நின்றுகொண்டிருந்தவனின் இடுப்பில் சொருகிய விமானம்..!விடியோவை பார்த்தால் பல்பு நிச்சயம்.! | PTS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2022
  • நின்றுகொண்டிருந்தவனின் இடுப்பில் சொருகிய விமானம்..!விடியோவை பார்த்தால் பல்பு நிச்சயம்.!
    #airplane #viralvideo #ptnews #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

ความคิดเห็น • 467

  • @advocatesaravananranganath2222
    @advocatesaravananranganath2222 ปีที่แล้ว +488

    கடைசில உங்க சேனல் இந்த நிலைமைக்கு வந்துடுச்சு.... பாவம்.

    • @k.karthikselvam8775
      @k.karthikselvam8775 ปีที่แล้ว +14

      Loosu news channel

    • @90srajavlog7
      @90srajavlog7 20 วันที่ผ่านมา

      😂😂😂

    • @Sparrow22.
      @Sparrow22. 15 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @mylifemypassion3294
      @mylifemypassion3294 2 วันที่ผ่านมา

      😂😂😂

  • @saleembasha2386
    @saleembasha2386 ปีที่แล้ว +547

    புதிய தலைமுறை சேனல் மீது மிகுந்த மதிப்பு இருந்தது அது இனிமே இருக்காது

  • @user-ib1xj5uo2e
    @user-ib1xj5uo2e ปีที่แล้ว +173

    சின்ன பையனோ பெரிய ஆளோ மரியாதையுடன் தலைப்பு இடவும் மிகவும் தரம் தாழ்ந்த செயல்

    • @TimePass-jh2ew
      @TimePass-jh2ew ปีที่แล้ว

      Ivan channel fulla fake news than.. rajini sethu 4 masam aguthu. Ivan chennel ah.. reports ah pottu vidunga..

    • @Anusha-un4hd
      @Anusha-un4hd 19 วันที่ผ่านมา

      True

  • @seeds-2831
    @seeds-2831 4 หลายเดือนก่อน +50

    புத்தாண்டில் உங்களின் சேனல் தரத்தை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி. இனிமே எல்லா செய்திகளுக்கும் உங்க சேனலை தான் பார்க்கலாம்னு இருக்கிறோம். மிக்க நன்றி

    • @GaGa-eo5zh
      @GaGa-eo5zh 3 หลายเดือนก่อน +2

      😂😂

    • @pavithra-7429
      @pavithra-7429 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @RajanChitra-wz7ie
      @RajanChitra-wz7ie 2 หลายเดือนก่อน

      ​@@GaGa-eo5zh😢😮😅

    • @RajanChitra-wz7ie
      @RajanChitra-wz7ie 2 หลายเดือนก่อน

      😂​@@pavithra-7429

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb 11 หลายเดือนก่อน +160

    அசிங்கமாக கேட்பேன் 🤬 புதிய தலைமுறை மீது ஒரு மரியாதை இருந்தது🤬

    • @vijayramanujam7336
      @vijayramanujam7336 5 หลายเดือนก่อน +6

      புதிய தலைமுறை ஒரு பொரம்போக்கு சேனல் னு நிருபிச்சுட்டான்.

    • @yaarumillama6401
      @yaarumillama6401 5 หลายเดือนก่อน

      ​@@vijayramanujam73367😅😅😅 yes

  • @vanmam
    @vanmam ปีที่แล้ว +201

    இதுமாதிரி தலைப்ப பாக்கும்போது…
    தமிழ்நாட்டுகாரன் அவ்வளோ கேனை பயலுங்கலானு தோனுது.
    😂😂😂
    இது போன்ற செய்தி சேனலை பார்ப்பதை தவிறுங்கள் மக்களே 🙏🏼

    • @EtNran
      @EtNran ปีที่แล้ว +7

      '' Don't recommend this channel '' option is best

    • @crowns.i.hakeem7798
      @crowns.i.hakeem7798 ปีที่แล้ว

      எல்லோருமாக சேர்ந்து TH-cam - Report - Spam or Mislead என்று புகார் அளியுங்கள். மீண்டும் ஒருமுறை Don't Recommend channel Press செய்து வெளியேறுங்கள். இவன் ஒழியிறானா பார்க்கலாம்.

    • @sasirekha6785
      @sasirekha6785 ปีที่แล้ว

      Tamils won't woke... Ipdi NEWS pota thaan.

