சொந்த வீட்டை தன்னுடைய பெயரில் வைத்துக்கொண்டு கிணற்று வசதிகள் அந்த வீட்டில் இருக்கிறது கழிப்பற வசதி அந்த வீட்டில் இல்லை அந்த வீட்டுக்கு எனக்கு ஒரு கழிப்பற வசதி செய்து தரச் சொல்லி இந்த அம்மா கேட்டிருக்கலாம் அந்தப் பிள்ளைகள் அந்த வீட்டிலேயே இருந்திருக்கலாம் இது அவர்களுடைய அம்மம்மாவின் காணி இருக்கும் வீடு இங்கு வந்து இருந்து தாங்கள் கஷ்டப்படுவது போல் நடிப்பது நியாயமா.அவர்களுக்கு தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அப்படி இருக்கும் போது அவர்களுக்கு வறுமை இருக்கத்தான் செய்யும் ஆனால் அவர்களுக்கு உணவுக்கு பிரச்சனை என்று கேட்டிருக்கலாம்.பிள்ளைகளுக்கு தெரியும் அம்மா பொய் சொல்கிறார் என்று அப்படி தெரிந்தும் அந்தப் பிள்ளைகள் தாயுடன் சேர்ந்து நடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்.அவர்கள் நல்லா ஏமாற்றி இருக்கிறார்கள் ஏமாந்தவர்கள் நாங்கள் அவர்கள் அல்ல
மிகவும் சிறப்பான உதவிகளை செய்த குரு-சிஷ்ஷன்ஸ் மற்றும் உறவுகளுக்கும் LN ஒன்றியதற்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்காக உதவியது சாலச்சிறப்பு!! 👍💯👍 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
சொந்த வீட்டை தன்னுடைய பெயரில் வைத்துக்கொண்டு கிணற்று வசதிகள் அந்த வீட்டில் இருக்கிறது கழிப்பற வசதி அந்த வீட்டில் இல்லை அந்த வீட்டுக்கு எனக்கு ஒரு கழிப்பற வசதி செய்து தரச் சொல்லி இந்த அம்மா கேட்டிருக்கலாம் அந்தப் பிள்ளைகள் அந்த வீட்டிலேயே இருந்திருக்கலாம் இது அவர்களுடைய அம்மம்மாவின் காணி இருக்கும் வீடு இங்கு வந்து இருந்து தாங்கள் கஷ்டப்படுவது போல் நடிப்பது நியாயமா.அவர்களுக்கு தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அப்படி இருக்கும் போது அவர்களுக்கு வறுமை இருக்கத்தான் செய்யும் ஆனால் அவர்களுக்கு உணவுக்கு பிரச்சனை என்று கேட்டிருக்கலாம்.பிள்ளைகளுக்கு தெரியும் அம்மா பொய் சொல்கிறார் என்று அப்படி தெரிந்தும் அந்தப் பிள்ளைகள் தாயுடன் சேர்ந்து நடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்.அவர்கள் நல்லா ஏமாற்றி இருக்கிறார்கள் ஏமாந்தவர்கள் நாங்கள் அவர்கள் அல்ல.
நல்ல உரையாடலின் தெளிவாக இருக்கிறது .வாழ்க.........வாழ்க.........கிருஷ்ணா மகன் நேரடியாக பாராட்ட சந்திக்க ஆசையாக இருக்கிற து..ஒரே உங்களுடைய வீடியோ பார்த்தசாரதி சறுக்கும் ரசிகை மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ரஞ்சனி ரீச்சர்.பல ........பல. ......பல.......தடவை கேட்டுள்ளேன்.எனது ஆசை எப்போ நிறைவேற்றுவீர்கள்.?......?...........தம்பி.........?????????........மகன்.......?????????........?????செல்லக் குட்டிகள்?வாங்க எனது நம்பர் பலதடவை குறிப்பிட்ட டேன்.ஏமாற்றி மனம் வேதனையுடன் இருக்கிறேன்........வாழ்க வாழ்க வளர்க தம்பிமாரே....
கிருஷ்ணா, கவிதாஸ், அக்கினி, உங்கள் சேவைகள் அனைத்தும் சுப்பர் 👍🏻 நான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து SK video தான் முதலில் பார்ப்பதுண்டு. பக்கத்து நாட்டு video க்கள் no more. உங்கள் சேவைகளுக்கு ரெம்ப நன்றி 😊❤🇩🇪
என்னை ஒரு நிமிஷம் கதைக்க விடுங்கோ உங்களை ஒரு மணித்தியாலம் கதைக்க விடுரன் தான் highlight 😂😂 unga investigation vera level 👌🏼 aduththa James Bond team neenga thaan!!
