எனக்கு சொந்த ஊரு நாமக்கல் பக்கம் மாணிக்கம்பாளையம். அப்பா பனை மரம் ஏறி தான் படிக்க வைச்சாரு. இவ்ளோ நாளா பனை மரம் ஏறுறது கஷ்டம், அப்பா கஷ்டப்பட்டு ஏறி இறங்குனாருன்னு தான் நினைச்சேன். உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியுது, மரத்து மேல நின்னு இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யணும்ன்னு. உண்மையிலையே நான் உங்களுக்கு பெரிய நன்றிய சொல்லணும் அப்பாவோட வலியை உணரவைத்ததுக்கு. அப்பா இப்போ இல்ல, ஒரு விபத்துல இறந்துட்டாரு. இந்த நேரத்துல அப்பாவோட வலியை உணர்கிறேன், பெரும் மதிப்பளிக்கிறேன். நன்றிங்க சகோ. எனக்கு இப்போ வயது 40. மரம் ஏறி பழக முடியும்ன்னு நம்பிக்கை இருக்கு. கால் கயிறு, பெட்டி, அல்லை கயிறு செய்து தரச்சொல்லி கேட்டு இருக்கேன். பாப்போம் முயற்சி செய்து
பழைய எப்படி செய்வது
அண்ணா ரொம்ப நன்றி 🤝💯💯 வீடியோ அருமை
Super bro🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🤍🤍
எனக்கு சொந்த ஊரு நாமக்கல் பக்கம் மாணிக்கம்பாளையம். அப்பா பனை மரம் ஏறி தான் படிக்க வைச்சாரு. இவ்ளோ நாளா பனை மரம் ஏறுறது கஷ்டம், அப்பா கஷ்டப்பட்டு ஏறி இறங்குனாருன்னு தான் நினைச்சேன். உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியுது, மரத்து மேல நின்னு இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யணும்ன்னு. உண்மையிலையே நான் உங்களுக்கு பெரிய நன்றிய சொல்லணும் அப்பாவோட வலியை உணரவைத்ததுக்கு. அப்பா இப்போ இல்ல, ஒரு விபத்துல இறந்துட்டாரு. இந்த நேரத்துல அப்பாவோட வலியை உணர்கிறேன், பெரும் மதிப்பளிக்கிறேன். நன்றிங்க சகோ. எனக்கு இப்போ வயது 40. மரம் ஏறி பழக முடியும்ன்னு நம்பிக்கை இருக்கு. கால் கயிறு, பெட்டி, அல்லை கயிறு செய்து தரச்சொல்லி கேட்டு இருக்கேன். பாப்போம் முயற்சி செய்து
😢
Ungalai contact Panna mudiyuma
Video super bro.ungakuda palaga varalamaa bro
Bro panai marathil mattai pidipathu epadi inu sollunga
❤❤❤
👍👍👍
Hi bro
Aan panai marathel nokku kaikuma yan ID la video paruka bro oru athesayam eruku
🔥🔥🔥🔥
புரோ தினமும் மருதமுனை இடுக்கு அந்தமாதிரி வீடியோ போடுங்க ❤ புரோ
பருதபனை
❤
❤🎉🎉❤
Bro unga oorukku nongu kudikka varalama bro family oda
Mm vanga pro
Hm vaanga
ப்ரோ பனைமரம் ஏறி பதனி இறக்குவதற்கு லைசன்ஸ் தேவையா...??? அதை பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
நண்ப ஆண் பனைஇடுக்கு கம்பு கட்டுவது எப்படி நண்ப
Mm nalaikku video podure pro 👍
@@பனையேறிமகன் ok Pro
அண்ணன் நானும் பனை ஏறி தான் தென்காசி ஏரியா எனக்கு பனை இடுக்குறதுல சந்தேகம் இருக்கு சில விசியத்துல ஒங்க நம்பர் தாங்க அண்ணன்
என்ன ப்ரோ சந்தேகம்
Enga side 4 days edukurom
Oru palla pathani poduramari ella palaium amaiyamatiku
6383209923
Bro Unga ooru bro
Hi bro
Hii
@@பனையேறிமகன் bro aan panay marathel nokku kaikuma bro
Onka video pathu nanum eppom kallu erakuren bro