Explained: Why did Babur came to India?| Where did the Mughals come from? | Tamil | Super info | New

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 395

  • @superinfotamil
    @superinfotamil  3 ปีที่แล้ว +39

    We need good people to pay just a little for Honest, High quality and Independent journalism. Please subscribe to Super info here: th-cam.com/users/superinfoTamil
    அறிவு என்பது மிகப்பெரிய ஆயுதம்! அதற்காக உங்கள் நேரத்தில் சில நிமிடங்கள் தவறாமல் ஒதுக்குங்கள். அந்த சில நிமிடங்கள் நம்மை சிந்திக்க வைக்கும். தெரிந்து கொள்ள வைக்கும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வைக்கும். உலகை அறிவோம் நாம் …வாருங்கள் நண்பர்களே!

    • @monkeyking9579
      @monkeyking9579 3 ปีที่แล้ว +1

      Thanks

    • @kandhaswamypavadarayan1754
      @kandhaswamypavadarayan1754 3 ปีที่แล้ว

      My

    • @sheikabdulla3988
      @sheikabdulla3988 2 ปีที่แล้ว

      Ppppppppppppppppppppppppppp

    • @sainathsundararao1932
      @sainathsundararao1932 2 ปีที่แล้ว

      2222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222

    • @karthikeyan3229
      @karthikeyan3229 2 ปีที่แล้ว

      Ò

  • @ushar7365
    @ushar7365 3 ปีที่แล้ว +68

    அருமை. வரலாற்றினை கதையாய் சொல்லிய விதம் சகோதரியின் ஆர்வத்தை அழகாக்கியது.

  • @shanmugamls9508
    @shanmugamls9508 3 ปีที่แล้ว +46

    அருமை.
    நான் வரலாற்று புதினங்களை நிறையவே வாசித்தவன்.
    வரலாறு எத்தனை படித்தாலும் கேட்டாலும் சலிக்கக்கூடியதல்ல.
    நான் இதனை 20 வருடங்களுக்கு முன்னரே மதனின் " வந்தார்கள். வென்றார்கள்" மூலமாகவும் வேறு பல வரலாற்றேடுகள் வழியாக அறிந்தவை.ஆயினும் சொல்லும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
    வரலாற்றை மாற்றாமல் அல்லது கூட்டாமல் குறைக்காமல் சுவையோடு தருவது எளிதல்ல.
    அது உங்களுக்கு கிட்டியிருக்கிறது.
    வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷
    பாராட்டுக்கள்👏👏👏👏👏
    வாழ்க வளமுடன் 🙏

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 3 ปีที่แล้ว +4

      Yes, Vandhargal Vendrargal' is a good novel. It was published in Junior Vikadan.

    • @shanmugamls9508
      @shanmugamls9508 3 ปีที่แล้ว +1

      @@padmavathykrishnamoorthy8935 ம்ம் 👍

    • @Bros2009
      @Bros2009 2 หลายเดือนก่อน

      Super...

  • @ilangor7899
    @ilangor7899 ปีที่แล้ว +25

    இவ்வளவு விஷயங்களையும் எவ்வளவு சிரமப்பட்டு சேகரித்தீர்கள் ? மிகுந்த பாராட்டுக்கள்

  • @suganthisivanathan8629
    @suganthisivanathan8629 3 ปีที่แล้ว +48

    பாபரை ஒரு பேரரசராகதான் படித்திருக்கிறேன் வரலாற்று பின்னனி இப்போது தான் தெரிகிறது

    • @RaviShankar-ee1kt
      @RaviShankar-ee1kt 3 ปีที่แล้ว +12

      பாபர் போன் முஸ்லீம் மன்னர் களை அப்படி காண்பிப்தற்கு காரணம் மத்திய கல்வி அமைச்சர் கள் முஸ்லீம்களே காங்கிரஸ் சேர்ந்த நேரு இந்திரா முஸ்லீமின் மனைவி மனைவி பிரியங்கா புருசன் கிறிஸ்டின் ஆகையால் இவர்களுக்கு இந்து, இந்தியா மீது பாசம் எதிர்பார்ப்து முட்டாஸ் தானம்

