இப்போது தான் புரிகிறது என்னுடைய வாக்காளர்கள் இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறனர். என்ற ஆழமான தொலைநோக்கு பார்வை ஆகச் சிறந்தது. வாழ்த்துக்கள்...
நானும் என் குடும்பத்தினர் என எங்கள் 6 ஓட்டுக்களும் சீமானுக்குத்தான் . அது முக்கியமல்ல 2024 தேர்தலில் என்னால் ஒரு 100 பேரின் ஓட்டுக்களையாவது நாம் தமிழர் கட்சிக்கு மனமுவந்து போடவைப்பது தமிழனாகிய எனது எதிர்கால கடமை.
உங்கள் தொலைக்காட்சியில் அண்ணன் சீமான் அவர்களை காண்பித்ததற்கு மிக்க நன்றி 🙏 தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி💪💪
appadiye tamil natta 6 piriva prichidunga DR. Ramadhas thirumavalavan krishanasamy Annamalai EPS OPS SASIKALA TTV DINAKARAN A. RAJA ELLORUM prime minister agidalam
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான்..... நாம் தமிழர் தம்பி தங்கைகள் ...அனைவருக்கும் நன்றி ; 💪🌾🌾🌾 நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
News18 சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் புரட்சி வாழ்த்துக்கள்.நாம் தமிழர் அசுர வளர்ச்சியில் உள்ளது.விரைவில் அனைவருக்குமான சிறப்பான ஆட்சியமைக்கும் என்பது உறுதி
இந்த தொலை காட்சி நிறுவனத்திற்கு கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களில் ஒரு அரை விழுக்காட்டினர் இது போன்று ஒரு வாய்ப்பினை வஞ்சனையின்றி ஒளிபரப்பு செய்ய முன் வர வேண்டும். நாம் தமிழர்.
அருமையான தொகுப்பு ஃசீமான் அண்ணன் அவர்களின் அரசியல் வரலாறு வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிஃ மீண்டும் முயற்சி பெற்றுஃ மீண்டெழும் தமிழர் வரலாறுஃ தமிழர் தேசியம் ஃ
என்ன தமிழ் தம்பி போதித்தார் .கிருஸ்துவர் திராவிட மலையாளி .திரு ம்பவும் திராவிடரிடம் ஆட்சி யை கொடுக்காதீர் .43 வருட அனுபவம் கொண்ட நம் தமிழ் இனம் டாக்டர் அன்பு மணி ஆதரியுங்கள்
@@RAVICHANDRAN-rd6by உங்கள் கட்சி என்ன போதிச்சுது அத சொல்லுங்கள் சாதி வேணாம் சாதிய வச்சு தான் அரசியல் பன்ரானுங்க நீ தமிழனா இருந்தா எவனும் அசைக்க முடியாது அதுவே நீ வன்னியரா இல்லை வெள்ளாளரா இருந்தா இந்த சாதிக்குள்ளயே இருக்க வேண்டியது தான்
உண்மை நேர்மை எளிமை தூய்மை இவை அனைத்தும் மதிப்பிற்குரிய செந்தமிழ் சீமான் அண்ணன் இவரின் தனித்தன்மை வாழ்க வளர்க வெல்க மிகப்பெரிய உண்மையான தமிழ் பிரச்சார பீரங்கி என்றும் இறுதிவரை நிற்போம் மாற்றுவோம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்
TRP க்காக எங்கள் அண்ணன் பின் செல்லும் மீடியாக்கள் அவரை அவர் கருத்தின் ஆழத்தை புரிந்து அரசியல் ஆழம் அறிந்தவர், இன்றைய சூழலில் அரசியல் ஆணி வேர் இவரின் கருத்தின் முக்கியத்துவம் புரிந்து ஒளிபரப்பு செய்தால் சீமான் ஒரு சகாப்தம் என்பது வரைவில் வெளிவரும்
@@ajayroshan6460 அப்போ நீ கடைசி வர அடிமை தான்... கனிம வளம் திருட்டு போகிறது... அதற்கு நீங்க குரல் குடுக்க வில்லை... உனக்கு என்ன.. நீ எங்க இருந்தோ வந்த வந்தேறியா இருப்ப... உனக்கு இங்க எப்படியோ இடம் கடைசிருச்சி... ஆனால் எங்க தேசம் சுரண்ட படுகிறது... வட மாநிலத்தைவனும் உள்ள வந்துட்டான்... இப்போ தமிழ் நாட்டை ஒழுங்கு பண்னா மட்டுமே உயிர் வாழ முடியும்... புரிந்து கொள்ளுங்கள்...விவசாயம் மீண்டு வர வேண்டும்... உலகத்திற்கே சோறு போட்டவர்கள் நாங்கள்... இப்போ எல்லாமே இறக்குமதி செய்கிறோம்...
