ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இந்திய தொலைத்தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்துவது யார்? வெளியான புள்ளிவிவரம் | AIRTEL | JIO | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    இந்திய தொலைத்தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்துவது யார்? வெளியான புள்ளிவிவரம் | AIRTEL | JIO | PTT
    #airtel #jio #bsnl #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 84

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph หลายเดือนก่อน +84

    இப்போதும் ஒன்றும் குறைத்து போக வில்லை BSNL தரமான 4g சேவையை வழங்கினால் போதும் வாடிக்கையாளர் திரும்ப வருவார்..

    • @IMSONOTGOOD
      @IMSONOTGOOD หลายเดือนก่อน +10

      அதுதான் குடுக்க மாட்டாங்களே 🥱

    • @TIMEPASSBROTHERS
      @TIMEPASSBROTHERS หลายเดือนก่อน

      ​@@IMSONOTGOODaugest month lanch

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr หลายเดือนก่อน +2

      😂😂

    • @mewedward
      @mewedward หลายเดือนก่อน

      Modi mama jio marumakan ah eppadi vettu kudupar 😅😅😅😅

    • @BSNLConnectingIndia
      @BSNLConnectingIndia หลายเดือนก่อน

      Soon Updating..
      Stay Tuned On BSNL

  • @annadurai6316
    @annadurai6316 หลายเดือนก่อน +16

    அரசு நிறுவனத்தை அரசே முடக்கிவிட்டது. நாட்டில் முதலிடத்தில் இருந்த நிறுவனம் இன்று கடை நிலையில் உள்ளது.

  • @KingCobra-dc4kd
    @KingCobra-dc4kd หลายเดือนก่อน +35

    எல்லாம் மோடி ஜீ சப்போர்ட்

  • @thamaraikani3567
    @thamaraikani3567 หลายเดือนก่อน +25

    அம்பானியை பணக்கார பட்டியலில் வளர்த்து விடுபவர் மோடி அவர்கள்

  • @deenadhinakaran8809
    @deenadhinakaran8809 หลายเดือนก่อน +16

    Tower work பன்றவர்களுக்கு சம்பளம் உயர்ந்தவில்லை

  • @J-o-n-a30
    @J-o-n-a30 หลายเดือนก่อน +18

    ட்ராய் எதற்காக இருக்கிறது?
    கட்டண உயர்வை எதுவும் கேட்க வேண்டாமா?

    • @Light_factz
      @Light_factz หลายเดือนก่อน +4

      காச வாங்கிருபானுக 😂

  • @santhoshsubramani3126
    @santhoshsubramani3126 หลายเดือนก่อน +6

    வரிகளை உயர்த்தினால் நாடு முன்னேறாது பணக்காரர்கள் தான் முன்னேறுவார்கள்

  • @hemachandran4485
    @hemachandran4485 หลายเดือนก่อน +31

    Bsnl network and Internet speed correct ha eruntha pothum top la vanthudum. Namma government private kutha support panranga aparam yenga eruntha bsnl top la varum.

    • @chandru2kc
      @chandru2kc หลายเดือนก่อน

      Who say? Govt support private. So what sim u use jio or airtel? First u change bsnl support government company

    • @TIMEPASSBROTHERS
      @TIMEPASSBROTHERS หลายเดือนก่อน

      August la 4g lanch panuvanga BSNL

    • @jbtrading2336
      @jbtrading2336 หลายเดือนก่อน

      ​@@TIMEPASSBROTHERSAre u sure???? Chennai la eppo launch?))

    • @chandru2kc
      @chandru2kc หลายเดือนก่อน

      @@TIMEPASSBROTHERS வயசு வந்தா என்ன வரலனா என்ன...!!

  • @skannan9677
    @skannan9677 หลายเดือนก่อน +12

    Vera yaaru Bjp dhaan.

  • @mjsidheekbasha7460
    @mjsidheekbasha7460 หลายเดือนก่อน +12

    தொலைத்தொடர்பு துறையான ட்ராய் அனுமதி இல்லாமல் எப்படி கட்டணங்களை உயர்த்த முடியும்

  • @Bala-ls8uy
    @Bala-ls8uy หลายเดือนก่อน +2

    தேர்தல் முடிந்தவுடன் அவரவர் வேலையை காட்டுகிறார்கள். வெயிலில் வ‌ரிசையில் கால்கடுக்க நின்று ஓட்டுப்போட்ட நடுத்தர வர்க்கம் தான் பாவம் 😢

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m หลายเดือนก่อน +1

    BSNL

  • @IMSONOTGOOD
    @IMSONOTGOOD หลายเดือนก่อน +5

    Government support jio airtel but bsnl 🤧

  • @21STARZ
    @21STARZ หลายเดือนก่อน +3

    Who are all till now using BSNL 😄? LIKE

  • @22kjewelers
    @22kjewelers หลายเดือนก่อน +7

    Jio நாசமாக போவது உறுதி..

  • @dbloods6799
    @dbloods6799 หลายเดือนก่อน +3

    Now I m switching to BSNL 🙏🙏 bye airtel and jio it's ok whether I m get 3G speed also ...

  • @josephsuren3841
    @josephsuren3841 หลายเดือนก่อน +1

    கொள்ளை அடிச்சான்களே என் தலைவன் அம்பானி அந்த கொள்ளையர்களை துரத்தி விட்டர்

  • @Vikram369A
    @Vikram369A หลายเดือนก่อน +4

    Airtel was no 1 from 2009 to 2018.
    But Jio launched in 2016 ,went ahead of Airtel in just two years and reached no 1 by 2018.
    Now the undisputed king of telecom networks.

  • @KarthikKarthik-nx7zt
    @KarthikKarthik-nx7zt หลายเดือนก่อน +1

    Oru private panrathu government panna mudiyala bsnl epadi mela varum?

