும் சீர் தூக்கி பார்க்க இந்த கல்வி உதவுகிறது..நான் படித்தவன் என்பதால் தான் 10 வயது முதல் கமல் ரசிகன்...
Mee too bro ❤❤❤❤❤
உண்மை உண்மை, என் மனதில் உள்ளதை அப்படியே கூரி னீர்கள்
உண்மை.
Nanuthan appanay 😅
நானும் தான்
பிற நடிகர்கள் நடித்த படத்தை ரீமேக் செய்து வெளியிடலாம் ஆனால் உலகநாயகன் நடித்த படத்தை ரீ ரிலீஸ் தான் செய்ய முடியும்
Super ah sonna nanba
கமல் ஒரு சினிமா தியாகி. கமல் ஒரு சினிமா லைப்ரரி
Mass Mass Mass 💕💕💕 உலக நாயகன் 💕💕💕
உலக நாயகனுக்கு போட்டி உலக நாயகனே இது நிஜம் 👍🇮🇳
Different prospective of KAMAL, liked it. He knows the formulas of how to win.... But he refused and tried new ideas to improve the industry.....
கமல்ஹாசன் 200 வருடங்கள் ஆனாலும் திரையில் வாழ்வார்....❤
Loose punda maari pesuran useless guy
அவரின் தோல்வி படங்களைத்தான் இப்ப நாம ரொம்ப பெருசா பேசுரோம்
I love you Kamal sir..❤❤❤❤❤❤❤❤❤❤
டைட்டில மாத்துங்க தம்பி...இந்த நூற்றாண்டின் மாபெரும் வெற்றியாளர் கமல் சார் மட்டுமே....
Very true bro kamal sir always great ❤❤❤
Kamal world Hero ❤❤
Excellent explanation about Padma Shree Dr. Kamal's success and failure movies and i appreciate you. Kamal is the encyclopedia of movies. God bless......
தம்பி திரு முத்துக்குமரன் avl தோல்வின் நாயகன் கமல் என்று நீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி போன்ற பலவகையான மொழிகளில் வெற்றி படங்களை செய்து காட்டியவர். இந்த டிஜிட்டல் உலகிலும் இன்று இருக்கும் டைரக்டர் கதாநாயகர்கள் சாதிக்க முடியாத பல சாதனைகளை சாத்தியமாக்கியவர் எழுத்து இயக்கம் வசனம் டைரக்ஷன் பாடல் கவிதை நடிப்பு ஒப்பனை இசை போன்ற அத்தனை துறைகளிலும் வல்லவனாய் ஆசிரியனாய் இந்திய சினிமா துறையில் பல தொழில் நுட்பங்களை செய்தவர் தன்னுடைய பொது வாழ்க்கையில் முதல் நேர்மையான வரிகட்டும் நடிகர் என்று பெயர் பெற்ற ஒரே நல்மனிதன் கமல்ஹாசன் ❤ கடவுள் மறுப்புக் கொள்கை பகுத்தறிவு சிந்தனை ரசிகர்களை பல நல் வித்திட்ட முதல் நாயகன் சினிமா துறையில் பலரும் அஞ்சி நடுங்கி பயந்து பின்வாங்கும் செயல்களை அனாசியமாய் செய்தவர் குரு பக்தி உடையவர் இவர் வியந்து பார்த்த பல ஆசிரியர்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட திறமைகளை இவர்கள்தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரே நாயகன் நன்றி மறவா பண்புடையவர் நீதியின் பால் பெரும் நம்பிக்கை உடையவர் தேசபக்தி கொண்டவர் தமிழையும் தமிழ் மண்ணையும் இந்தியர்களையும் ஏன் அனைத்து மனிதர்களையும் சமநிலை தவறாமல் அன்பு பாராட்டியவர் நண்பர்களை கௌரவிப்பதிலும் சிறப்பு கொண்டவர் தன்னை வளமாக வாழ வைத்த தமிழர்களுக்காக நாட்டில் சீரழிந்து கிடக்கும் ஊழல் திருட்டு பொய் பிரட்டு புரையோடி இருக்கும் நேரத்தில் அரசியல் களம் இறங்கி அகிம்சை வழியில் புதியதோர் மாற்று அரசியலை படைக்கப் போகும் நாயகன் முற்றுப்புள்ளியும் முடிவல்ல மரணமும் முற்றல்ல அவர் இட்ட விதையாய் நாங்கள் என்றும் விருட்சமாய் வளர்ந்து அன்பையும் மனிதத்தையும் நேர்மையும் பறைசாற்றும் பெருமை கொள்ளும் இனமாக மாறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை சகோதரர் முத்துக்குமார் அவர்களுக்கும் இந்நிகழ்ச்சியை உருவாக்கிய அவர்களுக்கும் நான் சொல்லும் செய்தி ஒன்றுதான் தோல்வியின் நாயகன் அல்ல தோல்விக்கு தோல்வி கொடுத்த நாயகன். இடும்பைக்கு இடும்பை குடு என்னும் வள்ளுவ சொல்லை நிஜமாக்கியவர் ராமானுஜர் காந்தியடிகள் பாரதியார் பெரியார் போன்ற யுகப் புருஷர்களின் வரிசையில் தாய் மனமும் கலை உள்ளமும் துவளாமல் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் இந்த மனிதன் எப்படி தோல்வி அடைந்திருப்பான் அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் அதையும் தாண்டி புனிதமாக புனிதமான புனிதமான...
