சினிமாவில் நாம் கேட்கும் SOUND EFFECTS இப்படித்தான் உருவாகிறது | Sound Effects in Tamil Cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2020
  • PART 2 - • சினிமாவில் நாம் கேட்கு...
    Bigg Boss அலப்பறைகள் - Week 1 - • BIGG BOSS அலப்பறைகள் W...
    ► தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள் - Movie Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
    ► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
    இவ்வளவு நாள் நாம் சினிமாவில் கேட்ட சத்தங்கள் இப்படித்தான் உருவாகிறது | How Sound effects - Foley is created in Movies - Tamil Movies - Thuppakki, Kaththi, Aval, Raatchasan, Vishwaroopam, Anegan, Kavan, Bogan etc, Jurassic World, Inception etc.
    VIDEO COURTESY - FULLY FILMY, BEHINDWOODS, INSIDER
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    ஒரு காட்சியில் துணை நடிகர்களாய் நடித்த இன்றைய பிரபல நடிகர்கள் - • இந்த படங்களில் இவர்களை...
    இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா? 90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
    மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆன படங்கள் - • மலையாளத்திலிருந்து தமி...
    பாடகர்களான மாறிய நடிகர்கள் - • இந்த நடிகர்கள் பாடி கே...
    ஒரே நாளில் எடுக்கப்பட்ட தமிழ் படம்| இப்படித்தான் நடந்தது சுயம்வரம் Shooting! - • ஒரே நாளில் எடுக்கப்பட்...
    Hollywoodலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள் - • Copycat Tamil movies f...
    தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் - • தமிழ் சினிமாவில் பிரமி...
    இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க? - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
    என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! கன்னட ரீமேக் தமிழ் படங்கள் - • என்னடா பண்ணி வச்சிருக்...
    இவர்களை மறக்க முடியுமா? 90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
    ஒரு காட்சிக்காக ரிஸ்க் எடுத்த தமிழ் நடிகர்கள்! டூப் போடாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் - • உயிரைப் பணயம் வைத்து ந...
    Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
    Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor,Actress,Gossips and a lot more please Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketplus
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #SoundEffects #TamilCinema #CinemaTicket
  • บันเทิง

ความคิดเห็น • 2K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +219

    ►இந்த படங்களை Direct செய்தது இவங்களா! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! - th-cam.com/video/hqvSmio6MkM/w-d-xo.html

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +2

      freinds tenkasipatinam hero adikumpodu sounds eppadi record pannanga

    • @user-gv5nx2ym8h
      @user-gv5nx2ym8h 3 ปีที่แล้ว +9

      அண்ணா ரம்மி வேண்டாம் சூதாட்டம்

    • @AnbuAnbu-nl7ke
      @AnbuAnbu-nl7ke 3 ปีที่แล้ว +2

      @@thukkaram4850 aa

    • @sakthivelg2192
      @sakthivelg2192 3 ปีที่แล้ว

      வில்லிலிருந்து புறப்படும் அம்பு சத்தம் வில் இழுத்து விடுவதால் ஏற்படும் சத்தம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது? arrow released from bow sound how produced? Bow string chord sounds how produced? நன்றி

    • @user-jk8mz5wf1n
      @user-jk8mz5wf1n 3 ปีที่แล้ว

      Ohhh sorry

  • @ksrikant5418
    @ksrikant5418 3 ปีที่แล้ว +293

    இந்த மறைமுக ஒலியியல் பிரம்மாக்களின் கலை நுட்பத்திற்கு தலை வணங்குகிறேன்.. வாழ்க வளர்க..