  • @appu2175
    @appu2175 หลายเดือนก่อน +2

    Bsnl 3g my sim 😅 but network super speed😅

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க

  • @ramkumarr2617
    @ramkumarr2617 หลายเดือนก่อน +1

    Tommrow no chance i will not be use people should demand

  • @learnings-ln7qb
    @learnings-ln7qb หลายเดือนก่อน +3

    மக்களைப் பற்றி இந்த மோடி அரசு என்று கவலைப் பட்டுள்ளது ? அதானிக்கும் அம்பானிக்கும் சேவகம் செய்ய அல்லவா இருக்கிறது.

    • @sanjayraj65
      @sanjayraj65 หลายเดือนก่อน

      அதான் பாஜக க்கு ஒரு MP கூட வெற்றி பெற வைக்காமல் தோற்கடித்து விட்டோமே அதைத் தவிர வேறு என்ன நம்மால் புடுங்க முடியும்.
      மோடி சரியில்லை என்றால் 5 வருடங்களுக்கு ஒரு முறை வாக்குகள் மூலம் தோற்கடிக்கலாம் அதைத் தான் டா தமிழ் நாடு செய்கிறது.
      இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது மூடிட்டு இப்படி கதறி தான் ஆகனும்

  • @logeshp3790
    @logeshp3790 หลายเดือนก่อน

    Jio is better than Airtel compared with lower cost 👍💯 jio best experience in my area

  • @onlygaming7652
    @onlygaming7652 หลายเดือนก่อน +2

    TRAi intrupet and leads to price down

  • @MDSamee20
    @MDSamee20 หลายเดือนก่อน

    Vaanga pa uninor

  • @karthiktamil8028
    @karthiktamil8028 หลายเดือนก่อน

    1500 rs கொண்டு வந்தா பிசினஸ் போன்ற முக்கியமான விஷயங்களை மட்டும் அறிந்து கொண்டு நாடு நல்ல நிலையை அடையும் வருங்கால தலைமுறைனர் நல் வழியினில் வளருவார்கள் செல் போன் பயன்பாடு வீட்டிற்க்கு ஒன்றாக இருநதால் தவறான செயல்கள் மிக மிக குறைந்து விடும்
    .

  • @prabu470
    @prabu470 หลายเดือนก่อน

    TATA varum again comunication la

  • @KarthikKarthik-nx7zt
    @KarthikKarthik-nx7zt หลายเดือนก่อน

    Next dth and cable wait panni parunga

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 27 วันที่ผ่านมา

    BSNL staff somberi 😢

  • @anniyanayalaan
    @anniyanayalaan หลายเดือนก่อน

    People knew which political party behind this. Though the vadakkans support and vote for that party...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน

    4G,5G...modi ji🖐😎

  • @coolkrishnan
    @coolkrishnan หลายเดือนก่อน

    inflation 😢

  • @sstudio6979
    @sstudio6979 หลายเดือนก่อน +2

    B s n l ethu uonoda time vaa manacha

  • @selveeswaran185
    @selveeswaran185 หลายเดือนก่อน

    jio amount received ...topic changed..jio is servicing good for peoples..echaa media daa nee

  • @kabirstyle3850
    @kabirstyle3850 หลายเดือนก่อน

    Boycott jio and airtel

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 หลายเดือนก่อน

    என்ன திடிர்னு BJP எதிர்ப்பு?

  • @simplewar
    @simplewar หลายเดือนก่อน

    How Jio came no1 How Modi came into power Everything started when CAG just published one report of specualtions that Loss for govt because of 2G tender but actually that one allowed many players and people got many choices

  • @oilmill8468
    @oilmill8468 หลายเดือนก่อน

    Sun network 🎉🎉

  • @anbu_G1
    @anbu_G1 หลายเดือนก่อน

    Mobile irukkakudadhu ellam nama panamthan 🤮🤮🤮🤮👿👿👿😈😈😈🥵🥵🥵🥵vina pogudhu

  • @ananthcmpunk7899
    @ananthcmpunk7899 หลายเดือนก่อน

    Before Jio's entry, Airtel offered 1GB of data for Rs. 250 per month and talk time for Rs.10. However, with the introduction of call cutter, the current package is now better than the 2016 package.

  • @sabariv6468
    @sabariv6468 หลายเดือนก่อน

    Port to BSNL

  • @prasadmurugesan8615
    @prasadmurugesan8615 หลายเดือนก่อน

    Aircel has fallen by Maxis

  • @jogajo4756
    @jogajo4756 หลายเดือนก่อน

    Tata docomo back

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 หลายเดือนก่อน

    Modi கம்னாட்டி Jio க்கு தாரவாத்து குடுத்துட்டான் 😢😢😢 India நாடே குஜராத் ஆல வழி வகுத்தது😮😮😮😮 மக்கள் உணர வேண்டும் ஏன் மோடிக்கு vote பொட்டோம் 😂😂😂

  • @ramkumarr2617
    @ramkumarr2617 หลายเดือนก่อน

    Saulte for modi and adani aabani nasama poga

  • @praveenkumartamil8982
    @praveenkumartamil8982 หลายเดือนก่อน

    Still price was fair

  • @user-ck9yb3ty2t
    @user-ck9yb3ty2t หลายเดือนก่อน

    Monopoly

  • @user-gl9it4ws7h
    @user-gl9it4ws7h หลายเดือนก่อน +1

    BSNL

  • @KarthikKarthik-nx7zt
    @KarthikKarthik-nx7zt หลายเดือนก่อน

    Next dth and cable wait panni parunga

  • @PrathapKumar-hh5gy
    @PrathapKumar-hh5gy หลายเดือนก่อน

    BSNL