நெருங்கிவிட்டது சீமானின் வெற்றி பயணம் ஊடகங்களே சீமானுக்கு உறுதுணையாக இருங்கள் ஏனென்றால இப்பொழுது விழிக்கவில்லை என்றால் நாளை நீங்க லும் முடக்கபடுவீர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
பஞ்சபூதங்களின் மறு உருவம் அனைத்து உயிர்களின் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான் இனி நாம் தமிழருக்கு முன் நாம் தமிழருக்கு பின் என்றுதான் வரலாற்றை மாற்றி எழுதவும் நாம் தமிழர்
சீமானின் கருத்துக்களை ஏற்று நல்ல சிந்தனையும் ஆற்றலையும் கொண்டு நமது தமிழர் பிள்ளைகள் அரசியல் களத்தில் முன்னெடுக்க வேண்டும் சிறந்த தலைவர் தன்மான தமிழர் அவரை நாம் இழந்து விடக்கூடாது கவனமாக அனைவரும் ஒன்றுபட்டு நாம் தமிழராக களத்தில் முன் இருக்க வேண்டும் 👍
அடுத்த என் முதல் வாக்கு அண்ணனான சீமானுக்கு தான்
இப்போது தான் புரிகிறது என்னுடைய வாக்காளர்கள் இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறனர். என்ற ஆழமான தொலைநோக்கு பார்வை ஆகச் சிறந்தது. வாழ்த்துக்கள்...
@@தமிழன்திருப்பதி 😃👍 நன்றி
Arumai Valthugal
என் வாக்கு சாத்தியமா சீமானுக்கு இல்லை. 🐢🤣
@@ajayroshan6460 உன் வாக்கு மோடிக்கு
இப்பத்தான்.நல்ல.ஒரு.செய்தியை.துணிச்சலுடன்.தைரியத்துடன்.வெளியிடுகிறீர்கள்.நன்றி
சாதாரண சீமான் தமிழர் வரலாற்றில் சத்தியமாக சரித்திரம் படைப்பார். நன்றி 🙏
சீமான் லட்சணம் விஜயலக்ஷ்மி கிட்ட கேட்டு பாரு தெரியும், சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை.
🙏
I am waiting na seeman anna cm avaru
நானும் என் குடும்பத்தினர் என எங்கள் 6 ஓட்டுக்களும் சீமானுக்குத்தான் . அது முக்கியமல்ல 2024 தேர்தலில் என்னால் ஒரு 100 பேரின் ஓட்டுக்களையாவது நாம் தமிழர் கட்சிக்கு மனமுவந்து போடவைப்பது தமிழனாகிய எனது எதிர்கால கடமை.
