மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பயண வழிகாட்டி 2023 | Maduari Meenakshi Amman temple Complete Tour Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 ปีที่แล้ว +7

    Excellent Brother.No body in Tamil you tube channel never covered like this.Excellent and super coverage.

  • @nirmalk3423
    @nirmalk3423 ปีที่แล้ว +7

    Beautiful video ❤️

  • @sasikumar656
    @sasikumar656 ปีที่แล้ว +4

    மிகவும்‌ நன்றி‌ அண்ணா

  • @rogenikoomaran5612
    @rogenikoomaran5612 ปีที่แล้ว +5

    Thank you very much for the information....

  • @mahavilvamani940
    @mahavilvamani940 10 หลายเดือนก่อน +3

    Use full video sir enakku

    • @PebblesTamil
      @PebblesTamil  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @success77bala
    @success77bala 10 หลายเดือนก่อน +3

    அருமையான தகவல் நன்றி

    • @PebblesTamil
      @PebblesTamil  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @nazardeen700
    @nazardeen700 ปีที่แล้ว +5

    Super

  • @BharathBharath-uk4py
    @BharathBharath-uk4py 9 หลายเดือนก่อน +2

    Super anna

  • @sivasankarj.s1565
    @sivasankarj.s1565 ปีที่แล้ว +4

    Usefully video 👍👌💯

  • @srisadhanadevi9242
    @srisadhanadevi9242 7 หลายเดือนก่อน +2

    Good guiding sir🙏🙏🙏

    • @PebblesTamil
      @PebblesTamil  7 หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @kaviramsay1616
    @kaviramsay1616 2 หลายเดือนก่อน

    Mikka nandri 🙏 Meenakshi arulodu pallandu vazhga🎉

  • @lalithalalitha3878
    @lalithalalitha3878 ปีที่แล้ว +2

    Super bro👏👏👏

  • @saran9772
    @saran9772 ปีที่แล้ว +3

    Super sir Really Good Content 💯 Usefull Video

  • @rockraj4960
    @rockraj4960 6 หลายเดือนก่อน +2

    useful

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @lathasekar7788
    @lathasekar7788 ปีที่แล้ว +2

    Thanks

  • @alamelmangaibc7422
    @alamelmangaibc7422 6 หลายเดือนก่อน +1

    மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதை எதுன்னு சொல்லுங்க sir, அங்கே guides இருப்பாங்களா

  • @sudhanaveen4184
    @sudhanaveen4184 ปีที่แล้ว +2

    Kovil thevasthanam buliding accodamation price details sir

  • @deenadayalank1016
    @deenadayalank1016 ปีที่แล้ว +3

    trichy la irunthu thirupathi train trip podunga anna

  • @AbiShek-py6mg
    @AbiShek-py6mg 5 หลายเดือนก่อน

    சூப்பர்சார்👌👌.👌👌👌👌👌👌❤️

    • @PebblesTamil
      @PebblesTamil  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @Meenavidhyasagar
    @Meenavidhyasagar 5 หลายเดือนก่อน

    Thank you sir very useful video

    • @PebblesTamil
      @PebblesTamil  5 หลายเดือนก่อน

      Welcome மிக்க நன்றி

  • @kvrr6283
    @kvrr6283 6 หลายเดือนก่อน +5

    மதுரையில் ஆட்டோ, சேர் ஆட்டோ அட்டூழியம் அதிகம். முடிந்தவரை ரயில் நிலையத்தில் இருந்து, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து விடவும். கோவில் 1km தான். நடப்பதே கஷ்டமாக தெரியாது.
    தற்பொழுது June 2024, மாட்டுத்தாவணி to Meenakshi Amman கோவிலுக்கு செல்லவோ, மாட்டுத்தாவணியிலுருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லவோ ஆட்டோ கட்டணம் - ₹200 மட்டுமே. இதற்கு மேல் கொடுக்க வேண்டாம்.சேர் ஆட்டோ என்றால் இன்னும் 20₹ குறைக்கவும்.
    மதுரை ரயில் நிலையம் to மீனாக்ஷி கோவிலுக்கு உண்மையான ஆட்டோ கட்டணம் Rs. 50 மட்டுமே.