    • @umanarasimhan7043
      @umanarasimhan7043 3 ปีที่แล้ว +8

      பாபர். ==== பார்பேரியன்

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 ปีที่แล้ว +8

    Jai Hind vande matharamஅருமையான பதிவு.சிறப்பானவிளக்கம்.பள்ளியில் படித்த பாடங்களுக்கு முன்பே நடந்த விஷயங்கள்.என்னே சரித்திரம் நன்றி தாயே

  • @ramalingamsomasundaram1142
    @ramalingamsomasundaram1142 2 ปีที่แล้ว +24

    வரலாற்று நிகழ்வுகளை ஒளிவுமறைவு இன்றி தெரிவித்த தங்களுக்கு நன்றியும் பராட்டுகளும் 😊👍

  • @bharathankumaran9903
    @bharathankumaran9903 3 ปีที่แล้ว +115

    நம்மிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் பாபரால் பிடிக்க முடிந்தது

    • @pandiyanpandiyan3682
      @pandiyanpandiyan3682 3 ปีที่แล้ว +14

      அதேதான்.இல்லை ஓற்ருமை.

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 2 ปีที่แล้ว +16

      இப்போதும் நம்மிடம் ஒற்றுமைஇல்லை

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +14

      இன்று வரை அந்த பாழாய் போன ஒற்றுமை இன்மை தொடர்வது மிக மிக கசப்பான உண்மை.

    • @kumarkesavan8700
      @kumarkesavan8700 3 หลายเดือนก่อน +2

      Yes still it is continuing

    • @kanmany6668
      @kanmany6668 3 หลายเดือนก่อน

      Otrumai.iruntatu.kollayadikka.vanthavargalukku.ingu.rajavaalkai.kidaitthu.pugal.rajamariyathai.aatci.nallaunavu.anubavikka.pengal.aadambaram.ellam.kidaittatutu.kattimuaiyil.ellam.nadanthu.hindj.arasargalum.kollappattu.mutraaga.alittu.vittargal.ketppar.illai.nane.

  • @a.gayathrianand1406
    @a.gayathrianand1406 3 ปีที่แล้ว +26

    ஆய்வுக்கான காலதாமதம் !! காலம் காலமாக சென்ற வென்ற உன்மையின் உரைகல் 👍🙏ஆனால் இந்த காலத்திற்கு தேவையான காலம் கடத்தாமல் கிடைத்த ஒன்று ,!! நன்று !.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว +8

    வரலாற்று ரீதியாக நிகழ்ச்சிகளை மிகவும் அற்புதமாக விளக்கியதற்கு நன்றிகள் பல காட்டிக் கொடுப்பவர்கள் எக்காலத்திலும் இருப்பார்கள் வாழ்த்துக்களுடன்

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 3 หลายเดือนก่อน +8

    அடிப்படைவரலாறு படிக்காதவர்களுக்கு இது ஒரு அரிய பொக்கிஷம். இதைச் சொன்ன அந்தத் தங்கையின் தங்கு தடையற்ற சரளமான தமிழ் பாராட்டத்தக்கது.

  • @asudhakar5576
    @asudhakar5576 3 ปีที่แล้ว +33

    பாபர் வரலாறு பற்றி நன்றாக அறிந்து கொண்டோம்
    நன்றி சகோதரி அவர்களே.

  • @pandiyanpandiyan3682
    @pandiyanpandiyan3682 3 ปีที่แล้ว +14

    பிசக்குஇல்லாமள் அருமையாக பேசிணார் அப்பென்மணி.நன்றி.

  • @jayachandrandhakshinamoort7987
    @jayachandrandhakshinamoort7987 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை ஒரு சரித்திரத்தைவிபரமாக அறிய முடிந்தது

  • @nathankishore4855
    @nathankishore4855 3 ปีที่แล้ว +85

    இவனுக என்று பிறந்தார்களே . அன்று முதல் இன்று வரை அதே வேலைகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். காலக் கொடுமை. உலகின் கேடு. என்று தணியும் இந்த இரத்த்த‌ தாகம். ?