    • @itkumarjp
      @itkumarjp ปีที่แล้ว +2

      குடுமி தாெிநு ஒய்

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr ปีที่แล้ว +25

    புதிய தலைமுறை பணத்திற்காக விலை போனவள்தானே.

  • @vigneshkumars4680
    @vigneshkumars4680 ปีที่แล้ว +149

    பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது புதிய தலைமுறை... புரிந்து கொண்டால் சரி...

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb 3 หลายเดือนก่อน

      Theva patta ungala contact pannuvanga bro kavala padathinga😂😂😂

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 ปีที่แล้ว +340

    நம் தரம் உயர்த்தாவ் அரசியல் மற்றும் மீடியா , சினிமா காரனுங்க காலி
    தரம் மாற விடமாட்டார்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +30

    விமானம் போல் தெரியவில்லை விமானம் பொம்மை போல் தெரிகிறது

    • @biblemeditation6145
      @biblemeditation6145 4 หลายเดือนก่อน

      💯 correct remote flight

    • @sakthidevi1362
      @sakthidevi1362 หลายเดือนก่อน +1

      Yes correct not real flight

    • @Sparrow22.
      @Sparrow22. 15 วันที่ผ่านมา +1

      Pomaitha athu😅

  • @mathesvaranpasupathi9103
    @mathesvaranpasupathi9103 ปีที่แล้ว +148

    தமிழ் நாட்டின் மக்கள் நிலமை இவ்வளவு மோசமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம் அறியாமை மற்றும் ஒட்றுமையின்மை.

  • @simonmount5926
    @simonmount5926 ปีที่แล้ว +10

    இந்த செய்தியை எல்லாம் தர உங்களுக்கே நல்லாயிக்கா....தரம் தாழ்ந்த செய்தி.

  • @rkalaiselvi1528
    @rkalaiselvi1528 ปีที่แล้ว +91

    Yeppudi yellam news podringa🤔

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq ปีที่แล้ว +193

    Kunjula soruguchunu title podu innu neriaya per papanga...

  • @thangarajk6456
    @thangarajk6456 ปีที่แล้ว +40

    உங்களுடைய செய்தியை நம்பக்கூடாது எண்பதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு

  • @motivationbags4572
    @motivationbags4572 ปีที่แล้ว +10

    Awesome semma comedy good nice model realistic

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk8291 2 หลายเดือนก่อน +1

    இனி இதன் பெயர் புதிய தலைமுறை இல்லை புதிய தருதலை 😂😂

  • @Raamarajan
    @Raamarajan 6 หลายเดือนก่อน +8

    நான் அப்படியே shock ஆகிட்டேன் 😂😂🤣

    • @kamaraj8536
      @kamaraj8536 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @mylsamy9798
    @mylsamy9798 ปีที่แล้ว +8

    திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை அவர்களின் பேட்டியை நேரலை யை வெளியிடாமல் தவிர்த்து ஊழலுக்கு துணை போகும் தினத்தந்தி ஊடகமும் தினத்தந்தி பத்திரிக்கை தவிர்க்க வேண்டும்

    • @Leo_2k2
      @Leo_2k2 4 หลายเดือนก่อน

      Adha Dina Thanthi channel la sollunga
      Boomer maari Pudhiya Thalaimurai channel la solitu irukinga

  • @jeevaofficial8394
    @jeevaofficial8394 ปีที่แล้ว +5

    Nice

  • @sudhadhanusree6597
    @sudhadhanusree6597 3 หลายเดือนก่อน +1

    என்னடா இது பிலைட்டையே தூக்குறான் நிஜமா அது பிலைட் தானா

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 ปีที่แล้ว +2

    Ending super

  • @manighilli2356
    @manighilli2356 ปีที่แล้ว +2

    Ithu vandhu two mth ku mela aachu , neenga ipo tha kandu pidichurukennga good 😀

  • @marie561
    @marie561 ปีที่แล้ว +3

    சேனல் தரம் குறைந்தது

  • @Pilgili
    @Pilgili ปีที่แล้ว +7

    வெண் ஜட்டி வேந்தர் பின்னால் சொருகிய விமானம் என்று பெயரிட வேண்டியதுதானே புதிய தலைமுறை ?

