திடீர் திருப்பம் - மாமா - சாகும் வரை நான் கதைச்சே தீருவன் | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 892

  • @varunrajh1830
    @varunrajh1830 7 หลายเดือนก่อน +70

    இந்த நம்ம இலங்கையில் இலட்ச கணக்கில் மக்கள் ஒரு வேளை சாப்பிட வழி இல்லாமல் வறுமையில் வாடுகின்றார்கள் எவ்வளவு அனாதை பிள்ளைகள் ஆதரவு இன்றி தவிக்கிறார்கள் இந்த பிள்ளைகளுக்கு அம்மா அப்பா சகோதரம் எல்லாம் இருக்கும் போது அவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்கு வெளி நாட்டு காசு என்றால் அவர்கள் போய் மரத்தில் பறித்து அனுப்பி வைக்கவில்லை பாத்திரம் அறிந்து தான் பிச்சை கூட போட வேண்டும் சொல்வார்கள் ... இந்த பொய்யான ஆக்களுக்கு பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வதை விட்டுவிட்டு இவர்களை விட வறுமையில் வாழும் மக்களுக்கு உதவி தேவை கிருஷ்ணா 🙏🙏🙏

    • @anuraj7783
      @anuraj7783 6 หลายเดือนก่อน +1

      True

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 7 หลายเดือนก่อน +31

    இன்று மருமகள்களில் அக்கறை கொண்டு அனுபவத்தால் நாட்டாமை அவதார் எடுத்த குருவுக்கு சூப்பர் பாராட்டுக்களும்.... வாழ்த்துகளும்....!! Your cross examinations & advises are absolutely Fantastic!!💯👌💯
    நாட்டாமைக்கு தன் பேராதரவு கொடுத்த அம்மம்மாவும் சூப்பர்தான்...!!👌💯👌
    இன்று உதவிய சிஷ்ஷன்ஸிற்கும் உறவுகளுக்கும் குருவின் முயற்சிகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @manojmano434
    @manojmano434 7 หลายเดือนก่อน +34

    கிருஷ்ணா தம்பி அம்மா ஒரு பச்சை கள்ளி போலத்தான் தெரிகிறது பிள்ளைகள் பாவம் பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்👍👍

  • @Thenralchannal
    @Thenralchannal 7 หลายเดือนก่อน +34

    கிருஷ்ணா உண்மையிலேயே நீங்கள் best. இந்த சின்னவயசில எவ்வளவு அறிவு புத்திமதி சொல்லுவதை பார்க்கும் போது சந்தோசகயிருக்கு, இனி நீங்கள் சொன்னது கேட்டு நல்லபடியா வாழ்ந்தால் நல்லா இருப்பா இல்லாட்டி கஷ்ட் டம். 😒😒😒😒

    • @Rocky68788
      @Rocky68788 7 หลายเดือนก่อน +2

      29 sinna vayasu?

    • @chandrasubramaniam7968
      @chandrasubramaniam7968 7 หลายเดือนก่อน

      தம்பி சிறு வயதில் நல்ல ஆலோசனை 👍🏾

  • @RKA3002
    @RKA3002 7 หลายเดือนก่อน +49

    பெரியதம்பி , சின்னதம்பி ,குட்டித்தம்பி❤❤❤கவனமாக இருங்கள்🙏🙏🙏

  • @Suvenika
    @Suvenika 7 หลายเดือนก่อน +58

    அந்த அம்மா போன் உங்களீடம் இருந்து வாங்கியதில் இருந்து தெரிகிறது அவாவிடம் ஏதோ களவு இருக்கு என்று. இப்ப காணி வாங்க வேண்டாம் கிருஷ்ணா .முதல் எல்லாம் மாமா, மகன், மகள் ,Husband இல்ல போட்டினம் இப்ப தான் எல்லாரும் வருகினம் நீங்கள் காணி வாங்கி வீடு கட்டி கொடுக்க மாமா ,புருஷன், மகன் ,மகள் என்று எல்லாரும் ஒன்றாக வாழுவினம் . இந்த உலகத்தில் யாரையும் பாவம்
    பார்க்க கூடாது என்று கிருஷ்ணாவின் வீடியோ மூலம் புரிந்து கொண்டேன் உங்கள் subscriber கருத்தையும் கேளுங்கள் கிருஷ்னா .2 ,3 month pokaddum.muthalil Rent ku House eduthu kodunko.😢

    • @anuraj7783
      @anuraj7783 6 หลายเดือนก่อน

      True

  • @ranjinikandiah5136
    @ranjinikandiah5136 7 หลายเดือนก่อน +11

    லோயர் கிருஷ்னா உங்கள் விசாரணை சூப்பர் அம்மாவின் கதையில் குழப்பம் தெரியுது அவதானம்😊

  • @thush754
    @thush754 7 หลายเดือนก่อน +194

    ‼️‼️‼️ நீங்கள் உண்மையில் அவர்களுக்கு உதவ விரும்பினால், குறைந்த வாடகைக்கு ஒரு வீடு எடுத்து கொடுக்கவும். இரண்டு மகள்களையும் விடுதிக்கு அனுப்பி,அம்மாவை வேலைக்கு போக சொல்லவும். முதல் 3-4 மாதங்கள் மட்டும் வீட்டு வாடகையைத் தாங்கள் உதவுங்கள், அதன் பிறகு உதவியை நிறுத்துங்கள். நீங்கள் எல்லாவற்றையும் செய்து கொடுத்தால், அந்தப் பெண் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார், மேலும் மகள்களும் கெட்டுப் போய்விடுவார்கள்.

    • @jesudaniel8693
      @jesudaniel8693 7 หลายเดือนก่อน +4

      Very good

    • @vallipurambavanantharajah7412
      @vallipurambavanantharajah7412 7 หลายเดือนก่อน +7

      இது ஒரு தரமான முடிவு ஆனால் யாரும் கேட்க்க மாட்டார்கள் அவர்கள் ஏனெனில் அவர்கள் காரிய போய்த்தான் அரிசி,பருப்பு வாங்கும் ஆட்களாச்சே இனி எப்படி முடியும் தொடக்கம் பாவமாக இருந்து இப்ப பதவியா போச்சு

    • @sureshp8596
      @sureshp8596 7 หลายเดือนก่อน +7

      உங்கள் கருத்து 100% ஏற்ப்புடயது

    • @banusyed1703
      @banusyed1703 7 หลายเดือนก่อน +5

      Correct tha papa rendu peraiyum hostal la poi vitunga akka va work poi avanga futura pakka sollunga neenga help pannitu erunth avangaluku kastam na enna theriyathu

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 7 หลายเดือนก่อน +2

      Thanks for sharing ❤

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 7 หลายเดือนก่อน +65

    வணக்கம் இது உங்களுக்கான பதிவு என்னவென்றால் இந்த அக்கா முதல் ஒரு திருமணம் செய்கிறார் ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தை இருக்கிறதை இந்த அக்காவுக்கு மறுபடியும் இந்த அக்கா இன்னொருதரோடு தொடர்பில் வருகிறார்தொடர்பு வந்தவர் அறிந்து கொண்ட கணவன் சண்டை போடுகிறார் மனைவி முதல் கணவரை வேண்டாம் என்று இரண்டாவது வந்த நபரோடு வருகிறார்
    முதல் கணவரை விட்டுவிட்டு இரண்டாவது கணவனோடு வந்தவருக்கு பிறந்த குழந்தைகள் இந்த இரண்டு பெண் குழந்தைகள் ஆறோடு இருந்து வாழ்ந்து கொண்டு இருக்கும்போது தான் மாமனார் அண்ணன் என்ற உருவத்தில் வருகிறார் அண்ணனோடு இந்த அக்காவுக்கு தொடர்பு வரும்போது இரண்டாவது கணவன் அக்காவோடு சண்டை பிடிக்கிறார். சண்ட புடிக்கும் போது அக்காவுக்கு இரண்டாவது கணவரை பிடிக்காமல் அண்ணன் என்ற மாமாவை பிடிக்கிறது பிள்ளைகளுக்கு மாமா வாங்கி கொடுக்கும் பொருட்கள் பிடிக்கிறது அதனால் பெத்த அப்பா மீது பிள்ளைகளுக்கு பாசம் வரவில்லை ஆனால் அந்த அப்பா இவர்கள் இந்த வீட்டுக்கு வர முதல் அந்த பிள்ளைகளை சந்தித்து அதை அவர்களுக்குரிய பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறார் ஆனால் அந்தப் பிள்ளைகள் பொய் சொல்லி இருக்கிறார் ஆனால் அந்தப் பிள்ளைகளுக்காக அவர் bank panam போட்டு இருக்கிறார் ஆனால் பிள்ளைகளுக்கு தந்தையோடு கதைக்க விருப்பம் கிருஷ்ணாவிடமிருந்து காணிyum வீடும் வேண்டுவதற்காக அந்த பிள்ளைகள் மௌனம் காட்டுகிறார்கள் பிள்ளைகளை மேல் தந்தைக்கு பாசம் இருப்பதால் தான் கிருஷ்ணா சொல்லும் போது அந்த தந்தை சொல்கிறார் நான் இனிமேல் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால் மாமனார் சொல்கிறார், நிஷா கண்டிப்பா என்னோடு கதைப்பார் நிஷாவோடு நான் கதைக்காம இருக்க முடியாது அதை நீங்கள் தடுக்காதீர்கள் கிருஷ்ணா இந்த அக்காவுக்கு முதல் அமைந்த வாழ்க்கை சரி இல்லை சொல்லும் பட்சத்தில் இரண்டாவது வாழ்க்கை அமைத்துக் கொள்கிறார். அதையாவது சரியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு மூன்றாவது ஒரு கள்ளத் தொடர்பு வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்அந்த மாமனார் சொல்கிறார் கிருஷ்ணா நிஷாவை நான் பார்த்துக் கொள்கிறேன் அந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு நீங்கள் ஏதாவது உதவி செய்து அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று எந்த விதத்தில் நியாயம்