  • @Jaya-lk4wb
    @Jaya-lk4wb 3 ปีที่แล้ว +187

    ஹப்பா!! ஒரு சினிமாவுக்கு பின்னாடி எவ்ளோ விஷயம் இருக்கு.😱😱 எத்தனை பேரோட உழைப்பு இருக்கு. சூப்பர் ஜீ . 👍

  • @thiyaguraj4275
    @thiyaguraj4275 3 ปีที่แล้ว +56

    எங்களை அதிகம் கவர்ந்த சின்னஞ்சிறிய ஓசைகளின் சிற்பிகளை எங்கள் கண்முன் நிறுத்தியதற்கு நன்றி... புதிய திரைமறை உலகம்

  • @milksheik4782
    @milksheik4782 3 ปีที่แล้ว +1461

    ஒரு திரைப்படத்துக்கு பின்னாடி இத்துன பேரு உழைப்பு இருக்கு ஆன நம்ம சர்வ சதரணம மொக்க படம் சொல்லிட்டு போயிறோம்

    • @dhivyabaskar7023
      @dhivyabaskar7023 3 ปีที่แล้ว +10

      Correct

    • @jeromedsouza234
      @jeromedsouza234 3 ปีที่แล้ว +27

      Tamil talkies baaadu blue Satta pota erumaadu Dha bro apdi la sollitu erukaaan

    • @sanjumapavi7285
      @sanjumapavi7285 3 ปีที่แล้ว +4

      Yes😞😞

    • @milksheik4782
      @milksheik4782 3 ปีที่แล้ว +1

      @@jeromedsouza234 ama bro

    • @milksheik4782
      @milksheik4782 3 ปีที่แล้ว +1

      @@sanjumapavi7285 mm

  • @sivam485
    @sivam485 3 ปีที่แล้ว +730

    குத்தும் போது சத்தம் வந்துச்சா
    அது ஒரு இசை
    அரையும் போது சத்தம் வந்துச்சா இது ஒரு இசை 😂😂😂😂😁😁😁

  • @user-zv2ic4dh3w
    @user-zv2ic4dh3w 3 ปีที่แล้ว +1746

    போலி ஆர்டிஸ்ட் இவர்கள் அல்ல நடிப்பவர்கள் தான்.
    இவர்கள்தான் ஒரிஜினல் 👍

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +94

      Poli illa foley

    • @Je-oc5fl
      @Je-oc5fl 3 ปีที่แล้ว +32

      Atha konjam theliva sollalamla...

    • @Jaikanth_THE_ONE
      @Jaikanth_THE_ONE 3 ปีที่แล้ว +4

      @@CinemaTicketTamil hahaha...nice

    • @shankarsankar7346
      @shankarsankar7346 3 ปีที่แล้ว +1

      Hahah

    • @srisahana1938
      @srisahana1938 3 ปีที่แล้ว

      Walking fish found in Australia.Trending video.
      th-cam.com/video/tZqVSqV6JRw/w-d-xo.html

  • @ramalagan
    @ramalagan 3 ปีที่แล้ว +954

    போலி ஆர்டிஸ்ட்னு சொல்றதுக்கு பதிலா சவுண்டு மாஸ்டர்னு சொல்லியிருக்கலாம் .

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +91

      Poli illa foley

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +9

      @@CinemaTicketTamil eppadi villan ku blood varum

    • @atnscreenprinters6219
      @atnscreenprinters6219 3 ปีที่แล้ว +4

      Naanum idha thaan nenachen.....

    • @WithoutIsai
      @WithoutIsai 3 ปีที่แล้ว +4

      Foley is an interesting profession. Check out our channel for interesting videos 😁🙏❤️

    • @frsbeatstrailers3633
      @frsbeatstrailers3633 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mueWtYs-omQ/w-d-xo.html

  • @sanjeev8857
    @sanjeev8857 3 ปีที่แล้ว +146

    இசை இயற்கையில இருந்து வருது என்பதுக்கு நல்ல உதாரணங்கள் இவை....

    • @kesavank7164
      @kesavank7164 3 ปีที่แล้ว

      Wricki

    • @rajathiruppathy4005
      @rajathiruppathy4005 3 ปีที่แล้ว +1

      Loosu maari pesakoodathu ethallam iyarkkai la varuthu

    • @sanjeev8857
      @sanjeev8857 3 ปีที่แล้ว +4

      @Ninja arivu தம்பி நீ பகவத் கீதையை படிச்சிட்டு வந்து கமென்ட பண்ணு இங்க..

