மதுரை மீனாட்சி சில அரிய ரகசியங்கள்! Dr.Andal P Chockalingam | Neram Nalla Neram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 112

  • @suganthimeenakshi2974
    @suganthimeenakshi2974 3 ปีที่แล้ว +7

    வணக்கம் அண்ணா.நான் பிறந்த ஊரான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிறப்பை தங்களின் திருவாயால் கேட்கும் பாக்கியம் கிடைத்தது அண்ணா... மிகவும் பெருமை கொள்கிறேன் ...🤩🤩🙏🙏

    • @roghiniammal6438
      @roghiniammal6438 3 ปีที่แล้ว +1

      வணக்கம் அய்யா
      மதுரை மீனாட்சியம்மன் ராஜசியாமளா பற்றி கூறிய தகவல்கள் அபாரம். கட்டாயம் பள்ளியறை பூஜை நேரம் அம்மனை தரிசிக்க காத்துக்கொண்டு இருக்கிறேன்.
      அய்யா தங்களிடம் பேச வேண்டும். சில அறிவுரை கள் தேவை.சந்தர்பத்தில் காக காத்து கொண்டு இரு க்கிறேன்.

  • @swaminadanevedapuri3595
    @swaminadanevedapuri3595 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது அருமையான நிகழ்ச்சி மதுரை மீனாட்சி அம்மனை பற்றி அற்புதமாக சொன்னீர்கள் அதற்கான என்னுடைய நமஸ்காரங்கள் 🙏 ஐயா மீனாட்சி அம்மன் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் சென்ற வருடம் ஜனவரி மாதம் தான் என் கணவர் பிறந்த நாள் அன்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் பண்ணோம் இந்த வருடம் கொரோனா அதனால் போகவில்லை ஐயா lockdownமுடிந்ததும் நிச்சயமாக போகிறோம் அற்புதமாக சொன்னீர்கள் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 3 ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைபற்றி தகவல் அற்புதம் வீர வேல் வெற்றி வேல் நன்றி

  • @sakthysaran5136
    @sakthysaran5136 3 ปีที่แล้ว +7

    தங்கள் வீட்டில் பூஜை அறையில் தட்டில் சாளக்கிராம பார்த்தேன் மிகவும் தெய்வீகமான தாக இருந்தது

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 3 ปีที่แล้ว +4

    ஐயா அருமையான பதிவு ஐயா ஓவ்வொரு கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன... வாழ்க்கையின் யதார்த்த மான கேள்விகளுக்கு நீங்கள்
    அளித்த பதில் அருமை... அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @udhayakumarkalimuthu2766
    @udhayakumarkalimuthu2766 3 ปีที่แล้ว +2

    நம்பிக்கையை தரும் பேச்சு நன்றிகள்

  • @maheshwari67
    @maheshwari67 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் அர்ப்புதம்👏👏👏

  • @valarmathipreethika3556
    @valarmathipreethika3556 3 ปีที่แล้ว +6

    அய்யா நல்ல செய்தி மிக்க நன்றி அய்யா 🙏

  • @pappyvelayudam6754
    @pappyvelayudam6754 3 ปีที่แล้ว +4

    மீனாட்சி அம்மன் கோவில் அதிசயம் தான் தெரியாமல் விஷயம் இருக்கிறது நன்றி அண்ணா

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 ปีที่แล้ว +3

    தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.சித்திரை திருவிழாவில் திருக்கழுக்குன்றம் கோயிலும் சம்பந்தப்பட்டது தாங்கள் அக்கோயிலைப்பற்றியும் பதிவு போடுவீர்கள் என்று காத்திருக்கின்றேன் எதிபார்த்திருக்கிறேன்.வீரவேல் வெற்றி வேல்.

    • @mrs.maheswari4695
      @mrs.maheswari4695 3 ปีที่แล้ว

      Sithirai thiruvikavirkum thirukalunkunrathirkum enna sammantham

  • @shanmugamvinayaa
    @shanmugamvinayaa 3 ปีที่แล้ว +5

    உங்கள் பேச்சில் நேர்யறை சிந்தனைகள் இருப்பதால் ரொம்ப விருமாபி கேட்கிறேன் உங்கள் நிகழ்வுகளை
    வாழ்க வளமுடன்

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா

  • @kalaimani6383
    @kalaimani6383 3 ปีที่แล้ว +4

    Nanri ,vazha vazhamudan!!!!!