நன்றி
🇻🇳🚮🚮🚮💟😊😊
TV
😊@@johnvalan85ok
❤
Super na
சாதி வெறிபுடிச்சி மிருகம்போன்ற மனநோயாளியாக இருந்த என்னை தமிழ் உணர்வை கொடுத்து மனிதனாக்கியவர் அண்ணன் சீமான் இவர் வெல்லாமல் நாங்கள் ஓய்வதில்லை
அருமை
உண்மை சீமான் அண்ணா காலம் கொடுத்து இருக்கிறது இவரை விட்டு விட கூடாது என்பது என் கருத்து
Mm
ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
என் மத நம்பிக்கையை விட என் தாய்மொழி பற்று மேலானது என்று உணர்த்தியவர் சீமான் ,,,என் உயிருக்கு சமம் என் இனமும் எம் மொழியும்
🐢 🤣
@@ajayroshan6460 podanguu
@@ajayroshan6460Stalin a poi Oombu
💯
@@gmail2096 🤣
¹⁸News தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு மிகவும் நன்றி, இது கதையல்ல வரலாறு...💪💪💪
yes❤
@@திருட்டுக்கருணாநிதி eela thamilarkalukkaga padu padukirarnu solluriye viyadnamla 303ilangaitamilarkal nattuku thirumpa mudiyamaltthavikrangale athu unga saiman kannuku theriyalaiyo
Super
🐢 🤣
வரலாற்றை உருவாக்கி விட்டார்..
அண்ணன் சீமான் சொல்வது அத்தனையும் சாத்தியமே நம்பிக்கையோடு இருங்கள் நாம் தமிழர் படை வெல்லும் நாம் தமிழர் நாமே தமிழர்
உங்கள் தொலைக்காட்சியில் அண்ணன் சீமான் அவர்களை காண்பித்ததற்கு மிக்க நன்றி 🙏 தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி💪💪
😊.
அண்ணனை தமிழ்நாட்டின் முதல்வராக்காமல் ஒரு போதும் ஓய மாட்டோம் . புரட்சி ஒருநாள் வெல்லும் அதை நாம் தமிழர் ஆட்சி சொல்லும் நாம் தமிழர்.. 💪🏼💪🏼🔥
புரட்சி 🤣🤣🤣🤣வலை தளத்தில் 😂😂😂
Annamalai is CM not Annan
appadiye tamil natta 6 piriva prichidunga DR. Ramadhas thirumavalavan krishanasamy Annamalai EPS OPS SASIKALA TTV DINAKARAN A. RAJA ELLORUM prime minister agidalam
*நாம் தமிழர்* 🔥எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலனே🔥
சாதீய உணர்வால் பிரிந்து நின்ற மக்களை நாம் தமிழர் என்ற உணர்வால் ஒருங்கிணைந்த பேராற்றல் எங்கள் அண்ணன் சீமான்
🐢ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
👍👍👍
நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் எனக்கு திரு.சீமான் பேச்சு உண்மை கருத்து ரொம்ப பிடிக்கும் என் ஓட்டு சீமான் அண்ணாவுக்கு மட்டுமே.
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான்..... நாம் தமிழர் தம்பி தங்கைகள் ...அனைவருக்கும் நன்றி ; 💪🌾🌾🌾
நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
தமிழர்கள் தலை நிமிர கிடைத்த, கடைசி தமிழ் ஆயுதம். எங்கள் அண்ணன் சீமான்.
👍👍👍
News18 சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் புரட்சி வாழ்த்துக்கள்.நாம் தமிழர் அசுர வளர்ச்சியில் உள்ளது.விரைவில் அனைவருக்குமான சிறப்பான ஆட்சியமைக்கும் என்பது உறுதி
Thanks to News Tamil
ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@@ajayroshan6460 Karuna nithi son na ne. Athan Anna na pidikkala unakku.