    • @sanjeev8857
      @sanjeev8857 3 ปีที่แล้ว +2

      @Ninja arivu தம்பி நீ இயற்கைல இருந்து வந்தியா இல்ல செயற்கையா வந்தியா இதுக்கு ஆன்சர் பண்ணு நீ கேட்ட கேள்விக்கும் அதான் பதில்....

    • @sanjeev8857
      @sanjeev8857 3 ปีที่แล้ว +3

      @Ninja arivu இத போய் உங்கொம்மாட்ட கேழுடா..இங்க வந்து கதறீட்டு கிடக்காத

  • @AllinOne-pl7vy
    @AllinOne-pl7vy 3 ปีที่แล้ว +642

    இந்த மாதிரி ஆர்டிஸ்ட் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிகிறது
    super Bro..🙏

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +8

      Thanks bro ❤

    • @mohanmohanmohan605
      @mohanmohanmohan605 3 ปีที่แล้ว +3

      ஐயாமீசைமுருகேஸ்இந்தகலையில்வல்லவர்{பூவேஉனக்காகபடத்தில்நடித்தவர்

    • @sathu1487
      @sathu1487 3 ปีที่แล้ว +1

      @@mohanmohanmohan605 entha scene la ena name bro padathula

    • @sathu1487
      @sathu1487 3 ปีที่แล้ว +2

      @@mohanmohanmohan605 entha scene la ena name bro padathula

    • @sathu1487
      @sathu1487 3 ปีที่แล้ว +1

      @@mohanmohanmohan605 entha scene la ena name bro padathula

  • @elakkiya1056
    @elakkiya1056 3 ปีที่แล้ว +126

    இவர்களுக்கு தான் உண்மையில் கோடியில் சம்பளம் கொடுக்க வேண்டும்

  • @mr.mr.veerappan4814
    @mr.mr.veerappan4814 3 ปีที่แล้ว +246

    ஐயே நா இந்த Video va பார்த்துடா. இனி எந்த படத்தோட Background Sound கேட்ட இந்த பொருளை வைத்து Back round போட்டுயிருப்பங்களே தா நீனைக்க தோன்றும்

  • @sandyworld...9413
    @sandyworld...9413 3 ปีที่แล้ว +84

    Y they are not getting any awards 🤔🤔🤔

  • @user-ef1kr3bv7o
    @user-ef1kr3bv7o 3 ปีที่แล้ว +526

    ஆனா இவங்களுக்கு சம்பளம் கம்மியா குடுப்பாங்க. இசையமைப்பாளர்களுக்கு சம்பளம் அதிகமாகுடுப்பாங்க

    • @balajim8102
      @balajim8102 3 ปีที่แล้ว +4

      உண்மை

    • @Muhilanjayaraman
      @Muhilanjayaraman 3 ปีที่แล้ว +23

      Ivangalum kashta paduraanga illanu sollala, aana music composition vida idhu onnum kashtam illaye...

    • @loganathanloganathan1606
      @loganathanloganathan1606 3 ปีที่แล้ว +1

      Yes

    • @shivoodhars1502
      @shivoodhars1502 3 ปีที่แล้ว +5

      Neee valdrothooda avan nala thaaan valdraaan... Muditu un veliya paaaaru

    • @thiyaguraj4275
      @thiyaguraj4275 3 ปีที่แล้ว

      So sad

  • @hafsaayeshu9184
    @hafsaayeshu9184 3 ปีที่แล้ว +30

    இவ்லோ உழைப்புக்கு பிறகு தான் ஒரு படம் உருவாக்கிறது. அவர்களின் உழைப்புக்கு ஒரு வணக்கம். மிக மிக அருமையான சப்தங்கள். அருமையான பதிவு.... நன்றி ❣

  • @r.vijayakumar7342
    @r.vijayakumar7342 3 ปีที่แล้ว +46

    வீடியோவுக்கு பல பாராட்டுக்கள்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 ปีที่แล้ว +14

    எல்லாம் மியூசிக் டைரக்டர் தான் பண்றாறு னு நினைத்து வந்தேன் 👌👌👌👌

  • @kalaikumar5412
    @kalaikumar5412 3 ปีที่แล้ว +97

    அன் லைக் போட்ட அந்த நல்ல உள்ளங்களை இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.🙏