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 ปีที่แล้ว +2

    அருமையான கேள்விகள் , அற்புதமான பதில்கள் ஐயா. மீனாக்ஷி அம்மனின் பள்ளியறை பூஜை எந்த நேரம் என்று சொல்ல முடியுங்களா? வீட்டிலிருந்தபடியே வணங்குவதற்கு. எனது பூஜைகள் அனைத்தும் வீட்டிலேயே தான். நன்றி

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @anbuanbu6029
    @anbuanbu6029 2 ปีที่แล้ว +1

    ஓம்மதுரை மீனாட்சி சரணம் ஐயா நன்றி

  • @சுமிதா-ப7ப
    @சுமிதா-ப7ப 3 ปีที่แล้ว +3

    நன்றி மகிழ்ச்சி

  • @rajeemohan5809
    @rajeemohan5809 3 ปีที่แล้ว +3

    நன்றி சார்

  • @gopinatht1826
    @gopinatht1826 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் நல்ல சிறப்பான தகவல் நன்றி

  • @babubharathi2225
    @babubharathi2225 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் குடுத்ததுக்கு நன்றி அண்ணா 🙏

  • @santhir1602
    @santhir1602 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி தம்பி

  • @padmasrinivasan6646
    @padmasrinivasan6646 3 ปีที่แล้ว

    Thanks a lot for all your information about Sri Meenakshi

  • @s.jeyalakshmi9792
    @s.jeyalakshmi9792 ปีที่แล้ว

    Thankyou sir 🙏🙏🙏🙏

  • @sangeethaganesh5098
    @sangeethaganesh5098 3 ปีที่แล้ว +4

    Pichipuduven solrathu romba super ha irukum sir🙏

  • @devakumar1504
    @devakumar1504 3 ปีที่แล้ว

    அறிய தகவல்கள் அளித்த
    திரு.APC சாா் அவா்களுக்கு
    நன்றி!!! நன்றி!!!
    தேவகுமாா் வேலூா்

  • @packiawathymunusamy3676
    @packiawathymunusamy3676 3 ปีที่แล้ว

    நன்றி தம்பி வாழ்க வனமுடன்

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார் 🙏

  • @kalkikannan8456
    @kalkikannan8456 3 ปีที่แล้ว +2

    THANk YOU BR

  • @mrs.maheswari4695
    @mrs.maheswari4695 3 ปีที่แล้ว

    .arumayana pathivu nanri sir

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏🙏

  • @amsarajaamsa5755
    @amsarajaamsa5755 3 ปีที่แล้ว +2

    I am Nithya, super sir thank you

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 ปีที่แล้ว +1

    Thank you Anna your message super Anna Thank You Anna

  • @ainikumar691
    @ainikumar691 3 ปีที่แล้ว +1

    Nanri sir...anaku migaum pidita ..ambal...Angkayarkani Thamilmaran Malaysia

  • @anandavallysockalingam5506
    @anandavallysockalingam5506 3 ปีที่แล้ว

    Vazhthukal aiya vazhka valamudan

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 หลายเดือนก่อน

    🙏🏽🌷🌺சிவ சிவ🎉❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 3 ปีที่แล้ว +2

    Nanri sir 🙏🙏🙏

  • @anpuanpu2256
    @anpuanpu2256 3 ปีที่แล้ว

    ஓம்முருகா போற்றிபோற்றி வாழ்க. வளமுடன்

  • @ashadivakar4441
    @ashadivakar4441 3 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 3 ปีที่แล้ว +1

    Nantri anna 🙏♥

  • @annamnadar3818
    @annamnadar3818 3 ปีที่แล้ว +3

    Very nice explain
    Thank you so much 🌹
    God bless all whole worlds 🌎

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 3 ปีที่แล้ว +7

    ,மிகவும் அருமை ஐயா நம் அன்னை மீனாட்சி பற்றி எடுத்துரைத்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @Rgv125
    @Rgv125 3 ปีที่แล้ว +2

    Super

  • @rajalaksshmisai336
    @rajalaksshmisai336 3 ปีที่แล้ว +1

    Vazgha valamudan to both of u tks sairam

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 3 ปีที่แล้ว +1

    Nandri anna🙏🙏🙏

  • @premasairaman5111
    @premasairaman5111 3 ปีที่แล้ว

    Good explanation
    Good exercise rigorous..Daily good food good rest
    TKe care parents servants
    Help si k old poor people
    Do t waste money time
    Can help may
    Do t fight r argue for a uthi g u
    Shall blessed well health and wealth

  • @vasanthwin.s8446
    @vasanthwin.s8446 3 ปีที่แล้ว

    All is well

  • @sugamkrishnamurthy1128
    @sugamkrishnamurthy1128 3 ปีที่แล้ว +1

    Om...Sri...Gurubhyo...Namaha....