சீமான் அவர்களின் வளர்ச்சி மிகவும் அசுர வளர்ச்சி .நிச்சயமாக வெல்லுவார்
நன்றி நியூஸ் 18 நாம் தமிழர் 💪💪💪💪
உண்மையை உரக்க சொல்ல அண்ணன் சீமானால் மட்டுமே முடியும் ....❤
தமிழ்த்தேசியம் அரியணை ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை. எங்கள் அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழராக வெல்வோம் 🔥💪🐅
Unmai
20000034
வாய்ப்பு இல்லை ராஜா 🐢🤣
நன்றி news18 அண்ணன் சீமானையும் நாம் தமிழரையும் காட்டியதற்கும்.நெறியானரின் குரல்வளம் அருமை அருமை.
Vera level
🤣 🐢
Anna Tamil nadu no india allways you I know Anna thank you
சீமான் வளர்ந்துவிட்டார். இனி தவிர்க்க முடியாமல் ஊடகமும் திராவிடமும் ஆரியமும் திண்டாடுகிறது..
தற்குறி டம்ளர்களை நினைத்து நகைப்பதுதான் வழி 🤣🤣🤣🤣
🐢 🤣
உண்மை சகோ
@@neelamkrishnan5435 யாரு தற்குறி என்று 50 வருசமா பாத்தாசு தம்பி ...
@@darklight9799 தற்குறி டம்பி இந்தியாவுல திராவிட தமிழ் நாடு டாப். 50 ஆண்டு சாதனை
நியூஸ் 18 , இப்போ வாவது ஒளி பரப்பியதற்கு நன்றி 🙏❤தமிழர் என்று ஒரு இனமுண்டு தனியே அதற்கு ஓர் குணமுண்டு ❤பொறுத்திருந்து பாரு பகையே 👍
இந்த தொலை காட்சி நிறுவனத்திற்கு கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களில் ஒரு அரை விழுக்காட்டினர் இது போன்று ஒரு வாய்ப்பினை வஞ்சனையின்றி ஒளிபரப்பு செய்ய முன் வர வேண்டும். நாம் தமிழர்.
காலம் தந்த கொடை அண்ணன் சீமான் ❤
அஅண்ணே நீங்களா☺️
Anne…
Hey twitter man.. How r u buddy ?
தல நீங்களா ?
கொடை வாங்கி வாழும் கொடை அண்ணன் 🤣🤣🤣🤣
தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி நாம் தமிழர்
🐢 🤣
@@ajayroshan6460 அளுவீங்கட கொஞ்சம் பெறுங்கள்
@@jdc5558 கதை விடுவதை வேலைய வச்சிட்டு இருக்க சீமானுக்கு நீ என்ன தான் முட்டு குடுத்தாலும் வேலைக்கு ஆகாது bro
@@ajayroshan6460 பார்க்க தானேபோறீங்க சகோ
Baliv
வெல்லாமல் விழ மாட்டோம் கட்டாயம் வெல்வோம் நாம் தமிழர் கட்சி மட்டுமே தீர்வு
பைத்தியம், சீமானே ஒரு தற்குறி பயல்
நியுஸ் 18தமிழுக்கு நாம் தமிழர்களின் மிகப்பெரிய நெஞ்சார்ந்த நன்றி.
நம் ஒவ்வொரு வாக்குக்கு பின்னால் ஒவ்வொரு தமிழனின் வாழ்க்கை இருக்கிறது ஒருமுறை வெற்றிபெறச் செய்யுங்கள் .....
என் முதல் ஒட்டு அண்ணன் சீமானுக்கு தான்,என் மனதில் சீமான் மீது உள்ள தோற்றத்தை அப்டியா கூறியது போல இருக்கிறது .
சீமான் எப்போது TN முதல்வர் ஆவார் என்று எம்மைப்போலவே ஏங்கும் இளைஞர்களின் ஏக்கம் நிறைவேற வேண்டும்...🔥😘
துங்காதே தம்பி தூங்காதே🤣🤣🤣
முதியவனான நானே சீமான் ஆட்சிக்காக ஏங்குகிறேன்.