    • @muruganMurugan-kq8oq
      @muruganMurugan-kq8oq 3 ปีที่แล้ว

      Unlike போட்ட இவனுக எல்லாம் வேலைக்கு போகாத சோம்பிறிகள் என்ன நான் சொல்வது சரியா

    • @dubaitimes8135
      @dubaitimes8135 3 ปีที่แล้ว

      Why cant give this effects by music composer ???? Tell me

  • @aatherajen473
    @aatherajen473 3 ปีที่แล้ว +191

    They are not fake artist... They are REAL. 🥴

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +15

      Poly illa foley

    • @Vishal-wy8wb
      @Vishal-wy8wb 3 ปีที่แล้ว +4

      @@CinemaTicketTamil Ada etho onnu

    • @Vishal-wy8wb
      @Vishal-wy8wb 3 ปีที่แล้ว +1

      @@LUCIFER-Rx 😉😉😉😉😅😅

    • @AchuAkshay1206
      @AchuAkshay1206 3 ปีที่แล้ว +1

      @@Vishal-wy8wb 😂😂😂

  • @smkumar4549
    @smkumar4549 3 ปีที่แล้ว +36

    இனிமேல் யாரும் படம் பார்க்கும் போது யாரும் மொக்க படம்முனு சோல்லு வாங்க அதற்கு பின்னாடி இருக்கும் திறமை பாருங்க

  • @blessingantro9827
    @blessingantro9827 3 ปีที่แล้ว +37

    Sound engineer ooda part ivlo irukuthu nu therinju kittom thank for ur video
    Do many videos about cinema very interesting ❤

  • @jeyasakthi7844
    @jeyasakthi7844 3 ปีที่แล้ว +80

    Most of the comments are They r not poly artist
    But the word said in the video is "Foley artist "

  • @r.s.p2369
    @r.s.p2369 3 ปีที่แล้ว +38

    Really but here's only get names
    Nowadays directors are praised
    When will these people recognized

  • @ATK_OSTs
    @ATK_OSTs 3 ปีที่แล้ว +14

    8:40 star sports tamil anchor..!!

  • @krithikal136
    @krithikal136 3 ปีที่แล้ว

    Super bro,,, continue your work
    Ninga evlavo talenta ulaguttukku kaatringe . nice idea TH-cam Lee ededoo paakrukku badilla inda maadri videos paakrukku intrestingaa irukku

  • @thenewone4812
    @thenewone4812 3 ปีที่แล้ว +25

    Another the most underrated job in movie.

  • @meenakshi1386
    @meenakshi1386 3 ปีที่แล้ว +35

    Another different content...
    Hats off cinema ticket

  • @shanfarez7943
    @shanfarez7943 3 ปีที่แล้ว +2

    அருமை சிறப்பு ஒரு சிறப்பான தொகுப்பு இலை மறை காய்களாக இருக்கும் இந்த அருமையான artist களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி .வாழ்க !

  • @yamunai5098
    @yamunai5098 3 ปีที่แล้ว +1

    மிக அருமை.... மிக தத்ரூபமாக செய்துள்ளார்கள்.... இவர்களது திறமைக்கு திரையுலகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்....

  • @prathaps2092
    @prathaps2092 3 ปีที่แล้ว +44

    சிறந்த பதிவு..... தமிழ் சினிமா 👍

  • @nationalenviro
    @nationalenviro 3 ปีที่แล้ว +75

    Cinema ticket is the only channel who reveals all the talent of others work ing in cinema and they also show us rara videos of cinema actors

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +1

      Thanks bro ❤

    • @nationalenviro
      @nationalenviro 3 ปีที่แล้ว

      @@CinemaTicketTamil welcome ❤️💗

    • @srisahana1938
      @srisahana1938 3 ปีที่แล้ว

      Walking fish found in Australia.Trending video.
      th-cam.com/video/tZqVSqV6JRw/w-d-xo.html

  • @RaviRavi-fp2qj
    @RaviRavi-fp2qj 3 ปีที่แล้ว +9

    Thank you for these sound engineer's....and Thanks to show this👏👏👏

  • @TamilScape
    @TamilScape 3 ปีที่แล้ว +4

    அருமையான தகவல்கள். சுவாரஸ்யமான தகவல்கள். இதன் பின்னிருக்கும் கலைஞர்களுக்கு போதிய கவனமோ ஊதியமோ கிடைக்காது எனும் எதார்த்தம்தான் வருத்தம்.