    • @PriyamudanPradish
      @PriyamudanPradish 3 หลายเดือนก่อน

      Please tell me a good and safe hotel to stay with family , near Periyar bus stand.

  • @sowmiyaasrisundaram
    @sowmiyaasrisundaram 5 วันที่ผ่านมา

    Anna.. Annapoorna hotel eppadi.. family stay ku nala irukkuma?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    Already watch the full video😇

    • @PebblesTamil
      @PebblesTamil  ปีที่แล้ว +1

      It is fullvideo of Volume 1 and 2

  • @manidivya1991
    @manidivya1991 ปีที่แล้ว +34

    Hi sir, 16th Aug 23 nan yan family ah Madurai temple ku poi iruthen, madurai railway station la auto driver kitta kovil thevasthanam room pogaum sonnen, but auto driver koil thevasthanam building demolished panitaga nu sonaru, auto driver kuttu poi room kamicharu Rs.1000 ku room potten sir. Worst experience in madurai auto driver. Ple avoid auto driver fake speech. Nan koil ku pogum bothu Koil thevasthanam rooms irunthuchu sir. Auto driver speech muttum kegathiga. This comment is awareness to visit madurai temple people only.

    • @PebblesTamil
      @PebblesTamil  ปีที่แล้ว +3

      Thanks for comments

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 ปีที่แล้ว +2

      Fake auto driver

    • @India47-A2A
      @India47-A2A ปีที่แล้ว +2

      Madurai nearly all auto drivers are vandalist they pluck money no genuineness in them.

    • @ritakm2142
      @ritakm2142 ปีที่แล้ว +4

      I think you are not a much travelling person. Im from madurai. Whenever i travel to other cities, i experienced all auto drivers are same and cheaters, when we try to book room. Particularly auto drivers from near bus stand, railway station. So yes it is same like madurai too. So its a lesson for you, dont ever trust any auto driver from any city.

    • @vijivijaya6403
      @vijivijaya6403 ปีที่แล้ว

      ​@@PebblesTamil hi sir CBE lairuthu epadi meentachi Amman Kovil poganum bus la route 😊

  • @Vicky-kf7zc
    @Vicky-kf7zc 6 หลายเดือนก่อน +1

    Endha vasalla bag ah deposit pannalaum east vasal vandhu meenakshi ammana pathuttu aprm bag vacha vasal vazhiya sundareshwara pakkanuma sir

  • @GlobeTrekkerJeeviSaran
    @GlobeTrekkerJeeviSaran ปีที่แล้ว +2

    Vriddhachalam Virudhagreeswarar Temple Video podunga sir

  • @sagarparab3220
    @sagarparab3220 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @PriyamudanPradish
    @PriyamudanPradish 3 หลายเดือนก่อน

    Please tell me a good and safe hotel to stay with family , near Periyar bus stand.

    • @PebblesTamil
      @PebblesTamil  3 หลายเดือนก่อน

      Hotel Times, KPS in Town Hall Road.

    • @PriyamudanPradish
      @PriyamudanPradish 3 หลายเดือนก่อน

      @@PebblesTamil Tnq ❤️

  • @Tamil9626Tamil
    @Tamil9626Tamil 29 วันที่ผ่านมา

    திருப்பரங்குன்றம் செல்ல ரயில்நிலையத்திலயே பேருந்து வசதி உள்ளதா

    • @PebblesTamil
      @PebblesTamil  28 วันที่ผ่านมา

      Just near by Periayar Bus Stand from there buses will go திருப்பரங்குன்றம்

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib 4 หลายเดือนก่อน

    🙏🏻

    • @PebblesTamil
      @PebblesTamil  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @user-mm2kd7dd9m
    @user-mm2kd7dd9m 5 หลายเดือนก่อน

    Sir...Mattuthavani Bus stand la irunthu kovil ku Epdi entha bus Eranunu inu konjo clear ah solunga ..Konjo Help full ah irukum

    • @PebblesTamil
      @PebblesTamil  5 หลายเดือนก่อน +1

      take any Buses to Railway station OR periyar Bus stand and walk from there.

  • @suganyaperumal3002
    @suganyaperumal3002 ปีที่แล้ว +1

    Dharsanam timings??

