- இந்த மூன்றாம் சக்தி நாவலை கதாசிரியரே தனது குரலில், நாங்கள்கேட்டது மிகவும் நன்றாக உள்ளது இது போல இன்னும் பல நாவல்களை எழுத எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் வழங்கிட வேண்டும் என்று வேண்டுகிறேன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூராயிரம் என்று மதுரையில் ஆழ்வார் சொன்ன பாசுரப்படி நீடுழி வாழ்க என வாழ்த்துகிறேன்.
மூன்றாம் சக்தி தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது எனக்கு புது உத்வேகத்தை உட்டியது இதை தெகுத்து வழங்கிய ஐயாவின் தாழ்பனிந்து வணங்குகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
தீபன் அண்ணா வணக்கம் நான் உங்களிடம் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜேஷ் குமார் சார் அவர்களின் நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா என்ற நாவலை பதிவிடுமாறு கேட்டு இருந்தேன் அண்ணா தயவுசெய்து அதை எனக்காக பதிவிடுங்கள்
வணக்கம், உங்களுக்கு நேரம் கிடைத்தால்"ஏதோ நடக்கிறது" என்ற ராஜேஷ் குமார் எழுதிய திகில் நாவலை பரிந்துரைக்கிறேன். இந்த நாவல் சிக்கலான குற்றப் பின்தொடர்வுகள் மற்றும் மர்மங்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையின் மையக் கதாபாத்திரமான ஒருவர், அவருக்குப் பணிக்கிடையிலும், சமூக வாழ்விலும், அசாதாரண மற்றும் புதிர் சந்திக்கின்றனர். இந்த நாவலின் கதையமைப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான சஸ்பென்ஸ், கதையின் முன்னணி திருப்பங்களுடன், ஆடியோபுக் வடிவத்தில் கேட்கும் போது அதிகமான சுவாரஸ்யம் அளிக்கும். நன்றி.
Thanks 🙏🏻 a lot thambi, already mudhal matrum irandaam Shakthi keatuvitaen waiting for this one, please upload the next part quickly thambi,irundhum unga voice ah miss pandraom 💐
Romba romba thanks but unga voicela oru novel poduga please weekly ones than ungavideo varuthu pls weekly 2 times video pod u ga please please please deepan voice arumai athanala keakuran
நான் மலேசியாவை சேர்நத தமி்ழ் இளைஞன் , என் வாழ்வில் பல மர்மான விடயங்கள் நிகழ்ந்து கொண்டிக்கின்றன , அவை இவர் பதிவிடும் காணொளியோடு சம்பத்தபட்டவையாக உள்ளன. ஆகையால் அவரிடம் வினவி என் அய்யப்பாட்டை நீக்க விரும்பிகிரேன்

பதிவிற்கு நன்றி ஐயா ❤👌
மிகவும் சிறப்பு 🙏🙏🙏
மூன்றாம் சக்தி தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது எனக்கு புது உத்வேகத்தை உட்டியது இதை தெகுத்து வழங்கிய ஐயாவின் தாழ்பனிந்து வணங்குகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
வாழ்க தமிழ்
வளர்க தமிழினம்.
என்ற உயர்ந்த எண்ணத்தோடு உள்ள நீங்கள்,
மன்னிக்கவும், தவறில்லாமல் எழுதப் பழகுங்கள்.
(ஊ)ட்டியது,
(தொ)குத்து,
ப(ணி)ந்து.
O@@jeyaprathac9857
நன்றி நான் என்னை திருத்திக்கெள்ளுகிறேன
@@A.SakthiVel-xz1ti நன்றி 🙏
வணக்கம் ஐயா முதலாம் சக்தி இரண்டாம் சக்தி மூன்றாம் சக்தி அருமை நன்றி
தம்பி உங்கள் குரலில் ஒரு நாவல் கதை சொல்லுங்க ❤❤உங்க குரலை கேட்டு நீண்ட நாட்களாகின்றன 🎉
அருமையாக இருந்தது யோகக்கலை அற்புதங்களை தெளிவாக கூறினீர்கள் ஆச்சரியமாகவும் சுவாரசியமாக இருக்கிறது நான்காம் சக்தி மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்❤❤
நண்பரை போலவே நானும் நானகம்சக்தி பகுதியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி
00 00@@A.SakthiVel-xz1ti
Definitely the best book in this series. I loved the 1st part of this book and then this 3rd part.
அருமையாக உள்ளது அண்ணா.
அண்ணா திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய வானத்து மனிதர்கள் நாவல் போடுங்கள் அண்ணா.
தீபன் அண்ணா வணக்கம் நான் உங்களிடம் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜேஷ் குமார் சார் அவர்களின் நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா என்ற நாவலை பதிவிடுமாறு கேட்டு இருந்தேன் அண்ணா தயவுசெய்து அதை எனக்காக பதிவிடுங்கள்
வணக்கம், உங்களுக்கு நேரம் கிடைத்தால்"ஏதோ நடக்கிறது" என்ற ராஜேஷ் குமார் எழுதிய திகில் நாவலை பரிந்துரைக்கிறேன். இந்த நாவல் சிக்கலான குற்றப் பின்தொடர்வுகள் மற்றும் மர்மங்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையின் மையக் கதாபாத்திரமான ஒருவர், அவருக்குப் பணிக்கிடையிலும், சமூக வாழ்விலும், அசாதாரண மற்றும் புதிர் சந்திக்கின்றனர். இந்த நாவலின் கதையமைப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான சஸ்பென்ஸ், கதையின் முன்னணி திருப்பங்களுடன், ஆடியோபுக் வடிவத்தில் கேட்கும் போது அதிகமான சுவாரஸ்யம் அளிக்கும். நன்றி.