வணக்கம் கிரிஸ், அருமையான தூண்டில் உங்களிடத்தில். வாழ்த்துக்கள். குறிப்ப- முதல் பதிவிட்ட வீடியோவின் தொடர்சி வீடியோ என்றால் முதல் பகுதியின் இணைப்பை கீழே பதிவிடுங்கள். அல்லது automatic இந்த வீடியோ முடியும் நேரம் வரும் விருப்ப இணப்பில் இணைத்த்து விடுங்கள். ❤
பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லா உதவியையும் செய்து கொடுங்கோ ❤ தங்கையின் காணி அடைவுவைத்தது என்று சொன்னா அதை பொருட்படுத்தலை பாவம் அந்த தாயின் கஷ்ரத்தையும் கேட்டு உதவுங்கள் ❤
கிருஷ்ணா வீடியோ எடுக்கும் முன் நல்ல விசாரித்து உதவி செய்யுங்கள்.தம்பி நல்ல முடிவு உங்கள் மனசு யாருக்கு வறது வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வணக்கம் கிருஷ்னா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥உண்மைஇல்லை வீடு தேவை இல்லை கிருஷ்னா உங்கள் முடிவு!அவர் கேட்டதை மட்டும் (2பெண் பிள்ளைகளுக்காக) பணி தொடரட்டும் ★★★★★★★.nandri. .France. .erundhu 31:5:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
சொந்த வீட்டை தன்னுடைய பெயரில் வைத்துக்கொண்டு கிணற்று வசதிகள் அந்த வீட்டில் இருக்கிறது கழிப்பற வசதி அந்த வீட்டில் இல்லை அந்த வீட்டுக்கு எனக்கு ஒரு கழிப்பற வசதி செய்து தரச் சொல்லி இந்த அம்மா கேட்டிருக்கலாம் அந்தப் பிள்ளைகள் அந்த வீட்டிலேயே இருந்திருக்கலாம் இது அவர்களுடைய அம்மம்மாவின் காணி இருக்கும் வீடு இங்கு வந்து இருந்து தாங்கள் கஷ்டப்படுவது போல் நடிப்பது நியாயமா.அவர்களுக்கு தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அப்படி இருக்கும் போது அவர்களுக்கு வறுமை இருக்கத்தான் செய்யும் ஆனால் அவர்களுக்கு உணவுக்கு பிரச்சனை என்று கேட்டிருக்கலாம்.பிள்ளைகளுக்கு தெரியும் அம்மா பொய் சொல்கிறார் என்று அப்படி தெரிந்தும் அந்தப் பிள்ளைகள் தாயுடன் சேர்ந்து நடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்.அவர்கள் நல்லா ஏமாற்றி இருக்கிறார்கள் ஏமாந்தவர்கள் நாங்கள் அவர்கள் அல்ல
Vanakkam bro Nanga. Unga Video eppa varum endu ethir parthu wait pannidu parthiddu than thunguvam. But intha video la sollurathu fulla poi. Endu therinsum neenga. Neenga en Unmeiya sollala??? Poi solluravnga ellarukkum. Help pannurathu enda. Neenga yaridayum unmei than enakku thevi endu sollurathu artham illa. Bro Poi solluravangala nera solli nera kelvi kedka try pannunga. Unmei than mukkiyam.
இதனை இப்படியும் பார்க்கலாம் சிலவேளை இன்னும் அவங்கள் விவாகரத்து பெறாமல் இருக்கலாம். ஒரு வேளை நீங்கள் அந்த வீட்டினை திருத்தியபின்பு அவர் திரும்ப வந்து தனது பங்கினை கேட்கலாம். அல்லது அவர் சம்பந்தமான எதனையும் அவங்க நினைத்துப்பார்க்காமல் இருக்கலாம். நல்லதையே நாங்கள் நினைப்பம் நல்லது மட்டும் நடக்கட்டும்🙏
பொறுமையுடன் நீங்கள் செய்யும் உதவிகள் நன்று உங்கள் சேவைகள் மீண்டும் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதாஸ்.