    • @latharavindran4437
      @latharavindran4437 7 หลายเดือนก่อน +11

      கிஸ்னாவின் காதுக்கு எட்டும்படி இந்த விபரம்தை சொல்லுங்கள்… இவாக்கு பிள்ளைகளை விட மாமா தான் முக்கியம் நல்லாயில்லை😡

    • @sathiyapamayoganathan6837
      @sathiyapamayoganathan6837 7 หลายเดือนก่อน

      கிருஷ்ணா தானே படித்தவர் எல்லாம் தெரிந்தவர் இவ்வளவு நடந்தும் பேந்தும் காசு கொடுக்கிறார் சோழியன் குடும்பி சும்மா ஆடாதோ

    • @DASHA_1320
      @DASHA_1320 7 หลายเดือนก่อน +1

    • @jananiangel226
      @jananiangel226 7 หลายเดือนก่อน +7

      இப்ப கிருஷ்ணா உதவி செய்வதை விட்டு விட்டு நாட்டாமை வேலை பார்க்க தொடங்கி இருப்பது அவர் மேல் உள்ள நற்பெயரை களங்கப் படுத்தும். உதவி செய்யும் வீடியோ போடலாம் அடுத்தவர் குடும்ப பிரச்சனையை வீடியோ எடுத்து யூடியூபில் போடுவது சட்டபடி தவறு..

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 7 หลายเดือนก่อน +66

    இந்த பிரச்சனை உயிர் ஆபத்தில் முடியும்

  • @safriview5440
    @safriview5440 7 หลายเดือนก่อน +17

    Well done anna👍 இந்த பிரச்சனையை நிதானமாக கொண்டு சென்றிங்கள்,உங்கள் பணி தொடரட்டும் அண்ணா

  • @Gajaalan
    @Gajaalan 7 หลายเดือนก่อน +75

    கிருஷ்னா இதில இருந்து இப்போது ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் இரண்டுபக்க நியாயமும் இல்லாமல் ஒரு பக்க கதையை எப்பவும் நம்பக்கூடாது ஒரு பக்க கதையை நம்பி நீங்கள் ஆரம்பத்தில் பிள்ளைகளின் அப்பாவை தவறாக புரிந்து கதைத்து விட்டீர்கள் அப்பாவை கட்டாயம் சந்திச்சு நேர்ல கதைச்சு உண்மை அறியோணும் சும்மா விடக்கூடாது.. காணி வீடு விசயத்தில மிகத்தெளிவா இருக்கோணும் காணி வீடு வந்தவுடன் மாமா என்று உரிமைகூறுபவர் அபகரித்துக்கொண்டு போவதற்கான வாய்ப்பு அதிகம் பிள்ளைகளின் அப்பா பிள்ளைகளில் அக்கறையாக இருப்பது தெள்ளத்தெளிவாக தெரியுது கிருஷ்னா மிகத்தெளிவா இருக்கோணும் இந்த விசயத்துல

    • @Thasa.1805
      @Thasa.1805 7 หลายเดือนก่อน

      பிள்ளைகளின் அப்பா பிள்ளைகளில்ஃஅக்கைறாயாக. இருந்திருந்தால். இப்படி உலக்த்துக்கு முன்னால் அவர்களை கை ஏந்த விட்டிருக்க மாட்டான். அவனுக்கு அந்த அக்காவை தவறாக கதைப்பதில் ஒனு ஆணந்தம்❤... இப்ப கூட கிறிஸ்ண்விடம் சொல்லியிருக்கலாமே ஓகே தம்பி நடந்நது நடந்து போச்சு இனி நான் என் பிள்ளைகளை பாக்கிறேன். என்று😘 ஏன் சொல்லவில்லை. ஏன் என்றால் பாகக் வக்கில்லை😘... இப்பவும் சொல்லுறான் எனக்கு கிறிஸ்ண்வில் நம்பிக்கை இருக்கு நீங்கள் பிள்ளைகளை பாருங்கோ என்றால்.... இவன் எல்லாம் ஒரு அப்பனா.. உறவுகலே பல ஆண்கள் தாஙக்ள் நல்லவன் என்று வேஷம் போட. கட்டிய மனைவியை அடுத்தவர்கள் முன் கேவலமாக கதைப்பார்கள். புருசனே கேவலப்படுத்தினா இநத் சமுதாயத்தின் பார்வையில் அந்த பெண் கெட்டவள் தான்👌. இதை புரிந்து கொள்ளுங்கள். அத்தோடா இப்படியான ஆண்கள் தேன்.,, போல கதைப்பார்க்ள்... இவங்கள் எல்லாம் ஒரு ஆம்பிளையா,,,. முதல்ல பெத்த பிள்ளைகளை உலகத்தின் முன் கை ஏந்தி வாழ வைத்திட்டானே. இதை விட கேவலமான. அப்பன் என்று சொல்ல என்ன வேனும்🙏🙏

    • @travelwithsong797
      @travelwithsong797 7 หลายเดือนก่อน +4

      உண்மை 👌

  • @Rocky68788
    @Rocky68788 7 หลายเดือนก่อน +44

    அது மாமா இல்லை வேறு connection போல இருக்கிறது.அந்த இரண்டு சின்ன பெண் பிள்ளைகள் தான் பாவம்.

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 7 หลายเดือนก่อน

      பிள்ளைகள் எல்லாம் மூடி மறைக்கிறதுகள்

    • @mangalapoobala4338
      @mangalapoobala4338 7 หลายเดือนก่อน

      உண்மைதான்

  • @mithunankethes3507
    @mithunankethes3507 7 หลายเดือนก่อน +88

    இந்த தாய் ஒரே உருட்டும் புரட்டுகம் நல்லா நடிக்கிறா தான் புத்திசாலி என்றும் மற்றவர்கள் ஏமாளிகள் என்றும் நினைக்கிறா பிள்ளைகள் பாவம் தாய்க்கு இந்த வயதிலும் இந்த சீரழிவு தேவையா மாமாவுக்கு செருப்படி கொடுக்கவேண்டும்

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 7 หลายเดือนก่อน +5

      Thanks for sharing ❤

    • @sathiyavathyvasanthanathan4337
      @sathiyavathyvasanthanathan4337 7 หลายเดือนก่อน +1

      Yes 🙌

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 7 หลายเดือนก่อน +3

      இந்தத்தாயின் உருட்டுப்பிரட்டால் பிள்ளைகளின் எதிர்காலம்
      கவலையாக உள்ளது. கிருஷ்ணா எடுத்த அனைத்தும் விடயங்களும் சந்தோஷம். இந்த சகோதரி உருட்டுப்பிரட்டு நன்றாகத்தெரிகின்றது. தற்போது உறவினர் அதிகரிப்பால் ,பல துன்பங்கள்
      ஏற்படவாய்புள்ளது.எதையும் நீங்கள் சமாளித்து நடக்கவும்.
      மாமா வின் உறவுபற்றி நன்றாக விசாரிக்கவும்.கிருஷ்ணா. ❤❤

  • @sivamani1337
    @sivamani1337 7 หลายเดือนก่อน +202

    பிள்ளைகளை கொண்டு போய் hostel la விடுங்கள். அந்த அம்மாவை நம்பமுடியவில்லை . அவ என்னவும் செய்யட்டும். அழகான பிள்ளைகள். கவனமாக வளரவேண்டும்

    • @rajaksubra5956
      @rajaksubra5956 7 หลายเดือนก่อน +5

      😮😮😮😮

    • @rajaksubra5956
      @rajaksubra5956 7 หลายเดือนก่อน +12

      Kids too liers. Mom very bad bad character pls stop this help mind do who ever does not have food . This is nonsense. This lady does not do help kidz not good same mother bad.