Ivaru voice la keta matum than audiobook nanelm kepen ilna I used skip those storys
வணக்கம் மிகச்சிறந்த அற்புதமான காணொளி தங்களால் முடிந்தவரை இவ்வாறான பதிவுகளை பதிவேற்றும் மாறு மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் காணொளிக்கு நன்றி
Good narration...voice n expression is pleasant too.
Om Namah shivaya 😇
கோட்டையம் புஷ்பநாத் எழுதிய கதை போடுங்கள்
Super 🎉voice 👌 valga valamudan 🎉
Am the first listening person this season am so lucky
நீங்கள் போடும் நாவல்கள் சூப்பர்
மிகவும் அருமையாக உள்ளது
சூப்பரா இருந்தது
Thanks for uploading so quick.. mesmerising voice
மிகவும்அருமைஜயா
Thanks 🙏🏻 a lot thambi, already mudhal matrum irandaam Shakthi keatuvitaen waiting for this one, please upload the next part quickly thambi,irundhum unga voice ah miss pandraom 💐
வாழ்த்துக்கள்.... அண்ணா.....
Semma bro❤. The message is really good and needed ❤
Arumai ❤❤❤❤🎉🎉🎉🎉
மிகமிக அருமை
Thanks for uploading such interesting topics 😊
🙏 அருமை
Ayya avargalukku nandri
ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம்
Super sir......very interesting ❤❤❤❤
Voice of babaji audio book பண்ணுங்க please
Sir devotional நாவல் போதும் த்ரில்லர் நாவல் போடுங்க
Bro unga voice romba pudikkum.
முடிஞ்சா விஷ்ணு புராணம் பத்தி போடுங்க
அரபி இரவுகள் கதை போடுங்க
Waiting for Nangam shakthi aiya🙏
Innum neraya podunga
Nandri aiya🙏🙏🙏🙏🙏🙏🙏
I can't wait bro pls make fast
pls release vaanathu manithargal
Nalla irukku anna
Thank you Nanbare
நேரம் கிடைக்கும் போது "ரகசியம் பரம(ன்) ரகசியம்" - இந்திர சௌந்தர்ராஜன் அப்லோட் பண்ணுங்க.. Please bro
கண்டிப்பா பரமன் ரகசியம் நாவல் போடுங்க
❤❤ thank you deepen anna❤❤❤
Please make an audio on "கன்னிகள் ஏழூ பேர்"
சுபா அவர்களின் அச்ச மாளிகை பேசி upload பண்ணுங்க சார் அது equal to squid game மாதிரி இருக்கும்
Ada semma semma semma
I am waiting for the fourth.
One
ரா கி ரங்கராஜன் எழுதிய மறுபடியும் தேவகி, திறக்க கூடாத கதவு போடுங்கள் தீபன்
Super story
Bro ettu sakthigalai mudithuvittu apram another vedio podunga
I am first comment
அண்ணே வணக்கம் காலாபாணி புத்தகம் வீடியோ போடுங்க அண்ணே
👌👌👌🙏🙏🙏
காற்று... காற்று... உயிர்...
Romba romba thanks but unga voicela oru novel poduga please weekly ones than ungavideo varuthu pls weekly 2 times video pod u ga please please please deepan voice arumai athanala keakuran
Bro Bhagavad gita video podunga
சொர்ண ரகசியம் நாவல் please
Next episode plz
👏👏👏👏👏
Sekaram nangam sakthi poduga
தென் கிழக்கு மின்னல் நாவலை வெளியிடவும்
Brother mogamul book podunga
ஐயா குறிப்பிட்ட "அஷ்டமா சித்து ரகசியம்" புத்தகம் எங்கு கிடைக்கும் என்று யாராவது தயவு செய்து சொல்லுங்கள் பிளீஸ் 🙏
❤❤❤
1st comment it's me
Unmai epodume maraindudan irukiradu
🎉❤❤❤
❤❤❤❤❤❤❤❤
I dram sakthiyum moon dram sakthiyum abaram
✨✨✨✨✨✨
Reality transurfing book summary or full audio book poda mudiyuma?😢
🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Bro when will u upload 4am sakthi
Naangam sakthi eppothu?
🎉🎉🎉🎉🎉
Bro unga voice yen illa
Vellingiri hills paathi pooduga
When is fourth sakthi will be released?
Too much ads . Plz stop the ads. I cannot learn story because the ads was irritated me.
Apo epdi oru sakthi erukunu soldringala Or illanu soldringala.
Indira sowndharajan ayya avaroda mobile number kedaikuma avar kita pesanumnu romba naal aasai irundha knjm kodunga ayya
அப்பனே அந்த கதாசரியரின் தொடர்பு என் கிடைக்குமா? அந்த கர்மபுண்ணியன் இந்த மெய்யுரையை எப்படி உரைக்கலானார் எனபதறிவுலேன்.
கதாசிரியர் தான் இந்த மெய்யுறையை வாசிப்பவரும்..

❤
🎉🎉🎉🎉🎉🎉🎉