விழுப்புரம் மக்களே வணக்கம் 🙏🏽 Indian Histropedia channel - th-cam.com/video/IlrMrhuUbXI/w-d-xo.html பனமலை பற்றி மேலும் தெரிந்துகொள்ள பாருங்க இந்த சேனலை பாருங்க.. ✌️
நான் இந்த பனமலை கிராமத்தை சேர்ந்தவன் இந்த காணொளியில் கூறப்படுவதில் 90% உண்மையே.... இவருக்கு என் கிராமத்தை சேர்ந்தவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேர்த்தியான காட்சி அமைப்புகள், இனிமையான சங்கீதம்,அழகான தமிழ் உச்சரிப்பு…நேர்த்தியாக ஆராய்ந்து காட்சி படுத்தும் விதம் அற்புதம் 👏🏽👏🏽👏🏽 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் கர்ணன் மற்றும் உடன் துணைப்புரியும் குழுவிற்கும்🙏 வாழ்க தமிழ் 🙏
Hello Karna.. I have been following your videos since your beginning. Its absolutely amazing what you do. One humble request is it possible to make an interactive map with all the work you have done so far so that one can plan a road trip. Thanks a million
அழகான காணொளி....அபரிதமான உழைப்பு....மனதை வருடும் இசை.....Government must appreciate your team and do something. தமிழர்கள் அனைவரும் தங்களுடைய பங்காக இவங்க உழைப்பை கெளரவித்து அளித்து ஆதரிக்க வேண்டும்....
இன்றுதான் போய் வந்தேன். சக்தி வாய்ந்த அனைதியான கோவில். மன அனைதி கிடைத்தது. முக்கியமானது என்னவென்றால் வேண்டுதலுக்கான உத்தரவு கிடைக்கப் பெற்றேன். சிவாய நம 🙏
நன்றி கர்ணா. இன்னுமொரு அருமையான பதிவு. தமிழக மக்களே தயவுசெய்து எங்கள் வரலாற்றுச் சிறப்பிடங்களை பாதுகாப்பாக பேணுங்கள். இலங்கையில் திட்டமிட்டு அளித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
One another beautiful video from you .. I too find the Parvati painting mesmerizing.. there must be some reason for this magnificent art and tough terrain temples other than just as places of worship - we will find sometime
கர்ணா வுக்கு மீண்டும் எனது நன்றி. பண்டைய படைப்புகள் தமிழகம் எங்கும் பரந்து விரிந்துள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் அனைவரும் சென்று காண்பது இயலாது. பல சிரமங்கள் இருந்தாலும், அதை படம்பிடித்து காண்பித்து அந்தக் குறையை கர்ணா அகற்றி விடுகிறார். அவர் சொல்வது போல், அதை பாதுகாக்கும் துறை தனது கடமையை பல இடங்களில் சரிவர செய்வதில்லை, ஆனால் மக்களுக்கு காண்பிக்க படம் எடுத்தால் அனுமதியும் வழங்காமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது. உண்மையில் பழைய வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்ற தீய எண்ணத்தில் செயல்படுகிறார்கள். தமிழக அரசுதான் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
நம்ம தமிழ் நாட்ல இருக்க பெருமையை எவ்வளவு அழகா சொல்ராரு...இவருக்கெல்லாம் ஏன் subscribe பண்ணமாற்றிங்க...தேவை இல்லாததுக்கெல்லாம் subscribe பண்றிங்க...keep rocking karana bro 👍👍👍
மக்கள் அறியாத பல வரலாறுகளையும் இனங்களையும் கோவில்களையும் எல்லோரும் அறியும் படி காணொளி காட்சிகள் வழங்கும் தங்களுக்கு இறைவன் என்றும் அருள் புரிவான் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்🌸🙌🌸
அன்னமங்கலம் அருகில் உள்ள தேவனூரில் பழங்காலத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற திரு நாதீஸ்வரர் உடையனார் சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலை பற்றிய பதிவுகளை இடுமாரு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...
தம்பி உங்கள் நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு.. நிறைய இடங்களின் வரலாறு தெரிந்து கொள்கிறோம். தேனி மாவட்டம் சின்னமனூரில் பூலாநந்தீஸ்வரர் கோயில் உள்ளது... தயவுசெய்து அதைப்பற்றி வீடியோ போடுங்கள்...