சிறப்பாக உதவிசெய்தவர்கும் உதவிபெற்றுக்கொடுத்த மகனுக்கும் வாழ்த்துக்கள்
கிருஷ்ண மனிதர்கள் விடுயினம் இல்ல நாய்கஞம் விடுகுதல் இல்லை என்ன😂
அக்கா பாவம் தான்❤❤❤
சொந்த வீட்டை தன்னுடைய பெயரில் வைத்துக்கொண்டு கிணற்று வசதிகள் அந்த வீட்டில் இருக்கிறது கழிப்பற வசதி அந்த வீட்டில் இல்லை அந்த வீட்டுக்கு எனக்கு ஒரு கழிப்பற வசதி செய்து தரச் சொல்லி இந்த அம்மா கேட்டிருக்கலாம் அந்தப் பிள்ளைகள் அந்த வீட்டிலேயே இருந்திருக்கலாம் இது அவர்களுடைய அம்மம்மாவின் காணி இருக்கும் வீடு இங்கு வந்து இருந்து தாங்கள் கஷ்டப்படுவது போல் நடிப்பது நியாயமா.அவர்களுக்கு தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அப்படி இருக்கும் போது அவர்களுக்கு வறுமை இருக்கத்தான் செய்யும் ஆனால் அவர்களுக்கு உணவுக்கு பிரச்சனை என்று கேட்டிருக்கலாம்.பிள்ளைகளுக்கு தெரியும் அம்மா பொய் சொல்கிறார் என்று அப்படி தெரிந்தும் அந்தப் பிள்ளைகள் தாயுடன் சேர்ந்து நடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்.அவர்கள் நல்லா ஏமாற்றி இருக்கிறார்கள் ஏமாந்தவர்கள் நாங்கள் அவர்கள் அல்ல
Thank you for your social services. May God bless your service
Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
மிகவும் சிறப்பான உதவிகளை செய்த குரு-சிஷ்ஷன்ஸ் மற்றும் உறவுகளுக்கும் LN ஒன்றியதற்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்காக உதவியது சாலச்சிறப்பு!! 👍💯👍
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
சொந்த வீட்டை தன்னுடைய பெயரில் வைத்துக்கொண்டு கிணற்று வசதிகள் அந்த வீட்டில் இருக்கிறது கழிப்பற வசதி அந்த வீட்டில் இல்லை அந்த வீட்டுக்கு எனக்கு ஒரு கழிப்பற வசதி செய்து தரச் சொல்லி இந்த அம்மா கேட்டிருக்கலாம் அந்தப் பிள்ளைகள் அந்த வீட்டிலேயே இருந்திருக்கலாம் இது அவர்களுடைய அம்மம்மாவின் காணி இருக்கும் வீடு இங்கு வந்து இருந்து தாங்கள் கஷ்டப்படுவது போல் நடிப்பது நியாயமா.அவர்களுக்கு தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அப்படி இருக்கும் போது அவர்களுக்கு வறுமை இருக்கத்தான் செய்யும் ஆனால் அவர்களுக்கு உணவுக்கு பிரச்சனை என்று கேட்டிருக்கலாம்.பிள்ளைகளுக்கு தெரியும் அம்மா பொய் சொல்கிறார் என்று அப்படி தெரிந்தும் அந்தப் பிள்ளைகள் தாயுடன் சேர்ந்து நடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்.அவர்கள் நல்லா ஏமாற்றி இருக்கிறார்கள் ஏமாந்தவர்கள் நாங்கள் அவர்கள் அல்ல.
கிருஷ்ண அண்ணா உங்கள் விசாரணை வேறலெவல்❤❤❤ யாருமே ஏமாற்ற முடியாது
கிறுமினல் லேயர் கிருஷ்ணா வாழ்க.செய்யம்உதவியோடு அவர்களின் வீட்டையும் திருத்திக் கொடுங்கோ தயவுசெய்து பாவங்கள்.❤❤❤❤❤🎉
நல்ல உரையாடலின் தெளிவாக இருக்கிறது .வாழ்க.........வாழ்க.........கிருஷ்ணா மகன் நேரடியாக பாராட்ட சந்திக்க ஆசையாக இருக்கிற து..ஒரே உங்களுடைய வீடியோ பார்த்தசாரதி சறுக்கும் ரசிகை மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ரஞ்சனி ரீச்சர்.பல ........பல. ......பல.......தடவை கேட்டுள்ளேன்.எனது ஆசை எப்போ நிறைவேற்றுவீர்கள்.?......?...........தம்பி.........?????????........மகன்.......?????????........?????செல்லக் குட்டிகள்?வாங்க எனது நம்பர் பலதடவை குறிப்பிட்ட டேன்.ஏமாற்றி மனம் வேதனையுடன் இருக்கிறேன்........வாழ்க வாழ்க வளர்க தம்பிமாரே....
