இந்த சகோதரி பாவம். ஆண்கள் தவறுசெய்துவிட்டு பிறகு சிம்ரான போன்ற பெண்களை தேடிபோயினம். பிறகு கஷ்டத்தை அனுபவிப்பது அவரின் பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படுவது யாருக்கும் புரியாதே. இந்த பெண் தாயுடன் பிள்ளைஐயுடனும் 3 நேர சாப்பாட்டிற்கு என்ன கஷ்டப்படுவிடம்... கற்போடு வாழத்தானே முயற்சிக்கிறார்.. காமுகர்களாக கணவர் கிடைத்தால் பெண்களின் நிலை என்ன. கிருஷ்ணா தம்பி கட்டாயம் உதவி செய்யுங்கள். இந்த குடும்பத்திற்கு உதவி செய்த வெளிநாட்டு அம்மாவிற்கு நல்ல உள்ளம். அந்த சகோதரி புண்ணியவதி. மற்றவர்களுக்கு உதவும் மனது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆணவமோ அதிகாரமோ தற்பெருமையோ காட்டாது உடனே 35000 காசை அள்ளிகொடுக்கசொன்ன தாய்மையின் சிகரமே. உங்கள் நற்குணத்தை பார்த்து ஆனந்தமும் அலிசயமும் அதிர்ச்சியும் அடைகிறேன். வாழ்க வளமுடன். 👍🤲🤲💯
உதவி எடுப்பதற்கு எத்தனை பொய்களை சொல்றாங்க இப்படியே போனால் யாரை நம்பி உதவி செய்வது என்று புரியாமல் போகும். தயவு செய்து உதவி கேற்பவர்கள் தடுமாறாமல் உண்மையை சொல்லி பேசுங்கள் கிருஷ்ணாவால் முடிந்த உதவிகளை செய்து தருவார்
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥உதவி வேண்டும் என்றால் பொய் சொல்லா கூடாது உண்மை வேண்டும்!!!?? கிருஷ்ணா செய்தது ♥சொன்னாது ♥ எல்லாம் சரி♥♥★★★★★★★Nandri. .France. .erundhu:7:7:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
கிருஷ்ணா super, இப்படிதான் எங்கள் பொய் சொல்லும் சனத்தை விசாரிக்க வேண்டும். விஷம் குடிக்க போறன் என்பது எல்லாம் பழைய டெக்கினிக் என்று சொல்லுங்கோ. ஒரே சுத்து மாத்து அக்கா, 2 புருஷனையும் அவன், இவன் என்று தான் கதைக்கிறாள். எவன் இருப்பான் இவளுடன்.
Great work Krishna to get the truth out. Helping the poor is ok but not speaking the truth is not forgivable. You must always help the true people not fake people.
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அக்கினி எப்படி எல்லாம் யோசிச்சு விசாரனை செய்யிறிங்கள் அதே.மாதிரி தான் அவர்களும்.யோசிக்கினம்.போலா கஸ்றத்தில் இருக்கிறது உண்மை எதுவாக இருந்தாலும் வயது வந்த அம்மா சின்னபிள்ளை பெண் பிள்ளைக்ககா உதவி வேண்டும் பார்த்து உதவி செய்யுங்கள் ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
ஏன் தான் பொய் சொல்லுகிறார்களோ தெரியாது 😢உண்மையை சொல்லி உதவி பொற்றுக்கொள்ளலாம்😢 இதனால் பிள்ளைகள் பாதிக்கபடுகிறார்கள்😢சரியான வேதனை 😢குழந்தைகளும் பொய் சொல்ல கற்றுக்கொடுக்கிறார்கள்😢 இவர்கள் நிலமை கள் சரியான கஷ்ரம்😢 ஆண்டவர் தான் இவர்களை வழிநடத்தனும்❤
உதவி செய்றண்டா நல்லா விசாரிக்க வேணும் தான் 😂😂உதவி உரியே ஆக்களுக்கு போகணும் தானே நீங்க விசாரிக்கது சரி தான் 👌👌
கொஞ்சம் கவனமாக செயல்படவும் எல்லாம் பிரச்சனையாக தான் இருக்கு உதவி செய்வது பெரிய கடினமாகத்தான் இருக்கு🙏
பொய் சொல்வதற்கு அளவே இல்லை! கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤
கிருஷ்ணட சிரிப்பு வேற லெவல்❤❤❤❤ super.....
Joke super.....