சீமானும் திமுக வும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு
பகல் கனவு பலிக்காது...🤣🤣🤣
@@ajayroshan6460 Unga amma koothila punnu
நியூஸ் 18 எங்கள் அண்ணன் சீமானின் அரசியல் புரட்சியை இவ்வளவு அழகாக எடுத்து கூரியதுக்கு நன்றி👍
எங்கள் அண்ணன் சீமான் பற்றி நீங்கள் நல்லமுறையில் செய்தி தந்தீர்கள்...நன்றி மேலும் தாருங்கள்....தமிழன் தலைநிமிர்ந்து நிர்க்கட்டும்.....
ஒட்டுமொத்த பதிவு சீமானைப்பற்றி சொல்வதற்கு ❤️
சூப்பர் தலைவா உங்கள் கம்பிரமான குரலில் அண்ணனின் பேச்சி ❤❤❤❤❤
அருமையான தொகுப்பு ஃசீமான் அண்ணன் அவர்களின் அரசியல் வரலாறு வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிஃ மீண்டும் முயற்சி பெற்றுஃ மீண்டெழும் தமிழர் வரலாறுஃ தமிழர் தேசியம் ஃ
போதிக்கும் போது புரியாதது பாதிக்கும் போது புரியும்... என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்...
என்ன தமிழ் தம்பி போதித்தார் .கிருஸ்துவர்
திராவிட மலையாளி .திரு
ம்பவும் திராவிடரிடம் ஆட்சி
யை கொடுக்காதீர் .43 வருட
அனுபவம் கொண்ட நம்
தமிழ் இனம் டாக்டர் அன்பு
மணி ஆதரியுங்கள்
@@RAVICHANDRAN-rd6by உங்கள் கட்சி என்ன போதிச்சுது அத சொல்லுங்கள் சாதி வேணாம் சாதிய வச்சு தான் அரசியல் பன்ரானுங்க நீ தமிழனா இருந்தா எவனும் அசைக்க முடியாது அதுவே நீ வன்னியரா இல்லை வெள்ளாளரா இருந்தா இந்த சாதிக்குள்ளயே இருக்க வேண்டியது தான்
Doctor supported DMK directly right? So fuk off , y’all can stand alone, then we can think of voting
@@RAVICHANDRAN-rd6by போடா 😠
Unmai than tholare...
Mark my words, நீங்க எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஒருநாள் இவரவிட்ட.... நாதியில்லை! சீமான் ❤️
👌👌👌🙏🙏🙏🙏
Naam tamilar 💪💪💪💪
💯
உன் வாய் உன் உருட்டு
Poo daa mental dubakur pasakala
காலத்தின் கட்டாயம் ஒரு தலைவனை இயற்கை பிரசிக்கும். அதுதான் எங்கள் அண்ணன் சீமான்
புரட்சி ஒரு நாள் வெல்லும் நன்றி நியூஸ் 18
👍👍👍
வெறும் தம்பிகள் மட்டுமல்ல இப்பொது பல ஆயிரம் தங்கைகள் மற்றும் குடும்பங்களும் சீமானை நம்பியே..... 💪💪💪 NTK🔥🔥🔥🔥2026 CM
உண்மை நேர்மை எளிமை தூய்மை இவை அனைத்தும் மதிப்பிற்குரிய செந்தமிழ் சீமான் அண்ணன் இவரின் தனித்தன்மை வாழ்க வளர்க வெல்க மிகப்பெரிய உண்மையான தமிழ் பிரச்சார பீரங்கி என்றும் இறுதிவரை நிற்போம் மாற்றுவோம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்
தமிழ்நாடு அரசியல் வரலாறு சீமானுக்கு முன் சீமானுக்கு பின் இது சத்தியம் 💪
அடிச்சி விடு, 🐢ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
காத்திருக்கிறேன் அண்ணா உன் பொன்னான ஆட்சியில் வாழ ♥️🙏
Udampu sillukurthu ungal comment padikkum pozhuthu brother
@@anandan8161 உண்மை அதுதானே.....சகோ
Anna…
🐢ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@@ajayroshan6460 ele evanukku adimai nai la ne?