God bless you my son na eappayum ninappen entha kalathu pasanga ellarum oru mopile phonenodave avanga life mudinchirum polanu ana ungala mathiri pasangala pakkumpothu nampikkai varuthu my son
நீங்கள் பதிவிடும் கணொலி இருக்கும் வரை எதிர்காலத்தில் நம் தமிழ் வரலாற்றை எவறாலும் மரைக்க முடியாது. நான் என் படிப்பை முடித்தபிறகு நானும் உங்களைப் போல் நம் வரலாற்றை காணொலி எடுத்து youtube-ல் சொல்வேன்
Praveen Mohan sir channel a ipo than kailasanathar kovil video pathen next Unga channel intha video pathen avar tamilarkal ariviyal aatharamaga soluvar nenga varalatru aatharamaga thamilar perumaigalai solringa super bro Inum konja varusam Aprm Kandipa tamilarkal niraya per Nama varalaru ariviyal ellam meetudupanga athan Perumai ungalai ponra varalatru araichiyalargalai serum மிக்க நன்றி
அருமையாக உள்ளது ஒரு குறை உள்ளது எனவென்றல் கேமராமேன் கிட்ட சொல்லுங்க நீங்க ஒரு துணில் உள்ள சிலையை பற்றி சொல்லும் போது அதை closeup ல படம் பிடித்து காட்டவும் நாங்கள் மொபைலில் பார்க்கும்போது நன்றாக தெரியமாடங்குது உங்களை பட்டுமெய் ஆதிகமா காட்ட முயல்கின்றனர்
அருமையான கோவில். அற்புதம். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஏன் இவர்கள் கோவிலின் அழகை காட்சி படுத்த அனுமதிப்பதில்லை என்று தெரியவில்லை. அப்படி காட்சி படுத்துவதால் கோவிலுக்கும் நம் முன்னோர்களுக்கும் பெருமை தானே. இது ஏன் இவர்களுக்கு புரிவதில்லை. எந்த கோவில் சென்றாலும் இதே நிலை தான். குறைந்தபட்சம் கோவில் நிர்வாகமே கோவில்களின்அழகை காட்சிப்படுத்தலாமே? இவர்களும் செய்ய மாட்டார்கள் செய்பர்களை மட்டும் விரட்டி விடுவார்கள்.
Old kings are very grateful.....they build temples, ponds,lacks and etc.....8th century temple is amazing.....indian historical department must take care this temples,arts.....must rebuild 😡.......
Thank you very very very much Karuna. I have seen kailasaperumal கோயில். Which is 1300 yrs old. Older than Tanjore temple. And you are absolutely correct that this tamphe resembles kailasanathar. காஞ்சீபுரம். ஆனால் இது அதை விட சிறப்பாக ///மலை உச்சியில் ஏரிக்கரை ஓரமாக பயங்கர இயற்கை அழகுடன் உள்ளது. கைலாசநாதர் நகர்ப்புறக் கோவில் என்றால் இது கிராமப்புறக் கோவில். Unspoiled..... பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் தான் உங்களது பல கோயில்கள் ///குடவறை. பாறை ஓவியங்கள் என்று. ////பல்லவரின் கோயில் கட்டும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. Kanna. !!!!என்ன சொல்லி உங்களை பாராட்டுவது என்று தெரியவில்லை. பழமை உங்கள் மூலம் கிளர்ந்து எழுகிறது. வாழ்க. வளர்க
நான் இந்த கானோலியை காண்பதர்க்கு ஒரு தினம் முன் தான் அந்த ஊர் பகுதியை கடந்து வந்தேன் ஆனால் கோயில் இருப்பதை நான் முன்பே அறியவில்லை மறுமுறை அந்த பக்கம் சென்றால் கோயில் சென்று சிவபெருமானை வழிபட்டு வருவேன். நன்றி அண்ணா......!
Tambi I'm big fan of ur videos. Really awesome. Kovil nirvagam should allow u to take videos. This this our prides .we should know .without showing hw we knws history. Nothing wrong to video right
நான் சிறுவயதில் அங்கு சென்று ஞாபகம் அழகான ஏரி அழகான கோயில் சுற்றுலாத்துறை அதில் கவனம் செலுத்தினால் மிக அருமையாக தோற்றமளிக்கும் மத்திய அரசு அதற்கு கவனம் செலுத்த வேண்டும் சூப்பரான ஒரு சூழல் நேரில் போய் எல்லோரும் பார்க்க வேண்டும்
விழுப்புரம் மக்களே வணக்கம் 🙏🏽
Indian Histropedia channel - th-cam.com/video/IlrMrhuUbXI/w-d-xo.html
பனமலை பற்றி மேலும் தெரிந்துகொள்ள பாருங்க இந்த சேனலை பாருங்க.. ✌️
Bro please come to malayadipatti kanniraidha perumal koil Pudukottai 🙏🏻
வணக்கம் தம்பி கர்னா சாப்டிங்களா
Super
Enga ooru dhan panamalaipettai
Bro pls shoot a video in Meenakshi Amman temple bro in Madurai it also has many history.... And many unknown history. Waiting for the video.