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🌸சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🌿🙏🌿🔥🏵️

  • @Tamil9626Tamil
    @Tamil9626Tamil 29 วันที่ผ่านมา

    தரிசனம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் திருப்பதி போல 10 அல்லது 12 மணி நேரத்திற்கும் மேல் ஆகுமா 🤔

    • @PebblesTamil
      @PebblesTamil  28 วันที่ผ่านมา

      Easy Darshan only. Will take 1 hour

  • @yokeshwaran2186
    @yokeshwaran2186 6 หลายเดือนก่อน

    Sir thank you so much for the information. Please suggest a good lodge near temple family of 4 adults 1 child.. budjet 1000-1500

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      தங்குமிட வசதி
      வசதிகளின் மொத்த எண்ணிக்கை - 2
      வசதி அமைவிடம் - மேற்கு சித்திரை வீதி மற்றும் எல்லிஸ் நகர்
      வசதிகள் விவரம் - தொலைதூரப்பகுதிகளிலிருந்து இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதி அளிப்பதற்காக கோயிலின் அருகே மேலைச்சித்திரை வீதியில் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியும், திருக்கோயிலிலிருந்து சற்றொப்ப 2 கி.மீ. தொலைவில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் எல்லீஸ் நகரில் ஒரு தங்கும் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு படுக்கைகள் கொண்ட ஐந்து அறைகளும், மூன்று படுக்கைகள் கொண்ட ஏழு அறைகளும் குளிரூட்டப்பட்ட நான்கு அறைகளும் அமைந்துள்ள பிர்லா விஷ்ரம் விடுதியில்
      இரண்டு படுக்கைகள் கொண்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.200/-ம்,
      மூன்று படுக்கைகள் கொண்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.300/-ம் மற்றும்
      குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.500/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ் நகர் யாத்ரிகர்கள் தங்கும் விடுதியில்
      நான்கு படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.900/-ம்,
      இரண்டு படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.300/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
      50 படுக்கைகள் கொண்ட ஓய்வு மாடத்தைப் பயண்படுத்த நாள் ஒன்றுக்கு ரூ.3750/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
      ஓய்வு மாட வசதி மொத்தமாக 50 நபர்களுக்கு சேர்த்துத்தான் தரப்படுமே அன்றி, தனி நபர்கள் இவ்வசதியை நுகர இயலாது

  • @sudhanaveen4184
    @sudhanaveen4184 ปีที่แล้ว +1

    Kovil devesthanam accomodation room available ah sir what cost any one pls help

    • @PebblesTamil
      @PebblesTamil  ปีที่แล้ว +1

      வசதி அமைவிடம் - மேற்கு சித்திரை வீதி மற்றும் எல்லிஸ் நகர்
      வசதிகள் விவரம் - தொலைதூரப்பகுதிகளிலிருந்து இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதி அளிப்பதற்காக கோயிலின் அருகே மேலைச்சித்திரை வீதியில் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியும், திருக்கோயிலிலிருந்து சற்றொப்ப 2 கி.மீ. தொலைவில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் எல்லீஸ் நகரில் ஒரு தங்கும் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு படுக்கைகள் கொண்ட ஐந்து அறைகளும், மூன்று படுக்கைகள் கொண்ட ஏழு அறைகளும் குளிரூட்டப்பட்ட நான்கு அறைகளும் அமைந்துள்ள பிர்லா விஷ்ரம் விடுதியில்
      இரண்டு படுக்கைகள் கொண்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.200/-ம்,
      மூன்று படுக்கைகள் கொண்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.300/-ம் மற்றும்
      குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.500/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ் நகர் யாத்ரிகர்கள் தங்கும் விடுதியில்
      நான்கு படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.900/-ம்,
      இரண்டு படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.300/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
      50 படுக்கைகள் கொண்ட ஓய்வு மாடத்தைப் பயண்படுத்த நாள் ஒன்றுக்கு ரூ.3750/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
      ஓய்வு மாட வசதி மொத்தமாக 50 நபர்களுக்கு சேர்த்துத்தான் தரப்படுமே அன்றி, தனி நபர்கள் இவ்வசதியை நுகர இயலாது.

