- 64
- 2 454 637
பனையேறி 🔥 மகன்
เข้าร่วมเมื่อ 29 ส.ค. 2020
பனையேரி 🔥 மகன்
இலங்கையின் பனைத்திருவிழாவில் இலங்கைப்பெண் கொடுத்தபேட்டி? பனை யேறிகள் தெரிந்துகொள்ளவேண்டிய கருத்து?
இலங்கையின் பனைத்திருவிழாவில் இலங்கைப்பெண் கொடுத்தபேட்டி? பனை யேறிகள் தெரிந்துகொள்ளவேண்டிய கருத்து?
มุมมอง: 578
วีดีโอ
கள்ளு and பதநீர் தினமும் குடிக்க 😋எல்லோரும் இதை try பன்னுங்க 👍பருதப்பனை இடுக்கும் 👍🫱🏻🫲🏿#panaiyeri
มุมมอง 8K6 หลายเดือนก่อน
கள்ளு and பதநீர் தினமும் குடிக்க 😋எல்லோரும் இதை try பன்னுங்க 👍பருதப்பனை இடுக்கும் 👍🫱🏻🫲🏿#panaiyeri
ஒரு பெண் பனைமரத்தில் எவ்ளோ பதநீர் இறக்கமுடியும்!#palm #panaiyeri #pathaneer #2024#penpanai#nongu
มุมมอง 1.9K7 หลายเดือนก่อน
ஒரு பெண் பனைமரத்தில் எவ்ளோ பதநீர் இறக்கமுடியும்!#palm #panaiyeri #pathaneer #2024#penpanai#nongu
ஒரு பனை மரத்தில் உள்ள மொத்த பதநீர் இறக்குதல் 👍#palm #panaiyeri #pathaneer #2024video
มุมมอง 3.7K7 หลายเดือนก่อน
ஒரு பனை மரத்தில் உள்ள மொத்த பதநீர் இறக்குதல் 👍#palm #panaiyeri #pathaneer #2024video
தேனீக்கள் பாலையில் பதிநீர் குடித்தல்🐝🐝🐝
มุมมอง 5897 หลายเดือนก่อน
தேனீக்கள் பாலையில் பதிநீர் குடித்தல்🐝🐝🐝
வெயிலுக்கு இதமான நொங்கு 😛 summer🥵 special 😛#panaiyeri magan#ice apple #pathaneer#palm
มุมมอง 4587 หลายเดือนก่อน
வெயிலுக்கு இதமான நொங்கு 😛 summer🥵 special 😛#panaiyeri magan#ice apple #pathaneer#palm
subscribers எங்களிடம் நேரடியாக பதநீர் குடிக்கும் காட்சி 🤝#panaiyerimagan
มุมมอง 1K8 หลายเดือนก่อน
subscribers எங்களிடம் நேரடியாக பதநீர் குடிக்கும் காட்சி 🤝#panaiyerimagan
அளவாரைப்பனை பாலை வளரும் முறைகள் 👍#panaiyerimagan#
มุมมอง 1.8K9 หลายเดือนก่อน
அளவாரைப்பனை பாலை வளரும் முறைகள் 👍#panaiyerimagan#
அளவாரைப்பனை மூன்றாம் நாள் இடுக்கு 👍full video 🤝
มุมมอง 5K9 หลายเดือนก่อน
அளவாரைப்பனை மூன்றாம் நாள் இடுக்கு 👍full video 🤝
part : 2 அளவாரைப்பனை இரண்டாம் நாள் இடுக்கு 👍full explain 👍
มุมมอง 3K9 หลายเดือนก่อน
part : 2 அளவாரைப்பனை இரண்டாம் நாள் இடுக்கு 👍full explain 👍
PART : 1 அளவாரைப்பனை முதல் நாள் இடுக்கு 👍 full explain 🤝
มุมมอง 7K9 หลายเดือนก่อน
PART : 1 அளவாரைப்பனை முதல் நாள் இடுக்கு 👍 full explain 🤝
பனையேறிகள் எளிதாக கச்சை கட்டும் முறை 👍
มุมมอง 1.2K9 หลายเดือนก่อน
பனையேறிகள் எளிதாக கச்சை கட்டும் முறை 👍