    • @maslj7935
      @maslj7935 3 ปีที่แล้ว +9

      இது ஒரு ஆழமான ஆராய்ச்சி, உங்களுக்கு நன்றி

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +5

      அற்புதமான வேதத்தையும் அற்புத மான மனிதர் களை யும் காலம் காலமாக பாழாக்கி வருகிறான். இந்தியா வேதத்தை கையாளும் விதம் வேறு

    • @punithavelthiyagarajan5832
      @punithavelthiyagarajan5832 ปีที่แล้ว +1

      மனிதநேயம் அற்றவர்கள் ரத்த வெறிபிடித்த கொள்ளையர்கள் பெருமையாக பேச எதுவும் இல்லை

    • @peermohamedm3072
      @peermohamedm3072 2 หลายเดือนก่อน +1

      Nee enda innum uyiroda irukka ?

  • @SureshKumar-ck7wz
    @SureshKumar-ck7wz 3 ปีที่แล้ว +18

    மிகவும் பயனுள்ள தகவல், நன்றி சகோதரி..

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 ปีที่แล้ว +4

    சூப்பர் சகோதரி கேட்க கேட்க ஆவல் குறையவில்லை
    உங்களுக்கு எமது பாராட்டுக்கள்
    ஜெய்ஹிந்த்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 ปีที่แล้ว +4

    The rare thing I noticed in this vedio not only history but you are thorough in geography by correlating the geographical map of that period to us 👌 thankyou 🙏

  • @ravisanthanagopalakrishnan779
    @ravisanthanagopalakrishnan779 3 ปีที่แล้ว +20

    Excellent. Well explained. Looks like lot of hard work went in. Keep it up. Keep sharing such... 👍👏👏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +17

    ஆஹா இது ஒரு அற்புதமான பொக்கிஷம் சகோதரி பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 ปีที่แล้ว +5

    "" Super info "". Really super..
    இதுதான் நான் எதிர்பார்த்த உண்மைகள்.... உள்ளதை உள்ளபடியும், நடந்ததை நடந்தபடியும் சொல்வதுதான் வரலாறு... இதில் எதற்கு இடைச்செறுகல்கள்??.. நன்று..!!?
    நன்றி அம்மணி!
    நல்வாழ்த்துக்கள்..
    தொடரட்டும் நும் பணி..!

  • @dasarimurali1513
    @dasarimurali1513 2 ปีที่แล้ว +6

    Excellent work and pl keep it up. As our school and college syllabus hasn't covered these vital information I hope. Pray you to compose the complete works and distribute them to the current generation for a reasonable cost. Take the proper channel to do it. Wish you all the very best👍.

  • @abijothilingam3354
    @abijothilingam3354 3 ปีที่แล้ว +21

    ஒரு இமாலய அரசனின் வரலாற்றை மிக அழகாக தந்ததற்கு மிக்க நன்றி சகோ தொடரட்டும் உங்கள் பணி

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 ปีที่แล้ว +8

    Thank you very much 👌 for your detailed information about the founder of *Mogal emperor Babur* a man born from "Thymur dynasty ( Persia) and Zenkis Khan ( mother side ruthless Mangolian dynasty)👌 that's why they were able to rule India for two hundred years with all prosperity 🙏

  • @vigneshkumar4969
    @vigneshkumar4969 3 ปีที่แล้ว +16

    Sister excellent episode, pls try to make continues history of mughals in separate playlist.
    Also kindly give an episode for pallava kings invasion against pulikesi pls.😌

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +12

    நல்ல தொரு வரலாறு. இது வரை யாரும் சொல்லாதது. மிக்க நன்றி. கிட்ட தட்ட பாபர் என்ற மாமனிதனின் சுய சரிதம்.. முகலாய பேரரசின் துவக்கம். கிட்டத் தட்ட பொற்காலம். ஆனால் அவர் கள் இந்திய ஆன்மிக த்தை மதித்தார் கள் என்பது அற்புதமான உண்மை.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 หลายเดือนก่อน +9

      மிதித்தார்கள்

    • @umaranir-6384
      @umaranir-6384 3 หลายเดือนก่อน +1

      Very good​@@sivagamisekar1889

    • @Hffrfggjhcrtu
      @Hffrfggjhcrtu 2 หลายเดือนก่อน +2

      கிழித்தார்கள்!!!