இந்த குடும்பத்திற்கு உதவிய கைதடி வாழ் ஒன்றியத்திற்கு நன்றி
அருமையான பதிவு🙏நன்றாக சிரித்தோம்😂❤❤❤
திடமான கேள்வியள் கேட்டும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல விடயங்களை இழக்காதீர்கள்.(உண்மை)
Kirushna nenka visaritha super thanni keddathu sejthu kudupathu thappillai super kirushna ❤❤❤
இன்னும் கவனம் தேவை கிருஷ்னா எல்லோரும் தேடி வருகினம் இதிலும் பார்க்க எத்தனை பெயர் கஷ்ரப்படுகினம் பார்த்து செய்யவும் நன்றி🙏
Super kirishna❤💯
Melum pani thodara vaalththukal😊🥰
தம்பி கிருஷ்ணா சிறப்பு உங்கள் பணி தொடரட்டும் ❤❤❤
என்ன விசாரணை கிருஸ்ணா நீங்க வேற லெவல் 👏🏽👏🏽👏🏽
கிருஸ்ணா.. I salute for you. Jappa Enna uruttu uruttuthukal sanankal
கிருஷ்ணா, கவிதாஸ், அக்கினி, உங்கள் சேவைகள் அனைத்தும் சுப்பர் 👍🏻 நான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து SK video தான் முதலில் பார்ப்பதுண்டு. பக்கத்து நாட்டு video க்கள் no more. உங்கள் சேவைகளுக்கு ரெம்ப நன்றி 😊❤🇩🇪
Hi krishna eppa ellam ungada video patha than happya eruku god bless u ❤❤❤❤❤❤
எங்கடை கிருணாவை யாரும் ஏமாற்ரம் செய்ய முடியாது ❤❤❤ 🥳🥳
என்னை ஒரு நிமிஷம் கதைக்க விடுங்கோ உங்களை ஒரு மணித்தியாலம் கதைக்க விடுரன் தான் highlight 😂😂 unga investigation vera level 👌🏼 aduththa James Bond team neenga thaan!!
♥️♥️♥️♥️😁😁
🥰🥰🥰
Aaama😂😂😂
உண்மையில் கஸ்ரமாகத் தான் பார்க்கத் தெரியுது இருந்தும் சிறு பொய்கள் சொல்லுறா😮 sk உரையாடிய விதம் சிரிப்பாக இருந்திச்சு😂😂😂
உங்கள் விசாரணை வேற லெவல் வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்த்துக்கள்
மகன் உங்கள் பணி நேர்மையானது வாழ்த்துக்கள்
Krishna Kavithas Akkini God bless you from Germany 🇩🇪
Superb kirushna anna ungalaala maddum epidi mudithu anna eana endalum udane pidisiduvinga ..... Superb good job continue 🔥🔥🔥
அக்கா super 😁😁 தங்கை மாட்டிக்கிட்டா 😁
தம்பி நீ எங்கையோ பிறந்திருக்க வேண்டும்❤❤
Hi Krishna Anna ungala yaralaum ematha mudiyadu and varaa varaa unga caractre ahh romba pidichiruku anna ❤ all was god with You love from France ❤
Vaalththukkl kerusna ❤ kavethas ❤ akkene ❤ neenkal sonnathaje sethuddenkal suppar ❤❤ kerusna kavethas
மகன் உங்கள் உணமைதான் உங்களை உயர்த்தி வைத்திருக்கிறது
வணக்கம் கிரிஸ், அருமையான தூண்டில் உங்களிடத்தில். வாழ்த்துக்கள்.
குறிப்ப- முதல் பதிவிட்ட வீடியோவின் தொடர்சி வீடியோ என்றால் முதல் பகுதியின் இணைப்பை கீழே பதிவிடுங்கள். அல்லது automatic இந்த வீடியோ முடியும் நேரம் வரும் விருப்ப இணப்பில் இணைத்த்து விடுங்கள்.