செய்தி வாசிப்பாளர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்று நினைக்கின்றேன் தமிழ் சொற்பொழிவு மிக அருமையாக இருக்கின்றது அருமை அருமை
நாம் தமிழர் , வெற்றி
நான் தெலுங்கு தான்.. எனது vote என் குடும்ப vote அண்ணன் சீமானுக்கு தான் ❤️🙏🙏🙏❤️
சகோதரா🙏🙏🙏
நன்றி எல்லோருக்கும் நல்லதே நடக்கும்
@@viswanathan796 😊🙏
@@ravichandhranbs8330 😊🙏
நன்றி அண்ணா
மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல், நாம் தமிழர் 🌿🌾🌴❤
Loosu 🐢 🤣
TRP க்காக எங்கள் அண்ணன் பின் செல்லும் மீடியாக்கள் அவரை அவர் கருத்தின் ஆழத்தை புரிந்து அரசியல் ஆழம் அறிந்தவர், இன்றைய சூழலில் அரசியல் ஆணி வேர் இவரின் கருத்தின் முக்கியத்துவம் புரிந்து ஒளிபரப்பு செய்தால் சீமான் ஒரு சகாப்தம் என்பது வரைவில் வெளிவரும்
ஊடக வெளிச்சம் முதலில் கிடைத்து இருந்தால் இப்போது நாம் தமிழர் தான் ஆட்சியிலும், நாடாளுமன்றதிலும் வெற்றியும் பெற்று இருந்து இருக்கும்
உண்மை🔥🔥🔥
10 வருடமா இன்னும் இதே கதைய விடுறிங்க, 🐢 ஆமை உங்கள விட வேகமா போகும் da
@@ajayroshan6460 அப்போ நீ கடைசி வர அடிமை தான்... கனிம வளம் திருட்டு போகிறது... அதற்கு நீங்க குரல் குடுக்க வில்லை... உனக்கு என்ன.. நீ எங்க இருந்தோ வந்த வந்தேறியா இருப்ப... உனக்கு இங்க எப்படியோ இடம் கடைசிருச்சி... ஆனால் எங்க தேசம் சுரண்ட படுகிறது... வட மாநிலத்தைவனும் உள்ள வந்துட்டான்... இப்போ தமிழ் நாட்டை ஒழுங்கு பண்னா மட்டுமே உயிர் வாழ முடியும்... புரிந்து கொள்ளுங்கள்...விவசாயம் மீண்டு வர வேண்டும்... உலகத்திற்கே சோறு போட்டவர்கள் நாங்கள்... இப்போ எல்லாமே இறக்குமதி செய்கிறோம்...
மிக. சிறப்பு வாழ்த்துக்கள் நாம்தமிழர்
அண்ணனை பற்றி மிகவும் அருமையான காணொளி போட்டதற்கு News 18 தமிழுக்கு மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பின்னோட்டில் இவ்வளவு கருத்துகள் வருவதும் வாழ்த்துகள் வருவதும் நாம் தமிழருக்கு மட்டுமே
ஆயிரமாயிரம் நன்றிகள் 🙏🙏 NEWS18 தமிழ்நாடு 💐💐
யாரு படம் ஓட்டுனாலும் ஹீரோ அங்க நாங்கடா... அண்ணன் சீமான்...🔥🔥
சீமான் அன்ண நீங்கள் நிட்சயமாக அடுத்த முதல்வராக வருவீர்கள் தொடர்ந்து பணியாற்றுங்கள் வாழ்த்துக்கள் 🙏
தம்பி சீமான் செய்யும் அரசியல் உண்மையானது
🐢ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥
ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@@ajayroshan6460நீங்கள் தமிழனா 😢
சீமானுக்கு ஆதரவு. இதை சிறுபான்மை மக்கள் மற்ற கட்சிகளை மிரட்டுவதற்காகவேனும் அறிவிக்க வேண்டும்.