  • @SenthilKumar-ru5uy
    @SenthilKumar-ru5uy ปีที่แล้ว +2

    செம

  • @Unnal_Mudiyum
    @Unnal_Mudiyum 3 หลายเดือนก่อน +1

    புதிய தலைமுறை நியூஸ் மக்களுக்கு ஒரு பயன் உள்ள தகவல்கள் தருகின்ற ஒரு நல்ல நியூஸ் சென்னால் இருந்தது ஆனால் எப்பொழுது மக்களை ஏமாத்தும் வகையில் இந்த காணொளியை பதிவு செய்து உள்ளீர்கள் தயவு செய்து இதுபோன்ற காணொளியை பதிவு செய்ய வேண்டம்

  • @sakthikumar.m6946
    @sakthikumar.m6946 ปีที่แล้ว +1

    புதிய தலைமுறை சர்ஃபேஸ் பண்ணதுக்கு இதுவும் வேண்டும் எனக்கு

  • @muthu4266
    @muthu4266 ปีที่แล้ว +1

    News channel'lum thumbnail pic and caption vachi ematuna enga sir poradu

  • @cobratate538
    @cobratate538 ปีที่แล้ว +15

    Ithum nengaley panikitiganah yengala maari meme creator yenna mariyathaa.

  • @lingaeditz541
    @lingaeditz541 ปีที่แล้ว +1

    Brilliant of Camera Man And Zooming pakkaa🫠

  • @yaarumillama6401
    @yaarumillama6401 5 หลายเดือนก่อน +1

    உங்கள் சேனலில் வரும் செய்திகளை நம்பக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு இது ஒன்று 👍 ✔ 👍

  • @sarathisadoja8177
    @sarathisadoja8177 ปีที่แล้ว +29

    Deii ungaluku news poda video illaya da yen da engala savadikaringa

  • @rasakisan3229
    @rasakisan3229 ปีที่แล้ว +1

    தந்தி டிவி எப்போது காமடி சேனலாக மாறியது?

    • @maheshwari749
      @maheshwari749 ปีที่แล้ว

      Ithu thandhi illa pa puthiyathailaimurai 😂

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon ปีที่แล้ว +8

    Ellame views kakathan maara❤❤

  • @KarthiKing-bm7bh
    @KarthiKing-bm7bh 14 วันที่ผ่านมา

    🙏🙏

  • @vasimcarsauto362
    @vasimcarsauto362 ปีที่แล้ว +19

    டேய் வர வர TH-cam channel ஆரம்பிச்சிடலாம் நீங்கள் எதுக்கு trai கு காசு கட்டிட்டு இருக்கனும்

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      🤣🤣😂😂

  • @KumaresanKumaresan-fh3so
    @KumaresanKumaresan-fh3so 24 วันที่ผ่านมา

    அடேங்கப்பா நல்லா சொருகிருச்சி

  • @VvVv-xx2th
    @VvVv-xx2th 10 หลายเดือนก่อน

    Iduppula sorugarqku padhula konjam kila sorugirundha nallarukumn yanakju romba perunmaiya irukkum

  • @karthikavi8754
    @karthikavi8754 ปีที่แล้ว +5

    Bro ithu news channel thana

  • @ryro6620
    @ryro6620 2 หลายเดือนก่อน

    இந்த சேனல் இப்படி கேவலமா போய்விட்டதே..

  • @pavithra-7429
    @pavithra-7429 2 หลายเดือนก่อน

    சொருவுறதுக்கு வேற இடமே கிடைக்கலையா.. 😂😂😂

  • @user-lz1on9nw9b
    @user-lz1on9nw9b 4 หลายเดือนก่อน

    Super Enna oru comedy😱😱😱😱😱😱🤔🤔🤔🤔🤭🤭🤭🤭

  • @quoteworld3375
    @quoteworld3375 ปีที่แล้ว +6

    Ithu news channel ah illa tik tok ah??

  • @jannathinfo9688
    @jannathinfo9688 3 หลายเดือนก่อน

    பாரிர் பாரிர் இப்படி ஒரு பாவனையை பாரிர் எம்பி எலக்ட்ஸன் வர போகுது அதையும் பாரிர்😢😢😢😢

  • @Tamil48211
    @Tamil48211 2 หลายเดือนก่อน

    😮😢

  • @lokaero
    @lokaero ปีที่แล้ว +2

    Yarachukkum yeppudi own ah RC plane seiyanum nu therinjukanum na ennoda channel ah parunga..