  • @selva4879
    @selva4879 3 ปีที่แล้ว +77

    எலும்பு உடையும் காட்சிக்கு....நம்ம Mind நேரா தலைவனை ஞாபக படுத்துது

  • @JB-gh5ib
    @JB-gh5ib 3 ปีที่แล้ว +85

    , சினிமா பின்னணியில் உள்ளவர்கள் திறமையுள்ளவர்கள் தெரிவதில்லை நன்றி

  • @karthickshree1950
    @karthickshree1950 3 ปีที่แล้ว +3

    Unmaya ve Actors & Actress ah Vida Ivanga Than Romba Work panranga. Like it👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @kasikasisamy2139
    @kasikasisamy2139 3 ปีที่แล้ว

    Super super Anna ippadi videos verra level insfar pannuthu like you Anna 👌👍

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 3 ปีที่แล้ว +106

    இதுக்கு ஏன் நம்ம Like போட கூடாது.

  • @bagyalakshmi8464
    @bagyalakshmi8464 3 ปีที่แล้ว +10

    This teached us , every persons are very important in our life, so don't underestimate any person. In my life many relations Underestimated me in my childhood days

  • @surekha6103
    @surekha6103 3 ปีที่แล้ว +5

    Hats off to Mr. Purushottaman

  • @dhivyamn5019
    @dhivyamn5019 3 ปีที่แล้ว +1

    Super. Intha video pakkum pothu cinema edukkarathu romba kastam nu feal achu. Thank you

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 3 ปีที่แล้ว +16

    மறக்க முடியாத மறைவில் இயங்கும் கலைஞ்சர்கள்

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 3 ปีที่แล้ว +28

    அருமையான வீடியோ அண்ணா

  • @revathi8179
    @revathi8179 3 ปีที่แล้ว +1

    Awesome 😍😍😍itheyellam nega solli than theyrium... Normal uh irukura sound kula ivlo work uh😨 semmmmma ❤️❤️

  • @karuppasamym6224
    @karuppasamym6224 3 ปีที่แล้ว +15

    Most interesting job... They should be motivated here after at least

  • @bharathj3126
    @bharathj3126 3 ปีที่แล้ว +21

    Pistol and machine gun sounds🔥🔥

  • @dhanathanish6200
    @dhanathanish6200 3 ปีที่แล้ว +7

    Just flim nenichatan but so many person work and dedication wow

  • @sasimaamasskitchenandlifestyle
    @sasimaamasskitchenandlifestyle 3 ปีที่แล้ว +2

    அருமையாக உள்ளது சகோ

  • @uma_pattuchlm2543
    @uma_pattuchlm2543 3 ปีที่แล้ว +1

    😎Vera level Anna super sound edit Evlo kastam super handsoff 🤝🙌neengalum hero than Anna ippo👍

  • @gvhcreations275
    @gvhcreations275 3 ปีที่แล้ว +5

    Purushothaman awesome ❤️🔥🔥

  • @aklieshwaran2685
    @aklieshwaran2685 3 ปีที่แล้ว +5

    Wow this is extraordinary oru cinema edukurathukku ethana peroda ulaippu irrukku nalla puriyudhu really its great information

  • @missjeevithasekar7797
    @missjeevithasekar7797 3 ปีที่แล้ว +1

    Wow... Super bro.. Ivalo naal theyriyatha oru visiyam unga channel ah theyrinjikiten