    • @rajaksubra5956
      @rajaksubra5956 7 หลายเดือนก่อน +7

      Very poi poi omg that lady very poi.

    • @vasanthak2630
      @vasanthak2630 7 หลายเดือนก่อน +11

      உண்மை கிஷ்ணா விடுங்கோ அக்கா நல்லம் இல்லை பிள்ளைகளை விடுங்கோ நீங்கள் வரவேண்டாம் இந்துடன் முடியுங்கோ கிஷ்ணா😔அக்கா போய்😌

    • @KirupakaranAppiah
      @KirupakaranAppiah 7 หลายเดือนก่อน +12

      இந்த பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள் நிச்சயம் அவர்களை பாதுகாக்க வேண்டும். ஆனால் அக்காவை நம்ப முடியாம இருக்கும்

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 7 หลายเดือนก่อน +10

    ஒரு தாய்க்கு தன் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டி ஒருவிதமான அறிவுரையும் தேவை இல்லை .இயற்கையாக செய்யவேண்டிய புனிதமான கடமை .

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 7 หลายเดือนก่อน +27

    தம்பி கிருஷ்ணா
    இவர்கள் நடவடிக்ைக வேடிக்கை யாகத் தான் இருக்கின்றது
    வேதனை யை தருகின்றது நிதானமாக செயற் படுங்கள் ❤❤❤

  • @srisubs3504
    @srisubs3504 7 หลายเดือนก่อน +5

    Thampi kuddy kirushna nee oru loyar .God bless you thampi 🙏 ❤❤❤❤❤❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 7 หลายเดือนก่อน +138

    இந்த அம்மாவின் கதை குலப்பம் தீர விசாரிக்கவும்

  • @fouzuljamal8539
    @fouzuljamal8539 7 หลายเดือนก่อน +9

    Really Krishna is very intelligent person and a capable person to help poor families.I am watching his videos continously.

  • @Keetha555
    @Keetha555 7 หลายเดือนก่อน +58

    இந்த அம்மாவை வடிவா வேலைக்கு போக வைக்கலாம் நீங்கள் அந்தப் பிள்ளைகள் தங்கட பாட்டுக்கு பள்ளிக்கூடம் போயிட்டு வாருங்கள் எங்கேயாவது வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக் கொடுங்கள் அந்த அம்மா அம்மாவின் மனதில் இன்னும் நிறைய சிக்கல் இருக்கிறது அவா முழுமையான வேலைக்கு எங்கேயும் போனால் அம்மாவும் மனதிற்கும் நல்லம் உழைத்து வாழ வேண்டும் வெளிநாடுகள் இருப்பவர்கள் சரியாக குடும்பத்தை கவனிக்காமல் தான் வேலைக்கு போகிறார்கள் வெளிநாட்டு பணம் வந்ததற்காக நீங்கள் விசுக்கி விசுக்கி கொடுப்பதெல்லாம் தவறு அந்தப் பிள்ளைகளும் உண்மையானவர்கள் அல்ல எத்தனையோ மக்கள் குழந்தை பள்ளிகளுக்கு பால் வாங்கி கொடுக்க காசு இல்லாமல் வாழ்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் உதவி செய்தால் புண்ணியம் கிடைக்கும்😢

    • @latharavindran4437
      @latharavindran4437 7 หลายเดือนก่อน

      மிக மிக மிக உண்மை, என்ன நினைத்து இப்படி எல்லாம் வெளிநாட்டில் வியர்வை சிந்தி அனுப்பும் பணத்தை ஈசியா விசுக்குகிறார்கள்??? மனச்சாட்சி வேண்டாமா ??தாயும் உருட்டு பிள்ளைகளும் உருட்டு இவர்களிடத்தில் உண்மை இல்லை… வெளிநாட்டில் இருக்கும் மக்கள் தன் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவளிக்க முடியாமல் ஓடி ஓடிஉழைத்து தன் தன் குடும்ப தேவைகளை சரியாய் நிறைவேற்றமுடியாமல் இருந்தும் ஈழத்தில் மக்களுக்காக செய்யும் உதவிகளை அங்குள்ள மக்கள் தங்கள் சுயநலத்துக்காக பித்தலாட்டம் பண்ணி சுகபோக வாழ்க்கை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள்..

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 7 หลายเดือนก่อน +5

      உண்மை

    • @கருணாசிங்கம்
      @கருணாசிங்கம் 7 หลายเดือนก่อน +1

      தாய் ஏற்கனவே ஒரு மாதிரி வேலைக்கு போனால் அவ்வளவுதான்

    • @mangalapoobala4338
      @mangalapoobala4338 7 หลายเดือนก่อน

      உண்மைதான் இந்த பெண்ணுக்கு கடினமான உழைப்பின் அருமை முதலில் தெரியவேணும்

  • @kumuthiniesthaky1065
    @kumuthiniesthaky1065 7 หลายเดือนก่อน +75

    இந்த அம்மா முதல் வந்த விடியோவிலை கதைத்ததும் பின் வந்த வீடியோவில் கதைத்தும் வித்தியாசம் நான் யோசித்தேன் ஏன் என்ன செய்தும் இந்த அம்மா சந்தோஷமா இல்லை இப்பதான் தெரிகிறது.

  • @shakiny
    @shakiny 7 หลายเดือนก่อน +7

    What a clever way to quickly solve the problem on the spot. Keep up the good work!

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 7 หลายเดือนก่อน

      He hasn't yet solved the problem, just found out the problem and struggling to make any decision.

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ 7 หลายเดือนก่อน +20

    இவள் கடைசி வரைக்கும் அந்த மாமாவின் தொடர்பை விடவே மாட்டாள். அந்த குழந்தைகள் தான் பாவம். இவளால் அந்த குழந்தைகள் வாழ்க்கை சீரழிந்து போகிறது. இவள் மாமாவுக்கு மூன்று பிள்ளைகள் மூத்த பிள்ளைக்கு திருமணமும் ஆகிவிட்டது. அவன் மனைவியிடம் நீங்கள் விசாரித்தால் எல்லாம் தெளிவாகும்...

  • @saraswathi6664
    @saraswathi6664 7 หลายเดือนก่อน +94

    தம்பி இந்த மாமா வீடு இல்லாமல் இந்த பிள்ளைகள் நடு ரோட்டில் நின்ற போது இவர் எங்கு போனார் கிருஸ்னா யோசிச்சு முடிவெடுங்கள் காணி இந்த பிள்ளைகளின் பெயரில் பதிவு செய்யவும் நான் சென்னை இருக்கிறேன்

    • @sureshp8596
      @sureshp8596 7 หลายเดือนก่อน +8

      மாமாவுக்கு அக்கா தான் முக்கியம்

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 7 หลายเดือนก่อน +6

      கிருஷ்ணாக்கு புத்தி மட்டம்

  • @manjupragasam5316
    @manjupragasam5316 7 หลายเดือนก่อน +74

    இந்த அம்மா குடும்பத்தில edho பெரிய குழப்பம் இருக்கு தீர விசாரிப்பது மிக அவசியம் Krishna 😮😮

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 7 หลายเดือนก่อน +5

      இதில விசாரிக்க ஒன்றும் இல்லை , எல்லாம் வெட்ட வெளிச்சம்.😊

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 7 หลายเดือนก่อน +40

    வீடியோவை பார்த்து கிருஷ்ணா எனக்கு சரியான தலைவலி உங்களுக்கு எப்படி இருக்கும் ஐயோ கடவுளே