Tamil Navigation Karna தங்கள் வரலாறு காணொளி காட்சிப்படுத்தும் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
Vanga karna ❤️❤️❤️🙏🙏🙏
இடது வலது என்று கூறாமல் திசைகளை கூறவும்
Ĺ
நான் இந்த பனமலை கிராமத்தை சேர்ந்தவன் இந்த காணொளியில் கூறப்படுவதில் 90% உண்மையே....
இவருக்கு என் கிராமத்தை சேர்ந்தவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்கு தெளிவாக விலக்கியதுக்கு ரொம்ப நன்றி! படம் பிடித்த விதம் ரொம்ப அருமை! அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு...
அழகிய இடத்தில் அருமையான அமைப்பில் உள்ள கோவில்...தம்பி கர்ணா...நல்லா இருக்கு கர்ணா...👌👌👌👌
நேர்த்தியான காட்சி அமைப்புகள், இனிமையான சங்கீதம்,அழகான தமிழ் உச்சரிப்பு…நேர்த்தியாக ஆராய்ந்து காட்சி படுத்தும் விதம் அற்புதம் 👏🏽👏🏽👏🏽 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் கர்ணன் மற்றும் உடன் துணைப்புரியும் குழுவிற்கும்🙏 வாழ்க தமிழ் 🙏
Hello Karna.. I have been following your videos since your beginning. Its absolutely amazing what you do. One humble request is it possible to make an interactive map with all the work you have done so far so that one can plan a road trip.
Thanks a million
The drone shot, the direction, the music is unique identification of Tamil Navigation
அழகான காணொளி....அபரிதமான உழைப்பு....மனதை வருடும் இசை.....Government must appreciate your team and do something. தமிழர்கள் அனைவரும் தங்களுடைய பங்காக இவங்க உழைப்பை கெளரவித்து அளித்து ஆதரிக்க வேண்டும்....
இன்றுதான் போய் வந்தேன். சக்தி வாய்ந்த அனைதியான கோவில். மன அனைதி கிடைத்தது. முக்கியமானது என்னவென்றால் வேண்டுதலுக்கான உத்தரவு கிடைக்கப் பெற்றேன். சிவாய நம 🙏
பழைமை காலம் கண்முன் ஓடுகிறது கர்ணா. ஒருவேளை முன்னொரு ஜென்ம நினைவுகளோ என தோன்றுகிறது
Tq bro நான் சொன்னது போலவே பனமலை கோயில் வீடியோ போட்டது ரொம்ப நன்றி கர்ணா மிகவும் நன்றி i miss you ❤💐👌😍
🙏 🙏
Bro kovil eppa openla irukkum
நன்றி கர்ணா.
இன்னுமொரு அருமையான பதிவு.
தமிழக மக்களே தயவுசெய்து எங்கள் வரலாற்றுச் சிறப்பிடங்களை பாதுகாப்பாக பேணுங்கள். இலங்கையில் திட்டமிட்டு அளித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
One another beautiful video from you .. I too find the Parvati painting mesmerizing.. there must be some reason for this magnificent art and tough terrain temples other than just as places of worship - we will find sometime
இது போன்றதொரு தங்களின் அருமையான முயற்சிக்கு மிக்க நன்றி.. மகிழ்ச்சி..