இந்தக் காணொளி ஒலிப்பதற்கு மிக்க மிக்க மகிழ்ச்சியின் நன்றி. நாம் தமிழர்,
News 18.க்கு மிகவும் நன்றி.. நன்றி.... நாம் தமிழர்.
காலம் கருதி களம் இறக்கப்பட்டபதிவு. இந்தப் பதிவின் ஆழம் அதிகமாகவே இருக்கிறது 🙏🙏🙏🙏
அண்ணா நான் டென்மார்க்கில் இருக்கிறேன் எனது வாக்கு உங்களுக்கு
please sent mobile nampar
இந்த செய்தியை வாசிப்பவர் மிகவும் சிறப்பாக வாசித்து அண்ணனின் பேச்சிக்கு வலு சேர்க்கிறார்...💪🏻💪🏻
நம்பிக்கை நட்சத்திரமே🙏💕நன்றி News 18
சீமானும் நாம் தமிழரும் வெல்வது காலத்தின் கட்டாயம் 👍👍👍
👍
🐢 🤣
👍👍👍
@@ajayroshan6460 ne nalla Tamilan ukku pirakkala. Mixing la pirantha van ne correcta?
நியூஸ் 18 தொலைகாட்சிக்கு நன்றி... தமிழ் தேசியம் வெற்றி பெறும் நாள் மிக தொலைவில் இல்லை... மிக விரைவில் நம் மக்கள் உருவாக்குவார்கள்... நாம் தமிழர் 👍
திராவிடத்தை வீழ்த்திய தமிழினத்தின் முதல் கையெழுத்து அண்ணன் சீமான் தமிழினத்தின் ஒரே தலைவர் பிரபாகரன் எங்கள் உயிர் பிரபாகரன் உடல் சீமான்
Akka akka akka, yuthavi
Thakns your channal🎉🎉🎉🎉🎉🎉
நெருங்கிவிட்டது சீமானின் வெற்றி பயணம் ஊடகங்களே சீமானுக்கு உறுதுணையாக இருங்கள் ஏனென்றால இப்பொழுது விழிக்கவில்லை என்றால் நாளை நீங்க லும் முடக்கபடுவீர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
சீமானை தவிர்த்து விடலாம் சீமானின் அரசியலை தவிர்த்து விட முடியாது❤️🔥NTK🔥❤️
ஆரிய திராவிடத்தை ஒழித்து தமிழ்தேசியம் அரியணை ஏறும் காலம் வெகுதொலைவில் இல்லை.
நாம் தமிழர் 🔥
உருட்டு உருட்டு
@@ajayroshan6460 umpu umpu
@@the____emperor_ இது தான் நாம் தமிழர் கட்சியின் லட்சணம், எனது வாக்கு ஒருபோதும் தகுதி அற்ற சீமானுக்கு கிடையாது from London tamilan 🇬🇧
@@ajayroshan6460 potta podu illa poda upi... Vera ethathu jalra katchi nu podu
இனமானத்துக்காக நிற்கிறேன் ஆனால் தன்மானை இழந்து நிற்க மாட்டேன் நாம் தமிழர் 🌾🌾🌾
👍👍👍
❤️❤️❤️
@@jayapriyapriya1386 நன்றி
@@jayapriyapriya1386 என் அண்ணன் சொன்னது 🤣
❤❤❤🎉🎉
பஞ்சபூதங்களின் மறு உருவம் அனைத்து உயிர்களின் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான் இனி நாம் தமிழருக்கு முன் நாம் தமிழருக்கு பின் என்றுதான் வரலாற்றை மாற்றி எழுதவும் நாம் தமிழர்
மண்ணையும் மக்களையும் உயிருக்கும் மேலாக நேசிக்கும் பல இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி......