Nethiyatiyai soninga unmai🎉🎉🎉🎉🎉
Super narration about kamal sir ❤omg super
Super actor kamal haasan fire
21 வயது எனக்கு நான் கலை கடவுளின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
Hi Bro... What a show ... what a video you have made... every word of you came from a deep study... every word of you is true... only the one like us can speak like this with out having any script in this flow... wonderful and heartfelt thanks to you! The whole world is running behind success and trying hard to get the secret of success. Here is a person shows us .. not the success but the purpose is important... not the result .. but the intention is important..not the money but the quality is important.. I can not see another film maker despite his several failure and still respect the audience and still excel and giving again a superior product. Very few are in this category in the world cinema industry with various genre subject, various department skill set. If anyone else faced any one .. or few debacle like kamal sir faced... he may not live .. would have end up suiciding, or may be in a hide out fear to face public! Kamal sir the phoenix will rise again and again.. and again.. and again.. and again...
Very nicely explained. It's very true.
இது ரொம்ப தப்பு மேடம் கமலஹாசனே தோல்வியின் நாயகன் நா நம்ம ஊரு அரசியல்வாதிகள் எல்லாம் எந்த லிஸ்ட் கொண்டுவச்சுருப்பிங்க துணிவே அணியும் துணி என்றானபின் அணி என்றதற்கு தனியே வருவேன்...
தமிழ்நாட்டின் பெருமை கமலஹாசன்
Super speech about andavar. Thanks bro
மாவீரன் மருதநாயகம் பிள்ளை 🔥🔥🔥🔥🔥🔥🔥
Super anna
Very good Bro,❤❤
Kamal God of acting
சிறந்த பிறந்த நாள் பரிசு.... ❤❤❤
Super thambi
Long Live Ulaganayagan Padmabhusan Chevalier Kalai Gnani Dr Kamal Hassan
The One and Only Super Star Actor from India who can give blockbusters in commercial and experimental movies
Kamal Fans & Followers
Singapore & Malaysia
இன்னொரு நடிகன் இனி பிறக்கவே முடியாது
Super bro
Kamal sir❤
He deserves more😊
Arumeyana pathivegal
இவருக்கு யாரும் ஈடு இல்லை பேசுபவர்கள் பேசிட்டு போகட்டும் எல்லாம்
தோல்வி கூட வெற்றியின் அறிகுறியே. நம்மவர் நமக்கானவர்.
தோல்வியின் நாயகன் .இந்திய சினிமா வரலாற்றின் சிங்கம் கமல்.
சிறந்த பதிவு
உங்கள் தொகுப்பு அருமை.நன்றி
The way you guys presented this is absolutely brilliant....tq Guy's
Patipilatha mirugathirkellam andavarai eppadi theriyum❤🎉🎉
அருமையான பதிவு
Hard worker KAMALG
மாணவன் படத்தில கூட ஒரு டான்ஸ் மட்டும் ஆடியிருப்பார்
Title a maathunga. 1982 la 5 silver Jubilee films.