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 3 ปีที่แล้ว +1

    ,Vazhga valamudan our humble Panama. siir. Thank u 🙏🙏🙏for all ur guidelines. I am in Madurai, can I meet U in person. I am 71yrs, any chance to visit Madurai place let me know,Vanakkam thank you🙏🙏

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 2 ปีที่แล้ว

    Am also recently addicted to his anmiga urai

  • @sakthysaran5136
    @sakthysaran5136 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணன்🙏🙏 வாழ்க வளமுடன். நான் உங்க closed sister Mageswari from Mudukulathur.

  • @varatharaj4271
    @varatharaj4271 3 ปีที่แล้ว

    Vanakkam vaazga valamudan.neengal kuriyathu pol Amman mukkuthi kalattum nerathai koorungal please

  • @nagulsvlog3627
    @nagulsvlog3627 3 ปีที่แล้ว +2

    Anna vanakam

  • @mohanchandrasekar8919
    @mohanchandrasekar8919 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @devasena9030
    @devasena9030 3 ปีที่แล้ว +1

    kanthirusti pattriya videovai kandippaga viraivil padividungal sir. wait pondrom

  • @maheshwaric8080
    @maheshwaric8080 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @velusamysivakumar2718
    @velusamysivakumar2718 3 ปีที่แล้ว +2

    NANTRI anna

  • @soundirammanickam9978
    @soundirammanickam9978 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் மீனாட்சி சொக்கநாதர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி ஓம் மீனாட்சி சுந்தரேசுவரர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி ஓம் அங்கயற்கண்ணி தாய் திருவடிகள் போற்றி போற்றி ஓம் ஆலவாய் சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி ஓம் திருஞானசம்பந்தர் நாயனார் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @lakshmiprabhabalraj3763
    @lakshmiprabhabalraj3763 3 ปีที่แล้ว

    Vannakkam sir .. engal veetil meekshi amman silai maduraiyilirundhu vandha nanbar oruvar gift aga goduthargal... poojai epadi seivadhu arai adi uyaram ulladhu

  • @thilagavathin663
    @thilagavathin663 3 ปีที่แล้ว +1

    I no bala sir i pray for bala sir God bless bala sir Thank you sir

  • @SALMANKHAN-xd5zu
    @SALMANKHAN-xd5zu 3 ปีที่แล้ว +1

    HI, DR. ANDAL. If you are a Doctor, whats your answer to this below versus???

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu 3 ปีที่แล้ว

      “We have created man out of an extraction of clay (the origin of semen). Then we turn it into semen and settle it in a firm receptacle. We then turn semen into a clot (‘alaqah) (literally, something hanging, that is, from the womb) which we then transmute intoa lump (mudghah). We then create bones which we clothe with flesh. Then, we transmute it into a new mode of ensoulment-blessed be then Allah, the best of creators” (The Holy Quran, 23:14)
      He It is Who created all things in the best way and began the creation of man from clay, and made his progeny from an extract of despised fluid (Sulalah)” (The Holy Quran, 32: 7-8)
      “So, let man consider of what he was created. He was created of gushing water” (86: 5-6)
      “He has created man from a sperm (fluid-drop) and behold this same (man) becomes an open disputer” (The Holy Quran, 16: 4).
      The Quran also tells us that the essence of man is not the whole semen, but only a small part of it. This is explained in the Quran: "Does man think that he will be left uncontrolled (without purpose)? Was he not once a fluid-drop of ejected semen?" (The Holy Quran, 75:36-37)

    • @saravanasamyn9632
      @saravanasamyn9632 3 ปีที่แล้ว

      Mr Khan what do you want to convey here? If you want the best answer from our Doctor, pl call on Monday morning 7 to 7.30 AM to Pudhuyugam channel program or otherwise pl call and ask our Doctor's mobile number which is scrolling on screen. All the best. Thank you 👍

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu 3 ปีที่แล้ว

      @@saravanasamyn9632 Hi Dear Bro.Saravana. My Q&A can't be via telephone or to channel time as huge time difference of USA. However 😉 let me see to comfort.
      Thanks indeed.