உண்மையாய் நடக்கும் மகனுக்கு வாழ்த்துக்கள்
அட பாவிகளா எல்லாரும் பொய் karavanga யாருக்கு உதவுவது 😢😢😢😢 கவனம் தேவை Krishna ❤❤❤❤
ஏன் இப்பிடி எல்லாரும் இருக்கிறார்களோ உண்மைகளை கூறினால் எல்லாமே கிடைக்கும் கிஷ்ணா கவி யது❤❤❤❤❤❤
கஷ்டம் என்பது உண்மைதான், இருந்தாலும் பொய் சொன்னது குற்றம் தான்,
எங்கள் மகன் கிருஷ்ணாவை யாரும் ஏமாத்த முடியாது மகன். வாழ்த்துக்கள் மகன்கள்.❤❤❤❤❤
Krishna the way you talk so humour, this is the only way you can talk to these people.
கிருஷ்ணாவின் உதவி பேரும் உதவிகள் கிடைத்திருக்கும் இவர்கள் அறியாமையால் தவறுகள் விட்டு இப்போ எவ்வளவு பெரிய உதவிகளை மிஸ் பண்ணியிட்டினம் 😢
இந்த சகோதரி பாவம். ஆண்கள் தவறுசெய்துவிட்டு பிறகு சிம்ரான போன்ற பெண்களை தேடிபோயினம். பிறகு கஷ்டத்தை அனுபவிப்பது அவரின் பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படுவது யாருக்கும் புரியாதே. இந்த பெண் தாயுடன் பிள்ளைஐயுடனும் 3 நேர சாப்பாட்டிற்கு என்ன கஷ்டப்படுவிடம்... கற்போடு வாழத்தானே முயற்சிக்கிறார்.. காமுகர்களாக கணவர் கிடைத்தால் பெண்களின் நிலை என்ன. கிருஷ்ணா தம்பி கட்டாயம்
உதவி செய்யுங்கள். இந்த குடும்பத்திற்கு உதவி செய்த வெளிநாட்டு அம்மாவிற்கு நல்ல உள்ளம். அந்த சகோதரி புண்ணியவதி. மற்றவர்களுக்கு உதவும் மனது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆணவமோ அதிகாரமோ தற்பெருமையோ காட்டாது உடனே 35000 காசை அள்ளிகொடுக்கசொன்ன தாய்மையின் சிகரமே. உங்கள் நற்குணத்தை பார்த்து ஆனந்தமும் அலிசயமும் அதிர்ச்சியும் அடைகிறேன். வாழ்க வளமுடன். 👍🤲🤲💯
29:44 இது Scotland பொலீசைவிட மோசமான விசாரணை😅😅
😂😂
விசாரணை தலை சுத்துது
😂😂
அழகான இளம் பெண்களிடம் இப்படி இருந்தால் வரவேற்கலாம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி உதவி கோரினால் இப்படி விசாரணை இருக்காது 😮
Krishna , super super, All the way of this video I laughed louder.
Your helping vedioil help panniya ammavukkum uthaviya krushnavukkum kavi,yathu all are valthukkal.
பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடைக்காது.
கிருஸ்னா நல்ல குரல்வளம் நல்ல பாடுறீங்கள்❤
உதவி எடுப்பதற்கு எத்தனை பொய்களை சொல்றாங்க இப்படியே போனால் யாரை நம்பி உதவி செய்வது என்று புரியாமல் போகும். தயவு செய்து உதவி கேற்பவர்கள் தடுமாறாமல் உண்மையை சொல்லி பேசுங்கள் கிருஷ்ணாவால் முடிந்த உதவிகளை செய்து தருவார்
❤❤❤❤❤❤❤
Hi Kirish , Kavi , Yathu❤❤❤God bless you both 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிரிப்பு சிரிப்பாய் வருது 👍👍👍👍🙏🙏🙏🙏
😁🇨🇰👍
Very good investigation must be carefull
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥உதவி வேண்டும் என்றால் பொய் சொல்லா கூடாது உண்மை வேண்டும்!!!?? கிருஷ்ணா செய்தது ♥சொன்னாது ♥ எல்லாம் சரி♥♥★★★★★★★Nandri. .France. .erundhu:7:7:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
கிருஸ்ணா தம்பி நான் தமயநதிகதை கதிரேச|ன் தம்பி நாளை வா😢🎉❤மகன்
Super a kadaikiringal very clear pa god bless you ❤❤
மும்மூர்த்திகள் நலமா சுகமாக இருக்க இறைவனைவேண்டுகிறேன்
கிருஷ்ணா super, இப்படிதான் எங்கள் பொய் சொல்லும் சனத்தை விசாரிக்க வேண்டும். விஷம் குடிக்க போறன் என்பது எல்லாம் பழைய டெக்கினிக் என்று சொல்லுங்கோ. ஒரே சுத்து மாத்து அக்கா, 2 புருஷனையும் அவன், இவன் என்று தான் கதைக்கிறாள். எவன் இருப்பான் இவளுடன்.