  • @Entertainment-dg9nr
    @Entertainment-dg9nr 11 หลายเดือนก่อน +1

    Zack King video Ellam paathruukom

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt ปีที่แล้ว

    சேனல் காரன் இடுப்பில் சொருகியதோ? விளையாட்டு ஏரோபிளேனா?? சூப்பர்

  • @scriminology87
    @scriminology87 ปีที่แล้ว +13

    இதல்லாம் செய்தி வெக்கம்

  • @haleembabu2350
    @haleembabu2350 ปีที่แล้ว +1

    Waru ipd ore title pottathu.. eathukai monaki ore alavu veanda ma da... avan nala seairano illiyo media awigiwa neenga nala searinga da.. 😭😭😭😭

  • @kumudavallikumudavalli4802
    @kumudavallikumudavalli4802 ปีที่แล้ว

    Super

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam5828 ปีที่แล้ว

    Ithukku oru app irukku..link click cheskoni....apdiye athai petkoni

  • @user-du2co5ks1g
    @user-du2co5ks1g 5 หลายเดือนก่อน

    Pudhiya thalaimurai indru mudhal puluthi thalai murai endru elloralum azhaika paduvai 😅

  • @endhiran555
    @endhiran555 3 หลายเดือนก่อน

    இப்படித்தான் உன் கருத்து கணிப்பு இருக்கு...
    வயிற்றில் சொருகின விமானம்.
    Equel to
    பிஜேபி 18%

  • @DhamotharanGs-qi6ye
    @DhamotharanGs-qi6ye 4 หลายเดือนก่อน

    Athu toy flight...💯💯😂

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 5 หลายเดือนก่อน

    மிகவும் தரம் தாழ்ந்த வீடியோ.

  • @seeds-2831
    @seeds-2831 4 หลายเดือนก่อน

    எதுக்குப்பா நீ எல்லாம் சேனல் வச்சு நடத்துறீங்க தரம் இவ்வளவு கீழ் தரமா போய்கிட்டு இருக்குது

  • @nirupaa657
    @nirupaa657 ปีที่แล้ว +2

    😂😂 super, catch rocket next time

  • @Rahman-ve1be
    @Rahman-ve1be ปีที่แล้ว

    Wow

  • @karkishan
    @karkishan ปีที่แล้ว +1

    எடிட்டர்க்கு 10 செருப்படி விழும்னு சொல்லி வை

  • @zionlogisticskanikarschool5194
    @zionlogisticskanikarschool5194 2 หลายเดือนก่อน

    Endha oorla manusha pudikira mari flight vandhudhu nu theriyala…

  • @blackgodgaming7194
    @blackgodgaming7194 6 หลายเดือนก่อน

    எப்படிடா 😅

  • @giriprasath629
    @giriprasath629 5 หลายเดือนก่อน

    Ada....... 😮😮😮😮 __________.

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 ปีที่แล้ว +32

    😆😆😆👌🏼👌🏼 சபாஷ் 👏🏼👏🏼 அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் 🌾🌾

  • @kandulasandhiya7181
    @kandulasandhiya7181 11 หลายเดือนก่อน +1

    😂👍

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 ปีที่แล้ว +8

    முட்டாள்.எந்த இடம்.எப்போது.எதையும் சொல்லாம என்ன அனிமேசன் காட்சி பொடுற

  • @mahiji2786
    @mahiji2786 ปีที่แล้ว +9

    தரம் தாழ்ந்த சேனல்

  • @user-fh5ij8fc5g
    @user-fh5ij8fc5g 3 หลายเดือนก่อน

    என்னடா நம்ம சேனல்க்கு வந்த சோதனை

  • @user-oe6wo9ib6w
    @user-oe6wo9ib6w 6 หลายเดือนก่อน

    என்னகட இது😨

  • @space973
    @space973 4 หลายเดือนก่อน

    புதியதலமுறை பாவம்

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 ปีที่แล้ว +4

    எப்படி உருட்டுரான் பாருங்க. ஒவ்வொரு யூடியூப் சேனல் காரர்களும் மிகப் போராடி பார்வையாளர்கள் பெறும் நிலையில் இவன் என்ன செய்கிறான் பாருங்கள்......

  • @mashithamashimashithamashi6366
    @mashithamashimashithamashi6366 ปีที่แล้ว

    Eppudraaaaaaaahhh......... 😀

  • @annadaniel9163
    @annadaniel9163 3 หลายเดือนก่อน

    உண்மையான தகவலை மறைத்து தேவையில்லைதை போடாத

  • @sadthought1395
    @sadthought1395 6 หลายเดือนก่อน

    Deiiiii 😂 na apude shock aitan😅😅

  • @SelvaRaj-nb9eb
    @SelvaRaj-nb9eb ปีที่แล้ว

    In what basis you are posting this type of title and news? Pudiya thalaimurai..