  • @sathyae2000
    @sathyae2000 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு சகோதரி 👌👏👍

  • @ramkumarps5423
    @ramkumarps5423 10 หลายเดือนก่อน +2

    Our sincere gratitude to you sister for postings this History. Still more particulars are expecting from you. Thanks. Ramkumar

  • @kumapathykrishnamoorthy7182
    @kumapathykrishnamoorthy7182 3 ปีที่แล้ว +30

    So India vin kastakaalam start 1516

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 หลายเดือนก่อน +2

      எத்தனை உண்மை

    • @fayedrahman
      @fayedrahman 7 วันที่ผ่านมา

      இந்தியாவின் பொற்காலம் பாபர்க்கு பின்பே ஆரம்பித்தது...
      அதற்கு முன்பு வரை 400 ஆண்டுகளாக கஜினி, கில்ஜி வம்சம், கோரி வம்சம், சுல்தானிய வம்சமங்களை இந்திய மக்களை தங்கள் குடும்பமாக பாவிக்கவில்லை,
      ஆனால் பாபர் அதை மாற்றி அமைத்தார். இந்த மண்ணை தன் தாயாக பாவித்தார்..
      பாபர் ஹீமயூனுக்கு எழுதிய கடிதம் ஒரு சான்று,
      இந்திய மக்களின் கலாசாரத்தை எந்த அளவுக்கு மதித்தார் என்பது புரியும்..
      முகலயா சாம்ராஜியத்தை பாபரின் வம்சாவழிகள் ஆண்டாலும் அதை மறைமுகமாக ஆண்டது ராஐபுத்திர்களே...
      அக்பர்க்கு பின் ராஐபுத்திர குருதியில் வந்தவர்களே அரசுக்களானர், அவுரங்கசீப் மட்டுமே விதிவிலக்கு...
      பாபர் மகன் ஹீமாயூன் ஷர்ஷா சூரியிடம் ஆட்சியை இழந்த போது,
      அதை மீட்க உதவியது ராஐபுத்திர அரசர் ராவ் மோல்டோ ரத்தோர் என்கிற மார்வர் அரசர்,
      அவரால் மீண்டும் முகலாய சாம்ராஜ்யம் வளர்ந்த்து,
      ஹாமயூன் மகன் அகபர் முகலயர்கள் ராஐபுத்திர்கள் திருமணம் மூலம் பந்தம் ஏற்படுவது மூலம் முகலாயர்களை வேற்றுவாசிகளாக மக்கள பாவிக்க மாட்டார்கள் என்பதால்..
      ராஜா பர்மலின் மகளான மரியம் உல் சுமைனியை(ராணி ஜோதா) வை மணந்தர்,
      அதே போல அக்பர் தன் வளர்ப்பு்தாயின் மகளும் தன் சகோதரியை தன் மனைவியின் அண்ணன் பகவான்தாஸ்க்கு இடையே திருமண உறவை ஏற்படுத்தினார்.
      ராணி ஜோதா மூலம் பிறந்த சலீம்(ஐஹாங்கீர்) அரியணை ஏறினார்..
      ஜஹாங்கீர் தன் மாமன் பகவான் தாஸ் மகளான மன்பாவதியை (பார்மலின் பேத்தி, அகபர்&ஜோதா மருமகள்) மணந்தார்,
      அவர்களுக்கு பிறந்த பட்டத்து இளவரசர் குர்சா மிர்சா,
      அவரை கொன்று அரியணை ஏறினார் அவரது தம்பி ஷாஐகான்,
      அவர் யார் மகன் என்றால்,
      முகலய சாம்ராஜ்ஜியம் மீண்டும் உருவான அந்த ரத்தோரின் பேத்தியின் மகன் தான் ஷாஐகான்,
      ராஜா உதய்சிங் பேரனும் கூட இந்த ஷாஐகான் அதனால் தான்
      ஷாஐகான் கட்டிய தாஜ்மஹாலை ரத்தோர், அதாவது மார்வர் ராஜஸ்தான் அரசு குடும்பம் உரிம்ம கோருகிறது,
      ஷாஐகான் தன் காதல் மனைவி மும்தாஜ் மணந்தால் வேறு ராஐபுத்திர இளவரசிகளை மணக்காதால் தான் அவரது பிள்ளையான அவுரங்கசீப் ்மட்டும் இஸ்லாமிய பெண்ணுக்கு பிறந்தவன் அரியணை ஏறினார்.
      அவரங்கசீப் இந்து ராஐபுத்திர பெண்ணன காதலித்து அவளது பிள்ளைகளே அதன் பின் அரியணை ஏறினார்..
      அவுரங்கசீப் நான்காவது மகன் முகம்மது அக்பர் மட்டுமே இஸ்லாமிய பெண்ணுக்கு பிறந்தவர்..
      அந்த முகம்மது அக்பர் உற்ற தோழன் யார் என்றால் அது சத்திரபதி சிவாஜியின் தலைமகனான சம்பாஜி தான் அவரது நண்பன்..
      அகபர்காக தன் நாட்டையும் தன் குடும்பத்தகயும் உறவுகளை உயிரை இழந்தார் சம்பாஜி, அந்த அளவுக்கு இருவரிடம் இந்த நட்பு இருந்த்து..
      இரண்டாம் பகதூர்ஷா வரை,
      ஒன்பது ராஐபுத்திர அரசர்களின் தாய் இந்து ராஐபுத்திர அரசிகளே