  • @vijayakumar-el2bt
    @vijayakumar-el2bt 2 ปีที่แล้ว

    Vera level mass super thalaiva

  • @sahanagowrisaravanan
    @sahanagowrisaravanan 3 ปีที่แล้ว +4

    Nice anna... These Foley artists are giving life to the movie... 😊

  • @kirutheesvar.s1541
    @kirutheesvar.s1541 3 ปีที่แล้ว +2

    Super.. innum niraya podunga.. Vera level

  • @rnoorullarnoorulla1124
    @rnoorullarnoorulla1124 3 ปีที่แล้ว +1

    Paaaa...... Mass mass working

  • @thestranger618
    @thestranger618 3 ปีที่แล้ว

    Super work purashothaman.... 🙂🙂🙂

  • @manigandanelumalai237
    @manigandanelumalai237 3 ปีที่แล้ว +6

    I never expecte this sounds. This is amazing. Thanks bro

  • @sunilraj-lf6tl
    @sunilraj-lf6tl 3 ปีที่แล้ว +19

    Evangalalam kandippa padam mudincha pinnadi boppers la join pannanum this our request ☺🙏

  • @mydeentech6723
    @mydeentech6723 3 ปีที่แล้ว +1

    Really super❤❤❤ intha videos ellam romba naal theditu irunthen

  • @susilak5844
    @susilak5844 3 ปีที่แล้ว

    Nambave mudiyala.really superb.all sound music director than kudupanga nu ninachen. Thanks

  • @wikkimusic6683
    @wikkimusic6683 3 ปีที่แล้ว +3

    Bro Romba romba useful video bro pls ithoda part 2 potunga bro pls ❤️

  • @f2footfreaks976
    @f2footfreaks976 3 ปีที่แล้ว +20

    Bro .. A huge salute for the video and the efforts you have put to get this video out ...

  • @rkbrkb3928
    @rkbrkb3928 3 ปีที่แล้ว

    Super information bro thanks nandri Vanakkam

  • @gowrispmgowrispm6226
    @gowrispmgowrispm6226 3 ปีที่แล้ว

    Wow super it's amazing,. Real heroes Video super

  • @user-sf2vp6nt3x
    @user-sf2vp6nt3x 3 ปีที่แล้ว +22

    8:19 who are all noticed the MUTHU
    Hit a like.

  • @monkeychunkey4957
    @monkeychunkey4957 3 ปีที่แล้ว +3

    Vera level ya🙏🏻🙏🏻🙏🏻

  • @reshmabanu755
    @reshmabanu755 3 ปีที่แล้ว +1

    Wow vera level keep doing

  • @kanirah7106
    @kanirah7106 3 ปีที่แล้ว

    Good job done by you....so much hidden things revealed by you... A very good you tube channel... you've got lot of good stuff to watch one another in row...ALL THE BEST....

  • @sandycruzesandya9299
    @sandycruzesandya9299 3 ปีที่แล้ว +4

    Really amazing 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 talented person 😍🤠

  • @padmaprathapkumar7434
    @padmaprathapkumar7434 3 ปีที่แล้ว +3

    No words to say 😍😍😍 it's very difficult work, Hats off to the creators 🔥💗😇🙏🏼 And very very Thanks for this useful information 😊😊🥰🥰🤗🤗💝💓🙏🏼

  • @WithoutIsai
    @WithoutIsai 3 ปีที่แล้ว

    Foley artists vela evlo kashtam nu naanga videos panrappo thaan therinjudhu! Hats off ❤️❤️❤️

  • @Dev_vihaan
    @Dev_vihaan 3 ปีที่แล้ว +1

    Semma work paaa

  • @JeevanbabuS
    @JeevanbabuS 3 ปีที่แล้ว +6

    Vera level 💥💥🔥

  • @lazerlight9258
    @lazerlight9258 3 ปีที่แล้ว +3

    Super !!!
    Ivlo visiyatha ethir pakala!

  • @kalikalingaraj7940
    @kalikalingaraj7940 3 ปีที่แล้ว +1

    Super bro sema.....