part:3(4 வது நாள்,5 வது நாள்,6 வது நாள்)பாலை சீவுதல் முதல் முதல் நாள் பதநீர்இறக்கும் வரை full video👍
มุมมอง 8K9 หลายเดือนก่อน
part:3(4 வது நாள்,5 வது நாள்,6 வது நாள்)பாலை சீவுதல் முதல் முதல் நாள் பதநீர்இறக்கும் வரை full video👍
part 2 : கட்டுப்பாலை இரண்டாம் நாள் இடுக்கு 👍 Put the control on the second day full explain video 💪
มุมมอง 9K9 หลายเดือนก่อน
part 2 : கட்டுப்பாலை இரண்டாம் நாள் இடுக்கு 👍 Put the control on the second day full explain video 💪
part 1 : கட்டுப்பாலை முதல் நாள் இடுக்கு First day of wild milk part 1👍full explain 💪
มุมมอง 7K10 หลายเดือนก่อน
part 1 : கட்டுப்பாலை முதல் நாள் இடுக்கு First day of wild milk part 1👍full explain 💪
பனைமரம் சுத்தம் செய்தல் 👍💥palm tree cleaning 👍🌴 full explaine video 👍
มุมมอง 4.2Kปีที่แล้ว
பனைமரம் சுத்தம் செய்தல் 👍💥palm tree cleaning 👍🌴 full explaine video 👍
முந்திரிபழம் வேட்டை 😋 cashewnut hunting✨
มุมมอง 463ปีที่แล้ว
முந்திரிபழம் வேட்டை 😋 cashewnut hunting✨
பருவபனை 5 நாளுக்கு பிறகு பதநீர் இறக்கும் நேரடி காட்சி👍
มุมมอง 34Kปีที่แล้ว
பருவபனை 5 நாளுக்கு பிறகு பதநீர் இறக்கும் நேரடி காட்சி👍
பருவ பனை முதல் நாள் இடுக்கு & இரண்டாவது நாள் இடுக்கும் முறை 💥👍
มุมมอง 77Kปีที่แล้ว
பருவ பனை முதல் நாள் இடுக்கு & இரண்டாவது நாள் இடுக்கும் முறை 💥👍
ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் பனை தொழில் தொடங்குதல் ✨💥
มุมมอง 4.6Kปีที่แล้ว
ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் பனை தொழில் தொடங்குதல் ✨💥
ஆறு கண்ணு நுங்கு 😍i saw it for the first time 😊✨😍
มุมมอง 1.1Kปีที่แล้ว
ஆறு கண்ணு நுங்கு 😍i saw it for the first time 😊✨😍
கட்டுப்பாலை பனை பதநீர் எடுக்கும் நேரடி காட்சி 👍👍👍❤️😍❤️
มุมมอง 5K2 ปีที่แล้ว
கட்டுப்பாலை பனை பதநீர் எடுக்கும் நேரடி காட்சி 👍👍👍❤️😍❤️
Pro sunampu mattai saivathu vedio pottuingka pro
❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤
பழைய எப்படி செய்வது
❤❤❤❤❤🎉🎉🎉🎉
Super
Bro neenga sonna mathiri try bannen bro but pathani romba kammiya varuthu bro athukku Ethavuthu tips sollunga bro🥹
❤
❤
நாம் தமிழா் மிக அருமை அண்ணா.எங்கள் தொழில் பனையேறுவதுதான்.
எங்க ஊருக்கு பனைஏற வாறீர்களா.
Lot of Hard Work Brother, Thank you for both videographer and you.