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +5

    WOW, REALLY WONDERFUL YOU ARE. HATS OFF FOR YOUR GOOD COLLECTIONS

  • @nathankishore4855
    @nathankishore4855 3 ปีที่แล้ว +33

    ஓ பாட்ஷா என்றால் கொள்ளைக் காரனா ?

  • @bharathiyansaravanan3762
    @bharathiyansaravanan3762 2 ปีที่แล้ว +21

    ஏன் நீங்களும் நமது பாரதீயர் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும்
    வீர சிவாஜி, மவுரீயர்,நாலந்தாபல்கலைகழகம்,பற்றி பதிவு செய்யுங்கள்

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g 2 หลายเดือนก่อน

      Who are they . They are not tamils. Why we should read about sivaji and mourian. You dgodamnit how many marathis and bihari know about tamil history .

  • @herbscourt9714
    @herbscourt9714 2 ปีที่แล้ว +3

    High Quality And very good super cute news information congrats Madam thanks❤🌹🙏

  • @anandhanandh1612
    @anandhanandh1612 3 ปีที่แล้ว +9

    What a beautiful narrative ! With profound enthusiasm coupled with lots of historical inputs, madam has explained everything crystal clear. In recent times, I have not come across such an excellent narrative. Thank you madam. Looking forward to more such historical events.

  • @smchandransadayan4418
    @smchandransadayan4418 3 ปีที่แล้ว +5

    Excellent topic. Keep up your great speech.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 ปีที่แล้ว +9

    ஒரு பழைய சரித்திரபாபர் அரசர் கதை, அன்றும் தலைமையில் தொய்வு கண்டால் கட்சி தாவும் குணம் அரசர் கதையிலும் நடந்திருக்கிறது நன்றி

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 3 ปีที่แล้ว +5

    அருமைநம்தமிழ்நாட்டில்ஆட்சிசெய்த அரசர்கள் வரலாறு சொல்ல வும்

  • @b.v.rajendran7349
    @b.v.rajendran7349 3 ปีที่แล้ว +3

    I request all to read ". Vandhargall, Vendraargall", written bi Cartoon Madhan!! V. V. Interesting!!

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 ปีที่แล้ว +1

    Great! Your Speech is with Truth, Logic and Research!Thanks for your Bold Speech with evidence!

  • @vellummylumveeam6797
    @vellummylumveeam6797 3 ปีที่แล้ว +130

    அருமையான கொலைகாரக் கொள்ளையர்கள். பெருமைப்பட. ஏதுமில்லை.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +12

      அன்று தங்கத்தை கொள்ளை அடித்தான். இன்று அறிவை கொளளை அடிக்கிறான்.

    • @manikanthan4693
      @manikanthan4693 ปีที่แล้ว +5

      @@alagappansockalingam8699 : Looting of enemy country was the rule of life during monarchy period. Pandian looted and burnt Chola assets and vice versa. Even Ashoka killed all his brothers to capture and assumed as ruler of Mourya kingdom. Cholas looted Ceylon and involved in raping & burning of their belongings. During medivial period, the invaders set rules which are barbaric in general.

