தம்பி வணக்கம், நான் தான் தம்பி கச்சை கட்டும் வீடியோ கேட்டேன்... காலையில் போட்டீர்கள் , நான் like பண்ணி இருந்தேன் தம்பி, இப்பொழுது வீடியோ காணவில்லை.... உங்களிடம் இருந்தால் இந்த நம்பருக்கு அனுப்பவும். நான் உங்களுடைய TH-cam ஆரம்பகாலம் முதல் Subscriber உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் எதிர்கால சந்ததிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் ... பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு கச்சை கட்டும் வீடியோ போட்டாலும் போதும்
Super thampi
6:03 நல்லதே நடக்கும்
நல்லதே.... நடக்கும்!!!!!!
Bro bayama illaya 100 m hiatla
மாப்பிள்ளை சும்மா கலக்குறீங்க 👌👌👌
😊
Super bro vera level
👍
நண்ப பருவப்பனை கம்பு கட்டுவது எப்படி நண்ப விடியே போடுங்க நண்ப
❤❤❤
நண்பா நான் கீழ செல்வனூர் பக்கம் இங்க கட்டுப்பாளை பதிணியே போடல அங்க எப்பிடி நண்பா சொல்லுங்க
இங்க பரவா யில்ல pro நல்லா யிடுக்குங்க
பனைமரம் ஏறி பதனி இரக்க லைசன்ஸ் தேவையா ப்ரோ
Athu thevai illa pro 👍
ப்ரோ நம்மளுக்கு எந்த ஏரியா கள்ளு கிடைக்குமா
Anne nenga entha ooru solluga ❤
சாயல்குடி
Apo neng KanikaPuri illaya
அலவுக்கு சுன்டு கடிப்பு போடனுமா வேன்டாம தம்பி
போடணும் நாங்க நாளைக்கி வீடியோ போடுறோம் பாருங்க அப்புறம் யிடுக்குங்க
கத்தி விலை என்ன?
அருவா விலை 1200
புரோ ஒரு நாலிக்கு எத்தனை முறை சீவி விடுனும் புரோ
3 time
புரோ திருவண்ணாமலை எங்கள் சைடுல இடிக்காமல் பதனி/கல்லு எடுக்குராங்கள் புரோ ஆன்பனை பெண்பனை இரன்டுடிலும் எடுக்குராங்கள் புரோ
எங்கள் சைடுல சேம் தான் புரோ ஆனால் இடிக்கிகி யூஸ்பன்னமாம்டோம் புரோ
எப்படி ப்ரோ
கச்சை கட்டும் வீடியோ podunga thambi
இன்னைக்கி போட்டு விடுறேன்
@@பனையேறிமகன் thank you thambi
தம்பி வணக்கம், நான் தான் தம்பி கச்சை கட்டும் வீடியோ கேட்டேன்... காலையில் போட்டீர்கள் , நான் like பண்ணி இருந்தேன் தம்பி, இப்பொழுது வீடியோ காணவில்லை.... உங்களிடம் இருந்தால் இந்த நம்பருக்கு அனுப்பவும். நான் உங்களுடைய TH-cam ஆரம்பகாலம் முதல் Subscriber உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் எதிர்கால சந்ததிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் ... பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு கச்சை கட்டும் வீடியோ போட்டாலும் போதும்
Anna sorry video copyright ayittu atha delete pannitte re-upload pannure
@@பனையேறிமகன் thank you,,thambi
Bro editing panum pothu vera ethachi urla song padikum pothu editing la antha song aduthuru bro copy right agum
illa pro enakku copy right akala
Ok ப்ரோ thengs
சூப்பர் ப்ரோ பெண்பனை முதல் நாளில் இருந்து 4ம் நாள்வரை இடுக்கி பதிணி எடுக்குற வீடியோ போடுங்க ப்ரோ ப்ளீஸ் ரீப்ளே பன்னுங்க
Hm வெயிட் பண்ணுங்க இங்க இன்னும் பனை பாலை வரலை வரவும் போடுறோம் ப்ரோ