🙏🙏🙏
விவசாய நிலத்தில் இப்போது மதுபான பாட்டில்கள் அதிகமாக உடைந்து கிடக்கிறது ஆதனால் மனிதனுக்கும் விலங்குகளும் பாதிப்பு.தீமை அதிகம் ஏற்படுகிறது
நம் வாழ்வில் பணைமரத்தை சார்ந்து தான் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் இப்போது நான் 300 பணை மரகன்று நட்டு கன்று நன்றாக வளர்ந்து வருகிறது
Super murugan anna❤🎉
Super anna 😊💚💙💚💙
Hi bro
Hii
@@பனையேறிமகன் bro aan panay marathel nokku kaikuma bro
Onka video pathu nanum eppom kallu erakuren bro
Aan panai marathel nokku kaikuma yan ID la video paruka bro oru athesayam eruku
Hi bro
Video super bro.ungakuda palaga varalamaa bro
Nanba nambar
💙💚
அன்னாநன்றி
அன்னாநனும்மரம்எறுகிரேன்
தம்பி அருமை
Aruva venumea
Bro panai marathil mattai pidipathu epadi inu sollunga
நண்பா மழை பெய்தால் அளவறி பனை இடுக்கலாமா
❤❤❤
Bro unga number
கள்ளு கல்வி சூழ்நிலையை பாதிக்கும்...பனை ஏறி மாணவர்களுக்கு
அண்ணா ரொம்ப நன்றி 🤝💯💯 வீடியோ அருமை
ப்ரோ பனைமரம் ஏறி பதனி இறக்குவதற்கு லைசன்ஸ் தேவையா...??? அதை பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
பனைமரம் ஏறி பதனி இரக்க லைசன்ஸ் தேவையா ப்ரோ
Athu thevai illa pro 👍
சிம்மம்
Na kanyakumari Nadan paya ❤❤❤❤❤
👍
Makka love you my blood ❤❤❤❤❤❤
🎉😂😂
🎉😂😂
🎉😂😂
புரோ தினமும் மருதமுனை இடுக்கு அந்தமாதிரி வீடியோ போடுங்க ❤ புரோ
பருதபனை
Thalaivaa your great❤😅😅
Thalaivaa sprrr
இந்த மாதிரி அருவா வாங்க வரலாமா அண்ணா
நல்ல பனை அண்ணா பைனி நல்ல போடுத பனை அண்ணா ❤
நண்ப பதநீர் வருகிறத ஆண் பனையில்
Mm varuthu pro
Pro வீடியோ போடுங்க Pro
வணக்கம் பனையேறி
எனக்கு சொந்த ஊரு நாமக்கல் பக்கம் மாணிக்கம்பாளையம். அப்பா பனை மரம் ஏறி தான் படிக்க வைச்சாரு. இவ்ளோ நாளா பனை மரம் ஏறுறது கஷ்டம், அப்பா கஷ்டப்பட்டு ஏறி இறங்குனாருன்னு தான் நினைச்சேன். உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியுது, மரத்து மேல நின்னு இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யணும்ன்னு. உண்மையிலையே நான் உங்களுக்கு பெரிய நன்றிய சொல்லணும் அப்பாவோட வலியை உணரவைத்ததுக்கு. அப்பா இப்போ இல்ல, ஒரு விபத்துல இறந்துட்டாரு. இந்த நேரத்துல அப்பாவோட வலியை உணர்கிறேன், பெரும் மதிப்பளிக்கிறேன். நன்றிங்க சகோ. எனக்கு இப்போ வயது 40. மரம் ஏறி பழக முடியும்ன்னு நம்பிக்கை இருக்கு. கால் கயிறு, பெட்டி, அல்லை கயிறு செய்து தரச்சொல்லி கேட்டு இருக்கேன். பாப்போம் முயற்சி செய்து
😢
Ungalai contact Panna mudiyuma
Super bro🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🤍🤍
Super
Bro paanaila sunnambu thadavuringala athu enna sunnambu. Vetthalai la podra sunnamba illa vera ethavatha
சிப்பி சுண்ணாம்பு
❤❤❤