புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இங்கு வர முடியும்!! Vellai Vinayagar Temple Thiruvalanchuzhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2024
  • Vellai Vinayagar Temple Kumbakonam, Thiruvalanchuzhi Temple History in Tamil, Swetha Vinayagar Temple, Thiruvalanjuli Temple, Thiruvalanjuli Sivan Temple, Thiruvalanchuzhi Vellai Vinayagar Temple, Thiruvalanchuzhi Vinayagar temple Timings, Kumbakonam to Thiruvalanchuzhi Distance,Thiruvalanchuzhi Swetha Vinayagar Temple, Thiruvalanchuzhi Nathar Temple, Kabartheeswarar Temple, திருவலஞ்சுழி சுவேத விநாயகர், கபர்தீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில், திருவலஞ்சுழி விநாயகர், திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர், திருவலஞ்சுழி கோயில், திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில், திருவலஞ்சுழி கோவில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
    Thiruvalanchuzhi Temple (அருள்மிகு பெரிய நாயகி அம்மன் சமேத திருவலஞ்சுழி நாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி. (தேவாரம் பாடல் பெற்ற கோயில்)) Thiruvalanjuli Kabartheeswara Temple, Padal Petra Temple(THIRUVALASUZHI PILLAIYAR KOVIL SHRI VELLAI PILLAIYAR KOVIL) - maps.app.goo.gl/G2b17ksopsXpq...
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 6 கிமீ. தொலைவிலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது.
    Swetha Vinayagar Temple Timings: திருவலஞ்சுழி சுவேத விநாயகர்(திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில்/கபர்தீஸ்வரர் திருக்கோயில்) தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில், ஆலய அர்ச்சகர், திரு. கபர்தீஸ்வரர் சிவாச்சாரியார் 94430 92442
    Vellai Vinayagar Temple Kumbakonam Contact Number: அருள்மிகு திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில் ஆலய அர்ச்சகர், திரு. கபர்தீஸ்வரர் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94430 92442
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #thiruvalanjuli #thiruvalanchuzhinathar #Kabartheeswarar #vellaipillaiyar #vellaivinayagar #swethavinayagar #kumbakonam #nageswaran #nageswaraswamy #sarpadosha #nagadosha #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #kumbakonam #kumbakonamtemples #kumbakonamnews

ความคิดเห็น • 18

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 หลายเดือนก่อน +1

    அருள்மிகு திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில் ஆலய அர்ச்சகர், திரு. கபர்தீஸ்வரர் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94430 92442
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 6 கிமீ. தொலைவிலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது - maps.app.goo.gl/G2b17ksopsXpqmLC9
    திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில்/கபர்தீஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @user-wo5vn4yf8z
    @user-wo5vn4yf8z 4 หลายเดือนก่อน +3

    Today we visited this kovil after our visit we watched this video. But as per kabirtheswarer archangels speech we feel very blessed ... He did his job devotionally with involvement.. Happy to meet him also with blessings of God

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 หลายเดือนก่อน

    அருள்மிகு திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில் ஆலய அர்ச்சகர், திரு. கபர்தீஸ்வரர் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94430 92442
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 6 கிமீ. தொலைவிலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது - maps.app.goo.gl/G2b17ksopsXpqmLC9
    திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில்/கபர்தீஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @venkatesanb9182
    @venkatesanb9182 หลายเดือนก่อน +1

    Om Namasivaya om

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 4 หลายเดือนก่อน +1

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 หลายเดือนก่อน +1

    🙏🔥🌹சிவ சிவ🐄🌷🙏❤🐓🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmisubramanian70
    @lakshmisubramanian70 5 วันที่ผ่านมา

    During rainy season there was flooding and fish was swimming in temple

  • @Sujatha19973
    @Sujatha19973 4 หลายเดือนก่อน +1

    March sodachakalai neram solllunga sir pls I missed February month

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      சோடசக்கலை நேரம் மார்ச் 2024 - March 2024 Sodasakalai Timings:
      அமாவாசை/Amavasai - March 10th 2024 - பிற்பகல்/Afternoon 2.39 PM முதல் 4.39 PM வரை
      பௌர்ணமி/Pournami - March 25th 2024 - பகல்/Noon 12.16 PM முதல் 2.16 PM வரை

  • @elangovane8534
    @elangovane8534 4 หลายเดือนก่อน +4

    இந்த கோவிலுக்கு நாங்க போய் வந்திருக்கிறோம் சற்று தள்ளி சுவாமி மலை இருக்கும்

  • @durgakaran905
    @durgakaran905 4 หลายเดือนก่อน +1

    Entha temple enga irukku ayya