அக்கா கொஞ்சம் அழகு குறைந்த காரணமாக அமைந்தது
Super brother your investigation ❤
மகன் நன்றாய் சிந்தித்துச் சிறப்பாய் விசாரணை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Elam poithan kuruthukal anna❤❤
Ammoi brother slipper shot questions 👏 she is an excellent storyteller
கிருஷ்ணா அக்கா கஷ்ரம்தாண் ஆணல் பொய்சொல்லுறா உதவி செய்யுங்கோ விசாரிச்சு❤❤❤❤
நீங்க நலமாக இருக்க வேண்டும் தம்பியாக ஏன் என்றால் இப்படியான உண்மையான கருத்துகளை கண்டு விளக்கம் கொடுக்க என்னங்க தம்பியாக இந்த அக்கா கதைக்க தெரியாது போல
Great work Krishna to get the truth out. Helping the poor is ok but not speaking the truth is not forgivable. You must always help the true people not fake people.
பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடையாதாம்.ஆனால் கிறிஸ்னா பாவம் .....,...❤
பாவம் வறுமைதான் ,குழந்தையின் படிப்பு முக்கியம்.😢
Not only poverty, easy money collection, no need to work hard, walk around talking and laughing and collect the money.
You are good. You should’ve been a detective. 🕵️
போய் சொன்னால் உதவி செய்ய மாட்டார் கிருஷ்ணா தம்பி இது தெரியாத மக்களுக்கு
Anna vera level sirippu😂😂😂
Vere level enquiry Krishna. Sometimes this is the only way to question them.
தம்பி அவ்வளவும் உருட்டல் வேறுகருத்து இல்லை ! ❤❤❤❤
God bless you Kris ❤kavi jathu😊
Ada paavi Krishna neege periye lower aahelame enna oru kandupudippu 👌👌👌👌😅😅😅❤
மகன் எத்தனை எதிர்புவரினும் கர்த்தர் உங்களோடிருப்பதால் பயமில்லை
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அக்கினி எப்படி எல்லாம் யோசிச்சு விசாரனை செய்யிறிங்கள் அதே.மாதிரி தான் அவர்களும்.யோசிக்கினம்.போலா கஸ்றத்தில் இருக்கிறது உண்மை எதுவாக இருந்தாலும் வயது வந்த அம்மா சின்னபிள்ளை பெண் பிள்ளைக்ககா உதவி வேண்டும் பார்த்து உதவி செய்யுங்கள் ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
Kana nerama ethir paarththu kondu erukan brother video
Very well 😮😮😮😮😮God bless you
கஷ்டம் என்னு வந்தா இந்த கைப்புள்ள கர்ணனா மாறிடுவான்😅😅
எங்கட யாழ்ப்பாணம் என்ன நிலமை காசுக்காக என்ன எல்லாம் கேக்க வேண்டி இருக்கு 😢
Yarada Evan இதை ரசிக்கிறது ஒரு கூட்டம்
Super neenga kedda ? SUPER
❤❤அண்ணா.ரீசட்.உங்களுக்கு.அழகாக.உள்ளது❤❤
Nalla panrinka thampi nakkal
thambi ungalai romba pidikkum. aanalum innum thiramai vendum . chinna vayasu ilam kanru payam ariyadhu. d k vanniyai parthu kattu kollungal
சுயசரிதைக்கும் நாடகத்திற்கும் நிறையவே வித்தியாசம்.கிஷ்ணா super எப்படி ஜதுவும்;கவிதாஸும் சிரிக்காமல் இருக்கிறீர்கள்?
அதைத்தான் நானும் யோசித்தன்😅
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
அண்ணாவா ஏமாத்த முடியாது உண்மை பேசினால் கண்டிப்பா உதவி கிடைக்கும் என் பெய்பேசு கின்றர்கள்
Krishna bro ...ur talking sense is super ❤
Maathakal nunaisai கோவில் famous aana கோவில்
Ava’da kaliyana vazhgai vandhu athu ava’da personal life.
Help panna mudinchal seyalam, athukaga vechu nondi seyura velai ellam thavir kirathu nalathu.