  • @amwajiha
    @amwajiha 7 หลายเดือนก่อน +7

    😂😂😂SK great evvalavu nethanem super 👌👌👌👌 god bless you SK 🤲🤲🤲

  • @sathiyavathyvasanthanathan4337
    @sathiyavathyvasanthanathan4337 7 หลายเดือนก่อน +10

    இந்த மாமா தான் குடும்பத்தை பிரித்திருப்பார். மாமாவால் பிள்ளைகளுக்கும் கஸ்ரம் வரும் கிருஷ்ணா அம்மா தான் திருந்தவேண்டும்🙏

  • @ThuraiThurainayakam
    @ThuraiThurainayakam 7 หลายเดือนก่อน +11

    இந்தப்பிள்ளைகளின் அப்பா நல்லவர்போல் தெரியிது அவர்கதைப்பதைப்பார்த்தால் இவட பிளையாலதான் குடும்பத்தில் பிரச்சனைவந்திருக்கு இது நல்லா விலங்குது தம்பி கிருஷ்ணா நீங்கள் ஒருமுறை அவரை நேரில் சந்தித்து கதையுங்கள்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 หลายเดือนก่อน +6

    மிகவு‌ம் பொறுமையாக நடத்துகிறீர்கள் ..இது இவர்களுக்கான கடைசி சந்தர்ப்பம்...பிள்ளைகள் போன் எடுத்து விட்டு ஒளிப்பது கூடாத பழக்கம்...நீங்க பொய் சொல்றது கூடாது தாயைப் போல பிள்ளை நூலைப்போல சீலை 0:37

  • @AntonAnton-yc6zb
    @AntonAnton-yc6zb 7 หลายเดือนก่อน +77

    போன் விசயத்தை பார்க்கும் போது பிள்ளைகளையும் நம்பமுடியவில்லை தம்பி அவதானம்

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 7 หลายเดือนก่อน

      Thanks for sharing ❤

    • @latharavindran4437
      @latharavindran4437 7 หลายเดือนก่อน +12

      உண்மை,, தாயின் பித்தலாட்டக்குணம் பிள்ளைகளுக்கும் இருக்கும் தானே.. இந்தத் தாய் பயங்கர உருட்டு (மாமா யார் )

    • @AbiAbi-ld7oj
      @AbiAbi-ld7oj 7 หลายเดือนก่อน

      ​@@latharavindran4437ஹலோ பாத்து கமெண்ட்ஸ் பண்ணுங்க அந்த பிள்ள அப்பவே சொல்லி இருக்கு கணக்கு கேக்கினம் காசு சிலவு பண்ணாதீங்க எண்டு அம்மாவயும் வேலைக்கு போங்க கொமன்ஸ்ல ஆக்கள் பேசினம் என்டு சொல்லுது நீங்க பன்னுற கமன்ட் அந்த பிள்ளை பார்த்தால் என்ன நிலமை ஏற்கனவே கிருஷ்னா அண்ணா குறிப்பிட்டு இருந்தார் பிள்ளை மனதால் பாதிக்க பட்டுள்ளார் என்று உங்கள் கருத்தை அவதானமாக தெரிவியுங்கள் உறவுகளே🙏🙏🙏🙏🙏💕💕💕

  • @MekaVarnan
    @MekaVarnan 7 หลายเดือนก่อน +16

    இந்த காலத்தில் மனிதனுக்கு உதவி செய்வதே பாவம் தான்யா நன்றி கெட்ட மனிதர்கள் விலங்குகளுக்கு உணவு வாங்கி கொடுங்க சிறிதாக கொடுத்தாலும் அது நம் மீது நம்பிக்கையும் அன்பும் வைக்கும் ❤

    • @latharavindran4437
      @latharavindran4437 7 หลายเดือนก่อน

      👍👍👍👍👍🙏🙏🙏🙏❤️

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 7 หลายเดือนก่อน +25

    அக்கா குற்றமில்லாததும் மாமாவுடனான தொடர்பு தவறாக இல்லாது விட்டால் அவருடனான தொடர்பை விடலாமே அக்கா இருவரதும் தொடர்பையும் விட்டு விட்டால் தான் நலமாகும்

  • @comedyworld348
    @comedyworld348 7 หลายเดือนก่อน +53

    கிருஷ்ணவை விட ஒரு you tuber ஸ்ரீலங்கா ல இல்லை❤ உண்மையா மெய்சிலுத்துப்போச்சு❤❤ உஙகளுக்கு நிகர் நீங்க தான் ❤❤❤❤

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @piratheepajeyakumar4861
      @piratheepajeyakumar4861 7 หลายเดือนก่อน

      👍

    • @mohanrajk3468
      @mohanrajk3468 7 หลายเดือนก่อน +3

      சின்ன பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன கதைக்க வேண்டும் என்று தெரில

    • @RajesVillos-te2pe
      @RajesVillos-te2pe 7 หลายเดือนก่อน

      Very true sk & brothers

    • @helandarsiny7913
      @helandarsiny7913 7 หลายเดือนก่อน

      Unmai 100%

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja 7 หลายเดือนก่อน +8

    ❤ God bless your family members from kandy ammamma

  • @malereindeer
    @malereindeer 7 หลายเดือนก่อน +7

    மச்சான் டெ எல்லா மனிதர்களுக்கும் ஒரு ஒமோன் சுரக்கும் அது திருகு தாளம் விடும் பாவம்😢

  • @sothykanapathypillai244
    @sothykanapathypillai244 7 หลายเดือนก่อน +7

    கிருஷ்ணா மனதிற்குச்சரியானகஸ்ரமா இருக்கு நல்லாவிசாரியுங்கோ❤

  • @kristkrist2112
    @kristkrist2112 7 หลายเดือนก่อน +3

    God bless you.. Krishna loyer super

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 2 หลายเดือนก่อน

    Kirushna anna intha vidayaththula nenkal vera level.super.keep it up

  • @Shaz-Girl
    @Shaz-Girl 7 หลายเดือนก่อน +37

    கிருஷ்ணா இந்த அம்மாவின் கணவரின் கதையில் உண்மை இருக்கிறது. இந்த ஐயாவின் கதை ஏன் இவ்வளவு இந்த அம்மாவின் பக்கம். யோசித்து முடிவு எடுங்கள். இந்த பிள்ளைகள் பாவம்

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 7 หลายเดือนก่อน +8

    இவர்களில்லும் பார்க்க எத்தனையோ பேர் இலங்கையில் கஷ்ரப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு உதவியை செய்துவிட்டு அவர்களை அவர்கள் படி வாழ விடுங்கள்.

  • @mahadevasasikala
    @mahadevasasikala 7 หลายเดือนก่อน +80

    கிருஷ்ணா மாமா இவவை விட்டு போக மாட்டார் வினாக அந்த வயது போன அம்மாவுக்கு தான் கஷ்ரம்

    • @கருணாசிங்கம்
      @கருணாசிங்கம் 7 หลายเดือนก่อน

      ஆமாமா மாமாப்பரதேசி தான் குழப்பத்திற்கு காரணம்

  • @Kumar-lv2ss
    @Kumar-lv2ss 7 หลายเดือนก่อน

    கிருஷ்ணா தம்பி தொடக்கத்தில் நீங்கள் கோவப்படும் போது பிள்ளைகள் நிலமையை யோசித்து கொஞ்சம் கவலையாக இருந்தது வீடியோ முடிவில் உங்கள் அறிவுரைகள் கேட்டு மெய் சிலிர்த்து விட்டது நல்ல ஒரு அறிவுரை சூப்பர் சூப்பர் மாஸ் 🙏🏼🙏🏼🙏🏼

  • @SethalakshmiSethalakshmi-cf1lp
    @SethalakshmiSethalakshmi-cf1lp 7 หลายเดือนก่อน +10

    கிருஷ்ணா இந்தக் குடும்பதால் வயசான அந்த அம்மாவுக்கு ஆபத்து வர வாய்ப்பிருக்கு பாவம் அந்த அம்மா

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 5 หลายเดือนก่อน

    Thampi kirushna nenka roopa keddikkarantha valththukkal 🎉🎉🎉🎉🎉antha mama va konsam matta murayila visariyunka antha akkavum pavam Pillaikalum pavam