  • @muruganparimala5922
    @muruganparimala5922 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyakarthick2833
    @priyakarthick2833 3 ปีที่แล้ว

    ஐயா , கொரோனாவில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு உதவுவது பற்றி கூறினீர்கள். எவ்வாறு உதவி பெறுவது ஐயா?

  • @senthil1822
    @senthil1822 3 ปีที่แล้ว +1

    Anna Namma ooru Gandhimathi Amman kovilum kilakku Partha vaasal

  • @lathavino5819
    @lathavino5819 3 ปีที่แล้ว +1

    Sir my mom name is also Sugandhi re Devi

  • @shanmuganagarajan8574
    @shanmuganagarajan8574 3 ปีที่แล้ว +2

    Salagramvandam anna

  • @gayathrim4138
    @gayathrim4138 3 ปีที่แล้ว

    Erode when coming sir

  • @sakthysaran5136
    @sakthysaran5136 3 ปีที่แล้ว +2

    அண்ணன் எனக்கு சாளக்கிராம.வேண்டும் தங்களிடம் எப்படி வாங்குவது தயவு செய்து சொல்லுங்கள்🙏🙏🌷🌷

    • @veluveluvelu1682
      @veluveluvelu1682 3 ปีที่แล้ว +1

      Mobile no please

    • @sakthysaran5136
      @sakthysaran5136 3 ปีที่แล้ว +1

      @@veluveluvelu1682 நீங்க யாரு அண்ணா

    • @veluveluvelu1682
      @veluveluvelu1682 3 ปีที่แล้ว

      Andal vasthu follower

  • @aravindvasan6630
    @aravindvasan6630 3 ปีที่แล้ว

    Sivagiri iyer name pls sir

  • @rksr.kaliyamorrthi8936
    @rksr.kaliyamorrthi8936 3 ปีที่แล้ว +1

    10:54

  • @rleelavathyravi7776
    @rleelavathyravi7776 3 ปีที่แล้ว +8

    வணக்கம் தம்பி. நாங்கள் தினமும் நாய்களுக்கு இரவில் உணவு அளிக்கிறோம்.

  • @RajaRaja-uy3zs
    @RajaRaja-uy3zs 3 ปีที่แล้ว +1

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தகவல்கள்

  • @kumarakrishnankp7276
    @kumarakrishnankp7276 หลายเดือนก่อน

    Perumalkoililthan thaayar sollavendum. Meenatchi amman endrufhan sollavendum.14.12.24.

  • @amirthavalliua6263
    @amirthavalliua6263 3 ปีที่แล้ว +1

    Anna Ann amirthavalli erandu kadaikal kattiyullen atharkku unkalidam asirvatham vankkathan call panninen

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326 3 ปีที่แล้ว

      ஆண்டாள் அருளால் எல்லா வளமும் செல்வமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நாங்கள் பிரான்சில் இருக்கிறோம் மகனுக்கு திருமணம் தள்ளிபோகிறதுபாரிகராம் சொல்லுங்கள் நன்றி

    • @saravanasamyn9632
      @saravanasamyn9632 3 ปีที่แล้ว

      Please call the program Pudhuyugam channel Monday morning 7 to 7.30 am IST

  • @SALMANKHAN-xd5zu
    @SALMANKHAN-xd5zu 3 ปีที่แล้ว

    FROM GOOGLE

  • @sakthysaran5136
    @sakthysaran5136 3 ปีที่แล้ว +6

    அண்ணா அந்த மதுரையிலிருந்து பேசினா அக்காவுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் சொன்னிங்க எனக்கு ஒரு நூறு ரூபாய் கொடுங்க அண்ணன் உங்க கையால

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326 3 ปีที่แล้ว

      நேரில் சந்திக்கும் பொழுது ...