  • @pragakaushik676
    @pragakaushik676 ปีที่แล้ว +3

    விடியோவை பார்த்தால் பல்பு நிச்சயம்

  • @BalaijcGk
    @BalaijcGk ปีที่แล้ว

    Twist uhh

  • @Lazkutty
    @Lazkutty ปีที่แล้ว +25

    Enna contant illiya 😂

  • @animalworld-qr6cp
    @animalworld-qr6cp 3 หลายเดือนก่อน +1

    First correct the title

  • @Ttn20
    @Ttn20 หลายเดือนก่อน

    Kadaisila voga channel entha nelamaiku vanthuruchu

  • @sivanesansakthivel9473
    @sivanesansakthivel9473 หลายเดือนก่อน

    பாண்டி சேனலை விட்டு போனதுக்கு அப்புறம் சேனல் உடைய நிலைமை ரொம்ப பரிதாபமாகவே இருந்துட்டு இருக்கு...

  • @sarathisekar6422
    @sarathisekar6422 ปีที่แล้ว +1

    புதிய தலைமுறை நியூஸ் இனிமேல் நான் பார்க்க மாட்டேன் அது இது போன்று பொய்யாக இருக்கும்

  • @vinoth.m.s4420
    @vinoth.m.s4420 7 หลายเดือนก่อน

    Ithu news channel ah ila insta reels ah

  • @dineshtechnics2120
    @dineshtechnics2120 ปีที่แล้ว +1

    நீங்கள் சோசியல் மீடியா இல்ல... மக்களிடம் உண்மையான செய்திய பரப்புங்க

  • @user-zd2po1nv3v
    @user-zd2po1nv3v ปีที่แล้ว +1

    Super.......

  • @benazirdhaslima2748
    @benazirdhaslima2748 ปีที่แล้ว +3

    Ennamo etho nu pakka vantha,ipdi comedy pannitingaley

  • @kskalai7962
    @kskalai7962 ปีที่แล้ว +1

    ஏன்யா
    விமானத்த நேர்ல பாக்கலயா
    😡😠😡😠😡

  • @karthikeyans920
    @karthikeyans920 3 หลายเดือนก่อน

    Hello 😊

  • @yashwavaane5757
    @yashwavaane5757 5 หลายเดือนก่อน

    Asingama ethavathu solira poren. I can't able to control myself 😡

  • @karthikkk1108
    @karthikkk1108 2 หลายเดือนก่อน

    டிவி சேனல் நடத்துறீங்களா வள்ளி திருமண நாடகம் நடத்தலடா

  • @sabarisabari3917
    @sabarisabari3917 ปีที่แล้ว +3

    Oru.news.chanal.parkira.velaiya.ithu.yenna.cinnapila.thanama.irukku.☹️

  • @SaranyaPaulraj
    @SaranyaPaulraj 3 หลายเดือนก่อน

    Pulugalam ana ipdi yakkar kanakku la pulugakodathu venaigala

  • @m.dharanidharan486
    @m.dharanidharan486 8 หลายเดือนก่อน

    back side la oru man plan ah operate this plane see this video again

  • @pandiselvam4477
    @pandiselvam4477 4 หลายเดือนก่อน

    நானும் தான்

  • @venkatesang2187
    @venkatesang2187 3 หลายเดือนก่อน

    நல்ல வேலை டிரைவர் கு ஒண்ணும் ஆகலை

  • @Mohamed_rizwan808
    @Mohamed_rizwan808 2 หลายเดือนก่อน

    நின்று கொண்டிருத்தவனின் இடுப்பில் சொருகிய விமானம் 😂😂😂

  • @maraaffyt.5799
    @maraaffyt.5799 ปีที่แล้ว

    Puthiyathalaimurai news channel laiey vibe aga vachutiey daa

  • @thiyaghukiran8087
    @thiyaghukiran8087 4 หลายเดือนก่อน +1

    Puthiya thalaimurai nee ipdiye koovituru...polimer news vere level eh poitu irukkan

  • @gymtroubles8425
    @gymtroubles8425 ปีที่แล้ว +1

    Puthiya thalaimurai unsubscribed pannitten