  • @sivarajahsridaran9734
    @sivarajahsridaran9734 7 หลายเดือนก่อน +41

    ஒரு குடும்த்தலைவனை கேழ்வி கேக்கும் அதிகாரம் கிருஸ்ணாவிற்கு கிடையாது குடும்த்தில் என்ன பிரச்சனை என்று தெரியாமல் கணவருடன் கதைக்கக்கூடாது ஒரு தகப்பனுக்கு தன்பிள்ளைகளை பற்றீ கேட்குமுரிமை தகப்பனுக்குண்டு ஆதலால் உண்மைபுரியாமல் தகப்பனை கேழ்வி கேட்க்குமுரிமை கிருஷ்ணாவிற்கு இருக்கக்கூடாது அவரின் பின்பக்க நியாயத்தை கேழாமல் முரண்படக்கூடாது அவர் கூறுகின்றார் தனதுமனைவி வேறொருவருடன் தொடர்புடன் இருக்கின்றார் என்பதனால் கூட அவர் தன்குடும்பத்தை கைவிட்டிருக்ககலாம் வெளிநாட்டிலிருந்து கஸ்ரப்பட்டு தரும்பணத்தை தேவையற்று மற்றவருக்கு வாரிவழங்கக்கூடாது முதலில் போன் கதைக்கும்போது இந்தப்பெண் மழுப்பிக்கதைத்தவா உறவு தெரியாத ஒருவருடன் இவ பழகியதே இவ் நிலமைக்கு காரணம் பின்புதான் அவர் தன் உறவென்பது தெரிந்ததே அப்பேர்பட்டவருடன் இவ தொடர்பாடலுடன் இருந்தது தவறு ஆகவே கிருஷ்ணா இப்பேர்ட்டவர்களின் பூரண விபரத்தை தெரிந்துதான் உதவிட முன்வரவேண்டும் அத்தோடு கிருஷ்ணா நீங்கள் அவவின் கணவரிடம்கேழுங்கள் உங்களால் உங்கள் பிள்ளைகளை இனிமேல் பார்ப்பீர்களா? ?என்று கேட்டிருக்கவேண்டும்

    • @sivarajahsridaran9734
      @sivarajahsridaran9734 7 หลายเดือนก่อน

      இவர்களின் மாமா எனக்கூறுபவர் கூறுகின்றார் நிஷாவை இறுதிவரை பார்ப்பதாககூறுகின்றார் இப்படி கூறுவது தறு இந்தக்குடுபத்தை பார்க்க இருரவரிருக்கும்போது நீங்களேன் தலையைப்போட்டு உடைக்கின்றீர்கள்

    • @KNvlogs12
      @KNvlogs12 7 หลายเดือนก่อน +1

      Unmai than ❤

    • @naleemkwt-np1hy
      @naleemkwt-np1hy 7 หลายเดือนก่อน +2

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

    • @naleemkwt-np1hy
      @naleemkwt-np1hy 7 หลายเดือนก่อน +4

      அது யாரு மாமா கிழட்டு மாமா நிஷாதான் வேணும் மாமாக்கு

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 7 หลายเดือนก่อน +99

    கிருஷ்ணா இப்போதைக்கு காணி வாங்க வேண்டாம் கொஞ்சம் பொறுத்திருங்கள்.

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 7 หลายเดือนก่อน +2

    இந்த அம்மா உணமை இல்லை இருந்தாலும் வீடு வாடகைக்கு எடுத்து கொடுக்கவும் அம்மாவையும் பார்க்கவும் உதவி செய்யப் போய் உபத்திரத்தை தேடக்கூடாது கிருஸ்னா ❤❤❤

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 7 หลายเดือนก่อน +27

    கிருஷ்ணா நீங்கள் நல்லது செய்றது என்று இணைத்து அந்த பிள்ளைகளுடைய வாழ்க்கையை பாழாக்க போகிறீர்கள் ஏனென்றால் அந்த அக்கா உடைய அண்ணன் சொல்கிறார் நிஷா என்னோட கதைக்காமல் அவளா இருக்க முடியாது என்று கட்டின கணவனை விட அண்ணன் மிகவும் நிஷா மீது பாசமாக இருக்கிறார். நீங்கள் வீடு வேண்டி கொடுத்தால் அண்ணா வந்து போவதற்கு சரியான வசதியாக இருக்குமானால் அதில் பாதிக்கப்பட போவது அந்த இரண்டு குழந்தைகளும் அந்த குழந்தைகளை நல்லோர் இல்லத்தில் கொண்டே சேருங்கள். அதுதான் அவர்களுக்கு நல்லம். ஏனென்றால் குழந்தைகளும் தாயோடு சேர்ந்து நல்ல பொய் சொல்லுகிறார்கள் அவர்களுக்கு தெரியும் அவர் சொந்த மாமா இல்லை என்று இதில் பாதிக்கப்பட போவது அந்த குழந்தைகள்.இந்தக் குழந்தைகள் முதல் வீடியோவில் தன்னுடைய தந்தை தங்களை பார்ப்பதும் இல்லை தங்களுக்கு உணவு தருவதும் இல்லை வெறும் சிங்களவர்கள் வரும்போது தான் நாங்கள் நல்ல உணவு சாப்பிடுகிறோம் என்று இந்த குழந்தைகள் பொய் சொன்னார்கள் அப்போது கதைத்த குழந்தைகள் இன்று கதைப்பதற்கு தயங்குகிறார்கள் அந்த குழந்தைகளுடைய தந்தை அந்த பிள்ளைகளுக்கான பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிற வங்கியில் பணம் போட்டு இருக்கிறார் அப்படி இருந்தும் இந்த அக்காவும் பிள்ளைகளும் பொய் சொல்கிறார்❤அந்தக் குழந்தைகளை நல்ல சிறுவர் இல்லத்தில் கொண்டு சேர்த்து விட்டு தாயை தங்களுடைய போக விடுங்கள்❤இந்த குடும்பத்துக்கு பணம் அனுப்பினவர்கள் இணைத்து கவலையாகத்தான் இருக்கிறது.❤❤❤❤❤❤

    • @Vasanvasan2330
      @Vasanvasan2330 7 หลายเดือนก่อน +3

      அண்ணன் என்றது ஒரு போர்வை

    • @DilaniDilani-ew9dl
      @DilaniDilani-ew9dl 7 หลายเดือนก่อน +2

      Avaru eppo seitha uthaviyai ipo kuduthu mathiri solkirar

    • @harirasiah98
      @harirasiah98 7 หลายเดือนก่อน +2

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை பிள்ளைகளுக்கும் அம்மா பொய் சொல்ல கற்று கொடுத்து விட்டார்

    • @Keetha555
      @Keetha555 7 หลายเดือนก่อน

      @@akchiyalondon4223 %100 true

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 7 หลายเดือนก่อน +1

      ​@@Vasanvasan2330
      சரிதான் , தேவையான நேரத்தில் போர்வையை விலக்கி விடுவார் போல..

  • @nadamathu6337
    @nadamathu6337 7 หลายเดือนก่อน +12

    தவறான பாதையில் செல்கின்றது... இவர்களிற்கு யோசித்து பெரும் உதவிகளை செய்க..நன்றி

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 7 หลายเดือนก่อน +60

    எனக்கு அந்த மாமல்ல தான் சந்தேகம்

  • @KuttyKutty-nl6tn
    @KuttyKutty-nl6tn 7 หลายเดือนก่อน +6

    முதல் திருமணம் இரண்டாவது திருமணம் இப்ப யார் மாமா அந்த விடியோ வந்தால் நன்றாக இருக்கும் உலகிற்கு சமுதாயத்திற்கும நல்லது

  • @RenukanthRenu-cq6sb
    @RenukanthRenu-cq6sb 7 หลายเดือนก่อน +13

    நான் நேற்றைய வீடியோவுல சொன்ன தம்பி அக்கா பொய் சொல்லுறாங்க என்று தம்பி புலம்பேர் மக்கள் அனுப்பும் பணம் ரொம்ப கஷ்ட்டப்படும் குடும்பத்துக்கு போய் சேரவேணும் தம்பி அக்கா மீண்டும் மீண்டும் அவங்கள் வாயில பொய்தான் வருது தம்பி கொஞ்சம் கவனமாக செயல் படவேண்டும் தம்பி

  • @subramaniamdevananthan8618
    @subramaniamdevananthan8618 7 หลายเดือนก่อน +1

    அவர்கள் இந்த இடத்தில் சிறிது காலம் இருக்கட்டும். இப்போது நிலம் வாங்க முயற்சிக்காதீர்கள். கிருஷ்ணா, உங்கள் உடல் மனமும் ஆன்மாவும் மக்களுக்கு உதவுவதை நாங்கள் அறிவோம். உங்கள் வழியில் மேலும் மேலும் அறிவு பெறுவதற்கான பாதையை உங்களுக்குக் காட்ட இறைவனை வேண்டுகிறோம்.