நண்பா... மிக அருமை.... நன்றி
💓
Yearuppa nee nankakuta ANDAVAR a intha allavuku purinjukalla super appu😊♥️👏💯
Fantastic ❤bro
Super bro❤❤❤
Nice clip ..wonderful bro ..🎉
Well said bro
Suppar nanpa
Goosebumps speech
கதாசிரியர்
திரைக்கதை ஆசிரியர்
நடன இயக்குனர
மேக்கப்மேன்
பாடலாசிரியர்
பாடகர்
தயாரிப்பாளர்
டைரக்டர்
பத்திரிக்கை ஆசிரியர்
6 மொழி வித்தகர்
பல வித்தைகளுக்கு சொந்தக்காரர் ஆண்டவர் ஒருவர் மட்டுமே
தற்கால உலகில் இவர் மாதிரி ஒரு கலைஞர் கிடையாது கிடையவே கிடையாது.
🎉❤
நல்லா சொன்னீங்க.வெல்டன்
Best analysis on his birthday..i congratulate you, the presentor as a Kamal fan.Dr.murugan m ram..MS., madurai
Nanpara. Unmaiyai. Sonneerkal. Nantri
I'm proud to say ulaganayagan Dr.kamalhassan is my leader
Fantastic 👏🏿👏🏿👏🏿🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
Andavar ❤❤❤
Super pro
Super
❤❤❤
Shivaji, Shivaji, the legend of Tamil cinema no body can beat him.
Arivu ketta jenmangal. Vanmam😊
குணா 100 நாட்கள் ஓடிய படம் ...மதுரை யில் மதி,அப்ராமியில் shield உள்ளது.....
உண்மை நண்பா . இது நிறைய பேருக்கு தெரியாது😂😂😂😂😂
உண்மை ...குணா தோல்வி லாம் கிடையாது....நெல்லை ரத்னா தியேட்டரில் 80 நாள் வரை...ஒடியது...
Nanba hats up
Nice
Andavar is good
Well narrative bro
Kamal edukaradhudhan padam vetri tholvi mukiyamilkai.that is kamal
Aandavar doctor Kamal Hasan is a guna black baster movie
Fact😑
Bro guna nagarkovil Lakshmi 76 day's
நாஞ்சில் லக்ஸ்மி தியேட்டர் 78 நாட்கள் .. பால கிருஷ்ணன் மேனேஜர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
rajini odaaa last 14 padatthulaaa 7 padam out!!!! Thumbnail matthu daa!!! Deeeeiiiiiii
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Do the same video on 12/12 for rajini if you dare
Why no aboorva sagotharargal in the list?
U analysis totally wrong, Kamal sir victory ratio is higher than other top hero
Pradeep 🔥🔥💯
Kathariye saavu
Yen manithan illaya vera ethunava😂😂😂😂😂😂
We want pradeep back 😂
@vasanthS419.
உன் வளர்ப்பு சரியில்லை தம்பி...விமர்சனம் நாகரீகமாக இருக்கவேண்டும்...
கமல் ரசிகர்கள் புத்திசாலிகள்... ஆக நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொள்வார்கள்....
உன் விமர்சனம் உன் ஒழுக்கத்தின் அடையாளம்... உங்கள் நான் மலேசியன்
உலக ஆதிசிகாலிள் அட்புதாம் கமல் மாகநடிகன் வாழ்க
Ellam nadigar AANDAVAR paarthu kathukollunga ya....AANDVAR EPPOVUM ELLORWYUM MINJITAARU
1995 muthu please vendam
Don't talk about rubbish Rajinikanth is waste Kamal hassan god of cinema
Thalapatiya vida nagarkovilil guna oukkutan collection atikam
Video poduradhuku munnadi nalla detail collect pannitu podu mayaa
கமல் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் கமல் இல்லை என்றால் தமிழ் சினிமாவுக்கு என்ற அடையாளம் இல்லை இந்த சூப்பர் ஸ்டார் ஆகட்டும் எத்தனை வசூல் சக்கரவர்த்திகள் நடித்த படங்கள் ஆகட்டும் மற்ற மொழிகளில் இருந்து தழுவி பெயர் சுற்றிக் கொண்டார்கள்
Ellaaaam sari, but cannot match Sivaji
10 padangala oru padam tholvi adaiyum.