நன்றி அண்ணா எங்கள் ஊரை பற்றி பெருமை படுத்தியதற்கு மிக்க நன்றி நான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன்
இப்பதான் எங்க பனமலைக்கு வந்திருக்கீங்க ரொம்ப நன்றிடா சகோதரா வி லவ் யூ
அருமையானப் பதிவு கர்ணா 🙏
அற்புதமான தேடல்கள். தொடரட்டும். வாழ்த்துக்கள்.🌹🌹🌹
இது ஒரு மனதிற்கு நிறைவு தரும் அருமையான காணொளி......🙏🙏🙏 வாய்ப்பு கிடைத்தால் பனைமலைக்கு சென்று கைலாசநாதரை தரிசிக்க வேண்டும்....👍👍👌👌💐💐
கர்ணா வுக்கு மீண்டும் எனது நன்றி. பண்டைய படைப்புகள் தமிழகம் எங்கும் பரந்து விரிந்துள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் அனைவரும் சென்று காண்பது இயலாது. பல சிரமங்கள் இருந்தாலும், அதை படம்பிடித்து காண்பித்து அந்தக் குறையை கர்ணா அகற்றி விடுகிறார். அவர் சொல்வது போல், அதை பாதுகாக்கும் துறை தனது கடமையை பல இடங்களில் சரிவர செய்வதில்லை, ஆனால் மக்களுக்கு காண்பிக்க படம் எடுத்தால் அனுமதியும் வழங்காமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது. உண்மையில் பழைய வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்ற தீய எண்ணத்தில் செயல்படுகிறார்கள். தமிழக அரசுதான் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
நம்ம தமிழ் நாட்ல இருக்க பெருமையை எவ்வளவு அழகா சொல்ராரு...இவருக்கெல்லாம் ஏன் subscribe பண்ணமாற்றிங்க...தேவை இல்லாததுக்கெல்லாம் subscribe பண்றிங்க...keep rocking karana bro 👍👍👍
எவ்வளவு ஒரு அழகு..அமைதி..உண்மையில் நமது முன்னோர்கள் கலை பொக்கிஷங்கள்
அருமையான இடத்தில் அழகான காணொளி ..
கர்ணா,சிறப்பு!!! ஒவ்வொரு பதிவும் சிறப்பான பதிவு! பெருமிதம் கொள்கிறேன், உங்கள் பயணம் தொடரட்டும்! அறியாத புரியாத பல விடயங்கள் உங்கள் மூலமாக அறிகிறேன்!!!
நான் செல்ல முடியாத திருக்கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்த பாக்கியத்தை கொடுத்துள்ளீர்கள்.நன்றி சகோதரா நன்றி.🙏
உங்களுடைய இந்த சேவைக்கு அரசும் உதவி புரிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்........😎👌
உங்கள் பணி சிறக்க வேண்டும்
மேலும் மேலும் நீங்கள் வாழ வளர வேண்டும் வாழ்த்துகள்
மக்கள் அறியாத பல வரலாறுகளையும் இனங்களையும் கோவில்களையும் எல்லோரும் அறியும்
படி காணொளி காட்சிகள் வழங்கும்
தங்களுக்கு இறைவன் என்றும் அருள் புரிவான் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்🌸🙌🌸
Video really takes us to the details of Pallava era. Parvathi devi painting is really astonishing and marvelous..🙏
அருமையான தகவல் தரும் கர்ணா நன்றி எனக்கு travel செல்ல முடியாது மிகவும் உடல் நலம் குன்றி விடும் எனவே நன்றி
அற்புதம், மிக அழகான ஒளிபதிவு! அறிவான விளக்கம்!! வாழ்துக்கள் கர்ணா!!! You deserve more, Mark my words you will go places!!!
தம்பி உங்கள் அனைத்து பதிவும் அருமை கோவிலைப் பார்த்தது என் ஐயனை நேரில் பார்த்த உணர்வு 🙏🙏
நல்ல தகவல். சிறப்பான முறையில் பதியப்பட்டுள்ளது.நன்றி
நன்றி கர்ணன்❤️👍🏻
உங்கள் வரலாற்றுவிலக்கம்அ௫மைகர்ணாதமிழ்மக்கள்உங்கள்மூலம்தெரிந்து
கென்டார்கள்வாழ்த்துக்கள்
அன்னமங்கலம் அருகில் உள்ள தேவனூரில் பழங்காலத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற திரு நாதீஸ்வரர் உடையனார் சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலை பற்றிய பதிவுகளை இடுமாரு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...
எங்கள் ஊர்... எனது பெருமை😍😍
@ArJuN PrAbU enna ooru bro pls pls enna mavatam solunga bro pls pls
@@smsm8608 villupuram
Ungaloda menakkedal nalla therithu sema bro . Data matum ila shoot and editing sema
தம்பி உங்கள் நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு.. நிறைய இடங்களின் வரலாறு தெரிந்து கொள்கிறோம். தேனி மாவட்டம் சின்னமனூரில் பூலாநந்தீஸ்வரர் கோயில் உள்ளது... தயவுசெய்து அதைப்பற்றி வீடியோ போடுங்கள்...