❤
தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
God bless 🙏 Krish Anna and kavi , jathuu ❤❤❤❤❤❤
So cute 😍 Anna
மாட்டிகிட்டாவு ஒருத்தரு அவங்களை காப்பாத்தணும் கத்தரு
Tambi intha sanangall eanna poiyasolluthukall pa neenga keakkura kealvi searithan kasdapaduravangada kasi seariyana uthaviyaka poi searavenum iya kavithash akkini krishna valthukkall😊
பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லா உதவியையும் செய்து கொடுங்கோ ❤ தங்கையின் காணி அடைவுவைத்தது என்று சொன்னா அதை பொருட்படுத்தலை பாவம் அந்த தாயின் கஷ்ரத்தையும் கேட்டு உதவுங்கள் ❤
Pavam krishna neengal ungalukku yesappa thunaiyirukkaddum 🙏🙏🙏🤲🏽🤲🏽🤲🏽from sweden
உங்கள் புலனாய்வுத் திறமைக்கு வாழ்த்துக்கள். உதவிய இலண்டன் கைதடி ஒன்றியத்துக்கு நன்றிகள்...
இந்த அக்கா பொய் சொல்வதாக காணப்பட்டாலும் அதை வீடியோவில் காட்டியவிதம், அவவே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்ட விதம் அருமை.
Ammoi vera level investigation ❤️🥰🤩😇
CID department kirishna bro...well done❤❤❤
Hi krishna I like the way you talking with people
God bless you all
Annava yaralum emaththa mudiyathu suppar anna ♥
ha ha ha kirushna amma ku powder poda ponathu sirippo sirippu
Super kirushna kavidas and yathu god bless all
Congratulations 🎉🎉
சிரிப்பு சிரிப்பாய் வருது 🙏🙏🙏🙏
கிருஷ்ணா வீடியோ எடுக்கும் முன் நல்ல விசாரித்து உதவி செய்யுங்கள்.தம்பி நல்ல முடிவு உங்கள் மனசு யாருக்கு வறது வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Krishna you became a good actor now.
வாழ்த்துகள் தம்பி !!!😊
Video 📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤.
Kirishna kavi yadhu Anruum valgha valamudan🎉🎉🎉😂😂😂❤❤❤
Kisna unmayel kadavul than Thai efvalavu punniyam seithiruga vendum❤
Super brothers ❤
நீங்கள் சரியான ஆள் கிருஷ்ணா ப்ரோ. பேசாமல் நீங்கள் சிஐடி வேலைக்கு சென்றால் நன்றாக இருக்கும் 🩷
கிருஷ்ணா நீங்கள் சொல்லியும் பொய்சொல்லகூட. எண்டு ஆனால் பொய்தாண் கஷ்ரத்திரை சொல்லீனம் கிருஷ் ணா இந்த அக்காக்கு கஷ்ரம்தாண் பாத்து உதவி செய்யுங்கோ❤❤❤
சூப்பர் கிர்ணா
கஸ்ரந்தான் புரிகிறது என்றாலும் பொய் சொல்லாமல் உண்மையும் நேர்மையுமாக பேசி உதவி கேட்டால்தான் என்ன
Yes thanks for sharing
HI KRISHNA KASTAPATTAVARKALUKU UTHAVUM KARANKAL PERUMAI PADUKIROM.FROM CANADA
வணக்கம் கிருஷ்னா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥உண்மைஇல்லை வீடு தேவை இல்லை கிருஷ்னா உங்கள் முடிவு!அவர் கேட்டதை மட்டும் (2பெண் பிள்ளைகளுக்காக) பணி தொடரட்டும் ★★★★★★★.nandri. .France. .erundhu 31:5:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
சூப்பர் 👌👌👌👌கிருஷ்ண
God bless you krishna
Akka : Rocked 😂
Thankachii : shocked 😲
Vanakam anna nan Kan mulisi irupan unka vidoe paarka anna
Paaa ... நல்ல காலம் அண்ணா நீங்க police CiD ஆவல 😂😂
செம பம்பல் தான் 😂
அது போராளிகளின் குடும்பங்கள்.எனவே உதவி செய்யவும்.