  • @EMARAJ2356official
    @EMARAJ2356official 3 ปีที่แล้ว

    Vera lavel create super technical

  • @sanjaykumaran315
    @sanjaykumaran315 3 ปีที่แล้ว +21

    RIP SPB 😭😭

  • @petsworld7359
    @petsworld7359 3 ปีที่แล้ว +5

    😱😱amazing🤩

  • @attitudequeendheerthi5843
    @attitudequeendheerthi5843 3 ปีที่แล้ว

    Super tq u r upload keep rock

  • @jameslee007
    @jameslee007 3 ปีที่แล้ว

    Nalla thagavalgal. Arumai.

  • @mphk5570
    @mphk5570 3 ปีที่แล้ว +3

    Good video, it shows their hard work who all are working behind the movie scenes
    We should appreciate them 👏👏👏
    And kaatru veliyidai movie background also too perfect

  • @jjjovnisarp6033
    @jjjovnisarp6033 3 ปีที่แล้ว +12

    that guy purushothaman's whole body works enthusiastic, see in machine gun sound making

  • @ponneeseditz8961
    @ponneeseditz8961 3 ปีที่แล้ว +1

    Kola Mass jiii

  • @xi-arithiga9257
    @xi-arithiga9257 3 ปีที่แล้ว

    Spr. Amazing.

  • @dhamodaraninbanathan3592
    @dhamodaraninbanathan3592 3 ปีที่แล้ว +60

    They are not POLI artists... They are the REAL ARTISTS....

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +3

      Poli illa foley

    • @dhamodaraninbanathan3592
      @dhamodaraninbanathan3592 3 ปีที่แล้ว

      @@CinemaTicketTamil ok bro....

    • @babumani9977
      @babumani9977 3 ปีที่แล้ว +3

      its pronunciation mistake not listener mistake

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว

      th-cam.com/video/AEz_kNenqZg/w-d-xo.html
      தமிழன்கே தமிழ் தேர்வு வைக்கும் தமிழன்.

  • @Nothing90080
    @Nothing90080 3 ปีที่แล้ว +5

    Romba different ana video ji very interesting

  • @mkmani6404
    @mkmani6404 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் பா

  • @sherlynnathaniel5708
    @sherlynnathaniel5708 3 ปีที่แล้ว +1

    Wow!!supr nalla information ah collect panringa all the very best🙂I wish ur channel shuld get more subscribers

  • @adithyaadithya8703
    @adithyaadithya8703 3 ปีที่แล้ว +4

    Vera level video semma content

  • @premaprema1842
    @premaprema1842 3 ปีที่แล้ว +4

    Truly cenema helps many people's lives 👍

  • @vmswarnivalu8259
    @vmswarnivalu8259 3 ปีที่แล้ว +1

    Supper ra irruku innum athigama post painnuga

  • @chandru267
    @chandru267 3 ปีที่แล้ว

    Excellent content. Please continue to post these kind of interesting videos....👍

  • @Muthulakshmi-fr3ho
    @Muthulakshmi-fr3ho 3 ปีที่แล้ว +4

    Really impressed ❤️👍👍 totally different

  • @AbuBakkar-dx5hv
    @AbuBakkar-dx5hv 3 ปีที่แล้ว +3

    Bro Vera Laval speech keep rocking bro

  • @anandanandbabu9096
    @anandanandbabu9096 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி

  • @kamalig3532
    @kamalig3532 3 ปีที่แล้ว +1

    Wow semma super 😇

  • @kaliappann3992
    @kaliappann3992 3 ปีที่แล้ว +4

    Semma.. it's a Great thing to bring out these talents..

  • @Prince_Sen
    @Prince_Sen 3 ปีที่แล้ว +10

    Bro really thanks for sharing this info bro... really u changed my opinion of cinema and hereafter I won't say any movie is flop or hit....this much work they do y won't they show this in credit area..to show plp how much they have worked for that flim ...👍they shuld show this all so that plp won't c actor or actress to decide hole movie is hit or flop

  • @vithajeevi4454
    @vithajeevi4454 3 ปีที่แล้ว +2

    Intha mathiri video la.....ungalukku enga irunthu kidaikuthu bro...such a awesome videos 🥰🥰