  • @kalakamalini3246
    @kalakamalini3246 7 หลายเดือนก่อน +20

    தேவை இல்லாத வேலை பார்த்து உங்கள் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம்.
    கண்ணில் பொய் தெரிகிறது.
    அடிக்கடி போவதை தவிருங்கள்.

  • @Kem621
    @Kem621 7 หลายเดือนก่อน +6

    தயவு செய்து உண்மையாக இருங்கள் .பாவம் அண்ணா அவருக்கு இது வேண்டாத வேலை.பிள்ளைகளுக்காக அண்ணா செய்கின்ற உதவி ஒரு பக்கம் இருக்க இந்த அக்காட முகத்தில் இருக்கும் சிந்தனைகள் சரியில்லாத போல் தோன்றுகிறது.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 หลายเดือนก่อน

    Good Krisna....I watched from beginning to End.....May the Lord give you more wisdom.
    It's not a easy task 1:14:09

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 7 หลายเดือนก่อน +10

    கிஷ்ணா அப்பா நல்லவர் இல்லை குடிக்கிறவார்கள் தன்னிலை பிழை இல்லாதமாதிரி கதைக்கிறார் அக்கா பாவம் பிள்ளைகளும் பாவம் இவர் சரியாவரால் இத்த பிள்ளைகளுக்கு இந்த நிலமை வராது எல்லாத்துக்கும் அக்காவை பிழை குரக்கூடாது கிஷ்ணா உங்கள் கண்ணுக்கு முன்னாள் பார்வையில் வைத்து இருப்பது நல்லது பிள்ளைகக்கு பாதுகாப்பு தேவை 🙏

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 7 หลายเดือนก่อน

      En ninkal avavuku vakkalathu vankereyal enkoyo edekerathe unkalukum avavukum enna thodapu samthen rong

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 7 หลายเดือนก่อน +1

      அக்கா பாவம் இல்லை , அவரை பார்த்துக்கொள்ள மாமா (?!) இருக்கிறார் என்பதே இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

    • @chandrasubramaniam7968
      @chandrasubramaniam7968 7 หลายเดือนก่อน +1

      அக்கா பாவம் ஆனால் அவாடை செயல்பாடு பிழை கஸ்ரம் பிள்ளைகள் பாவம் அவாக்கு ஏன் மாமாவோடு கதைப்பது நிறுத்த வேண்டியது தானே ?

  • @KuttyKutty-nl6tn
    @KuttyKutty-nl6tn 7 หลายเดือนก่อน +12

    இப்ப கணி வாங்க வேண்டாம் சின்ன பிள்ளைகள் இது பிரச்சினை ஒரு மகன் இருப்பது அப்படி வாங்கி விட்டாலும் பிள்ளைகளுக்கு எழுத முடியாது அப்படி ஏழுதினாலும் சிக்கல் அப்பா அம்மா மாமா யாரும் பிள்ளை இதில் ஓரு கை ஈழத்துவை என்றால் கதை முடிந்து விடும் வாங்கிய கணி இல்லாது போய் விடும் உதவி சேய்ததும் விண் நான் சொன்னதுபிழை இருப்பின் மன்னிக்கவும் கிருஷ்ணா கவிதாஸ் 😂

  • @SathiyaM-v8s
    @SathiyaM-v8s 7 หลายเดือนก่อน +6

    சொந்த ஆண் சகோதரங்கள் கணவர் இல்லாவிடில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அதற்காக தப்பாக விளங்கிக்கொள்ள முடியாது இனிமேல் இரவ்வளவு உதவிக்கு பிறகு அவருக்கு இருவரும் தேவையில்லை

  • @Mayoory
    @Mayoory 3 หลายเดือนก่อน

    Anna vavuniya mannakulam kiramaththula kasda padda kudumpam irukku neenga uthivy seivingala plz 5 pullaikal veedu maddum irukku marrum padi oruvasathium illa plz mankulathukku pakkathula

  • @lathajoe
    @lathajoe 7 หลายเดือนก่อน +41

    இந்த பிள்ளைகளும் அம்மாக்கும் கூடுதல் உதவி செய்யாதீங்க கொஞ்சம் பொறுங்கோ

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 7 หลายเดือนก่อน +5

      யாரோ அனுப்புகிற பணம் தானே. நல்லா விசுக்குவார்

  • @SanjuSanju-ok3fe
    @SanjuSanju-ok3fe 3 หลายเดือนก่อน

    அண்ணா என்ன நடக்கு தீர விசாரியுங்கள்

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 7 หลายเดือนก่อน +85

    கிருஸ்ணா...அந்த சின்ன பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த கருமாந்திரம் எல்லாம் கதைப்பது சரி இல்லை

    • @maheswarybalachandran8917
      @maheswarybalachandran8917 5 หลายเดือนก่อน

      Unmai than rajini pillaikalaum viththukkonto kathaika kudathu

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh 7 หลายเดือนก่อน +14

    இந்த அம்மா இன்னும் பிழை விட அதிக சந்தர்ப்பம் இருக்கும்.அவசரப்பட்டு காணி வோண்டி குடுக்க வேண்டாம்.பிள்ளைகளை கொஸ்ரலில் விடுவது நல்லது.இவாவை. வேலைக்கு விட்டு உழைத்து சாப்பிட விட்டால் நல்லது சும்மா இருந்து சாப்பிட்டால் இன்னும் பிழை விட அதிக சந்தர்ப்பம் இருக்கும் பார்த்து செயல் படவும்.

  • @maligasundari1939
    @maligasundari1939 7 หลายเดือนก่อน +15

    கிருஷ்ணா உதவியுடன் திருத்தி கொள்ளவும் உங்களுக்கு பிரச்சனை வேண்டாம்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน

    மகன்தீரவிசாரிக்கும் உங்கள் முறைமைக்காகப் பாராட்டுக்கள்

  • @Tamilan1999
    @Tamilan1999 7 หลายเดือนก่อน +5

    கிருஷ்ணா இப்போ காணி வாங்க அவசரப்பட வேண்டாம் எதையும் தீர விசாரித்து வழங்கவும்🎉

  • @jiniponniah530
    @jiniponniah530 7 หลายเดือนก่อน +1

    Haii every one. Two days video is watching to confusion and finally krishna you talking advice to explain vera level. Blessing sk team take care of your health

  • @mightysun89
    @mightysun89 7 หลายเดือนก่อน +1

    There's so much to this story than what she's saying. Children shouldn't be included in this problem. Please Krishna send the children to the hostel.

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 7 หลายเดือนก่อน +2

    கிருஸ்ணா வாழ்க. அரந்த அம்மா உருட்டும் பிரட்டும். பிள்ளைகள் பாவம். புரியவில்லை.அந்த மாமா யாரென்று அறியுங்கள். காணி வாங்கினால் அவ பெயரில் எழுதாமல் guardian ஆ போடுங்கோ. நீங்க புத்திசாலி யோசித்து செய்யவும்.உம் பணி தொடரட்டும்.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 7 หลายเดือนก่อน +1

    அருமையான பாட்டி ❤❤❤❤

  • @shakthisivam4543
    @shakthisivam4543 7 หลายเดือนก่อน

    Solvathellam unmai from Sri Lanka 🇱🇰. Thank yoy mr Krishna.... views nalla pookuthu poola😂😂😂😂😂

  • @mahadevasasikala
    @mahadevasasikala 7 หลายเดือนก่อน +30

    இருபக்கமும் விசாரிக்க வேண்டும்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 หลายเดือนก่อน +4

    பைபிளை படியுங்க பிள்ளைகள் இரவும் பகலும் அதுதான் உங்களை வாழ வைக்கும் லண்டன் தங்கச்சிக்கு நன்றி 0:38

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 7 หลายเดือนก่อน

      Ethukul ni Mathematik parapukenraj enna jenmam

  • @kjratna644
    @kjratna644 7 หลายเดือนก่อน +33

    மாமாவுக்கும் இவக்கும் என்ன
    தொடர்பு அப்படி விட முடியாமல் இருக்கிறார் கிருஷ்ணா யோசிச்சு செயல்படுங்கள் இடியப்ச்சிக்கல்போல இருக்கு அப்பா நல்லவர் போல தெரிகிறது

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 7 หลายเดือนก่อน +2

    அந்த பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள். இவையிட பிரச்சனையில பிள்ளைகள் பாதிப்படைய போறாங்க அவங்கட life வீணா போக போகுது. அண்ணா நீங்க எவ்வளவுதான் புத்திமதி சொன்னாலும் அவ திருந்த மாட்டாங்க பிள்ளைக்களுக்கு உதவி செய்யுங்கள்.