சொந்த வீட்டை தன்னுடைய பெயரில் வைத்துக்கொண்டு கிணற்று வசதிகள் அந்த வீட்டில் இருக்கிறது கழிப்பற வசதி அந்த வீட்டில் இல்லை அந்த வீட்டுக்கு எனக்கு ஒரு கழிப்பற வசதி செய்து தரச் சொல்லி இந்த அம்மா கேட்டிருக்கலாம் அந்தப் பிள்ளைகள் அந்த வீட்டிலேயே இருந்திருக்கலாம் இது அவர்களுடைய அம்மம்மாவின் காணி இருக்கும் வீடு இங்கு வந்து இருந்து தாங்கள் கஷ்டப்படுவது போல் நடிப்பது நியாயமா.அவர்களுக்கு தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அப்படி இருக்கும் போது அவர்களுக்கு வறுமை இருக்கத்தான் செய்யும் ஆனால் அவர்களுக்கு உணவுக்கு பிரச்சனை என்று கேட்டிருக்கலாம்.பிள்ளைகளுக்கு தெரியும் அம்மா பொய் சொல்கிறார் என்று அப்படி தெரிந்தும் அந்தப் பிள்ளைகள் தாயுடன் சேர்ந்து நடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்.அவர்கள் நல்லா ஏமாற்றி இருக்கிறார்கள் ஏமாந்தவர்கள் நாங்கள் அவர்கள் அல்ல
❤❤❤❤
Kirusna bro ippadijanavarkaluku ninkal melum uthavi seivatan moolam poi solli emarrupavarkalai aatarippatai pol ullathu. Varunkalathtil ipadijana sejalkal atikarikkume tavira kuraya povathu illai.unkalai emarrukirarkal enru terintal uthavi thiddathtai niruthtuvate sirantatu.itanmoolam mathtavarkal tiruntguvarkal
கிறிஸ்னா உங்கள் கதையை பாக்க சிரிப்பு சிரிப்பாய் வருகுது
✝️🙏வாழ்த்துக்கள் 🙏✝️உங்கள் சேவைக்காக கடவுள் உங்களை ஆசீவதிப்பாராக 🙏✝️
😂😂😂😂Sk👌👌👌God bless you
Nallaa pesurenka anna😄💞
உண்மை இருந்தால் உயர்வு பெறலாம்
Supper bro ❤❤❤
Hello Krishna Vanakkam
Familie God bless you Germany 😢
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
என்னசெய்வது தங்கை பாவம்😮😮😮😮
நன்றிதம்பி
Super ❤🎉
வாழ்த்துக்கள் அண்ணா
நீங்கள் கைகால் இருக்கிறாக்களுக்கா உதவி செய்வீங்கள்
போலீஸ் விசாரணையை விட நேர்மையான விசாரணை 😅
நன்றிங்க தம்பியாக நன்றிங்க
Vanakkam bro
Nanga. Unga Video eppa varum endu ethir parthu wait pannidu parthiddu than thunguvam. But intha video la sollurathu fulla poi. Endu therinsum neenga. Neenga en Unmeiya sollala??? Poi solluravnga ellarukkum. Help pannurathu enda. Neenga yaridayum unmei than enakku thevi endu sollurathu artham illa. Bro
Poi solluravangala nera solli nera kelvi kedka try pannunga.
Unmei than mukkiyam.
Hello Krishna vanakkam vanakkam
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
ஆமேன்.... Very Soon..
🫏🫏🫏
Amen 🙏
😂😂😂
ஆமென்
Krishna elorom uthamar illai entha famile house kodkavum thank you
இதனை இப்படியும் பார்க்கலாம்
சிலவேளை இன்னும் அவங்கள் விவாகரத்து பெறாமல் இருக்கலாம்.
ஒரு வேளை நீங்கள் அந்த வீட்டினை திருத்தியபின்பு அவர் திரும்ப வந்து தனது பங்கினை கேட்கலாம்.
அல்லது அவர் சம்பந்தமான எதனையும் அவங்க நினைத்துப்பார்க்காமல் இருக்கலாம்.
நல்லதையே நாங்கள் நினைப்பம் நல்லது மட்டும் நடக்கட்டும்🙏
கேட்டதும் கொடுப்பவனே கிருஸ்ணா கருஸ்ணா அவ்லளவுதான் நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்.
வாழ்த்துகள். கிருஸ்ன
கடும் ஆள் sk bro 🎉🎉🎉😂😂❤❤❤
❤🎉❤கிரு❤கவி❤யது❤❤சூப்பர்❤❤❤
Supar 😮😮😮😮😮😮😮😮😮God bless you
20:38 😂😂😂
❤❤❤❤வாழ்த்துக்கள்
கிருஷ்ணா இந்த ஆன்ட்டி 74 age சம்திங் அன்னைக்கு பார்க்கும்போது டல்லா இருந்தாங்க இன்னைக்கு ஓகேவா இருக்காங்க ஒரு நாள்ல இவ்வளவு ஆக்டிவா ஆயிட்டீங்களா என்ன
கிருஷ்னா அண்ணா Law படிச்சவர் எண்ணோடு...