    • @sakthysaran5136
      @sakthysaran5136 3 ปีที่แล้ว +1

      @@andalpchockalingam9326 நன்றி அண்ணா உங்க கையால நான் 100 ரூபாய் வாங்கினால் அந்த திருச்செந்தூர் முருகனை எனக்கு கொடுத்ததாக என் பிறவிப் பயனை அடைவேன் அண்ணா

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 3 ปีที่แล้ว +1

    Thanks ..வைரம்மு க்கு த்திஅம்மன்.. பள்ளி யாரை.ஏன் கழட்டி வைக்கிறார்கள்

  • @rukmanirao4462
    @rukmanirao4462 3 ปีที่แล้ว +1

    Kilikari Pathi pesungaiya

  • @premasairaman5111
    @premasairaman5111 3 ปีที่แล้ว

    Do t fight 4 family properties
    Later u will get more and enjoy too
    Property fought in court case u ca not enjoy peacefully
    In good health
    Fight arguments surgery blood is mars
    Delay sick slow is Saturn
    Pun ishment hard labour is saturn

  • @muruganselvemuruganselvi8377
    @muruganselvemuruganselvi8377 3 ปีที่แล้ว

    Sivagama sunthari Amman chithamparam kilakku partha amman

  • @bagavathi5350
    @bagavathi5350 3 ปีที่แล้ว +2

    Cancer hospital poi ( அங்கு உயிர்க்கு போராடும் மக்களை பார்க்க கூறியது) unmai anna

    • @arrkittaarrkitta1377
      @arrkittaarrkitta1377 3 ปีที่แล้ว

      . Vanakkam anna En Akka kadambathur prayer Panuga anna aavarukku kanavar ilai errand pen kulanthaigal irukkirar girl avar Tanniya erugkirar Nandri Anna.

  • @SALMANKHAN-xd5zu
    @SALMANKHAN-xd5zu 3 ปีที่แล้ว

    HI FOLKS, VERILY MAN IS IN GREATEST LOSS, ON THE DAY OF JUDGEMENT.

  • @shanmuganagarajan8574
    @shanmuganagarajan8574 3 ปีที่แล้ว +1

    Salagramvandum

  • @pushpalathaletchumannan2696
    @pushpalathaletchumannan2696 3 ปีที่แล้ว

    I love your good messegs tankyou vallga valamudan l want to meat your ser
    Pleas masseg me watsapp ...

  • @rukmanirao4462
    @rukmanirao4462 3 ปีที่แล้ว +1

    Pachaipudavaikari Pathi pesungaiya

  • @SALMANKHAN-xd5zu
    @SALMANKHAN-xd5zu 3 ปีที่แล้ว +1

    GOOGLE TRANSLATION

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu 3 ปีที่แล้ว

      என் தமிழ் மக்கள்.
      உங்களுக்குத் தெரியுமா? இஸ்லாம் கடவுளின் விஷயத்தில் சரியானது. 100%. உலகின் அனைத்து முஸ்லீம்களும் கடவுளின் விஷயத்தில் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். எங்கள் சகோதரர்கள் ஹிந்து கடவுளின் விஷயத்தில் 3 வது தரத்தை எட்டவில்லை, ஏன் ஏன் ???? NOT EVEN PASSED 3RD STANDARD IN GOD’S MATTER.
      சிந்தியுங்கள்
      கடவுள் நமக்காக உருவாக்கிய PARADISE POGA தகுதி. PERAVEENDUM. THINK DEEPLY.
      எச்சரிக்கை. பொய்யான கடவுளை அவர் எப்போதும் மன்னிப்பதில்லை.

  • @premasairaman5111
    @premasairaman5111 3 ปีที่แล้ว

    Ma y insult servants sick old parents sufferer .much

  • @ayyanarayyanar580
    @ayyanarayyanar580 3 ปีที่แล้ว

    My fvddd

  • @meenat926
    @meenat926 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @citysalem7440
    @citysalem7440 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

    • @arrkittaarrkitta1377
      @arrkittaarrkitta1377 3 ปีที่แล้ว

      Please sir your phone number give me sir l will seapk you sir.

  • @sandeepkumar-lb5kc
    @sandeepkumar-lb5kc 3 ปีที่แล้ว +1

    Nandri anna

  • @vvmengworks4789
    @vvmengworks4789 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @lakshmisingh2628
    @lakshmisingh2628 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 3 ปีที่แล้ว +1

    Sir thank you sir