👍👍👍
உன்மையான மனத்தமிழர்களின் கடைசி முச்சு சித்தப்பா செந்தமிழன் சீமான் ❤️
News 18 க்கு நன்றிகளும் வாழ்த்துகளும்
நெறியாளரின் குரல் அருமை வாழ்த்துக்கள்
சீமான் அண்ணா ஒரு நாள் கண்டிப்பா முதல்வர் ஆவார்🙏❤️
நாம் தமிழர்,, அண்ணண் சீமான் ஓங்கி ஒலிக்கும் குரல் தமிழர்களின் குரல் தொட்டு விடும் தூரம் தான் ஓரு நாள் வெல்வார்,,,,....
💪
@@rafeeqes7543நாம் தமிழர்💥
நாம் தமிழர் கட்சியின் மாற்று அரசியல் உறுதியாக வெல்லும் ❤️
அடிச்சி விடு
💪💪💪👍👍👍
நாம் தமிழர் கட்சி அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது கட்டாயம் ஒருநாள் வெல்வோம் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪
அடுத்த முதல்வர் சீமானுக்கும், news 18 க்கும் வாழ்த்துக்கள்
💪💪💪👍👍👍
🔥🔥
நாம் தமிழர் ❤🔥 seeman confirm ah CM aavaaru 🔥
ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@@ajayroshan6460 seeman ah la Dmk aatchi yezhandhanga nu news varum,, wait & see 👍
@@agiljilla2601 வாய்ப்பில்லை, ஏனென்றால் சீமானிடம் உண்மை,தலைமை பண்பு, நேர்மை, தைரியம் இல்லை.
விரைவில் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சி 🔥
நாம் தமிழர் 💪
அண்ணன் சீமான் காலத்தின் கட்டாயம் வெற்றி பெறுவார் நாதக நன்றி NEWS 18🔥🔥🔥
பதிவுக்கு நன்றி அதிவிரைவில் ஆட்சி அமைக்க நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நாம் தமிழர்
மிக சிறந்த காணொளி 👏👏👏👏🔥🔥🔥😊😊😊
❤️❤️நியூஸ் 18 எங்கள் சிரம்தாழ்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏
🔥🔥நாம் தமிழர்🔥🔥
நாங்கள் இந்த மண்ணை விட்டு மறைவதற்குள் சீமான் அண்ணண் இந்த தமிழ் மண்ணை ஆழ்வதை பார்த்து விட வேண்டும்
சீமானின் கருத்துக்களை ஏற்று நல்ல சிந்தனையும் ஆற்றலையும் கொண்டு நமது தமிழர் பிள்ளைகள் அரசியல் களத்தில் முன்னெடுக்க வேண்டும் சிறந்த தலைவர் தன்மான தமிழர் அவரை நாம் இழந்து விடக்கூடாது கவனமாக அனைவரும் ஒன்றுபட்டு நாம் தமிழராக களத்தில் முன் இருக்க வேண்டும் 👍
News18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நன்றி.
செய்தியாளரின் குரல் மிகவும் கம்பீரமாக உள்ளது, சூப்பர்
நாம் தமிழர்... ✊✊✊ நாமே தமிழர். ✊✊✊🔥🔥🔥
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க
50 தடவை பார்த்து விட்டேன்.. நன்றி news 18🙏🙏🙏🙏❤️❤️❤️
இனி நாம் தமிழர் காலம்
❤️💛🇰🇬🇰🇬✊✊
👍👍👍💪💪💪
எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் சொல்வது அனைத்தும் சாத்தியமே.
ஆட்சி அதிகாரம் ஒன்றே இதற்கு தீர்வு.
தமிழர்களுக்கு. மிக மிக சரியான தலைவன்
தமிழ்நாட்டின்,தமிழர்களின் எதிர்கால ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் 💪🔥💕
நாதியற்ற தமிழா நமக்குள் சாதீ ஒரு கேடா..!
நாம்தமிழர் 🔥🔥🔥
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் சீமான் அவர்கள்🐅 👑😍