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 ปีที่แล้ว

      🤝

    • @Sjgl24
      @Sjgl24 3 หลายเดือนก่อน

      ​@@manikanthan4693யோவ் சும்மா உளறக்கூடாது.இந்திய மன்னர்கள் முதலில் போர் செய்து வெற்றி பெற்று பின்னரே அதன் வளத்தை வெற்றியின் அடையாளமாக எடுத்துக் கொள்வார்கள்.இந்த நாய்க முதல்ல கொள்ளை அடிச்சிட்டு திரும்புவாங்க திரும்ப திரும்ப கொள்ளை அடிக்க தான் வருவாங்க போர் செய்ய இல்லை

    • @amudham06
      @amudham06 3 หลายเดือนก่อน +4

      எல்லா அரசர்களும் அவ்வாறே.

  • @shankarrao276
    @shankarrao276 3 ปีที่แล้ว +2

    Very good informations.

  • @mike-ks7uh
    @mike-ks7uh 2 ปีที่แล้ว

    Super information.good details. Welcome 🤗

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 ปีที่แล้ว +3

    Interesting one.👍

  • @gopurajakannu5461
    @gopurajakannu5461 3 ปีที่แล้ว +6

    தன்னம்பிக்கயின் மறு உருவமாக பாபரை பார்க்கிறேன்
    தங்களின் உச்சரிப்பு மிகவும் அருமை.

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว +4

    Hi Mah this is truth story about India good information from you India past story very good explain continue your lovely step God bless you Mah thanks

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว +1

      From sindu valley to keladi nagar culture this people from South india until world wide this people use ancient language oldest language tamil langguage this language very2 powerful and mother langguage to other languages came from Tamil langguage or (ancient language tamil langguage) thanks we have to proud we born our generation nagar generation thanks

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 3 หลายเดือนก่อน +2

    Very great real story of Babur. Very nicely explained madam.

  • @subramaniamvanjiadvdpm9929
    @subramaniamvanjiadvdpm9929 3 หลายเดือนก่อน

    My dear sister ....super story teller.. . அருமை ...நிறைய குறிப்புகள் ..தங்குதடையற்ற வாா்த்தை பிரயோகம்.... தொடரவும்

  • @nathankishore4855
    @nathankishore4855 3 ปีที่แล้ว +27

    சுல்தானும் கொள்ளைக் காரன்தானா?

    • @vijayasrinivasan9001
      @vijayasrinivasan9001 3 ปีที่แล้ว +8

      YES YES YES

    • @BabuBabu-xd3zd
      @BabuBabu-xd3zd 3 ปีที่แล้ว +2

      Anta kala mannar aatchi appititan.
      Marattiyarkal Sringeri madathai kollai adith Saraswathi,teivam potta nagai kollai adithu,ammanam aakki,tippu Sultan moolam thanga aadai pottadum ,paramari,matrum padukappu...
      Iduvum history..
      Vanki padi teriyum

    • @murthysashikumar6945
      @murthysashikumar6945 3 ปีที่แล้ว +7

      @@BabuBabu-xd3zd திப்பு சுல்தான் ஒரு தரம் கெட்ட அயோகியன் அவன் மராட்டிய வீரர்கள் மீது அவ பெயர் உருவாக்க சொன்ன கட்டு கதை அது

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 3 หลายเดือนก่อน +4

    கொள்ளைக்காரன் , கொலைகாரன் என்றாலும் ,அவனிடம் இருந்து,கற்றுக்கொள்ள வேண்டியது , விடாமுயற்சி , தன்னம்பிக்கை !

  • @sravi8964
    @sravi8964 2 หลายเดือนก่อน

    நீண்ட நாட்கக்களுக்கு பிறகு உங்கள் குரலை கேட்பதில் மகிழ்ச்சி சகோதரி. வாழ்த்துக்கள். 🌷🌷🌷

  • @anandchandran298
    @anandchandran298 3 หลายเดือนก่อน

    அருமையான வர்ணனை. கதை சொல்லிய விதம் கேட்கவே இனிமையாக இருந்தது.