  • @மீநு
    @மீநு 5 หลายเดือนก่อน

    அருமை 🎉🎉🎉

  • @saraswathi6664
    @saraswathi6664 7 หลายเดือนก่อน +175

    தம்பி இப்போது இந்த அம்மாவுக்கு காணி வாங்க வேண்டாம்

    • @RKA3002
      @RKA3002 7 หลายเดือนก่อน +20

      நல்ல கருத்து

    • @Sivamalinimali
      @Sivamalinimali 7 หลายเดือนก่อน +23

      ஓம் கிருஷ்ணா வாங்கி கொடுக்க வேண்டாம்

    • @deborahthevi718
      @deborahthevi718 7 หลายเดือนก่อน

      எல்லாம் வேண்டி கொடுக்கட்டும் வெளிநாட்டு பணம் தானே. காணி வீடு 50 ஆயிரம் போன் எல்லாம் வேண்டி கொடுங்கோ. ஒரு வேலை சாப்பாட்டுக்கு கஷ்ட படும் குடும்பத்துக்கு 50 ஆயிரம் போன் தேவையா. பிள்ளைகள் போனால் கெட்டு போக மாட்டார்களா சின்ன பிள்ளைகள் ஜோசித்து நடவுங்கோ

    • @LintonDaniel-go5qh
      @LintonDaniel-go5qh 7 หลายเดือนก่อน +6

      Yes

    • @mohanrajk3468
      @mohanrajk3468 7 หลายเดือนก่อน +4

      பிள்ளைகள் பாவம் அவர்கள் உதவி தேவை

  • @susitharmailngam6679
    @susitharmailngam6679 7 หลายเดือนก่อน +4

    இந்த அம்மாவும் பெண் பிள்ளைகளும் உண்மை உள்ளவர்களாக எனக்கு தெரியவில்லை இப்படியான குடும்பத்துக்கு உதவி செய்வதை விட்டு உடல் ஊனமுற்ற கணவரை இழந்தும் உண்மையும் உத்தமமாக பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்க்கும் வளர்க்கும் தாய்மார்களுக்கு உதவி செய்வதையே கடவுள் விரும்புவர்

  • @கருணாசிங்கம்
    @கருணாசிங்கம் 6 หลายเดือนก่อน +1

    நிசா அம்மா கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் புருசனும் மாமனும் இப்போது உங்களை பொன்முட்டை இடும் வாத்தாக கற்பனை பிள்ளை களுக்காக நீங்கள் உங்கள் ஆசாபாசங்களை தியாகம் செய்யணும் உங்கள் காமத்தை அடக்கிஆளனும் இவ்வளவு கரச்சல் கிருஷ்ணா வுக்கு கொடுக்க கூடாது உங்களுக்கு தனிப்பட்ட காணி தேவை இல்லை அதுபிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை ஆபத்து தான் ஏற்படும் மக்கள் செய்த உதவியை விளலுக்கு இறைத்த நீர் ஆக்க வேண்டாம் உந்த இரண்டு தரித்திரங்களும் விலகினால் பிள்ளைகள் சூப்பர் ஆக வளர்ந்து முன்னேற்றம் அடையும்.

  • @Vimpam
    @Vimpam 7 หลายเดือนก่อน

    Intha kudumpaththil yaarukku urimai undu kanavanukka mama ena solra karuppaaddukka sollunka

  • @Iyarkai75
    @Iyarkai75 7 หลายเดือนก่อน +3

    கிருஸ்ணா உங்கள் நன்மைக்கு சொல்றன். ... குடும்ப பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்....ஏதும் நடந்துவிட்டால் சட்டம் உங்களை பாதுகாக்காது உங்களையும் விளக்கமறியல் என்று 14 நாட்கள் உள்ளே வைத்துவிடும்,அன்பான வேண்டுகோள்..உங்கள் உதவி சேவை தொடரட்டும். ❤

  • @கருணாசிங்கம்
    @கருணாசிங்கம் 6 หลายเดือนก่อน +1

    தர்மப்பணத்தில் வாழ்பவர்கள் பொழுதுபோக்கு ஜாலியான வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது அவர்கள் வீழ்ந்து கிடந்த இடத்தை மறக்க கூடாது கிருஷ்ணா வின் நின்மதியைகெடுக்க கூடாது அவர் உதவ இன்னமும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள்.நிசாஅம்மா நீங்கள் கிருஷ்ணா வுக்கு நின்மதி கொடுக்க முயறச்சிக்கணும் உங்களோடேயே மினக்கெடுத்தாதேங்க கிருஷ்ணாவை. பிள்ளைகளை கதைக்க விட அவர்களுக்கு வயதுபோதாது இப்போது பிள்ளை களுக்கு கிருஷ்ணா தான் பொறுப்பு.

  • @JivanKalaisjdj
    @JivanKalaisjdj 3 หลายเดือนก่อน

    Anna athaaakka poisollura Ethan viddu neigka vilakurathuthan nallathu ellaviddal perijapirachchinaikki mukam kudukkavendi erukkum

  • @rajiraja5515
    @rajiraja5515 7 หลายเดือนก่อน

    Good advice Krishna forgive them. They don’t know what to do plz till the end help them. Thank you ❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 7 หลายเดือนก่อน +7

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥ இரண்டு பிள்ளைகளை பாதுகாப்புக்காக பாடசாலை விடுதியில் விடவும்!!?எந்த பிள்ளை ஒம் என்று பாடசாலை விடுதியில் தங்க ஒம் என்று அந்த மாட்டும் உதவி செய்யவு?!?!.இப்போ மாமா அப்பன்
    இருக்கா பெரிய உதவி அவசியம் வேண்டியது இல்லை??? கிருஷ்ணா.உங்களுக்கும் வேலை அதிகம் இருக்கு இதில் இருந்து விடுதலை!?கினடக்காட்டும்.கடவுள் துணை♥ ★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:25:6:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @ArulthasMayoorika
    @ArulthasMayoorika 7 หลายเดือนก่อน +9

    தம் பியா உங்களுக்கு இப்படியான சோதனை.பொய் சொல்லினம் அம்மம்மா பாவம்

  • @MrSiva002
    @MrSiva002 7 หลายเดือนก่อน +73

    இந்த அம்மா முழு பூசனிக்காயை சோத்துக்குள் மறைக்கிற மாதிரிக் கிடக்கு.இந்த அம்மாக்கு கமரா பூட்டி விடுங்கோ.

    • @JenaJena-vw2sk
      @JenaJena-vw2sk 7 หลายเดือนก่อน +5

      😂😂😂

    • @Vasanvasan2330
      @Vasanvasan2330 7 หลายเดือนก่อน +5

      உண்மையா தான்

    • @ohmsai5413
      @ohmsai5413 7 หลายเดือนก่อน +1

      😃😃😃😃

    • @Vinoshanp11
      @Vinoshanp11 7 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @SrirubaSriruba
    @SrirubaSriruba 7 หลายเดือนก่อน +11

    Anna intha ammavala intha sakotharikal pavam anna neeka rendu peraijum parunko evaiya anupunka

  • @rajaksubra5956
    @rajaksubra5956 7 หลายเดือนก่อน

    How many kids intha ladykku poukarry actung vera level

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 7 หลายเดือนก่อน

    Mama endravar da kathai pilai 💯😮
    Athai vida untha akka da kathai full aa nadippu suththumaaththu aa kidakku ivaikku vera link itukku pola

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 7 หลายเดือนก่อน +1

    Hi kirishna anna vanakkam❤❤❤
    Mamakku pompila kakkuthu mamakku nalla saruppadi kudukka vanum mamathan ellaththukkum karanam mamakku wife pillakall illaja naaykku mamakku nalla kavuddu poddu mithikka vanum kalla naay mama

  • @seli4682
    @seli4682 7 หลายเดือนก่อน

    Hallo Thambi Sk und kavidas judi Gott Bless you Bruder 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @abcdef-ie8ge
    @abcdef-ie8ge 7 หลายเดือนก่อน +7

    Thambi Krishna super negha pasama loyaraagirukkallam super 👌👌👌👌👌👌

  • @SusieKumar-wd4bq
    @SusieKumar-wd4bq 7 หลายเดือนก่อน +3

    Please stop writing bad comments about that lady. Those two little girls are going to read all the bad comments about their mother and going to get hurt emotionally.
    Those two men are lying . The husband Krishna that he will not call her anymore and what did he do? He kept calling her
    She has been abused by these two men physically and emotionally and you can’t just say these comments without knowing the real story.