God bless you my son na eappayum ninappen entha kalathu pasanga ellarum oru mopile phonenodave avanga life mudinchirum polanu ana ungala mathiri pasangala pakkumpothu nampikkai varuthu my son
Video quality awesome!!!!
உண்மையில் இது புதையல் தான்.நன்றி நண்பரே.வணக்கம்.
நீங்கள் பதிவிடும் கணொலி இருக்கும் வரை எதிர்காலத்தில் நம் தமிழ் வரலாற்றை எவறாலும் மரைக்க முடியாது.
நான் என் படிப்பை முடித்தபிறகு நானும் உங்களைப் போல் நம் வரலாற்றை காணொலி எடுத்து youtube-ல் சொல்வேன்
Praveen Mohan sir channel a ipo than kailasanathar kovil video pathen next Unga channel intha video pathen avar tamilarkal ariviyal aatharamaga soluvar nenga varalatru aatharamaga thamilar perumaigalai solringa super bro Inum konja varusam Aprm Kandipa tamilarkal niraya per Nama varalaru ariviyal ellam meetudupanga athan Perumai ungalai ponra varalatru araichiyalargalai serum மிக்க நன்றி
Anna hi na I am your fan your vedio ara very fantastic and I like your voice
Shanmuga velayutham bro super vera lvl editing keep on doing and. For all Tamil navigation group
Thanks bro 🙌🙏
@@shanmugavelayuthamp2433mm ok bro good
அருமை நண்பா நான் இந்த கோவில் இருக்கும் கிராமம் தான் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மிக்க நன்றி
மிகவும் அருமை தோழரே தங்கள் பணி மென்மேலும் தொடரா வாழ்த்துக்கள் தோழரே மிகவும் அருமையானா தகவல் தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍐🍌🍍🍑🍈🍇🥝🍅🥦🍍🍌🍈🥥🥦🍉
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோவிற்கு நான் அடிமை அண்ணா 🤗
அருமையாக உள்ளது ஒரு குறை உள்ளது எனவென்றல் கேமராமேன் கிட்ட சொல்லுங்க நீங்க ஒரு துணில் உள்ள சிலையை பற்றி சொல்லும் போது அதை closeup ல படம் பிடித்து காட்டவும் நாங்கள் மொபைலில் பார்க்கும்போது நன்றாக தெரியமாடங்குது உங்களை பட்டுமெய் ஆதிகமா காட்ட முயல்கின்றனர்
Drone view super Karna...👌 Greenish..Greenish 🌿🌾🌿🌾🌿..Somaskandhar Arumai...
Na sonnathula irunthu ninga commentsukku reply panrarhum lick panrathum ipo ithu nalla irukku an tq thambi
0:56 I addict this music 🤯🤯
EDITING PAKKA✌👌
நன்றி🙏
Adakkamaaha,amaithiyaha ,pathattam illama ,azhagaga senthamixhla ,koorinaal ,miga miga srumaiyaga irukkum thambi.Kathai solluvathu oru thiraimai ,kai kal kalai aditho sathham seitho ,aadikkonde yo dollatheergal.Avai unmai illamal poyyaga pogum.mstruveergal yena vizhaigiren.Muthiya Nanban.
அருமையான கோவில். அற்புதம். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஏன் இவர்கள் கோவிலின் அழகை காட்சி படுத்த அனுமதிப்பதில்லை என்று தெரியவில்லை. அப்படி காட்சி படுத்துவதால் கோவிலுக்கும் நம் முன்னோர்களுக்கும் பெருமை தானே. இது ஏன் இவர்களுக்கு புரிவதில்லை. எந்த கோவில் சென்றாலும் இதே நிலை தான். குறைந்தபட்சம் கோவில் நிர்வாகமே கோவில்களின்அழகை காட்சிப்படுத்தலாமே? இவர்களும் செய்ய மாட்டார்கள் செய்பர்களை மட்டும் விரட்டி விடுவார்கள்.
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
Heart melting background bgm, nice karna bro 🎵🎶👌
உங்கள் கருத்து 100% உண்மை, பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அருகே பெரிய ஏரி உள்ளது, சீயமங்கலம் , மாமண்டூர், மகேந்திரவாடி
Nice aerial view...very beautiful place..will be.definetly visit here..soon.