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 3 ปีที่แล้ว +1

    Very interesting. Super👍

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 3 หลายเดือนก่อน +6

    இவை படைகள் அல்ல. சிறு சிறு கொள்ளைக் கார கூட்டங்கள்

  • @sudharshan.s.p.6024
    @sudharshan.s.p.6024 3 ปีที่แล้ว +2

    I am a big fan of your channel. I would really appreciate if you could make some valuable and informative videos on Indian rulers do we can know more about our own history

    • @superinfotamil
      @superinfotamil  3 ปีที่แล้ว

      I will try my best brother, already i have done a story about babur, if you have missed that, kindly watch, Thank you

  • @S.Murugan427
    @S.Murugan427 3 ปีที่แล้ว +35

    ஆக, நானூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கவந்த கயவர்கள்
    இன்னமும் இங்கேயே ஒட்டி கொண்டு இருக்கின்றனர்.
    தங்களது பூர்வீகத்தை ஒருமுறை நினைவுகூர்ந்து கொள்ளட்டும்

    • @Manithan123
      @Manithan123 8 หลายเดือนก่อน

      3000ம் ஆண்டுகளுக்கு முன்பு மாடு மேய்க்க வந்தவர்கள் நமது நாட்டை கொள்ளையடித்ததோடு இல்லாமல் நம்மையெல்லாம் ஆடு மாடுகள் போல ஜாதியால் பிரித்து எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் உண்டு கொழுக்கும் பூணூல் கூட்டத்தை என்ன செய்வது?

    • @Varadarajan-l9p
      @Varadarajan-l9p 4 หลายเดือนก่อน +6

      KOLAI KAARA KUMBAL

    • @mmani196918
      @mmani196918 3 หลายเดือนก่อน +2

      இவன்களை மாதிரித்தான் பாப்பான்களும்.

    • @Krish90551
      @Krish90551 หลายเดือนก่อน

      ​@@Varadarajan-l9pyaaru Rajasthan gang bavarua😂

  • @radharaghuraman7108
    @radharaghuraman7108 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்

  • @shahidabegum3644
    @shahidabegum3644 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌 information mam great mam

  • @ushabalan6181
    @ushabalan6181 3 ปีที่แล้ว +1

    Very good sister i appriciate your knowledge about Indian history.

  • @srinivasannambi7799
    @srinivasannambi7799 3 ปีที่แล้ว +8

    Good work..nice. please try to present indian history i.e. prathiviraj chowhan, chatrabhathi shivaji, raja Raja cholan etc.. jai hind.

  • @Adwick.
    @Adwick. 25 วันที่ผ่านมา

    தகவலுக்கு நன்றி.

  • @alwarraman7936
    @alwarraman7936 3 ปีที่แล้ว +6

    Elabaratly explained about Babar.Why don't you axplaine the History of Tamill kings.?

  • @jkjkn3321
    @jkjkn3321 2 ปีที่แล้ว +3

    மேடம் ஷாபானிகானின் மனைவி பாபரின் அக்கா தான் கான்சாடா அவரின் துனையுடன்தான் பாபர் ஷாபானியை வென்றார்.

  • @chellaperumal3198
    @chellaperumal3198 3 ปีที่แล้ว +4

    Therefore upto date afganistan still fight continues because in all peoples blood chegishkahn and timoor upto date all leaders of this region never become calm

  • @poornarau3900
    @poornarau3900 3 ปีที่แล้ว +1

    Arumaiyaana saritthira seithi thuligal sagothari...vaalga

  • @nirmaladevi3687
    @nirmaladevi3687 3 ปีที่แล้ว +3

    Very nice

  • @yaganantharajadurairaj7661
    @yaganantharajadurairaj7661 3 ปีที่แล้ว +3

    Because India had lots of good food,
    Beautiful women so who want to
    reject?

  • @karthik2902
    @karthik2902 3 ปีที่แล้ว +4

    Good effort

  • @suganthinarayanan6958
    @suganthinarayanan6958 2 หลายเดือนก่อน

    பள்ளிக் காலத்தில் ஈடுபாடு இல்லாமல் படித்த சரித்திர நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பகிர்ந்த சகோதரிக்கு, நன்றி 🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 3 ปีที่แล้ว +2

    Very fine video madam

  • @khajak3135
    @khajak3135 2 หลายเดือนก่อน

    Good narration, nalla பதிவு

  • @santhanamkazhiyurmannar9697
    @santhanamkazhiyurmannar9697 2 ปีที่แล้ว +3

    Namma Rajputhrargal Hindukkal otrumaiyaga irundhirundhaal indha kulla pervazhigal Bharathathil kaal paniyaadha pannirukkalam. Idhu illadha ponadhaal indha kullakkalum paavadaigalum ivvalavu attuzhiyam pannikondu irukkiraargal. Idharkku kaithadigalaga.indha maana ketta arasiyal vaadhigal avargal kaaalai nakki kondu irukkiraargal.