  • @johnsonkarunakaran6281
    @johnsonkarunakaran6281 7 หลายเดือนก่อน

    Krishna, i think you are going beyond your limit

  • @sivakumaryravi40
    @sivakumaryravi40 7 หลายเดือนก่อน +50

    தம்பி இந்தப்பெண் மிகவும் தவறானவர் உங்களிடம் உதவி பெற்று கள்ளக்காதலனுடன் உல்லாசமாகத் திருவா பாருங்கள் கவனம்

    • @mohanrajk3468
      @mohanrajk3468 7 หลายเดือนก่อน +1

      நீங்க. பார்த்தீங்களா

    • @Thasa.1805
      @Thasa.1805 7 หลายเดือนก่อน

      ​@@mohanrajk3468 . அதுதானே.. அப்பன் எண்டவன் கதைச்ச கதையை நம்பி அந்த அக்காவை தவறாக கதைக்கிறாங்கள். ஒருசில. பேர். பெத்த பிள்ளைகளை.. உலக்தின் முன் கை ஏந்தி. சாப்பிட வச்ச அப்பன். கதையை நம்புறாங்கலே

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 7 หลายเดือนก่อน

      En unkaluku mukkel kovam varukuthu unkalukum avavudan thodapu unda​@@mohanrajk3468

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 7 หลายเดือนก่อน

      @@mohanrajk3468 Then who is that so called MAMA ?

    • @AbiAbi-ld7oj
      @AbiAbi-ld7oj 7 หลายเดือนก่อน

      பார்த்து கருத்தை தெரிவிக்கவும்🙏🙏

  • @Thasa.1805
    @Thasa.1805 7 หลายเดือนก่อน +20

    கிறிஸ்ணா இந்த குடும்பத்தை பொறுப்பு எடுத்த நாலே..நான் தெளிவாக புரிந்து கொண்ட விடயம்.. இதனால் வரும் பிரசச்னைகளையும் சுமக்க வேண்டும்🙏என்றே..காரணம் மூண்றுபேரும் பெண்கள்🙏..உண்மையில் உறவுகலே நேற்ரைய வீடியோவிலும் நான் தெளிவான கருத்தை கூறினேன் பலர் ஆதரவு தந்தீர்கள்.அதன் தொடர் வீடியோவாக இன்று நடந்த சம்பவங்களைப்பாகக்கும் போது.பலர் அந்த அக்கா பொய் காறி புருசன் நல்லவர் தகப்பனோடு பிள்ளைகளை விடுங்கோ என்று சிலர் கருத்துகள் எழுதுகிறீர்கள்...மாமா என்று கதைப்பவன் ஏதோ ஒரு வகையில் மனதில் தவறான என்னத்தோடுதான் இருக்கிறான் என்பது ஓரளவு புரிகிறது ஆனால் அந்த அக்கா மனதில் உண்மையில் தவறான என்னம் இல்லை...❤ காரனம்..இந்த அக்காவுக்கு உறவுகள் முதியவர்கள் என்றுசொல்ல யாருமே இல்லை.. ஆண் பிள்ளைகள் ஆதரவும் இல்லை...யாரோ ஒருவர் மாமா சொந்தம் என்று ஆறுதலாக கதைத்ததும் அந்த அக்கா நம்பிக்கையில்🙏 கதைக்கிறா....ஆனால் அந்த அக்கா கனவரோ 👌 பாக்க வக்கில்லாத ஒரு, அலி,.. அத்னாலயே அந்த அக்காவை நடத்தை கெட்டவள் என்ற வட்டத்துக்குள்கொண்டுவந்து வசச்இருக்கிறான்...உண்மையில் உறவுகலே கிறிஸ்ண்வுடன் அக்காவின் புருசன் கதைக்கிறான்.. சரியான ஆம்பிளை எண்டா சொல்லியிருக்க வேண்டும் ஓகே இதுவரைக்கும் நடந்ததை விடுவோம் இனி நான் என் பிள்ளைகளை பாக்கிறேன் கிறிஸ்ணா..என்று சொல்லியிருப்பான்.அதை விட்டு...ஓகே கிறிஸ்னா நீங்கள் பாருங்கோ என்க்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லுறான் எண்டா இவன் எல்லாம் ஆம்பிளையா😂 பெத்த பிள்ளைகளை அடுத்தவர்க்ளகடம் கை ஏந்த விட்டுவிட்டு..நல்லவன் போல் கதைக்கிறானீ அவன் கதைய நம்பி சிலர் கருத்து சொல்லுறீங்க அப்பா கதைச்சதில்...நல்லவர் போல் தெரிகிறது எண்டு,,,,பல ஆண்பிளைகள் கதையாலயே நல்லவன் போல் நடிப்பார்கள்..இது வெளி உலக்துதக்கு தெரியாது🙏 இந்த அக்கா சில கதைகளை மறைச்சா தான் .....அது தவறும் தான்..அதில் உள்ள காரணத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்..மாமா என்று கதைப்பவனுக்கு.அக்காவின் புருசனை பழி வாங்க வேண்டும்..புருசனுக்கு மாமாவையும் அக்காவையும் சேத்து கதை கட்டி. தான் நல்லவன் பெயர் பெயர் எடுக்க வேண்டும்🙏 இனி..இந்த அக்கா சும்மா ஒரு கடையில் நிண்டாலோ.ஒரு ஆட்டோவில ஏறி போனாலோ....அக்கா யாரோடயோ.போறாஆஆஆஆஆ❤️ இதுதான் இனி கதை.வரும்....ஒருதரை குறை பிடிக்க நினைச்சா. நாயோட கதைச்சாலும் தவறாகவே தெரியும்....நான் சைக்கோலஜி... கொஞ்சம் படித்திருக்கிறேன் ஆகையால் பல ஆண்களில் கதைகள் கேட்டு அறிந்தவள் என்ற அடிப்படையில் அதை எழுதுகிறேன்🙏 தவறு என்றால் sorry 🙏🙏🙏 இப்படியான பிள்ளைகளை பாக்காத ஆண்கள் கட்டிய மணைவியை நடத்தை கெட்டவள் என்று சொல்லும் ஆண்கள். உண்மையில் ஆண் வர்க்கமே இல்லை... இவன் எல்லாம் அப்பா எண்டு கதைக்கிறானே... பெத்த பிள்ளைகளை பாக்க வக்கில்லை அந்த அக்காவுக்கு கள்ள புருசன் பிடிச்சு வைக்கிறதிலயே குறியா இருக்கிறான்... 🙏🙏🙏🙏sorry உறவுகலே கோபம் தான் வரூது. ஏன் என்றால் இப்படியான ஆண்களை நான் நிறையப்பேரை நேரில் பாத்திருக்கிறேன். நன்றி🙏🙏🙏

    • @vanniyantharsi927
      @vanniyantharsi927 7 หลายเดือนก่อน +2

      Unmaithan ninkal sonnathu aththanaiyum

    • @vanniyantharsi927
      @vanniyantharsi927 7 หลายเดือนก่อน +3

      Manam kedda aan avan

    • @PriyaPri-re8tl
      @PriyaPri-re8tl 7 หลายเดือนก่อน

      Yes sister ninga solvathu sari . Kanavanuku santhekam .avava.kalavu pudika thiriyuran. Avan nallavana irundal anda kudumpam ipudi nilaiku vanthirukathu. Kudikaranodum sandeka karanodum valum valkai anupavipavankalukuthan therim😂😂😂😂😂😂😂😂😢😢😢😢

    • @ganasegaramtharsha2812
      @ganasegaramtharsha2812 6 หลายเดือนก่อน

      அருமையான கருத்து அக்கா இது தான் உண்மை