😅 good விசாரணை
Ijo entha akkakku en inthavela poi enda perukke avamanam😂😂😂😮
Big fan of Krishna ♥️✨
❤ வாழ்த்துகள் மகன் 🎉
Anna sirissi knnal thnni bngththuddu Anna suppr 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Kashddattil poi sollugirargal yosithu udhavi seiyavum 🤲🏽🤲🏽🤲🏽
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
ஏன் தான் பொய் சொல்லுகிறார்களோ தெரியாது 😢உண்மையை சொல்லி உதவி பொற்றுக்கொள்ளலாம்😢 இதனால் பிள்ளைகள் பாதிக்கபடுகிறார்கள்😢சரியான வேதனை 😢குழந்தைகளும் பொய் சொல்ல கற்றுக்கொடுக்கிறார்கள்😢 இவர்கள் நிலமை கள் சரியான கஷ்ரம்😢 ஆண்டவர் தான் இவர்களை வழிநடத்தனும்❤
You have good in come vit money sending peaples very pure
❤ hi kirushna kavi yathu vanakgam .❤
❤❤I love you kosna bro🎉🎉
Super brothers ❤🇫🇷
Anna help pannathinka full ah poi sollura ellame poi ,
உள்ளதை சொல்ல லாம் ஏன் உதவி செய்ய வாழ்த்துக்கள்
அதுதானே.
அவா பொய்யையாவது உண்மையாச் சொல்லோணும்.
பொய்யையேபொய் பொய்யாச் சொல்லுறா.
Krishnada pakidikalukku no words😂😂😂😂
Tampi avarkaludaiya kastam ugaluku nakall Mathiri iruku avarkalum arivillathavarkall vidéo kuvaraga kavalaiya iruku
கிருஷ்ணாவை ஏமாத்த முடியாது வாழ்க வளமுடன்
Wow Kirushna Excellent ❤️❤️❤️
உண்மை சொன்னால் தான் உதவி செய்யுங்கள் தம்பி
Intha pillayin appan enna seigiran.
நிலா காயிதூ நேரம் நல்ல நேரம் கொய்யா வந்த நேரம்
உந்த சுத்து வட்டாரத்திலேயே உண்மை சொல்லுற மனிதர் இல்லைபோலிருக்கு
@@ராஜ-இந்திரன் Ni arsunana mutheve mudu vajai
குழந்தை பாவம் பாத்து கொண்டு இருக்கிறா 🤭🤗
😂😂😂😂😂😂 SK comedy super 👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
T-shirt very smart sk teams
Engka erunthu vaarangkal 😂😂😂😂😂
SuperAnna😁😁😁😁👍
Vanakkam 3 Annakum
Good bro 🎉🎉🎉
Krishna be careful
Good thambi
கஷ்டம் என்னு வந்தா இந்த கைப்புள்ள கர்ணனா மாறிடுவான்😅😅
கிரூஷ்ணாதம்பிக்குஎன்னசோதனைகடவுளே
தம்பி மூண்று பேரும் நலமா🎉
மூவருக்கும்வாழ்த்துக்கள்நன்றி
👍super brothers🎉🎉🎉
Uruku thereyum 2vathu therumanam enru ninkal eppo ulakathuke solukereyale avarkal athukaka than maraikenranar pol athu avarkalen thanmana perasanai en kashrathuku uthave kedpavarkal 2vathu therumanam sejja kudatha athu avarkal verupam kasu tharupavarkaluku 2vathu therumanam sejthavaruku kasu koduka vendam enru solavellaije avarkaluku verupam ellai pol 2vathu therumanam sejthathai solla athai ennir thuve thuruve keddu ulakathuke solkereyal unkal kumbaththai yarum eppade sejthal eppade irukum nakkal kudeveddathu elaikaledam unkal ankela theramaiyai kaddatherkal padethavarkaludan ethai ankelam pesuko elaikalai parka pavamaka eruku ellavatraiyum pese poddu kurai nenaikka vendam enru en solkereyal
@@RagHat-lc5jz 100/unmai sela pulam peyar uravukal thane evarai evalavu Addams poda veddu vedekai parkenum thankal kodukuma panathuku elaikalen manaththai ulakukku vedio poddu kaddel avamanam padutha solle ukkevekkenum yaravathu avar antha ponnai eppade ellam kedkathe enru sudde kaddeyavarkala ellai avar sejvathu sare enru thane innum innum ukkam kodukenum avarum thankudumbam erunthal nelamaiyai maranthu Addams podukenrar elaikalen Sapam evarai vedathu kasu erukum enru nalla adukenrar evalovo peyar eppade than adeyavarkal penpu erunthal edam thereyathu pojveddanar evaraiyum kadavul Mel erunthu parkenrar thandanai kodupar jesuven pullai enkenrar jesu eppadeya sonnavar elaikalai padukkai arai erakaseyaththai keddu than uthave sej enru
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி
Anna antha pillaikal illatha ammakku uthavi seinkal
Unna ouruka pakkanum ❤
பாவம்தான் இந்த குடும்பம் உதவி செய்ங்க
❤ super
aiyo eanaku tala valikkudu
Kirshna thampi healp panratha parthu seiunka bro