  • @thygarajanms2566
    @thygarajanms2566 3 ปีที่แล้ว +3

    VERY GOOD NEWS 👍👏👌

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 3 ปีที่แล้ว +4

    Super madam. Great history collection.👍

  • @si499
    @si499 3 ปีที่แล้ว +9

    I hate to hear about these history of Christianity and Islam rulers.
    All about murder killing power incest
    Looting , destruction murder power by force with arms .

  • @Indra-hs7wc
    @Indra-hs7wc 3 หลายเดือนก่อน +3

    அருமையானபதிவுஇந்தகொள்ளைகாரநாய்கள்என்றுஇந்தியாவில்காலடிவைத்தார்களோநமக்குஏழரைதான்இந்தஏழரைஎப்பமுடியுமோதெரியாது

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว +2

    From Malaysia gooooood Info

  • @ymaryjhonsirani2850
    @ymaryjhonsirani2850 3 ปีที่แล้ว +1

    Very nice mam very informative

  • @karthikmohandoss1554
    @karthikmohandoss1554 3 ปีที่แล้ว +2

    Very clear explanation
    But Baburs dream of samarkhant missed.

  • @canntamijeselvane9830
    @canntamijeselvane9830 หลายเดือนก่อน

    நல்ல செய்தி நன்றி

  • @sheikdawood1650
    @sheikdawood1650 3 ปีที่แล้ว +5

    அருமையான பகிர்வு நன்றி

  • @manojmurugesanthevar6809
    @manojmurugesanthevar6809 3 ปีที่แล้ว +1

    Sdear my sisters useful for your time and effort your news

  • @muthukrishnan8586
    @muthukrishnan8586 3 ปีที่แล้ว +1

    Excellant

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 2 ปีที่แล้ว

    Superagsvum Migavum vivaram aaga sooneer Arumaiyaga Migavum nandri david hari.

  • @vrengasamy360
    @vrengasamy360 2 ปีที่แล้ว

    Arumaiyaka kuruneerkal madam nantri

  • @tgbshervin2567
    @tgbshervin2567 3 ปีที่แล้ว +2

    Pls post all kings videos history

  • @venkatesana8621
    @venkatesana8621 3 ปีที่แล้ว +2

    Super mam

  • @banoorullah
    @banoorullah 3 ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு,
    என்றாலும் மெல்லியதாக
    கர்ப்பூர வாசனை.

  • @drsundaram4748
    @drsundaram4748 2 ปีที่แล้ว

    Nice information

  • @ariramakrishnan7308
    @ariramakrishnan7308 2 ปีที่แล้ว +12

    இந்தியாவின் கறுப்புதினம்

  • @KDURAIDurai
    @KDURAIDurai 2 ชั่วโมงที่ผ่านมา

    சகோதரி உங்களின் அருமையான பதிவு இப்ப ஏன் வருவதில்லை ⁉️⁉️
    என்ன ஆனது ⁉️⁉️⁉️

  • @orkay52
    @orkay52 24 วันที่ผ่านมา

    Why the channel is disappeared

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 2 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @popsmiley8888
    @popsmiley8888 2 หลายเดือนก่อน

    arumai

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 3 ปีที่แล้ว

    👏🏻👏🏻👏🏻 Great info

  • @mohank4430
    @mohank4430 3 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி.பதிவு

    • @esanyoga7663
      @esanyoga7663 ปีที่แล้ว

      ஆரியர், முஸ்லீம், ஐரோப்பியர்இவர்களைதிருப்பிஅனுப்பமுடயாதுகாரணம்தமிழர்கள்இந்துமுஸ்லீம்கிறிஸ்துஎனமதம்மாற்றப்பட்டனர்

  • @sakthivel6790
    @sakthivel6790 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @venkatesana8621
    @venkatesana8621 3 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @balagurusamy6416
    @balagurusamy6416 2 หลายเดือนก่อน

    Super Akka! nerla paartha mathari irunthathu..athaey amma akka kathai sorlathu polayum irunthathu :)

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 3 หลายเดือนก่อน

    அருமை சகோதரி