    • @sudhanaveen4184
      @sudhanaveen4184 ปีที่แล้ว

      @@PebblesTamil tq so much sir

  • @newton7773
    @newton7773 ปีที่แล้ว +2

    Aiyya entha kovil laa mottai adika matanagala ahh

  • @Thanuharini225
    @Thanuharini225 11 หลายเดือนก่อน

    Meenakshi koil nirvagam room iruka sollunga😊

    • @PebblesTamil
      @PebblesTamil  11 หลายเดือนก่อน

      வசதி அமைவிடம் - மேற்கு சித்திரை வீதி மற்றும் எல்லிஸ் நகர்
      வசதிகள் விவரம் - தொலைதூரப்பகுதிகளிலிருந்து இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதி அளிப்பதற்காக கோயிலின் அருகே மேலைச்சித்திரை வீதியில் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியும், திருக்கோயிலிலிருந்து சற்றொப்ப 2 கி.மீ. தொலைவில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் எல்லீஸ் நகரில் ஒரு தங்கும் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு படுக்கைகள் கொண்ட ஐந்து அறைகளும், மூன்று படுக்கைகள் கொண்ட ஏழு அறைகளும் குளிரூட்டப்பட்ட நான்கு அறைகளும் அமைந்துள்ள பிர்லா விஷ்ரம் விடுதியில்
      இரண்டு படுக்கைகள் கொண்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.200/-ம்,
      மூன்று படுக்கைகள் கொண்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.300/-ம் மற்றும்
      குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.500/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ் நகர் யாத்ரிகர்கள் தங்கும் விடுதியில்
      நான்கு படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.900/-ம்,
      இரண்டு படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.300/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
      50 படுக்கைகள் கொண்ட ஓய்வு மாடத்தைப் பயண்படுத்த நாள் ஒன்றுக்கு ரூ.3750/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
      ஓய்வு மாட வசதி மொத்தமாக 50 நபர்களுக்கு சேர்த்துத்தான் தரப்படுமே அன்றி, தனி நபர்கள் இவ்வசதியை நுகர இயலாது.

  • @Sumithra-rr4ef
    @Sumithra-rr4ef ปีที่แล้ว +1

    Bus la vantha entha bustand varanum

  • @alagankp5646
    @alagankp5646 8 หลายเดือนก่อน

    Baby irukavangaluku separate line iruka

  • @BharatDeshmukh-we9os
    @BharatDeshmukh-we9os 6 หลายเดือนก่อน +1

    Madhuri templ supr but pepol is not good

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    இது பழைய வீடியோ?🤔

  • @RathanammaRathanamma-dh9ty
    @RathanammaRathanamma-dh9ty 10 วันที่ผ่านมา

    Unga pesurathu number kadakkam

  • @STR-v3t
    @STR-v3t ปีที่แล้ว +1

    ஏண்டா உளர ஒரே விளக்கமா சொல்ல பழகிக்க

  • @polefashion-x4x
    @polefashion-x4x 6 หลายเดือนก่อน +1

    Anna Meenakshi Amman Kovil la mottai potu vangala

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      துலாபாரம் வசதி
      வசதி அமைவிடம் - கோவிலுக்குள் வடக்கு பக்கத்தில் பொற்றாமரை குளத்துக்கு அருகே அமைந்துள்ளது
      வசதிகள் விவரம் - பக்தர்கள் தங்கள் எடைக்கு நிகராக பொருட்களை காணிக்கையாக வழங்குவது துலாபாரம் எனப்படுகிறது. இத்திருக்கோயிலிலும் பக்தர்கள் அரிசி, சர்க்கரை, பழங்கள், நாணயங்கள் போன்ற அவர்கள் விரும்பும் பொருட்களை துலாபாரமாக திருக்கோயிலுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு கட்டணமாக ரூபாய்.5/-மட்டும் பெறப்படுகிறது பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் துலாபாரம் வழங்கும் இடம் அமைந்துள்ளது.

  • @polefashion-x4x
    @polefashion-x4x 6 หลายเดือนก่อน

    Antha itam enga irruku

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      No Mottai at this Temple

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 9 หลายเดือนก่อน +3

    🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱🌷

  • @BCAArthiselviK
    @BCAArthiselviK 8 หลายเดือนก่อน +2

    Super

    • @PebblesTamil
      @PebblesTamil  8 หลายเดือนก่อน

      நன்றி

  • @sumanthkumar2115
    @sumanthkumar2115 10 หลายเดือนก่อน +2

    Super bro😊❤