அருமையான பதிவு
அருமை
ஓம் நமசிவாய போற்றி
கோடான கோடி நன்றிகள் கர்ணா வரலாறை தேடி செல்கிறீர்கள்
Old kings are very grateful.....they build temples, ponds,lacks and etc.....8th century temple is amazing.....indian historical department must take care this temples,arts.....must rebuild 😡.......
மிக்க நன்றிங்க நண்பரே எங்கள் ஊர் பெருமை எங்களுக்கே தெரியாது இதை ஊர் அறிய செய்தமைக்கு நன்றிகள் பல
அற்புதமான பதிவு 😍
தம்பி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹
Dr. கர்ணா சகோ தற்சமயம் செல்ல முடியாத தளங்களுக்கு நீங்கள் சென்று இந்த காணோளி முலமாக காண்பித்தமைக்கு நன்றி....
I like u r all videos our culture traditions r very important karnan sir thank you
Super video Anna Vera level unga big fan anna 👌👌👌👍👍👍👍❤❤❤💯💯💯💥🔥🤙💥🔥
தம்பி உங்கள் videos எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது.தற்போது உங்கள் hair style சரியாக இல்லை .
அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை 👏👏👏.
கும்பகோணம் வாங்க பிரதர்
SUPER SUPER SUPER KARNA...
Ur face so matured... Love wat r u doing.. Thanq
Romba nalla kovil 🙏 very nice video bro 🔥
Om Namashivaya ✨
camera man is very good live ah iruku
மிகவும் பிரபலமான அருமையான கோவில் 👌👌👌
அருமையான காணொளி
Anbe saranam anbe Shivam 🙏🙏🙏🙏🙏💐🌹 thank you karnane 👍🙏🙏
Thank you very very very much Karuna. I have seen kailasaperumal கோயில். Which is 1300 yrs old. Older than Tanjore temple. And you are absolutely correct that this tamphe resembles kailasanathar. காஞ்சீபுரம். ஆனால் இது அதை விட சிறப்பாக ///மலை உச்சியில் ஏரிக்கரை ஓரமாக பயங்கர இயற்கை அழகுடன் உள்ளது. கைலாசநாதர் நகர்ப்புறக் கோவில் என்றால் இது கிராமப்புறக் கோவில். Unspoiled..... பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் தான் உங்களது பல கோயில்கள் ///குடவறை. பாறை ஓவியங்கள் என்று. ////பல்லவரின் கோயில் கட்டும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. Kanna. !!!!என்ன சொல்லி உங்களை பாராட்டுவது என்று தெரியவில்லை. பழமை உங்கள் மூலம் கிளர்ந்து எழுகிறது. வாழ்க. வளர்க
நான் இந்த கானோலியை காண்பதர்க்கு ஒரு தினம் முன் தான் அந்த ஊர் பகுதியை கடந்து வந்தேன் ஆனால் கோயில் இருப்பதை நான் முன்பே அறியவில்லை மறுமுறை அந்த பக்கம் சென்றால் கோயில் சென்று சிவபெருமானை வழிபட்டு வருவேன்.
நன்றி அண்ணா......!
God bless you my son ,vaazga valamudan
Hii bro nanum indha kovil ha pathurka. Ungala mathiri oru youtuber video potrundharu such a nice temple 🙏🙏🙏
BGM Vera leval bro 😍😇
அற்புதம் கார்ணா
Tambi I'm big fan of ur videos. Really awesome. Kovil nirvagam should allow u to take videos. This this our prides .we should know .without showing hw we knws history. Nothing wrong to video right
Karnan bro supeb explaination drone shot is supeb very excellent
நான் சிறுவயதில் அங்கு சென்று ஞாபகம் அழகான ஏரி அழகான கோயில் சுற்றுலாத்துறை அதில் கவனம் செலுத்தினால் மிக அருமையாக தோற்றமளிக்கும் மத்திய அரசு அதற்கு கவனம் செலுத்த வேண்டும் சூப்பரான ஒரு சூழல் நேரில் போய் எல்லோரும் பார்க்க வேண்டும்
Good content. Thanks!
மிக அருமை....
🙏ஓம் விநாயகர் போற்றி 🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🌷🙏
g, Villupuram district senji ku near thalavanur la pallavar kalathu kudavari koil iruku antha koila oru video podunga ellarum therinchikatum...
Vera level bro 🔥🔥🔥🔥🔥.
Super karna vilakkam nalla sollringa
மிகவும் அழகான கோவில்
பனமலை. Simply superb.
Arumaiyaana pathivu mikka magilchi karna